லஞ்சம் இல்லாமல் பட்டா வாங்குவது எப்படி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 73

  • @chinnaiyanpolice195
    @chinnaiyanpolice195 5 หลายเดือนก่อน +56

    தம்பி வணக்கம் தம்பி நீங்க சொல்றது சரிதான்.எல்லாமே ஆன்லைன் ல செஞ்சி பணம் கட்டி 30 நாட்களில் சர்வேயரும் அந்த இடத்துக்கு வாராங்க ஆனா அவங்களுக்கு கொரஞ்சது 3000 ஆயிரம் ரூபாய் கொடுத்தாதான் பட்டாவே குடுப்பாங்க நீங்க அவங்களுக்கு பணம் தரலேன்னா பட்டா தரமாட்டாங்க . நான் ஒரு CID SI என்கிட்டேயே பணம் வாங்கி தான் பட்டா கொடுத்தாங்க.நீங்க சொல்லறது நடைமுறை ஆனால் அதனால் பட்டா வராது.துட்டு குடுத்ததான் வேலையே நடக்கும்.

    • @ManiMehalai-mt9we
      @ManiMehalai-mt9we 5 หลายเดือนก่อน

      😊09😊

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 5 หลายเดือนก่อน +1

      லஞ்ச ஒழிப்புதுறையில் புகார் செய்திருக்கலாமே சார்

    • @வாழுஇல்லவாழவிடு
      @வாழுஇல்லவாழவிடு 4 หลายเดือนก่อน

      பட்டா வாழ்நாள் முழுவதும் கிடைக்காது​@@karthikeyankarthi2052

    • @ManiB-h5t
      @ManiB-h5t 4 หลายเดือนก่อน +1

      😅😊

    • @suganyaabi90
      @suganyaabi90 3 หลายเดือนก่อน +1

      Varathu thambi

  • @UshaJemima
    @UshaJemima 5 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் அரசு மக்கள் எளிய முறையில் பயனடையும் வகையில் திட்டங்கள் தீட்டினானாலும் அரச ஊழியர்கள் அதை செயல்படுத்தினால் மட்டுமே சாத்தியம் இதை மாவட்ட வருவாய் அதிகாரிகள் கவனம் செலுத்தி எளிய மக்கள் பயனடைய செய்யலாம்

  • @SivaKumar-vg7qj
    @SivaKumar-vg7qj 3 หลายเดือนก่อน +2

    நீங்கள் கூறிய தகவல் நல்ல தகவல் தான் ஆனால் பட்டா கொடுக்கும் இடத்தில் இருக்கும் அதிகாரிகள் காசு பணம் இல்லாமல் வேலை செய்ய மறுக்கிறார்கள் இது அதிகாரிகளின் லஞ்சத்தின் எதிர்பார்ப்பு பணம் கொடுத்தால் மட்டுமே வேலை செய்வோம் என்ற நிலையில் தான் அதிகாரிகள் இருக்கிறார்கள்

  • @utharakumarn
    @utharakumarn 5 หลายเดือนก่อน +10

    மிக்க நன்றி
    பணம்வாங்காமல்
    பட்டாகொடுக்மாட்டார்கள்
    அனுபத்தில்உண்டு

  • @somasundharamm9703
    @somasundharamm9703 5 หลายเดือนก่อน +10

    1வருடம்6மாதம் ஆகியும் பட்டா வழங்கவில்லை சரியான ஆவணங்கள் சமர்பித்தும் பேரம் பேசப்படுகிறது

    • @pkinstrumentsenvironmental919
      @pkinstrumentsenvironmental919 หลายเดือนก่อน +1

      உண்மை முதல்வர் அலுவலகத்திற்கே நீங்கள் மனு அளித்தாலும் வருவாய் துறையில் லஞ்சம் இல்லாமல்

  • @paulstepheng
    @paulstepheng 6 หลายเดือนก่อน +2

    Final touch Super thambi

  • @samrithaVarshini
    @samrithaVarshini 3 หลายเดือนก่อน +3

    அய்யா நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் சம்பத்தப்பட்ட அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் பிச்சை கேட்பார்கள். இல்லை என்றால் ரிஜிக்டெட் ஆகும்

  • @dhanarajm7443
    @dhanarajm7443 5 วันที่ผ่านมา

    நான் பட்டா வாங்கயிருப்பதால் தெளிவாக சொன்னீங்க நன்றி

  • @velusamy1900
    @velusamy1900 6 หลายเดือนก่อน +1

    Hai.. Sar... Very.. Very... Very...nice... Video..Sar.. And.. PERAMBALUR.. D.k Think you.. Sar

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 หลายเดือนก่อน +15

    ஐயா வணக்கம் பட்டா தேவையில்லை ஏன் பதிவு துறையில் இருப்தே போதும் ஐயா சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் 🤚👃👏🙏

    • @seethaa8987
      @seethaa8987 6 หลายเดือนก่อน

      Why so many confusions

  • @venkatakrishnantk9288
    @venkatakrishnantk9288 5 หลายเดือนก่อน +3

    It is easy to post in you.tube .but all taluk staff are delaying the process and harass the public even after matter has go to CM ,s office

  • @Margeshans
    @Margeshans 6 หลายเดือนก่อน +4

    அண்டபாதயம் புறம்போக்கு நிலம்பட்டா வாங்க முடியுமா

  • @CHARLES-ik4ht
    @CHARLES-ik4ht 5 หลายเดือนก่อน +2

    Hai நீங்கள் சொல்வது எல்லாம் சரியாக இருக்கும் ஆனால் பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது என்ன செய்வது

  • @aravindsurya7456
    @aravindsurya7456 5 หลายเดือนก่อน +3

    I am struggling to get patta for the past 5 years, they pluk the amount heavily, nothing is happening, this system also same one. Nobody will do anything against them.

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடியவில்லை இறப்பு சான்றிதழ் தவறாக கொடுத்துள்ளார இதற்கு என்ன‌ வழி? பதில் காத்திருக்கிறேன் 🤚🙏👏👃

  • @SleepyCat-xf9ue
    @SleepyCat-xf9ue 6 หลายเดือนก่อน +2

    அய்யா.உட்பிரிவு பட்டா எப்படி வாங்குவது?

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 5 หลายเดือนก่อน +1

    மனிதனுக்கு அடையாளப்படுத்த பல ஆவணம்... நிலத்துக்கு உரிமை கொண்டாட பல ஆவணம்...😢

  • @ramesht4896
    @ramesht4896 6 หลายเดือนก่อน

    Great sir👍👍🙏🙏🙏

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 หลายเดือนก่อน +1

    ஐயா பட்டா மாற்ற முடிவில்லை 21 வருடம் போராடிக் கொண்டு இருக்கிறோம் 🤚👃👏🙏 இதற்கு என்ன வழி‌????

  • @ziaullahas6470
    @ziaullahas6470 3 หลายเดือนก่อน

    Thank🙏❤

  • @pkuppusamypks8169
    @pkuppusamypks8169 5 หลายเดือนก่อน +1

    வில்லங்க சான்று பெறுவது எப்படி

  • @ravischakravarthi4075
    @ravischakravarthi4075 4 หลายเดือนก่อน

    நான் விழுப்புரம் மாவட்டத்தில் மூணேமுக்க ஏக்கர் வாங்கி இருந்தேன் அதில் எங்க ஊரில் உள்ள காலணி இருக்கும் ஈ இராம்குமார் என்பவன் மோசடி செய்து நான் வாங்கியதற்கு பிறகு ஐந்து ஆறு பத்திரம் போட்டு இருக்கிறான் ஆனால் எங்களது நிலம் இன்னும் பட்டா மாறவில்லை இ ராம்குமார் மீது விழுப்புரம் எஸ்பி ஆபீசில் 15 கேஸ்கள் நிலுவையில் உள்ளது நில மோசடி வழக்குகள் எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஆக்சன் எடுப்பதில்லை காசு வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறார்கள்😮😮😮😮

  • @VenkatesanS-v5n
    @VenkatesanS-v5n 6 หลายเดือนก่อน +3

    ஐயா வணக்கம் பட்டா மாற்ற முடிவில்லை எனக்கு கொடுத்த இறப்பு சான்றிதழ் சரியாக உள்ளது ஆனால் அலுவலகத்தில் உள்ள இறப்பு சான்றிதழ் மாதம் மட்டும் தவறாக‌ உள்ளது ஆனால் என்னிடம் இறப்பு சான்றிதழ் நகல் உள்ளது ????? உயில் உள்ளது மற்றும் 21 வருடம் நாங்கள் பயிர் ஏற்றுகிறோம் இதற்கு என்ன வழி‌?

    • @pkinstrumentsenvironmental919
      @pkinstrumentsenvironmental919 หลายเดือนก่อน

      அவர்களுக்கு கேட்கும் தொகையை கொடுங்கள்

  • @Duraisamy-rd7xp
    @Duraisamy-rd7xp 23 วันที่ผ่านมา

    Airport Thank 🎉

  • @kalimuthu4548
    @kalimuthu4548 5 หลายเดือนก่อน

    Original pathiram venuma solunga bro

  • @Pachamuthu-y8z
    @Pachamuthu-y8z 4 หลายเดือนก่อน

    சார் noc வாங்குது எப்படி ad கண்டிஷன்

  • @GnanamG-y3h
    @GnanamG-y3h 5 หลายเดือนก่อน +1

    அய்யா பத்திரம் உள்ளது பட்டா எண் கூட்டுபட்டாவில் உள்ளது எனது தம்பியிடம் வாங்கியது பட்டா மாற்ற வாய்ப்பு உள்ளதா.

    • @omsai3884
      @omsai3884 5 หลายเดือนก่อน

      VAO office la keta solvanga. Kandipa amount ketpanga.

  • @chelladuraiponnusamy8964
    @chelladuraiponnusamy8964 3 หลายเดือนก่อน +1

    கேக்கிறதுக்கு எல்லாமே நல்லாத்தான் இருக்கு ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்பது தான் நிதர்சனம்

  • @seethaa8987
    @seethaa8987 6 หลายเดือนก่อน

    Ethuku evalavu documents?pathuram or patta etho ondru poraathaa

  • @GunasekaranArumugam-gf8io
    @GunasekaranArumugam-gf8io 5 หลายเดือนก่อน

    ஐயா நத்தம் மனை கிரயபத்திரம் இருக்கிறது,இதற்கு பட்டா வாங்க முடியுமா?.

  • @AchhsSvhs
    @AchhsSvhs 3 หลายเดือนก่อน

    Lanjam illama patta vanga mutiyathu pa vao panam kegaranga pa

  • @siddpa1245
    @siddpa1245 3 หลายเดือนก่อน +1

    பணமும் வாங்குவதுடன் அலைக்கலைக்கபடுகறது்

  • @velayudhanarumugam5744
    @velayudhanarumugam5744 6 หลายเดือนก่อน

    Good Super bro

  • @rajkumarrajkumarvino2223
    @rajkumarrajkumarvino2223 5 หลายเดือนก่อน +1

    Idhil yar yar evvalavu ketpargal thelivaga sollittingana esiya irukkum

  • @pkinstrumentsenvironmental919
    @pkinstrumentsenvironmental919 หลายเดือนก่อน

    தம்பி இந்த விசாரணைக்கு எல்லாம் வருவாய்த் துறையில் ஒரு தொகை நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்கள் அதைக் கொடுக்காவிட்டால் கோரிக்கை நிறைவேறாது என்பதே நடைமுறை உண்மை

  • @Palanisamy-g6n
    @Palanisamy-g6n 5 หลายเดือนก่อน

    Vellangasanru peruvathu epadi

  • @SubarmaniSubarmani-f1k
    @SubarmaniSubarmani-f1k 5 หลายเดือนก่อน +1

    Ega. Allame. Thirudanugathan

  • @Atoz_view
    @Atoz_view 6 หลายเดือนก่อน

    Please i have some doubt emergency

  • @aramachandran4039
    @aramachandran4039 4 หลายเดือนก่อน

    0 ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது

  • @anandarajaraj8696
    @anandarajaraj8696 2 หลายเดือนก่อน

    ஒரு ஜெராக்ஸ் க்கே 6 ரூபாய் கேக்குராங்க

  • @aasishkumars5532
    @aasishkumars5532 6 หลายเดือนก่อน

    பட்டா மாறுதல் தேவையில்லை என்று ஒப்புதல் தந்தாக ரத்து செய்கின்றனர்

  • @pethanasamythillaimani6244
    @pethanasamythillaimani6244 5 หลายเดือนก่อน

    நானும் பல வருடங்களாக அலைந்தும் பயன் இல்லை . E சேவை மையத்தின் வாயிலாக மணு செய்ததில் இடத்தை விற்ற உரிமையாளர் பெயர் வில்லங்கத்தில் வருகிறது ஆனால் அரசாங்க பதிவேட்டில் சம்பந்தமில்லாத வேரு பெயர் உரிமையாளர் என வருகிறது. சர்வேயருக்கும் என்ன பிரச்சினை என புரியவில்லை என்கிறார்

    • @selfcareToConfidence
      @selfcareToConfidence 5 หลายเดือนก่อน

      Pl give a petition to thasildhar. Carelessness of employees

    • @calebkannan
      @calebkannan 19 วันที่ผ่านมา

      பல்லடம் தாலூக்காவில் வின்னப்பித்தோன். லஞ்சமும் வாங்கிகொண்டு முழுமையாய் வேலை முடிக்காமல் அலைய விடுகிறார்கள்

  • @cbecopresssathy1599
    @cbecopresssathy1599 6 หลายเดือนก่อน +2

    க்கஊம் இதுதான் இப்ப நடந்த இட்ட இருக்கு பதிவு அலுவலக பதிவுகளிலிருந்தே பட்டா வழங்கலாம் இது 30 நாள் லீவு போடனும் ஒவ்வொருவரையும் ஜாக்கி வச்சு நகர்த்தனும்

    • @karthikeyankarthi2052
      @karthikeyankarthi2052 5 หลายเดือนก่อน

      உண்மை😢

    • @rangaiahe.k3919
      @rangaiahe.k3919 3 หลายเดือนก่อน

      I had applied patta thru e-sevai meyam in Feb24. Thasildar rejected the aplication in May24 stating that "Your document has not scanned properly". This is not my mistake. What to do.

  • @petchirajk
    @petchirajk 5 หลายเดือนก่อน +2

    பட்டாசு எங்கெல்லாம் ஒன்னும் பிரச்சனை முதலில் அரசியல்வாதிகளின் ஊழலை

  • @chandraparthasarathy4212
    @chandraparthasarathy4212 5 หลายเดือนก่อน

    It is not happening in reality.They demand ransom based on locality

  • @RajRaj-hd7vl
    @RajRaj-hd7vl 4 หลายเดือนก่อน

    எணதுபட்டன்பெயரில்உள்ளபத்திரத்தைஎன்பெயரில்பட்டாமற்றஎன்னசெய்யாவேண்டும்எனக்குதகவல்சொல்லுங்கள்

  • @gowrim1992
    @gowrim1992 4 หลายเดือนก่อน

    பட்டா பட்டா பட்டா அடுத்தவார்த சொல்லதெரியல

  • @chellaashokkumar464
    @chellaashokkumar464 5 หลายเดือนก่อน +1

    பொய், சர்வேயரை பார்க்கனும், கவனிக்கனும்,

  • @purushothamanvasudevan824
    @purushothamanvasudevan824 3 หลายเดือนก่อน

    எல்லாம் சொல்வதற்குதான்.செயலுக்கல்ல.நான் மனு செய்தேன். 60 உடன் சர்வேயர் கட்டணம் என்று 460 சர்வீஸ் கட்டணம் சேர்த்து 750 செலவு. தேவையின்றி ஏதாவது வேறு காரணம் சொல்லி இரண்டாவது முறை மனு செய்ய சொல்கிறார்கள்.தனி செலவு மீண்டும் 600 ஆனது.மனு செய்து 40 நாள் ஆன பின் பழைய கூட்டுப் பட்டா எண்ணையே பட்டா எண்ணாக அளிகாகப்பட்டது என்ற மெஸேஜ் வந்தது.எடுத்துப் பார்த்தால் பழையபடியே 30 பெயரோடு கூடுதலாக 38 பேரோடு வருகிறது. மேலும் இரண்டுமுறை பெயர் வருகிறது.இரண்டாவதாக மனு செய்ய மொபைலில் கூப்பிட்டு சொன்னதோடு சரி மறு கால் இதுவரையில்லை.

  • @mohandoss9249
    @mohandoss9249 3 หลายเดือนก่อน

    அம்மா இருக்கும் போது 7 நாட்களில் நான் வாங்கினேன் பட்ட பூந்த மல்லிஆபீஸ்யில் என்ன மயிருக்கு ஒரு மாதம் இலஞ்சம் இல்லாமல் வாங்கினேன் 40 ரூபாய் Bank salaanudan