இல்லதரசிகள் சிக்கனமாக உண்டியலில் சேமிக்க 8 Tips|Money Saving Tips for Home Makers|How to Save Money?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ต.ค. 2024

ความคิดเห็น • 534

  • @sarosaranya2313
    @sarosaranya2313 3 ปีที่แล้ว +82

    Hi mam.... Video super mam... Usefull tips for housewives... This lockdown unnecessary outing pogala 4000 rupees this month saved mam... Baby ku post office la poten mam... Lock down 15 days ku once than shopping ponen mam... This month la two time mattum than velila poiruken.... Money save this month double mam.... Unnecessary pogama iruntha health and money also saved mam....

    • @MarumagalKitchen
      @MarumagalKitchen  3 ปีที่แล้ว +5

      Super👍👍👍

    • @vijayandivyavijayandivya8639
      @vijayandivyavijayandivya8639 3 ปีที่แล้ว +5

      இந்த கொரோனா காலத்தில் நாம் கத்தகிட்ட விஷயம் ஏராளம் . அதுல ஒன்னுதான் இந்த சேமிப்பு. சேமிப்பு மிகவும் அவசியமானது சகோதரி.

    • @dhanadhana4913
      @dhanadhana4913 3 ปีที่แล้ว

      Super madam

  • @jothi4006
    @jothi4006 3 ปีที่แล้ว +144

    பல நல்ல பதிவின் மூலம் ௭௩்களுக்கு நல்லதையே கற்றுத் தரும் பெண்கள் களின் மாணிக்கமே நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு வாழ்க வளமுடன்👏🙏👍

  • @thambiannathambianna8362
    @thambiannathambianna8362 3 ปีที่แล้ว +37

    நாங்க என்ன. தான் சேமித்தாலும உங்க வீடியோ பார்க்கும் போது ஒரு உத்வேகம் வரும் பாருங்க அடடடா நாங்க அடுத்த. Levelukku போய் டுவோம் நன்றி. சகோதரி

  • @sugunaprabakaran870
    @sugunaprabakaran870 3 ปีที่แล้ว +9

    மிகவும் அவசியமான,பயனுள்ள வீடியோ தோழி. எல்லோரும் பயனடையனும், நன்மை பெறனும் என்று நினைக்கும் உங்கள் நல்ல மனதை பாராட்டாமல் இருக்க முடியல தோழி.சேமிப்பின் பயனை அடைய இது போன்ற விடியோகளை தொடரவும். வாழ்க வளமுடன்.

  • @anbusudha4104
    @anbusudha4104 3 ปีที่แล้ว +11

    நானும் உண்டியல் சேமிப்பு பழக்கம் சின்ன வயிலிருந்தே இருக்கு...இப்ப பாப்பா கும் அதே பழக்கம் கற்று கொடுத்து இருக்க... சூப்பர் வீடியோ....

  • @sudhabhavakrish4276
    @sudhabhavakrish4276 3 ปีที่แล้ว +13

    உங்கலோட பதிவ பாத்துதா செல்வ மகள் சேமிப்புதிட்டத்தின் வேல்யுவே நா தெரிந்து கொண்டேன் மிக்க நன்றிசாகோதரி. உங்கலோட எல்லா பதிவுகலும் எனக்கு மிகவும் முக்கியமானமுடிவுகளில் உருதுனையாக இருந்தது 👍

  • @PSJV534
    @PSJV534 3 ปีที่แล้ว +2

    மாலை வணக்கம் அக்கா .நீங்கள் சொல்லிய தகவல்கள் அனைத்தும் பயனுல்லவை அக்கா .இது அனைத்து மகளிர்க்கும் மிகவும் உதவியாக இருக்கும்.நீங்கள் எங்களின் வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக உள்ள கருத்துக்களை கூரி எங்கள் வாழ்க்கையின் தீபம் அக்கா நீங்க .மிக்க மகிழ்ச்சி .நன்றி அக்கா வாழ்க வளமுடன்.

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 3 ปีที่แล้ว +5

    உண்டியல் சேமிப்பு, Post office savings பற்றிய விளக்கமான பதிவு, அத்துடன் Bank.... இப்படி எங்கு எப்படி சேமிக்கலாம் என்ற மிகத்தெளிவான பதிவிற்கு மிக்க நன்றி... எப்படி வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம் என்ன Business பண்ணலாம் இப்படி நிறை....ய பலருக்கும் பயனுள்ள தகவல்களை அருமையாக சொல்லித்தரும் வழிகாட்டி நீங்கள் 👏👏👏👌👌👌

  • @marimuthusr6216
    @marimuthusr6216 3 ปีที่แล้ว +3

    தாங்கள் கூறிய கருத்து அனைவருக்கும் பயன்படும் வகையில், நடுத்தர குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பயன்படும் விதத்தில் மிகவும் எளிமையாக கூறினீர்கள். தங்களது வீடியோக்களை பார்த்து தான் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தற்போது செல்வமகள் திட்டத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வருகிறேன்.

  • @Savithiri2122
    @Savithiri2122 3 ปีที่แล้ว +17

    வணக்கம் சகோ புதிய புதிய சேமிப்பு பற்றி சொன்னது மிகவும் அருமை. நான் ஏற்கனவே என் குழந்தைகளுக்கு உண்டியல் சேமிப்பு தொடங்கி இருக்கிறேன். அவர்கள் சேமிக்க பணம் அவர்களின் பிறந்த நாள் அன்று எடுத்து அவர்கள் விரும்பும் பொருள்கள் வாங்கி தருகிறோம்.

    • @HarshikaMom
      @HarshikaMom 3 ปีที่แล้ว +1

      Me also sister 👍

    • @Savithiri2122
      @Savithiri2122 3 ปีที่แล้ว

      @@HarshikaMom 👍👍👍

  • @srisri3162
    @srisri3162 3 ปีที่แล้ว +1

    Nice share akka ennakku rommba use full ah irukku
    சிறிய சேமிப்பு பெரிய அளவிலான வெற்றிபெற உதவியாக இருக்கும்

  • @sujakannan5693
    @sujakannan5693 3 ปีที่แล้ว +16

    உண்டியல்சேமிப்பு திட்டம் சூப்பர் ஃப்ரெண்ட்

  • @jailakshmi1007
    @jailakshmi1007 3 ปีที่แล้ว +2

    Oru ponnu epdi valanum epdi think pananum ellamae unga Kita kathukalam. Thanks for useful tips. Hands off sis

  • @punitharamkumar21
    @punitharamkumar21 3 ปีที่แล้ว +4

    என்னோட husbend semikkave matter. Last year உண்டியல் வாங்கி வைத்தேன். கடைக்கு போய்ட்டு வந்து சில்லறை காசு மட்டும் இதில் podungannu சொன்னேன். One yaer la 3000 rs Ku mela சேர்ந்து விட்டது. ரொம்ப சந்தோஷம் பட்டார்.

  • @tamilarasilifestyle9102
    @tamilarasilifestyle9102 3 ปีที่แล้ว +9

    உங்களுடைய பதிவுகள் அனைத்தும் பயன் உள்ளதாக இருக்கிறது நன்றி🙏💕

  • @thenmozhivn3590
    @thenmozhivn3590 3 ปีที่แล้ว +1

    Super ideas for savings. Vaazhga valamudan 🙏 nalamudan

  • @myprettylifestyle6643
    @myprettylifestyle6643 3 ปีที่แล้ว +1

    Thank you mam. Unga video pathutu nanum savings panna start pannita. Useful video

  • @elakkisureshelakkisuresh9194
    @elakkisureshelakkisuresh9194 3 ปีที่แล้ว +1

    Superb nice........ithumari than nangalum save panrum

  • @jebachandra2806
    @jebachandra2806 3 ปีที่แล้ว +1

    Very useful ana undiyal semipu thittam thank you sister

  • @sangeethageeuu
    @sangeethageeuu 3 ปีที่แล้ว +4

    அருமை சகோ, நான் இப்போது மாதம் ஒரு முறை தான் வாங்கி வைத்துக் கொள்கிறேன், சேமிப்பு அதிகரித்து உள்ளது

  • @sankarkavitha864
    @sankarkavitha864 3 ปีที่แล้ว +1

    Hi mam...... Very very useful video mam.. Undiyal method is best for children.. Nanum neenga solra maathiri yaaravathu money vachu koduthal apdiye selavu pannamal eduthu vachuruven... Aparam ethavathu things vaangiruven.. Very useful method for homemaker... Vaalga valamudan..

  • @anushakumar6077
    @anushakumar6077 3 ปีที่แล้ว +1

    Thanks for this post. Very useful. Neenga solradhu 100percent unmai.ipdi Eduthu vechathan panam serum. Retirement benefits kaga investment pathi sollunga. Thanks. Anusha kumar.

  • @keerthivengadesh1382
    @keerthivengadesh1382 3 ปีที่แล้ว +2

    Akka useful information ka..nanum newva undiyal vangirukan ka..save panran ka.tq ka❤️ keep Rocking ka 😍

  • @pushpavallishanmugam6113
    @pushpavallishanmugam6113 3 ปีที่แล้ว +2

    Content kaga ennaennamo pandranga sila you tuber purchasing vlog jewel vlog 5lakh ethupola vlog tharanum nu content kaga panra yevalo you tuber erukanga. Nanume unga channel illama 6 channel pakran but oruthar kuda money savings tips 10000 salary wangurathula erunthu 50000 salary wangura varaikum ellarkum money savings tips solringa parunga unga nalla manasu yarku varum nama matum semicha pathathu makkal kum motivate pannanum nu nenaikura unga nalla gunathu antha kadavul kandipa thunai erupanga. Ungaluku onu theriuma mam content kaga neenga pesala unmaiyana pesura ungala kandipa parattama eruka mudiyathu Vera level mam neenga.

  • @shajibegum2028
    @shajibegum2028 3 ปีที่แล้ว +1

    Nice ideas sis thank you. Really siruthulli peruvellam

  • @vennilavennila9264
    @vennilavennila9264 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் எல் லோருக்கும் நல்ல தாக பயன் தரும் நன்றி 🍉🍉🍉

  • @rajieswari8759
    @rajieswari8759 3 ปีที่แล้ว +2

    Hi sister very use ful video thanku 🙏🙏🌹🌹🌹

  • @chitramani8529
    @chitramani8529 3 ปีที่แล้ว +1

    Mam very useful information..saving romba romba mukiam....ungala pathu nanum neraya save pana arambichutean...unnecessary a ethumea panala nanum.....undial scheme nanum konjanal en payanuku try pannean apram vitutean enimea nanum follow panrean mam...

  • @anithaganesh993
    @anithaganesh993 3 ปีที่แล้ว +1

    Mam neega intha Mathiri sollura tips ellam engala Mathiri family romba useful ah irruku 🤗🤗🤗🤗think you mam

  • @divyapriyalogesh610
    @divyapriyalogesh610 3 ปีที่แล้ว +1

    Neega vera level sissy... Unga video pathayale oru nambikai varuthu.... U r really good.....

  • @karthikeyana5233
    @karthikeyana5233 3 ปีที่แล้ว +1

    Hi mam naa unga videos ellame pakkuren homemakers ku Romba useful neeraya therinjukka mudiyuthu tq

  • @bakkiyalakshmi9501
    @bakkiyalakshmi9501 3 ปีที่แล้ว +1

    Video super sis...nanum chinna vayasu la irunthae undiyal la semippan...my parents ku kudupan...athu sema feel ...very useful. Video sis... Thank you sis...keep rocking..

  • @sowmiyasowmi8161
    @sowmiyasowmi8161 3 ปีที่แล้ว +1

    I loved this video unga video paththale oru puththu unarchiya erukkum ippadi nalla motivation and pooja video podunga

  • @ACHANNEL28
    @ACHANNEL28 3 ปีที่แล้ว +2

    Enaku savings la entha knowledge ila mam , grocery Entha mathiri purchase pannamnu kooda theriyathu , grocery list entha mathiri podanumnu kooda theriyathu,entha mathiri chikanama irukanumnu kooda theriyathu ,nan yapdi life lead panni kondu poga poren nu ennaku romba payama irunthuchu ,unga videos paka start pannathuku aprmma ,enaku self confidence vanthuruchu,thank u mam.நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @ammu-craft
    @ammu-craft 3 ปีที่แล้ว +2

    வணக்கம்🙋 சகோதரி. என் குழந்தைகளும் போன வருடம் 10000 உண்டியலில் சேமித்து வைத்து என் கணவர் மொபைல் வாங்க உதவினர். என்னைப் பொறுத்தவரை உண்டியல் சேமிப்பு அவசர தேவைக்கு கடன் வாங்காமல் இருக்க உதவியது. 🙏🤝👌🥰🥰🥰🤗🤗🤗

  • @baskarbaski4056
    @baskarbaski4056 3 ปีที่แล้ว +1

    Hi ...mam.....Best idea mam useful video children's ku savings start pan solanum good habit mam

  • @krishnanmanoj7850
    @krishnanmanoj7850 3 ปีที่แล้ว +2

    My daughter also save money in her piggy bank.Every weekend we will give her 100rs and at the end of the year, we put this ammount in her post office selvamagal semipu thitam.It is very good and intresting idea for kids to teach how to save money.very good video

  • @punithakrishnan3859
    @punithakrishnan3859 3 ปีที่แล้ว

    Thank u madam inda video potaduku.
    Marandu pona vishayatha nyabaga paduthirukkinga👍

  • @vallinayaki8405
    @vallinayaki8405 3 ปีที่แล้ว +1

    நல்ல இருக்கும் .மிகவும் நன்றி

  • @senba4416
    @senba4416 3 ปีที่แล้ว +3

    Video kaettukittae like pottachu , because headline a ulla irukura visayathin important puriya Vaichuduchu. Thanks sis

    • @soniyasoni5739
      @soniyasoni5739 3 ปีที่แล้ว

      You need to practice. Practice makes man perfect. Try. You can do it.

  • @ranganayakisrinivasan5045
    @ranganayakisrinivasan5045 3 ปีที่แล้ว +1

    U r awesome sis... Vera ena sola...kandipa kulanthaingaluku save pandra habit venum sis it's a good one.

  • @dmegala4073
    @dmegala4073 3 ปีที่แล้ว +1

    பயன் உள்ள தகவல் தன்மைக்கு நன்றி இது போன்ற பல பதிவுகள் தருவதற்கு வாழ்த்துகள் தோழி 👍👍👍💐💐💐

  • @selviSelvi-ss8gw
    @selviSelvi-ss8gw 3 ปีที่แล้ว +2

    Na first time unka vedio pakkura yennaku ipatha delivery akiruku just one weak tha akuthu girl baby no parents support yennaku parents i'lla avanga vittula rompa la help panna mattaga..... Unga vedio paththu tha saving panna pora..... Avanga salary 9000 than house rent 4000 poirum yepdi save panna poranu theyrila today tha oru undiyal vangiruka sister yennaku ipa age 22 tha.... 30 years la oru nalla savings pannanumnu asai..... Sister thanks for ur motivation speech and ideas

  • @radhasrinivasan7901
    @radhasrinivasan7901 3 ปีที่แล้ว +5

    Your money savings tips videos are clearly explained and so realistic. I like it very much. Thanks.

  • @gowriram4580
    @gowriram4580 3 ปีที่แล้ว +1

    Nalla padivu sis enga veetula childrens undiyal savings panranga Neenga sonnathu nalla useful idea we will also try to save in undiyal thankyou sis

  • @kadhaineram4538
    @kadhaineram4538 2 ปีที่แล้ว +1

    Thank you so much mam.ungalathan nan save panren.thanks for your tips.

  • @vrindaravi5348
    @vrindaravi5348 3 ปีที่แล้ว +1

    superb video sister.very useful video for all home makers.thank u

  • @ushaselvam1977
    @ushaselvam1977 3 ปีที่แล้ว +1

    அடிக்கடி போஸ்ட் ஆபீஸ் பேங்க் செல்ல முடியாதவர்கள் உண்டியல் மூலமும் பணம் சேமித்து வைக்கலாம் என்று பழைய உண்டியல் சேமிப்பு முறையை பலருக்கும் ஞாபகப் படுத்தியதற்கு நன்றி அக்கா எங்கள் குழந்தைகளுக்கும் இதுபோலவே உண்டியலில் சேமிக்கும் பழக்கம் ஏற்படுத்தி இருக்கிறோம் அவர்களுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் சைக்கிள் இதெல்லாம் வாங்கியும் இருக்கிறார்கள் இதன் மூலம் குழந்தைகளுக்கு பணத்தின் அருமை புரிய வைக்கலாம் இந்த சேமித்த தொகை பயனளிக்கும் சில்வர் உண்டியல் பூட்டு போட்டு வைத்தாள் அடிக்கடி சும்மா சும்மா செலவுக்கும் பணம் எடுக்க தோணாது முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்தலாம்

  • @HemaLatha-vb8ed
    @HemaLatha-vb8ed 3 ปีที่แล้ว +1

    Nandri mam super video thank mam

  • @KavithaKavitha-vz8ft
    @KavithaKavitha-vz8ft 3 ปีที่แล้ว +1

    Really super mam vry usefull fr all semma bt nanu ipditha savings pannuva gold jewelleries vanguva every year

  • @t.thashvanth3rdesecthiyaga102
    @t.thashvanth3rdesecthiyaga102 3 ปีที่แล้ว +1

    Money savings tips supera iruku eppadilam save pannanum idea super intha mathiri niraiya tips sollrathu nalla iruku neenga

  • @mekalabe7954
    @mekalabe7954 3 ปีที่แล้ว +1

    இப்ப நிறைய பேர் இத மறந்துடாங்கா... It's a good saving tips. Specially for kids.. so kids know the value of money... After getting salary I will give money my son .. he will save in his hundi and he will get money weekly once from his grand parents... 👏👏🙏🙏

  • @uthravasu5505
    @uthravasu5505 3 ปีที่แล้ว +1

    Hi dear sis.... Super video for all the home makers... Nanum ipo la digital ayitalum vtula kandipa edhulayadhu amt poetu vachurpa. So en husband ku vennuna enkita keparu kandipa unkita irukunu. Namma vtula indha madiri amt Sethu vekkuradhu romba mukiya epayum card mattum ella time layum use agunu solla mudiyadhu

  • @savithiri4777
    @savithiri4777 3 ปีที่แล้ว +1

    Super tips mam,ini mel nanum undial ah money save pani vaipan mam

  • @gomathigomathi4197
    @gomathigomathi4197 3 ปีที่แล้ว +1

    Super akka 👌👌 rompa rompa us pullana tips sis thank you 💕💕

  • @Tharacollections123
    @Tharacollections123 3 ปีที่แล้ว +1

    நானும் உண்டியல் ல சேமிக்கிறேன் சிஸ்டர். neenga atha eppati useful LA selavu pannanumnu super ra idea kotuthu irukkinga.thankyou sister

  • @srinivaasff2098
    @srinivaasff2098 3 ปีที่แล้ว +1

    Useful video mam. Thank you

  • @nethrahk4857
    @nethrahk4857 3 ปีที่แล้ว +6

    Hi sis,Exactly ur tip is very useful to all.. i too have habit of doing savings in piggy bank..also proceeding n postoffice,Bank schemes too...Every women should have small savings every month .its useful in any situation... சிறு துளி பெரு வெள்ளம்...true words from our Elders..👍

  • @POKE_BEY_BLADER2.0
    @POKE_BEY_BLADER2.0 3 ปีที่แล้ว +1

    Super sister na try panna poren intha idea va 👍

  • @aspetsecrchennai9951
    @aspetsecrchennai9951 2 ปีที่แล้ว +1

    Semma tips sister. Good hearted person u r. Thank you so much dr sis

  • @simbumathstutorial1409
    @simbumathstutorial1409 3 ปีที่แล้ว +1

    Useful video mam.undiyal savings really a useful one for us.

  • @sanjaykanna8
    @sanjaykanna8 3 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம் தோழி உங்களோட பதிவுகள் அனைத்தும் அருமை பயனுள்ளதாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் உங்க வீடியோ பார்த்த பிறகு தான் போஸ்ட் ஆபிசில் ஆர்டி போட்டேன் லாக்டவுனில் நேரடியாக பணம் கட்ட முடியல ஆன்லைனில் எப்படி கட்டணும் சொல்லுங்க ப்ளீஸ் நன்றி

  • @anitharoyalenfield3122
    @anitharoyalenfield3122 3 ปีที่แล้ว +1

    Very useful tips Akka thank you so much nanu inema intha type laum save pandra akka thank you 😍💐

  • @amuthananda800
    @amuthananda800 3 ปีที่แล้ว +2

    Very useful vedio akka, I also saved money in undial school days onwards 😎

  • @vijendrasvijendras1507
    @vijendrasvijendras1507 ปีที่แล้ว

    Supper supper mam very usefull and good video very clear explanation thank you your my favorite sister today nanu ouru ouru video va pathutu irukke home maker karangallukku ningada ouru support and techer valikatti u are all in one happy days u akka

  • @vanithasasikumar9240
    @vanithasasikumar9240 3 ปีที่แล้ว +1

    Nice video sister.... already nan method than use pandran....pooja room la undiyal vatchi money save pannitu irukan

  • @goodgirl4184
    @goodgirl4184 3 ปีที่แล้ว +4

    Hi hlo mam. Impressive topic.I really admire ur financial skill. In my hm whenever we get 5 rs coin we put tat money in undiyal. My parents followed tis when i was in 7th std. still we following tis habit... In middle cls life through savings only we buy whatever things we want. saving money is important nd the only security in current situa.It protects us in emergency situa. we lead a stress- free life too. kids kekura things uh undiyal la semichu vangika solrathu nalla idea va iruku parenting tip uhvum iruku. kids kum kasoda aruma theriyum. costly ana porulai ketu adampidika matanga.
    My thanks to u mam👏👏👏

  • @kousalyak5789
    @kousalyak5789 3 ปีที่แล้ว +1

    Very usefull video and good idea

  • @amjathkani8751
    @amjathkani8751 3 ปีที่แล้ว +1

    Arumayana tips... Thank you mam...

  • @ananthiananthi9732
    @ananthiananthi9732 3 ปีที่แล้ว +1

    Well said akka about உண்டியல் amount

  • @sudhasiva4175
    @sudhasiva4175 3 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள்

  • @sarojassv8541
    @sarojassv8541 3 ปีที่แล้ว +1

    very useful information sis for housewives . naanum save panen sis. but ippa mudiyale.

  • @janani2778
    @janani2778 3 ปีที่แล้ว +4

    முக்கியமான முடிவுகள் உங்க vidio பார்க்காம எடுக்குறது இல்லை. அந்தளவு ரொம்ப பயன் உள்ளதா இருக்கு.

  • @ssslogu
    @ssslogu 2 ปีที่แล้ว

    Very very use full akka nanum try pannran ka

  • @thangamunis2028
    @thangamunis2028 3 ปีที่แล้ว +1

    Mam na unga poojai vidio pathuthan kupera poojai weekly seiren 🙏🙏🙏🙏🙏🙏rompa motivated all videos nenga life fulla happy irukanum.

  • @goldrateupdate7029
    @goldrateupdate7029 3 ปีที่แล้ว +2

    Thanks for your guidance sister...

  • @Sathiyananth
    @Sathiyananth 3 ปีที่แล้ว +1

    romba thanks akka

  • @yasodhas2125
    @yasodhas2125 3 ปีที่แล้ว +1

    Undiyal tips super.Ean paiyanum kum uruku poidu vanthutu kidaira amount ah save panna solli thanthu erukaran.Athula erunthu nan avaku toys or stationary vangi pan(limited).Long term and short term plan panren sis

  • @jeeva1160
    @jeeva1160 3 ปีที่แล้ว

    Super sister Nan udiyala money save pannuvan but ipadi Pannala inime ipadi pannuna athigaama save panalam thank you sister

  • @pavithrasakthivel5086
    @pavithrasakthivel5086 3 ปีที่แล้ว +1

    Very much useful video for homemakers like me. Thank you so so much sis. Will definitely follow this sis...

  • @agilavije8618
    @agilavije8618 3 ปีที่แล้ว +1

    Hi sister, how are you? useful video.i also follow undial saving

  • @poosingam4459
    @poosingam4459 3 ปีที่แล้ว

    Unga vedio enaku romba motivated ah eruku sister... Useful vedio thank you....

  • @abinayasivaprakash5340
    @abinayasivaprakash5340 3 ปีที่แล้ว

    Nanum school days la irunthu ippa vera hundiyal use panren mam unga tips enaku romba useful a irukum tq for sharing this

  • @hariharanvp4456
    @hariharanvp4456 3 ปีที่แล้ว +1

    Super undial idea well said sister

  • @sakthijai8568
    @sakthijai8568 3 ปีที่แล้ว +1

    Super akka very nice idea and I have started saving like that only

  • @minecrafts.8492
    @minecrafts.8492 3 ปีที่แล้ว +1

    Very very very Romba useful video thank you so much sis 😍😍😍

  • @ananthiananthi9732
    @ananthiananthi9732 3 ปีที่แล้ว +3

    After geting salary i will give 100 rup to my daughter see will keep in her உண்டியல் at last she bought one cycle,one Writing table bcoz of that savings money sister..some times month end I will ask கடன் to my daughter after I will return that time she felt happy bcoz she is helping us..

  • @manosugumar2353
    @manosugumar2353 3 ปีที่แล้ว +1

    Super sis... savings panra idea eruku na na adhuku unga videos patha podhum 👌👌

  • @mramalakshmi2100
    @mramalakshmi2100 3 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு சகோதரி வாழ்க வளமுடன்

  • @rajeshkishore5963
    @rajeshkishore5963 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அக்கா

  • @abarnarajamani2030
    @abarnarajamani2030 3 ปีที่แล้ว +1

    Nice tips mam thank u. I am not saving any amount till now hereafter I will try this method mam.

  • @santhiaditya7929
    @santhiaditya7929 3 ปีที่แล้ว +1

    Very useful tips for house wife's nd children.

  • @nithyanithya6744
    @nithyanithya6744 3 ปีที่แล้ว +1

    Super aka,kandipa very useful aka 🙂🙂🙂

  • @DhanaLakshmi-lt6rr
    @DhanaLakshmi-lt6rr 3 ปีที่แล้ว +1

    Unga videos continuous ah pathutruken ka.. unga savings tips vechu nalla savings panren ..

  • @lathamanavalan3374
    @lathamanavalan3374 3 ปีที่แล้ว +1

    Last corona la Nan undiyal serthu Oru bero vanganen akka tqs for remembering it

  • @VaraLakshmi-wg8rz
    @VaraLakshmi-wg8rz 3 ปีที่แล้ว +1

    Hi sis very useful video thank you sooooooooo much sis 🙌👌👌👌

  • @chanmukhans8487
    @chanmukhans8487 3 ปีที่แล้ว +1

    Usefull video mam

  • @manjulaharinath
    @manjulaharinath 3 ปีที่แล้ว +4

    Omg!!! I was literally waiting for this video... very useful for homemakers.. thank you 🙏

  • @sandyaragavan2782
    @sandyaragavan2782 3 ปีที่แล้ว +2

    Superb service by you you are doing good work carry on🤝🤝🤝🤝

  • @jansirani7624
    @jansirani7624 3 ปีที่แล้ว +1

    உண்டியல் சேமிப்பு திட்டம் அருமை மா