பட்டா இல்லை என்றால் சொத்தை விற்பனை செய்ய முடியுமா?/ பத்திரப்பதிவு செய்து கொடுக்கலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @jafarali-fm5ir
    @jafarali-fm5ir 2 ปีที่แล้ว +2

    Good information for thanking you sir 👌💐💐🌷🍀🌷🍀🌷🍀

  • @kavsat23hgas29
    @kavsat23hgas29 2 ปีที่แล้ว +7

    மிக தெளிவாக கூறினீர்கள். தினமும் சட்டம் பற்றிய பதிவு வெளியிடவும்.

  • @SathishKumar-wy2ni
    @SathishKumar-wy2ni 2 ปีที่แล้ว +4

    ஐயா, உங்கள் சேனல் மிக மிக நன்றி

  • @leegangodwin4034
    @leegangodwin4034 10 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா

  • @temple1097
    @temple1097 2 ปีที่แล้ว +3

    சிறப்பு. தொடர்ந்து வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா

  • @Periyamanagalam
    @Periyamanagalam ปีที่แล้ว +1

    Rompa nanri 💐

  • @elangoelangovan5756
    @elangoelangovan5756 2 ปีที่แล้ว +1

    Agriculture land 7 cent virpavar peyaril patta illamalea enathu peyaruku manaiyidamaga maatri pathirapathivu seithu vittargal neenga sonna somthing kuduthu pathiram selluma sir

  • @gubenthiraboobathyjayarama1109
    @gubenthiraboobathyjayarama1109 ปีที่แล้ว +1

    Vivasaya nilam urimaiyalar patta maatramal iranthu vittal enna seivathu ayya

  • @dtube123
    @dtube123 2 ปีที่แล้ว +3

    Bro can i sell my property without land(dtcp,cmda) approval, i have sale deed, patta, a reg, chitta, eb number, water tax, property tax receipts but this property is not approved land. My dad bought on 1994. Shall i sell this property now without approval. Please advice

  • @asmajannathm7650
    @asmajannathm7650 2 ปีที่แล้ว +2

    Super

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 ปีที่แล้ว

    Akku vidalai pathirathil condition podalama

  • @orginofnature8104
    @orginofnature8104 2 ปีที่แล้ว +2

    Thanks so much sir.. I am the one asking this question

  • @jayapals9664
    @jayapals9664 ปีที่แล้ว

    I'm one doubt sir I have registered Document and get patta 2002plotsize17ft width 63 length ch Corp limit but VOA old fmbrecord 31ft width 95 ft length mentioned irruku nowadays block ward ts no my plot is promobke land use road mention aki irruku what can I do sir now road use pannitu irrukanga now new fmb road mentioned

  • @Thiyagarajan-gl1mb
    @Thiyagarajan-gl1mb 6 หลายเดือนก่อน +3

    பத்திரம் மட்டும் பயன்படுத்தி நிலத்தை விற்பனை செய்தால் நிலம் வாங்குபவர்கள் பட்டா இல்லை என்று மிகவும் குறைவான விலைக்கு நிலத்தை கேட்கிறார்கள் சார்

  • @gopalkrishna2507
    @gopalkrishna2507 4 หลายเดือนก่อน +1

    👍👍👍👍

  • @siranjeeviraja1542
    @siranjeeviraja1542 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @PradeepKumar-yi4qe
    @PradeepKumar-yi4qe 2 ปีที่แล้ว +2

    Thanks 👍

  • @sheiksarmi3446
    @sheiksarmi3446 9 หลายเดือนก่อน

    Sir Natham vettu mani land patta illa patharam mattum iruku new va pattavuku yeppadi apply panvathu

  • @thambidurai6677
    @thambidurai6677 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் தாயார் 1973 ஆம் ஆண்டு அருள் என்பவரிடம் விவசாய நிலம் வாங்குகிறார். அவருடைய சர்வே நம்பர் 250/2
    பட்டா நம்பர் எண் 259. என் தாயார் பத்திரம் எழுதும் பொழுது சர்வே நம்பரை மட்டும் பதிவு செய்கிறார் பத்திரத்தில் பட்டா எண் எழுதவில்லை. என்றால் பிரச்சனை ஏற்படுமா. மேலும் பத்து வருடம் கழித்து இந்த சர்வே250/2 எண்ணுக்கு பட்டா வாங்கினோம். ஐயா பட்டா எண் இல்லாமல் பத்திரம் எழுதியது சரிதானா இல்லையா பதில் கூறவும்

  • @Mohans-j8n
    @Mohans-j8n 2 ปีที่แล้ว +1

    ஐயா, என்னுடைய தாய் வழி சொத்து (தாத்தா,பாட்டி இறந்து விட்டனர்)என்னுடைய அம்மா மட்டும் தாத்தா பெயரில் உள்ள பத்திரம் நகல்,பட்டா,வாரிசு சான்றிதழ்(5 வாரிசுகள்) வைத்து பட்டா பெயர் மாற்றம் செய்யலாமா?

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว +2

    Great sir

  • @jothilakshmi4203
    @jothilakshmi4203 ปีที่แล้ว

    Yar perlayum patta illavittal enna seyvadhu

  • @anpualagan9919
    @anpualagan9919 6 หลายเดือนก่อน +1

    வீட்டு மனைகளை பட்டா இல்லாமல் பத்திரப்பதிவு
    செய்யலாமா?

  • @abarnaarthi4529
    @abarnaarthi4529 2 ปีที่แล้ว +2

    Is patta mandatory to take possession or claim the ownership of a empty land the land is not an agricultural land sir ? Because someone is occupying the land with out having pathiram or patta on their name …

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      உங்கள் கேள்வி நேரடியாக கேட்கவும்.

    • @abarnaarthi4529
      @abarnaarthi4529 2 ปีที่แล้ว

      Should I call me you ?

  • @RojaM-xu9ot
    @RojaM-xu9ot ปีที่แล้ว

    En appa Chennai ila land vangi erukkanga ana athoda pathiram adamanam vachittanga eppo appa erunthittanga 2 years ago eppo patta pathiram rendum ella eppo na ethai first ready pannanum konjam sollunga

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 ปีที่แล้ว +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @joelaaron3469
    @joelaaron3469 9 หลายเดือนก่อน

    சார் என் அம்மா பெயரில் வீடு உள்ளது அதுவும் பத்திர பதிவு செய்யப்பட்ட வீடு தான் தேசிய நெடுஞ்சாலை இருந்து 15 மீட்டர் தொலைவில் தான் வீடு உள்ளது அதற்கு பட்டா இல்லை ஆனால் 40 ஆண்டுகளாக வீட்டு வரி தண்ணீர் வரி சாக்கடை வரி மின்சார கட்டணம் எல்லாம் செலுத்தி வருகிறார்கள் , இப்போது இந்த வீட்டை நாங்கள் விற்க நினைக்கிறோம் பட்டா இல்லாமல் மற்ற நான் சொன்ன ஆவணங்கள் வைத்து விற்க முடியுமா தற்போது உள்ள விலைக்கே ??

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 10 หลายเดือนก่อน

    பஞ்சாயத்து அப்ரூவல் பெற்ற நகர் பிரிவில் காலி மனை உள்ளது. அதற்கு கூட்டு பட்டா உள்ளது. தனி பட்டா இல்லை. அதை விற்பனை செய்ய பட்டா வேண்டுமா மற்றும் DTCP அங்கிகாரம் வாங்க வேண்டுமா அல்லது ஏற்கனவே உள்ள பஞ்சாயத்து அப்ரூவல் போதுமா என்று தயவு செய்து விபரம் கூறுங்கள் சார் 🙏

  • @edwardraj6892
    @edwardraj6892 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து இடம் பாத்திரம் பதிந்து விட்டார் நான் உங்கள் அறிவுரை படி RDO விடம் பட்டாவில்அவர் பெயரை ரத்து செய்ய மனுகொடுத்தேன் எவளோ நாளில் தீர்வு கிடைக்கும் அடுத்து நான் என்னசெய்யனும் தயவுசெய்து எனக்கு உதவுங்கள் சார்

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      அது RDO விசாரணை வாதி, பிரதிவாதி இருவரின் தரப்பில் உள்ள கோரிக்கை, ஆவணம், விசாரணை, வருவாய் பத்திர ஆவணம் ஆகியவற்றை பொறுத்து அமையும்.

  • @nrnr2217
    @nrnr2217 ปีที่แล้ว +1

    பத்திரம் இல்லாமல் பட்டா மட்டுமேயிருக்கும் நிலத்தை விற்பனை செய்யலாமா?

  • @manickamkumarasamy9061
    @manickamkumarasamy9061 2 ปีที่แล้ว +1

    பட்டா இல்லாமல் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்துகொள்ள முடியுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      பத்திரம் இருக்கிறதா? பட்டா ஏன் இல்லை?

  • @mahendiransadaiyandi2883
    @mahendiransadaiyandi2883 2 ปีที่แล้ว

    1/03/2021 அன்று பதிந்த சொத்தை என்று 2023 பட்டா இல்லை சேல்ஸ் செய்ய முடியுமா விற்க முடியுமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  2 ปีที่แล้ว

      பத்திரம் வைத்து முதலில் பட்டா வாங்கி பிறகு விற்பனை செய்தால் நல்லது.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 2 ปีที่แล้ว

    நத்தம் ராயத்துவாரி மனை இடம் என்றால் என்ன சார் .வீடு கட்ட லோன் வாங்க பட்டா அவசியமாசார்.?

  • @srigiritailoringbeautyparl2640
    @srigiritailoringbeautyparl2640 ปีที่แล้ว +2

    ஐயா புறம்போக்கு இடத்திற்குள்ள பத்திரைத்தை பதிவு பண்ண முடியுமா?

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      பட்டா வாங்கி விட்டீர்களா?

  • @meerahussainshaikfarook2491
    @meerahussainshaikfarook2491 ปีที่แล้ว

    விற்பனை செய்தவரின் பட்டாவும் இல்லை. அவருக்கு விற்பனை செய்தவரின் பட்டாவும் இல்லையென்றால் பட்டா கிடைக்குமா

    • @PaattiVillageTips
      @PaattiVillageTips  ปีที่แล้ว

      பத்திரம் யார் யார் பெயரில் இருந்து இப்போது பதிவு செய்யப்பட்டு உள்ளது?

  • @shobanashobana7612
    @shobanashobana7612 ปีที่แล้ว

    Sir unga phone no anupuga

  • @sureshm6555
    @sureshm6555 2 ปีที่แล้ว +2

    சொத்து வித்தவங்க பத்தரம் கெக்கரங்க மூல pattharam குடக்கலமா சொல்லுங்க

  • @Kuralarasi2371
    @Kuralarasi2371 ปีที่แล้ว

    இது நத்தம் பகுதிக்கு செல்லுமா. நத்தம் பகுதிக்கு பட்டா தேவையா

  • @asokanasokan1923
    @asokanasokan1923 10 หลายเดือนก่อน

    எங்கள் மனை50வருடமாக அனுபவத்தில் இருக்கிறது அதை என் சித்தப்பா பட்டா வாங்கிவிட்டார் எங்க பெயரில் மின்சாரம் குச்சிவரி கட்டிவருகிறோம் என்ன செய்யலாம் புறோபோக்குநிலம்

  • @srigiritailoringbeautyparl2640
    @srigiritailoringbeautyparl2640 ปีที่แล้ว

    Sir ungala personal ah contact pannalama un ga mobile number send pandengala...

  • @jayanthisk5045
    @jayanthisk5045 ปีที่แล้ว

    Thanks.sir