Einstein Relativity Equation Derivation (In Tamil) | Equation for Time Travel | Time Dilation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ธ.ค. 2021
  • For basics on Special Theory of Relativity, Watch the following video
    • Einstein Relativity (I...

ความคิดเห็น • 267

  • @vickyche2031
    @vickyche2031 2 ปีที่แล้ว +3

    அந்த முட்டா பசங்க சொல்றத பத்தி கண்டுக்காதிங்க.
    உங்க video science அ பத்தி தெருஞ்சுக்கறதுக்கு ரொம்ப help full ah இருக்கு நீங்க continue பண்ணுங்க

  • @foxofthanthirangal2675
    @foxofthanthirangal2675 2 ปีที่แล้ว +15

    Time travel பத்தி இந்த வீடியோ பார்த்த பிறகு தான் கொஞ்சம் புரியுது அருமையான விளக்கம் நன்றி.

    • @sawulhameedmohamedfariz8520
      @sawulhameedmohamedfariz8520 2 ปีที่แล้ว

      I have been watching u tube, Internet to understand the time dilation for about a month but couldn't understand. But after watching this video I think I understood a little bit more.

  • @jms1707
    @jms1707 2 ปีที่แล้ว +2

    தலைவா எனக்கு தெரிந்து நீங்க மிகப்பெரிய அறிவாளி. எப்படியாச்சும் அந்த நோபல் பரிசு யை நீங்கள் வாங்க வேண்டும்.நம் தேசத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்... வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

  • @gayathrigayathri8934
    @gayathrigayathri8934 2 ปีที่แล้ว +3

    X--என்பது ஒளி அடையும் உச்சபட்ச உயரம்.அறிவியல் கடினமானது என்று நினைத்திருத்திருந்தேன். அது எளிமையாது என எளிமையாக புரியவைத்தமைக்கு நன்றிகள் ஆயிரம்.

  • @albemichael7716
    @albemichael7716 2 ปีที่แล้ว +1

    Vera lever bro,😆😆 ...nå patikum pothu suthama purila..ippa semaiya purithu Ana time poiduchi😭😭🥺

  • @abbasmersal7755
    @abbasmersal7755 2 ปีที่แล้ว +3

    Bro neega soldrathu enaku useful la irruku continue va video pannuga bro plz.....

  • @p.senthilkumar7023
    @p.senthilkumar7023 2 ปีที่แล้ว +1

    Your way of telling is correct bro

  • @ckanakarajan
    @ckanakarajan 2 ปีที่แล้ว +6

    Arpudham.Thelivana vilakkam, Thambi.
    No teacher/ lecturer explained this concept like you. By way of simple mathematics, you explained time difference in a succinct manner.
    Human mind is imbibed in the concept of “ time is absolute “ from time immemorial. Thinking 💭 out of it is a great 👍 one. How important is lateral thinking for everyone who intend to achieve something.
    Excellent delineation 👏🏽👏🏽👌👍

  • @sekarb4655
    @sekarb4655 ปีที่แล้ว

    அற்புதம் ஷியாம் அவர்களே ஐன்ஸ்டின் நம்பலோட சித்தர்கள் கிட்ட கேட்டு இருந்தா அவர ஒளி யோட பயணிசிருக்க வச்சிருப்பாங்க சித்தர்கள் பலர் ஒளி தேகம் அடைந்த காரணத்தால் தான் எங்கு நினைத்தாலும் அங்கு தோன்றுகிறார்கள் ஐன்ஸ்டின் நாம உயிரோடு இருக்கும்போது தான் ஒளி யோடு பயணிக்க முடியல இறந்ததுக்கு அப்புறம் வாவது ஒளியோடு கலக்க ஆசை பட்டரோ என்னமோ தான் இறக்கும் இறந்த பிறகு என்ன முழுசா எரிசிடுங்க அப்படினு அவரது கடைசி ஆசாயா சொல்லிட்டு இறந்திருகாரு ஆனா அத கடைசி வரைக்கும் இந்த உலகம் பண்ணல

  • @shyamsundar68866
    @shyamsundar68866 2 ปีที่แล้ว +4

    We hope you can explain The General Theory of Relativity also Mr. Sam
    Because you done this video very clearly

  • @josephine911
    @josephine911 2 ปีที่แล้ว +1

    Dr. V. P. Ramaraj writer👍 super🙏

  • @RahulMyLeader
    @RahulMyLeader 2 ปีที่แล้ว +1

    Me and family Regularly watch your videos. Don't bother about negative comments.

  • @shebinjo3198
    @shebinjo3198 2 ปีที่แล้ว +2

    C கான விளக்கம் கண்டிப்ப வேண்டும் சகோ 😍😍 எளிமையான தெளிவான விளக்கம் 👌💐

  • @kumarmaran885
    @kumarmaran885 2 ปีที่แล้ว +1

    தங்கள் எண்ணம் அருமை. ரஷ்ய அறிவியல் எழுத்தாளர்கள் நிறைய கதைகளை இணைத்து எழுதியுள்ளார்கள், படிப்பவர்களின் ஆர்வம் குறையாமலிருக்க. உதாரணம். இயற்பியலின் 107 கதைகள் இதற்கான முன்னுரையில் ஒரு கதை வரும்.... நண்பர்களே அதை படித்துப் பார்த்து ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். தெரிந்த திலிருந்து... தெரியாத திற்கு எளிமையான திலிருந்து சிக்கலான திற்கு.. கற்பித்தலில் முறை.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      நன்றி :) Some people dont understand the truth.

    • @kumarmaran885
      @kumarmaran885 2 ปีที่แล้ว

      நன்றி சகோ! இயற்பியல் கணிதத்தை விட படிக்கும் மாணவர்கள் அஞ்சுவார்கள். தாங்கள் மிக எளிமையாக விளக்குவது தமிழர்களுக்கு தாங்கள் செய்யும் நன்மை என்று மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள். தொடருங்கள்....

  • @BPHNavaneethS
    @BPHNavaneethS 2 ปีที่แล้ว +1

    Its very very good explanation, sir.now,I understand this equation.

  • @advan-kt8535
    @advan-kt8535 2 ปีที่แล้ว

    After 20 years, this lecturer will be common to everyone to learn; mathematically.

  • @sundars8508
    @sundars8508 2 ปีที่แล้ว +3

    Don't worry Sam.....pls continue your wonderful service.....namma makkal koottamey ippadi dhaan...It is very interesting to learn Physics in Tamil ..I am learning a lot

  • @perinparajahsiva5772
    @perinparajahsiva5772 ปีที่แล้ว

    இப்படி கணிதத் தோடு விளக்கம் தெறிவிக்கின்ற விடியோவத்தா எதிர் பார்தேன் நன்றி .

  • @abiramykrishnan6909
    @abiramykrishnan6909 2 ปีที่แล้ว +1

    Bro thats incredible... i really appreciate your effort in explaining this in a simple manner... well done...

  • @hariharanbarade6229
    @hariharanbarade6229 2 ปีที่แล้ว +1

    Bro . Recently started seeing your video.. today I have seen all videos .. way you explain is astonishing and heavenly.. plz continuously do more video on astrophysics and theoretical physics concept.. very few ppl are teach or explain on simple terms.. frankly I’m great 🙂 and respect to your work ..🤟🏻🤟🏻🤟🏻🤟🏻

  • @TheJara123
    @TheJara123 2 ปีที่แล้ว

    நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்..

  • @ukumaras
    @ukumaras 2 ปีที่แล้ว +1

    WoW, Time dilation explanation is simply superb. Continue your good work.

  • @israeldevadason563
    @israeldevadason563 ปีที่แล้ว

    நம்ம மக்கள் கூட்டமே இப்படி தான்...கவலை வேண்டாம். தமிழில் இயற்பியல் கற்றுக்கொள்வது சுவாரஸ்யமாக உள்ளது.......தயவுசெய்து உங்கள் சேவையை உங்கள் பாணியில் தொடருங்கள்.....

  • @gijapi
    @gijapi 2 ปีที่แล้ว

    Just one word - "fantastic".

  • @DevaDeva-ov2iv
    @DevaDeva-ov2iv 2 หลายเดือนก่อน

    ❤ மிகவும் அருமை சிறப்பாக உள்ளது 🌹 மிகவும் தெளிவாக உள்ளது 🌹 மிகவும் மகிழ்ச்சி சிறப்பு வாழ்த்துக்கள் ❤

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    Thank you for video uploading Sam Sir 🙏🏽🙏🏽🙏🏽

  • @sathishkumar-ep8ys
    @sathishkumar-ep8ys 2 ปีที่แล้ว +1

    Vera level explanation bro👌👏

  • @tuitionlah
    @tuitionlah 9 หลายเดือนก่อน

    Omg u explained very well ,I love learning in tamil

  • @ramanan8931
    @ramanan8931 2 ปีที่แล้ว +5

    Sir 'c' stands for 'celeritaus' means 'speed' or 'quickness' in Latin language so Einstein use that word to describe the speed of light

  • @RAMALINGAMP69
    @RAMALINGAMP69 2 ปีที่แล้ว +2

    Excellent explanation 👏👏👏 Also please explain about length contraction and mass variation 😊

  • @URKAEELIZACOLINPOWELL-ci1hw
    @URKAEELIZACOLINPOWELL-ci1hw 2 ปีที่แล้ว +1

    Superb explanation sir. It was so beautiful.

  • @HariHaran-yv5wz
    @HariHaran-yv5wz 2 ปีที่แล้ว +3

    Very very nice brother..wonderful time travel video of the decade❤️Thank you from bottom of heart for this wonderful explanation... Please ignore our people negative comments🙏...very soon they will understood & follow you with lot of love❤️....

  • @naanarinthavai
    @naanarinthavai 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு அண்ணா

  • @g.muthukumar7376
    @g.muthukumar7376 2 ปีที่แล้ว

    மிக அருமை

  • @socialjustice8020
    @socialjustice8020 ปีที่แล้ว

    தரமான பதிவு

  • @jacqulin5731
    @jacqulin5731 2 ปีที่แล้ว +1

    Azhagana badil solirukinga... And vazhakkam pola video super.... Ungla madri nanum class edukka try panran sam sir.... 😊

  • @kidslearningbymadhankarthi6114
    @kidslearningbymadhankarthi6114 2 ปีที่แล้ว

    Very clear explanation....!!

  • @manovaantony2889
    @manovaantony2889 18 วันที่ผ่านมา

    Super video sir....i was able to grasp (Einstein's ideas) your lessons easily
    Thanks a lot....

  • @Kujilinban26
    @Kujilinban26 2 ปีที่แล้ว +2

    உங்களின் பதிவுகள் அனைத்தும் அருமை அண்ணா வாழ்த்துக்கள்

  • @s.palanivelayutham759
    @s.palanivelayutham759 2 ปีที่แล้ว +1

    Excellent!!

  • @vijay-dw1bl
    @vijay-dw1bl 2 ปีที่แล้ว +1

    crystal clear explanation....thank you bro

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

    மிக சிறப்பான வீடியோ Sam Sir 👍🏿👍🏿👍🏿

  • @gnanadeepam9339
    @gnanadeepam9339 2 ปีที่แล้ว +1

    Excellent explanation bro😊👍👍

  • @a2zbyhari
    @a2zbyhari 2 ปีที่แล้ว

    Just 9th or 10th Grade student can understand your teachings. Thank you

  • @jagans4896
    @jagans4896 2 ปีที่แล้ว +1

    Pythagoras theorem beautiful one...I think nature plays by human step by step

  • @muthukumar4064
    @muthukumar4064 2 ปีที่แล้ว

    Super explanation bro.

  • @parthibanpana9905
    @parthibanpana9905 2 ปีที่แล้ว +3

    Because velocity of light is constant

  • @balachandar2034
    @balachandar2034 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @freemeditation6374
    @freemeditation6374 16 วันที่ผ่านมา

    Super explanation 🎉❤

  • @vsura2008
    @vsura2008 2 ปีที่แล้ว

    Stand with Sam. you are rocking...

  • @silentgamersff5473
    @silentgamersff5473 2 ปีที่แล้ว

    vera level bro.. innum neriya derivation poodugaa.. Bernoulli theorem elm poduga

  • @physicsworld2320
    @physicsworld2320 2 ปีที่แล้ว +1

    Nice explanation sir

  • @muthuram4807
    @muthuram4807 ปีที่แล้ว

    Annan mrgk avanga than e=mc2 video millions viewer erukku. But avangala vita Unga video than super. Smart ah erukku Unga speach. 👌 👌 👌

  • @vikramathithan_nj1074
    @vikramathithan_nj1074 2 ปีที่แล้ว +1

    Vera level explain

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +4

    Time duration 04:35 தெலுங்கு படத்தில் ரயில் மேல ஓடுபவர் வேற யாரும் இல்லை ,
    மிகப் புகழ் பெற்ற dialog ஆன
    "Aaa don't trouble the trouble , if you trouble the trouble , the trouble troubles you , I am not trouble , I am the truth......, I am the truth..... , I am the truth....." என்று கூறிய நம்ம காமெடி ஹீரோ பாலகிருஷ்ணன் தான் 😁😁😁😂😂😅😅😅

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      haha.. unmai unmai :)

    • @selvapriya2590
      @selvapriya2590 2 ปีที่แล้ว +1

      எல்லா சேனலும் பார்ப்பீர்கள் போல bro.😀

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

      @@selvapriya2590 😅😅😅 Yes My Sister !
      Good morning 🙏🏽

    • @selvapriya2590
      @selvapriya2590 2 ปีที่แล้ว +1

      @@prabanjan.pkavaskar.p7449 very good morning bro.🙏 Happy Sunday bro

    • @prabanjan.pkavaskar.p7449
      @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +1

      @@selvapriya2590 Hii sister good morning Today my birth day

  • @murugoo
    @murugoo 2 ปีที่แล้ว

    Thanks Sir.

  • @yoganpalani8880
    @yoganpalani8880 2 ปีที่แล้ว +2

    Clear explanation

  • @trendingmonkey5759
    @trendingmonkey5759 ปีที่แล้ว

    Clear my doubt sir

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

    இதில் ஒரு வியப்பான விஷயம் என்னவென்றால் !!!
    என்ன தான் Hero ஒளியின் வேகத்தில் 99.99 percent சென்றாலும் அவரால் அவர் கடிகாரம் (காலம்) மெதுவாக செல்வதை அவரால் உணரவே முடியாது !
    அதாவது அவரின் கடிகாரம் எப்போது போல ஓடவது போலவும் ,
    அதற்கு பதிலாக இந்த space Time
    சுருங்கி (Length contraction) இருப்பது போல உணருவார் 👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿👍🏿

  • @sivaramans844
    @sivaramans844 2 ปีที่แล้ว

    very nice.

  • @writernaveenkumar5164
    @writernaveenkumar5164 2 ปีที่แล้ว +1

    Super sam bro..

  • @onceuponatime3034
    @onceuponatime3034 2 ปีที่แล้ว +1

    Sam, "Imagine that I started my journey in a rocket at the speed .6c from a spaceship which was moving at .5c. The observers from the spaceship said that my velocity is .5c, but as an observer from a stationary land, what would you say about it; Would you defend relativity of motion or speed of light! By either way special relativity will be falsified. And there's no third option.." (Hamdoon A. Khan - Twitter)
    There are some amazing arguments against STR by the mentioned author. Please make a video explaining your stand on them.
    1- "The Ultimate Sophistication of Special Theory of Relativity"
    And
    2- "The Eventuality of Equating Energy and Mass - Laws and Theories"
    Both the papers are published on 'International Journal of Fundamental Physical Sciences (IJFPS)'.
    Unfortunately, I couldn't include those links in TH-cam.

  • @thiyagarajanrajan4262
    @thiyagarajanrajan4262 2 ปีที่แล้ว +1

    நன்றி தம்பி .

  • @israeldevadason563
    @israeldevadason563 ปีที่แล้ว

    Excellent

  • @sanju_sadhu_bairu
    @sanju_sadhu_bairu 2 ปีที่แล้ว +1

    Thank you anna for these information 😊

  • @vijayakumarmd7859
    @vijayakumarmd7859 2 ปีที่แล้ว

    Thank you bro

  • @alexanpu9207
    @alexanpu9207 2 ปีที่แล้ว +1

    Bro superb..

  • @user-maha5820
    @user-maha5820 2 ปีที่แล้ว +1

    😀😀😀 அருமை சகோதரர் 🙏

  • @onceuponatime3034
    @onceuponatime3034 2 ปีที่แล้ว +1

    @6:43 And according to relativity there is no relativistic and none relativistic velocity. But all velocities are relative. But we can just sense the relativity in high velocities.

  • @johnsarvan8754
    @johnsarvan8754 2 ปีที่แล้ว +1

    Super sir ur voice sweet

  • @ScienceCompass
    @ScienceCompass 2 ปีที่แล้ว +1

    Im always love with math 😍

  • @g.v.subrmaniammania5726
    @g.v.subrmaniammania5726 2 ปีที่แล้ว +1

    Dear Mr.Sam. Pl refer my comment/ thought experiment. Request please keep in view that matter has "lensing effect" ( and that is how dark matter is presumed) That means Electro magnetic field is susceptible to matter- space warp. As much as another matter viz. Earth going Around the Sun in the Space Warp.
    Regards. G.V.Subramaniam .

  • @whitechutney7541
    @whitechutney7541 2 ปีที่แล้ว +1

    Super sir semma

  • @kamarajmangalaraj
    @kamarajmangalaraj 2 ปีที่แล้ว +1

    excellent sir

  • @Sanjay-dl5qc6ms2h
    @Sanjay-dl5qc6ms2h 7 หลายเดือนก่อน

    Super sir❤

  • @rajaa577
    @rajaa577 2 ปีที่แล้ว +2

    Hi Sam, you explained the equations very well. But there is big misunderstanding in this theory by most of the people. The time dilation is not exactly real when you are travelling in constant speed. For example you reverse the case, hero is travelling near light speed constantly without any jerk, then he will be thinking he is still, but villain is going in the opposite direction. And if the villain does this experiment then hero will feel villain's time is moving slowly. It is a paradox.

    • @ramkumars2329
      @ramkumars2329 2 ปีที่แล้ว

      nice one... along with this, i have one more thing also... why or how is light speed a constant?

    • @rajaa577
      @rajaa577 2 ปีที่แล้ว

      @@ramkumars2329 Because they measured it in all the directions in a moving object and found everywhere it is constant. When it is assumed constant then only all these scenarios like time dilation will happen and these equations will be valid. And these equations are proved correct in various experiments.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      This is twin paradox and has been solved long back. As per the results, the person traveling in the space craft i.e the hero is the one that gets younger. Not the way you think.

    • @rajaa577
      @rajaa577 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam when objects are in constant motion there is no way to tell which is moving and which is static. This is the basis for all physics laws are same in all the constant moving frames of references. In a flight when we move in the opposite direction of earth's rotation with earth's rotation speed, can we say we are static and earth is moving or we will say earth is static and we are moving? This is applicable to entire universe. So when in constant motion no way physics will be different for Hero's frame of reference and villain's frame of reference. How villain sees hero, the same way hero will see villain. Both will feel other's time dilation.

    • @rajaa577
      @rajaa577 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam only when the hero accelerate, then hero will feel the push, but though Villain seems to increasing his speed from Hero's frame of reference, villain will not feel any push. Then physics laws will be different for them.

  • @kalirajan9070
    @kalirajan9070 2 ปีที่แล้ว +1

    சோஷியல் மீடியாவில் இருப்பவர்களில் பலர் டீகார்டிகேட்டட் அனிமல்ஸ். அவர்களின் கமென்டை புறக்கணிக்க வும்

  • @balakumar2630
    @balakumar2630 2 ปีที่แล้ว +2

    Space time bend so please explain north and south pole gravity difference

  • @mr.strange1221
    @mr.strange1221 2 ปีที่แล้ว +2

    Great doing sir hats off,you will reach million of subscribers within 2 to 3 years sir.♥️🤗
    Don't irritate to the comments of envious people sir.
    Continue your work. We support you always.

  • @mohammedarif8213
    @mohammedarif8213 2 ปีที่แล้ว +1

    Super explanation sir👏👏
    Why you take "Velocity of light as a absolute one "
    And if we considered as relative one, then there is no variations in time.
    Finally my query is give physical significance to take velocity of light as absolute one sir

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Am going to make a video about speed of light. I give solution in that.

  • @user-vc3ho3zd9x
    @user-vc3ho3zd9x 2 ปีที่แล้ว +1

    Super

  • @ffgurusharanchannel3193
    @ffgurusharanchannel3193 2 ปีที่แล้ว +1

    Thanks sam

  • @antonybhaskars
    @antonybhaskars 2 ปีที่แล้ว +1

    super

  • @be__like__gamerzzzzz
    @be__like__gamerzzzzz 2 ปีที่แล้ว

    Bro super examples and c means" intensity " of light

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Please watch my video on that topic. I already a video made on this question.

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 2 ปีที่แล้ว +2

    ஒளியின் வேகத்தில் நெருங்கி செல்லும் Hero வை பொருத்த வரையில் தான் ஓய்வு நிலையில் இருப்பது போலவும் வில்லன் தான் ஒளியின் வேகத்தில் செல்வது போல தோன்றும் !!
    அப்படி என்றால் hero வை பொருத்த வரையில் வில்லன் தான் ஒளியின் வேகத்தில் பயணம் செய்து உள்ளார்,
    அப்போ hero வை விட வில்லனுக்கு தானே Time மெதுவாக செல்ல வேண்டும் (hero வின் point of view இல்) ????????????????????

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      This is twin paradox and has been solved long back. As per the results, the person traveling in the space craft i.e the hero is the one that gets younger. Not the way you think. So no more paradox :) Just accept as it is :)

  • @harinaren1381
    @harinaren1381 2 ปีที่แล้ว +1

    புரியலனா உட்கார்ந்து பாருங்கள். தல இரயில்வே ஸ்டேஷனில் தானே 👌

  • @krishnappan9261
    @krishnappan9261 2 ปีที่แล้ว

    here, the speed of light is included because the hero uses laser light
    so that, we got the equation like T villain=T hero /root of (1-(v^2/c^2))
    if we consider a drone to go up and down with a uniform velocity of 5m/s and let the height that drone moves be x meters and the velocity of spacecraft be v then,
    hero's frame of reference,
    speed of drone = 5m/s
    total time is taken = 2x/5 units
    Also considering the frame of reference of villain and solving further in the same manner that you used, we get the answer like
    T villain = (2x/5)1/root of(1-(v^2/ 25))
    T villain = T hero/root of(1-(v^2/ 25))
    so then, if the velocity of the spacecraft tends to 5, the total time taken for the villain tends to infinite for which only 2x/5 units of time taken in the hero's frame of reference for the drone to go up and down, making a total of 2x meters
    what is the necessity of using light?
    can we consider any object which can move up and down with uniform velocity?
    Is it possible to prove this with side ways movement?
    how to analyse the proof properly , can anyone say that not in mathematical way?
    does light is the only thing which can move at constant speed?
    does drone can really move in the uniform velocity?

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      The equation is derived by Einstein based on two hypothesis (postulates). He assumed the speed of light is constant. Based on this assumption and using Lorentz transformation, he arrived at this formula. SO if you use the same formula in which you change "c", then this is totally wrong and against Einstein procedure. In this case, your formula will be entirely different. So you cant use this formula used for light to compare with a drone speed. Its a wrong.

    • @krishnappan9261
      @krishnappan9261 2 ปีที่แล้ว

      @@ScienceWithSam
      I am really happy that you have replied to my comment, Mr.sam
      but, my doubt is why can't we use anything with constant velocity instead of light which also has constant velocity in the Lorentz transformation?
      here, Einstein used the speed of light as constant and using Lorentz transformation he arrived at this formula. similarly, if we use anything which moves at constant velocity and uses the Lorentz formula, then you said that it is wrong. I too know that what I have derived is wrong and it is not at all possible but how it is true when Einstein uses light which also propagates at constant velocity!

  • @sumalathak997
    @sumalathak997 2 ปีที่แล้ว

    Sir super sir

  • @singvel761
    @singvel761 2 ปีที่แล้ว +1

    Sir, don't consider that kind of idiotic peoples negative comments. Lots peoples daily waiting for new videos.

  • @arunraju5023
    @arunraju5023 2 ปีที่แล้ว

    Clear cut view bro

  • @viswanathanthiyagarajan4469
    @viswanathanthiyagarajan4469 ปีที่แล้ว

    Sam pl go through theory of relativity by m s Vincent in Tamil

  • @NaveenAnban0305
    @NaveenAnban0305 ปีที่แล้ว

    C is constant , velocity of light speed is constant 3lakhs kilo meter

  • @mathproof1574
    @mathproof1574 11 หลายเดือนก่อน

    Sir I have doubt villan saarpaaka laser da velocity c+v but enga velocity v negligible or constant velocity oo sir

  • @g.v.subrmaniammania5726
    @g.v.subrmaniammania5726 2 ปีที่แล้ว +1

    Or Mr.Sam, will light shoot up the RIEMAN deep cone due to "matter warping space" and become a bose -einstein condensate ( as light is beyond Pauli exclusion " step by step energy level". Will any Test Confirm this? Regards. G.V.Subramaniam

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว

      Sir, BE condensate is not made of light. Its made of atoms.

  • @christopherranjithkumar9951
    @christopherranjithkumar9951 2 ปีที่แล้ว

    Why should light move?light velocity affected by earth velocity.if not how it can reflect with perpendicular.there fore c is not a constant is my openien.

  • @madhan7043
    @madhan7043 ปีที่แล้ว +1

    Sir why velocity we use "c"explain pls

  • @trendingmonkey5759
    @trendingmonkey5759 ปีที่แล้ว

    Sir I have a doubt if the velocity of the train decreases then the hero will experience inertia

  • @sivaraman957
    @sivaraman957 2 ปีที่แล้ว +1

    I accept that due to time dilation, we can experience slow aging. But wrt CLOCKS, will it really ticks slower ? If so, how clocks ticks slower (expecting the mechanical or electronic changes inside the clock)???

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +2

      In reality, even the atoms tick slower in relative speed. This has been verified by using atomic clocks at two different speeds. Atoms in the spacecraft tick slower than the one in the ground.

  • @princeandrews1083
    @princeandrews1083 2 ปีที่แล้ว +1

    Sir oru doubt. Final ah derived panna formula la irukara C light ooda speed. Intha example la space craft ulla irukara hero laser light use pantathunala formula la villain ooda prospective la light ooda speed C(Tvillain). Suppose light ku pathila vera speed irukara particle use panna speed vary aaidukkum thana. So formula la C vanthurukathula. Konjam explain pannunga. Illa na edhavathu thappa purunjukittana. Illa oru vela C enna venalum irukalam aana nambanala max possibility speed light speed. Adhanala tha C use panrangala.

    • @ScienceWithSam
      @ScienceWithSam  2 ปีที่แล้ว +1

      It works only for c. That's due to Einstein postulates. Only velocity of c should be considered constant. No other objects behave the same way.

  • @dinesh3152
    @dinesh3152 2 ปีที่แล้ว

    Sir newton theory of gravity ku inum detail ah explain panuga newton sonatha thapunu solrathayum solunga indha theory ku equation solunga