நேற்று என் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கூறியது என் வாழ்நாளில் ஒருமுறையாவது இளையராஜா சாரின் இசை நிகழ்ச்சியை நேரில் பார்க்கவேண்டும் என்பது.நிறைவேறும் என்று நினைக்கிறேன்
😭😭😭"உங்கள்யுடைய பாட்டை கண்ணிர்யுடன் கேட்டு கொண்டுயிருக்கிறேன்" இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்😭😭😭
என்னோட வாழ்க்கையில் கடவுள் பிரத்யேகமாக அளித்த பொக்கிஷம்.... புரட்சி தலைவி அம்மா இசைஞானியின் இசை.... வாழ்க்கையே எனக்கு வாய்த்த அற்புதம்தான். ஆனால் மிக அதிகமாக நினைவு கூர்வதும் சிலது இருக்கும்.
பாடகர் அருண்மொழி க்கு மேடையில் வாய்ப்பு ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று புரியவில்லை... ஆனால் மேடையில் இருக்கிறார்.. தெரிந்தவர்கள் லைக் பண்ணுங்க
அவரே ஒரு பேட்டியில் சொல்லிருக்கிறார்..ராஜா சார் மேடையில் பாட சொல்லுவார்..ஆனால் அதற்கான practice ஆரம்பித்தால் நிறைய நேரம் தேவைப்படும்.. எனக்கு புல்லாங்குழல் வாசிப்பது தான் விருப்பம்.. நான் பாடகன் ஆனதே ராஜா சார் தானாக கொடுத்த வாய்ப்பு...எனவே பாடுவதை விட புல்லாங்குழல் வாசிப்பதில் விருப்பம் அதனால் அவராக மேடையில் பாடுவதை தவிர்க்கிறார்.
Spb, മുത്താണ്, !!! കാരണം, നന്നായി പാടാൻ അറിയാമെങ്കിലും, മറ്റുള്ളവരെ, ആസ്വദിക്കുന്നതിൽ, അഭിനന്ദിക്കുന്നതിൽ, പവിഴം, ആണ്, ഒരു അസ്സൽ പാട്ടുകാരൻ, അതുപോലെ, ഒരു കൂട്ടുകാരനും, കാലത്തിനു, മറക്കാൻ കഴിയാത്ത,കലാകാരൻ.
அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: சபந
பல்லவி மற்றும் இரண்டு சரணங்களுக்கிடையில் வேறு வேறு விதமான இசைக்கோர்வைகளால் பாடல்களை அலங்கரிப்பது ராஜாவை தவிர வேறு எந்த இசையமைப்பாளரால் முடியும்.? வேறு எந்த இசையமைப்பாளரும் இந்த பாணியில் இசையமைப்பதில்லை காரணம் இது மிகவும் சிக்கலான மெத்தட். அந்த அளவுக்கு அவர்களுக்கு இசையில் கற்பனா சக்தி கிடையாது.
SPB appa u proved that u r a real sakalavallavan.... what a power in ur voice...charan pls listen to dad's voice repeatedly and u will realise that appa in u living...what a gifted son u r... we all fans from Tamilnadu, andra, Kerala , Karnataka and all over the world whole heartedly support to u..come on charan ..bring back our SPB appa
From Andhra: Just love Raja Sir and forget yourself. ❤️❤️ For Raja sir fans: Many Raja sir songs are there in Telugu which are not made in Tamil. Few Gems are available from movies Anveshana, Maharshi (old) simply splendid. 🙏🙏
இளையராஜா சார் GK.venkatesh inசிஷ்யன் என்று பலமுறை சொல்கிறார். ஆனால் A.R.Rahman சார் ஒரு நாள் அல்லது ஒரு தடவை கூட இளையராஜா தான் என் குருநாதர் என்றோ அல்லது நான் அவரிடம் சில படங்களுக்கு keyboard வாசித்தேன் என்றோ சொன்னதே இல்லையே. ஏன்?
Yes He will always be with us Kannan.. This is a tribute video of mine th-cam.com/video/IVJzKG03frE/w-d-xo.html, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖
EN UIRE SPB NEENGAL MUSIC MATTUM ALLA, MANITHA THANMAIYA ULAGUKU ATHIGAM SOLLIKODUTHU ERUKEERGAL EN UIRE, NAN SETHIRUKALAM, EN AYULA EDUTHAVATHU NEENGAL VALNTHIRUKALAM, EN UIRE E MAHATHMA SATHYAM SOLVEN UNAKU SAVE ELLAYADA, NEE ENGAL ETHAYATHIL ENDRUM VALVAYADA, KADASI THAMILAN UIRE ERUKUM VARAI AVAN NENJIL NEE VALNTHU KONDU ERUPAI EN UIRE
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்.ஸ்வரங்களை அவனே கொடுத்தான். மனிதரில் இதை யாரும் அறிவாறோ. இந்த வரிகள் இசைஞானியையே சேரும். ஏன் என்றால் இறைவனிடம் .ஸ்வரங்களை வாங்கி இன்றும் நமது நெஞ்சங்களில் இனிய இசை கீதமாக நிலைத்து நிற்க செய்யும் வசியகாரர் இசைஞானி இளையராஜா.
தமிழ் நாட்டில் இந்தி பாடல்களை விரட்டியடித்த பெருமை அது இளையராஜாவையே சாரும் .
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
நேற்று என் மகளிடம் பேசிக்கொண்டிருந்தபோது நான் கூறியது என் வாழ்நாளில் ஒருமுறையாவது இளையராஜா சாரின் இசை நிகழ்ச்சியை நேரில் பார்க்கவேண்டும் என்பது.நிறைவேறும் என்று நினைக்கிறேன்
Yes
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
😊
yangaum than
2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த இந்த நிகழ்ச்சியை நேரில் கண்டு ரசித்தது வாழ்வில் மறக்க முடியாதது.
இந்த உலகம் உள்ள வரை இளையராஜா SPB ஜேசுதாஸ் பாட்டுகள் வாழும் ❤️❤️❤️❤️❤️❤️
Yes brother.
@@RajKumar-rx6ls irathirkuoothikiran
P
aaa
@@RajKumar-rx6ls in
Kasaan mtp
When dasettan stars poongaatru ....song omg goosebumbssssssss love u dasettaaaaaa
இளையராஜா இசையில் இவ்வுலகம் உள்ளவரையில் இருக்கும்
❤❤❤ISAI KADAVUL EN RAAGA DEVANE.UNGALAI NAAN EN MANPPOORVAMAAGA NESIKKIREN.ENNAI YETRU KOLLUNGAL🙏UNGAL ISAIKUZHUVIL ORU PAADAGIYAAGA ENNAI YETRU KOLLUNGAL🙏🙏
Only legends on stage
Raja sir
Spb sir
K.j.sir ..
தமிழ்
தெலுங்கு
மலையாளம்
இசைக்கு இந்த யுகத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் தவிர வேறு எவரும் இல்லை வா
Yes
100%க்கு 200% உண்மை❤
இளையராஜா சார் அடிக்கடி கோவம் பட்டாலும் அவருடைய சக இசை கலைஞரை அவ்வப்பொழுது அறிமுகப்படுத்துவதால் அவர் மேல் பக்தி உயர்கிறது .
Legendary artists.Long live all of them .
கான கண்கோடி வேண்டும்.இசைஞானி. S B B, K j ஜேசுதாஸ் போன்ற மகா கலைஞர் கல் ஒரே மேடியில் கான
பெயரோ "இளைய ராஜா" இசை உலகில் "பெரிய ராஜா"
என்றும் நீதான் இசையின் "மகாராஜா" வாழ்க நீ...!.
ilove spb sir
N )o
😭😭😭"உங்கள்யுடைய பாட்டை கண்ணிர்யுடன் கேட்டு கொண்டுயிருக்கிறேன்" இசை தென்றல் அமைதி ஆகிவிட்டது Miss u Legendary SPB Sir நல்ல மனிதர் அவர்யுடைய ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்😭😭😭
@adwit ghost
நானும் அப்படித்தான் சகோ😭😭😭😭😭
அய்ய்யோ என்னால முடியல பாலு சார். கண்ணீர் பெருகி பார்வையை மறைக்கின்றது. 15 நாட்களாக அழுகிறேன். ஆனால் கண்ணீர் குறையவில்லை. கடவுளே! என்னோட மனச சமாதானப் படுத்த முடியலயே. பாலு சார் நீங்க தெய்வம் சார். ஏன் சார் எங்கள விட்டு போனீங்க. நீங்க சொர்க்கத்தில இருக்கிங்க. நீங்க இல்லாம நாங்க இப்போ நரகத்துல இருக்கோம் சார். என்னால முடியல சார். Please திரும்ப வந்துருங்க சார் please 😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@@RajKumar-rx6ls gjg
.
Great supporting coordinator puruzhothaman sir....RIP🙏🙏🙏
Raja s a very simple Musician can even sing
SPB sir குரல் காந்தக் குரல்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.வெல்டன் இசைஞானி
S p b க்கு குருந்தாருடைய பாடலை கேளுங்கள் yesudas ஏட்டாவின் பாடலை கேளுங்கள்
Supper
S.p.b sir vera level ....
Very very good friend S BP Yasutas ilayaraja
என்னோட வாழ்க்கையில் கடவுள் பிரத்யேகமாக அளித்த பொக்கிஷம்....
புரட்சி தலைவி அம்மா
இசைஞானியின் இசை....
வாழ்க்கையே எனக்கு வாய்த்த அற்புதம்தான்.
ஆனால் மிக அதிகமாக நினைவு கூர்வதும் சிலது இருக்கும்.
Nice
Sri Ram செம சார்
The trio made south india in the world arena with memorable legendry songs music for all
இந்த ஜென்மத்தில் வாழ் ந்தோம் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் ராசசய்யா வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 14.11.2023 திபாவளி
👌👍👍👍👍👍👍👍👍👍👍 VAALGA VALAMUDAN Ilayaraja and Spb sirs thank you
ரத்தத்தில் நமது அணுவில் கலந்து விட்ட உண்மையான மனதுக்கு நெருக்கமான குரல் ❤️❤️❤️
100000likes
Just damnnnnnnnnnnnnn stunning, no one to replace with.
ராஜா ராஜாதான். பக்தியாகட்டும், காதலாகட்டும், சோகமாகட்டும் என்றும் மனதில் நிலைத்து நிற்கும் ஜீவகீதங்கள். 🙏🙏
EMPEROR 🙏🙏🙏❤❤❤
இசை அரசன் எங்கள் ராஜா
இயற்கை தாய் எஸ்பி உயிரை பிரித்தாலும் என்றுமே அவர் குரல் இந்த உலகத்தில் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துகொண்டே தான் இருக்கும்.. ❤️
ஓம் நமசிவாய
P Lo qq
@@senthilkumar-re7wr 1
AAaaaaAaaZZAzAAsZZZAzaaAaaaasaaawaaaaawadaaaàaaaaaaaAAAAqWQQAQWQAAAAAAAAAAAAZS
@@dakshinamoorthyrasukkannu6810 ]
D
Happy to see jesudas sir. But we miss SPB sir.
பாடகர் அருண்மொழி க்கு மேடையில் வாய்ப்பு ஏன் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள் என்று புரியவில்லை... ஆனால் மேடையில் இருக்கிறார்.. தெரிந்தவர்கள் லைக் பண்ணுங்க
Ilayarajavin uyir our No Feeling
Avaruthan paaduvathai niruyhivittar....
அவரே ஒரு பேட்டியில் சொல்லிருக்கிறார்..ராஜா சார் மேடையில் பாட சொல்லுவார்..ஆனால் அதற்கான practice ஆரம்பித்தால் நிறைய நேரம் தேவைப்படும்.. எனக்கு புல்லாங்குழல் வாசிப்பது தான் விருப்பம்.. நான் பாடகன் ஆனதே ராஜா சார் தானாக கொடுத்த வாய்ப்பு...எனவே பாடுவதை விட புல்லாங்குழல் வாசிப்பதில் விருப்பம் அதனால் அவராக மேடையில் பாடுவதை தவிர்க்கிறார்.
Ilove.spb.sir
ENTHA ULAGATHIL ILAIYARAJA POL ENIMEL YARUM PIRAKKA POVATHILLAI PIRAKKAVUM MATTARKAL BECAUSE ILAIYARAJA IS A MUSIC GOD
Yesudas voice is amazing...divinity..
100% உண்மை
Devaswaram
Arunmozhi is legend 😎😎😎😎
நீங்கள் வாழும் காலத்தில் நான் வாழ்வது எனது பாக்கியம்
இளையராஜாவின் சகோதரியின் பெயரும் பாக்கியம் தான்
While starting of the video very happy and ending tears full of gratification for the amazing Raja Sir team..Solla varthaigal illai
SPB sir
yesudas sir
I Lyaraja wow Three Legends .... Indian Music Industry.... Lovely
Rip sir...miss u lot
தமிழ் இசை உள்ளவரை SPB யின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்..
S.Haja Najeemudeen,Qatar
😭😭😭😭😭😭😭😭😭
உலகம் உள்ள வரை
Sbp பாட்டால ௭ன்Bp சரியாகி விட்டது
Spb, മുത്താണ്, !!! കാരണം, നന്നായി പാടാൻ അറിയാമെങ്കിലും, മറ്റുള്ളവരെ, ആസ്വദിക്കുന്നതിൽ, അഭിനന്ദിക്കുന്നതിൽ, പവിഴം, ആണ്, ഒരു അസ്സൽ പാട്ടുകാരൻ, അതുപോലെ, ഒരു കൂട്ടുകാരനും, കാലത്തിനു, മറക്കാൻ കഴിയാത്ത,കലാകാരൻ.
Yesudas and SPB voice is awesome
9lf4jgm
இதை பதிவிட்ட ஜெயா டிவிக்கு மனமார்ந்த நன்றிகள்....
பல சிகரங்கள் ஒன்று இணைந்த இந்த மாதிரி நிகழ்ச்சியை இனி ஒரு போதும் பார்க்க முடியுமா. இந்த தலைமுறை மிகவும் கொடுத்து வைத்தது
99999999o99999o9o99999oo9oo9oo9ooooko99o9oo99ooo99ooooooooooooooko9oooo999ooooooo9oooooooooooooo99oooooo9o9oooo9ooooooooooooooooooo9oooooooooooooooooooo9ooooooookoooooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooookkoooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookokoooooooooooooooooooooooooooookooooooookoooookoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooookoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookoooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooko9oooooooooookoooooooooooookooookooooooooooookooooookoooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooookook9ooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooooookoooooooooooook9ooooooooooooooooooooooooooooooooooookooooooooooooooooooooookooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo9oooooooooooooooooooooooooooooooooooookoooooooooooooooooooooooooooooookooooooooooooooo9ooooooooooooooooooooooooooooooo9ooooooooooooooooooooooooooookooooooooooooooooooooooooooookoooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooookooooooooooookooooooooo9ooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo

அன்புத் தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:-
நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்...
இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்...
.
ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், துவிட்டர், இலிங்டின், இன்சுடாகிராம், ஆமேசான் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது, எந்த அளவிற்கு நம்மால் நாள்தோறும் *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவிற்கு தமிழின் முதன்மையையும் இன்றியமையாமையையும் உணர்ந்து, அரசுகளும் பன்னாட்டு நிறுவனத்தார்களும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்..
.
காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்...
நாமெல்லாம் தொடர்ந்து இணையம் வாயிலாக எழுதும் இடுகைகள், பெருநிறுவனங்களுக்கும் அரசுகளுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன, என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்..
.
மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்..
.
விழித்திடுங்கள் தமிழர்களே!!..
.
[..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..]
.
மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்..
.
யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்..
.
பார்க்க:-
௧) www.internetworldstats.com/stats7.htm
௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet
௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp
௪) speakt.com/top-10-languages-used-internet/
௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/
.
திறன்பேசில் எழுத:-
ஆன்டிராய்ட்:-
௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi
௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam
௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil
.
ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:-
௪) tinyurl.com/yxjh9krc
௫) tinyurl.com/yycn4n9w
.
கணினியில் எழுத:-
உலாவி வாயிலாக:-
௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab
௨) wk.w3tamil.com/tamil99/index.html
.
மைக்ரோசாப்ட் வின்டோசு:-
௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html
.
லினக்சு:-
௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html
௫) indiclabs.in/products/writer/
௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil
.
குரல்வழி எழுத:-
tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள்.
.
இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html
.
நன்றி.
தாசெ,
நாகர்கோவில் ::::::: சபந
மகான்கள் அமர்ந்துள்ள இம்மேடையும். செவிகளுக்கும் இனிமை சேர்க்கும் இமயங்கள் வீற்றிருக்கும் இம்மேடையே சொர்க்கம்.வாழ்க! வாழ்க! வையகம் உள்ளவரை உங்கள் குரல் ஒலிக்கட்டும்.
சொர்க்கம் சென்ற SPB, நம்மை சொக்கவைக்கும் இசை ராஜாவான இளையராஜா வாழ்க! வளர்க!
சொர்கத்திலிருந்து போன் பன்னினா
நீர் +நிலம் +காற்று
பல்லவி மற்றும் இரண்டு சரணங்களுக்கிடையில் வேறு வேறு விதமான இசைக்கோர்வைகளால் பாடல்களை அலங்கரிப்பது ராஜாவை தவிர வேறு எந்த இசையமைப்பாளரால் முடியும்.? வேறு எந்த இசையமைப்பாளரும் இந்த பாணியில் இசையமைப்பதில்லை காரணம் இது மிகவும் சிக்கலான மெத்தட். அந்த அளவுக்கு அவர்களுக்கு இசையில் கற்பனா சக்தி கிடையாது.
மிகவும் சரி
Legendary .... ileyaraja
SPB sir மற்றும் K.J.Jesudhas sir இசையின் இரு இமையங்கள்.. ❤❤💟💟
கரைக்ட்
ராஜா இனைந்தால்
Spb sir neenga eppavum great 💥🔥we love you sir
இசைக்கு இந்த யுகத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் தவிர வேறு எவரும் இல்லை வா
Yes
Anyone here after heard SPB BALA SIR DEATH 😔💔😔💔 he living with us unerasable legendary singer 💎
Unerasable
@@manjuvn1757 to
😭😭😭😭😭
30.06.2021
Yesudas is the greatest singer of India..
Engum RAJA, Ethilum RAJA, Isai pongum RAJA, Ulagam Ulla varai Un Pugaz ongum RAJA, EN ILAYA RAJA... 💐💐💐💜♥️💚❤️👌👌👌
புல்லாங்குழல் இசை கலைஞர் பாடகர் அருண்மொழி 💐
என்றும் SPB தான்
அருமை
3 music legends in one stage 😍
Without SPB there is no Ilayaraja🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஒரே மேடையில் மூன்று ஜாம்பவான்கள்
I LOVE YOU S P B Sir
Absolutely 👍
Super lovely show. Amazing
இளையராஜா எப்போதும் இசையின் ராஜா தான்
பாடும் கடவுள் பாலு
SP SIR MISS YOU .. YOU STILL ALIVE IN MY HEART
SPB Sir, That was amazing performance in this age .. Love you Sir ...
KJY was 6 years older
South Indian Music LEGENDS! K.J.YESUDAS, SPB & ILAYARAJA !
Really Sad ....we miss such a legendary...RIP Sir....
Spb sir 😭😭😭🙏🙏🙏🙏
நான் ஒட்டுனர் இவர் பாட்டு இருந்தாள் விடிய விடிய வண்டி ஓட்டுவேன்
மிக உண்மையான கருத்து
Exactly sir. Reason is Issainyani oda oru oru paatum vithyasama irukum so puthunurva irukum...
ஆனால் என்னுடைய வண்டியில் டீசல் இல்லையென்றால், வண்டி ஓடாது
Enna oru puthisalitham
@@fateisfact8202 அட ஞான சூனியமே
SPB appa u proved that u r a real sakalavallavan.... what a power in ur voice...charan pls listen to dad's voice repeatedly and u will realise that appa in u living...what a gifted son u r... we all fans from Tamilnadu, andra, Kerala , Karnataka and all over the world whole heartedly support to u..come on charan ..bring back our SPB appa
Also from Malaysia ...come on Charan, bring back your dad SP Bala Sir !
@Umapriya
Yes sister.
One and only Ganagandharvan
ఇళయరాజా గారి ప్రతి పాట ఒక ఆణిముత్యం.. అమృతం..🙏🙏🙏🙏🙏
Ayana SC caste ki chendhina person ani thelisthe Intha la pogadaru Yemo sir!
இசையின் மூவேந்தர்கள் ஒன்றினைந்த சங்கமம் இந்த வேளை......
இளையராஜா ஐயா என்னை போல் உள்ள வாகனம் ஓட்டிகலுக்கு ஒரு தாய் இதை தவிர வேறு சொல்ல தெரியவில்லை
உண்மை இல்லைனா நிறைய பேரு வேலை பார்ப்பதே சிரமம்
@@ravikumarm1926 Inninb
Kandipa brother
@@sangilipillai9823 rasiby
Raciby
Divine ❤❤❤
there is no other voice which suits every languages ...its Yesudas..
Unequivocally.
❤❤ jesudas ❤❤
😂😂
From Andhra: Just love Raja Sir and forget yourself. ❤️❤️ For Raja sir fans: Many Raja sir songs are there in Telugu which are not made in Tamil. Few Gems are available from movies Anveshana, Maharshi (old) simply splendid. 🙏🙏
இளையராஜா சார் GK.venkatesh inசிஷ்யன் என்று பலமுறை சொல்கிறார். ஆனால் A.R.Rahman சார் ஒரு நாள் அல்லது ஒரு தடவை கூட இளையராஜா தான் என் குருநாதர் என்றோ அல்லது நான் அவரிடம் சில படங்களுக்கு keyboard வாசித்தேன் என்றோ சொன்னதே இல்லையே. ஏன்?
அவர் குருநாதர் அவர் இல்லை என்பதால் தான்
பெருந்தன்மை வேண்டுமல்லவா?
500 படங்களில் வேலை பார்த்து இருக்கார் இசைஞானி கூட
Hedwit
@@vinotheprince AR Ilayaraja kitta 500 movies ku mela keyboard vachirukaru avare sonnathu 🌝
இசை பிதாமகன்,அய்யா இசைஞானி அவர்கள் ஓர் சகாப்தம்,வாழ்க வளமுடன்,
மூன்று அதிசய பிரவிகள் பார்க்கவே இரு கண்கள் போதாது
Ilayaraja song super mine blowing
r.i.p i.mis s.p.b sir
SPB sir - You will live with us till we breathe.. Thanks for being with us in all the times..
Yes He will always be with us Kannan.. This is a tribute video of mine th-cam.com/video/IVJzKG03frE/w-d-xo.html, dedicated to the one and only SPB Sir on behalf of all genuine music lovers & SPB devotees like you 💖
Immortal ...... energy...
Yesudas ilayaraja spb chithra stage singing super.
என்று என்றும் அவர் தான் இசைக்கு ராஜா..
Yes I am living in you're
What a wonderful man my Great Legend SPB Sir. Miss you very much Sir.
வாழ்வில் ஒரு முறையாவது உங்களை நேரி்ல் பார்த்துவிட வேண்டும் ஐயா.
👍
எஸ் எனக்கும் அதே ஆசை
எனக்கும் அதே எண்ணம் தான்
enakku 2 murai paarkka chance kidaithum miss pannitten,..
Nan ramana magarichi ashiramatil kalil vilunthen 15 years Ku mun
EN UIRE SPB NEENGAL MUSIC MATTUM ALLA, MANITHA THANMAIYA ULAGUKU ATHIGAM SOLLIKODUTHU ERUKEERGAL EN UIRE, NAN SETHIRUKALAM, EN AYULA EDUTHAVATHU NEENGAL VALNTHIRUKALAM, EN UIRE E MAHATHMA SATHYAM SOLVEN UNAKU SAVE ELLAYADA, NEE ENGAL ETHAYATHIL ENDRUM VALVAYADA, KADASI THAMILAN UIRE ERUKUM VARAI AVAN NENJIL NEE VALNTHU KONDU ERUPAI EN UIRE
வார்த்தைகள் வரவில்லை. கண்ணீர் ஓயவில்லை. தலை சிறந்த பாடகர் என்பதையும் தாண்டி, மனித நேயத்தின் இலக்கணமே பாலு சார் எங்க இருக்கீங்க 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Greatest Chitra mam
எங்கள்ராஜாஎன்றும்இளையராஜாதான்
இவர் சொல்லும் நோட்டு புரியவில்லை ஒருவேளை அனிருத்கு புரியுமோ
சரிகமபதநி ஏழுஸ்வரங்கள் அல்லவா ச என்பது \ நோட் ரி க ம என்பது ஒவ்வொன்றும் ஒரு நோட்
கடவுளே உனக்கு இரக்கமே இல்லையா 😭 தங்கமான குணம் கொண்ட SPB அய்யாவை உன்னுடன் அழைத்து விட்டாயே😭😭😭😭😭
உங்கள் பெயரை பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன்...❤❤❤
Super
@@geethaj3295 நன்றி...
@@geethaj3295 ppp
நானும்
உங்கள் பெயர் என்ன?
இரவின் மடியில் - Vol 2 - K.J.Yesudas & Ilayaraja Hits - Love Melodies | Music Lover ♥️
👇👇👇
th-cam.com/video/0S5NevmcBtU/w-d-xo.html
இறைவனிடம் வரங்கள் கேட்டேன்.ஸ்வரங்களை அவனே கொடுத்தான். மனிதரில் இதை யாரும் அறிவாறோ. இந்த வரிகள் இசைஞானியையே சேரும். ஏன் என்றால் இறைவனிடம் .ஸ்வரங்களை வாங்கி இன்றும் நமது நெஞ்சங்களில் இனிய இசை கீதமாக நிலைத்து நிற்க செய்யும் வசியகாரர் இசைஞானி இளையராஜா.
🙏
❤❤❤
Three legends on the stage ......one of them is gone forever 😭😢
Really we miss u SPB Sir.... Soo sad.
th-cam.com/video/Vcr7sNxovX4/w-d-xo.html
இசையின் முழு பரிணாமம்
இந்த இசை ராஜா
Illayaraja and yesudass
Das sir what a voice god bless you
Spb sir Dasettn super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
May God bless SPB, Jesudas and Ilayaraja with 500 years of Life
suwai raja kattumannarkovil
எ,ஈ
.
..,,,,. ...
,
. ீ.
,800
,, .
പ ദഔഔ
ഓ^,രഒ
നനനഔഓഔ