என் தாத்தா என்னிடம் கோவப்பட்டத்து இல்லை. நான் எனது தோடு(நகை) தொலைத்த போது கூட என்னிடம் அன்பாகவே இருந்தார். விதை நெல்லை இறைத்த போது அடித்தே விட்டார் முதல் முறை.....
உங்கள் தாத்தாவுடைய நல்ல குணாதிசயங்களையும் அறிவுரைகளையும ஒரு நோட்டிலோ அல்லது வேறெதாவதிலோ பதிவு செய்து வையுங்கள். 'உங்களுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்தால், அது தான் நீங்கள் விதைப்பது.
அண்ணன் அவர்கள் சொன்ன மாதிரியே கடந்த ஊரடங்கு காலத்தில் வெண்டை விதை என் முயற்சியால் எடுத்து வைத்திருக்கிறேன்.. குறிப்பு: 10 குழி அலவு கொண்ட இடத்தில் பயிர் செய்து என் வீட்டு பசுவின் சாணம் மற்றும் கோமியத்தை வைத்தே செய்யப்பட்டு அதில் இருந்து சுமார் 1 ஏக்கர் நடும் அலவு விதை வெண்டை எடுத்து வைத்திருக்கிறேன்
OMG! I'm speechless! I felt like I have read ten books on agriculture watching this 1 hour video; thank you for sharing this video, Sirkali TV, and special thanks to Sundar🙏
வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே நான் உங்களுக்கு இது சூப்பர் என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அதுக்கு அப்புறம் எப்ப ஒருமணி நேரம் ரொம்ப பயனுள்ள வீடியோ மகிழ்ச்சி
வணக்கம் , நம்மாழ்வார் RETURN . நன்றி நன்றி நன்றி . வாழ்க வளமுடன் , நீங்கள் நினப்பது நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுடனே இருப்பார் , நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் . ஓம் நமசிவாய சிவாய நம ஓம் .
I also thinking the same, Namaazhvar is return to this world in the form of Sundar, let us support him to achieve his goal financially or any other moral supports.
தம்பி, I don’t know your educational qualifications. BUT You are really GREAT. I am not sure, why none of Agriculture University did not offer Doctorate to you so far? I am very sure, you are “ Junior Nammalvar”. உன் பயணம் உன் வழியில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
I guess, He did Bachelor plant, trees and seed visual communication. Sundar is such a marvellous guy in Agriculture. Not only the knowledge the way of expression and impressing. Simply, I have mentioned He is going to be “Junior Nammalvar”.
Bro மரபு நாட்டு ரகங்களை மீட்டெடுக்கனும் என்கிற உங்களோட முயற்சிக்கு வாழ்த்துக்கள் bro... நாட்டு விதைகள் இருந்தால் எனக்கும் கொடுங்க bro.....என்னோட தோட்டத்துல அதனை வளர்த்து விதைகளை பெருக்கி நான் திரும்பி உங்களுக்கு அனுப்புறேன்...எனக்கு கிடைக்கிற நாட்டு விதைகளை என்னோட Friends kku இப்போ share பண்ணிட்டு இருக்கேன்...விதைகள் கிடைக்க மாட்டேங்குது Bro...தங்களிடம் இருந்தால் பகிருங்கள்
தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்
Ungaloda pathivu sharts la one R two parthen neenga oesuravisayatha na manasula seiyanunu nenachen but ungala parthathum I'm very very happy to see U Anna 🤗 ungakitta Iyarkkai vivasaya Thottakkalai learning Ku varalama Anna please answer for me and I wish if U R one of great man to all farmers I'm very proud to U Anna 🥳🥳👍🤗🤗
@@SirkaliTV Thank U so much for your valuable Line's Anna Payirchi vaguppu patri inform pannunga I'm join us and we're U R and tha place and once again lot's of thank you so much for quickly answer for me Anna
நல்ல பயன்படும் தகவல்கள். தெரியாதவரகளுகு பல விஷயங்களை தெரிந்து கொள்ளவும் தெரிந்தஙரகள் மேலும் தெரிந்து கொள்ளவும் முடியும். நட வயதில் பெரிய அனுபவம். இந்த மாதிரி பதிவகளுக்கு போன் நெம்பர கொடுப்பது அவசியம.
மிகுந்த அறிவுடன் எதிர்கால சந்ததிக்கு உனது பயணம் வெல்லும் மிக்க சிறப்பாக உள்ளன
Hindi
நம்மாழ்வார் அய்யா இல்லாத குறையை நீங்க தீர்த்து விட்டீர்கள் சகோ 👏👏👏
💐💐💐
@@SirkaliTV I also thinking same way....
@@veluannamalai8009q😢aw
அந்த சிரிப்புதான் உங்களுக்கு சிறப்பு சகோ ❤❤🥳
Also his passion ❤
ஆங்கிலம் அதிகம் இல்லாத பேச்சு. . ஆரோக்கியமான பேச்சு. . தமிழ் போல் என்றும் வாழ்க..!
உறங்கிக் கொண்டிருக்கும் எம் இனம் இப்போதாவது விழித்துக் கொள்ளட்டும்
பதிவிற்கு நன்றி
தம்பி உங்கள் தகவல் எனக்கு பயனுள்ளதாய் இருந்தது
பூமிதாய காப்பாற்ற வந்த தெய்வம் பா நீங்க நீங்க பல்லாண்டு வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி
the child version of Namaazhvaar
ஓம்காளி ஓம் நமசிவாய 🙏🏼🙏🏼என்ன அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி வணக்கம்
என் தாத்தா என்னிடம் கோவப்பட்டத்து இல்லை. நான் எனது தோடு(நகை) தொலைத்த போது கூட என்னிடம் அன்பாகவே இருந்தார். விதை நெல்லை இறைத்த போது அடித்தே விட்டார்
முதல் முறை.....
உங்கள் தாத்தாவுடைய நல்ல குணாதிசயங்களையும் அறிவுரைகளையும ஒரு நோட்டிலோ அல்லது வேறெதாவதிலோ பதிவு செய்து வையுங்கள். 'உங்களுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்தால், அது தான் நீங்கள் விதைப்பது.
அண்ணன் அவர்கள் சொன்ன மாதிரியே கடந்த ஊரடங்கு காலத்தில் வெண்டை விதை என் முயற்சியால் எடுத்து வைத்திருக்கிறேன்..
குறிப்பு: 10 குழி அலவு கொண்ட இடத்தில் பயிர் செய்து என் வீட்டு பசுவின் சாணம் மற்றும் கோமியத்தை வைத்தே செய்யப்பட்டு அதில் இருந்து சுமார் 1 ஏக்கர் நடும் அலவு விதை வெண்டை எடுத்து வைத்திருக்கிறேன்
தங்களுக்கு தெரிந்த நண்பர்களிடம் கொடுத்து உதவுங்கள் வாய்ப்பு இருந்தால் எங்களுக்கு அனுப்பி வையுங்கள் கேட்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்
👌👌🙏
@@Waterrestoration Madam I Have 5 cent land purchased for agri, please need seeds, will be very helpful
சிறப்புடா தம்பி நீதான்டா நம் அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவன் வாழ்த்துக்கள் நாம் கூடவே நிற்போம்
மனசு இழகு ஆயிடுச்சு, இந்த தம்பி குட்டி நம்மழ்வார்
Last two days ah this guy trend.. He s so humble and genuine..
விவசாயிகள் அவசியம் பார்க்கவேண்டிய பதிவு
கண்ட கன்டென்ட் பாத்து கெட்டுப்போன கண்ணுக்கு மருந்து இந்த பதிவு
யாரு அய்யா நீங்க இவ்வளவு அறிவா பேசறீங்க!!! உங்கள் புகழ் பரவட்டும் தரணியெங்கும்...
Aduthavan kudumbatha pathi vaai ku vanthatha pesi channel nadathi soru thingara naaingalukku matheela ipdi oru channel ah...❤️❤️❤️..keep going
சிறப்பான கலந்துரையாடல். நன்றி.
OMG! I'm speechless! I felt like I have read ten books on agriculture watching this 1 hour video; thank you for sharing this video, Sirkali TV, and special thanks to Sundar🙏
🌿
@@SirkaliTV , mm
உண்மையான பதிவு நல்ல பலன் உண்டு நம்பிக்கை எனக்கு இருக்கிறது
வீடியோ பாக்குறதுக்கு முன்னாடியே நான் உங்களுக்கு இது சூப்பர் என்று சொல்லி அனுப்பிவிட்டேன் அதுக்கு அப்புறம் எப்ப ஒருமணி நேரம் ரொம்ப பயனுள்ள வீடியோ மகிழ்ச்சி
நன்றி அய்யா
அறம் சார்ந்த பதிவு.. தொடரட்டும் அறம் சுந்தர் மூலமாக
Isnt he cute😍❤️ not only he is handsome, he has incredible knowledge
Very good information. Long live to Sundar and sirkali TV. Good effort to save our nature.
வணக்கம் , நம்மாழ்வார் RETURN . நன்றி நன்றி நன்றி . வாழ்க வளமுடன் , நீங்கள் நினப்பது நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் உங்களுடனே இருப்பார் , நீங்கள்தான் வெற்றி பெறுவீர்கள் . ஓம் நமசிவாய சிவாய நம ஓம் .
I also thinking the same, Namaazhvar is return to this world in the form of Sundar, let us support him to achieve his goal financially or any other moral supports.
Million dollar info,thank you sooo much.
Yes
Ungalaium vethuruvaninga. Neinga just month
இந்த பதிவு ஒரு புதையல்.. நன்றி நண்பா..❤️
எல்லோருக்கும் பகிருங்கள் விக்கி அனைவரும் பயன் பெறட்டும்
@@SirkaliTV கண்டிப்பாக
தொடர்ந்து எங்களுடன் இணைந்திருங்கள் தாங்களும் தேடி சேகரிக்க முயற்சி செய்யுங்கள் நன்றி
@@SirkaliTVஉங்கள் தொடர்பு எண் கொடுங்கள் நண்பா!
விதை கலசத்தில் 3000வ௫டம் பாதுகாப்பு செய்யலாம்
Sundar idhu romba azhaga padhivu,.nandrigal pala ungalukku
1:02 I love to see your smile boy..
சிறந்த தகவல்கள். நன்றி.தங்களின் பணி சிறக்க எங்களது நெஞ்சார்த வாழ்த்துக்கள்🌷🌷🙏🙏
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் பணி சிறக்கட்டும்.
நன்றி ஐயா தொடர்ந்து இணைந்திருங்கள்
அருமை சிறப்பான அறிவுரை வாழ்க தமிழ் வளர்க வேளாண்மை்🙏🏽
தம்பி, I don’t know your educational qualifications. BUT You are really GREAT. I am not sure, why none of Agriculture University did not offer Doctorate to you so far?
I am very sure, you are “ Junior Nammalvar”. உன் பயணம் உன் வழியில் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி கௌதமன் அண்ணா😍😍
He did bachelor visual communication
I guess, He did Bachelor plant, trees and seed visual communication. Sundar is such a marvellous guy in Agriculture. Not only the knowledge the way of expression and impressing.
Simply, I have mentioned He is going to be “Junior Nammalvar”.
அருமையான தகவல்.
ஹைபிர்டு காய்களின் தீமைகள் என்ன?
செடி கொடிகளின் பருவங்கள் என்ன?
Good effort, Sundar. Explained elaborately with known and unknown info. Pray God to give strength to you to do a continuous, non stop service.👍
Nature oda serntha unga smile vera level nanba.....
Amazing soul. Very inspiring. Thank you Sirkali for posting his videos. All valuable information.
Friendly smile with experienced informations 😊 ☺ 🙂 Passionate Sundar
௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦
vazhga valamudan...thambi pugazh seiyal..
Nalla karutha pesuringa anney. Very informative...
We are part of nature . His videos constantly instill this thought.... Agri'culture' 👌👌
பயனுள்ள தகவல்
சோளத்தின் விதை எடுக்கும் முறை குறித்து ஒரு பதிவு போடுங்க
Unga sirippu cute ah irukku.......😍
Anna neenga pesuratha pakkum kekkum pothu interesting ah irukku... Even enakkum kooda intha mathiri pannanum nu aasa vanthuruchu
It's my pleasure..Thank you brother 👌👌👌👌👌
@@SirkaliTV sundar I love you
Brilliant tips.. I learnt so many things , thank you very much
அருமை அருமை நண்பர் super
சிறப்பான தகவல் அண்ணா நன்றி🙏💕
You are very precious person bro.
Very wise, and a good smile
Keep it up 👍🔥
Great in this field.
வாழ்க வளமுடன்🙏🤝😍
My schlmate Sundar awesome machi🥰🥰🥰
Onggala yappudi anna contact pantrathu use full la erukku anna ongga videos💐💐
அருமை சகோ உங்களுக்கு நன்றி
விவசாயியாய் உங்களை நினைத்து பெருமைபடுகிறேன்..
இனி இந்த முறையை முயற்சி செய்கிறேன்...
Bro மரபு நாட்டு ரகங்களை மீட்டெடுக்கனும் என்கிற உங்களோட முயற்சிக்கு வாழ்த்துக்கள் bro... நாட்டு விதைகள் இருந்தால் எனக்கும் கொடுங்க bro.....என்னோட தோட்டத்துல அதனை வளர்த்து விதைகளை பெருக்கி நான் திரும்பி உங்களுக்கு அனுப்புறேன்...எனக்கு கிடைக்கிற நாட்டு விதைகளை என்னோட Friends kku இப்போ share பண்ணிட்டு இருக்கேன்...விதைகள் கிடைக்க மாட்டேங்குது Bro...தங்களிடம் இருந்தால் பகிருங்கள்
தற்சமயம் விதைகளை தேடி தமிழகம் முழுக்க பயணத்தில் இருப்பதால் அழைப்புகளை ஏற்பது சற்று சிரமம்.. தமிழகத்தில் உள்ள நாட்டு விதைகளை பற்றி புத்தகம் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது விரைவில் அதை பற்றிய அறிவிப்பு வெளிவரும்
@@SirkaliTV ok bro
Heart Full thanks to you service
Vazga valamudan.
Very good person pls govt should encourage this valuabe persons.
instead they try to downgrade him, better let govt not know him.
indraya ilaijargal ivatrai therinthu kolvathu nallathu...
Good and Very usefull information very very great...... ❤️❤️❤️❤️❤️❤️
நிலம், பணம்,விவசாயம் மீது ஆர்வம் இருக்கு.ஆனால் விவசாயம் பற்றிய புரிதல் & பயிற்சி போதுமானதாக இல்லை அண்ணா..
வானகத்தில் பயிற்சி தருகின்றார்கள் முடிந்தால் அங்கு சென்று பயிற்சி எடுத்துக் கொள்ளலாம்
இடம் அண்ணா
கரூர் மாவட்டம் வானகம்
Madurai near illa ah bro
The information is very good ❤️_ kindly split up the videos by part! It will be very helpful to everyone 🥳
அருமையான பதிவு 💓💓💓💓💪💪💪💪💪
Vazhga Valamudan
Ungaloda pathivu sharts la one R two parthen neenga oesuravisayatha na manasula seiyanunu nenachen but ungala parthathum I'm very very happy to see U Anna 🤗 ungakitta Iyarkkai vivasaya Thottakkalai learning Ku varalama Anna please answer for me and I wish if U R one of great man to all farmers I'm very proud to U Anna 🥳🥳👍🤗🤗
கண்டிப்பாக வரலாம் விரைவில் பயிற்சி வகுப்பு பற்றிய அறிவிப்பு வரும்
@@SirkaliTV Thank U so much for your valuable Line's Anna Payirchi vaguppu patri inform pannunga I'm join us and we're U R and tha place and once again lot's of thank you so much for quickly answer for me Anna
@@SirkaliTV where could I found information about training?
Aasaiya eruku.. kasu tha illa.. ❤️
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு
நல்ல பயன்படும் தகவல்கள். தெரியாதவரகளுகு பல விஷயங்களை தெரிந்து கொள்ளவும் தெரிந்தஙரகள் மேலும் தெரிந்து கொள்ளவும் முடியும். நட வயதில் பெரிய அனுபவம். இந்த மாதிரி பதிவகளுக்கு போன் நெம்பர கொடுப்பது அவசியம.
தொலைபேசி எண் கொடுப்பதில் பல சிக்கல்கள் உள்ளது ஐயா
நெய் மிளகாய்...
பயிற்சி வகுப்பு துவக்கம் முன் செல்லுங்கள் sir
Very good explanation about seeds sir normal peoples eppadi rare variety seeds vanga mudium
He also normal people like you.. only intrest will make everything possible
Sirappu valka iyarkkai🌿🌱🌴
Very useful information 👌👌
Nenga yendha oorla bro vivasaayam panrenga
Excellent information bro.... thanks... keep going to your next levels....we wish u all success in the future....
Thank you so much 🙂
Very very useful information ❤️
Simply awesome👏 where should we come for training
சிறப்பு
சூப்பர் 👍
really very good 🙂 sirkali tv very good work !!!
Sirappu
Hi bro
Thanks for your information.
May I know to whom to contact to get some seeds
All the best 👍
Very useful information bro tq
Nice....🎧
அருமை❤❤❤
Bro ..most off the people wanted organic cultivation
After watching this video my mind : like sending one child of family to army also make one child of family a farmer .
Super nalla thagaval brother
Miyazaki மாம்பழம் எப்படி வளர்த்து விற்பது... சொல்லுங்கள் நண்பர்களே
Will do
Good job bro
மகிழ்ச்சி
விவசாயம் பற்றிய பயிற்சி வகுப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும் அண்ணா...
பயிற்சி வகுப்புக்களுக்கு வாய்ப்பு சற்று குறைவு சகோ
ஆம். மதுரை ல இல்ல அண்ணா
That smile face 😍
payanulla nalla pathivu💝
Super bro Vera lebal
Superb
I need some country seeds that he have please convay my request to him
கடையில வாங்குற விதைகளில் இருந்து வரும் பழங்களில் விதை எடுக்களாமா .. கைபிரேட்
Hybride விதைகளை நாட்டு விதைகள் போல் நடக்கூடாது. ஈரப்பதம் குறைவதாலோ, நேரடி வெய்யில் பட்டாலோ வாட்டம் தெரியும். அதை டெண்ட் உள்ளே தான் வளர்ப்பது நல்லது.