💥தமிழ் BRANDED 7.1 vs ASSEMBLE 7.1 / DTS SUPPORT/ DOLBY DIGITAL TRUE HD/ 🔥🔊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • / siva-audios-1092054348...
    Dolby atmos
    7.2.4 Dolby Atmos
    my own product speakers system
    my own amplifier system
    my own product subwoofer system
    all setup 10 year warranty
    Minimum space for home theatre
    9.1.2 Dolby atmos
    Theater diy
    How to set up a good home theatre
    Denon home theatre
    polk home theatre
    Yamaha home theatre
    pioneer home theatre
    JBL home theatre
    KEF home theatre
    Signature series home theatre
    Polk Audio signature series
    Denon av recivers
    home theatre set up
    Dolby atmos set up
    Budget receiver
    home theater on budget
    Diy home theatre set up
    Polk audio
    Polk t series
    Home theatre in Kalady
    How to set up home theatre
    How to set up home theatre in living room
    Acoustic work
    Diy Acoustic work
    siva Audio's bhavani
    bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM ..
    bus 🚌 stop ✋
    ph Number&WhatsApp
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    SM DIGITAL: luxury home cinema system and working siva Audio's bhavani
    Bhavani to ANTHIYUR ROAD VAIKKALPALLAYAM
    SM DIGITAL: Mobile phone number
    98650 48492 WhatsApp
    96002 74591 WhatsApp
    my location
    Siva Audio's bhavani
    maps.app.goo.g...

ความคิดเห็น • 476

  • @sanjeshcreations6224
    @sanjeshcreations6224 3 ปีที่แล้ว +11

    Info:
    Dolby, DTS idhu elam oru sound decoding technique la work agum so adhuku Dolby decoder circuit or DTS decoder circuit nu oru oru amplifier ku ullaa indha specific decoding circuit Irundha dan indu work agum adhum andha movie la adhu support Irundha matum dan work agum. Support Ilana Normal ah elam speaker um sendhu work agum avalo dan.
    Btw thanks for this video bro. Tarunjikitan.

    • @MrKathiresh
      @MrKathiresh 2 ปีที่แล้ว +1

      With 2.1 input how 5.1 / 7.2 will play ? Just wasting time

  • @chandranchandran1413
    @chandranchandran1413 3 ปีที่แล้ว +5

    சூப்பர் சூப்பர் சிவா அண்ணா. உங்க நல்ல உள்ளத்துக்கு என்னைக்கும் நல்லதே நடக்கும்

  • @Raj-hs1ed
    @Raj-hs1ed 2 ปีที่แล้ว +2

    உண்மையைய் தைரியமாக சொல்லியதற்கு வாழ்த்துகள்.👍👍

  • @prabhakaransathasivam6197
    @prabhakaransathasivam6197 3 ปีที่แล้ว +5

    Super and romba frankana opinion. Vera yaarum ipdi solvaangalannu theriyala.great review.hatsoff.

  • @Sathish_RK1982
    @Sathish_RK1982 3 ปีที่แล้ว +84

    "This theatre features Digital DTS Sound" CD வெடிச்சு சிதறும் அந்த DTS ட்ரைலர் கோவை சென்ட்ரல் திரையரங்கில் கேட்டு உடல் புல்லரித்து போன காலங்கள் உண்டு. Anaconda, Independence Day, Godzilla, Van Helsing போன்ற படங்களில் கேட்டு அதிர்ந்த அந்த DTS ஆடியோவுக்கு இணை இருக்கமுடியாது. என்னதான் தொழில் நுட்பம் வளர்ந்தாலும் Dolby Atmos வந்தாலும் அந்த DTS ஆடியோ தான் இன்றும் மனதில் நிற்கிறது.

    • @Sathish_Raju
      @Sathish_Raju 3 ปีที่แล้ว +1

      ONly for that we used to go to Central theatre.

    • @saravananthirumalay1898
      @saravananthirumalay1898 3 ปีที่แล้ว +3

      Naanum enga oru rajapalayam anathu thetarala pathuruken

    • @scorpionkings3199
      @scorpionkings3199 3 ปีที่แล้ว +2

      சரியா சொன்னீங்க அண்ணா

    • @tipsadaatricks
      @tipsadaatricks 2 ปีที่แล้ว +2

      Anaconda in MDU Nadanaa theatre...👌

    • @mrgowthamram
      @mrgowthamram 2 ปีที่แล้ว +1

      yes...DTS is uncomparable😍

  • @dpkpraba
    @dpkpraba 3 ปีที่แล้ว +7

    Easily understood. Orderly explained. Super siva.

  • @icereuben
    @icereuben 3 ปีที่แล้ว +10

    நான் குழந்தையாக இருந்த போதிலிருந்து
    இன்று வரை இந்த ஸ்பீக்கர் மேல் கொள்ள ஆசை......

  • @vijayantenkasi2116
    @vijayantenkasi2116 3 ปีที่แล้ว +3

    Super bold speech..Sema..Innum niraya vishayangal secrets explain pannunga

  • @jeyapalg1988
    @jeyapalg1988 3 ปีที่แล้ว +2

    உண்மையை வெளிப்படையாக சொன்னதுக்கு நன்றி சகோ....

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரரே

  • @velunatarajanvelunatarajan9734
    @velunatarajanvelunatarajan9734 ปีที่แล้ว +3

    உண்மை technician very good,அசெம்ளிங் கத்தும் ,brand சவுண்டு குறைவாக இருந்தாலும் தரம் தாலாட்டும்,

  • @MarimuthuAR
    @MarimuthuAR 3 ปีที่แล้ว +6

    தெளிவான விளக்கம் சகோ ...7.1🔥🔥🔥

  • @THANGA-TAMIL
    @THANGA-TAMIL 3 ปีที่แล้ว +1

    உண்மையில் நல்ல விளக்கம் நண்பரே வாழ்த்துக்கள்👌👍

  • @VEERAVANNIYANDA
    @VEERAVANNIYANDA 2 ปีที่แล้ว +5

    நடுத்தர ஏழை மக்கள் வாங்கி பயன்படுத்தும் அளவிற்கு அதாவது 7000₹ (or) 12000₹ மதிப்புடைய ஆம்ளிபயர் வீடியோ போடலாமே..
    இன்னும் உங்கள் வளர்ச்சிக்கு அது உதவியாக இருக்கும்...

  • @karuppusamyc294
    @karuppusamyc294 2 ปีที่แล้ว +2

    நீங்கள் சொல்வது உண்மை உண்மையைசொன்னதற்கு மிக்க நன்றி.... வாழ்க வளமுடன்

  • @ganeshansivanantham7178
    @ganeshansivanantham7178 3 ปีที่แล้ว +1

    I really enjoy in my home theater in my home ,by you made

  • @121mathi.p7
    @121mathi.p7 3 ปีที่แล้ว

    ப்ரோ தெளிவா சொன்னதுக்கு ரொம்ப நன்றி ப்ரோ👌👌👌👌

  • @sarathibose3066
    @sarathibose3066 3 ปีที่แล้ว +4

    Excellent setup Siva brother congratulations

  • @Pasumaivayal
    @Pasumaivayal 3 ปีที่แล้ว +8

    Company amp dolby atmos எவ்வளவு இருக்கும்??

  • @gookulaudios645
    @gookulaudios645 3 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம்...வேற மாறி.... வேற மாறி BRO.👍🙏

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว +1

      மிக்க மிக்க நன்றி சார்

  • @ganeshansivanantham7178
    @ganeshansivanantham7178 3 ปีที่แล้ว +1

    Nice service bro , you rock it ,Shankar and karthik ,

  • @Advanced520
    @Advanced520 3 ปีที่แล้ว +15

    7.1 . என்று உளறிக் கொட்டிக் கொண்டு இருந்தவர்களுக்கு, ஒரு அறிவு சார்ந்த ஒரு தரமான விளக்கம்...
    இனியாவது போலிகளை பெருமையாக பேச வேண்டாம்...
    ஒரு டெக்னிக்சினாக இருந்தும் உண்மையை பேசிய சிவா அவர்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்..

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว +7

      உங்கள மாதிரி இருக்கும் நண்பர்கள் ஆதரவு கொடுக்கும் வரை மேலும் மேலும் தகவல்களை பதிவிடுவேன் வீடியோ மூலம்

    • @rajaganesan4620
      @rajaganesan4620 3 ปีที่แล้ว

      @@sivaaudiosbhavani 2.1 Home Theater price. Iam erode

    • @veyiloduvilaiyadu4625
      @veyiloduvilaiyadu4625 3 ปีที่แล้ว

      yes bro correct

  • @Satheeshkumaran1
    @Satheeshkumaran1 3 ปีที่แล้ว +3

    Good Explanation... May be it will work in HDMI assembly kit. Pls check and share the details.

  • @ArunKumar-ho9hn
    @ArunKumar-ho9hn 3 ปีที่แล้ว +1

    Super ah explain paniga bro very useful for this me and all peoples you talking very bold I like that

  • @arjuna4294
    @arjuna4294 3 ปีที่แล้ว +3

    great work,from kerala

  • @ravishanker1941
    @ravishanker1941 3 ปีที่แล้ว +2

    ஆனா சார் இதைப்பற்றி ஆஆ ஓஓ புகழ்ந்து வீடியோ பலபேர் போடுராங்க அவர்களுக்கு பதில் அடி சூப்பர் இதை ஓவ்வொருவரும் பார்த்தால் வாங்க மாட்டர்கள் இதன் விலை 8000 ஸ்டாக்இல்லையாம்

  • @harryharish7891
    @harryharish7891 3 ปีที่แล้ว +4

    S 7.1 Or 9.1 Or 11.1 yalama assemble set la just gimmick dha. Original branded av reciver la matum dha real track adukum so dha original av receiver rate adhegam so avaga yalam certification vaganum Dolby atmos Or dts x kalam money pay panuvaga so dha av receiver rmba velai adhegam but quality yum adhegam

  • @vlogwithmalayali185
    @vlogwithmalayali185 3 ปีที่แล้ว +5

    Branded!!!🔥👍🏽 Thanks For The Info Broh...

  • @indiabestplaces9241
    @indiabestplaces9241 3 ปีที่แล้ว +6

    Bro vera level 💯🔥👌

  • @joellinson3508
    @joellinson3508 2 ปีที่แล้ว +1

    சூப்பர் உண்மை வாழ்த்துக்கள் நண்பா

  • @Royeeztech
    @Royeeztech 3 ปีที่แล้ว +2

    Very good Siva....thanks

  • @venkatvenkatesh5442
    @venkatvenkatesh5442 3 ปีที่แล้ว +3

    Anna great anna Good job anna kanidpa nenga. Vera level varuvinga ah all the best 🙏

  • @vishnukumar4596
    @vishnukumar4596 2 ปีที่แล้ว

    You are very transparent Siva... Good..

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 3 ปีที่แล้ว +1

    💐💐💐💐அருமையான விளக்கம் அண்ணா 💐💐💐💐

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி சகோதரரே

  • @126lingeshwarans8
    @126lingeshwarans8 2 ปีที่แล้ว

    Ellam nalla iruku but video mudivula adhota budget sonningana evlo arrange pannanumnu engaluku oru idea kidaikum

  • @kirubak9482
    @kirubak9482 2 ปีที่แล้ว +3

    Friends Cox/optical does not support in assembly amp... Maximum decoding ac-3 , dts not more than that.. rest all Dolby Pro logic

  • @gopi5064
    @gopi5064 3 ปีที่แล้ว

    உண்மையான தகவல் சொன்னதற்கு நன்றி 👍❤️👍

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      மிக்க மிக்க நன்றி சகோதரரே

  • @nandakumaarans
    @nandakumaarans 3 ปีที่แล้ว +3

    Very useful video siva bro, thanks for your presentation. 🙏🙏

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว +1

      Thanks sir 🙏

    • @nandakumaarans
      @nandakumaarans 3 ปีที่แล้ว +2

      @@sivaaudiosbhavani All the best for upcoming videos 😎

    • @brainbeauty5591
      @brainbeauty5591 2 ปีที่แล้ว

      @@sivaaudiosbhavani How much

  • @ganeshansivanantham7178
    @ganeshansivanantham7178 3 ปีที่แล้ว +1

    Dolby atmos dtsx effect super in my home theater made by you ,

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      Dts X & Atmos இப்ப ரெடி பண்ணிட்டு போன என்கிற பெயரில் இல்லை... சகோதரரே

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      Only Dts&Dolby மட்டும்தான் நம்மளுடைய Amplifier இருக்கிறது

  • @rajamichael121
    @rajamichael121 3 ปีที่แล้ว

    Bro enaku innum kooda oru song keta adhuka vara bass sound dha kekum adhuka irundhu inniki varaikum endha song ketalum bass sound tha kaadhuku clear ha kekudhu na first time Home theatre la keta song kaadhal Rojavey ayyooo vera level goosebumps..... Enakum oru nalla music system vechi kekanum nu aasai tha but namba budget ku apt ha illa ....

  • @msrasithapapa6341
    @msrasithapapa6341 3 ปีที่แล้ว +1

    சிவா அண்ணா செம amp look சூப்பர்

  • @sksday4445
    @sksday4445 3 ปีที่แล้ว +4

    DTS and DOLBY la 5.1 track thaan bro varum
    DTS HDMA illana DOLBY DIGITAL PLUS lathaan 7.1 work aagum
    But astra kit la DTS and DOLBY mattumthaan support pannum

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      Yes...

    • @americamalaysia8640
      @americamalaysia8640 3 ปีที่แล้ว

      Ya ...1997 aiwa amfr eruku..5.1 dolby digital pcm...sony 5.1 dolby s r n eruku.....

    • @veyiloduvilaiyadu4625
      @veyiloduvilaiyadu4625 3 ปีที่แล้ว +2

      yes bro.. correct.. because DTS,DOLBY both are companies.. they will provide license for branded products not in astra kit.. astra kit just frequency adjusted

  • @NobitasThunder
    @NobitasThunder 3 ปีที่แล้ว +5

    Bro ella Speaker um separate ahh than vella seiyanum

  • @sivakumarkrishna2688
    @sivakumarkrishna2688 3 ปีที่แล้ว +3

    7.1 அசம்பள் பண்ண எவ்வளவு செலவு ஆகும்

  • @kaipullakaipulla4676
    @kaipullakaipulla4676 3 ปีที่แล้ว +1

    அண்ணா லொ பிரைஸ் ல 5'1ஹோம் தேட்டர் என்ன என்ன விலையில் இருக்கு அண்ணா

  • @techtcm7813
    @techtcm7813 3 หลายเดือนก่อน

    HDMI port missing aguthu athula audio effect and clarity irukum next time athaium add panuga

  • @palepurakesh4413
    @palepurakesh4413 3 ปีที่แล้ว

    Tq bro ur currect... this is only 5.1 .... 7.1 does not working. Back surrounds mixing audio distubence...

  • @ukg7644
    @ukg7644 2 ปีที่แล้ว

    Ennoda 5.1 assembled amplifirela surround speaker currecta work aakamatten bro, front speakers perfectly working....

  • @saiaudiosystems7867
    @saiaudiosystems7867 3 ปีที่แล้ว

    Nice explanation bro ... Subscriber from Vijayawada (ap)

  • @visuvisu498
    @visuvisu498 3 ปีที่แล้ว +1

    நன்றிகள் பல.

  • @saravana5842
    @saravana5842 2 ปีที่แล้ว

    Nice job bro.. Unmaiya sonnathuku

  • @thesecrecttrading
    @thesecrecttrading 3 ปีที่แล้ว +1

    Excellent explanation... Keep it up...

  • @abhilashbeeyez
    @abhilashbeeyez 3 ปีที่แล้ว +7

    Well explained...siva bro👍🔥

  • @j4techmediajishnusreedharst
    @j4techmediajishnusreedharst 3 ปีที่แล้ว +1

    Excellent amplifier
    Banana jacket 👌👌👌👌👌
    Anna price

  • @MrBijufrancis
    @MrBijufrancis 3 ปีที่แล้ว +2

    Bro 7.1 hdmi optical kit demo in comparisons in company 7.1 amplifier ...pls

  • @anbumani1797
    @anbumani1797 3 ปีที่แล้ว +1

    Yarm nabala bro Technician than sela pera nampa vaikuranga 7.1 asambala panna modiyathu

  • @prakashezhumalai987
    @prakashezhumalai987 2 ปีที่แล้ว

    Pioneer vsx820 Amp fault
    mechanic yaravadhu chennaila irukkingala plz reply

  • @saravanangangadharan9619
    @saravanangangadharan9619 3 ปีที่แล้ว +1

    Nice bro good explanation 🎉👍

  • @chainsawerff2304
    @chainsawerff2304 3 ปีที่แล้ว +1

    Annan Uyir ❤❣️

  • @highstar2012
    @highstar2012 2 ปีที่แล้ว

    Pro lagic is ok. But it is working as front left+ surround left + surround right. Can we change this as surround left+ rear surround left and surround right+ rear surround right.

  • @yogigamingtamil1652
    @yogigamingtamil1652 3 ปีที่แล้ว +2

    Super bro Vera level explain bro dsp hdmi remote kit review sound test video pannugga bro

  • @boominathans-fr7ig
    @boominathans-fr7ig 3 ปีที่แล้ว

    BEST INBUILT AMPLIFIER CAR SUBWOOFER REVIEW PODUNGA BRO.....full details....

  • @karthikeyankarthikeyan3960
    @karthikeyankarthikeyan3960 3 ปีที่แล้ว +1

    Plz put video on branded 7.1 hdmi amp with ur own made 7.1 hdmi amp...we want to buy...already i am using onkyo 7.1 amp.but I want to buy ur own made 7.1 hdmi amp. Onkyo not good .its onscreen menu not display on tv within 6 month after purchase

  • @drcooolll
    @drcooolll 3 ปีที่แล้ว +1

    Very good information..
    Can you do a video on auro 3d sound decoder

  • @Karthikeyankarthikeyan-wn4jr
    @Karthikeyankarthikeyan-wn4jr 8 หลายเดือนก่อน

    அண்ணா சஃப் ஊபர்க்கு ic best aa fed amb best aa

  • @hanifarihanifari3060
    @hanifarihanifari3060 3 ปีที่แล้ว +1

    உண்மைய சொன்னீங்க நன்றி..

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி சார்

  • @jithinraj5115
    @jithinraj5115 3 ปีที่แล้ว +1

    Bro, intha amp le 7.1 audio extractor use panniten na original sound kedakkuma?

  • @baskara4372
    @baskara4372 2 ปีที่แล้ว

    No audio out put in my tv. Eappadi external home theater connect panrathu?

  • @kingston2506
    @kingston2506 3 ปีที่แล้ว

    Tv unit to Home theater speckers concield wiering pathi oru video podunga nanba
    Atha pathi idea ierutha sollunga namba

  • @jeyahari1460
    @jeyahari1460 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா

  • @renganathabala849
    @renganathabala849 2 ปีที่แล้ว

    Bro price enna bro......EMI la panni thara mudiyuma ready Panam illa

  • @josephphter4866
    @josephphter4866 3 ปีที่แล้ว +1

    Super brother thanks ❤️

  • @ezhilmudhalvan1543
    @ezhilmudhalvan1543 2 ปีที่แล้ว

    2.1 5.1 7.1 all channel use pandra mathiry branded amplifier name sollunga bro

  • @prithyuvi1017
    @prithyuvi1017 3 ปีที่แล้ว

    Bro 5.1 amplifier vechiruken tv la connect pannanum veetuku vanthu all irukkangala bhavani komarapalayam than

  • @thangarajbsp7394
    @thangarajbsp7394 ปีที่แล้ว

    நீங்க சொல்றது உண்மை உண்மைதான். அசம் பல். ஆம்பல். ஆயிரம். ஒரிஜினல் செவன் கிடைக்கல. அசம்பல் வேஸ்ட்.

  • @prakirammivlog6488
    @prakirammivlog6488 ปีที่แล้ว

    Bro assembly amplifier and with speakers how much cost for living room

  • @saravanaprabhu2826
    @saravanaprabhu2826 2 ปีที่แล้ว

    I need to steup home theatre at my home. How to select speakers

  • @ananthkumar7793
    @ananthkumar7793 3 ปีที่แล้ว +1

    Siva Anna,
    Very Nice explanations...

  • @TheUseris
    @TheUseris 3 ปีที่แล้ว

    Bro antha astra board kidaikuma bro old amp la fit pandrathuku...?

  • @TheUseris
    @TheUseris 3 ปีที่แล้ว

    Bro antha astra board kidaikuma bro old amp la fit pandrathuku...?

  • @venkatraj805
    @venkatraj805 ปีที่แล้ว

    Epdi bro ungalta irunthu vaangurathu

  • @TheUseris
    @TheUseris 3 ปีที่แล้ว

    Bro antha astra board kidaikuma bro old amp la fit pandrathuku...?

  • @TheUseris
    @TheUseris 3 ปีที่แล้ว

    Bro antha astra board kidaikuma bro old amp la fit pandrathuku...?

  • @rajmathan1570
    @rajmathan1570 3 ปีที่แล้ว

    Anna 7.1 Astra kit amplifier humming noice and earth problem solve pandra thu yapadinu video poduga anna

  • @manibharathi5306
    @manibharathi5306 2 ปีที่แล้ว

    Bro Dolby Atmos irumkuma brand la irukumari

  • @TheUseris
    @TheUseris 3 ปีที่แล้ว

    Bro antha astra board kidaikuma bro old amp la fit pandrathuku...?

  • @wilson6122
    @wilson6122 3 ปีที่แล้ว

    சாதாரண மில் பர் 7.1 டிடிஹச் டிடிஎஸ் நல்ல நல்ல கவியா செய்யலாமா

  • @VasanthVasanth-pt4fz
    @VasanthVasanth-pt4fz 3 ปีที่แล้ว

    Brother எனக்கு தனியா ஒரு adjustment equalizer
    கிடைக்குமா சொல்லுங்க..

  • @karthikeyankarthikeyan3960
    @karthikeyankarthikeyan3960 3 ปีที่แล้ว

    Nice and bold explanation sir

  • @simbusimbu8332
    @simbusimbu8332 3 ปีที่แล้ว

    What is this man AV receiver or Pre Amp ?!😁 Confused poor explanation

  • @ramaswamysankarasubbu7661
    @ramaswamysankarasubbu7661 3 ปีที่แล้ว

    I have 7.1 decoder... which ouputs 7.1 ..

  • @venkatesulus2685
    @venkatesulus2685 ปีที่แล้ว

    Explanation super bro

  • @akhilkeerthi8956
    @akhilkeerthi8956 11 หลายเดือนก่อน

    மதிப்புக்குரிய சிவா அண்ணா நானும் டெக்னீசியன் தான் இதுலயா நமக்கு ஒரிஜினல் டாபி சவுண்ட் வரதில்லனா டால்பின் லைசன்ஸ் ஓட நமக்கு இந்த போர்டு வர்றதில்லை பட் பிராண்டட் ப்ராடக்ட்ல டால்பி லைசன்ஸ் ஓட அவங்க கொடுக்கிற போர்டு வருது இதுல வந்து சன் பிளஸ் ஐ சி மட்டும் தான் யூஸ் பண்றாங்க அசம்பிள் எந்த ஒரு ரிமோட் கிட்லையும் டால்பி ஒரிஜினல் கண்டிப்பா கிடைக்காது அண்ணா உங்கள் அனுபவத்திற்கு நான் ஏதும் தவறாக பேசியிருந்தால் மன்னிக்கவும்

  • @kanagarajvloge1176
    @kanagarajvloge1176 3 ปีที่แล้ว +2

    Unga bujet middele class family set aagura mathiri video podunga plz unga product good but nanga pakkka matum than mutiyum vanga mutiyathu

    • @veyiloduvilaiyadu4625
      @veyiloduvilaiyadu4625 3 ปีที่แล้ว

      bro u want theater effect best choose branded.. atleast entry level av receivers

  • @vtr.sundarraj1591
    @vtr.sundarraj1591 3 ปีที่แล้ว +1

    அன்பு நன்பர் அவர்களுக்கு வணக்கம் கோபம் வேண்டாம்
    எனக்கும் ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசை
    அதான் முன்தினம் விலையை
    சொல்ல வேண்டும் என்று
    கூறினேன் வருத்தம் வேண்டாம்
    நன்பா நீங்கள் வாங்க வேண்டாம் என்று சொன்னால்
    வருத்தம் அளிக்கிறது
    உங்கள் அனைத்து நமது யூடியூப் சேனலில் வரும் வீடியோ பார்த்து
    வருகிறேன் நான் எதுவாக
    தவறாகப் கேட்டு
    இருந்தால் மன்னிக்கவும்
    இனிய காலை வணக்கம்
    நன்பரே
    வீடியோ பார்த்து

  • @krishnakumarthankachanchan5537
    @krishnakumarthankachanchan5537 3 ปีที่แล้ว +1

    Useful vedio sir good explanation

  • @sureshkumar-ym2dd
    @sureshkumar-ym2dd 2 ปีที่แล้ว

    Sir am also from Bhavani. I need VHS player and cassettes. Can you arrange me.

  • @riteshkumar9659
    @riteshkumar9659 3 ปีที่แล้ว +1

    How much price about 7.2 sir

  • @Ram-qc4tp
    @Ram-qc4tp 3 ปีที่แล้ว +1

    HDMI connection illama correct audio quality kitaikathunu solragale...dolby atmos hdmi cable la tha varum

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      அப்படி எல்லாம் இல்லை சகோதரரே மல்டி சேனல் எடுக்கக் கூடியது அனைத்தும் டிஜிட்டல் ஆடியோவில் எடுக்கும்

    • @Ram-qc4tp
      @Ram-qc4tp 3 ปีที่แล้ว

      @@sivaaudiosbhavani ok brother...

    • @crazyinfotechtamil
      @crazyinfotechtamil 3 ปีที่แล้ว

      HDMI Arc port மட்டுமே dolby Atmos எடுக்க முடியும் . normal hdmi ல் LR மட்டுமே PCM mode la varum புரோ. இது தெரியாமல் ஏமாற்றுபவர்கள் ஆன்லைன் அதிகம் உள்ளனர்..

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว +2

      சோ அப்பா உங்களை வச்சுட்டு நான் என்ன சொல்லறதுன்னு தெரியலை முதல் இருந்து பாடம் எடுக்கமுடியாது ஒரே தடவை கமெண்ட் பண்ணுவேன் புரிஞ்சுக்கோ வேண்டும்

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว

      Optical /Coaxial ... multichannel 0...to.. extra எத்தனை சேனல் வன கொண்டுபோக முடியும் ஆனால் நம்ம கட்ட DSP பிராசஸர் சப்போர்ட் பண்ண கூடிய இருக்க வேண்டும்...
      Optical /Coaxial 5.1 ch கொண்டு போகக்கூடிய டெக்னாலஜி டிஜிட்டல் இருக்கிறது ஆனால் எங்க கிட்ட அந்த டிஎஸ்பி ப்ராசசர் இல்லை... ஒருசில கம்பெனி ஆம்பிளிபயர் Rodal கேம்பிரிட்ஜ் ஆடியோ பெரிய பெரிய கம்பெனி ஆம்ப்ளிபையர் கொடுக்கிறார்கள்... HDMI எதற்காகவும் வரக்காரணம் multifaceted உதாரணத்துக்கு video and audio இரண்டும் கொண்டுட்டு போறதுக்கு மற்றும் வரத்துக்கு பயன்படுத்திக் ஆகவே கண்டுபிடிக்கப்பட்டது மத்தபடி ஆடியோ எத்தனை சேனல் வேணும் optical cable and coxel cable வழியாக கொண்டுட்டு போலாம் ஒன்லி டிஜிட்டல் சிக்னல் மட்டுமே போகும்

  • @DeepakKumar-sd12
    @DeepakKumar-sd12 ปีที่แล้ว

    Nee unnmaiya solluringa I like

  • @urgora8858
    @urgora8858 3 ปีที่แล้ว +1

    nenga unga board nala....true 7.1 varum nu soluvinga nu necahen but unmaiya soninga semma...i like it......but coaxial(digital optic) cable 5.1 varaikum than support panna mudiyum ...nenga true 7.1 ku mela ponum na hdmi or hdmi2 than use panni aganaum bit rate kaga....

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว +1

      Optical /Coaxial ... multichannel 0...to.. extra எத்தனை சேனல் வன கொண்டுபோக முடியும் ஆனால் நம்ம கட்ட DSP பிராசஸர் சப்போர்ட் பண்ண கூடிய இருக்க வேண்டும்...
      Optical /Coaxial 5.1 ch கொண்டு போகக்கூடிய டெக்னாலஜி டிஜிட்டல் இருக்கிறது ஆனால் எங்க கிட்ட அந்த டிஎஸ்பி ப்ராசசர் இல்லை... ஒருசில கம்பெனி ஆம்பிளிபயர் Rodal கேம்பிரிட்ஜ் ஆடியோ பெரிய பெரிய கம்பெனி ஆம்ப்ளிபையர் கொடுக்கிறார்கள்... HDMI எதற்காகவும் வரக்காரணம் multifaceted உதாரணத்துக்கு video and audio இரண்டும் கொண்டுட்டு போறதுக்கு மற்றும் வரத்துக்கு பயன்படுத்திக் ஆகவே கண்டுபிடிக்கப்பட்டது மத்தபடி ஆடியோ எத்தனை சேனல் வேணும் optical cable and coxel cable வழியாக கொண்டுட்டு போலாம் ஒன்லி டிஜிட்டல் சிக்னல் மட்டுமே போகும்

    • @crazyinfotechtamil
      @crazyinfotechtamil 3 ปีที่แล้ว

      @@sivaaudiosbhavani டிஜிட்டலில் எத்தனை சேனல் வேண்டுமானால் என்கோடு செய்ய முடியும் ஆனால் அதை சப்போர்ட் பன்ன கூடிய பிராசசர்ஸ் வேண்டும்.