Uncertainty Principle With Experiment Proof (In Tamil) | ஹெய்சென்பெர்க் நிச்சயமற்ற கொள்கை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 115

  • @anbuarasan4576
    @anbuarasan4576 2 ปีที่แล้ว +12

    சிக்கலான அறிவியலைக் கூட பாமரனுக்கும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற தங்களது உயர்ந்த நோக்கம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏 😊❤️

  • @arunk8663
    @arunk8663 2 ปีที่แล้ว +9

    I watched same topic in English but unfortunately I couldn't understand it very clearly. Now all my doubts are vanished by your fantastic explanation in our தமிழ் மொழி thanks a lot 🙏

  • @vanchinamas9582
    @vanchinamas9582 ปีที่แล้ว +3

    Thank you for sharing this. Your way of explanation is greatly appreciated

  • @arulselvan5937
    @arulselvan5937 2 ปีที่แล้ว +5

    மிக்க நன்றி Mr. Sam. உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். அற்புதமான பணி செய்கிறீர்கள். அறிவியல் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தி எதிர் காலத்தில் அவர்களை விஞ்ஞானிகளாக பரிணமிக்க செய்ய உங்கள் videos பயன்படட்டும்.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏 😊❤️

  • @anandanr684
    @anandanr684 2 ปีที่แล้ว +4

    The effort what you are taking is Marvelous brother ..! May GOD bless you..! வாழ்க வளமுடன் ..!🙌

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      நன்றி சகோ ❤️😊🙏

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +4

    Super Sam Sir 👌👌👌
    மிகவும் எளிமையாக புரிந்தது
    மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽

  • @sangeethaveerappan1309
    @sangeethaveerappan1309 ปีที่แล้ว

    அறிவியல் தாகம் உள்ளவர்களுக்கு உங்கள் youtube வரவு வரம் போன்றது.....மிக்க நன்றி தமிழ் மைந்தனே.... #வாழ்க வளமுடன்

  • @user-maha5820
    @user-maha5820 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை சகோதரர்.... செயல்முறையில் செய்து காட்டியது மிகத்தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.... என்றென்றைக்கும் மறக்க முடியாது.... நன்றி நன்றி நன்றி

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏 😊❤️

  • @krishnamurthyRamachandra-ms3yq
    @krishnamurthyRamachandra-ms3yq ปีที่แล้ว

    Thanks for giving clear explanation of Uncertainty Principle in tamil (students level). Nice.

  • @ilangoilango2843
    @ilangoilango2843 2 ปีที่แล้ว

    Fantastic sir!
    ஹைய்சன்பெர்க் ஐயப்பாட்டுக்கொள்கை என படித்துள்ளேன்.
    வீடியோ நேரம் போனதே தெரியவில்லை.அருமை

  • @yusafkrish
    @yusafkrish 2 ปีที่แล้ว +2

    Thanks a lot sir......you changed my prostate in physics laws ...... Particularly quantum mechanics....I studied Qm_1,Qm_2.....but I can't understand sir..
    But other papers are slightly understandable..... Quantum mechanics video please sir .......

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +2

      I wish I can have more time to teach quantum mechanics

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว

    சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும் ஞானம் வேண்டும் .இயற்கையின் ரகசியத்தை அறிய வேண்டும். பின் நம்பிக்கையுடன்செயல்பட்டால் இலக்கியங்களை அடைய வழி காணவேண்டும் அதற்கு விஞ்ஞான அறிவு வேண்டும் சாம் தானத்தை தந்துள்ளார் அனைத்து வீடியோ தொகுப்பு களைப் பார்த்து பயன் படுத்தி கொள்ளவேண்டுகிறேன் Tiruppur Kandasamy

  • @Sathishkumar-zx9rk
    @Sathishkumar-zx9rk 2 ปีที่แล้ว +1

    We are proud about your efforts
    Please add friends help for this kind of experiment ❤️

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      I wish I have someone to help 😊

  • @mdinesh8815
    @mdinesh8815 2 ปีที่แล้ว +1

    awesum xplanation 😊

  • @pmahadevi5950
    @pmahadevi5950 2 ปีที่แล้ว +2

    Anna I want more experiments videos. I understood easily.

    • @pmahadevi5950
      @pmahadevi5950 2 ปีที่แล้ว

      Thank you Anna

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Not all experiments are possible by me 😒

  • @628ramyaragaviezumalai5
    @628ramyaragaviezumalai5 8 หลายเดือนก่อน

    Thank you sir for clearly information 🙏

  • @udhayakumar5658
    @udhayakumar5658 2 ปีที่แล้ว +1

    Heisenberg uncertainty principle
    Observe effects இதை பற்றி sollungala Anna please please please please

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว

    Uncertainty theory.ஹைசன்பா
    ர்க் Sam your explanation is very clear.classical mechanic is by Newton explains certainty. Super sam

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    Thank you for video uploading 🙏🏽🙏🏽🙏🏽

  • @vairamuttuananthalingam7901
    @vairamuttuananthalingam7901 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ,தொடர்க உங்கள் பணி, நன்றிகள்

  • @DravidaTamilanC
    @DravidaTamilanC 2 ปีที่แล้ว

    உங்களின் வித்தியாசமான தகவல்கள் மிகவும் அருமை. உங்களின் விளக்கம் மிகவும் எளிமை. வாழ்த்துக்கள். நீங்க இந்தியா அடுத்த முறை வரும்போது தெரிவியுங்கள் நாம் ( நம் சப்ஸ்கிரைபர்களுடன் விருப்பம் உள்ளவர்கள் மட்டும் ) ஒரு முறை யாரெல்லாம் முடிகிறதோ அவர்களெல்லாம் சந்திப்போமே. உங்களின் தனிப்பட்ட சந்திப்புகளை இடையூறு இல்லாமல் நாம் சந்திக்க முயற்சி செய்யலாம். நீங்க என்ன நினைக்கிறீர்கள். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      நீங்கள் சந்திக்கும் அளவிற்கு நான் ஒன்றும் எதையும் சாதித்த மனிதன் இல்லை நண்பா. எனினும் இந்தியா வரும்போது சொல்கிறேன். நன்றி

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

      சரியா சொன்னீங்க நண்பரே 👍🏿👍🏿👍🏿

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam மிகவும் நன்றி சகோதரரே.. தெரிவியுங்கள். உங்களின் இந்த அறிவியல் நம் தமிழ் மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்போது. இது எவ்வளவு மேன்மையானது. உங்களை சந்திக்க எனக்கு மிகவும் மகிழ்ச்சி. உங்களை எனக்கு அவ்வளவு பிடிக்கிறது. வாழ்த்துக்கள்

    • @jayakodialagar6507
      @jayakodialagar6507 2 ปีที่แล้ว

      @@DravidaTamilanC naan ungalai santhikka verupukerien ... Naan kandu piditha orru vesiyam pathi paysavendum ... Naan kanitham padithavan .... Aaannaal ennakku aangilam theriyaathu ... Athu 1000 +++++ adikalukku adiil irrunthu kurintha aatralil thaniner eduppathu patriyathu...

  • @vasanvasan5255
    @vasanvasan5255 2 ปีที่แล้ว

    அண்ணனோட திறமைமைகளில் ஒன்று தான் மற்றவர்களுக்கு எளிதாக புரியவைப்பது........

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      நன்றி 🙏 😊❤️

  • @TNPSC-mh5uh
    @TNPSC-mh5uh ปีที่แล้ว

    Thank you so much sir very useful explanation

  • @vaaliban18
    @vaaliban18 2 หลายเดือนก่อน

    Enna boss....Climax twist is unbelievable. Neenga paatukku LAB-ukku thookittu poyiteenga. Oh..ithaan LAB-aa ? . School -la summa rendu convex concave mirror + vernier caliper vachuttu scene poduvaanga. This LAB is a miracle. Keep going! U r doing a excellent job!!

  • @athambawawaakirhussain1539
    @athambawawaakirhussain1539 2 ปีที่แล้ว

    Such a nice understanding and explanation.

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 2 ปีที่แล้ว +1

    🙏🙏Good Morning Sir🙏🙏

  • @dsm298
    @dsm298 ปีที่แล้ว

    Your the best sir! do more like this

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว +1

    இலட்சியங்களை அடைய

  • @jasvanthikams6234
    @jasvanthikams6234 ปีที่แล้ว

    wonderful explanation

  • @sinekansenthil8469
    @sinekansenthil8469 2 ปีที่แล้ว

    laser experiment explanation very useful sir

  • @pradeepraj89
    @pradeepraj89 2 ปีที่แล้ว

    Thanks anna for your valuable info. Upload like these many videos. 🙏🙏🙏

  • @prabhakarrao8806
    @prabhakarrao8806 9 หลายเดือนก่อน

    Great!!

  • @nihalnasrin8391
    @nihalnasrin8391 2 ปีที่แล้ว

    Very nice and clearly bro

  • @sathishkumar-yi5qy
    @sathishkumar-yi5qy 2 ปีที่แล้ว

    Vera Level explanation ..super bro

  • @harisubramanian4165
    @harisubramanian4165 2 ปีที่แล้ว

    Video is really wonderful, keep your good work going.

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว

    Dr. V. P. Ramaraj👍 writer🙏 super.

  • @jayakumarp6522
    @jayakumarp6522 ปีที่แล้ว

    The actual translation in TN text book is : ஐசன்பர்க்கின் நிலையில்லா கோட்பாடு.

  • @kandasamym6600
    @kandasamym6600 2 ปีที่แล้ว

    நான் உங்கள் ரசிகன்

  • @kirshs750
    @kirshs750 2 ปีที่แล้ว

    Thanks a lot sir🙏🏾🙏🏾

  • @sakthikumar0
    @sakthikumar0 2 ปีที่แล้ว

    super

  • @ootybrain7829
    @ootybrain7829 ปีที่แล้ว

    அருமை😍

  • @reethini9776
    @reethini9776 2 ปีที่แล้ว

    Super 👌 👍 😍

  • @sarandurai52
    @sarandurai52 2 ปีที่แล้ว

    Superb bro.

  • @mohanraj4405
    @mohanraj4405 2 ปีที่แล้ว +1

    Neegha research student ah bro..
    Nice experiment video bro

  • @mohammedirfan894
    @mohammedirfan894 10 หลายเดือนก่อน

    Ellathiliuu maths varuthu but ni maths and uses enga enga apply panna nu nu sollala plz video podugaa plzz

  • @deepanpetervishwajeet2712
    @deepanpetervishwajeet2712 2 ปีที่แล้ว +1

    Good Effort
    Is Methuselah star older than universe ? If so
    How is it possible?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      நன்றி 😊❤️🙏

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 ปีที่แล้ว

    நன்றி தம்பி .

  • @divsaz1
    @divsaz1 ปีที่แล้ว

    Thanks

  • @smartebooklibrary
    @smartebooklibrary ปีที่แล้ว

    Mr. Sam, is your last laser experiment equivalent to double split? Can you make a video explain related to double split experience in details. Yasir from Malaysia.

  • @drkmohamathurafic5289
    @drkmohamathurafic5289 2 ปีที่แล้ว

    Good work

  • @kumarvijay9576
    @kumarvijay9576 2 ปีที่แล้ว

    Sir explain and compare. Dark energy, higgs basson field, space timefabric

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +2

      Watch my other videos on Dark matter and Higgs boson

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 2 ปีที่แล้ว

      ஆமாம் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார். கவனியுங்கள் நன்றி

  • @rajaa577
    @rajaa577 2 ปีที่แล้ว +2

    நீங்கள் தமிழ்ப் படுத்தியிருப்பது தவறாக அர்த்தம் கொடுக்கிறது. இதன் பெயர் நிச்சயமற்ற கொள்கை அல்ல. நிச்சயமற்ற தன்மை கொள்கை.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      Thats why I mostly mention in English :)

  • @Jeyaram_1
    @Jeyaram_1 7 หลายเดือนก่อน

    It is the wave property of light ?

  • @lounghminghsakal3508
    @lounghminghsakal3508 4 หลายเดือนก่อน +1

    Hii

  • @arulkavidhai5581
    @arulkavidhai5581 2 ปีที่แล้ว

    Awesome bro

  • @A.ARAVINTHANA.ARAVINTHAN-cr2dl
    @A.ARAVINTHANA.ARAVINTHAN-cr2dl ปีที่แล้ว

    11:55

  • @kaarmukhilnilavan1285
    @kaarmukhilnilavan1285 11 หลายเดือนก่อน

    Sir, I am Dr. Kaarmukhil. Can I please follow you through linked in? Pls give me ur ID?

  • @SathiyaAnna-nv6xo
    @SathiyaAnna-nv6xo 11 วันที่ผ่านมา

    🙏

  • @ajithravikumar8785
    @ajithravikumar8785 2 ปีที่แล้ว

    Sir 15 minutes sollura mathiri pannunga 30minutes konjam athigama iruku

  • @mythmagicsundaranandagiri1870
    @mythmagicsundaranandagiri1870 2 ปีที่แล้ว

    What's the difference between double slit experiment and this lazer beam experiment?

  • @arunkrish89
    @arunkrish89 2 ปีที่แล้ว

    Does uncertain principle apply for thoughts.
    What is your opinion, please share here

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      Thoughts dont come under Physics :) So Physics does not discuss on Metaphysical concepts :) Just my opinion

    • @arunkrish89
      @arunkrish89 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam mind is no longer physical thing, if so. Why we are not ready to take this way, the uncertainty principle is merely a perception to the human not necessary to be a natural rule.

    • @arunkrish89
      @arunkrish89 2 ปีที่แล้ว

      Metaphysical you mean in which science can't probe and conduct a test any of his experiments. Isn't it.
      It's a clear limitation imposed on human perception in the 3d world. How this science can take us to next level, are we just in belief on science.

  • @marimuthu2525
    @marimuthu2525 2 ปีที่แล้ว +1

    Is this diffraction effect sir?

  • @ts.nathan7786
    @ts.nathan7786 ปีที่แล้ว

    Uncertainty principle = வரும் ஆனா வராது

  • @harinaren1381
    @harinaren1381 2 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த எண் 2 . ( 2+2=4) (2×2=4) இதுபோல் வேறு எண் உண்டா?

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

      (0×0 = 0) , (0+0 = 0) 🙄🙄🙄

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว +1

      @@prabanjan.pkavaskar.p7449 Good ! Also 0 ÷ 0 = 0 and 0 - 0 = 0. Moreover, 0, also called as Soonyam and being in Egg form is also used while describing about Prabanjam (Universe), in Astronomy/Astrophysics as a prediction of possible shape of Cosmos itself/heavenly bodies and even by some religious texts too as Cosmic Egg while describing Creation. In Philosophy too, 0 has its own place. In Cricket, while Gavaskar and others attained/attain Century, 0 had/has more value ( while placing in right side) and plays a major role while celebrating that feat. There, only numbers ending with 0 attains glory such as 50 to start with and 100, 150, 200, 250, 300........., scored by a batsman. Thus, the glory of 0 is endless. It is said that 0 was a wonderful invention and contribution by Indians to the World. Science attained rapid development only after that, as gratefully acknowledged by many, including western scientists. V. GIRIPRASAD (69 Years)

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

      @@vgiriprasad7212 நீங்க சொல்லுறதை தமிழில் சொல்லுங்க எனக்கு ஒன்றும் புரியவில்லை !

    • @vgiriprasad7212
      @vgiriprasad7212 2 ปีที่แล้ว +1

      @@prabanjan.pkavaskar.p7449 நீங்கள் கேட்டுக்கொண்டதால் மேற்கண்ட என் ஆங்கிலப் பதிவை நம் அருமைத் தமிழிலும் மொழிபெயர்த்து அளித்துள்ளேன். மகிழ்ச்சி. அது பின்வருமாறு:. நன்று ! மேலும் 0 ÷ 0 = 0 மற்றும் 0 - 0 = 0. இதற்கு மேலும் பிரபஞ்சம் (பேரண்டம்) பற்றி விவரிக்குங்கால் 0 வானது சூனியம் என்றும் அது முட்டை வடிவம் என்றும் அழைக்கப்பட்டு வானியல்/வான் இயற்பியல் இவைகளில் பிரபஞ்சம் பற்றி விவரிக்குங்கால் பிரபஞ்சத்தின்/வான் அண்டகோளங்களின் வடிவம் அவ்வாறு இருக்கக்கூடும் என்று அதில் பயன்படுத்தப்படுவது தவிர அண்ட முட்டை என்ற சொல்லில் படைப்பை விவரிக்குமிடத்தும் சமய நூல்களால் கூறப்படுகிறது. தத்துவத்திலும் 0 வுக்கு தனியிடமுண்டு. கிரிக்கெட்டில் கவாஸ்கரும் மற்றோரும் சதம் அடித்த/அடிக்கும்போது 0 வின் மதிப்பு அதிகமாக இருந்து (அது வலப்பக்க எண்ணாயிருப்பின்) அந்த சாதனையை க்கொண்டாடும்போது பெரும்பங்கு வகிக்கிறது. அங்கே துடுப்பாட்டக் காரர் (Batsman) வெல்லும் ஓட்டங்களில் (runs) 50 தொடங்கி 100, 150, 200, 250, 300 .........என்று 0 வில் முடியும் எண்களே புகழுக்குரியவை. இவ்வாறு 0 வின் பெருமை முடிவற்றது. 0 இந்தியர்களின் வியப்புக்குரிய கண்டுபிடிப்பாக உலகிற்கு அளித்த கொடையாகும். அதன் பின்னரே அறிவியல் விரைவாக வளர்ந்தது என்பதை மேல் நாட்டு அறிவியலார் உட்பட பலர் நன்றியுடன் ஒப்புக்கொண்டுள்ளனர். V.கிரிபிரசாத் (69 வயது) V.GIRIPRASAD (69 years).
      .

  • @studypurpose7804
    @studypurpose7804 ปีที่แล้ว

    Varum thambi ! aanaa varaathu ?😆

  • @rajaa577
    @rajaa577 2 ปีที่แล้ว

    I am not sure what you explained is correct.

  • @prakashp1305
    @prakashp1305 2 ปีที่แล้ว +1

    2012 ஆ? 1912 ஆ?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      If I told 2012, I may be wrong. Sorry about that

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว

    Ushhh.. mudiyala...

  • @kumarvijay9576
    @kumarvijay9576 2 ปีที่แล้ว

    I am confused

    • @shanp2k123
      @shanp2k123 2 ปีที่แล้ว

      A famous saying In quantum science, when you says, that you are confused with quantum , then it really means that you started understanding quantum world....
      Best Wishes