விவசாய பூமி அத்தாய் | Vanakkam thainadu | IBC Tamil | Aththai jaffna | Jaffna
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025
- விவசாய பூமி அத்தாய் | Vanakkam thainadu | IBC Tamil | Aththai jaffna | Jaffna
#VanakkamThainadu #Aththai #Jaffna #Village #Villagelife #Travel #Agriculture #Farmers #IBCTamil #JaffnaTour #JaffnaTravel
வணக்கம் தாய்நாடு என்பது, நமது கிராமங்களின் அழகியலையும் வாழ்வியலையும் பற்றிப் பேசும் ஒரு நிகழ்ச்சி.
மிகவும் சிறப்பு"
Tamilarkal kadumaiyana ulaizpalikal migeaum arumaiyana padaipu super Malaysia
ஞானம் பைரவருக்கு பலி கொடுப்பதில்லை அது லெளகீக வாழ்க்கைக்கு வாழுகின்ற வாழ்க்கைக்கு ஞானத்தை வழங்குகின்றவர். ஞானத்தை வழங்கினால் தான் லெளகீக வாழ்க்கையை நல்ல முறையில் எடுத்துச் செல்லலாம். காலபைரவருக்குதான் பலி கொடுப்பது அது வாழுகின்ற லெளகீக வாழ்க்கையில் அனர்த்தங்களும், சண்டைகளும் , திடீர் அகால மரணங்களும் ஏற்படாமல் தடுக்கும் வகையில் இந்த கால பைரவர் வழிபாடுகள் அமைகின்றன.
Home sweet home
விவசாயம் பண்ணை தொடர்பான தகவல்களை தனியாக வழங்கி னால் பயன் உள்ளதாக இருக்கும்