சிம்மம் ராசி விபரீத ராஜ யோகம் சனி பெயர்ச்சி சிறப்பு பலன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @arulkumarsambus8638
    @arulkumarsambus8638 2 หลายเดือนก่อน +1

    ஐயா அருமை 🙏🙏தற்போது உயிர் மட்டும் தான் மிச்சம் 😢😢😢..... பெரும் கடனில் மாட்டிக்கொண்டு உள்ளேன் 😢... சிம்ம ராசி,பூரம்,கன்னி லக்கினம், செவ்வாய் தசா, சுக்கிர புத்தி... மீல்வேனா, வீழ்வேனா ஐயா 🙏🙏🙏

    • @T70studio
      @T70studio  2 หลายเดือนก่อน +1

      ஐப்பசி மாதம் 3 முதல் செவ்வாய் நீசம் சனி பெயர்ச்சி வரை கவனமாக இருங்கள்

    • @arulkumarsambus8638
      @arulkumarsambus8638 2 หลายเดือนก่อน

      @@T70studio 14/06/1986 --1:15pm.. எனது ஜாதகம் கொஞ்சம் பார்த்து விட்டு சொல்லுங்க ஐயா 🙏🙏

  • @mohanrajb-ly6jn
    @mohanrajb-ly6jn 2 หลายเดือนก่อน

    14.03 .1987 10.40.pm. பிறந்த ஊர் விழுப்புரம்

  • @SS-rn8nf
    @SS-rn8nf 2 หลายเดือนก่อน

    சிம்ம ராசி மகம். துலா லக்கினம். ராகு தசை குரு புத்தி. 22.06.1977. 1.55pm. Colombo Sri Lanka. நிரந்தர வேலை எப்போ கிடைக்கும்? பண பிரச்சனை எப்போ தீரும்?

    • @T70studio
      @T70studio  2 หลายเดือนก่อน +1

      துலாம் லக்னம் மகம் நட்சத்திரம் நான்காம் பாதம் சிம்ம ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி சர்விஸ் ஸ்தானாதிபதி குரு எட்டாம் வீட்டில் புதனுடன் கிரகயுத்தம் தற்போது ராகு திசையில் குரு புத்தி நடப்பில் உள்ளது தற்போது குரு வக்ர காலம் நிரந்தர வேலை கிடைக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு பணப் பிரச்சினை நீங்கும் ராகு திசை யோகம் உண்டு

  • @ArunKala-s4b
    @ArunKala-s4b 2 หลายเดือนก่อน

    Thanush rasi pooradam star simma laknam 3 m PAatham 11:38 am 12.6.1998.erode .na government exam alithirukan enaku Intha month result athule pass aagituvana job vaangituvana Pls reply I am ur subscriber reply panna matingringa

    • @T70studio
      @T70studio  2 หลายเดือนก่อน

      சிம்மம் லக்னம் பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் தனுசு ராசி உங்கள் ஜாதக அமைப்பின்படி தொழில் ஸ்தானம் பலமாக இருக்கிறது அரசு வேலை கிடைக்கும் தற்போது செவ்வாய் திசையில் சனி புத்தி கார்த்திகை மாதம் எதிர்பார்க்கலாம்

    • @ArunKala-s4b
      @ArunKala-s4b 2 หลายเดือนก่อน

      @@T70studio thank you sir

  • @veeramanib3978
    @veeramanib3978 2 หลายเดือนก่อน

    சார், எனக்கு சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம் 4-ம் பாதம், நடப்பு குரு தசை. தொழில் முற்றிலும் சரிந்துபோய், கடந்த ஆறு மாதங்களாக கடனும் அதிகமாகி, மேலும் கடனாளியாக வேண்டிய நிலை. பொருளாதாரம் மிகுந்த சிரமமாக இருக்கிறது. இது சரியாகுமா? அப்படியானால் எப்போது நல்ல காலம் வரும்? ரியல் எஸ்டேட் வியாபாரம் எனக்கு ஒத்துவருமா சார்? தயவுசெய்து பதிலளிக்கவும்.

    • @T70studio
      @T70studio  2 หลายเดือนก่อน

      ஐப்பசி மாதம் 3 முதல் அடுத்த சித்திரை மாதம் வரை செவ்வாய் நிலை சரியில்லை ரியல் எஸ்டேட் சுமார் குரு வக்ரம் தற்போது தொழில் சரியா போகும்

    • @veeramanib3978
      @veeramanib3978 2 หลายเดือนก่อน

      @@T70studio நன்றி சார்.

  • @ArunKala-s4b
    @ArunKala-s4b 2 หลายเดือนก่อน

    Birth day. Friday