CORONA VIRUS SCARE ? | கொரோனா வைரஸ் பயமா? | Dr Ashwin Vijay

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @simtamil
    @simtamil  5 ปีที่แล้ว +305

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094220777 அனுப்பவும்.

    • @aptitudetest3733
      @aptitudetest3733 5 ปีที่แล้ว +1

      It would be even great you gave a solution how to increase immune resistance power in this video!

    • @aptitudetest3733
      @aptitudetest3733 5 ปีที่แล้ว +2

      food to increase immune resistance!

    • @ladleandtawa
      @ladleandtawa 5 ปีที่แล้ว +1

      Hi Sir.. Pasagaluku நிலவேம்பு கஷாயம் kudukalama?? Bcz avaga school poraga so cold fever usual. IPO indha virus varama iruka kasayam help panuma ??

    • @praba991ify
      @praba991ify 5 ปีที่แล้ว +2

      Kulla nalla irukku

    • @subashchandran8742
      @subashchandran8742 5 ปีที่แล้ว

      Apo antibiotic Or immunity kaga filgrastim gcsf use panalam la controla vaika

  • @samson735
    @samson735 5 ปีที่แล้ว +177

    சாமி.நோயால செத்தவன விட பயத்தால செத்தவன் தான் அதிகம்.நல்ல பதிவு அய்யா.

    • @jazeelashik4402
      @jazeelashik4402 5 ปีที่แล้ว +2

      Unmithan sir

    • @Mulumoot
      @Mulumoot 5 ปีที่แล้ว

      More than 213 people died.
      This not an easy one to take this.
      Because world leaders and some secret powers have secret agenda,
      They wants to decrease the whole world population .
      Reason is:
      they can't control this huge population and increasing level of Co2
      So killing More than 100 crores people is their target.
      Coronavirus is one of the weapon of them👹

  • @ravikanth181
    @ravikanth181 5 ปีที่แล้ว +762

    Coronavirus கூட பயந்துபோகும் உங்களின் அருமையான வார்த்தைகளைக் கேட்டால். உங்களின் இந்த பதிவைக் கேட்டபிறகு மனசுக்கு நிம்மதியா இருக்கு சார் ரொம்ப நன்றி ❤👍

  • @selladurais5729
    @selladurais5729 5 ปีที่แล้ว +483

    Enna manusan sir ivaru...vera level...A person with social responsibility🙂

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +22

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Selladurai S

  • @HighlifeC
    @HighlifeC 5 ปีที่แล้ว +31

    நேர்மறை எண்ணங்களை மொத்த குத்தகைக்கு எடுத்து ஊரெல்லாம் விதைக்கும் மாமனிதர்❤️

  • @r.sundarir.sundari4677
    @r.sundarir.sundari4677 5 ปีที่แล้ว +82

    சரியான நேரத்தில் சரியான பதிவு எல்லோருடைய மனதிலும் பயம் விலகி இருக்கும். நன்றி ஐயா.

  • @EpicLifetamil
    @EpicLifetamil 5 ปีที่แล้ว +69

    ♥️எந்த ஒரு நிலையிலும் தன்னம்பிக்கையுடன் அணுகுவது எப்படி என்பது உங்கள் மூலம் கற்றுக்கொள்ளும் மிகப்பெரிய ஒரு பாடம். அருமை.

  • @rafamamari
    @rafamamari 5 ปีที่แล้ว +119

    மிக்க நன்றி அய்யா...
    நானும் கூட பயந்து கொண்டு தான் இருந்தேன், உங்களின் விழிப்புணர்வு பதிவினால் எனக்கு பயம் தெளிந்தது.

  • @sivansivan3694
    @sivansivan3694 5 ปีที่แล้ว +2

    மத்தவங்க எல்லாம் பயம்தான் காட்டுறாங்க ஆனால் நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் தன் பராமரிப்பு எப்படி என்று விளக்கினீர் உங்கள் போன்ற நல்ல மருத்துவர்கள் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 😇

  • @anthonyanand5841
    @anthonyanand5841 5 ปีที่แล้ว +33

    கையை மடக்கி தும்புவதும் இரும்புவதும் அந்த காலங்களில் சொல்லி கொடுத்தனர் இன்று நினைவுபடுத்திய அண்ணனுக்கு நன்றிகள்...ஏனென்றால் கைகளின் அந்த பகுதியில் தொடுதல் அதிகம் இருப்பதில்லை👍🙏🙏🙏👍

  • @uwaisiyaummauwaisiyaumma9926
    @uwaisiyaummauwaisiyaumma9926 5 ปีที่แล้ว +11

    எந்த நியூஸ் பாத்தாலும் பயமா இருக்கு நீங்க பேசுறத கேக்கறப்ப மனசுக்கு ஆறுதளா இருக்கு நன்றி சார்

  • @Tamil69973
    @Tamil69973 5 ปีที่แล้ว +312

    அருமையான விழிப்புணர்வு பாராட்டுக்கள் பல Dr நீங்கள் மருத்துவர் இல்லை அதற்கு மேல்

  • @karthikrishna9887
    @karthikrishna9887 5 ปีที่แล้ว

    அப்பாடா நீங்கள் ஒருவர் மட்டும் தான் மக்களுக்காக சொல்கிறீர்கள் டாக்டர் மிக்க நன்றி

  • @kiruthikaperiyasamy9550
    @kiruthikaperiyasamy9550 5 ปีที่แล้ว

    உங்கள் பேச்சை கேட்டாலே மனதில் இருக்கும் பயம் போயிடும் டாக்டர். நன்றி நன்றி

  • @selvainiya5664
    @selvainiya5664 5 ปีที่แล้ว +56

    சார் நீங்க நம்பிக்கையா
    பேசும்போதே எந்த நோயும் கிட்ட வராது சூப்பர் சார்

  • @angavairani538
    @angavairani538 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் டாக்டர் மக்கள் நிம்மதியாக இருப்பாா்கள் ஒரு சில சின்ன விஷயங்களை கூட பொிதாக சித்தரித்து மக்களை பீதி அடைய வைப்பது ஒருசிலரின் பொழுதுபோக்கு..நன்றி டாக்டர் உங்களின் நோ்மையான பதிவை மக்களுக்கு கொடுங்கள் .

  • @gokulasivishnu8775
    @gokulasivishnu8775 5 ปีที่แล้ว +4

    கடவுள் மனிதருகளுக்குள்தான் வாழ்கிறார் என்பது தான் உண்மை.உங்கள் விஷயங்களில்.

  • @mushtakrizwan8373
    @mushtakrizwan8373 5 ปีที่แล้ว

    ஐயா உங்கள பெத்தவங்களுக்கு முதல் நன்றி 🙏 ஏன்னா இந்த மாதிரி தெரியாத நோய்க்கு பாமர மக்கள் யாரும் மருத்துவரை அனுக மாட்டாங்க இந்த மாதிரி பதிவுகளை பார்க்குறவங்க அவங்க இடம் கொண்டு போய் சேர்ப்பாங்க. சேர்கனும்! நன்றி ஐயா

  • @ஜுலைஹா
    @ஜுலைஹா 5 ปีที่แล้ว +3

    சார் நீங்க போடுர வீடியோ அனைத்தும் அருமை நீங்க ஒரு டாக்டர் போல் தெரியல எங்க பேமிலிழ ஒருத்தரா நெனக்கிரேன் உங்கல் பதிவுக்கு நன்றி சார்

  • @nayagan6854
    @nayagan6854 5 ปีที่แล้ว

    உங்களின் பதிவுகள் அனைத்தும் சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கணீரெண்ட குரலுடன் சேர்ந்த தமிழ் உச்சரிப்பு . மிகவும் இலகுவான முறையில் விளங்கப்படுத்துவது எல்லோரலும் புரிந்து கொள்ளலாம். உங்கள் சேவை எங்களுக்கு தேவை. வாழ்க வளமுடன் 👌💯👌

  • @malaprasad12395
    @malaprasad12395 5 ปีที่แล้ว +10

    sir...Great sir..am inspired by ur speech..சுத்த தமிழில் பேசுகிறீர்கள் அண்ணா.நன்றி

  • @rajaalamalaluajman9262
    @rajaalamalaluajman9262 5 ปีที่แล้ว

    அருமையான மருந்து நீங்கள் பேசினால் கொரனாவே கண்ணீர் விட்டி போகிடும் சூப்பர் சூப்பர்

  • @Sudhasrijay
    @Sudhasrijay 5 ปีที่แล้ว +81

    Hi Doctor...I'm a cardiac nurse from Malaysia. ..truly inspired by your vedios. ..thanks keep up the good work

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +4

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sudhasri Sri

    • @Sudhasrijay
      @Sudhasrijay 5 ปีที่แล้ว +2

      @@simtamil wow...beautiful tamil words!
      Nanri. ...mikka nanri

    • @abdulkalim9531
      @abdulkalim9531 5 ปีที่แล้ว

      @samdee pride apala lu,😍😍😍gadis chakup Bahasa Tamil Ada bagus itu silap ?

    • @stevesimon865
      @stevesimon865 5 ปีที่แล้ว +2

      @samdee pride Words reflect our personality. I'm from Malaysia as well. Budi bahasa budaya kita. Jaga bahasa kau.

    • @internationalhero3161
      @internationalhero3161 5 ปีที่แล้ว

      @@Sudhasrijay loosu 😟

  • @kannanmuthum8249
    @kannanmuthum8249 5 ปีที่แล้ว

    இந்த பதிவு...
    உலக சுகாதார நிலையம் பதிவு செய்யவேண்டியவை..
    மிக்க நன்றி ஐயா... 🙏
    இது நிச்சய மாற்றத்தை ஏற்படுத்தும்...

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 5 ปีที่แล้ว +10

    பிரபலமான செய்தி சேனல்கள் தான் கொரோனா வைரஸ் பற்றிய பீதியைக் கிளப்புது டாக்டர்

  • @tselvarasa5525
    @tselvarasa5525 5 ปีที่แล้ว +1

    நான் இலங்கை தற்போது குவைட்டில் இருக்கிறேன் மிக்க நன்றி டொக்டர்

  • @arunpandirma
    @arunpandirma 5 ปีที่แล้ว +69

    Neega itha paththi pesuviga nu 4 days wait pannikittu irunthen doctor.... I am ur Big fan for you & yours video's....😘

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +3

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      arun pandiyan

  • @geetha.rgeetha.r8942
    @geetha.rgeetha.r8942 5 ปีที่แล้ว

    இது என்ன ஏதுன்னு தெரியாம பயந்துட்டு இருந்தோம் நமக்கும் வருமா அப்டின்னு.நீங்கள் சொல்வதை கேட்ட பிறகே நிம்மதி அடைந்தோம் sir thank you very much

  • @thulasidevi7312
    @thulasidevi7312 5 ปีที่แล้ว +5

    Just like parent's you consoling everybody sir...we really happy and strong when we listen to your speak❤❤❤❤❤❤....and big appreciate for your social responsibilities👏👏👏👏👏👏👏👏👏

  • @ultimatetruths1191
    @ultimatetruths1191 5 ปีที่แล้ว

    Ennapa ithu doctor la ivar oru type a irukar.makkal te edum ethirpakama nalla vishaym ellam.solraru hats off 👌👌👌👌

  • @sargunammoorthy7774
    @sargunammoorthy7774 5 ปีที่แล้ว +22

    Epozhuthum Nalla Pathivu...Uyarntha Ullam❤️ thangalluku....👌👌👌

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sargunam Moorthy

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 5 ปีที่แล้ว +1

    உங்கள் தைரியம் கொடுக்கும் வார்த்தைக்கு நன்றி, உண்மை சொல்ல போனால் டாக்டர்கள் பயமுறுத்தி பேசும் வார்தைகள் கேட்டு மருத்துவமணை பக்கம் போவதே தவிர்த்து விடுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள் ஒரு டாக்டரிடம் சொல்வதற்கு.

  • @vallinayagivenkattasamy8474
    @vallinayagivenkattasamy8474 5 ปีที่แล้ว +40

    HI ASHWIN THANK YOU FOR THE INFORMATION PA
    ALL THE BEST 🙏👍

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +3

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Vallinayagi Venkattasamy

    • @Nisha-uv4ll
      @Nisha-uv4ll 5 ปีที่แล้ว +1

      @Andrew Simon why are you boiling? He might be an aged person. So please chill bro.

  • @saleembahrain2891
    @saleembahrain2891 5 ปีที่แล้ว +1

    சார் நீங்க மக்களுக்கு கொரோனோ வைரஸ் பயத்தில் இருந்து விடுபட புது நம்பிக்கை கொடுத்துருக்கீங்க சார்
    சூப்பர் 👍👍👍

  • @MultiSganesh
    @MultiSganesh 5 ปีที่แล้ว +24

    Much needed ! Well explained and the way of explaining is Awesome👏 "without English"😎,Keep going sir. i hope you remember me, we met day before yesterday sir😊

  • @sapnaanwar7115
    @sapnaanwar7115 5 ปีที่แล้ว +1

    Romba peaceful ah iruku indha mari words kekaradhuku.. tq doctor

  • @Papoo.s
    @Papoo.s 5 ปีที่แล้ว +4

    Wowwww ji... u r amazing ....😊 such a sweet informative to all...👍

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Sony pillai

  • @தனஞ்சயன்
    @தனஞ்சயன் 5 ปีที่แล้ว +1

    இந்த உலகில் நல்லவர்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறார்கள்🙏

  • @mukeshsaravanan2542
    @mukeshsaravanan2542 5 ปีที่แล้ว +7

    Congratulations for 300k subscriber sir
    Waiting for 1Million subscriber ☺️🤩🤓

  • @Sai-xi6pr
    @Sai-xi6pr 5 ปีที่แล้ว

    Anna unga speech ketta piragu dhan nimmadhiya iruku. News la epdila bayamuruthuranga.. tq for ur advice anna... good doctor..

  • @Lathuish
    @Lathuish 5 ปีที่แล้ว +5

    Thank you so much.., how can differentiate normal cold and cough symptoms with corona virus symptoms. Please share the details

  • @aravinths5344
    @aravinths5344 4 ปีที่แล้ว

    Neenga solrathu romba informative a irukunga Sir romba positive a irukunga Sir

  • @vivimaran4101
    @vivimaran4101 5 ปีที่แล้ว +13

    Thank u so much for ur precious information Dr ❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +2

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      vivi maran

  • @karthickraja3045
    @karthickraja3045 5 ปีที่แล้ว +2

    Romba freeya relaxa iruku sir unga speech ...thankyou so much sir ..hats off

  • @anvarbashamafazaanum9030
    @anvarbashamafazaanum9030 5 ปีที่แล้ว +3

    Who put dislike tell the reason?

  • @sevegamysuntheresan3042
    @sevegamysuntheresan3042 4 ปีที่แล้ว

    It's so true Dr Ashwin Vijay. At the moment I'm Malaysia as a Dr you know Malaysia becomes zero virouse about two months it's all the cooperation of public and social distance. Thanks of your health concerns and respond to the public. Keep up your good work

  • @binthusudaharan6577
    @binthusudaharan6577 5 ปีที่แล้ว +12

    Good speech Doctor. Really giving hope and strength to people to face Incredible situations in life can be seen in all ur videos. Great sir.Thank u sir

  • @conquerorgaming4769
    @conquerorgaming4769 5 ปีที่แล้ว

    தங்களின் பயனுள்ள இந்தப் பதிவிற்கு மிக்க நன்றி மருத்துவரே

  • @lgvk2466
    @lgvk2466 5 ปีที่แล้ว +8

    Thank you sir God bless you, my son is having cough slight fever I was so worried

  • @kaliappanramasamy2012
    @kaliappanramasamy2012 5 ปีที่แล้ว

    நன்றி டாக்டர்! தெளிவாக விளக்கினீர்கள்!

  • @chandramoulisrinivasan7764
    @chandramoulisrinivasan7764 5 ปีที่แล้ว +8

    Thank you Doctor...Very useful information....

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Chandramouli Srinivasan

  • @yasomathi1
    @yasomathi1 5 ปีที่แล้ว +1

    one of the best persons in india .great work sir...keep up the social good work...

  • @abiseka6341
    @abiseka6341 5 ปีที่แล้ว +11

    Thank you sir.sir nu sona konjam distance a iruku. Thanks anna👏🏻👏🏻👏🏻👍

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      abi 18

  • @meenar4732
    @meenar4732 5 ปีที่แล้ว

    Such a positive speech sir... வராத வைரஸ் அ பயந்து பயந்தே வர வச்சுறுவாங்க போல... Thanku for this energetic speech sir 🙏

  • @rajarajeshwarimahesh4243
    @rajarajeshwarimahesh4243 5 ปีที่แล้ว +3

    Thank you Dr. Please continue how to prevent from corono virus.

  • @ravikumarvaradarajan758
    @ravikumarvaradarajan758 5 ปีที่แล้ว

    Social responsibility.... Really super sir... Salute to Dr. Ashwin Sir

  • @Superman..99
    @Superman..99 5 ปีที่แล้ว +12

    That’s really good information these days, Thank you very much Doctor
    You are my favourite..

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +2

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Imran Razeen

    • @srikrish449
      @srikrish449 5 ปีที่แล้ว +1

      U r osm doctor sir

  • @sathasivamsivasothy6095
    @sathasivamsivasothy6095 5 ปีที่แล้ว

    வணக்கம் டாக்டர் மிக்க நன்றி உங்கள் பதிவு கேட்டதன் பிறகு மனம் அமைதியாக உங்களது நன்றி நன்றி 🙏🏾

  • @sharanyarr
    @sharanyarr 5 ปีที่แล้ว +3

    Thank you for that wonderful words Doctor .. Being without fear is very important than thinking about treatments.. Will try to follow ..From HK.. Hope things gets better

  • @vijaykumarm9680
    @vijaykumarm9680 5 ปีที่แล้ว +1

    பீதிலேயிருந்து விடுவித்ததற்கு நன்றி ஐய்யா.

  • @paramasivamj4217
    @paramasivamj4217 5 ปีที่แล้ว +10

    நல்ல பதிவு அண்ணா👏👏👏

  • @jesusjesus3992
    @jesusjesus3992 5 ปีที่แล้ว +1

    Neenga ivlo hope a pesrathu people ku santhosam kudukuthu sir.

  • @jagansivan9160
    @jagansivan9160 5 ปีที่แล้ว +6

    Ashwin I saw ur interview in jaya TV during when I am studying in 10th after know only I am seeing ur speech

  • @thinusanthinu8878
    @thinusanthinu8878 5 ปีที่แล้ว

    Eppaiyumey manasu soornthu pookum poothu ungada vdo paarthan ennda naan happy aayiduvan.thanks anna

  • @a.muhammadamanullah6907
    @a.muhammadamanullah6907 5 ปีที่แล้ว +38

    டாக்டர் ...கருஞ்சீரகத்தை தினமும் எடுத்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகுமா? அதை இந்த சூழ்நிலையில் எடுத்துக் கொள்ளலாமா?

    • @happydaysproductionmadurai7618
      @happydaysproductionmadurai7618 5 ปีที่แล้ว +3

      Yes please 😊

    • @vijealakshemikartigayan6851
      @vijealakshemikartigayan6851 5 ปีที่แล้ว +1

      And turmeric powder also

    • @imaiyaa
      @imaiyaa 5 ปีที่แล้ว +3

      தயிர், எலுமிச்சை, கிவி,பாதாம் ,இஞ்சி, பூண்டு, மஞ்சள், பப்பாளி ,கீரை , green tea, crab ,orange ,broccoli, நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள உணவுகள்

    • @shanthimurugan8513
      @shanthimurugan8513 5 ปีที่แล้ว

      @Manoj kumar k நெல்லிக்காய் கருவேப்பிலை சேர்த்து அரைத்து தினமும் குடிக்கவும்

    • @enpasathirkuriya
      @enpasathirkuriya 5 ปีที่แล้ว +1

      நிலவேம்பு கஷாயம் செய்து குடிக்கலாம் காய்ச்சல் வந்தவர்கள்.

  • @anoobakdheen9209
    @anoobakdheen9209 5 ปีที่แล้ว +2

    Thankyou for this video ! huge relief for everyone 😓

  • @umaranim7449
    @umaranim7449 5 ปีที่แล้ว +6

    Vizhipunarvu uootum Pathivu thank you so much Dr.sir ungalin samooga akkaraiyudan kodu pathivuku nanriyum vazhthukkagalum.

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      umarani m

  • @jamuna-kq9tt
    @jamuna-kq9tt 5 ปีที่แล้ว +1

    Nowadays ur so busy with catching up to tel about healthcare tnq so much for ur wonderful explains to ppl . Ur a gud hero doctor sir

  • @bharatha5008
    @bharatha5008 5 ปีที่แล้ว +21

    Best advice from doctor

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Bharath A

  • @gunaselanseggran4536
    @gunaselanseggran4536 5 ปีที่แล้ว +1

    This is a good doctor shld be talk n explain to ppl! Lovely bro... frm Malaysia! Felt more ease aftr ur talk..

  • @siddeshwaransk2175
    @siddeshwaransk2175 5 ปีที่แล้ว +5

    Nalla padhivu doctor...

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Siddeshwaran S K

  • @AM.S969
    @AM.S969 5 ปีที่แล้ว +1

    மிகமிக அருமை டாக்டர். மனசுக்கு ரொம்ப நம்பிக்கையா இருக்கு.

  • @jothig9204
    @jothig9204 5 ปีที่แล้ว +12

    Thank you so much brother great... Thank you

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Jothi Bharathi

  • @tamilmani2001
    @tamilmani2001 5 ปีที่แล้ว

    நம்பிக்கை வார்த்தைகள் நன்றி டாக்டர்💐

  • @dronacharya5587
    @dronacharya5587 5 ปีที่แล้ว +3

    Thank you so much for explaining this issue worthwhile and in a productive manner 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      T.Azhahu Shivakhami

  • @LogeshwaranM
    @LogeshwaranM 5 ปีที่แล้ว

    மிக்க நன்றி, மிக சரியான நேரத்தில் தேவையான ஒரு பதிவு 🙏

  • @karthikeyan.mkarthik1022
    @karthikeyan.mkarthik1022 5 ปีที่แล้ว +15

    Thank you so much doctor.....

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Karthikeyan.M Karthik

  • @gracemultivideos
    @gracemultivideos 5 ปีที่แล้ว

    சரியான நேரத்தில் சரியான பதிவு சார். மிக்க நன்றி.

  • @ushaudayakumar1961
    @ushaudayakumar1961 5 ปีที่แล้ว +20

    Lovely doctor ❤️

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      usha udayakumar

    • @Mulumoot
      @Mulumoot 5 ปีที่แล้ว

      More than 213 people died.
      This not an easy one to take this.
      Because world leaders and some secret powers have secret agenda,
      They wants to decrease the whole world population .
      Reason is:
      they can't control this huge population and increasing level of Co2
      So killing More than 100 crores people is their target.
      Coronavirus is one of the weapon of them👹

    • @ushaudayakumar1961
      @ushaudayakumar1961 5 ปีที่แล้ว

      @@Mulumoot OMG. I told the video explanation was good. Not about the disease

  • @priyaprasannakumar9575
    @priyaprasannakumar9575 5 ปีที่แล้ว +1

    Good information fr the correct timing sir..thank you so much...all the best..and keep it up ur best social responsibility.....

  • @umakrishnamurthy1837
    @umakrishnamurthy1837 5 ปีที่แล้ว +4

    Thank you for this valuable information 👍 stay blessed

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Uma krishnamurthy

  • @jenijeni2363
    @jenijeni2363 5 ปีที่แล้ว

    Nijama enaku ipo dha nimmadhiya iruku ☹️☹️romba nandri sir may God bless you ♥️

  • @madhumalar742
    @madhumalar742 5 ปีที่แล้ว +3

    Romba nalla pathivu sir... 👍👍👍

  • @devibhasheera4521
    @devibhasheera4521 5 ปีที่แล้ว

    Na romba bayadhutu irundhan doctor ,ippo unga video patha odane ,bayam illa , correct ana time la video pottadhukku thank u 🙂

  • @MuthuLakshmi-mc7ny
    @MuthuLakshmi-mc7ny 5 ปีที่แล้ว +3

    Thank you for uploading this video. This is the need of the hour.

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Muthu Lakshmi

  • @saranharitvl8034
    @saranharitvl8034 5 ปีที่แล้ว

    News parkumpothey bayam than varuthu but ninga pesuratha partha thelivu varuthu ..
    Intha virusku seekiram medicine kandupudinga ..pray God

  • @gayathrimathi2523
    @gayathrimathi2523 5 ปีที่แล้ว +22

    Neenga pesnatha keta piraguthan manasu nimmathiya iruku

    • @praba991ify
      @praba991ify 5 ปีที่แล้ว

      @@vigneshrajendran8206
      Thumal irumbal than da airborne,mada punde

    • @praba991ify
      @praba991ify 5 ปีที่แล้ว

      @@vigneshrajendran8206
      Thenga nee than da thummal irumal la varathu illa nu sonna. Poi unnoda comment padida manga madaya

  • @arunbavana
    @arunbavana 5 ปีที่แล้ว

    Finally some doctor talking abt this. Pls share this to ur frnds..

  • @Nithu1111
    @Nithu1111 5 ปีที่แล้ว +4

    Correct message at correct time

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      ANITHA CG

  • @enpasathirkuriya
    @enpasathirkuriya 5 ปีที่แล้ว

    வணக்கம் சார் ஒரு சின்ன வேண்டுகோள். அலோபதி மருத்துவத்தில் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் ஒட்டுமொத்தமாக மருந்து இல்லை என்கிற வாதத்தை முன்னெடுப்பது சரியல்ல. நமது தமிழகத்தில் ஒரு அரசு அங்கீகாரம் பெற்ற சித்த மருத்துவர் மற்றும் ஒரு சிலர்இதனை குணப்படுத்த முடியும் மருந்து உள்ளது என்று சொல்கிறார்கள். ஏன் அதனை ஆராய்ந்து பார்க்கலாம் அல்லது முயற்சித்து பாருங்கள். உங்களைப் போன்ற நல்ல எண்ணம் கொண்ட மனிதர்கள்நல்ல விஷயங்களை எந்த தயக்கமும் ஈகோவும் இன்றி முன்னெடுக்க வேண்டும். நன்றி மகிழ்ச்சி

  • @anishvk8593
    @anishvk8593 5 ปีที่แล้ว +3

    Intha video va dislike pannavan manushan yae illa😏

  • @thangaprakash8392
    @thangaprakash8392 5 ปีที่แล้ว

    நன்றி அய்யா மிகவும் குழப்பத்தில் இருந்தேன் தெளிவாக கூறியதற்கு நன்றி

  • @chandru939
    @chandru939 5 ปีที่แล้ว +3

    Thank u for the info.

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Chands Chandrs

  • @nilalavanya8837
    @nilalavanya8837 5 ปีที่แล้ว +1

    Semma super ah positive ah nattchunnu sollitinga.....Nandri

  • @iddsanthosh
    @iddsanthosh 5 ปีที่แล้ว +3

    i am living china.thank you dr. very useful n awareness for this. right time video

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி
      Santhosh Palanisamy

    • @prabhakaran3403
      @prabhakaran3403 5 ปีที่แล้ว +1

      India vandru

  • @Arunkumar-tl1so
    @Arunkumar-tl1so 5 ปีที่แล้ว

    Brother ennoda uncle and sister china la irukkanga so avangala pakkavum inga konja place visit pannalanu oru 15days plan panni na jan 17th 2020, inga vantha vanthu oru 4days varaikkum intha virus news antha alavukku spread agala ana ippa past 4days naraiya news naraiya youtube channels podra vedio la pakka pakka romba shocking ah irukku past 4days ah yangaiyum veleya pogama veetlaiyea ukkanthu virus ah paththe news pathuttea irukkom, ana innaikku unga vedio pathathu really we are all happy always u r great brother 🤝ungala mari ellarum intha mari positive ah peasuna yarum bayapadama achum iruppanga, ithunal varaikkum na yar vedio ku coment kuduthathea illa ana first unga vedio ku kudukkanum thonuchu, so please reply pannunga ennoda intha comments ku

  • @sharmimanivannanaa
    @sharmimanivannanaa 5 ปีที่แล้ว +3

    Thank you brother🙏

    • @simtamil
      @simtamil  5 ปีที่แล้ว +1

      👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி
      Sharmimanivannan aa

  • @aishwaryamworld5783
    @aishwaryamworld5783 5 ปีที่แล้ว

    Thank you sir ungal nambikkai alikkum vaarthigalukku nanri irundhallum yaarukkume indha virus varave koodadhu endru pray seidhu kolgiren

  • @vijinatraj902
    @vijinatraj902 5 ปีที่แล้ว +4

    Common cold infection ke nama itha fallow pannalam illaya...
    Good job brother 🙏

  • @vivekanadhangopal4934
    @vivekanadhangopal4934 5 ปีที่แล้ว

    Good explanation doctor..Hope be get a fast solution for this virus..Good Luck ..from Malaysia..