வணக்கம் கண்ணு விறகு அடுப்புல செய்யறது சூப்பரா இருக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்கள் ஆதரவு மிக்க நன்றி பழைய காலத்து ரெசிபி நிறைய இருக்கு உங்களுக்காக கண்டிப்பாக செய்து காட்டுகிறேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
உங்கள் சேனலில் எப்பொழுதும் அசைவமே சமைத்து காட்டுகிறீர்கள் எங்களைப் போல் உள்ளவர்களுக்கு சைவம் சமைத்து காட்டுங்கள் பாரம்பரிய உணவுகளை அதிகமாக சமித்து காட்டுங்கள் நன்றி வணக்கம் அன்புடன் குணசேகரன் தர்மபுரி மாவட்டம்
வணக்கம் நீங்கள் கூறிய படி நாங்கள் அதிகமாக நான் வெஜ் செய்வதில்லை வெஜ் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி மிக மகிழ்ச்சி நன்றி வணக்கம் வணக்கம் வாழ்க வளமுடன் செய்கிறோம்
நாம் அரைத்து வைத்த மிளகு பொடி என்று சொன்னீர்கள்! நம் பாரம்பரிய மிளகுபொடி அளவுகளுடன் சொல்லிக் கொடுங்கள் அம்மா மற்றும் அண்ணி! என் வீட்டில் அம்மா மற்றும் மாமியார் இல்லை! தயவுசெய்து செய்து காண்பியுங்கள்! வணக்கங்கள்! நன்றிகள்! வாழ்க வளமுடன்! 🎉🎉
Kudumba oñna samachi sapudrathe oru azhagu God bless your family
வணக்கம் மிக்க நன்றி உங்கள் ஆதரவுக்கு வாழ்க வளமுடன்
ஃப்ரோ செய்யும்போதே சாப்பிடதூண்டுகிறது கண்டிப்பாக நான் மண்சட்டியில் செய்துபார்க்கபோறேன்
வணக்கம் நீங்கள் வீட்டில் செய்து சாப்பிட்டு விட்டு எப்படி இருக்கிறது என்று கூறவும் நன்றி நன்றி உங்கள் ஆதரவுக்கு
Amma please cook in the Pressure cooker and show me. Thank you. We don't have Mud pots in Germany. Thank you.
Will upload soon
Patti samayal super appppu.
நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
சூப்பர் சாதம் நிறைய மசாலா சேர்க்காமல் நம்ம ஊரு ஸ்டைலில் அம்மா சமைத்தது அருமைங்க வேல் அண்ணா இது போன்ற உணவு வகைகளை நிறைய செய்து காட்டுங்கள்
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நீங்கள் கூறியது போல் கண்டிப்பாக செய்து காட்டுகிறோம் நன்றி
Amma super nan try panninen ellorum paratinaga
வணக்கம் மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
😋😋Yummy Yummy😋😋
Thank you so much
Anna nice❤.fish kulambu vachu katunga anna
வணக்கம் கண்டிப்பாக நீங்கள் கூறியதற்காக மீன் குழம்பு செய்கிறோம் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
சூப்பர்...
மிக மிக நன்றி வணக்கம்
Nice receipe
வணக்கம் உங்கள் ஆதரவுக்கு மிக மிக நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
Super Patti and sister thank you so much very tasty tomato rice
Thank you so much
Super tempting 😋
Thanks a lot 😊
Super patti,nanum seykiren
வணக்கம் நீங்களும் வீட்டில் செய்து சாப்பிட்டு பாருங்கள் மிக நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Annai katthirikai kulampu panni kamiñga amma kaila
வணக்கம் வாழ்க வளமுடன் கண்டிப்பாக உங்களுக்காக விரைவில் செய்கிறோம் நன்றி நன்றி உங்கள் ஆதரவுக்கு
Nice
Thanks
Lots love from malaysia. Yummy yummy and lovely family ❤❤❤
Thank you so much
Nice recipe ammachi❤
வணக்கம் மிக மிக மகிழ்ச்சி நன்றி
Very super delicious receipe
Thanks a lot
Suprer brother mud which shop
Check description
Sattile,aduppule Saida anda taste vere nanga cooker le panna weste attempt super patti
வணக்கம் கண்ணு விறகு அடுப்புல செய்யறது சூப்பரா இருக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்கள் ஆதரவு மிக்க நன்றி பழைய காலத்து ரெசிபி நிறைய இருக்கு உங்களுக்காக கண்டிப்பாக செய்து காட்டுகிறேன் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Ungal. Varisugal. Kothu. Vaithavargal. Kongu. Pengal. Porumaiyana. Pechu. Alagu
வணக்கம் மிக மிக நன்றி வாழ்க வளமுடன்
Nantha ketan ammachi❤Thanks ammachi❤
நன்றி கண்ணு நீங்கள் கேட்டதற்காக இந்த ரெசிபி செய்திருக்கிறோம் வாழ்க வளமுடன்
தக்காளி சாதம் எப்படி மஞ்சள் கலரா?
வணக்கம் வீடியோவை முழுமையாக பார்க்கவும் மஞ்சத்தூள் சேர்ப்பதால் மஞ்சள் நிறமாக உள்ளது மிக்க நன்றி
Chill powder recipe vanum
வணக்கம் கண்டிப்பாக செய்து காட்டுகிறோம் உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி
மிளகுபொடி அரைக்க சொல்லிக்கொடுங்கள்.
வணக்கம் மிளகாய் பொடி அரைப்பது எப்படி என்பது நமது வீடியோவில் வெகு விரைவில் போடுகிறோம் நன்றி
நன்றிங்க அண்ணா நான் செங்கப்பள்ளி தான். உங்க எல்லோரையும் நேரில் பார்த்தது போலவே உள்ளது.
உங்கள் சேனலில் எப்பொழுதும் அசைவமே சமைத்து காட்டுகிறீர்கள் எங்களைப் போல் உள்ளவர்களுக்கு சைவம் சமைத்து காட்டுங்கள் பாரம்பரிய உணவுகளை அதிகமாக சமித்து காட்டுங்கள் நன்றி வணக்கம் அன்புடன் குணசேகரன் தர்மபுரி மாவட்டம்
வணக்கம் நீங்கள் கூறிய படி நாங்கள் அதிகமாக நான் வெஜ் செய்வதில்லை வெஜ் உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி மிக மகிழ்ச்சி நன்றி வணக்கம் வணக்கம் வாழ்க வளமுடன் செய்கிறோம்
நாம் அரைத்து வைத்த மிளகு பொடி என்று சொன்னீர்கள்! நம் பாரம்பரிய மிளகுபொடி அளவுகளுடன் சொல்லிக் கொடுங்கள் அம்மா மற்றும் அண்ணி! என் வீட்டில் அம்மா மற்றும் மாமியார் இல்லை! தயவுசெய்து செய்து காண்பியுங்கள்! வணக்கங்கள்! நன்றிகள்! வாழ்க வளமுடன்! 🎉🎉
வணக்கம் கண்டிப்பாக மசாலா பொடி துல்லியமான அளவுடன் வெகு விரைவில் வீடியோ உங்களுக்காக போடுகிறோம் நன்றி நன்றி உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
மிளகாய்பொடி எப்படி தயார் செய்தீர்கள்