Muruganum Thiruparankundramum முருகனும் திருப்பரங்குன்றமும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024
  • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம். இங்குதான் முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்டார்.
    சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு வடக்கில் சுவாமி சந்நிதி தெருவில் பழமையான சொக்கநாதர் கோயில் உள்ளது.
    திருப்பரங்குன்றத்தின் உச்சியில், காசி விசுவநாதர் கோவில் உள்ளது.
    திருப்பரங்குன்றத்தின் தென்பகுதியில் (தென்பரங்குன்றம்), உமை ஆண்டார் குகைக் கோவில் உள்ளது.
    மலையின் வடமேற்குப் பகுதியில், சமணர் கற்படுகைகள் உள்ள ஒரு குகை உள்ளது.
    #திருப்பரங்குன்றம்சுப்பிரமணியசுவாமிதிருக்கோயில், #Adiguruvideos

ความคิดเห็น • 171

  • @rengarajsurya665
    @rengarajsurya665 4 ปีที่แล้ว +41

    ஓம் முருகா துணை🙏🙏🙏🙏🙏🙏

  • @Thirrupugazhmurugansongs
    @Thirrupugazhmurugansongs ปีที่แล้ว +1

    Muruga saranam 🙏🙏🙏 🦚🦚🦚 ,very inspiring documentary video 💥💥💥

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 ปีที่แล้ว +3

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏

  • @ssneka8426
    @ssneka8426 3 ปีที่แล้ว +2

    Saravanan irukka payamaen 🙏🙏🙏..
    Muruga.......🙏🙏🖤💙 My fav lord Muruga........ Endrum murugan thunai...🙏🙏🙏

  • @Tamilvannan
    @Tamilvannan 3 ปีที่แล้ว +13

    அப்பா முருகனுக்கு அரோகரா

  • @oorvasi7852
    @oorvasi7852 3 ปีที่แล้ว +9

    எனக்கு இந்த பெருமானைத் தரிசித்த பிறகே எனக்கு திருமணம் நடைபெற்றது 🙏

  • @marudhuganesh9447
    @marudhuganesh9447 4 ปีที่แล้ว +4

    நான் பார்த்த முருகனை பற்றிய அருமையான பதிவுகளில் இதுவும் சிறப்பான பதிவு. அருமை.... மேலும் வரும் பதிவுகளில் ஐயன் முருகனை பற்றிய அரிய தகவல்களை வழங்கும்படி உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன் 🙏

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว +1

      🙏🙏

  • @kalaik2675
    @kalaik2675 4 ปีที่แล้ว +11

    ஓம் சக்தி அய்யா முருகர் அய்யா நமக

  • @ranjantuvetuve1736
    @ranjantuvetuve1736 3 ปีที่แล้ว +2

    ஓம் சரவணபவ முருகா எங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடு

  • @sanjainaam2859
    @sanjainaam2859 4 ปีที่แล้ว +7

    நன்றி அய்யா... ஓம் சரவண பவ

  • @விஜய்c
    @விஜய்c 3 ปีที่แล้ว +5

    நான் இக் கோவிலுக்கு 4 முறை சென்று உள்ளேன். முருகாதுணை13.12.20 இன்றும் சென்றேன் 5 time. Murka is great

  • @thedal2.021
    @thedal2.021 3 ปีที่แล้ว +1

    உங்க குரலுக்கு நான் அடிமை

  • @praveenapraveena8618
    @praveenapraveena8618 4 ปีที่แล้ว +7

    ❤️❤️❤️முருகா போற்றி கந்தா போற்றி கடம்பா போற்றி ❤️❤️❤️

  • @anandhanr2353
    @anandhanr2353 4 ปีที่แล้ว +26

    வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @jaishriram2206
    @jaishriram2206 4 ปีที่แล้ว +29

    ஓம் முருகா ❤️

  • @chinnappanselvaraj7952
    @chinnappanselvaraj7952 3 ปีที่แล้ว +1

    அழகென்ற சொல்லுக்கு முருகா !

  • @jaishriram2206
    @jaishriram2206 4 ปีที่แล้ว +29

    ஓம் சரவண பவ ❤️

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 3 ปีที่แล้ว +3

    ஓம் சரவண பவ நமஹா 🌷🌼🌹🌹🌻 ஓம் சரவண பவ நமஹா 🙏🙏 🙏🙏🙏🌼🌹 ஓம் சரவண பவ போற்றி போற்றி 🌷🙏🙏🙏🙏🙏🌼🌹🌹🌻🌼🙏

  • @KarthikKarthik-mp9wz
    @KarthikKarthik-mp9wz 3 ปีที่แล้ว +2

    Muruga Muruga Muruga Muruga Muruga Muruga........

  • @dhanulakki2171
    @dhanulakki2171 4 ปีที่แล้ว +3

    I like god... muruga appaney ellam niyea thunai appaney muruga.....😭🙏🙏🙇🙇unna🙇nampitha irukn porumaiya nampikkaiya irukn muruga 🤲🏻📿 appaney

  • @CARAGUL
    @CARAGUL 4 ปีที่แล้ว +3

    What a wonderful story. I like it very much

  • @ARKrish-dq4rf
    @ARKrish-dq4rf 4 ปีที่แล้ว +5

    ஓம் சரவணபவ நமக
    நன்றாக இருந்தது முருகன் முதல் படை வீடு கோயில் வரலாறு
    நன்றி
    ராம்கி

  • @senthilvasanpalanisamy2173
    @senthilvasanpalanisamy2173 4 ปีที่แล้ว +11

    Good job Sir, learn alot from this video very informative 👍

  • @shrisivagurushrisivaguru1771
    @shrisivagurushrisivaguru1771 4 ปีที่แล้ว +11

    🙏🙏🙏குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்

  • @aryganesan1374
    @aryganesan1374 4 ปีที่แล้ว +13

    Sivayanama.. Omg so beautiful narrated by the video and the voice itself.. Hats off guys.. You all really doing most amazing work.. 🙏

  • @shank245
    @shank245 2 ปีที่แล้ว

    Vetrivel muruganukku arohara

  • @sdhanasekar9712
    @sdhanasekar9712 4 ปีที่แล้ว +3

    amazing... excellent video work, great voice, un heard informations about the temple... super... Om Muruga....

    • @Adiguru
      @Adiguru  4 ปีที่แล้ว

      🙏🙏

  • @ananthramasamy8028
    @ananthramasamy8028 4 ปีที่แล้ว +8

    கந்தனுக்கு அரோகரா 🙏

  • @templebells9247
    @templebells9247 4 ปีที่แล้ว +4

    Om saravana bhavaya namaha...

  • @banusubramani1780
    @banusubramani1780 4 ปีที่แล้ว +3

    OM Muruga

  • @n.karthiksankar3929
    @n.karthiksankar3929 4 ปีที่แล้ว +3

    Om saravana bhavaa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @chandru8879
    @chandru8879 4 ปีที่แล้ว +6

    Im from thiruparankundram
    Inga panguni thiruvila semmaya irukum

    • @rajindia5466
      @rajindia5466 3 หลายเดือนก่อน

      Are you from thiruparamkundram I've needed any thiruparamkundram temple gurukal contact number can you please help me

  • @XxxFRESHBEATZxxX
    @XxxFRESHBEATZxxX 4 ปีที่แล้ว +17

    I like videos like this , please bring more of these mystic secrets of our ancestors on Nama Sivaya

  • @shanmugamsuseela5845
    @shanmugamsuseela5845 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி.

  • @selvakumargovinda6713
    @selvakumargovinda6713 3 ปีที่แล้ว +1

    OM SARAVANA BAVA MURUGA AROGARA🕉🕉🕉🕉🌹🌹🌹🌹

  • @baskarpillai8434
    @baskarpillai8434 4 ปีที่แล้ว +2

    ஓம் சரவண பவாய நமஹ

  • @varadarajans.p.7853
    @varadarajans.p.7853 4 ปีที่แล้ว +6

    மஹிமை

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 3 ปีที่แล้ว

    Thank you very much you have a great day 🌺🌺🌺 God Blessings you and your family 🌹🌹🌹

  • @Goldking345
    @Goldking345 3 ปีที่แล้ว +1

    ஓம் முருகன் துணை

  • @msrhomeschennai1502
    @msrhomeschennai1502 4 ปีที่แล้ว +2

    om muruga appa saranam

  • @prabupandi4688
    @prabupandi4688 3 ปีที่แล้ว

    அரோகரா

  • @omsakthi1842
    @omsakthi1842 3 ปีที่แล้ว

    அய்யா, திருத்தணியில் இரண்டு மூலவர் சிலை உள்ளது. ஒரு சிலையை மட்டும் அனைவரும் வழிபடுவார். இரண்டாவது சிலை நவகிரகம் பக்கத்தில் உள்ள வழியில் சென்ட்ரால் பார்க்காலம். இது நிறைய பேருக்கு தெரியது. கடந்த முறை திருத்தணி சென்ற போது அந்த சிலை அங்கு இல்லை. அங்கு இருக்கும் பூசாரிகலையும் விசாரித்தாலும் எந்த ஒரு பயனும் இல்லை. என்னுடைய பாட்டன், அப்பன், பரம்பரையா கும்புடுர கோவில், உங்கள் உதவிக்கு 🙏🙏🙏

  • @athishsk5656
    @athishsk5656 3 ปีที่แล้ว +3

    Naangalum thirupparankundram than

  • @ganeshishu178
    @ganeshishu178 3 ปีที่แล้ว

    Unmai marriage pathi muruganq kita vendinal kantipaga natathi tharuvar....every thaiipoosam I go to thiruparamkundram.... Really amazing place....I love u appaaa

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว +1

      🙏🙏

  • @ramasamydp2758
    @ramasamydp2758 ปีที่แล้ว

    ஓம்சிவயம்னமக

  • @meenakshimohan1516
    @meenakshimohan1516 3 ปีที่แล้ว

    அற்புதம் நன்றி

  • @hariteja1150
    @hariteja1150 3 ปีที่แล้ว +1

    OM SAAM SARAVANA BHAVA 🙏💐🙏💐🙏

  • @karthikmuruganadimaichenna31
    @karthikmuruganadimaichenna31 3 ปีที่แล้ว +1

    Nanum madurai tha bro murugan koviluku poiruke ana ivlo nala ithu therila enaku tq bro

  • @ஶ்ரீஅய்யா
    @ஶ்ரீஅய்யா 2 ปีที่แล้ว

    ஶ்ரீ சத்ரு சம்ஹார மூர்த்தி சுவாமிகள்.. புதுக்கோட்டை........முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடு உள்ளதைப் போல இவருக்கும் ஆறுபடை வீடு உடைய ஒரே சித்தர் ஆவார்....
    அய்யாவின் ஆறு படை வீடுகள்...
    1. வாதிரிப்பட்டி - குருந்தமரம்
    2. குடுமியான்மலை - ஆத்திமரம்
    3. தாண்டீஸ்வரம் - தான்டீமரம் (புதுக்கோட்டை)
    4. விராலிமலை - வன்னி மரம்
    5. திருச்சி (கோர்ட் வளாகம்) - மகிழ மரம்
    6. திருச்செந்தூர் (ஒடுக்கம்) - பன்னீர் மரம்
    இவர் செய்த அற்புதங்கள் ஏராளம் உண்டு இவரும் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் முருகப்பெருமானும் ஒன்று தான்... நீங்கள் வாழ்கையில் ஒரு முறையேனும் இவருடைய ஆறு படை வீடுகளில் ஒரு வீட்டை ( புண்ணிய ஸ்தலம்) எனும் நீங்கள் தரிசித்தீர்கள் என்றால் உங்களுடைய 21 தலைமுறைக்கும் விமோசனம் கிடைக்கும்.உங்களுடைய முன்னோர்களின் வேண்டுதலால் மட்டுமே சித்தர்களை சரணடையும் பாக்கியம் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்9976521929

  • @m.mathankumar3171
    @m.mathankumar3171 3 ปีที่แล้ว +1

    Om murugaperumaan Appa Amma annaney vaalga

  • @sundharsundhar5476
    @sundharsundhar5476 3 ปีที่แล้ว +1

    Thanks sir miracals chennal god gift spirituals tips ear honey tips all the best

  • @bhuvaneshwarans1176
    @bhuvaneshwarans1176 3 ปีที่แล้ว

    Om Muruga Saranam

  • @satheeshkumar7268
    @satheeshkumar7268 4 ปีที่แล้ว +1

    Om Saravana bava potri potri

  • @natarajan8783
    @natarajan8783 4 ปีที่แล้ว +4

    Malai uchiyil ulla ''kaasi'' thirthathila rendu ''meen'' irukkum pls sollunga

  • @sriramajeyam779
    @sriramajeyam779 3 ปีที่แล้ว

    Arumaiyana thagaval God bless you brother ungalal thiruparangkundram news therinthathu enakku ❤

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @ManiVasagam-u4w
    @ManiVasagam-u4w 3 ปีที่แล้ว +1

    ஓம் முருகா

  • @soonthareevasi3556
    @soonthareevasi3556 4 ปีที่แล้ว +1

    Aum saranam saranam muruga namaskaram nandri

  • @பிரபா-வெ
    @பிரபா-வெ 3 ปีที่แล้ว

    நன்றி நண்பா.... இதுவரை கேட்டிராத தகவல் நன்றி ❤️

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว

      🙏🙏

  • @sivakumarkumar5475
    @sivakumarkumar5475 ปีที่แล้ว

    Murugan ❤️❤️❤️🙏🙏🙏

  • @pavatharanin.pavatharani6262
    @pavatharanin.pavatharani6262 3 ปีที่แล้ว

    Muruga muruga om muruga thunai 🙏🙏🙏

  • @mpcsiva1179
    @mpcsiva1179 3 ปีที่แล้ว +1

    OmSaravanaBava🙏🙏🙏

  • @aathikarumathur2886
    @aathikarumathur2886 4 ปีที่แล้ว

    ஓம் கந்தா போற்றி கடம்பா போற்றி கதிர்வேலா போற்றி

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 4 ปีที่แล้ว +3

    Really exciting

  • @sureshap7353
    @sureshap7353 3 ปีที่แล้ว +1

    Super🙏🙏🙏 💯👌

  • @anantharajanananth4095
    @anantharajanananth4095 3 ปีที่แล้ว +1

    ஓம் சரவண பவ என்பதற்கு என்ன அர்த்தம் என்று .... ஒரு video போடுங்க சார்.... தயவு செய்து...🙏
    .

  • @9677237603
    @9677237603 3 ปีที่แล้ว

    Muruga

  • @mariswarishanmuganathan9582
    @mariswarishanmuganathan9582 3 ปีที่แล้ว

    தேவயானையின் நட்சத்திரமான ஸ்வாதி அன்றுதான் திருமணம் நடைபெறும்

  • @vijay.s35
    @vijay.s35 2 ปีที่แล้ว

    🙏❤️💐

  • @maniyadav7810
    @maniyadav7810 3 ปีที่แล้ว

    Om muruga perumane pottri🙏🙏🙏🙏🙏🙏

  • @deepakumarr2778
    @deepakumarr2778 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @arjuna2529
    @arjuna2529 4 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @swaminatha7897
    @swaminatha7897 4 ปีที่แล้ว +2

    super

  • @murugametaltrading1961
    @murugametaltrading1961 3 ปีที่แล้ว

    If you have any problems in life please chant "Muruga saranam Paamban Sri mat kumara guru thaase swamigal guruve saranam"... This will solve your problems immediately... Kindly forward this message to 6 people and you will receive good news...

  • @rgopialuminiumupvc3721
    @rgopialuminiumupvc3721 3 ปีที่แล้ว +1

    Mikavum muruganai patri thelivana .pathivu

  • @ipdhockey4622
    @ipdhockey4622 3 ปีที่แล้ว

    Om muruga saranam

  • @avinashsuren7835
    @avinashsuren7835 3 ปีที่แล้ว +1

    Om morika

  • @nandhinibalakrishnan886
    @nandhinibalakrishnan886 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @karnamtrm.s.d2736
    @karnamtrm.s.d2736 3 ปีที่แล้ว

    Super🙏🙏🙏🙏🙏🙏✍

  • @ssneka8426
    @ssneka8426 3 ปีที่แล้ว

    I'm really exiting 🤗🤗😍😍

  • @ishaphysio5687
    @ishaphysio5687 4 ปีที่แล้ว

    அருமை

  • @KarthikLakshKhosh
    @KarthikLakshKhosh 3 ปีที่แล้ว +1

    Super msg bro thanks 🙏

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว

      🙏🙏

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 3 ปีที่แล้ว

    Omsaravanabava

  • @suganyasugan3261
    @suganyasugan3261 3 ปีที่แล้ว +1

    Ohm muruga

  • @thilakkumar008
    @thilakkumar008 4 ปีที่แล้ว +1

    Very deep explanation

  • @MuthuKumar-dl7pe
    @MuthuKumar-dl7pe 3 ปีที่แล้ว

    Oom muruga Oom muruga

  • @jayanthipragalathan8527
    @jayanthipragalathan8527 3 ปีที่แล้ว

    Om muruga

  • @BhuvanSuper123
    @BhuvanSuper123 3 ปีที่แล้ว

    Om Sri Muruga 😀🤲🙏🏻

  • @firstnamelastname-yc4df
    @firstnamelastname-yc4df 3 ปีที่แล้ว

    Are you thirupparankundram

  • @afzal6213
    @afzal6213 4 ปีที่แล้ว +2

    Plz provide english subtitles

  • @jegadeeswaran9693
    @jegadeeswaran9693 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @Bharathiyan.
    @Bharathiyan. 3 ปีที่แล้ว +2

    அதை முகலாயப் படையெடுப்பு என வெளிப்படையாக சொல்லலாமே ஏன் தயக்கம்

  • @-databee191
    @-databee191 3 ปีที่แล้ว +1

    Thank you

  • @trtamilnadu8014
    @trtamilnadu8014 4 ปีที่แล้ว +2

    🙏👌👁️

  • @sivapriya
    @sivapriya 3 ปีที่แล้ว

    Sir ... can you please make video on Kuruvithurai chithirai ratha valaba Perumal temple

    • @Adiguru
      @Adiguru  3 ปีที่แล้ว +1

      Its already there th-cam.com/video/dzAS47IpPAQ/w-d-xo.html...

    • @sivapriya
      @sivapriya 3 ปีที่แล้ว

      @@Adiguru thank you sir

  • @selvaselva915
    @selvaselva915 3 ปีที่แล้ว

    Super

  • @AathmikYoga
    @AathmikYoga 4 ปีที่แล้ว +1

    😊😊

  • @ucscnkarthick
    @ucscnkarthick 3 ปีที่แล้ว

    Bro i am.. Thiruparakundram bro

  • @ganeshishu178
    @ganeshishu178 3 ปีที่แล้ว

    My one & only favt gods murugan & Sivan...my everything my love u appaaaaaa.....murugaaaaa

  • @jananikanag531
    @jananikanag531 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manijamanija8237
    @manijamanija8237 3 ปีที่แล้ว

    Ohmmm muruga 🙏🙏🙏🙏🙏🙏