மாற்று திறனாளியாக இருப்பதால் திருமணம் செய்ய தயங்கும் நபர்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 940

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 1.2K

  • @nesharjun8958
    @nesharjun8958 5 ปีที่แล้ว +200

    நன்றி லட்சுமி மேடம்... அண்ணா அண்ணி உங்க வாழ்கை இனி சந்தோஷம் மட்டுமே

  • @fhaserer5051
    @fhaserer5051 5 ปีที่แล้ว +186

    எனக்கு இதைப்பார்த்ததும் கண்ணீர் கொட்டிருச்சு இந்தப் பெண்ணுக்கு கடவுள் கொடுத்த வரம் அம்மா லட்சுமி சூப்பர்

  • @jayajaya1872
    @jayajaya1872 ปีที่แล้ว +47

    இப்படிப்பட்டவர்களுக்கு உதவ செய்ய நல்ல மனசு வேண்டும் உங்கள் குடும்பம் நல்ல இருக்கும் அம்மா உங்கள் நிகழ்ச்சியை தவறாமல் பார்ப்பேன் ❤

  • @nithyavadivel6209
    @nithyavadivel6209 ปีที่แล้ว +81

    மீண்டும் சொல்வதல்லாம் உண்மை வரவேண்டும்

    • @Harry83100
      @Harry83100 ปีที่แล้ว

      அதான் சீரியல் இருக்கு இல்ல

    • @lakshmimithiran
      @lakshmimithiran ปีที่แล้ว

      நாரெம்பஃஎதிர்பாக்குர

  • @vaithekivaitheki9983
    @vaithekivaitheki9983 5 ปีที่แล้ว +418

    அன்னா அன்னி நீங்க இரண்டு பேரும்‌ அழகா இருக்கிங்க‌ உங்க கல்யாண ‌மாலை சூப்பர் song super

  • @riyama9075
    @riyama9075 5 ปีที่แล้ว +162

    ஒவ்வொரு நிமிடமும் என் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறேன் என்னை ஆரோகௌகியமாக படைத்ததற்கு

  • @meshackambur9881
    @meshackambur9881 5 ปีที่แล้ว +73

    Excellent. No words .......
    God is great. Great.
    எல்லா புகழும் இறைவனுககே

  • @tsenthilkumar316
    @tsenthilkumar316 ปีที่แล้ว +32

    உண்மையாகவே இருவரும் நலமுடன் வாழ்வார்கள்,வாழ.வேண்டும்
    மணமக்கள் வாழ்க.
    நன்றி் லக்‌ஷ்மி அம்மா

  • @sanansanankalaldeen3162
    @sanansanankalaldeen3162 5 ปีที่แล้ว +81

    வணக்கம் மோடம் நான் ஸ்ரீலங்கவிள் இருந்து என் பெயர்
    பாத்திமா உங்க நிகால்சி செல்வாதல்லம் உன்மை நிகல்சிய விரும்பி பார்போன் மோடம் நீங்களும் ஒங்க டீ மும் நீரைய நல்ல விசயம் பன்றிங்க என்னுடைய வாழ்த்துக்கள் மோடம்

    • @rubykavitha5928
      @rubykavitha5928 3 ปีที่แล้ว

      Naanum srilanka than intha programme super

  • @shivashakti4260
    @shivashakti4260 5 ปีที่แล้ว +6

    இந்தத் திருமணத்த முன்னிட்டு சிறப்பா நடத்தி முடித்து வைத்தப் பெருமை சொல்வதெல்லாம் உண்மைக் குழுவைச் சாரும். என்றாலும்,
    உருகாத எந்த மனதையும் உருகவைக்கும் சக்தியும், நல்லப் பேச்சுத் திறனும் அம்மாடி லக்‌ஷ்மி ராமக்கிருஷ்ணன், அது உனக்கு மட்டுமே உரியது.
    இந்தத் திருமணத்தை முன்னிட்டு ஆரம்பம் முதல் கடைசி வரை நிகழ்ந்த ஒவ்வொரு விசியமும், நம்மை மனமுருகிப் பார்த்து ரசிக்க வைத்தது.
    இந்தப் புதுமணத் தம்பதியர்களின் திருமணத்தை ஏற்று சிறப்பாக நடத்தி வைத்தச் சொல்வதெல்லாம் உண்மைக் குழுவினரின் ஆற்றல் மிகுந்த இந்த நற்செயல், நம் அனைவரையும் மனம் குளிர்ந்து ரசிக்கச் செய்தது.
    ஆனாலும், அதன் முழு பெருமையும், பாராட்டும் அம்மனி லக்‌ஷ்மி ராமக்கிருஷ்ணன் அம்மையையே சாரும்.
    ரொம்பத் திறமையானப் பெண் அம்மா நீ லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன்.
    பல்லாண்டு நீ நின்று இது போன்ற பல ஜீவன்களுக்கு நல்ல வழி காட்டும் சக்தி பெறுவாய் அம்மா நீ.

  • @gomathit1909
    @gomathit1909 4 ปีที่แล้ว +51

    எனக்கு அழுகையே வந்து விட்டது இருவரும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். மேடம் நீங்க வேற லெவல்

  • @packyaraja1697
    @packyaraja1697 ปีที่แล้ว +27

    இந்த நம்மையெல்லாம் படைத்த இறைவன் ஏதோ ஒரு இருந்து கொண்டுதான் இருக்கிறார். வாழ்க மணமக்கள்

  • @SVvlogs2525
    @SVvlogs2525 ปีที่แล้ว +36

    இந்த எபிசோட் முடியும்வரை கண்ணில் நீர் வடிந்தது zee தமிழுக்கும் அந்த தொழிலதிபர்க்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

  • @Missioniastnpsc
    @Missioniastnpsc 5 ปีที่แล้ว +257

    வாழ்க்கையில் அழகு பின்னாடி செல்பவர்கள் க்கு இந்த பகுதி ஒரு செருப்படி

  • @muralidharan3306
    @muralidharan3306 5 ปีที่แล้ว +323

    Enga Amma kooda handicap thanga but enoda Appa ammava love pani ellarayum ethirthu kalyanam panikitaru nanga nalu pasanga avangaluku na sathiyama solra enoda Appa super heronga ethuku solrena oru kanavan eppadi irukkanum oru thagappan eppadi irukkanum nu avara pathu kathukanum avlo anbu Amma mela sathiyama solren enga Amma and nanga romba blessed appadi oru manushan kadika but intha kadavuluku porukala enga Kita irunthu enoda Appa and enoda Anna na pirichitaru ethuku ithellam solren na ippadi porantha kastapadanum nu avasiyam illa enga Appa Pola nalla alungaluk ulagathula irukanga.....so be proud yourself ......Amma va pathi soliye aganum avlo thairiyamana oru lady idly kada pottu than engala valathanga nalla vithama .......ipa avangaluku 56 vayasu ipo varikum ammaku sugar bp ethum illa kadavuluku nandri solren na enga kaila innum saptutu iruka athuku ore oru prarthani than kadavul Kita enoda ayul la konjam enga ammakuvuku kuduthu avanga innum arokayam irukanum avlothan....... love you ma love you pa neenga than enoda ulagam appa kooda illa but kandipa engala bless panuvaru eppavum uruthunaya iruparu engaluku......

    • @sangeethavelooo3510
      @sangeethavelooo3510 5 ปีที่แล้ว +3

      God bless your father

    • @MustakKhan-xh6cl
      @MustakKhan-xh6cl 4 ปีที่แล้ว +3

      Samma bro... feel panathinga ... enaku la appa amma la illa .... China vayasula irrunthu .na yan amma va pathathu kuda illa 😔😔

    • @rosenvlog6273
      @rosenvlog6273 4 ปีที่แล้ว +2

      May god bless you n ur family brother... From Malaysia

    • @giejiwah2511
      @giejiwah2511 4 ปีที่แล้ว +1

      Great

    • @muralidharan3306
      @muralidharan3306 4 ปีที่แล้ว

      Thank you all

  • @sabarisabarisabari5695
    @sabarisabarisabari5695 5 ปีที่แล้ว +219

    Solvathellam unmai teamkku oru royal salute

  • @மாணிக்கம்மாணிக்கம்-ச7ட

    ஜி தமிழ் டீம்க்கு ரொம்ப நன்றி

  • @ushav2119
    @ushav2119 ปีที่แล้ว +63

    இந்த episodai பார்க்க மனம்.நிறைவாக.இருக்கிறது

    • @Harry83100
      @Harry83100 ปีที่แล้ว +1

      நல்ல மனசு

  • @barathis1184
    @barathis1184 5 ปีที่แล้ว +36

    இந்த திரமைசாலிகளை வாழ்த்தி உதவிய அத்தனை நல்ல உள்ளங்களையும் இந்த மணமக்களையும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்

  • @muthurakku8496
    @muthurakku8496 ปีที่แล้ว +27

    பாவம் ஆண்டவா ஏன் இந்த சோதனை இந்த பெண்ணுக்கு நல்லருள் வழங்கி வாழ்வில் நிம்மதியா வாழ வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய

  • @sssathyacollection
    @sssathyacollection 5 ปีที่แล้ว +188

    உதவிய அனைத்து நல்ல இதயங்களுக்கு நன்றி

  • @sakthisms318
    @sakthisms318 5 ปีที่แล้ว +91

    தம்பி கால் கை நல்லா இருக்குறவங்க எத்தனை பேரு மனைவியை நல்லா வைச்சுருக்காங்க கணவன நல்லா பாத்துக்குறா மனசு தா தம்பி முக்கியம் அந்த மனசு உங்களுக்கு இருக்கு நல்லா இருப்பிங்க கடவுள் உங்களுக்கு துணையா இருப்பாங்க all the best தம்பி

  • @challengeworld4411
    @challengeworld4411 4 ปีที่แล้ว +42

    😭😭😭😭 உங்களமாதிரி ஒரு பெண் அந்தக் குடும்பத்துக்கு கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்! நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்கணும். இப்போ இந்த நிகழ்ச்சி நடக்காததை நினைத்து ரொம்ப வருத்தமா இருக்கு 😞😞😞. மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனையை தேடி சொல்ல இடம் இல்லாமல் தவிக்கிறோம் 😞

  • @nivigowtham8813
    @nivigowtham8813 ปีที่แล้ว +43

    Sollvathellam unmai program la one of the best episode❤🎉

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +7

    நீங்க 2 பேரும் சீரும் சிறப்போடும் பேரும் புகழும் பெற்று சந்தோஷமாக எல்லா வளங்களும் நலங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். உங்களுக்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் வாழ்த்துக்கள்

  • @sivab3628
    @sivab3628 5 ปีที่แล้ว +113

    அண்ணா , நிங்கள் அண்ணி கூட சந்தேஷம் வாழவேண்டும்.. அந்த எல்லாமல்ல இறைவனை வேண்டுகோள்கிறேன்.............

  • @SathishSathish-bw3ik
    @SathishSathish-bw3ik ปีที่แล้ว +24

    இந்த நிகழ்ச்சியை எவ்வளவு கேலி கிண்டல் செய்து இருந்தார்கள் - இந்த எபிசொட் பார்த்து வெட்கப் படவேண்டும்
    இவர்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்த சொல்வதெல்லாம் உண்மை குழு க்கு என்னுடைய ஆத்மார்த்தமான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    மீண்டும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி வரவேண்டும்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manimegalaimoganraj3520
    @manimegalaimoganraj3520 ปีที่แล้ว +11

    இறைவனின் படைப்பில் அனைவரும் அழகே❤.

  • @subramaniammsubramaniamm7630
    @subramaniammsubramaniamm7630 4 ปีที่แล้ว +3

    மிக மிக அருமையான இறைபணி செய்த ஜீதமிழுக்கும் சொல்வதெல்லாம் உண்மை குழுவிற்கும் கோடானுகோடி நன்றியும் வாழ்த்துகளும்

  • @gemkumar9893
    @gemkumar9893 4 ปีที่แล้ว +5

    இரண்டு பேரும் லட்சணமாக இருக்கிறார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாகவும் உணர்ச்சி பூர்வமாகவும் இருக்கிறது. இப்போது இந்த தம்பதிகள் குழந்தை குட்டிகள் என்று சந்தோஷமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன். வாழ்க வளமுடன். சொல்வதெல்லாம் உணமை குழுவின் சமூக பணியை பாராட்டுகிறேன். Made for each other என்று சொல்வார்களே அது இவர்கள் தானா..!👌👌👌

  • @ravipriya2180
    @ravipriya2180 5 ปีที่แล้ว +744

    லக்ஷ்மி மேடம் பல்லாண்டு வாழ்க

  • @tiktkthiva8251
    @tiktkthiva8251 5 ปีที่แล้ว +99

    அண்ணா அண்ணி பலதும் பெற்று பால்லாண்டு காலம் வாழ எங்கள் வாழ்த்துக்கள்
    லஷ்மி மேம் றெம்ப நன்றிகள் 🙏🏽

    • @ammusalo8102
      @ammusalo8102 4 ปีที่แล้ว +1

      Tįk Tøk Thîvâ yup

  • @p.k.pooventhiranyathav4329
    @p.k.pooventhiranyathav4329 5 ปีที่แล้ว +189

    ஆண்டவனை வேண்டிகிரேன் இவர்கள் வாழ்க்கை சிரப்பாக அமைய வாழ்க வளமுடன்

    • @amarlakshman8396
      @amarlakshman8396 5 ปีที่แล้ว

      Let God bless u couple's

    • @palanivel8342
      @palanivel8342 4 ปีที่แล้ว +1

      Thirumbavum solvathellam unmai show varanum

    • @m.l.merymadasamy1972
      @m.l.merymadasamy1972 3 ปีที่แล้ว

      God bless you & Happy married life..... Anna anni

  • @vasisaravana6172
    @vasisaravana6172 ปีที่แล้ว +20

    நான் இப்போது தான் பார்கிறேன் அதாவது 2023- லவ். இப்பொழுது இவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள மிகவும் ஆசையாக உள்ளது

  • @s.sivanesans.sivanesan6757
    @s.sivanesans.sivanesan6757 ปีที่แล้ว +17

    சொல்வதெல்லாம் உண்மைக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்

  • @sharmila3524
    @sharmila3524 ปีที่แล้ว +355

    Biggbossஸை நிறுத்திவிட்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கலாம் வறுமையில் உழல்பவர்களுக்கு உதவியாக இருக்கும்

    • @nironiroshi3646
      @nironiroshi3646 ปีที่แล้ว +5

      Yes

    • @Beaulah1983
      @Beaulah1983 ปีที่แล้ว +11

      Ithulirunthu Enna therigirathu? Namma ellam oor vambu romba paakuravanga nu theriyuthu 😅

    • @livisenthil7752
      @livisenthil7752 ปีที่แล้ว +8

      Bigg Boss Vijay tv ithu Z தமிழ் 🤔

    • @rajeshvel374
      @rajeshvel374 ปีที่แล้ว +2

      Athudthavan family issues kakanum athula avlo assai. First unga family problems poye paru

    • @prabham491
      @prabham491 ปีที่แล้ว

      Yes

  • @vaithekivaitheki9983
    @vaithekivaitheki9983 5 ปีที่แล้ว +135

    அன்னா அன்னி நீங்க இரண்டு பேரும் கல்யாணம் பண்ணி ‌சந்தோஷம்மா வாழனும் உங்க இரண்டு பேரும் மனச கஷ்டபடுத்துன எல்லா நாய்கலும் ‌பொராமையில் சாகட்டும் Happy marriage life Anna Anni all the best

    • @stellababur3001
      @stellababur3001 4 ปีที่แล้ว

      தீர்ப்பு நல்லா இருக்கு அம்மா
      நீங்களும் உங்க குடும்பமும்
      நல்லா இருக்கனும்

  • @ramyakathirvel2416
    @ramyakathirvel2416 4 ปีที่แล้ว +21

    என்ன ஒரு அழகான நிகழ்ச்சி👏👏👏

  • @Magesh143U
    @Magesh143U 5 ปีที่แล้ว +126

    பாட்டிம்மா அருமை
    உங்களை போன்றோர் ஆசிவாதமே தேவை

    • @yakubyakub3635
      @yakubyakub3635 5 ปีที่แล้ว +1

      l

    • @suganyajerald6754
      @suganyajerald6754 4 ปีที่แล้ว +1

      Enga ponalum Unga comment eruku

    • @Magesh143U
      @Magesh143U ปีที่แล้ว

      ​@@suganyajerald6754😂😂 இப்போதும்

  • @bba1madhumitha.m58
    @bba1madhumitha.m58 4 ปีที่แล้ว +7

    இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உதவிய சொல்வதெல்லாம் உண்மை குடும்பத்திற்கு மிக்க நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👌

  • @kethiskethis7815
    @kethiskethis7815 5 ปีที่แล้ว +122

    இந்த உதவிக்கு வார்த்தைகளால் நன்றி சொல்லி விடமுடியாது

  • @suniethaajayachandranjosep8821
    @suniethaajayachandranjosep8821 5 ปีที่แล้ว +42

    No words to say ...koil ku poganum illa nazha uzhangazh manidhargazh than kadavuzh idha thavara solla onnum thanks lot To Lakshmi Mam And Team 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯✔

  • @bamathykularajan2490
    @bamathykularajan2490 ปีที่แล้ว +63

    உண்மையில் இவர்கள் நல்லாய் இருப்பார்கள்.

  • @priyapriya-xf2cf
    @priyapriya-xf2cf 5 ปีที่แล้ว +40

    I love you zee Tamil nejamave great show marupadium solvathellam show kondu vaga

  • @satiyabama9345
    @satiyabama9345 ปีที่แล้ว +9

    அருமையான பதிவு இறைவன் இருக்கிறான் அது கண்ணுக்கு கண்ணாக தெரிகிறது... நன்றி நன்றி இறைவா...
    இறைவன் அருள் மிகு பேராசிகளுடன் வாழ்வில் சகல நலன்களும் பெற்று வாழ்க வாழ்க வளமுடன் வாழ்க ❤❤❤❤❤🙏

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +66

    கண்கள் குளம் ஆயின.கோடிகளில் புரளும் நடிகர்களே இது போன்றவர்களுக்கு உதவி செய்து தெய்வம் ஆகலாமே!

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 ปีที่แล้ว

      ஆம்.
      உண்மை தான்.
      இந்த பெண்ணை பார்க்கும் போதும்..... சொல்லும் வார்த்தைகளும் மனதை ரனம் ஆக்குகிறது.... ஆனால் நல்லவர்கள் இருக்கிறார்கள்.
      நானும் ஒரு மாற்று திறனாளி...
      எனக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது....
      இந்த நிகழ்ச்சியை பார்த்து வருத்தப்படுவதா?. இல்லை எனக்கு கிடைத்த வாழ்க்கையை நினைத்து நிம்மதி அடைவதா??.

    • @roshniyoutubechannel7008
      @roshniyoutubechannel7008 ปีที่แล้ว

      இப்போது தான் முழுவதும் பார்த்தேன் நிகழ்ச்சியை.
      வாழ்க வளமுடன் 🙏🙏
      உங்கள் நல்ல முறையில் அமைய இறைவன் உங்கள் கூடவே இருப்பார்.

  • @sangami.m12thgneetsangami.47
    @sangami.m12thgneetsangami.47 ปีที่แล้ว +34

    THIS EPISODE SHOWS THE TRUE LOVE❤

  • @umavasu8244
    @umavasu8244 5 ปีที่แล้ว +95

    உதவிய உள்ள ங்களுக்கு கடவுள் ஆசி நிச்சயமாக உண்டு.மனிதநேயம் தமிழ் மக்கள் இடையே இன்னும் இருந்து வருகிறது.மகிழ்சியாக இருக்கிறது.

  • @karthikeyans.j1296
    @karthikeyans.j1296 5 ปีที่แล้ว +20

    மணமக்களுக்கு வாழ்த்துகள். உதவிய அனைவருக்கும் நன்றி.

  • @hariharan-jw2mm
    @hariharan-jw2mm 5 ปีที่แล้ว +603

    இந்த சோவை நிறுத்தி எத்தனை பேர் வாழ்க்கையில் மண்னல்லி போட்டவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க.

  • @SumiSumi-ec6ry
    @SumiSumi-ec6ry ปีที่แล้ว +32

    Entha song enku romba pudikum 🥰❤️🥰🥰🥰🥰

  • @dhineshg7920
    @dhineshg7920 5 ปีที่แล้ว +61

    நன்றி மேடம் அண்ணா அண்ணி வாழ்க வளமுடன்

  • @wilbursanthosh6806
    @wilbursanthosh6806 4 ปีที่แล้ว +1

    இதுதான் உண்மையான மகிழ்ச்சி உதவி செய்தவருகும் மகிழ்ச்சி ,உதவி பெற்றவரும் மகிழ்ச்சி , பார்பவுருக்கும், மகிழ்ச்சி.

  • @நெல்லைபாய்ஸ்நெல்லை

    லெட்சுமி மேடம் பல்லான்டுகாலம் வாழ்க

  • @tiktkthiva8251
    @tiktkthiva8251 5 ปีที่แล้ว +64

    இது போன்ற நிகழ்ச்சிகளை தடை செய்திர்கள் 🙏🏽

  • @aruljeya7095
    @aruljeya7095 5 ปีที่แล้ว +18

    Rendu perum semma cute .....God bless u both. Cute couple

  • @KanthalingamNathan
    @KanthalingamNathan 8 หลายเดือนก่อน

    மிக மிக நன்றி ஜீ தமிழ் சொல்வதெல்லாம் உண்மை

  • @dharsidharsiniYogarasa
    @dharsidharsiniYogarasa ปีที่แล้ว +12

    கடவுள் துணையாக இருப்பர் அம்மா ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @ganthiganthi1932
    @ganthiganthi1932 5 ปีที่แล้ว +208

    எனக் கண்ணீர் வருகிறது கடவுளின் கருணை அந்த பெணக்கு கிடைக்கும்

  • @nirmalafernando5791
    @nirmalafernando5791 ปีที่แล้ว +5

    Super mam நீங்கள் உண்மையான தாய் நிரூபித்து விட்டீர்கள்

    • @Ashik-je6kf
      @Ashik-je6kf 5 หลายเดือนก่อน

      உண்மையா எனக்கு உங்கள நினைத்து பெருமை யா இருக்கு இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும் நீங்க தான் வேணும்

  • @challengeworld4411
    @challengeworld4411 5 ปีที่แล้ว +5

    Please telecast this program. இது எங்களுக்கு மீண்டும் ஒளிபரப்பாகவேண்டும். மனக்கண் குருடானவர்களுக்கு, இந்த சாதனைகள் தெரியாது! நானும் ஒரு மாற்றுத்திரணாளிதான்! படித்த படிப்பிர்க்கான வேலை கேட்டால், எங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை! அதை கேட்க போராட்டம் செய்வதைவிட, இதுபோன்ற நிகழ்ச்சிகளில் உரிமை கிடைக்கும் என்ற நம்பிக்கை வருகிரது

  • @MithuzUnique
    @MithuzUnique 4 ปีที่แล้ว +4

    நம்ம கண்ணுல இருந்து கண்ணீர் வருதே ஒரு வேளை இது பேர் தான் ஆனந்த கண்ணீரோ.....🤔😃 Happy happy happy married life....
    Tnx for Zee tamil....

  • @Yamini.R21
    @Yamini.R21 5 ปีที่แล้ว +47

    Semma mam vera level nenga. Nenga 2 perum sandhosama irunga guys nalla irupinga nenga 2 perume feel pannadhinga guyssssssssssss god will always blessings u guys

  • @எங்கள்தளபதிஏசு
    @எங்கள்தளபதிஏசு 5 ปีที่แล้ว +21

    ஹரிபாலன் அவர்களுக்கு நன்றி .மேடம் பல்லாண்டு வாழ்க

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 4 หลายเดือนก่อน

    மேடம் சூப்பர்.உங்கள் திறமை.அபரீதம்.வாழ்க!

  • @vethathiriarumugam9068
    @vethathiriarumugam9068 5 ปีที่แล้ว +559

    ஏனப்பா இந்த மாதிரி விழிம்புநிலை மக்களுக்கு உதவின சொல்லவதெல்லாம் உண்மை நிகழ்ச்சி பிக் பாஸை விட பல மடங்கு உயர்ந்தது அன்பர்களே.

  • @gunaseelank3304
    @gunaseelank3304 ปีที่แล้ว +4

    நன்றிகள் பல கோடி உதவிய எல்லோர்க்கும்

  • @divyabarathi5391
    @divyabarathi5391 4 ปีที่แล้ว +86

    கொராணா ல பாக்க வந்தவங்களா லைக் பன்னுங்க பாப்போ

  • @jvms007
    @jvms007 5 ปีที่แล้ว +43

    வாழ்த்துக்கள் Zee Tamil

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 5 ปีที่แล้ว +22

    வாழ்க வளமுடன்... உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி

  • @fathimahusani8246
    @fathimahusani8246 ปีที่แล้ว +22

    ஏலைகல்..எப்போதும்.ஏலைகலாகவே.இருகிரது.இல்லை.கால.நேரம்.வரும்.போது.அல்லாஹ்.எல்லோரையும்.வசதியாக.வாழ.வைப்பான்.கவலை.படாதிங்க.எல்லாம்.நல்ல.படியாக.வாழ்விங்க

  • @World_info360
    @World_info360 5 ปีที่แล้ว +58

    Neenga rendu perum life long nalla irukanum

  • @solairajg88
    @solairajg88 5 ปีที่แล้ว +1000

    கமெண்ட் படிக்க வந்தவர்கள் ஒரு லைக் போட்டு போங்க🤔🤔🤔

    • @rajeshshalini8104
      @rajeshshalini8104 5 ปีที่แล้ว +3

      solairaj Gajalakshmi 👌

    • @seeunkayu3084
      @seeunkayu3084 5 ปีที่แล้ว +11

      solairaj Gajalakshmi ஏங்க இது எல்லா ஒரு பொழப்பா

    • @solairajg88
      @solairajg88 5 ปีที่แล้ว +1

      @@seeunkayu3084 ha ha

    • @leoguru2802
      @leoguru2802 5 ปีที่แล้ว +1

      🤦🏻‍♂️

    • @indranajithkumar5554
      @indranajithkumar5554 5 ปีที่แล้ว +2

      Pepundamavee firstuh video paaruda.... Neengelu panne maatinge, mattevangelayum panne vide maatringeda pundaingala....

  • @g.k.karthickg.k.karthick444
    @g.k.karthickg.k.karthick444 5 ปีที่แล้ว +28

    ஊனம் யாரும் இல்லை அக்கா கவலை வோண்டம் அண்ணா அந்த அக்காவை நல்லா பாத்துங்க வாழ்க பல்லான்டு

    • @kaviyatiyagu3205
      @kaviyatiyagu3205 4 ปีที่แล้ว

      Lakshmi amma ungalukku muththam kodukkanum polo eruka amma

  • @thiruppathip3733
    @thiruppathip3733 ปีที่แล้ว +7

    Eanaku intha song romba pidikum mindla save agiruchu

  • @indhuindhu5715
    @indhuindhu5715 5 ปีที่แล้ว +5

    Ithu pola nallathukum intha show help fulla iruku thanks for Madem

  • @wilbursanthosh6806
    @wilbursanthosh6806 4 ปีที่แล้ว

    வாழ்வில் ஒளி ஏற்றும் நிகழ்ச்சி , அவர்களுக்கு நல்ல குழந்தைகள் பிறந்து , நன்றாக மகிழ்ச்சி அன்போடு வாழ வாழ்த்துகள் கண்குளிர ஒரு திருமணத்தை பார்த்து ரசித்தேன் நன்றி , மேடம் மிகவும் நல்லவர் , சிறந்த குணம் அறிவாளி , நல்ல மனம் வாழ்க.

  • @DineshKumar-ry7is
    @DineshKumar-ry7is 5 ปีที่แล้ว +32

    Happy marriage life sister and brother 💐

  • @anbuking2890
    @anbuking2890 4 ปีที่แล้ว +1

    கண் களங்கிய Episode... Really hat's of zee tamil & lakshmi madam...

  • @manoharibabu9439
    @manoharibabu9439 5 ปีที่แล้ว +51

    Good pair.long live couple and solluvathellam unmai team

  • @arulmani293
    @arulmani293 ปีที่แล้ว +10

    சொல்வதெல்லாம் உண்மை மீண்டும் நடத்தப்பட வேண்டும். நல்ல முதலாளி நல்ல மனது .

  • @thenmozhip9961
    @thenmozhip9961 4 ปีที่แล้ว +1

    இதுதான் எங்கள் லஷ்க்மி மேம்....சூப்பர் மேம்......zee tamil பணி மென்மேலும் வளர வாழ்த்துகள்

  • @என்னுடன்
    @என்னுடன் 5 ปีที่แล้ว +48

    கல்யாண மாலை சூப்பர்

  • @rashidabanu5388
    @rashidabanu5388 8 หลายเดือนก่อน

    Indha episode enakku romba pidichadhu.....naanum handicapped dhan......enakku marriage aayiduchu......devosum aayiduchu.......Ivanka irandu perum sandhoshama irukkanum.....100 varusham....... Happy married life...😢😢😢

  • @prempranavam8543
    @prempranavam8543 5 ปีที่แล้ว +8

    The best episode I have ever seen. Hats off you ma’am really I have no words

  • @sabarikarthik6314
    @sabarikarthik6314 ปีที่แล้ว +3

    நீங்கள்இருவரும்சேர்ந்துவாழ.இறைவன்அருள்புரிவார்

  • @venkatesanvasanth2788
    @venkatesanvasanth2788 5 ปีที่แล้ว +14

    மேடம் உங்களுக்கு zee தமிழ் சேனலுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @hagerabdalla3907
    @hagerabdalla3907 5 ปีที่แล้ว +102

    மேடம் நீங்க நல்லா இருப்பீங்க.

  • @vasuprathaiyengar8664
    @vasuprathaiyengar8664 5 ปีที่แล้ว +19

    வாழ்க Zee தமிழ்

  • @amirthalingam741
    @amirthalingam741 4 ปีที่แล้ว +4

    டிவி ஜீ தமிழ் . சொல்லுவதல்லாம் உண்மையில் பணியாற்றிய அனைத்தும் உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றிநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😍

  • @kavinya5294
    @kavinya5294 5 ปีที่แล้ว +22

    Niraiya peruku chemistry avlo workout agathu. Ivanga chemistry supera iruku

  • @jasminjasjasworld4994
    @jasminjasjasworld4994 4 ปีที่แล้ว +4

    At last manass niranjidichu... 🤗🤗🤗🤗🤗🤗god bless uuu dearss... nallaa vazhunke..
    From,
    Kerala💕

  • @fathimafahmida4771
    @fathimafahmida4771 5 ปีที่แล้ว +11

    பார்க்கவே மனம் குளிரிது.இன்றைய கால தம்பதிகளுக்கு இது ஓர் உதாரணம்.bigboss போன்ற அநாவசியமான நிகழ்ச்சிகளை தடை செய்தூ சொல்வலெ்லாம் உண்மையை மீண்டும் ஆரம்பிக்கவூம்

  • @PP-21
    @PP-21 5 ปีที่แล้ว +23

    Excellent.. this show should be started back..

  • @maryirrulappan1462
    @maryirrulappan1462 5 ปีที่แล้ว +26

    god bless both of you 🙏
    ♥️♥️♥️♥️♥️🌷🌷🌷🌷
    Madam ur god mother 🙏
    ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹
    .

  • @samuelrethinam7980
    @samuelrethinam7980 ปีที่แล้ว +3

    Thank you Solvathellam unmai team especially Lekshmi Ramakrishnan

  • @yazhini1606
    @yazhini1606 5 ปีที่แล้ว +19

    Zee Tamil ku oru big salute 😍

  • @bhuvaneshwaris4882
    @bhuvaneshwaris4882 3 ปีที่แล้ว

    Valthukiran solvathellam unmai kulzuvirccu.nandri.

  • @mmanimaniraj
    @mmanimaniraj 4 ปีที่แล้ว +4

    லக்ஷ்மி அவர்கள் நீடூழி வாழ்க என மனதார வாழ்த்துகிறேன்

  • @sukumaransukumaran6580
    @sukumaransukumaran6580 5 ปีที่แล้ว +5

    Super ......congrats great show.......Nallathu seaitha ellavarkkum....Nandri.....great meadam