இது போன்ற காணொளிகள் மூலம் என்னைப் போன்றவர்கள் இலங்கையின் அணைத்து பகுதிகளையும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.இருந்தாலும் நான் நேரில் சென்று எங்கள் தமிழ் உறவுகள் வாழும் இலங்கையை பார்க்க வேண்டும் என்ற ஆவல்தான் அதிகமாக இருக்கிறது. இந்த காணொளியில் பேசும் சகோதரியின் பேச்சு இலங்கை தமிழ் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பேச்சு போல் தெரிகிறது.ஒரு வேளை கொழும்பு வாழ் தமிழச்சியோ?
சிறப்பு
Supper
Thank you for your tour information sangu Patti bridge with much expenses. I will visit the place if l visit from Tamil Nadu to Ceylon
இது போன்ற காணொளிகள் மூலம் என்னைப் போன்றவர்கள் இலங்கையின் அணைத்து பகுதிகளையும் பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது.இருந்தாலும் நான் நேரில் சென்று எங்கள் தமிழ் உறவுகள் வாழும் இலங்கையை பார்க்க வேண்டும் என்ற ஆவல்தான் அதிகமாக இருக்கிறது.
இந்த காணொளியில் பேசும் சகோதரியின் பேச்சு இலங்கை தமிழ் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் பேச்சு போல் தெரிகிறது.ஒரு வேளை கொழும்பு வாழ் தமிழச்சியோ?
சத்தம பேசுக சகோ
supert:-)
Operation Frog Than Neybakam Varuthu( Maveerkal Vendra Nilam)
Thank you 🙏
Hello
Your welcome mam
Thamil Eelam God's promised land given to Thamils
TAMIL EELAM VELUM
Please correct as Ponakari
Ezha thamil Malayalam pol irukkirath
கூடுதலாக அலட்டிக்கொண்டிருக்காது இடங்களை காட்சிப்படுத்துவது வரவேற்கத்தக்கது.