ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மணிரத்தினம் காலி பெருங்காய டப்பா! | மணிரத்தினத்தின் உண்மைமுகம்! Krishnavel Interview Manirathnam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 มี.ค. 2024
  • #aramnaadu
    Subscribe Our New Channel: / @aramnaaduultra
    Subscribe AramNaadu for more Interviews on Politics, Tamil news, Tamil Cinema Updates, Science, Technology, Etc
    AramNaadu TH-cam Link: / @aramnaadu
    Follow Us On Social Media:
    Facebook: rb.gy/1orgz
    Instagram: rb.gy/x1ghh

ความคิดเห็น • 192

  • @g.selvarajan7736
    @g.selvarajan7736 5 หลายเดือนก่อน +29

    100/100 ௨ண்மை தோழர் வாழ்த்துக்கள்❤❤

  • @shabnamkhanhk
    @shabnamkhanhk 4 หลายเดือนก่อน +13

    I’ve been telling this about Maniratnam since Roja but no one listened to me. I’m glad you are doing it! Thanks a million!

    • @surajm4547
      @surajm4547 3 หลายเดือนก่อน +1

      Yes...over-rated director. Muttaal Tamezhargal dhaan avarukku support pannuraanga.😂😂😂

    • @smaniang
      @smaniang 3 หลายเดือนก่อน +1

      appa nee vena oru padam edu da vennai. nee evlo periya buthisaali nu pappom.

    • @surajm4547
      @surajm4547 3 หลายเดือนก่อน

      @@smaniang Un Manee Rathnam pola mokka padam yaedukkanuma da sombu?😂😂😂

  • @p.ramadaspr2048
    @p.ramadaspr2048 5 หลายเดือนก่อน +45

    அவாள் பிராமணாள் அப்படிதான்

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 หลายเดือนก่อน +1

      வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பல் 😂

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 5 หลายเดือนก่อน +22

    கடல் என்று ஒரு படம்
    எடுத்தார் படு மொக்கை இப்ப வேற
    1 வருது தக்கு லைப் பா
    இல்லை தருதலை லைப்பா

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 5 หลายเดือนก่อน +14

    Absolutely correct Brahmin lobby and Media for their back bone 💐💐💐

  • @Nellai44
    @Nellai44 5 หลายเดือนก่อน +27

    எல்லாம் நூலிபான்களின் லாபி 😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 หลายเดือนก่อน +1

      வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பல் 😂

    • @Desperado-27
      @Desperado-27 3 หลายเดือนก่อน

      கீழ் ஜாதி ல பிறந்து ரொம்ப கேவல பட்டுருக்க போலயே 😂😂

  • @user-ed4gt5ce7r
    @user-ed4gt5ce7r 4 หลายเดือนก่อน +6

    ஐயா வாழ்த்துக்கள் உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @muthuvinayagam1219
    @muthuvinayagam1219 5 หลายเดือนก่อน +9

    நாயகன் படம் ஆஸ்கர் போய்ட்டு திரும்ப வந்துருச்சு.நீங்க சொல்றது உண்மைதான்

  • @sugumararumugam4682
    @sugumararumugam4682 4 หลายเดือนก่อน +4

    ஐயா !
    வரலாற்று ஆய்வாளர் திரு. கிருஷ்ணவேல் அவர்கள் கருத்து முற்றிலும் உண்மை !
    கமலின் நாயகன் படத்தில் வரும் காட்சிகள் மார்லன் பிராண்டோ நடித்த காட்ஃபாதர் படத்திலிருந்து அப்பட்டமாக காப்பியடித்து மணிரத்னம் சுட்டது ! !
    😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅

  • @comments_videos
    @comments_videos 5 หลายเดือนก่อน +35

    மணிவண்ணன் கொண்டடா மறந்த இயக்குனர்

    • @sivagtvm
      @sivagtvm หลายเดือนก่อน

      உண்மை

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 3 หลายเดือนก่อน +3

    Kamal acting with rajini others romba vanmam, kamal arasiyal pidikkama irukkalam acting avaru vera level thaan sir, avarukku comedy varathu nu solrathu ellam romba vanmam

  • @mthirunamakarasu9163
    @mthirunamakarasu9163 5 หลายเดือนก่อน +12

    மணி மறுபடியும் தட்டு ஏந்த வருவார் பெரிய காலி டப்பா

  • @abdullahk7962
    @abdullahk7962 5 หลายเดือนก่อน +11

    Kamal Hassan himself copies Al capino and roberto de niro even for small expressions

    • @johnjoseph9540
      @johnjoseph9540 5 หลายเดือนก่อน +4

      Exactly well said , I was amazed when I saw these two people movies I was shocked to see their expression were well copied by this Kamal. I respect changed for this copy cat master.

  • @user-hu2gp3eh8h
    @user-hu2gp3eh8h 5 หลายเดือนก่อน +4

    Namaste Sir Super Information Please continue

  • @03PCS23
    @03PCS23 4 หลายเดือนก่อน +3

    Anjai 1990
    Before the sunrise 1995

  • @பெரியார்மார்க்ஸ்
    @பெரியார்மார்க்ஸ் 5 หลายเดือนก่อน +4

    ஜெ. ஜெயலலிதா அவர்கள் குறப்பிட்டு சொன்னார் மணிரத்தினம் திறமைசாலி என பத்திரக்கை வழ கட்டயமாக எழுதுகிறார்கள் மிக சிறந்த பல இயக்குனரின் படத்தில் நடித்து வியந்து இருக்கிறன் பத்திரிக்கை மணி ரத்னத்திற்கு அதிக விளம்பரம் செய்கிறது

  • @kutiyan
    @kutiyan 5 หลายเดือนก่อน +8

    அருமையான நேர்காணல்,

  • @shrovan4128
    @shrovan4128 4 หลายเดือนก่อน +3

    மணி sir making வேற level ல இருக்கும்

  • @kevinroger7656
    @kevinroger7656 5 หลายเดือนก่อน +8

    movie Anjali is copy of ET

    • @Sharadmahendar12
      @Sharadmahendar12 4 หลายเดือนก่อน +1

      Not movie only that song

  • @MrUdayright
    @MrUdayright 4 หลายเดือนก่อน +4

    Dei Before sunrise came in 1995 Anjali came in 1990,Kozhapi savadikaranga,Rendu enoda favourite films ana konjam kuda samanthame ila not even 1%,Ithulaye teriyuthu ivanuku ethuvum teriyathunu.

    • @counterpoint9260
      @counterpoint9260 3 หลายเดือนก่อน

      correct...10%% dubakoor fellows..in another interview he said mudhalvan was copied from Bruce almighty which came 4 years later

  • @swarasyam
    @swarasyam 5 หลายเดือนก่อน +7

    தலைவன் (Krishnavel) இன்னிக்கி பெரிய சம்பவம் பண்ண வந்திருக்கான் 😂

  • @Mahiscreations32
    @Mahiscreations32 3 หลายเดือนก่อน +1

    அப்பாடா என் மனசுல இருந்த பாரமே குறைஞ்சிடுச்சி.....

  • @shafeersakkaff4677
    @shafeersakkaff4677 5 หลายเดือนก่อน +4

    So Mani Rathnam portrays him as a bloody genius😄

  • @karthickdevaraj8467
    @karthickdevaraj8467 3 หลายเดือนก่อน +1

    10:55 amaros perros is spanish movie, antha director thaan birdman, the revenant direct panni best films thodarnthu 2 years oscar win paniyathu. Adukalam movie end credits 8 thottakal end credits. Ranjith kuda intha movie pathi mention panni iruppar

  • @swaminadane8638
    @swaminadane8638 4 หลายเดือนก่อน +3

    அட்லி கருப்பா இருந்த காப்பி அடிச்சா மணி வெள்ளையா இருந்த பொய் பேச மாட்டான் இது மட்டுமா K. பாலச்சந்திரன் டைரக்டர் படம் அதை விட்டு விட்டீங்களே காட்சி மஞ்சள் பூசி சிகப்பா எடுங்கள் தவறு இல்லை ஆனா நானே என்பதால் அவா கணக்கு😂😂😂😂

  • @madhanraj6345
    @madhanraj6345 5 หลายเดือนก่อน +3

    Super interview

  • @chellakand7714
    @chellakand7714 5 หลายเดือนก่อน +2

    50 வருடம் முன்னாடி வந்த 7 சாமுராய் பாருங்க. Compare with பொன்னியின் செல்வன். அல்லது தமிழில் வந்த திருவிளையாடல் கர்ணன் வீரபாண்டிய கட்டபொம்மன் பாருங்க. மணி குவாலிட்டி புரியும்😀

  • @shabnamkhanhk
    @shabnamkhanhk 4 หลายเดือนก่อน +3

    When it comes to comedy, Kamal always copy the great performer, Charlie Chaplin!

  • @dilipdilip8783
    @dilipdilip8783 5 หลายเดือนก่อน +3

    பகல் நிலவு படத்தின் வில்லன் சத்தியராஜ் அதில் சத்யராஜை காமராஜர் போல் காட்டியிருப்பார் இது படம் வெளியான தருனத்தில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

  • @kayambuduraiarasu5655
    @kayambuduraiarasu5655 5 หลายเดือนก่อน +3

    Hats off sir

  • @maak75
    @maak75 5 หลายเดือนก่อน +4

    Excellent sariyachchonneenga sar
    You are the best analyst ❤❤❤❤❤❤

  • @amarantirupur
    @amarantirupur 5 หลายเดือนก่อน +4

    Sir Guru Sishyan also remake of Hindi Dharmendra JEETENDRA starrer INSAAF KI PUKAAR.

  • @savithirip3333
    @savithirip3333 5 หลายเดือนก่อน +8

    True statement

    • @SrinivasanMelmangalam
      @SrinivasanMelmangalam หลายเดือนก่อน

      Don't use the word iryvan. You people are faithless.

  • @saravananperiyasamy5730
    @saravananperiyasamy5730 4 หลายเดือนก่อน +2

    Sr..Ask about Atlee to Murali Raam Narayanan from Mershal How much he lost ? Ask AGS from Bigil How much they lost ?

  • @musthafamusthafa5755
    @musthafamusthafa5755 5 หลายเดือนก่อน +4

    12:25 சங்கரும் நிறைய படத்துல திருநெல்வேலியில் ஒரு ஷாட் வைக்கிறாப்ல.

  • @user-rg6rm1pk9g
    @user-rg6rm1pk9g 4 หลายเดือนก่อน +1

    Very good speaking 👍

  • @karthikraja2419
    @karthikraja2419 5 หลายเดือนก่อน +1

    This video series came already came two video's manirathanam & ks ravikumar. Then y again release now ?

  • @user-vu6qy1xn8j
    @user-vu6qy1xn8j 4 หลายเดือนก่อน +1

    You are great sir

  • @B.Udhuman
    @B.Udhuman 5 หลายเดือนก่อน +2

    என்னா மனுசய்யா நீங்க. இந்திய அரசியல், உலக அரசியல், இந்திய சினிமா, உலக சினிமா, இந்தித வரலாறு, உலக நாடுகளின் வரலாறு, நீங்கள் சார்ந்த இந்துமதம் முதல் இஸ்லாம் கிருஸ்த்துவம் தொட்டு உலகின் அனைத்து விசயங்களையும் விரல் நுணியில் வைத்திருக்கும் உங்கள் அறிவும் ஞாபக சக்தியும் இறைவன் கொடுத்த வரம்.

  • @rajuvijayalakshmi1844
    @rajuvijayalakshmi1844 4 หลายเดือนก่อน +1

    Migavum arumaiyana padhivu Umapadhi sir tells truth

  • @MrUdayright
    @MrUdayright 4 หลายเดือนก่อน +3

    Panja thandiram odina athuku K.s.ravikumar thaan karanamam...athey padam copyna Kamal thaan karanamam!Adei un gyayathula theeya veika...

  • @sritharanthiyagarajah1181
    @sritharanthiyagarajah1181 5 หลายเดือนก่อน +9

    SANIRATHNAM THOLAI URITHU THONGA POTINGAL GOOD LUCK

  • @nadarajyogaratnam7958
    @nadarajyogaratnam7958 5 หลายเดือนก่อน +5

    ஊடகம் , பிராண சனியன்கள் கையில் 😂😂😢😢, அது தான் காரணம்
    😢😢

  • @Mr.AK701
    @Mr.AK701 5 หลายเดือนก่อน +3

    Ponniyin selvan la kuda climax thappa eduthu vachrukanga.....copy adikkartha kuda olunga adikka matikranga....😢

  • @AnnasriKitchen
    @AnnasriKitchen 4 หลายเดือนก่อน +1

    True

  • @timepasstubes1432
    @timepasstubes1432 4 หลายเดือนก่อน +1

    30 வருச ம ன பாரமே இறங்கிருச்சு!!!!

  • @suriyaprakash5975
    @suriyaprakash5975 5 หลายเดือนก่อน +4

    kaali perungaya dabba 🤣🤣🤣👌

  • @Rabiya7777
    @Rabiya7777 4 หลายเดือนก่อน +1

    Mani vannan is a best director🎉🎉

  • @karthikna22
    @karthikna22 5 หลายเดือนก่อน +3

    mani sir ae pathi pesunga....adhukkaaga atlee kellaam sombadikkareengale....atlee is the biggest copy cat ever....

  • @sheriffsathulla4192
    @sheriffsathulla4192 4 หลายเดือนก่อน +1

    Thozhar krishnavel deserves our salute.

  • @AliAli-lu5gj
    @AliAli-lu5gj 5 หลายเดือนก่อน +2

    Jack reacher ( Tom Cruise)

  • @user-bv5rx3ym6v
    @user-bv5rx3ym6v 5 หลายเดือนก่อน +2

    Crct uh sare

  • @user-vq8ob8qd1e
    @user-vq8ob8qd1e 5 หลายเดือนก่อน +3

    No shame for sangi

  • @Sharadmahendar12
    @Sharadmahendar12 4 หลายเดือนก่อน +1

    Amores Perros French ile da Oru Mexican padam by Alajendro Innarittu 😂 chumma adichu udu vendeethu

  • @punterproc
    @punterproc 5 หลายเดือนก่อน +1

    In sunflower ,Italian soldier becomes a prisoner in USSR,please do some research,do not give wrong facts

  • @krishnasridharan170
    @krishnasridharan170 5 หลายเดือนก่อน +5

    Anjali came in 1990 , before sunrise came in 1995. Also both are different stories . Except nayagan and ayudha ezuthu all references are not connected. Simply defaming some one because you can’t see success in life or film industry .

    • @pravinmurthy
      @pravinmurthy 5 หลายเดือนก่อน

      Blind Brahmin hating agenda..

    • @user-hu2gp3eh8h
      @user-hu2gp3eh8h 5 หลายเดือนก่อน +2

      Hi Sangi

    • @mr_SPMUTHU
      @mr_SPMUTHU 5 หลายเดือนก่อน

      Sunflower (Italian: I girasoli) is a 1970 drama film directed by Vittorio De Sica .... for your knowledge

    • @balasubramaniansubbhaiya5632
      @balasubramaniansubbhaiya5632 5 หลายเดือนก่อน

      Sunrise is a novel, before 1990

    • @mohanram9328
      @mohanram9328 5 หลายเดือนก่อน

      Nenjathai kiladhe dhaan iranduvarudam kazithuu mounaragam anadhu

  • @scriptanalysts4101
    @scriptanalysts4101 4 หลายเดือนก่อน +1

    அட்லீ பண்ணா inspiration, மணி பண்ணா காப்பி, டேய் நல்லா இருக்குடா உன் பேச்சு, அவா ஒரு ரகம் நா, நீங்க ஒரு ரகம்,, ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு salachathilla..

  • @punterproc
    @punterproc 5 หลายเดือนก่อน

    Before the sunrise is a romance movie,how it is related to Anjali?

    • @Sharadmahendar12
      @Sharadmahendar12 4 หลายเดือนก่อน

      I was wondering the same ..96 ku inspiration anthe padam thaa nu soluraange 😂 and Amores Perros is not a French movie as he claimed it's a Mexican film directed by Alejandro Innaritu..He just Google searched some movies and olarifying here😂 The only thing I agree with what he said is Mani Ratnam is way overrated ..the other things he said to support his argument is utter bs

  • @ShiNjaa5
    @ShiNjaa5 5 หลายเดือนก่อน +2

    good artists copy; great artists steal

  • @Chuk392
    @Chuk392 4 หลายเดือนก่อน +1

    Host is on point. Successful or not - copycat is copy.. whether you can adapted/inspired. Atlee oru rule? Maniratnam iru rule ah ? Rendum Perum copy thaan sollu ok..

  • @user-hm2vd7hd3n
    @user-hm2vd7hd3n 4 วันที่ผ่านมา

    Manirathnam Kamal copies from hollywood.Atlee copies from Tamil movies.

  • @Chuk392
    @Chuk392 4 หลายเดือนก่อน

    T Rajender entered cinema in 1980 with Oru Thalai Ragam..
    Rajini (born 1950) 30 vayasu
    Kamal (born 1954) 26 vayasu
    Epdi da 40 vayasu agum.. Krishnavel kenna?
    Krishnavel solrathu 50% pachai poi.. Maniratnam copycat irukalam.. but NOT everything Krishnavel says is truth

  • @punterproc
    @punterproc 5 หลายเดือนก่อน

    Rough night is a 2017 film, not from the 50s

    • @Sharadmahendar12
      @Sharadmahendar12 4 หลายเดือนก่อน +1

      This guy doesn't have any clue about what is he talking about ..He said Amores Perros is a French film 😂 whereas in actuality it's a Mexican film directed by Inarritu and Ayathu ezhuthi is not a scene by scene copy of that movie ..only the hyperlink format is inspired from that movie ..moreover Nayagan has influence of Godfather 2 and a scene inspired from Once upon a time in America but is not a scene by scene copy..the only thing I agree with what he said is Mani Ratnam is way overrated ..the rest he is just fibbing to prove his point ..Mani Ratnam eh adikarathaku Atlee eh elaa sombu thookurathu romba over

  • @abdulkhalid7988
    @abdulkhalid7988 4 หลายเดือนก่อน +1

    Avan. Polisettu. Frad

  • @simplewar
    @simplewar 4 หลายเดือนก่อน

    any one Seen old STR video telling about mistake in shot in film "alaipayudhe"
    please see that video again where Shalini and her sister going out in play ground when her dad come and ask where they are going?
    in bottom center we can see mic clearly where used in shooting..😂 adhai kude pakkadhavar than Mani sir
    i can accept whatever mistake he done but as a creator he dont have guts and truthfulness all biopic he simply taken from their lives but not having guts to use real name.
    nayagan - varadhabhai
    iruvar - mgr kalaignar
    guru- Dhirubhai ambani

  • @asok7943
    @asok7943 5 หลายเดือนก่อน +1

    mani is greatest director and kamal

  • @shaun_raja
    @shaun_raja 4 หลายเดือนก่อน

    Agreed about what he said about Maniratnam and Vijaykanth. But he is totally wrong about Atlee and Kamal. He is clueless. Rajni and Kamal are good actors but they are not a patch on Kamal. He is talking about one expression in “Jailer” and says Kamal cannot do that. Nonsense. Kamal has done that all and more. As good as other actors were, they are not a patch on Kamal. This clown Krishnavel is just spewing venom on Kamal because of his caste. If anything, Tamil audience celebrated Rajni, Vijaykanth, and others more than Kamal.
    “guru sishyan” and comedy? Yeah right, now we know what your sense of comedy is. Fool.
    Best directors in Tamil are Mahendran, Balu Mahendra, Vetrimaaran, Bala, and Sridhar

  • @cantonamr7364
    @cantonamr7364 5 หลายเดือนก่อน +4

    Sir ningga over pesathe..dmk support ni..

  • @knr12191
    @knr12191 3 หลายเดือนก่อน

    His story all are biopics and epic story only

  • @sivapragasam3963
    @sivapragasam3963 4 หลายเดือนก่อน

    Saar Kannathil Muthamittale vitutingale its a copy cat of An American Rhapsody.Listle atheiyum add pannirunge.😂😂

  • @sudarshanns9247
    @sudarshanns9247 4 หลายเดือนก่อน

    Rough night Epo vanduchi Panjatandiram Epo vanduchi ,, yaru saami inda arivaali 😂😂😂,,

  • @Sharadmahendar12
    @Sharadmahendar12 4 หลายเดือนก่อน

    Nayagan has influences of both Godfather 2 and a scene inspired from Once upon a time in America but its not a scene by scene copy as you claim have you really watched these movies lol 😂

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 หลายเดือนก่อน +1

    எல்லாம் சரி. ஆனால் கலைஞருக்கு ஓவராக முட்டுக் கொடுக்கக் கூடாது. இருவர் படத்தில் உண்மையில் கலைஞர் பாத்திரத்தில் வரும் பிரகாஷ் ராஜ் தான் உண்மையான அண்ணாவைப் பின்பற்றக் கூடியவராகக் காட்டப்பட்டிருப்பார். கலைஞரை நல்லவராகத் தான் படத்தில் காட்டி இருப்பார்கள்.
    பிரகாஷ் ராஜ் மிகவும் சிறப்பாக பொருந்தி நடித்திருப்பார்.
    எம்ஜிஆர் கதாப்பாத்திரத்திற்கு மொழு மொழு என்று இருக்கும் மோகனலால் தான் பொருத்தம். மேலும் பிரமிப்பூட்டும் வகையில் வாள் சுழற்றியிருப்பார். வாள் சண்டை செய்திருப்பார்‌ . பிரகாஷ் ராஜால் இதை செய்ய முடியாது ஏனென்றால் மோகனலால் களரிப் பயிற்சி பெற்றவர்

  • @user-ux7py6ot7v
    @user-ux7py6ot7v 5 หลายเดือนก่อน

    Surya sariton hotella Roja movie international release Aanadhu அவன் ஒரு sudumunji

  • @safetyfirst6400
    @safetyfirst6400 5 หลายเดือนก่อน

    மிஸ்டர் வேல் ஆவாள் எடுத்தால் அது காப்பி கேட் வேறு இனத்தவர் எடுத்தால் அது இன்ஸ்பிரேஷன் என்பது உங்கள் பாஷையில் கரெக்டா
    நீங்க சொல்றது எதுவும் தப்பில்லை
    ஆனா எல்லாத்தையும் ஒன்னு போல சொல்லணும் அதுக்கு ஏன் பெயரை வேற மாதிரி சொல்றீங்க

  • @asok7943
    @asok7943 5 หลายเดือนก่อน +2

    ponniyin selvan is real copy others insprations

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 5 หลายเดือนก่อน +9

    பாலசநதர் அடித்த காஃபி எத்தனை படங்கள்?!

    • @MayaMaya-ju7le
      @MayaMaya-ju7le 4 หลายเดือนก่อน +1

      அவர் ஒரு கன்னட வேளிர்.அவா தானே அவரும்.அப்படி தான் இருப்பார்.

  • @timepasstubes1432
    @timepasstubes1432 4 หลายเดือนก่อน

    செறுப்புல அடிச்ச மாதிரி!!!

  • @kabishek1984
    @kabishek1984 5 หลายเดือนก่อน +2

    Maniratnam is a legend.. he is only successful director in 1980's... All 80's director faded... Only maniratnam is in lime light... PS 1 is a industry hit

    • @sankaransaravanan3852
      @sankaransaravanan3852 5 หลายเดือนก่อน +3

      Helo, excellent and all time classic films were given by Mr. Magendran along with our Maestro Raja sir. He had never been a copy cat like Mani...

    • @zerog2270
      @zerog2270 5 หลายเดือนก่อน

      maniratnam is dvd director copy cat

    • @kabishek1984
      @kabishek1984 5 หลายเดือนก่อน

      ​​@@sankaransaravanan3852all 80's director are not there till 2024... Only maniratnam is there successfully

    • @suriyakaransivaSiva-tt8cb
      @suriyakaransivaSiva-tt8cb 5 หลายเดือนก่อน +1

      Worst director mani

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 4 หลายเดือนก่อน

      PS suspenseful ? It is mere media hype. After 2000 he is irrelevant. Just the bramin dominated media giving attention and not the masses.

  • @muthuraman134
    @muthuraman134 5 หลายเดือนก่อน +1

    Tr🎉🎉🎉🎉

  • @madhanraj6345
    @madhanraj6345 5 หลายเดือนก่อน +1

    Anchor mani rathanatha damage pannita epo unaku santhosama😂

    • @sathishkali2698
      @sathishkali2698 5 หลายเดือนก่อน

      அட்லி ஒரு copycate இயக்குநர் என்று சொன்ன போது பாவப்பட்ட புண்ணியவான்கள் மணிரத்னம் என்றால் எரியுதா

  • @punterproc
    @punterproc 5 หลายเดือนก่อน

    How alaipayithe is copied from amoros perros?please set your facts straight. Amoros perros is not a love story

    • @dilipdilip8783
      @dilipdilip8783 5 หลายเดือนก่อน

      OK alaipayuthey is also not a love story

    • @punterproc
      @punterproc 5 หลายเดือนก่อน

      @@dilipdilip8783 please watch amoroso peros ,and tell me how alaipayuthe has the same story line as that movie

    • @punterproc
      @punterproc 4 หลายเดือนก่อน

      @@dilipdilip8783 please watch ameros peros and tell me how it is similar to alaipayuthe

  • @Ashi1403
    @Ashi1403 4 หลายเดือนก่อน

    This interview is an example of the heights of stupidity

  • @naphenen8551
    @naphenen8551 5 หลายเดือนก่อน +1

    Boss don't degrade Kamal, just for heck of it, no hero has done comdey like Kamal, he change his voice as well

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 4 หลายเดือนก่อน

      Kamal comedy ? He may did some comedy, but is he excelled in it like Nagesh, Cho etc.

    • @naphenen8551
      @naphenen8551 4 หลายเดือนก่อน

      @@Govindarajan-rf5kk cho vaaa😃😃😃

  • @shivshan8755
    @shivshan8755 5 หลายเดือนก่อน +2

    🤣🤣🤣
    Pure Jealousy on Mani Ratnam Sir
    Wakeup people, watch your word
    Karma will get back to you

    • @Nellai44
      @Nellai44 5 หลายเดือนก่อน +5

      😂😂😂😂 morattu muttu po

    • @sophiaalwin6195
      @sophiaalwin6195 5 หลายเดือนก่อน +3

      @ shivshan, same to you man. Please open your eyes and see around.

  • @muneerbasha2084
    @muneerbasha2084 5 หลายเดือนก่อน

    Tirudan

  • @rajakvful
    @rajakvful 4 หลายเดือนก่อน

    This guy is fake just to Wikipedia and compare stories of barefoot on grass with alaipayudhey…anjali with before sunrise ..u will laugh

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 5 หลายเดือนก่อน

    Attle ❤❤

  • @dennisoce-tech1802
    @dennisoce-tech1802 5 หลายเดือนก่อน +1

    para naykalin katharal

    • @VimalVimal-ip1kz
      @VimalVimal-ip1kz 3 หลายเดือนก่อน

      Thevidiya payalukku kovam vanthuruchu

  • @arunkumar-jg2tk
    @arunkumar-jg2tk 4 หลายเดือนก่อน

    20 years before I know he is 000000

  • @chandrankrishnan1474
    @chandrankrishnan1474 4 หลายเดือนก่อน

    போடா இப்படி சொல்லி எதற்கு பிளான் போன்ற ஏதோ யூகம் பண்றது மாதிரி இருக்கு இந்த பேச்சு

  • @PadmakumarsomasekharanPillai
    @PadmakumarsomasekharanPillai 3 หลายเดือนก่อน

    Née kayamae Iillatha duppa

  • @kabishek1984
    @kabishek1984 5 หลายเดือนก่อน +2

    1980's director
    Bharathiraja, mahendran, balumahendra,
    Bhagyaraj all FADED ... Only maniratnam is in limelight

    • @sophiaalwin6195
      @sophiaalwin6195 5 หลายเดือนก่อน

      Aamaam gopaal because all the other directors are non Brahmins.

    • @Govindarajan-rf5kk
      @Govindarajan-rf5kk 4 หลายเดือนก่อน

      Is he suspenseful ?
      The answer is no. Just media hype and not reality-based

  • @naphenen8551
    @naphenen8551 5 หลายเดือนก่อน

    Jailer oru kevalamana padam,pls don't compare with Kamal.

  • @manjunath.mmanjunath1107
    @manjunath.mmanjunath1107 5 หลายเดือนก่อน +3

    Avaroda orae oru shot kooda vaikka mudiyaadhu...

    • @satheeshkumar_
      @satheeshkumar_ 5 หลายเดือนก่อน

      Avanoda making yarum kora sollala bro

    • @sophiaalwin6195
      @sophiaalwin6195 5 หลายเดือนก่อน +1

      @ manjunath manjunath , Yaarupa jalra nee.should be another brahmana nool.

  • @pravinmurthy
    @pravinmurthy 5 หลายเดือนก่อน

    Waste fellow like you shouldn't comment on Tamil Titans like Mani Ratnam!.. Sooriyana paathu 🐕 kolaikka koodaadhu 😛

  • @vijayvijay4123
    @vijayvijay4123 5 หลายเดือนก่อน

    தெனாலி?

  • @arulprakashe4242
    @arulprakashe4242 4 หลายเดือนก่อน

    இவ்ளோ வக்கனையா பேசுற நீ ஒரு படம் எடுத்து காட்ட சொந்தமா யோசிச்சு

  • @user-tam098
    @user-tam098 5 หลายเดือนก่อน

    பாப்பார-த்-விடியா பசங்க டென்சன் அகராங்க 😂

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 5 หลายเดือนก่อน

      வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் நாய் கும்பல் 😂

  • @arumainayagam9201
    @arumainayagam9201 4 หลายเดือนก่อน

    ஒரு கடத்தல் மன்னன் அவனைப் பிடிக்கவே முடியாது
    அவன் எப்படிக் கடத்தல் மன்னன் ஆனானென்றால் அவனுடைய மனைவி செய்தக் கொடுமை
    முதலிரவு அன்று அவனை எட்டி உதைத்து விரட்டி விடுவாள் பணத்தோடு வா இல்லையேல் வராதே என்று விரட்டி விடுவாள் அவன் நாடு காடு என சுற்றி ஒரு வழியாக மிகப் பெரியக் கடத்தல் மன்னனாகி விடுவான் தன் மனைவிக்காக தங்கத்தில் கூண்டு செய்து அந்தக் கூண்டில் தன் மனைவியை அடைத்து விடுவான் ஒவ்வொரு நாளும் அவள் மீது தங்கநகைகளைத் தூக்கி எறிவான்
    அவனைப் பிடிக்க அரசு ஒரு பெண் போலீஸ் அதிகாரியை அனுப்பி வைக்கும் ஆனால் அந்தப் பெண் போலீஸ் அதிகாரி அந்தக் கடத்தல் காரனையே காதல் செய்து அந்தக் காட்டிலேயே தங்கி விடுவாள் இது கதையல்ல சம்பவம் மியான்மாரில் உள்ள காடுகளில் தங்கி அவன் கடத்தல் தொழில் செய்தான் பல சமயங்களில் விடுதலைப் புலிகளுக்கே ஆயுதங்களை கடத்தி வந்து சேர்த்துள்ளான் இவனுடைய கதையைத்தான் சினிமா படமாக எடுத்துள்ளார்கள்
    மணிரத்னம் தயாரித்த ரோஜா படத்தை முஸ்லிம்கள் கூட்டம் கூட்டமாக பார்த்தனர் இதற்க்குக் காரணம் படத்தின் பெயர் ரோஜா ரோஜா என்றால் நோன்பு ஆகவேதான் முஸ்லிம்கள் அதிகமாக பார்த்தனர்