K J ஜேசுதாஸ் கருத்து முற்றிலும் உண்மை. T R யை பாராட்டுவதிலும் சரி மற்றும் சக ஆர்கெஸ்ட்ரா இசைக் கலைஞர்களின் பங்களிப்பை இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்த தவறியதை சுட்டிக்காட்டியதும் சரி.
எனக்கு திரு யேசுதாஸ் அண்ணா 1992 முதல் மிகவும் நெருங்கிய பழக்கம் 100 முறை பார்த்து இருப்பேன் பல கச்சேரிகளில் அண்ணாக்கு அருகே அமர்ந்து பார்க்கும் பாக்கியமும் கிடைத்தது அண்ணாவிடம் திரு TR பேசுவது போல் யாரும் பேசவும் முடியாது தொடவும் முடியாது அதேபோல எந்த அளவுக்கு அன்பு பாசம் இருந்ததால் எவ்வளவு பிரியமாக பேசுவார்கள் 🎉🎉
திரு. தமிழன் uk... திரு. யேசுதாஸ் அவர்கள், திரு.T.ராஜேந்தர் அவர்களை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்.. இதனை அவர் பல மேடைகளில் நிரூபித்து இருக்கிறார்.. இந்த காணொளியை நானும் பார்த்தேன்.. நீங்கள் குறிப்பிட்டது போல் அவர் அவரை கலாய்க்கவில்லை..
Two legends sharing the stage.Godly gifted people who suffered a lot in their childhood and young ages and reached top through hardwork and dedication.
கிண்டலாக பேசவில்லை ஐயா K.J.யேசுதாஸ் அவர்கள் இந்த பேச்சு நடையை இலக்கணத்தில் வஞ்சபுகழ்ச்சியணி என்பார்கள் ஆம் இகழ்வதை போல் புகழ்வது இந்த அணியின் சிறப்பு .நன்றி
@@everkingekambaram4398 நன்றி சார் உங்கள் மறுபதிலளிப்பிற்கு இலக்கண நடை வெகு சிலரே மனதில் வைத்துள்ளனர் அதில் நீங்களும் ஒருவராயிருப்பதில் பெருமைப்படுகிறேன்சார் !
It's a great tribute to see two legends praising each other with great style. The voice of jesudas is simply superb. We are compelled to recall memory the way this song that was played on radio TV, marriage reception etc. How much Rajinder had enjoyed personifies his talent, comment and command over Tamil language. If we start hearing his flow of Tamil many could get influenced. Thank you both for entertaining so much. God bless you both and all. Continue the good work
இன்னொரு பாகவதர் , ஜெமினி, சாவித்திரி ,Mgr , சிவாஜி , KB , bharathi raja ,mani ratnam , , super star ரஜினி , உலகநாயகன் கமல் , சரிதா, லெட்சுமி கே.பாக்யராஜ் எல்லாரையும் கலந்த கலவையாக அவர்களை மிஞ்சிய கலைஞன் "மாயவரத்து தாடிக்காரன்" சத்தியமா நான் ரஜினி fan....ஆனால் என் தலைவனுக்கு style மட்டும்தான் வருது....இந்தாளு எல்லாத்தையும் பண்ணிருக்கார்....அதிலும் இசையில் இளையராஜா peak ல இருக்கப்போ இவர் பாட்டு ❤❤❤❤❤
Sir ningo solland yella correct jesudas super power Balu sir ivara padapuja pannirkararu Balu sirki jesudas sir Anna rombo anbu jesudas sir barath rathnam tkq sir
Mind Blowing speech by Divine Blessed Highly Noble Person Dr. K.J. Jesudass. Mr. T.R.R. Yes. Highly talented multi skill noble Professor. I am proud to met both Noble person. Unmatch video.
All sharing memorable moments with jesudas sir. They felt lucky for that. But k jesudas sir is sharing and remembering the memorable moments with t.rajendran sir. Hatts of tr sir. U r a good heart man 💘 and good character talented person
T R has a great talent to narrate tamil words frequently and also have good knowledge in music,acting,writing and direction too ...multi-talented person.
TR உடன் ஒரே நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவன் நான். வ.சுப மாணிக்கம், அகத்திய லிங்கம், வெள்ளைவாரணனார் போன்ற மாபெரும் அறிஞர்கள் எங்களுக்குக் கற்பித்தவர்கள்.
மனசார பாரட்டுறதுல இந்த மனுசன அடிச்சிக்கமுடியது 😍
T. R Sir.... ❤️
Q
A in
100/true
@@Mohan_Trichy உண்மை
Wow agmark loosu yaa
இன்று குடியில் மயங்கி கிடக்கும் தமிழ் மக்கள் 80கலில் ஜெசுதாஸ் குரல்லில் மயங்கி கிடந்து
Statistics url
@@sabinsesumariyan3687 Jio
@@MegaSmithesh jio va
❤🎉
சிரிப்பு அழுகை காதல் மூன்று உணர்வுகள் ஒரே நிகழ்ச்சியில் கிடைத்தது . நன்றி.
பாடகர் ஜேசுதாஸை இன்னும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
டி. இராஜேந்தரின் பாராட்டுகள் மிக அருமை....
Yes
T rajendar sir is a multi talented person.
No doubt
Nobody can replace TR..SIR. THE ONE AND ONLY LEGEND
K J ஜேசுதாஸ் கருத்து முற்றிலும் உண்மை. T R யை பாராட்டுவதிலும் சரி மற்றும் சக ஆர்கெஸ்ட்ரா இசைக் கலைஞர்களின் பங்களிப்பை இன்றைய காலகட்டத்தில் பயன்படுத்த தவறியதை சுட்டிக்காட்டியதும் சரி.
திரை துறையில் இவ்வளவு திறமை உள்ளவர் TR மட்டுமே.
@@yamahasuresh5211 உண்மை
அவர் பாராட்டுரார்னா நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥
தனக்கென்று தனி பாணியை அமைத்து இசையில் புரட்சி செய்தவர்.டி.ஆர்.
Try. Sir உங்களே மாதிரி யாரளையும் வர முடியாது கிண்டல் பன்றவங்களுக்கு இந்த வீடியோ ஒரு example... Sir 😘 super 💥💥💥
In
@@fiyazansar4215 l
@@gopipillai5297 I
@@fiyazansar4215 p
Gy
எனக்கு திரு யேசுதாஸ் அண்ணா 1992 முதல் மிகவும் நெருங்கிய பழக்கம் 100 முறை பார்த்து இருப்பேன் பல கச்சேரிகளில் அண்ணாக்கு அருகே அமர்ந்து பார்க்கும் பாக்கியமும் கிடைத்தது அண்ணாவிடம் திரு TR பேசுவது போல் யாரும் பேசவும் முடியாது தொடவும் முடியாது அதேபோல எந்த அளவுக்கு அன்பு பாசம் இருந்ததால் எவ்வளவு பிரியமாக பேசுவார்கள் 🎉🎉
D j வந்தது எங்கள் வாழ்க்கை அழிந்தது.நானும் ஒரு drummer.இது போல பாடல் Manuel வாசிப்பேன் ஆனால் இன்று கச்சேரி கொடுக்க ஆல் இல்லை
கேட்க வலிக்கிறது.
திரு. தமிழன் uk... திரு. யேசுதாஸ் அவர்கள், திரு.T.ராஜேந்தர் அவர்களை தன் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டவர்.. இதனை அவர் பல மேடைகளில் நிரூபித்து இருக்கிறார்.. இந்த காணொளியை நானும் பார்த்தேன்.. நீங்கள் குறிப்பிட்டது போல் அவர் அவரை கலாய்க்கவில்லை..
Two legends sharing the stage.Godly gifted people who suffered a lot in their childhood and young ages and reached top through hardwork and dedication.
Tr சார் உங்களை போன்று ஒரு திறமைசாலி கிடைத்தது எங்களுக்கு வரம் ❤
Please translate in telugu
He is praising TR for his efforts 👏
கிண்டலாக பேசவில்லை ஐயா K.J.யேசுதாஸ் அவர்கள் இந்த பேச்சு நடையை இலக்கணத்தில் வஞ்சபுகழ்ச்சியணி என்பார்கள் ஆம் இகழ்வதை போல் புகழ்வது இந்த அணியின் சிறப்பு .நன்றி
இதை பார்த்தால் வஞ்ச புகழ்ச்சி மாதிரியா இருக்கு உங்களுக்கு ????
@@unlimitedsports6340 வஞ்சப் புகழ்ச்சி என்பது தவறு இல்லை, தமிழ் இலக்கணத்தை குறிப்பிட்டார்.
@@everkingekambaram4398 நன்றி சார் உங்கள் மறுபதிலளிப்பிற்கு இலக்கண நடை வெகு சிலரே மனதில் வைத்துள்ளனர் அதில் நீங்களும் ஒருவராயிருப்பதில் பெருமைப்படுகிறேன்சார் !
இல்லை
P
Both are really beautifully talented by God grace
I really like his humility of TR. Essence of a self made man
டிஆர் சார் உங்களை போல் எதுகை மோனை யுடன் அடுக்கு மொழி பேசும் ஆவர்த்தனம் உங்களுக்கு மட்டும் சொந்தமானது
T Rajendran Sir' ഞാൻ ഒരിക്കലും മറക്കാനാവാത്ത ഡയലോഗ് !
വാടാ.. യെൻ മച്ചി..
വാഴക്ക ബജി...
ഉൻ ഉടമ്പേ പിച്ചി..
പോറ്റുടുവേൻ രണ്ട് കുച്ചി..
👍👍🙏
Eee song eetha movie song
@@shaijuvarghese6768 uurillvarai usha. Usha is his wife
TR Spontaneous level 🔥
T .R is legend 🔥🔥🔥🔥
Actually TR Sir is appreciating KJ yesudas ✌️👍
Such marvelous words by TR
ஏசுதாஸ் அய்யாவுக்கு என் இன்னும் பாரதாரத்ன கொடுக்கல 🤔🤔q
நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற முதல் பாடலுக்கே கொடுத்து இருக்கணும்
அஉ
விருதுக்கு அப்பாற்பட்ட இசை மேதை
Athellam kodukka mattanga Sir. Enna nanundu en velai undu nu irukkaru ille
Theriyalaye
Unmaile great la ivangalam 🙏😍
Yes.. Bro..
🎉😮😢😢😢😮😅😅😅😊😊❤❤❤😂❤❤❤❤😂
TR is an outstanding orator.. Nobody can touch his range..
K.J.Yesudass was little sarcastic..But appreciate his efforts to praise TRR 👏
Not really
Golden Treasures created by 2 legends 💐💐💯💯. That one song is Sufficient for THEIR lifetime ACHIEVEMENT.
செம, இரண்டு பெரும் பிரபலங்கள். ❤️
It's a great tribute to see two legends praising each other with great style. The voice of jesudas is simply superb. We are compelled to recall memory the way this song that was played on radio TV, marriage reception etc. How much Rajinder had enjoyed personifies his talent, comment and command over Tamil language. If we start hearing his flow of Tamil many could get influenced. Thank you both for entertaining so much. God bless you both and all. Continue the good work
i love TR next to raja sir. Individual talent.. raja never gone out of music. but, TR ploughed and reaped all talents. great man.
நாங்களும் பாடுவோம்,, ABCD உன்கொப்பன் தாடி வந்தா வாடி வராட்டி போடி 😃
இன்னொரு பாகவதர் , ஜெமினி, சாவித்திரி ,Mgr , சிவாஜி , KB , bharathi raja ,mani ratnam , , super star ரஜினி , உலகநாயகன் கமல் , சரிதா, லெட்சுமி கே.பாக்யராஜ் எல்லாரையும் கலந்த கலவையாக அவர்களை மிஞ்சிய கலைஞன் "மாயவரத்து தாடிக்காரன்"
சத்தியமா நான் ரஜினி fan....ஆனால் என் தலைவனுக்கு style மட்டும்தான் வருது....இந்தாளு எல்லாத்தையும் பண்ணிருக்கார்....அதிலும் இசையில் இளையராஜா peak ல இருக்கப்போ இவர் பாட்டு ❤❤❤❤❤
Tr Mass Speech
Sir ningo solland yella correct jesudas super power Balu sir ivara padapuja pannirkararu Balu sirki jesudas sir Anna rombo anbu jesudas sir barath rathnam tkq sir
Excellent, two great legends 👏👏👏👌👌🙏
What a great Tamil collar TR sir , God bless you both of you
T . R is greatest tamilan
Respects sir
சிறந்த, திறமையான மற்றும் நல்ல மனிதர்
Mind Blowing speech by Divine Blessed Highly Noble Person Dr. K.J. Jesudass. Mr. T.R.R. Yes. Highly talented multi skill noble Professor. I am proud to met both Noble person. Unmatch video.
All sharing memorable moments with jesudas sir. They felt lucky for that. But k jesudas sir is sharing and remembering the memorable moments with t.rajendran sir. Hatts of tr sir. U r a good heart man 💘 and good character talented person
Classic ...awesome....both
He actually in appreciation for TR
T R has a great talent to narrate tamil words frequently and also have good knowledge in music,acting,writing and direction too ...multi-talented person.
Sangi monkey
@@adalantonyleo கொல்டி 🐷 வந்துடுச்சா
TR உடன் ஒரே நேரத்தில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றவன் நான். வ.சுப மாணிக்கம், அகத்திய லிங்கம், வெள்ளைவாரணனார் போன்ற மாபெரும் அறிஞர்கள் எங்களுக்குக் கற்பித்தவர்கள்.
Voice of Guru K J Yesudas
Semma t r sir like ur movie sonqs unqa DeLand all all 💞👏👏👍 and jesudass sir unqa voice all sonqs pppaaa Enna voice 💞💞💞💞
TR Sir is well talented but underrated naan paadum poothu variya paadavillai valiyayai padinen🔥🔥🔥🔥
Very impressed TR anna...
Super.. in 90s 90yrs kids too heard the song indhra logathu sundari frequently.
"" தெய்வீகக் குரல் ""
TR &KJ❤❤❤
Me mind voice : Tr unga kitta maattala neengathaan avarkitta maattirukkeenga😂😂😂
Both TR&Jesudass sir are Legends
Yesudas
Tamil cinema need T R, i may disagree with him some issue but he great writer
What a man ur,what a speech, goosebumps
Thanga undiyal ah thagara dabba nu nenachitu irukaanga .
Tr sir always great
உங்கள் காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்று பெருமை கொள்கிறேன்
Both legends are great
Full goosebumps TR sir
மிகவும் சிறப்பான தகவல் நன்றி வணக்கம்
அடேய் அவர் உங்க கிட்ட சிக்கல
நீங்க தான் அவர் கிட்ட சிக்கிட்டிங்க
😂😂😂😂
Sema
Tr sir very talend titlea mathunga
Done ✔️ bro
Like the way Dhanush is listening to legends. No doubt that these people are great
TR sir is speaking without any preparation thats his speciality
The best TR ❤️🌹🌺🎊🎉🎈💐
T Rajandran very nice
acotar very nice story
TR very fantastic Composer and very good Screen Play and actor.
പരസ്പര ബഹുമാനത്തോടുകൂടിയുള്ള അവതരണം ❤️റ്റി. രാജേന്ദർ ❤️ജെസുദാസ് ❤️🙏
Le Yesudas : ayyayyo pambine anallo chavittiyathu 🤣
TR 🔥🔥🔥
Love u TR
மிகவும் சிறப்பான பாடல்
இன்னும் வாழ்க்கையில சாதிக்க வேண்டும் சாதிக்க வேண்டும் நல்ல உள்ளம் பல கோடி
KJ யேசுதாஸ் சர் காமெடி செய்வார் என்று இதன்மூலம்தான் தெரிகிறது
Wow..TR SIR...🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👌
Legend tr sir mega Legend jsudass sir
பாராட்டுவது நல்ல பழக்கம்
தன்னை தன் இனத்தை மல்லாந்து காரிதுப்பி காலர் தூக்குவது
தமிழ் வாழ் நல்லினம் நெஞ்சார வாழ்த்தும்
Two legends
Great .. people both two...persons
K j yesudas deserves all. Thisappreciayions
அருமை அருமை அருமை!!!
TR un thamilukku Bangalore adimaikal
T r sir u great ya enna manushan ya neenga
TRvsir is a well disciplined man ❤
ராஜேந்திரன் உன் பாடலில் என் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறது 😊
I like T.R.songs very much
Tears in my eyes
மாயவரம்👌மண்ணன்
Evlo talent TR legend
ஐ லவ் யூ ஏசுதாஸ் ஐயா
I watched this video almost 100 times❤
டி ராஜேந்தர் வாழ்க வளமுடன்
I wept with happy while watchinh
Mass speech ayya
Hats off
Tr appa ur alwaysa geat