Shirdi சென்னையில் இருந்து சீரடி சுற்றுலா ரூ.1210/- மட்டுமே.. Chennai To Shirdi tour just Rs.1210/-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • குறைவான செலவில் குடும்பத்தினருடன் பாதுகாப்பாக சென்னையில் இருந்து சீரடி சாய்பாபா கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்கள் சென்று ரசிக்க....
    Day - 2 Link:
    • Shirdi Day-2 சீரடி, சன...
    இரண்டாம் நாள் Link:. • Shirdi Day-2 சீரடி, சன...
    #Budgetfamilyman
    #Shirditamil
    #chennaitoshirdi
    #shirdisaibaba
    #shirditouristplaces
    Safely visit the Shirdi Sai Baba Temple and the surrounding tourist and places of worship from Chennai safely with your family at low cost .....

ความคิดเห็น • 246

  • @user-gd7jx4bu1o
    @user-gd7jx4bu1o 2 ปีที่แล้ว +7

    ஓம் சாய்ராம்
    சாய் அப்பா தரிசனம் செய்ய காத்துகொண்டுஇருக்கிறேன். 🙏🙏🙏

  • @ValarmathiElavarasan
    @ValarmathiElavarasan หลายเดือนก่อน +1

    மிகவும் நன்றிசார். ஓம் சாய்ராம் போற்றி. எங்களைப்போன்ற வயதானவர்களை கைடு செய்து அழைத்துச்சென்றால் ரொம்பவும் புண்ணியம். பணம் செலவு செய்தாலும் விபரம் தெரிந்தவர்கள் துணை அவசியம். மீண்டும் செல்லும்போது வருகிறவர்களை அழைத்து ச்செல்லுங்கள் சார். நன்றிவணக்கம். 🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน

      @@ValarmathiElavarasan கண்டிப்பாக தகவல் தருகிறோம்.. விருப்பம் உள்ளவர்கள் வரலாம்...

  • @ananthak7495
    @ananthak7495 2 ปีที่แล้ว +12

    ஓம் சாய் அப்பா

  • @saisuja5784
    @saisuja5784 ปีที่แล้ว +1

    Saiyappa anugraham allavrkum undakette om sai🙏🙏🙏🙏🙏

  • @சாய்நிறாேஜன்இலங்கை

    ஓம்சாயி ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாயி ஓம் சாய் அப்பா சரணம்! சரணம்! சரணம் நன்றி சாய் அப்பா🙏🙏🙏

  • @soundappans4081
    @soundappans4081 2 ปีที่แล้ว +3

    ரயில் ஒரு நாள் 3 வேளை சாப்பிட ரயில் 300 ஆகும் ரிட்டன் சாப்பிட 300 டீ குடிக்க

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      நன்றி

    • @Mdu129
      @Mdu129 28 วันที่ผ่านมา

      bring from home food,fruits,hot water flask,coffee mix powder etc.,

  • @prabakarannagarajah2671
    @prabakarannagarajah2671 ปีที่แล้ว +1

    ஶ்ரீலங்காவில் இருந்து வருபவர்களுக்கு எங்ஙனம் பயண வசதி, விபரம்?! 2023 இல் எந்த தினம் ஆரம்பமாகும்? விபரம்...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว +2

      மும்பை அல்லது புனேவிற்கு விமானம் மூலம் வந்து அதன்பின் பேருந்து அல்லது இரயில் அல்லது வாடகை கார் மூலம் சீரடிக்கு வரலாம்.. கப்பல் போக்குவரத்து மூலமாக வருவதாக இருந்தால் சென்னைக்கு வந்துவிட்டு அதற்கடுத்து இரயில் மூலம் சென்றடையலாம்...

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 ปีที่แล้ว +1

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram ♈♈♈♈♈♈♈♈🐏🐏🐏♈♈♈♈♈🐏🐏♈🐏♈♈♈♈♈♈♈♈♈♈🐏🐏♈♈♈♈♈♈♈♈♈🐏♈♈♈♈♈♈♈♈🐏🐏 chennai tamilnadu India

  • @ananthkumarmurugesan3621
    @ananthkumarmurugesan3621 2 ปีที่แล้ว +1

    Sai Baba silaigal manufacturing seigiren thevaipattal vangikollungal

  • @barathbabu2709
    @barathbabu2709 ปีที่แล้ว +4

    ஓம் ஶ்ரீ ஷீரடி சாய் பாபா போற்றி.......!!!🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🕉️🛐🧘🏻‍♂️🙏🏻❣️❣️❤️

  • @selvarani3614
    @selvarani3614 ปีที่แล้ว +1

    Om sri sai ram appa potri potri 🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷🙏🌷

  • @rajiraji1482
    @rajiraji1482 ปีที่แล้ว +1

    Thanks அண்ணா, என் மகள் அங்கு சென்று பரத நாட்டியம் ஆட போரங்க அரங்கேற்றம் நட்டக்க அவங்க டீச்சர் 11500rs kekiranga anna unga தகவல் ரொம்ப use a இருந்தது எப்படி போனோம் என்ற தகவலும் use a இருந்தது ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      மிகவும் நன்றி... உங்கள் பதிவு என்னை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது...

  • @Devan-px6om
    @Devan-px6om 2 ปีที่แล้ว +1

    Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram

  • @karthickkgf9534
    @karthickkgf9534 2 ปีที่แล้ว +2

    ஸ்ரீரடி சாய்பாபா துணை 🙏

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 2 ปีที่แล้ว +1

    Om என் வடகச்சி அம்மன் துணை

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +1

    Om sai ram..sonice

  • @alagirisamyalagiri6043
    @alagirisamyalagiri6043 2 ปีที่แล้ว

    சாய் பாபாவின் தரிசனம் செய்து உள்ளேன் நான் பெங்களூரில் இருந்து கோபர்காவன் 🚆 ரயில் முலம் சென்று வந்துள்ளேன். நான்கு ஆர்த்தி தரிசனம் செய்து உள்ளேன் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் நான் சேலம் to பெங்களூர் பெங்களூர் to கோபர்காவன்

  • @c.saravanan2104
    @c.saravanan2104 ปีที่แล้ว +1

    சீரடி சாய்பாபா கோவில் எந்த மானிளத்தில் அமைந்துள்ளது என்று கூரவும் நன்றி வணக்கம்

  • @sarathimsw3630
    @sarathimsw3630 ปีที่แล้ว

    Na onnum 1500 thara neenga poitu vanthudunga pakkalam romba poi solringa bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Food free. Accommodation Rs 20 only. அப்பறம் train ticket fare தான்.. நாங்க போய்ட்டு வந்த அனுபவத்தை தான் சொல்லி இருக்கிறோம்.. நாங்க ஏன் பொய் சொல்லப் போறோம். வீடியோ பார்த்தமைக்கு நன்றி..

  • @mohanachandirank2738
    @mohanachandirank2738 2 ปีที่แล้ว +2

    Om Sridi Sai Saranam!

  • @gnanaveln4875
    @gnanaveln4875 ปีที่แล้ว +1

    Miga kuraivana payana thittam sirappu .nandru .

  • @geethaganesan3981
    @geethaganesan3981 2 ปีที่แล้ว +1

    Om sri sai ram🙏🙏🙏🙏

  • @sbainteeriorscbe3292
    @sbainteeriorscbe3292 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ சாய்பாபா. அருமையான பதிவு. th-cam.com/video/Op_pn_VwWto/w-d-xo.html

  • @gvenkateshgvenkatesh340
    @gvenkateshgvenkatesh340 2 ปีที่แล้ว +1

    0msainath 0mnamo Sairam.

  • @malarbharathi6737
    @malarbharathi6737 2 ปีที่แล้ว +1

    Om Sri saibaba ji 🙏🙏🙏🙏 namaskar am Sai iya

  • @prabakaran9764
    @prabakaran9764 ปีที่แล้ว +1

    Appa

  • @velasmy983
    @velasmy983 2 ปีที่แล้ว +1

    OM SAI RAM. M. Jeevanandam

  • @anbarasun9492
    @anbarasun9492 2 ปีที่แล้ว +1

    ஓம் ஸ்ரீ என் அப்பா சாய் பாபா துணை ஓம்

  • @srisailakshmi4671
    @srisailakshmi4671 ปีที่แล้ว +1

    Om sai ram

  • @babuji1621
    @babuji1621 2 ปีที่แล้ว +1

    Train travel ku food expense add pana taan amount tally agum

  • @sivasubramanian3247
    @sivasubramanian3247 2 ปีที่แล้ว +1

    Om sai ram

  • @prasgold7496
    @prasgold7496 2 ปีที่แล้ว +1

    தனியார் விடுதியில் தங்குவதற்கான வாடகை எவ்வளவு

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      800 ரூபாயிலிருந்து கிடைக்கும்

  • @ganeshgirija4954
    @ganeshgirija4954 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ சாய் பாதம் சரணம் 🙌🙏 நன்றி சாய் அப்பா 🙏 சாய் அப்பா துணை 🙏💛🌻🕉️🪔

  • @gptrends8203
    @gptrends8203 6 หลายเดือนก่อน

    Can u pls upload a separate video regarding the booking of room or dormantry in siradi?

  • @venkat3640
    @venkat3640 2 ปีที่แล้ว +1

    Om sai ram Pls bless me

  • @sailakshmi1283
    @sailakshmi1283 2 ปีที่แล้ว +3

    Thanks sir for your kind guidance
    Its very useful for Sai devotees
    Baba bless all om Sairam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Thank you so much

    • @bharathilakshmi8991
      @bharathilakshmi8991 2 ปีที่แล้ว

      @@budgetfamilyman anna unga contact num kudunga shirdi poga details kekanum

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      @@bharathilakshmi8991 kindly send me a mail to krtkarthikeyan@gmail.com. I will contact you..

  • @anbujothi916
    @anbujothi916 5 หลายเดือนก่อน

    Background music noise pl avoid

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 2 ปีที่แล้ว +1

    ஓம் ஜெய் ஸ்ரீசாய்ராம்.

  • @sankarlalkottaiveedu913
    @sankarlalkottaiveedu913 ปีที่แล้ว

    Train. போக, திரும்பி வர தேநீர் , உணவு, நொறுக்குத் தீனி எதுவும் வேண்டாம். மிகச்சரி.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      தேவைப்படுவதை வாங்கி உண்ணவும்.. அதெல்லாம் அவரவர் தேவைக்கேற்ற additional செலவுகள்..

  • @arjunanaathi8297
    @arjunanaathi8297 2 ปีที่แล้ว +3

    தங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது நன்றி நண்பரே .தமிழகத்திலிருந்து மூன்று விதமாக சீரடி செல்லலாம் 1)சென்னையிலிருந்து .2)திருப்பதியிலிருந்து 3)பெங்களூருவிலிருந்து
    சீரடி செல்ல நேரடி ரயில் வசதி உள்ளது அப்படியில்லையேல் சென்னையிலிருந்து பாம்பே செல்லும் ரயிலில் சென்று DAUND இரயில் நிலையத்தில் இறங்கிவிட்டால் அங்கிருந்து சீரடி செல்ல நிறைய ரயில் வசதிகள் உள்ளது .திருப்பதியில் இருந்து செல்லும் சீரடி ரயில் டிக்கட் எப்பொழுதும் காலியாக உள்ளது

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      பயனுள்ள தகவல்கள்.. நன்றி

  • @subramanikrishnan8207
    @subramanikrishnan8207 2 ปีที่แล้ว +1

    Om sairam shiri sairam

  • @rameshmg998
    @rameshmg998 2 ปีที่แล้ว

    வீடியோ அப்லோடு செய்யும்முன் டிரெயல் பார்க்கவும். பேக்ரவுன்டு மியூசிக்கு உங்களின் குரலைவிட அதிகமாக உள்ளது. சில இடங்களில் வாயிசு கேட்கவில்லை. மற்றபடி சூப்பர்.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      நன்றி.. தவறை திருத்திக்கொள்கிறேன்...

  • @rathygnanes3393
    @rathygnanes3393 2 ปีที่แล้ว +1

    ஓம் சாய் ராம்

  • @jayasreeanand1631
    @jayasreeanand1631 2 ปีที่แล้ว +1

    Om jai sri sai Ram 🙏😇👍😊😍

  • @mathavimathavi1065
    @mathavimathavi1065 2 ปีที่แล้ว +1

    Om sairam

  • @manickam9811
    @manickam9811 2 ปีที่แล้ว +1

    ஓம் சாய்ராம்

  • @manimangudi5310
    @manimangudi5310 2 ปีที่แล้ว +1

    Omsairam omsairam

  • @chakaravarthymurali2705
    @chakaravarthymurali2705 2 ปีที่แล้ว

    Ethuvume unmai ellai.anga ponathan kastam purium

  • @suseesusee1652
    @suseesusee1652 2 ปีที่แล้ว +1

    Om Sai Baba 🙏🙏🙏

  • @saikripa8320
    @saikripa8320 2 ปีที่แล้ว +1

    Omsairam

  • @arvindr19
    @arvindr19 2 ปีที่แล้ว +7

    Chennai to shirdi express yet to resume stopped from March -2020. Also IRCTC arrange special shiridi train package from madurai via Chennai - 6 days journey inclusive of food, travel & accommodation 6600 per head. Pandharpur and mantrayalam also covered.

    • @manivananmanivanan9631
      @manivananmanivanan9631 2 ปีที่แล้ว +1

      Howtoconduct

    • @arvindr19
      @arvindr19 2 ปีที่แล้ว

      @@manivananmanivanan9631 check IRCTC tour packages site

  • @padmadevir.padmadevi8748
    @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว +1

    உண்மை தான்.தங்குமிடம் முன்னதாக புக் பண்ணினால் நல்லது.உணவுக்கு பணம் செலவழியாது. அடிக்கடி ஆஸ்சிரமம் கோவில் என இலவச பேருந்து வசதி உள்ளது.இரு முறை பாபா மந்தீர் போகும் பாக்கியம் கிடைத்தது. இரயில் பயணம் அருமை. கர்நாடகா டச் பண்ணி போகும் போது சுத்த மலை தேன்.பாவ்பாஜி சாப்பிட வந்து கொண்டே இருக்கும்.சீரடியில் மாதுளை மி க அருமை.பெரிய கப்பில் வைத்து இருப்பார்கள் 10

    • @padmadevir.padmadevi8748
      @padmadevir.padmadevi8748 2 ปีที่แล้ว +1

      சீரடியில் காளை மாடு களை வைத்துசெக்மாடு சுற்றி வரும் கரும்பு சாறு எடுப்பார்கள். உணவு ஹோட்டலில் தரமாக இருக்கும்.சுற்றுவட்டாரத்தில் அசைவம் No way. சைவம் பட்டர் சப்பாத்தி பட்டர் நான் டேஸ்டாக இருந்தது.பாபா தரிசனம் காண வேண்டிய ஒன்று.ஆரத்தி பூஜை காண புண்ணியம்.எங்கு நோக்கினும் பாபா பாபா சிலைகள்.பூஜைக்கு தேவையான பொருட்கள் பாபா சரிதம் புத்தகம்.அப்படியே மந்த்ராலயம் போய் வந்தோம்.மறுமுறை போகும்போது பண்டரிபுரம் போய் பாண்டுரங்கனை சேவித்தோம்.சனிசிங்கனார்புரம் கல் வடிவில் இருக்கும் சனிபகவானையும் தரிசித்தோம்.பாபா கருணையில் இனிது போய் வந்தோம்.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      நன்றி...

  • @livetodaywithhappylife
    @livetodaywithhappylife ปีที่แล้ว

    This Tour Arrange ment Person
    phone Number

  • @p.n.karthikeyannatarajan9758
    @p.n.karthikeyannatarajan9758 2 ปีที่แล้ว +1

    Superb

  • @saipreethianbu9343
    @saipreethianbu9343 หลายเดือนก่อน

    Nanum romba naala wait panra sai appa 😂

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน

      @@saipreethianbu9343 விரைவில் தரிசனம் செய்ய வாழ்த்துகிறோம்..

  • @pushpavallin3336
    @pushpavallin3336 3 ปีที่แล้ว +1

    Suprb

  • @babuk5517
    @babuk5517 2 ปีที่แล้ว +1

    Om Sai saranam

  • @uma5009
    @uma5009 ปีที่แล้ว

    Sir...neenga tour travels karara

  • @lalithakulanthaivelu9114
    @lalithakulanthaivelu9114 2 ปีที่แล้ว +1

    ஜனவரி மாதம் இப்போது நான் இப்பதான் இந்த பதிவை பார்த்தேன் இனி எந்த மாதம் சீரடி அழைத்து போவிர்கள்.ஜெய்சாய்ராம்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว +2

      நான் அடுத்து மே மாதம் செல்வேன்.. நான் Travel Agent கிடையாது.. எதாவது தகவல் தேவைப்பட்டால் உதவ தயாராக உள்ளேன்..

    • @madhusudanaraju466
      @madhusudanaraju466 2 ปีที่แล้ว

      @@budgetfamilyman
      Sir
      Are you sure now chennai central to shirdi trains not running pls check

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว +1

      @@madhusudanaraju466 Now not running in these route due to COVID restrictions sir .. wait for few weeks... or need to go now means kindly try Pune route train..

    • @madhusudanaraju466
      @madhusudanaraju466 2 ปีที่แล้ว +1

      @@budgetfamilyman Thanks for your immediate Response

  • @nishanthiramesh4106
    @nishanthiramesh4106 2 ปีที่แล้ว +1

    Omm sai ram

  • @easurajan5956
    @easurajan5956 2 ปีที่แล้ว +1

    Om Sai appa

  • @manocrane5654
    @manocrane5654 11 หลายเดือนก่อน

    Om sai ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @moorthyram270
    @moorthyram270 2 ปีที่แล้ว +1

    Om Sri Sairam Appa portri 🙏🏼

  • @PrithiviDharanBPrithividharanB
    @PrithiviDharanBPrithividharanB ปีที่แล้ว

    Wow visited in avadi to Chennai

  • @Kaali-j2p
    @Kaali-j2p 2 ปีที่แล้ว

    Thambi shirdi poganum trainla poganum Trichy la train irukka pa please reply me thambi

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว +1

      Chennai or Bangalore ku poi than direct train yera mudium..

  • @venkatramanr7550
    @venkatramanr7550 ปีที่แล้ว

    Please sent to me full details for shirdi yathra for me, Because .my age is 70 we want to all places. Guide me

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      In this video i explain everything .. any doubt ask me.. i will tell you

  • @paramesh1057
    @paramesh1057 2 ปีที่แล้ว

    I'm sai ram thunai 🥰

  • @eshu289
    @eshu289 2 ปีที่แล้ว +2

    Thanks. Very useful message.

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 6 หลายเดือนก่อน

    தங்களுக்கு நன்றி

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      தங்களுக்கும் நன்றி..

  • @swarnapandi
    @swarnapandi ปีที่แล้ว

    Anna 20 per porom na ethana room book pannalam. Athavathu 4 room m ore name la book panna mudiuma illaty vera name la book pannanuma

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Dormitory ok na 1 I'd ku 10 beds book pannalam. Individual rooms venumna 1 I'd ku 1 room than book panna mudiyum...

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 ปีที่แล้ว +3

    மிக பயன் உள்ளதாக இருந்தது. மிக்க நன்றி.ஓம் ஷிர்டி சாய் பாபா.

  • @dhanyasri8721
    @dhanyasri8721 ปีที่แล้ว

    Om Saiappa🙏🏼🙏🏼

  • @chandranarayanan8591
    @chandranarayanan8591 2 ปีที่แล้ว

    என்னால் நடக்க mudia வில்லை. Wheel chair வசதி erukka thanks fot sharing sir

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว +1

      Dear Sir,
      You need to book that online for booking that please contact 9393939150.
      Shirdi Physically Challenged Darshan
      Shirdi Physically Challenged Darshan Timings, Booking, Counter Timings
      Free Biometric Darshan Pass.
      Counter Location:
      Sai Niwas Darshan Pass Counter
      Shri Ram Parking (Near Hotel Goradia)
      All Samsthan Bhaktaniwas Buildings
      Darshan Entry Point: Gate No.3
      Darshan Timings: 5:00 am - 9:00 pm. Daily.
      Dress Code: Any decent outfit allowed.
      Waiting Time: 1 hour - 3 hours.
      Counter Timings: 24×7.
      Free Tea/ Coffee/ Biscuits/ Milk will be served to the devotees in the Darshan line.
      Booking Procedure
      Please carry Valid Photo ID proof.
      The ticket is issued using the Biometric System
      Tickets are nontransferable.
      Online booking is not available for this Free Darshan Tokens.

  • @vasanthkrishna4025
    @vasanthkrishna4025 2 ปีที่แล้ว

    Music is distributed to your voice please and avoid music and next sharing the video

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 ปีที่แล้ว

    Thank you🌹🌹🌹🌹 brother valzhga valamudan sairam his here for you and your family

    • @budgetfamilyman
      @budgetfamilyman  ปีที่แล้ว

      Thank you so much for your blessings and support

  • @vijayalakshmi.s1664
    @vijayalakshmi.s1664 5 หลายเดือนก่อน

    அருமை

  • @moorthyram270
    @moorthyram270 2 ปีที่แล้ว +2

    Thanks Anna 🙏🏼

    • @kmangala9226
      @kmangala9226 2 ปีที่แล้ว +1

      Thanks vszhga valamudan

  • @ohmN2023
    @ohmN2023 2 ปีที่แล้ว

    Yov..train late aachuna Pune la 3:35 am epadiya pidipa?🤛

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว +1

      இந்த மாதிரி எதிர்பாராத சூழ்நிலைகள் ஏற்பட்டால் கவலை வேண்டாம்.. புனே to சீரடி க்கு நிறைய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன..

  • @uma5009
    @uma5009 ปีที่แล้ว

    Sir...sight seeing...and sutriyulla places.

  • @marmaulagam6263
    @marmaulagam6263 2 ปีที่แล้ว +1

    Super

  • @karpagams393
    @karpagams393 2 ปีที่แล้ว

    Voice low vavum music sound adhigama iruku

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Next time I will correct it... Thanks for your feedback...

  • @rameshkanna8667
    @rameshkanna8667 2 ปีที่แล้ว

    ஓம் சாய் ராம்

  • @karpagams2703
    @karpagams2703 2 ปีที่แล้ว +1

    Thank you sir.
    Well explained.

  • @pskamarajind3865
    @pskamarajind3865 ปีที่แล้ว

    In shirdi how many people stay in one room.

  • @shivamarthandavarman9140
    @shivamarthandavarman9140 2 ปีที่แล้ว

    Hi Ji, do u have any tamil speaking travel agent in shirdi contact details?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      No sir.. i am always go there with my self plan.. Next time When I go there , definitely i will collect tamil speaking travel agent number and update in this description..

  • @gunasekaranadvocate6405
    @gunasekaranadvocate6405 2 ปีที่แล้ว

    ஓம் சாய்ராம்

  • @rmsundran9524
    @rmsundran9524 2 ปีที่แล้ว

    Om saiRam

  • @harshith4f214
    @harshith4f214 2 ปีที่แล้ว

    Super

  • @muthubarathiparamasivam2071
    @muthubarathiparamasivam2071 2 ปีที่แล้ว

    வழியில் சாப்பாடு செலவு யார்வகொடுப்பா

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      வீட்டில் மறக்காமல் கேட்டு வாங்கி வரவும்..

  • @vinothkannan9030
    @vinothkannan9030 2 ปีที่แล้ว

    Sir Shirdi Fast Passenger train Daily erukka?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Sunday, Wednesday, Thursday and Friday early morning 3:35 ku Pune la irunthu kelambum...

  • @ravichandrank2607
    @ravichandrank2607 ปีที่แล้ว

    Good super excellent sir

  • @gopinathj1619
    @gopinathj1619 2 ปีที่แล้ว

    Super bro but voice cleara varala

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Thanks bro.. next video la thiruthikiren...

  • @venkatachalapathym9523
    @venkatachalapathym9523 2 ปีที่แล้ว

    Audio is very very poor. Unable to hear your voice. When it's not a live performance why such poor audio quality

    • @venkatachalapathym9523
      @venkatachalapathym9523 2 ปีที่แล้ว

      Read as poor audio quality

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Sorry sir... This video was my first video... I didn't having knowledge about video editing and also not having better voice... Here after i will try to improve my knowledge... Extremely very sorry...

    • @venkatachalapathym9523
      @venkatachalapathym9523 2 ปีที่แล้ว

      @@budgetfamilyman no problem bro. I don't know it is your first video. It can be corrected next time. But before uploading the video please note to play it one or two times so that these issues can be sorted out by yourself. Again don't feel sorry for what happened in the past and you will come out successful with more number of viewers and accolades. 🎉🎉🎉👍👍❤️❤️

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      @@venkatachalapathym9523 Thanks sir... Kindly give ur support & encourage me..

  • @chandrasekarvimala1404
    @chandrasekarvimala1404 2 ปีที่แล้ว

    Nenga kudutu piringala

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      July pogalam nu plan panni irukken... Pogumbothu solluren...

  • @kannankg5350
    @kannankg5350 2 ปีที่แล้ว

    No ticket available

  • @bharathilakshmi8991
    @bharathilakshmi8991 2 ปีที่แล้ว

    Chennai la erunthu direct train la poitu return direct train la vanthuralama antha time kulla ellam pakka mudiyuma anna

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Sai Baba temple mattum fulla pathuittu vanthidalam..

    • @bharathilakshmi8991
      @bharathilakshmi8991 2 ปีที่แล้ว

      Unga contact num thanga bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      @@bharathilakshmi8991 comments section la vendame... Mail la anuppuren..

  • @dakshnamoorthy5899
    @dakshnamoorthy5899 2 ปีที่แล้ว

    குரல் சரியாக கேட்க வில் லை

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      மன்னிக்கவும்.. தவறை திருத்தி இனி வரும் வீடியோக்களில் குரல் நன்கு கேட்கும்படி பதிவிடுகிறேன்...

  • @munnyist
    @munnyist 2 ปีที่แล้ว +2

    Annadanam hall is not opposite or beside to temple now. That was old building. Now from temple annadanam hall is located nearly about 1.2km distance. Autos are very much accessible. As of now petrol rate, minimum auto charges is Rs.50/-

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Oh.. where it is now... Kindly Tell us more details and any near by places... It will help for us...

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 ปีที่แล้ว

    Thank you sir

  • @guruveera9008
    @guruveera9008 2 ปีที่แล้ว

    Yepo tour pogunum

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 ปีที่แล้ว

      Anytime depending upon ur plan.. But if you need to travel in direct train means wait for few weeks