Sir for an ansestoral property where father is alive and ready to give property to his two sons but not giving a share to his daughter,Father is alive and when the daughter wants to give this petition but as there are no supportive documents like Legal Heir as Father is alive the petition is returned with above said reason so what documents to be attached in this case while giving petion in SRO.Thank you.
My periamma wants to write a settlement deed to my mother. . தடங்கல் manu was raised by my relative without any proof, so sub registrar checked our documents carefully and registered our settlement deed yesterday. But sub registrar said registered document will be given to us only after the site visit of land..why he wants to visit our land after registration??
Hi sir , your videos are helpful , I had a 3 cent land registered with pathiram , after few years I sold 1 cent to a person who built a house . For the remaining 2 cent I have a pathiram but no patta . As I am applying for patta can the other person stop getting my patta ? Using this rule ? Because they have pathiram for their 1 cent and I have pathiram for my 2 cent , if they get the patta first will my name reflect in their patta or will their name will be along with the person name who I brought that 3 cent land …
வணக்கம் சார். என் மாமனார் பெயரில் சொத்து இருக்கு மாமனார் இறந்து விட்டார் எனக்கு 2பொண்னு குழந்தை இருக்கு என் கணவர் மாமியார் நாத்தனர் விற்பனை செய்கின்றனர்.நான் தடை பன்ன முடியுமா சார்
சார் நான் பேத்தி முறையில் எனது அப்பா என் பாட்டி சொத்தை எனக்கு தெரியாமல் விற்று அதை என் தம்பி தங்கை குபாக பிரிவினை செய்தால் நான் அதற்கு தடை மனுபோட்டால் அது செல்லுபடி ஆகுமா அல்லது சார்பதிவாளரால் நிராகரிக்கப்படுமா எனக்கு தெளிவான வழிமுறையை கூறுங்கள் அய்யா
ஐயா, ஒரு நபர் எனக்கு ஒரு பத்திரத்தை கடந்த 2019ல் கிரையம் செய்து தந்து விட்டார். அந்த சொத்தில் சில பண பரிமாற்றம் நான் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுது அந்த சொத்தில் ஒரு பகுதியை வேறு நபருக்கு கிரையம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படி சூழ் நிலையில் அவர் தடை உத்தரவு பெற முடியுமா? மேலும், நான் கொடுக்க வேண்டிய அந்த மீத தொகைக்கு எனக்கு கிரையம் தந்த நபர் ஒரு பதிவு செய்யப்படாத உறுதி மொழி ஆவணம் எழுதி வாங்கி இருக்கிறார். (குறிப்பு : அந்த 100 ரூபாய் பத்திரத்தில் ரெவினியூ ஸ்டாம்ப் எதுவும் ஒட்டப்பட்ட வில்லை) அதை வைத்து அவர் தடை உத்தரவு பெற முடியுமா? விளக்கவும். நன்றி நசீருதீன்
வணக்கம் நண்பரே!!! கூட்டுப்பட்டவில் உள்ள எங்கள் 6 பேரில் ஒருவர் சகோதரர் இறந்துபோனார். அவரின் மனைவி உங்கள் சொத்து வேண்டாம் என்று கூறி சென்று 20 வருடங்கள் ஆகிவிட்டது. நாங்கள் எவ்வளவு தேடியும் அவர்களை இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அவரின் பெயரை கூட்டுப்பட்டாவிலிருந்து நீக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் செல் எண் கிடைக்குமா?
வணக்கம் ஐயா. எனது தந்தையின் பெயரில் மைனராக இருக்கும் தருவாயில் இரண்டு ஏக்கர் இடம் எழுதப்பட்டுள்ளது அதில் எனது பாட்டியும் தாத்தாவும் கார்டியன் ஆக இருக்கின்றார்கள் அந்த உயிலை நாங்கள் தொலைத்து விட்டோம் அதை எவ்வாறு பெறுவது. அதற்குப் பிறகு எனது தாத்தாவின் அண்ணனும் தம்பியும் எனது பாட்டியிடம் இருந்து விடுதலைப் பத்திரம் எழுதி அனுபவித்து வருகிறார்கள் அவர்களை எவ்வாறு வெளியேற்றுவது
ஐயா, Pattaவில் வேறு ஒருவர் பெயர் தவறுதலாக உள்ளது.. VAO விடம் சென்று FMB and பழைய patta copy கேட்டால் தர மறுகிரார்.. எனவே எப்படி வாங்குவது என்பதை தெளிவாக கூறவும்..
@@PaattiVillageTips correct ஐயா, ஆனா மனு குடுக்க FMB and தவறுதலாக மாறிய பட்டா வேண்டும் இல்ல அதை கேட்டால் VAO தர மருகிரார்... Please help also மனு எப்படி கூடுபது ஒரு video potingana நல்ல இருக்கும்... நன்றி 🙏
ஐயா வணக்கம் காலியிடம் விலை பேசி சம்மதித்து அட்வான்ஸ் வாங்கி Sale Agreement ம் ரிஜிஸ்டர் செய்து கொடுத்து பாக்கி பணத்தையும் வாங்கிக் கொண்டுவிட்டு சுமார் 1 வருட காலமாக ரிஜிஸ்டர் செய்து தராமல் காலம் கடத்தி வருகின்றார் இந்த மாதிரியான கட்டத்தில் பத்திரம் பதிய என்ன செய்யவென்றும் என்று சொல்லுங்கள் பல சாக்குகள் சொல்லி காலம் தாழ்த்தி வருகிறார் பத்திரம் எழுதி காப்பியும் அனுப்பி 2,3 தடவை பதிய வராமல் காலம் தாழ்த்துகிறார் நல்ல நடைமுறையை கூறி நாங்கள் விரைவில் பத்திரம் பதிய வழி கூறுங்கள் வணக்கம்🙏
நன்றிகள் கோடி ஐயா... உங்கள் சேவை நேரடியாகவும் எனக்கு தெரியும். உங்கள் சிறப்பான தொண்டு தொடரட்டும்.
நன்றி
Unga contact number
@@PaattiVillageTipscan I get your contact number please?
அருமையான பதிவு... கண்டிப்பாக முழுமையாக பார்ப்பேன்.
நன்றி
Very useful circular.Wrlcome it.
Nalla thagaval nanri
அருமையான பதிவு ❤
அருமை..
நன்றி
நன்றி ஐயா
நன்றி
Dhaanamaaga thaai thannoda mudhal magalukku 2010 varudam pathiram koduthullar. piragu patta maarudhal aagamal , mudhal magal irandavadhu magalukku 2013 varudam (thangaikku) dhaanam pathiram seithullar. aaanal 2015 varudam mudhal magalin pathiram vaithu patta vandhulladhu. Kelvi 1 : Patta maarudhal illamal dhaanam koduthaal selluma? Kelvi 2 : 2015 patta vandhadhaal andha nilam mudhal magalukku sondhama? kelvi 3 : Mudhal magal thanoda thangaiku pathiram koduthadhu selluma?
Sir vanagam en pattanar sothu thagal ethum illai vari urimai certificate irrukku athai baithu thadai manu kotukkalama
Sir for an ansestoral property where father is alive and ready to give property to his two sons but not giving a share to his daughter,Father is alive and when the daughter wants to give this petition but as there are no supportive documents like Legal Heir as Father is alive the petition is returned with above said reason so what documents to be attached in this case while giving petion in SRO.Thank you.
சூப்பர் sir
Hi sir,
Enga thaththa (amma oda appa) vuku 5 pillainga...
3 pengal 2 aangal...
Thathaoda nilathai vikurathuku amma oda thampi try pannitu irukanga...amount naeriya poguthu..bt amma oda thampi engaluku konjam than tharuvaenu solluranga...sari engaluku ipo edatha vikka istam illa..enga edatha vittutu ungaedatha vithukonganu sonnalum kaekka matukanga...ipo ennana antha edatha avaroda pasanga paerla maatha poraenu solluranga...enga kitta entha documents um illa naanga ipo enna pannurathu sir...?
Super
நன்றி
Very useful
Will they give any acknowledgement if they accept our petition
Thanks 👍
Thanks
ஐயா வணக்கம் வாழ்க நீர்
நன்றி
Thadangal manuvukku lawyer help venduma sir illatti nanga direct ah registered office kku poi manu kodukkalama
My periamma wants to write a settlement deed to my mother. . தடங்கல் manu was raised by my relative without any proof, so sub registrar checked our documents carefully and registered our settlement deed yesterday. But sub registrar said registered document will be given to us only after the site visit of land..why he wants to visit our land after registration??
Sir, Oruthar avanga document vechu enkita kadan vangirukanga, Ipo avanga kadan thirupi tharama copy of doct pudhusa vangi, avanga regd panalama? na iPo thadai manu kudutha accept panuvangala? Doct, patta and other details enkita iruku+ pronote la eludhi vangirukom
Thanks sir.
Thanks
Ennakku sonathama edathai varu oruvar patta, register panni vachi erukkaru. Ethukku thadai Manu kudukalama.
RDO அலுவலகம் மற்றும் மாவட்ட பத்திர பதிவு அலுவலகம் சென்று போலி ஆவணப்பதிவு குறித்து மனு கொடுங்கள்.
Fraud document panni erukanganu manu kuduthu erukkan. Eppa avanga sales or any panrangalanu tharila. Ethukkum thadai Manu kudukalama.
@@ashasivaji4456 கொடுக்கலாம். சார் பதிவாளர் அலுவலகத்தில் தடை மனு கொடுக்கலாம் அல்லது நீதிமன்றம் சென்று தடை வாங்கலாம்.
Hi sir , your videos are helpful , I had a 3 cent land registered with pathiram , after few years I sold 1 cent to a person who built a house . For the remaining 2 cent I have a pathiram but no patta . As I am applying for patta can the other person stop getting my patta ? Using this rule ? Because they have pathiram for their 1 cent and I have pathiram for my 2 cent , if they get the patta first will my name reflect in their patta or will their name will be along with the person name who I brought that 3 cent land …
தனி பட்டா வேண்டி உங்கள் அருகில் உள்ள இசேவை மையம் சென்று apply செய்து உங்கள் சொத்து 2cent நிலத்துக்கு தனி பட்டா வாங்க முடியும்.
@@PaattiVillageTips can I call u?
starting age enna thadankal manu kodupatharkku
Un signed agreement can go for sui t
வணக்கம் சார். என் மாமனார் பெயரில் சொத்து இருக்கு மாமனார் இறந்து விட்டார் எனக்கு 2பொண்னு குழந்தை இருக்கு என் கணவர் மாமியார் நாத்தனர் விற்பனை செய்கின்றனர்.நான் தடை பன்ன முடியுமா சார்
சார் நான் பேத்தி முறையில் எனது அப்பா என் பாட்டி சொத்தை எனக்கு தெரியாமல் விற்று அதை என் தம்பி தங்கை குபாக பிரிவினை செய்தால் நான் அதற்கு தடை மனுபோட்டால் அது செல்லுபடி ஆகுமா அல்லது சார்பதிவாளரால் நிராகரிக்கப்படுமா எனக்கு தெளிவான வழிமுறையை கூறுங்கள் அய்யா
En appa veetu aver. Vitu vitar varisu tharar majer sin., Ella case potta salluma..
ஐயா, ஒரு நபர் எனக்கு ஒரு பத்திரத்தை கடந்த 2019ல் கிரையம் செய்து தந்து விட்டார். அந்த சொத்தில் சில பண பரிமாற்றம் நான் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்பொழுது அந்த சொத்தில் ஒரு பகுதியை வேறு நபருக்கு கிரையம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இப்படி சூழ் நிலையில் அவர் தடை உத்தரவு பெற முடியுமா?
மேலும், நான் கொடுக்க வேண்டிய அந்த மீத தொகைக்கு எனக்கு கிரையம் தந்த நபர் ஒரு பதிவு செய்யப்படாத உறுதி மொழி ஆவணம் எழுதி வாங்கி இருக்கிறார். (குறிப்பு : அந்த 100 ரூபாய் பத்திரத்தில் ரெவினியூ ஸ்டாம்ப் எதுவும் ஒட்டப்பட்ட வில்லை) அதை வைத்து அவர் தடை உத்தரவு பெற முடியுமா? விளக்கவும்.
நன்றி
நசீருதீன்
வணக்கம் நண்பரே!!!
கூட்டுப்பட்டவில் உள்ள எங்கள் 6 பேரில் ஒருவர் சகோதரர் இறந்துபோனார். அவரின் மனைவி உங்கள் சொத்து வேண்டாம் என்று கூறி சென்று 20 வருடங்கள் ஆகிவிட்டது. நாங்கள் எவ்வளவு தேடியும் அவர்களை இதுவரை கண்டுபிடிக்க இயலவில்லை. அவரின் பெயரை கூட்டுப்பட்டாவிலிருந்து நீக்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நான் என்ன செய்ய வேண்டும்? உங்கள் செல் எண் கிடைக்குமா?
பதில் அளித்துள்ளேன்
Ungalidan aalosanai pera mudiuma???
Sir wants to talk
OK sir
Ok
வணக்கம் ஐயா. எனது தந்தையின் பெயரில் மைனராக இருக்கும் தருவாயில் இரண்டு ஏக்கர் இடம் எழுதப்பட்டுள்ளது அதில் எனது பாட்டியும் தாத்தாவும் கார்டியன் ஆக இருக்கின்றார்கள் அந்த உயிலை நாங்கள் தொலைத்து விட்டோம் அதை எவ்வாறு பெறுவது. அதற்குப் பிறகு எனது தாத்தாவின் அண்ணனும் தம்பியும் எனது பாட்டியிடம் இருந்து விடுதலைப் பத்திரம் எழுதி அனுபவித்து வருகிறார்கள் அவர்களை எவ்வாறு வெளியேற்றுவது
Huntred years house this house. No document No nakal peper . Itharku oruvazi sollunkal poorvkamanaveedu 4thalai mudaliyaruthu athil vazarom
சார் வணக்கம்
ஒரு நிலத்திற்கு EC பார்பதுக்கு சர்வே எண் மட்டும் போதுமா அல்லது நிலத்திற்கு தாக்கல் தேவையா
சர்வே எண் போதும்
நன்றி சார்
தடை போட பிறகு பதிவு செய்தால் என்ன செய்வது.
Hi sir objection letter not accepted by registor, officer said to go court
Please visit ur District Register office give complaint about sub register not accepted ur objection letter. Please visit Monday for better action.
@@PaattiVillageTips ok sir thank u
"GO" download link anuppunga
Undecided property can take one person patta via something ways can oppose by others
ஐயா,
Pattaவில் வேறு ஒருவர் பெயர் தவறுதலாக உள்ளது.. VAO விடம் சென்று FMB and பழைய patta copy கேட்டால் தர மறுகிரார்.. எனவே எப்படி வாங்குவது என்பதை தெளிவாக கூறவும்..
RDO அலுவலகம் சென்று பட்டா ரத்து செய்து புதிய பட்டா வாங்க மனு கொடுங்கள்.
@@PaattiVillageTips correct ஐயா, ஆனா மனு குடுக்க FMB and தவறுதலாக மாறிய பட்டா வேண்டும் இல்ல அதை கேட்டால் VAO தர மருகிரார்... Please help also மனு எப்படி கூடுபது ஒரு video potingana நல்ல இருக்கும்... நன்றி 🙏
பட்டா மாறுதல் செய்த கோப்புகளை ஆர் டி ஐ மூலம் வாங்கி கொள்ளலாம்
@@anandakrishnan6163 please எப்படி RTI மூலம் வாங்குவது என்று கூறுங்கள்...
பட்டா Fmb online எடுக்கலாமே மா
Ook
Thanks
ஒரு சொத்து மீது கோர்ட்வழக்குநிலுவையில்இருக்கும்போதுதடங்கல்மனுஎற்பாடுமா நிராகரிக்கப்படுமி
பத்திரத்தில் 30 சென்ட் பட்டாவில் 33 சென்ட் FMB 33 சென்ட் அ பதிவேட்டில் 33 சென்ட் இருக்கிறது இதில் எது உண்மை சொல்லுங்க sir
FMB correct area
பத்திரம் எவ்வளவு அளவிற்கு வாங்கி பதிவு செய்தீர்கள்? மீதம் உள்ள 3 சென்ட் எப்படி வந்தது பட்டா மற்றும் fmb இல் வந்தது என்பதை கண்டு பிடியுங்கள்.
@@PaattiVillageTips பத்திரம் 30 சென்ட் அளவிற்கு வாங்கி பதியப்பட்டது
ஆன்லைனில் மனுகொடுத்தால்நான்காயிரம் ஆகுமா
Pdf file அரசாணை போடவேண்டும்
கண்டிப்பாக பதிவு செய்கிறோம்.
Hi sir pathiram Engaa pearla irukku where all Mela vdr Patta Eruku Eppadi matarathu enna seyyanum vilakkama selling sir
உங்கள் பகுதியில் உள்ள RDO அலுவலகம் சென்று udr பட்டா ரத்து செய்ய மனு கொடுங்கள். மற்றும் DRO அலுவலகம் சென்றும் மனு கொடுங்கள்.
தடங்கல் மனு அளித்த சொத்திற்கு உயில் எழுதலாமா சார், பதில் சொல்லுங்க சார்
தடங்கல் மனு யார் கொடுத்தார்கள்? என்ன காரணம் நிறைய விஷயம் இருக்கிறது..
சார் வணக்கம், எனக்கு தடங்கள் மனு எப்படி எழுதுவது என்பதையும் அந்த மனுவை யாருக்கெல்லாம் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி ஒரு பதிவு போடுங்க சார் .
விரைவில் ஓர் பதிவு செய்கிறோம்
@@PaattiVillageTips நான் அதை எதிர்பார்த்து காத்திருக்குறேன் ஐயா.
@@PaattiVillageTipscan I have your contact number please?
ஐயா, எல்லாம் சரியாக இருந்தும் பதிவு செய்யவில்லை
எனில் யாரிடம் மேல்முறையீடு செய்வது முகவரி
மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம் சென்று புகார் மனு கொடுக்கலாம்.
@@PaattiVillageTips collector office ku anupanuma sir
தடைமனுவின் சொத்தை ஆண்லைன்ல பார்ப்பது எப்படி
Hi sir
சுற்றிக்கை நகல்...PDF தருக.... சார்
Tamil types
Bdf அனுப்புங்கசார்
எங்களது சொத்துக்களை பிரிப்பதற்கு தம்பி வரமுடியாது என்று சொல்கிறான் எப்படிபிரிப்பது
பேசி சரி செய்ய பாருங்கள்... இல்லை என்றால் சட்டப்படி தான் பிரிக்க வேண்டும்.
Police karangalum naanga kastapadrathala nanga solratha kathula vanga matengurar.enga complaint a yeduthuka matenguranga kaila panam ila lawyer vachi adutha step yeduka mudiyala ella rum yemathuranga sir .yethavathu vali katunga sir .
ஐயா வணக்கம் காலியிடம் விலை பேசி சம்மதித்து அட்வான்ஸ் வாங்கி Sale Agreement ம் ரிஜிஸ்டர் செய்து கொடுத்து பாக்கி பணத்தையும் வாங்கிக் கொண்டுவிட்டு சுமார் 1 வருட காலமாக ரிஜிஸ்டர் செய்து தராமல் காலம் கடத்தி வருகின்றார் இந்த மாதிரியான கட்டத்தில் பத்திரம் பதிய என்ன செய்யவென்றும் என்று சொல்லுங்கள் பல சாக்குகள் சொல்லி காலம் தாழ்த்தி வருகிறார் பத்திரம் எழுதி காப்பியும் அனுப்பி 2,3 தடவை பதிய வராமல் காலம் தாழ்த்துகிறார் நல்ல நடைமுறையை கூறி நாங்கள் விரைவில் பத்திரம் பதிய வழி கூறுங்கள் வணக்கம்🙏
Which jurisdiction, which police station limit?
Give me your contact no. By adv from high court .
அருமையான பதிவு 🎉❤
Super
Thanks sir..
Thanks
Hi sir