Part 15 - Ponniyin Selvan 3.O | பொன்னியின் செல்வன் 3.O | SundayDisturbers

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • Guys 3 Book - Ponniyin Selvan + Sivakamiyin Sabadam + Partiban Kanavu - amzn.to/2J95VAR
    Part 15 - Ponniyin Selvan 3.O | பொன்னியின் செல்வன் 3.O | SundayDisturbers
    Characters of Ponniyin Selvan: Vandhiyathevan - Kundhavai
    Story - Arunprasath Natarajan
    Part 1 - • Part 1 - Ponniyin Selv...
    Part 2 - • Part 2 - Ponniyin Selv...
    Part 3 - • Part 3 - Ponniyin Selv...
    Part 4 - • Part 4 - Ponniyin Selv...
    Part 5 - • Part 5 - Ponniyin Selv...
    Part 6 - • Part 6 - Ponniyin Selv...
    Part 7 - • Part 7 - Ponniyin Selv...
    Part 8 - • Part 8 - Ponniyin Selv...
    Part 9 - • Part 9 - Ponniyin Selv...
    Part 10 - • Part 10 - Ponniyin Sel...
    Part 11 - • Part 11 - Ponniyin Sel...
    Part 12 - • Part 12 - Ponniyin Sel...
    Part 13 - • Part 13 - Ponniyin Sel...
    Part 14 - • Part 14 - Ponniyin Sel...

ความคิดเห็น • 200

  • @vignesvar1
    @vignesvar1 5 ปีที่แล้ว +121

    இராஜேந்திர சோழனோட அறிமுகம் 👌 அதிலேயும் கடவுளே வந்தாலும் எதிர்த்து போரிடும் "ராவணன்" வழி வந்த ராட்சசன்... அருமை 🔥💪👍

  • @dass6298
    @dass6298 5 ปีที่แล้ว +90

    கோட்டையனுக்கும் வீராக்கும் என் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி 🕯️🕯️🕯️😢😢

  • @santhoshkumarg2425
    @santhoshkumarg2425 5 ปีที่แล้ว +70

    வருவிசை புனலை கற்றை சிறை போல் ஒருவன் தாங்கிய பெருமை அதுபோல் உங்களின் படைப்பாற்றல் போர்க்கள காட்சிகளை மீண்டும் கேட்க தூண்டுகிறது அதிலும் குறிப்பாக 12பாகம் மிகவும் அருமையாக இருந்தது அதில் வந்தியத்தேவன், அருள்மொழிவர்மன் இறுதி கட்டம் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது.
    இதுவரை புத்தகங்கள் எதும் படித்ததில்லை இந்த பொன்னியின் செல்வன் கதையை உங்களின் வீடியோ மூலம் கேட்டதும் புத்தகங்களின் மேல் ஈர்ப்பும் உங்களின் படைப்புக்கு ஒரு இரசிகனாகவும் மாறிவிட்டேன்.

  • @ilamparithi7645
    @ilamparithi7645 5 ปีที่แล้ว +26

    இராவணன் வழி வந்த ராட்சசன்.. உங்களின் குறல் ஒலி மெய் சிலிர்க்க வைத்தது 🤗🤗🤗

  • @ashokselvam6300
    @ashokselvam6300 5 ปีที่แล้ว +15

    உண்மையிலேயே ஒரு போர்க்களத்தை கண்ட ஒரு அனுபவம் கிடைத்தது மலையமான் தாத்தா இளைஞர்களுக்கு ஈடு கொடுக்கும் சிறந்த போர்வாள் மற்ற மன்னர்கள் உதவி இன்றி சோழம் வெற்றி கொண்டது அடுத்தது பாண்டியர்களுடன் நாம் களம் கான வேண்டும் நாட்டுக்கு தன்னையும் நட்புக்கு தன் மகனையும் கொடுத்த கோட்டையன் புகழ் வாழ்க

  • @மனதோடுதமிழ்
    @மனதோடுதமிழ் 5 ปีที่แล้ว +13

    தோழர் அருண் அவர்களுக்கு, தங்கள் குரல் வளம் மிக அருமை, போர்முறை குறித்து தங்களது ஆய்வுகள் மிரல வைக்கிறது, வாழ்த்துக்கள்

  • @bharath9652
    @bharath9652 5 ปีที่แล้ว +24

    வீரா கோட்டயன் இல்லாதது மனம் வெம்பிக்கிறது
    நீங்கள் என்னை ரொம்ப வருத்தம் அடைய செய்து விட்டிர்கள்

  • @venky4474
    @venky4474 5 ปีที่แล้ว +31

    ஒரு சம்பவம் னாலும் தரமான சம்பவம் வீரா செஞ்சது 🔥 வீராதான் சிறந்த வீரன் 💪💪

  • @uthayakumaruthayakumar7761
    @uthayakumaruthayakumar7761 5 ปีที่แล้ว +11

    அண்ணா உங்களால் புத்தகத்தின் மீது காதல் வந்து விட்டது.நன்றி அண்ணா அதிலும் 12 பாகம் மிகவும் அருமை👍👍👍❤️🔥

  • @vinothrazz73
    @vinothrazz73 5 ปีที่แล้ว +2

    அருமை நண்பா நீங்கள் சொல்லும் சொல்லில் நாங்கள் மெய்சிலிர்க்கும் ஏன் நாங்கள் இப்பொழுது பிறந்தோம் என்று வெட்கப்படுகிறோம் ராஜராஜ சோழன் காலத்தில் பிறந்திருக்கிறோமோ என்று தோன்றுகிறது உங்களின் தமிழ் உச்சரிப்பில் மீண்டும் மீண்டும் மெய்சிலிர்க்க வைக்கிறது தொடர்ந்து காணொளிகள் ஒலிக்கட்டும்

  • @ramlightmail
    @ramlightmail 5 ปีที่แล้ว +28

    Veera and kotayan end made me cry 😭😭😭😭

    • @nareshmax70
      @nareshmax70 5 ปีที่แล้ว +1

      I really cried

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 ปีที่แล้ว

    War scene creates goosebumps. The great Rajendrar's first battle. Superb.

  • @moran37
    @moran37 5 ปีที่แล้ว +3

    சிலிர்த்துவிட்டது அண்ணா👌💪

  • @fellowwaste139
    @fellowwaste139 5 ปีที่แล้ว +24

    @SundaydisturbersArunprasath....bro....ur magical voice exactly suits for ponniyan Selvan.. really love to hear again n again..😍😋...do more videos

    • @SundayDisturbers
      @SundayDisturbers  5 ปีที่แล้ว +1

      Sure and thanks

    • @slssshri5683
      @slssshri5683 5 ปีที่แล้ว +2

      Exactly.. your voice is superb to hear ponniyin selvan

    • @fellowwaste139
      @fellowwaste139 5 ปีที่แล้ว

      @@SundayDisturbers ponniyan Selvan 4.0 Ku waiting bro😍😍

  • @jodha2075
    @jodha2075 5 ปีที่แล้ว +3

    Wow rajendran chella kutty
    😍

  • @chamu4637
    @chamu4637 5 ปีที่แล้ว +2

    Last 2 minutes goosebumps moment... Those dialogues.. wowwww.. Arun 👏👏👏

  • @ManojKumar-se3et
    @ManojKumar-se3et 5 ปีที่แล้ว +2

    I regret for not learning Tamil in my childhood... I really want to read all the history of Tamil kings in Tamil..

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 ปีที่แล้ว

    Arumaiyana vyugangal amaippu Arun. Awesome.

  • @myresearchonmicroornithopt4423
    @myresearchonmicroornithopt4423 5 ปีที่แล้ว +1

    Arumaiyana pathivu... Arumayana vilakkam.. Rajendra chozhan introduction marvelous.. Keep going bro..

  • @kotteswarand776
    @kotteswarand776 5 ปีที่แล้ว

    சகோ மிகவும் அற்புதமாக இருந்தது அதிலும் கடைசியில் அனைவரையும் திக்குமுக்காடி விட்டார் மிகவும் அற்புதம் இருந்தது நன்றி சகோ மகிழ்ச்சி

  • @தமிழ்நேசன்-ப2ண
    @தமிழ்நேசன்-ப2ண 5 ปีที่แล้ว

    தங்களின் போர் வர்ணனை மெய்சிலிர்க்க வைக்கிறது.

  • @viperpandy8893
    @viperpandy8893 5 ปีที่แล้ว +1

    கடவுளே வந்தாலும் எதிர்த்து போரிடும் "ராவணன்" வழி வந்த ராட்சசன் ,,, அருமை அண்ணா...

  • @KannanKaniyan
    @KannanKaniyan 3 ปีที่แล้ว +3

    20:38 - 21:27 🔥💎😍 Evergreen Goosebumps

  • @vsds8600
    @vsds8600 5 ปีที่แล้ว +1

    Ketkum pothe mei silirkirathu... Semma interesting and thrilling bro... Superb 👍👌👍👌👍👌

  • @seethalakshmit2879
    @seethalakshmit2879 ปีที่แล้ว

    Ravanan vazhi vandha rakshasan, awesome.😢

  • @MuthuKumar-fr8eo
    @MuthuKumar-fr8eo 5 ปีที่แล้ว +1

    மீண்டும் சோழன் வர வேண்டும்
    நல்ல பதிவு

  • @தமிழின்பார்வையில்

    A Lighting war bro..... The last minutes of Rajendiran speech is the heart of this video ...

  • @angeldeepika6512
    @angeldeepika6512 5 ปีที่แล้ว +1

    😍😍😍😍😍😍😍😍 ema tharmarajan enum rajendhiran 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @mithranarulkumar5221
    @mithranarulkumar5221 5 ปีที่แล้ว +1

    அருமை

  • @nithishkohli8809
    @nithishkohli8809 5 ปีที่แล้ว

    "Vanakkam nan ungal Arun pesuren inniku naama ponniyin selvan " Apdinu kekumbodhe oru positive vibes varuthu nanba.. Addicted to your voice❤️😇❤️❤️❤️🤗

  • @navakalakulanthaivel
    @navakalakulanthaivel 5 ปีที่แล้ว

    அருமை அற்புதம் மிக்க நன்றி

  • @kavithayokesh4010
    @kavithayokesh4010 5 ปีที่แล้ว +1

    Awesome Arun... When Rajaraja Cholan entered the War, your narration created the goosebumps.. I can able to feel the blood circulation in the body..
    You have done an wonderful analysis on the Pour Murai. Great.. Keep Rocking..

  • @Tulasiramla
    @Tulasiramla 5 ปีที่แล้ว

    It's really emotional bro, adhulayum andha last minute, sathiyam solren kita thatta 12 varusathuku apurama aludhuten.thanks for the video

  • @ebharathkumaran
    @ebharathkumaran 5 ปีที่แล้ว +8

    This episode. I couldn't enjoy the victory.. The sadness of veera and kootaiyan. Made me feel bad about it...

  • @ramakrishnankannan4405
    @ramakrishnankannan4405 5 ปีที่แล้ว +4

    Enna voice ungalukku pppaa semmaya irukku bro attahasam

  • @Dhayalan2027
    @Dhayalan2027 5 ปีที่แล้ว +5

    Last part semme bro.. Son of ravanan..

  • @lekshmibabila846
    @lekshmibabila846 5 ปีที่แล้ว +2

    Super na sikirama next video upload pannunga

  • @Arun23Arumugam
    @Arun23Arumugam 5 ปีที่แล้ว +1

    நண்பா தினமும் உங்கள் குரல் கேட்டால் மட்டுமே அன்று தூக்கம் வருது

  • @jodha2075
    @jodha2075 5 ปีที่แล้ว +1

    முழுக்க முழுக்க தமிழ் நடை அற்புதம் அண்ணா

  • @015bheemaraoambedkarprasha2
    @015bheemaraoambedkarprasha2 4 ปีที่แล้ว

    Kadavulea vanthalum ethirthu porirddum ravanan Pola .... Vera level

  • @SundayDisturbers
    @SundayDisturbers  5 ปีที่แล้ว

    Contact Me On:
    Face Book - facebook.com/AdoreAP
    Twitter - twitter.com/AdoreAP
    Insta - instagram.com/arunprasath.201/

  • @GaneshKumar-ko6iy
    @GaneshKumar-ko6iy 5 ปีที่แล้ว

    Wonderful narration

  • @kingnezhnezh2241
    @kingnezhnezh2241 5 ปีที่แล้ว

    Cholargaluke uriya veeram.. superb anna

  • @kanakarajankarthik5928
    @kanakarajankarthik5928 5 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @prakashmc2842
    @prakashmc2842 5 ปีที่แล้ว

    Miga Arumai! Valthukkal!

  • @SijoXavier
    @SijoXavier 5 ปีที่แล้ว

    Sama punch...
    Mass ending of this section...
    But very sad ending of Veera & Kottaiyan...

  • @balamuruganramachandran5994
    @balamuruganramachandran5994 5 ปีที่แล้ว +3

    Bro hats off u bro and unga voice than epic nxt video sekiram upload panunga bro

  • @mpraveen1771
    @mpraveen1771 5 ปีที่แล้ว

    Semma bro.... Magical voice you have.... Raatchasan vera level.....😎😎😎

  • @senthilkumar-mo9lc
    @senthilkumar-mo9lc 5 ปีที่แล้ว +3

    Thanks Bro really nice

  • @santhoshkumar4435
    @santhoshkumar4435 5 ปีที่แล้ว +11

    Bro Pls take 2 days time.

  • @SAKTHI260
    @SAKTHI260 5 ปีที่แล้ว +1

    Super super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vishaliMohan758
    @vishaliMohan758 5 ปีที่แล้ว

    Arumai

  • @Dhanalaksmivel
    @Dhanalaksmivel 5 ปีที่แล้ว +1

    thanku bro

  • @mvhvsvy2222
    @mvhvsvy2222 5 ปีที่แล้ว

    Arun your narration is fantastic. Mei silirthen eno theriavilai Mur kalathil nanum choza thezathai sarnthavan endra ennam ennakul uthithu ezhu girathu. Endrum chozargal Pughaz onguga. CHOZAM

  • @aravinthkannan4399
    @aravinthkannan4399 5 ปีที่แล้ว +1

    Vandachu vandachu🔥🔥🔥🔥

  • @ignitetravel...
    @ignitetravel... 5 ปีที่แล้ว

    That dialogue hear from your voice really amazing ...mr.arun

  • @lakshmipathygokul3583
    @lakshmipathygokul3583 5 ปีที่แล้ว

    Rajandhiran dialogue is awesome

  • @jeganathanvishvanathan6245
    @jeganathanvishvanathan6245 5 ปีที่แล้ว

    Valga rajendiran pugal. Romba nandri nanba

  • @jarredmuthu3448
    @jarredmuthu3448 5 ปีที่แล้ว

    Worth for the wait brother... Had a goose bumps when u said Ravanna vali vantha Rajenteran.

  • @manikandansampath1019
    @manikandansampath1019 5 ปีที่แล้ว +1

    Awaiting for the next

  • @nithurshaa4916
    @nithurshaa4916 3 ปีที่แล้ว

    வீரா 🔥

  • @gukiruthika
    @gukiruthika 5 ปีที่แล้ว +4

    மூன்று நிலங்களை ஆளும் ராஜராஜனின் புத்திரன்
    அனைத்து வித்தைகளையும் கற்ற வித்தகன்
    தோளோடு தோள் நிற்பவருக்கு மித்திரன்
    அன்போடு வருபவருக்கு சந்திரன்
    சூழ்ச்சிகளில் சிக்காத சுக்கிரன்
    தீமைகளை செய்பவரை தியில் வாட்டும் தீரன்
    விரத்திற்கும் பொருளாய் நிற்கும் வீரன்
    கந்த வேல் கொண்ட சூரன்
    கரி கொண்ட காரன்
    வஞ்சகரை பதற வைக்கும் சூத்திரன்
    தூதுவனை மிர்க்க வந்த ரச்சகன்
    கடவுளே எதிர்த்தாலும் எதிர்த்து போரிடும் ராவணன் வழி வந்த ராட்சசன்
    சூழ்ச்சிகளின் வலையை சிதறி அடிக்கும் சூத்திரன்
    இவ்வுலகையே நடுங்கவைக்க போகும் என் பெயர் "ராஜேந்திரன்"

  • @Rajasekarraju
    @Rajasekarraju 5 ปีที่แล้ว

    sema intro for Rajendra

  • @josephprince4828
    @josephprince4828 5 ปีที่แล้ว +1

    Udayar story sluga bro......

  • @tamilarasan4808
    @tamilarasan4808 5 ปีที่แล้ว

    arumai nro nalla panringa singaram adutha part podunga broither

  • @abubakkarsithick9268
    @abubakkarsithick9268 5 ปีที่แล้ว

    Super annaaa

  • @dhatchanamoorthichakravart1708
    @dhatchanamoorthichakravart1708 5 ปีที่แล้ว

    Kaalan dialogue...mass bro..

  • @chikku555
    @chikku555 5 ปีที่แล้ว

    Super Arun....

  • @RaguRagu-bq9pc
    @RaguRagu-bq9pc 5 ปีที่แล้ว

    arumai nanpa

  • @annamalaiannamalai4947
    @annamalaiannamalai4947 5 ปีที่แล้ว

    Amazing ending

  • @sathiswarank2223
    @sathiswarank2223 5 ปีที่แล้ว

    Oru valiya potutinga... Romba wait pana vachitinga... But vera level

  • @sathishkumar-pn2ns
    @sathishkumar-pn2ns 5 ปีที่แล้ว

    Super mudivu bro

  • @mahendrapandian1114
    @mahendrapandian1114 5 ปีที่แล้ว +2

    Semaa bro!!

  • @ManojKumar-se3et
    @ManojKumar-se3et 5 ปีที่แล้ว +1

    Awesome bro.. your way narration made me see the war scenes through my imagination.. I really want this to be made in the silver screens bro... I hope that will happen soon.. keep it going brother..

  • @கருப்புதமிழன்-ய6ண
    @கருப்புதமிழன்-ய6ண 5 ปีที่แล้ว

    Sema bro 💐👌👌👌👍

  • @dksite3997
    @dksite3997 5 ปีที่แล้ว

    Super

  • @Navinkumar-nw8ne
    @Navinkumar-nw8ne 5 ปีที่แล้ว

    Bro goosebumps overloaded ...💪💪

  • @anandandrews289
    @anandandrews289 5 ปีที่แล้ว +4

    நண்பா இதுவரை எந்த கதையுடனும் ஒன்றித்து பயணித்தது இல்லை , பொன்னியின் செல்வன் தொட்டு 3.0 வரை வேறு உலகத்திற்கு கூட்டிக்கொண்டு சென்று விட்டீர்கள் , போர் முடிந்தாலும் எதிர்பார்ப்பு ஏனோ நிற்கவில்லை , அடுத்த பதிவிற்கான காத்திருப்பு தொடர்கிறது

  • @muthumuthu-fv9fg
    @muthumuthu-fv9fg 5 ปีที่แล้ว +1

    அடுத்த பதிவை விரைவாக பதிவுசெய்யயுங்கள்
    பொன்னியின் செல்வன் அனைத்து பகுதிகளையும் பார்த்துவிட்டேன்
    வீரா மற்றும் கோட்டையன் இறப்பு வருத்தமாக இருக்கிறது
    போர் பற்றி கூறிய பதிவுகள் அனைத்தும் நன்றாக இருந்தது
    அதனால் சங்ககால போர் முறைகளை தெரிந்துகொள்ள முடிந்தது
    இது போன்ற அதிக பதிவுகளை பதிவு செய்யுங்கள்
    நன்றி

  • @DilipKumar-tq6nt
    @DilipKumar-tq6nt 5 ปีที่แล้ว

    Super episode ji.

  • @SundayDisturbers
    @SundayDisturbers  5 ปีที่แล้ว

    It's new channel. Kindly subscribe and share.
    th-cam.com/channels/IxTWjbE3AKFTa7LG70u2_Q.html

  • @balabalaji4146
    @balabalaji4146 5 ปีที่แล้ว +2

    Bro iam witing next video😘😘

  • @venkadeshrajan
    @venkadeshrajan 5 ปีที่แล้ว

    Sema

  • @shobanadevaraj426
    @shobanadevaraj426 5 ปีที่แล้ว

    Finally potutinga thank u bro.

  • @prathipsrinivasan417
    @prathipsrinivasan417 5 ปีที่แล้ว

    Semma

  • @pradeep-07
    @pradeep-07 4 ปีที่แล้ว

    Super bro 👌

  • @Dvkumar-nu7ml
    @Dvkumar-nu7ml 5 ปีที่แล้ว

    Nanry 🙏

  • @ajanthan1268
    @ajanthan1268 5 ปีที่แล้ว

    20.30 min pularikum moment started...👏👏👏👏👏👏

  • @purushothamanram5765
    @purushothamanram5765 5 ปีที่แล้ว

    You keep on increasing our interest

  • @SubhashKumar-gv4ec
    @SubhashKumar-gv4ec 5 ปีที่แล้ว

    Super bro😍😍😍😍 amazing

  • @jodha2075
    @jodha2075 5 ปีที่แล้ว +2

    அப்பாடா போர் முடிந்தது, இனி இறப்பும் இழப்பும் இருக்காது அல்லவா

  • @harikrishnan4684
    @harikrishnan4684 5 ปีที่แล้ว

    Super Anna

  • @rajibraj-qb3vq
    @rajibraj-qb3vq 5 ปีที่แล้ว

    Bro ur videos r superb i don't read books tht much but u like to hear ur historyvideos are superb can u talk about vanarkulam

  • @VishnuVardhan-wg8mq
    @VishnuVardhan-wg8mq 4 ปีที่แล้ว

    Dear....ps lovers.... Pls evaroda talent ah...mani sir ku thrya paduthuvom...pls yellaru ivaroda...talent ku support pannunga....🙏🙏🙏🙏

  • @Imstory13
    @Imstory13 5 ปีที่แล้ว

    Ultimate fight

  • @janasravangoud997
    @janasravangoud997 5 ปีที่แล้ว

    Another great episode. Great work brother. All the best.

  • @gowthamm9123
    @gowthamm9123 4 ปีที่แล้ว

    Anna nalla azha vachitiga

  • @nguruvijith2824
    @nguruvijith2824 5 ปีที่แล้ว

    The only english word in this episode...!!! SKULL BREAKER...!!! WELL DONE BRO

  • @paranjothi5040
    @paranjothi5040 2 ปีที่แล้ว

    மனதின் வேதனையை💔😢 வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை😥😭,.... ஆழ்ந்த இரங்கல்😔😔😔,....
    ❣️❣️❣️வீரா💖கோட்டையன்❣️❣️❣️
    என்றும் நீங்கள் நினைவுடன் மனதில் வாழ்வீர்😘💕,......

  • @murugavelavan1557
    @murugavelavan1557 5 ปีที่แล้ว

    Bro super