காட்டு வழியே ஒரு நீண்ட பயணம் - உகந்தை முருகன் ஆலயம் | Ukanthai Murugan Kovil | ARV Loshan ARVlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • Please watch: "Santhosh Narayanan - Music Director | Exclusive and MOST honest interview yet | ARV Loshan"
    • Santhosh Narayanan - M... -~-
    #ARVLoshan #tamilvlog #Ukanthai
    காட்டு வழியே ஒரு நீண்ட பயணம் - உகந்தை முருகன் ஆலயம் | Ukanthai Murugan Kovil | ARV Loshan ARVlogs
    ஒரு சிறிய தூரம் செல்வதற்கே இலங்கையில் உள்ளோர் ஏங்கித் தவிக்கும் இந்தக் காலகட்டத்தில், நாம் இந்த வருட ஆரம்பத்தில் சென்ற பயணத்தில் உங்களையும் சேர்த்து அழைத்துக்கொண்டு செல்கிறோம்.
    தென் கிழக்கு இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள உகந்தை முருகன் ஆலயம் நோக்கிய ஒரு சுவாரஸ்ய பயணம்..
    --------
    Follow ARV Loshan On:
    Instagram: / loshan
    ​Twitter: / arvloshan
    ​Facebook: / loshanarv
    www.arvloshan.com
    Podcast : anchor.fm/arvl...
    www.mixcloud.c...
    --------------------------------------
    For Business Queries contact me : arvloshan@gmail.com

ความคิดเห็น • 66

  • @paramanthramesh9307
    @paramanthramesh9307 2 ปีที่แล้ว +1

    அருமைஅண்ணா உகந்தைமுருகனிடம் நேரில் சென்றது போலவே.......

  • @sivakalapaminivaratharajah1387
    @sivakalapaminivaratharajah1387 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏மிகவும். அருமை. மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் கோடி லோஷன் ad குடும்பம்.
    முருகன் அருள் உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்.
    🙏🙏🙏🙏🙏🙏

  • @someshwaram8253
    @someshwaram8253 ปีที่แล้ว

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! நரம் இருவர் நமக்கு நரல்வர் அவசியம் ! தமிழில் பேசுக ! தமிழில் எழுதுக ! வாழ்க நீடூழி !

  • @srisrilanka7087
    @srisrilanka7087 10 หลายเดือนก่อน +1

    🌿🌺🙏🏻🔱ஓம்🔱நமச்சிவாய🌺🔱வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏🏻

  • @aiswaryakarthi8494
    @aiswaryakarthi8494 2 ปีที่แล้ว +5

    அருமை அண்ணா மற்றும் அக்கா.. உகந்தை முருகனின் பரிபூரண ஆசிர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என எல்லாம் வல்ல உகந்தை மலை முருகனையும் கதிர்காம கந்தனையும் பிராத்தித்து கொள்கிறேன்

  • @alot2lovenature_Mrs_ShantiRaju
    @alot2lovenature_Mrs_ShantiRaju 2 ปีที่แล้ว +1

    உகந்தை முருகனுக்கு 🙏🙏🙏🙏🙏
    🌹🌹🌹🌹🌹👃👃👃👃👃
    முதன் மறையாக இக்கோவில் பற்றியும் கந்தபுராண தொடர்புபற்றியும் இன்றுதான் கேள்விபட்டேன்..!
    மிகவும் அழகாக இருக்கிறது ஆலய சுற்றாடல்.
    நேர்த்தியான தகவல்கள். நன்றி லோசன்.
    முருகனருள் அனைவருக்கும் கிடைக்க வேண்டுகிறேன்...!!!

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 2 ปีที่แล้ว +3

    உங்களுடைய பயணத்தின் மூலம் நாமும் இதுவரை பார்க்காத
    அழகான இடங்களையும் அமைதியான கோயிலையும் கண்டு களித்தோம்.

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி,உங்கள் தயவில் இயற்கையோடு இருக்கும் உகந்தை முருகன் ஆலயத்தைப் பார்க்கக் கிடைத்தது.

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว +1

      மகிழ்ச்சி

  • @subaraj8471
    @subaraj8471 2 ปีที่แล้ว +2

    சூரியன் FM ஐ விட்டு நீங்கள் வெளியே வந்த போது கவலையாய் இருந்தது. ஆனா இப்போது நீங்கள் தினமும் காணொளியில் வந்து தரும் தகவல்களால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்கள் பயணத்துடன் என்றும் இணைந்து இருக்க ஆசை படுகிறேன்.
    உகந்தையில் வள்ளி மலைக்கு போனீர்களா? பகுதி 2 இல் எதிர் பாக்கிறேன்.

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. ஆம் அடுத்த பகுதியில் எதிர்பாருங்கள்

  • @sathiyeswaryyogarajah1654
    @sathiyeswaryyogarajah1654 2 ปีที่แล้ว

    அருமை. உங்கள் பதிவு மிகவும் சி

  • @kanagaratnamshalini3619
    @kanagaratnamshalini3619 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா🙏. உங்களை utube ல சந்தித்தது ரொம்ப சந்தோஷம். மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா. Love u all 🥰🥰🥰🥰

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 2 ปีที่แล้ว

    thank you so much for sharing this video

  • @yathavanyathuyathu2402
    @yathavanyathuyathu2402 2 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா. வேற லெவல் அண்ணா. ரொம்ப நன்றி. நமக்கான பாரம்பரியம் கண்டமை மகிழ்ச்சி.

  •  ปีที่แล้ว

    mika arumai loshan

  • @marthikw9449
    @marthikw9449 2 ปีที่แล้ว

    Arv👍👍👍👍👍💚

  • @yathuyathuson6689
    @yathuyathuson6689 2 ปีที่แล้ว +1

    முருகா வாழ்வுகொடப்பா

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว

      ஆமாம்.மக்கள் எல்லாருக்கும்

  • @emptybook1458
    @emptybook1458 2 ปีที่แล้ว +1

    You have such a natural, simple, sweet way of talking in excellent Thamil. Keep up. All the best.

  • @anneaugustine7030
    @anneaugustine7030 2 ปีที่แล้ว +1

    Beautiful Murugan temple in a peaceful environment.

  • @manurajmanurajpiruuu3503
    @manurajmanurajpiruuu3503 2 ปีที่แล้ว +1

    En appan murukan . Om muruka portty

  • @sreethas
    @sreethas 2 ปีที่แล้ว +2

    Very Nice Thamby. Very recently, I have heard about it but this is the first time with your video I have seen this temple up close. This temple and the surrounds reflect our history of Tamil Kingdom , its governance and its religious belief. What a nice environment surrounding the temple. Recently someone asked me to fund the give-away food for pilgrims who stop at this temple on the way to Kathirkamam Murugan Temple. Happily, I agreed to their request. Hope one day i visit this temple once the dust settles down in Srilanka. Thanks for the Video clip and I am looking forward to seeing Part 2- Murugan on the rock overlooking the sea.

  • @suthenthiran2308
    @suthenthiran2308 2 ปีที่แล้ว +1

    Arumayaka ullathu unkal video anna

  • @jeevaratnamstanis3988
    @jeevaratnamstanis3988 2 ปีที่แล้ว +1

    சிறப்பு நன்றிகள்💞

  • @ratnamvarsaa1644
    @ratnamvarsaa1644 2 ปีที่แล้ว

    அருமை

  • @kumaranrock9250
    @kumaranrock9250 2 ปีที่แล้ว +1

    Hi annaaa

  • @rl5914
    @rl5914 2 ปีที่แล้ว

    Thanks for share this information 🙏

  • @manjulaananthan4870
    @manjulaananthan4870 2 ปีที่แล้ว

    Nice...waiting for the next video....👍👌

  • @puvaneswarankamalesan1517
    @puvaneswarankamalesan1517 2 ปีที่แล้ว

    அண்ணா அருமை

  • @komathykamalavasan532
    @komathykamalavasan532 2 ปีที่แล้ว

    Very interesting

  • @suthansuthan5451
    @suthansuthan5451 2 ปีที่แล้ว +1

    Super 👌 Anna

  • @kirupaarul9657
    @kirupaarul9657 2 ปีที่แล้ว +1

    Intersting i am srilankan never know this 38 years before i leave the country i did my studies in colombo visited more places in srilanka but first time i her this place beautiful my country will come back i miss my country ver y munch

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว

      when things get back to normal visit and get to know all these places.

  • @karthiuthay2338
    @karthiuthay2338 2 ปีที่แล้ว

    Good place

  • @PrathapanKanagasabapathy
    @PrathapanKanagasabapathy 2 ปีที่แล้ว +1

    தொல்பொருள் ஆராட்ச்சி எப்போ? புத்தர் வந்து குந்திடப்போறார் 😊

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว +1

      ஹா ஹா ஆமாம். இது வரை வராததே புதினம் தான்

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Great vlogs interest journey excellent vedio 🤠 congratulations bro

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว

      Thank you so much 🙂

  • @anasbrighton6297
    @anasbrighton6297 2 ปีที่แล้ว

    good 🎉

  • @rjtejeshvlogs6991
    @rjtejeshvlogs6991 2 ปีที่แล้ว +1

    அண்ணா எனது channalla Sri Lanka வந்தும் நான் முதல்ல பதிவேற்றம் செய்ய போவது இந்த உகந்தமலைக் காணொளி தான் என்று நினைத்திருந்தேன் நீங்கள் என்னை முந்திக்கொண்டு காணொளியேய் பதிவேற்றிய துக்கு மிக்க நன்றி நான் உங்கள்( RJ tejeshvlogs)

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว +1

      அட அப்படியா ?
      மகிழ்ச்சிப்படுவதா என்று தெரியவில்லை.ஆனாலும் உங்கள் பாணியில் பின்னர் நீங்கள் பதிவிடுங்கள்

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @dilanniranjan3067
    @dilanniranjan3067 2 ปีที่แล้ว

    Do some book reviews also anna...... At your leisure time, share about the books which you have read. Suggest some books... Reading books will be helpful to get through this messy situation temporarily. It helps mentally. Your voice and language would do justice to promote a book in a n excellent and beautiful way.

  • @thiyakarasathusakaran5290
    @thiyakarasathusakaran5290 2 ปีที่แล้ว +1

    Loshan anna😎😎😎

  • @josbuttler8265
    @josbuttler8265 2 ปีที่แล้ว

    Good bro enka area pakkam vandu irukeinge eastern province "Kalmunai"

  • @sivabalasundaramsivakumar311
    @sivabalasundaramsivakumar311 2 ปีที่แล้ว

    Please Anna put the part 2

  • @thevanpuvi3487
    @thevanpuvi3487 2 ปีที่แล้ว

    Anna kathirkamam season time ponka anna niraiya vidainkal parkkalam

  • @akshayjeeva6576
    @akshayjeeva6576 2 ปีที่แล้ว +2

    அண்ணா விநாயகர் ஆலயத்திட்கு அருகில் இருப்பது வெள் நாவல் மரம் . அடுத்த காணொளி பார்த்துவிட்டு பழைய ஆலயம் அமைந்த இடம் நீங்கள் தவற விடட இடங்கள் இருந்தா ல் உங்களுக்கு அதன் வரலாறோ டு அறிய தருகிறேன்

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว

      மிகவும் நன்றி தம்பி. கட்டாயமாக அறியத்தரவும்.
      பகுதி 2க்கு அவசியப்படும்

  • @kaneshathasankanesh3420
    @kaneshathasankanesh3420 2 ปีที่แล้ว +2

    தம்பி போனதான் போனீங்க குமுக்கனுக்கும் போயிருக்கலாமே காளிய தரிசிக்க.

    • @ARVLoshan-
      @ARVLoshan-  2 ปีที่แล้ว

      இப்போது தானே சொன்னீங்க.அடுத்த முறை பார்க்கிறேன்

    • @kaneshathasankanesh3420
      @kaneshathasankanesh3420 2 ปีที่แล้ว

      கட்டாயம். நல்லா பேசும் போய் பாருங்க.

  • @Rockyboy95
    @Rockyboy95 2 ปีที่แล้ว +1

    உகந்தை கோயில் நிருவாகத்தினரால் பராமரிக்கப்படும் கழுதை மற்றும் மான் போன்ற விலங்குகளை காண தவரவீட்டீர்கள் அண்ணா.அருகில் சென்று தொட்டு விளையாட முடியும்

    • @bahi2486
      @bahi2486 2 ปีที่แล้ว

      கழுதை இல்லை மரை

    • @Rockyboy95
      @Rockyboy95 2 ปีที่แล้ว

      @@bahi2486 கழுதையும் இருக்கு சகோதரா

  • @vannipodiyan
    @vannipodiyan 2 ปีที่แล้ว +1

    அருமை