Black Money யை வெள்ளையாக்க தான் நீ வந்த!- ராஜாங்கனை தேரர்!சொத்து விபரங்களை தாருங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Block Money யை வெள்ளையாக்க தான் நீ வந்த!- ராஜாங்கனை தேரர்! | சொத்து விபரங்களை தாருங்கள் - இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக் குழு !
    #lka #newsalert #cgctalkshop #talkshop #lady_r #confidentgroupofceylon
  • บันเทิง

ความคิดเห็น • 134

  • @raaja369
    @raaja369 21 ชั่วโมงที่ผ่านมา +14

    அசேன் போன்றவர்கள் பிரபலம் ஆகியிருந்தாலும் ஆடம்பர வீண் பகட்டு வாழ்க்கை வாழ்பவர்கள் இப்படிப்பட்டவர்கள் பாராளுமன்றம் வருவது தவிர்க்க பட வேண்டும்.

  • @MohamedYasir-n8o
    @MohamedYasir-n8o วันที่ผ่านมา +12

    அறியமுடியாத விஷயங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர்றீங்க ரொம்ப நன்றி சகோதரி வாழ்த்துக்கள்.

  • @Oyster000
    @Oyster000 18 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆயிரம் வாக்குகளுக்கு குறைவாக பெறும் கட்சிகள் மற்றும்
    சுயேட்சைகளைச் சார்ந்த ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும், பொழுது போக்கிற்காக தேர்தலில் போட்டியிட்டதற்காக ஒரு வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கிற மாதிரி சட்ட மூலம் நிறை வேற்றணும்.
    AKD கண்ணில் படும் வரை Share பண்ணுங்கள்..😉😁

  • @janakisanmugalingham1568
    @janakisanmugalingham1568 วันที่ผ่านมา +13

    ஊசிக்கு வாக்கு போடுங்கள் ❤
    வாழ்த்துக்கள் 🙏🇨🇦🙏

    • @Murugesukandapalan
      @Murugesukandapalan วันที่ผ่านมา +1

      அவருக்கு ஊசிபோடவேணுமோ????

  • @rajanmuthiah9211
    @rajanmuthiah9211 วันที่ผ่านมา +21

    AKD plz don't merge sarath Fonseca in your team.
    He's selfish. Not a public worker.

    • @jummystick
      @jummystick วันที่ผ่านมา +1

      Sarath fonseca??.
      Is he still alive?. I thought he is in punchihawathe. 😂😂😂

    • @sakariyazain4065
      @sakariyazain4065 วันที่ผ่านมา

      😂😂😂

  • @lankamaintenancegroup4616
    @lankamaintenancegroup4616 19 ชั่วโมงที่ผ่านมา +2

    Well election commission done good job we have appreciate

  • @YoganantharajahKandiah
    @YoganantharajahKandiah วันที่ผ่านมา +30

    வணக்கம் தங்கச்சி நாமல் ராஜபக்ச போன்ற முதியவர்கள் இளையோருக்கு வளிவிட்டு ஒதுங்கியிருக்கிறார்கள் ஆனந்தசங்கரி போன்ற இளைஞர்கள் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ளார்கள் வாழ்த்துக்கள்

    • @cgcmotivation872
      @cgcmotivation872 วันที่ผ่านมา +2

      😃😃👍

    • @jummystick
      @jummystick วันที่ผ่านมา +1

      😂😂😂

    • @kamal1961
      @kamal1961 วันที่ผ่านมา +1

      நாமலுக்கு தோற்று விடுவோம் என்ற பயம்.நம்மவர் பதவியோட சாக ஆசைப்படுகிறாரோ.அவருக்கு மட்டுல்ல எம்மவர்களுக்கு எம்.பி என்பது கானல் நீர்.

    • @mohamedbuharyuwaisdeen
      @mohamedbuharyuwaisdeen 22 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 21 ชั่วโมงที่ผ่านมา +1

      வீரகத்தி ஆனந்தசங்கரி

  • @rameezfawzy
    @rameezfawzy 19 ชั่วโมงที่ผ่านมา +2

    All in one channel. Cgc❤❤❤

  • @basheerconstructionspvtltd7260
    @basheerconstructionspvtltd7260 22 ชั่วโมงที่ผ่านมา +4

    நம்முடைய பார்வை என்ன? நல்லா சாப்பிடணும், நிம்மதியா தூங்கனும் அவ்வளவுதான்.😂😂

  • @dasanthambyrajah569
    @dasanthambyrajah569 วันที่ผ่านมา +3

    Good sister, நல்ல karuthukkal

  • @mariathasthas4687
    @mariathasthas4687 วันที่ผ่านมา +9

    வடுகால்கள் மூடப்பட்டு வீடு கட்டியும் உள்ளார்கள்.மழை வெள்ளம் போக வழியில்லை.

  • @bastiananthony3392
    @bastiananthony3392 วันที่ผ่านมา +15

    தேர்தல் முடிந்து சனாதிபதி அநுராவின் கட்சி வென்றபின் சனாதிபதி அநுராவின் ஆட்டத்தை பார்க்கத்தான் போறீங்க.

    • @YoganantharajahKandiah
      @YoganantharajahKandiah วันที่ผ่านมา +5

      நல்லது நடக்கட்டும்
      சீக்கிரம் நடக்கட்டும்

    • @UthayakumarMarkandu
      @UthayakumarMarkandu 18 ชั่วโมงที่ผ่านมา

      இயற்கை அல்ல ஆண்டவர் என்று சொல்லுங்க.

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 23 ชั่วโมงที่ผ่านมา +1

    கட்டடங்களை
    அமைக்க முன்னர் சிந்திக்க வேண்டும். பாெறியியலாளர்களிடம் ஆலாேசனை பெறவேண்டும்.

  • @Butterfly_priyaa
    @Butterfly_priyaa 20 ชั่วโมงที่ผ่านมา

    Ungala partha happy ah irukku sister Muslim girls eppdi vanthu pesa thayaguvanga intha social la but neega basic ah pesuringa valthukal

  • @laktjlajith5921
    @laktjlajith5921 วันที่ผ่านมา +1

    வஅலைக்கும் ஸலாம் வணக்கம் தங்கா சிறப்பான காணொளி வாழ்த்துகள் ❤

  • @georgehorton3293
    @georgehorton3293 วันที่ผ่านมา +3

    Please investigate Sritharan assets.
    He makes more than 2000 crore assets within 15 years of political life.

  • @sajanthansajan3114
    @sajanthansajan3114 วันที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள்

  • @SriVeera-t7n
    @SriVeera-t7n 19 ชั่วโมงที่ผ่านมา +2

    super sister

  • @YoganantharajahKandiah
    @YoganantharajahKandiah วันที่ผ่านมา +4

    ,ஒரு முழுப்புலிக்கு அழகு முதலில் பதுங்கவேண்டும் அப்புறம் பாயவேண்டும் பதுங்குவது நிறுத்திக்கொண்டால் அது பாதிப்புலியாகிவிடும் எமக்கு முழுப்புலிதான் வேண்டும்

  • @mohamedirfan301
    @mohamedirfan301 วันที่ผ่านมา +1

    SUPER MASSAGE NAATTU MAKKALUKKU

  • @mohamedismath4377
    @mohamedismath4377 10 ชั่วโมงที่ผ่านมา

    Engadi poierudenga. I missed many news updates of you or didn't you update any??

  • @ammaarhikma
    @ammaarhikma วันที่ผ่านมา +10

    எமது பாடசாலையானது கண்டி மாவட்டத்தில் அமைந்திருக்கும் அல்-ஸாப ஆகும் எமது பாடசாலை நூலகத்திற்கு புத்தகங்கள் பற்றாக்குறை இருக்கின்றது பாடசாலைக்கும் புத்தகங்கள் தந்துதவுங்கள்

    • @CGCTalkShop
      @CGCTalkShop  วันที่ผ่านมา +1

      In sha allah

    • @mohamedismath4377
      @mohamedismath4377 10 ชั่วโมงที่ผ่านมา

      ​@@CGCTalkShop Rinosa, I wish to contribute to this school library after the Ramadan Insha Allah.

  • @christinablossom6071
    @christinablossom6071 10 ชั่วโมงที่ผ่านมา

    HEY ❤ I LIKE THIS THERE'S SPEECH

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 23 ชั่วโมงที่ผ่านมา +1

    அஜித் மன்னப்
    பெருமா மட்டுமல்ல உமாசந்திரா பிரகாஸுக்கும் இப்படி ஒரு நிலமை நடந்திருக்கிறது.

  • @angelat3728
    @angelat3728 วันที่ผ่านมา +4

    சரத் பொன்சேகாவிற்கு நல்ல செருப்படி

  • @elanvaz7
    @elanvaz7 วันที่ผ่านมา +2

    Wow very talkative girl. Keep it up your good work. God bless you abundantly.

  • @thevanada8505
    @thevanada8505 วันที่ผ่านมา +1

    I don’t know 🤷‍♀️ “Since 1948 Until Sep 21St 2024,Political Leaders Punished For Our Country People, Then “Mother Nature Also Punished For Our Nation “I don’t understand?”Who Have a Problem, And please 🙏 Help The Our Country.Please Use Your “Corrupt Money 💴 People Tax return Return Back to the Country “Please Donate Your Country “🙏🙏Thanks.God’s Blessings for Our People and Save Our Country.❤❤❤❤

  • @kamal1961
    @kamal1961 วันที่ผ่านมา +1

    வடிகால்கள் மட்டும் நீர்தேங்க காரணமல்ல,அசாதாரண மழைவீழ்ச்சியும் ஒரு காரணம்.திட்டமிடல்களை திடமாக செய்யும் ஐரோப்பிய நாடுகளிலும் அதிக மழையால் பெரும் பாதிப்புகள் வந்துள்ளன.

  • @mohamednaasirmohamednaasir3029
    @mohamednaasirmohamednaasir3029 21 ชั่วโมงที่ผ่านมา

    Assalamu alaikum sister parliament election ku forme fill panna theriya ashen ku ithu thaan nadanda sammbawam

  • @YasothatheviSelvanathan
    @YasothatheviSelvanathan วันที่ผ่านมา +1

    Take care 🎉❤

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 วันที่ผ่านมา

    Many thanks for your unbiased reliable news uniting all Sri Lankans for development to a;;eviate poverty to educate Youngsters

  • @UK_Today.
    @UK_Today. วันที่ผ่านมา +5

    கடந்த முறை பாராளுமன்றத்தில் இருந்த 38 பேர் இந்த முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவே இல்லை. பயம்தான் பையா 😂😂😂

    • @rajanimangales2625
      @rajanimangales2625 19 ชั่วโมงที่ผ่านมา +1

      தேசிய பட்டியலில் வரலாம் என்ற நம்பிக்கை.

    • @UK_Today.
      @UK_Today. 17 ชั่วโมงที่ผ่านมา

      @@rajanimangales2625 yes, criminal மூளை

  • @VavuniyaVavuniya-vf4jt
    @VavuniyaVavuniya-vf4jt 19 ชั่วโมงที่ผ่านมา

    சட்டப்படியானதை வழங்கவேண்டும் மக்கள் தீர்மானிப்பார்கள்

  • @BorisWitry-l2e
    @BorisWitry-l2e 2 ชั่วโมงที่ผ่านมา

    Jones Lisa Hall Sharon Miller Jason

  • @MohamedAliIshak
    @MohamedAliIshak วันที่ผ่านมา +5

    I am the one who watch firstly

    • @jummystick
      @jummystick วันที่ผ่านมา

      So what???.

  • @kulanayagamrajaculeswara4131
    @kulanayagamrajaculeswara4131 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Anura 🎉🎉🎉❤❤❤

  • @selvaduraiselvakumar-j1y
    @selvaduraiselvakumar-j1y 20 ชั่วโมงที่ผ่านมา

    Srilanka.or.gold.pl.jathi.patham.innum.iruku..ellathaum.illamapokanum..Sir.unnal.mudium.your.m.G.R..God

  • @UthayakumarMarkandu
    @UthayakumarMarkandu 18 ชั่วโมงที่ผ่านมา

    பிழைப்புக்காக சிலர்அலைவாங்க கவனம் A.k.D கவனம். AkD வாழ்க.

  • @kandiahkamalanathan1012
    @kandiahkamalanathan1012 21 ชั่วโมงที่ผ่านมา

    இஸ்லாம் அலைக்கும் ஸலாம்.தயவு செய்து Block என இருப்பதை " Black" என திருத்தினால் hondhaai Dhuwa.

  • @farhanmarjan237
    @farhanmarjan237 18 ชั่วโมงที่ผ่านมา

    If someone has followers & linkers through social media, doesn't mean that he has got influence as you point out

  • @suppiahvijayaratnam7087
    @suppiahvijayaratnam7087 วันที่ผ่านมา +1

    HOW. இலங்கை மழலை தேனு

  • @buharynashar9984
    @buharynashar9984 วันที่ผ่านมา

    Explain why Dr Shafee's nomination was rejected by NPP reson expect he will got more vot than NPP popular candidate sin NPP is narrow minded pls explain

  • @ananthnadesan4511
    @ananthnadesan4511 วันที่ผ่านมา

    Infrastructure of the country is very bad.
    when it rains country is under water. when no rain, country is under drought.
    It will be Great if the current government makes few plans to change the fate of Sri Lanka from these kinds of destruction

  • @QKuwait-i5s
    @QKuwait-i5s วันที่ผ่านมา +1

    Data ninga asinukku wakkalattu wangi anna pesiringa chanda comasaris anna pesina andu ninga parkalaya ninga padichitane irukinga? Ninga pesirata parta pakkasarfa pesiringa kawanam

    • @mohamedfawaz-g9o
      @mohamedfawaz-g9o 23 ชั่วโมงที่ผ่านมา

      I too feel the same. Also, no need to tell about “awanga jaathiye searkala” since there is no racial issue here.

  • @RoshanDx89
    @RoshanDx89 วันที่ผ่านมา

    Sister please innum konjam shot a Sonnengandu sonna innum nalla irukum thanks 👏👌👍

  • @YasodhaYasodha-b1q
    @YasodhaYasodha-b1q วันที่ผ่านมา

    Good sister

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t วันที่ผ่านมา +1

    Akd ❤

  • @mohamedmihlar8999
    @mohamedmihlar8999 วันที่ผ่านมา

    Sister very to hear your news....

  • @mohamedfairoos4198
    @mohamedfairoos4198 19 ชั่วโมงที่ผ่านมา

    சகோதரி பாத்திமா றினோஸா வீடியோவை ஆரம்பிக்கும் போதே நீங்கள ஒரு முஸ்லீம் என்பதை அடையாழ படுத்துகிறீர்கள். ஆனால் பேசும் போதுவாக பேசனும் என்பதற்காக (3.36 - 3.48) இயற்கையின் செயல் என்று சொல்கிறீர்கள் இயற்கையாக எதுவும் நடக்காது அல்லாஹ்!அவன் நாடாதவறை. அனைத்தும் இயற்கை என்று கூறுபவர்கள் நாத்தீகர் கடவுல்களை மறுக்ககூடியவர்கள். அல்லாஹ்! என்று கூறினால் எதிர்ப்பு வரும் என் நீங்கள் நினைத்தால் பேசும் போது இறைவன் என்று கூறினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் ஏன் என்றால் அது எல்லோருக்கும் பொதுவானது. வாழ்த்துக்கள் 3:50

  • @jaghathiagaraj9520
    @jaghathiagaraj9520 วันที่ผ่านมา +1

    வணக்கம் எல்லாம் சொன்னிங்க ஆணாள் தேதல்திணைக்களம் ஏன்
    வேப்புமனுவை நிராகரித்தது

  • @MadMax-zx3zx
    @MadMax-zx3zx วันที่ผ่านมา

    Assalamuo alaikkum w.w ❤❤❤❤❤

  • @Shanmuganathan-j3l
    @Shanmuganathan-j3l วันที่ผ่านมา

    Good morning sister

  • @farhanmarjan237
    @farhanmarjan237 18 ชั่วโมงที่ผ่านมา

    Even he goes to the court, nothing will be in his side. He looks like childish

  • @PakiyaSiva
    @PakiyaSiva วันที่ผ่านมา

    Congratulations sister

  • @Vimoo-kti56
    @Vimoo-kti56 วันที่ผ่านมา +2

    Typo " block " instead " black " in heading. 🤔

    • @aqueelahamedali6254
      @aqueelahamedali6254 วันที่ผ่านมา +1

      I also noticed that first when I saw this thumbnail

    • @jummystick
      @jummystick วันที่ผ่านมา

      Black money.

    • @CGCTalkShop
      @CGCTalkShop  วันที่ผ่านมา

      Ok , editing mistake!! I'll change

  • @muthulakshmipathmanathan-kv2gg
    @muthulakshmipathmanathan-kv2gg 21 ชั่วโมงที่ผ่านมา

    A Buddhist priest should behave as lord Buddha said. Don't interfere in politics. Be kind and speak kindly. This not the way lord Buddha talked.

  • @hassimomar4381
    @hassimomar4381 วันที่ผ่านมา

    Today Fine.

  • @buharynashar9984
    @buharynashar9984 วันที่ผ่านมา

    Poltical same mixer in new bottle

  • @theiventhiran17
    @theiventhiran17 วันที่ผ่านมา

    Hi Akka unkal nwes very very nice👍

  • @imranzahra0724
    @imranzahra0724 วันที่ผ่านมา

    Talk about sugath de silva special need personal who has been named in national list in npp

  • @mailvaganamsivayohasundera1293
    @mailvaganamsivayohasundera1293 วันที่ผ่านมา

    👍👌

  • @chandrikaharidass9669
    @chandrikaharidass9669 วันที่ผ่านมา

    Take. Care. 🎉❤😅

  • @AbdulrazakMohamedanis
    @AbdulrazakMohamedanis วันที่ผ่านมา

    Check yours heading,

    • @CGCTalkShop
      @CGCTalkShop  วันที่ผ่านมา

      Editing Mistake ,Thanks!!!!! I'll change

  • @kalimanabeer264
    @kalimanabeer264 วันที่ผ่านมา

    السلام عليكم ورحمة الله وبركاته

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 วันที่ผ่านมา +4

    அலைக்கும் ஸலாம் வணக்கம் சிரிக்கிதா அழுகிறதா 😭 😊 சிரித்து கொண்டெ அழுங்கோ தங்கச்சி நாங்களும் உங்கள் பதிவை பாத்து அப்படித்தான் செய்கிறோம் ❤👍👌 நீங்கள் ஊசிக்கு வாக்கு போடுங்கள் 💉💉💉❌ இலக்கம் 17 ❌🔥💯

    • @k.mariyan7994
      @k.mariyan7994 วันที่ผ่านมา

      ஊசி போட தெரிந்தவரை எப்படி ஆட்சியில் அமர்ந்துவது பேச தெரிமா அல்லது தன் பேச்சில் உறுதியாய் இருப்பாரா இவர் ஈழ மக்களுக்கு கிடைத்த சாபக்கேடு

  • @HassanAli-l6v4c
    @HassanAli-l6v4c 16 ชั่วโมงที่ผ่านมา

    Aaybovan யார்க்கு சொல்ரீங்க

    • @CGCTalkShop
      @CGCTalkShop  15 ชั่วโมงที่ผ่านมา

      Singhalese people Ku, avngalum pakuranga

  • @SivaganeshNadarajah
    @SivaganeshNadarajah 22 ชั่วโมงที่ผ่านมา

    Buddies monks. Don’t mix religion and politics.

  • @jmfazeemfazeem9332
    @jmfazeemfazeem9332 วันที่ผ่านมา +1

    Asin vanthu Nalla podiyan

  • @alfredpushparaj9239
    @alfredpushparaj9239 22 ชั่วโมงที่ผ่านมา

    Please donr support for Ashen

  • @KJothiJothi-s4q
    @KJothiJothi-s4q 22 ชั่วโมงที่ผ่านมา

    Rajagana madha guru, so avaru unmaya erukalam but acigama pecirathu sari ila nama madhagala erukira madhaguru eppadi oru nalum eppadi pesa mataga. Acigama eruku. Kekirathuku

  • @alhaamid1394
    @alhaamid1394 วันที่ผ่านมา +2

    Wa alaikumussalam sisters

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t วันที่ผ่านมา

    😅🏖️

  • @punniyamoorthyelalasingham1796
    @punniyamoorthyelalasingham1796 วันที่ผ่านมา +1

    Hashen pathala kallitheka hitiye hadhayek

  • @wazeemish
    @wazeemish วันที่ผ่านมา

    Ashen 🤭

  • @shamnthakumardemanford3251
    @shamnthakumardemanford3251 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤hi

  • @RifaFathi-x9t
    @RifaFathi-x9t วันที่ผ่านมา

    Assalamu alaikum ❤

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl 20 ชั่วโมงที่ผ่านมา

    🙏🥲🥲

  • @sajirMohammed-r8o
    @sajirMohammed-r8o วันที่ผ่านมา

    You tuber can do you tube. It s better

  • @balasaraswathysivathanupil6469
    @balasaraswathysivathanupil6469 วันที่ผ่านมา

    oh boy do your own business.beter than politics my advice.whatever we love Theras open talks.😂
    .

  • @TheSoosai
    @TheSoosai วันที่ผ่านมา

    Ashen talking rubbish 😮

  • @IbadullahIbadullah-y6e
    @IbadullahIbadullah-y6e วันที่ผ่านมา

    ஏன் பலஸ்த்தினம் பற்றி பேசுவதில்லை

  • @thamilan3009
    @thamilan3009 วันที่ผ่านมา

    thamilil subtitle aavathu podunga madam

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 วันที่ผ่านมา

    🐹🐹🐹🐹🐹

  • @FarookMohamed-r1t
    @FarookMohamed-r1t วันที่ผ่านมา

    Avan oru pa

  • @islamicthoughts5854
    @islamicthoughts5854 วันที่ผ่านมา

    Athu block money illa medam athu black money 😅😅😅😂😂

  • @E.Kugachandran
    @E.Kugachandran วันที่ผ่านมา

    அசேன் ஒரு தமிழ் அர்ச்சுனன்