4.0 venam need prequel of 3.0 we have 15 yrs gap try to fit up your imagination in between those years and create some exciting ...... Historical events
கல்கி அவர்களின் நாவல் climax படித்ததும் மனம் கனத்தது இன்று மீண்டும் அவ்வுணர்வு என்னுள் ஏற்பட்டது வாழ்க வாழ்க எங்கள் தமிழ் சான்றோர் புகழ் குறிப்பு🙌 நமது வரும் கால குழந்தைகள் பொன் செ .போன்ற புத்தகத்தை எடுத்து படிக்குமா பொறுமை இருக்குமா என பயந்தேன் இன்று மனம் நிம்மதி ❤👏ஏனெனில் தமிழில் படிக்க நிறைய குழந்தைகளுக்கு (வரும் காலத்தில்)தெரியுமோ தெரியாதோ🤦♂️ அற்புதம் நன்றி தொடரட்டும் அடுத்த தலைமுறைக்கான உங்கள் பதிவு🎄
Thanks bro ... otherwise can’t describe by words to say .... I’m inspired by your way of story telling ... and feel motivated by this story vantiyatevan and arulmozhivarman ....
அருண் அண்ணா உம்மை போல் ஒருவரை இன்னும் நான் பார்த்ததே இல்லை 😊உன் குரல் ஒளி என் மனக்கதவை திறந்து என் கண்ணில் காட்சி கொடுக்கிறது😢 உங்களுடைய உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளால் நான் இன்று ராஜராஜ சோழரை கண்டேன்🤩🤩🤩🤩 நன்றி அண்ணா🙏🙏🙏 (இன்னும் ஒரு விடயம் நீங்கள் கொடுக்கவில்லை கரிகால சோழரை கொன்றது யார்🤔🤔 அடுத்த பாகம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்) 🥰
@@TheAshy1212 உண்மைதான் நண்பா ஆனால் (மந்திரவாதி ரவிதாசன்) உண்மை அந்த ஆறு பேர் கொண்ட குழு இந்த நபர்கள் மட்டுமே காரணம் 6 நபர்களில் இவன்தான் தான் என்று குறிப்பாக யாருக்கும் தெரியாது
Wounderful narration of 3.0 with good ending.... Need u r creative narration of 4.0 and another novels bro...... Great salute for u r involvement of our tamil culture and language.......
*மீனின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருக்குமாம் கொக்கு அது போல அருண் அண்ணா உன்னுடைய காணொளி க்காக காத்திருக்கிறோம் .. காக்க வைக்காமல் கருனை காட்டு தலைவா*
உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் கேட்கையில் நாம் அந்த காட்சியினுள் இருப்பதை போன்று உணர்வு ஏர்ப்படுகிறது. தொடர்ந்து பொன்னியின் செல்வன் பதிவுகளை பதிவிடுங்கள். நன்றி 🙏
அருமை அருண் சகோ உணர்வுபூர்வமாக இருந்தது. கண்களில் நீர் வந்து விட்டது. கதையில் போட்ட முடிச்சுகள் அனைத்தையும் ஒரே அத்தியாத்தில் அவிழ்த்து விட்டீர்களே!.? மனமார்ந்த நன்றிகள்!!! ஆனால் சங்கரையனுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லையோ? பொன்னியின் செல்வன் 4.O எதிர்பார்க்கிறோம்? மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
மிகவும் சுவையாகவும் அருமையாகவும்இ௫ந்தது வந்தியேதவனின் கடைசி தருனம் ௭ம் கண்களில் இருந்து ஆடி பெருக்கு ௮ன்று நதியில் இருந்து ஓடும் நீரை போல் பெருக்கெடுத்து வழிந்தோடியது😭😭😭😭 உம்முடைய வெளிப்பாடு நீர் இந்நாவலை கூறும் விதமும் அவ்வளவு அழகு😍💓😘💞
இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு கடைசி பகுதி வந்துவிட்டது என சந்தோசப் படுவதா இல்லை இனிமேல் அடுத்த பகுதி வரப்போவதில்லை என வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை...😢😢 நான் மறந்தும் மகிழ்ந்தேன் என்றால் அது தங்கள் காணொளியைக் கண்டும் கேட்டும் உணர்ந்ததால் மட்டும் தான்... இன்பத்தில் பேரின்பம் அடுத்தவர்களை பேரின்பத்தில் ஆழ்த்துவதுதான்....😍😍 அருண் அண்ணா.. மேன்மேலும் உங்கள் சேவைகள் தொடரவும் உங்கள் ஆயுள் நீளவும் இறைவனை வேண்டுகிறேன்..🙏🙏🙏 நன்றிகள் பல...😍😍🙏🙏
U touched one nerve n style of Kalki with one common thing. It's that whole episode and story revolves around hero Vandidevan, but finally Rajaraja becomes sweetheart somehow. You did it thru KAALA. 💖
Kings will always will the secret Anti-Hero, but people will only realize in the end. because a King has to think about the people than his own Family.
As a vandhiyathevan fan a na neraya time ipdi yosichuruken. Starting la eruthe chola desam kaaga neraya pannirukan vandhiyathevan..aana avanuku thirumba thirumba pazhi mattume kedachuruku..avanoda viswasathukum paasathuku chola desam ethuvume avanuku thirumba pannala...avanuku periya mariyathai kodukama eruthalam atleast avamana paduthamalathu eruthurukualam....intha episode ennudaya ennam kanmani vaayilaga niraiveriyathil magizhchi.. 🙏🤩climax goosebumps Anna Kan kalagiruchu.
Bro..emotionally connected ..with the content and with your memorizing voice. Really got tears in my eycs to say good bye to Vandhiya Tevan,PONNIYIN SELVAN and ARUN.I have not seen you..but indebted to you...for your MAMOTHHH WORK. Hats off to you
Arun.. reason for saving mahendran & Ravidasan is not upto the expectation...😒😒 But otherwise awesome story & narration.. today is aadi perukku.. sema match...👏👏👏👏
No as per my knowledge from other sources Ravithasan was a Brahmins ... Bramahathi Dhosam was the one mentioned indirectly here.. This seems to be a true fact
கடைசி காட்சி மிக மிக அருமையான ஒன்று அண்ணா. உங்கள் குரலில் இக்காட்சியைக் கேட்டும் போது என் கண்களில் கண்ணீர் பெருகியது, இந்த காட்சியைப் பற்றி மேலும் கூற என்னிடம் வார்த்தைகளே இல்லை அண்ணா. பொன்னியின் செல்லன் 2.O , 3.O இரண்டும் மிகவும் அருமையான படைப்புகள் அண்ணா, அதிலும் இந்த 3.0 -வின் கடைசி பாகத்தின் கடைசி காட்சி அனைத்தையும் விட மிகச் சிறந்த ஒன்று அண்ணா, இப்படிப்பட்ட அற்புதமான படைப்புகளை நீங்க படைத்து எங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு மிக்க நன்றி அண்ணா. கடைசியாக நான் கல்கி ஐயா -வின் பொன்னியின் செல்வன் climax படிக்கும்போது கண்களில் கண்ணீர் பெருகியது, அதுக்கு அப்புறம் இப்போ பொன்னியின் செல்வன் 3.0 -ல தான் அதே உணர்ச்சியுடன் கண்ணீர் பெருகியது. நன்றிகள் பல அருண் அண்ணா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Verra level , tears in my eyes It's our duty to make Raja Raja Chozhan as our hero as marathas made Shivaji Vazhga Raja Raja Chozhan Vazhga Puli kodi vendhan Vazhga Arulmozhi Varman Vazhga sundara kumaranae Vazhga vazhga um pugal
I have seen all three videos of ponniyen selvan , 2.0, 3.0 in one week... That much interest create by story.. I'm waiting for 4.0 eagerly.. Excellent narration..
சகோதரரா ரொம்ப நன்றி 🙏🙏🙏 இந்த காணொளி பதிவேற்றி ½மணி நேரத்துலையே முழுசா டவுன்லோடு பண்ணி கேட்டேட்டேன். கடைசி 5 நிமிடத்தை கேட்டுஉடனே என்னால இங்க கருத்திட முடியல அங்க உங்க குரல் கேட்காம வந்திய தேவன், ராஜராஜன், கண்மணி, குந்தவை குரல்கள் மட்டுமே கேட்டன. அதை கேட்க கேட்க கண்ணு கலங்கி என்னோட வேலையையே மறந்து நின்னுட்டேன். அதோட தாக்கம் தான் என்னோட கருத்தை இரண்டு நாள இங்க பதிய முடியாம பண்ணியது. இப்ப கேட்குறப்ப கூட அதே கண்கள் குளமாகுது. சகோதரர் 4.0 ஆரம்பிக்கனும்னு இன்றைய சோழர்களின் சார்பாக கேட்டுக்கிறேன் ஐயா. உங்க குடும்பம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏
நான் கண்டத்தில் இதுபோன்ற காவியம் , தங்களால் கிடைத்த இப்பெரும் காவியத்திற்காக தங்களுக்கும் தங்கள் குழுவினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தோழரே............. வாழ்க தமிழ்.........!!!!!!!!!!!!!!!!! வெல்க தமிழ்.........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
Wooow... So Aswom.. And.. At last.. There both... Fellings.. Emotionally touch of there... . Friendship and all the there respect.. And.. No words. To tell.. Only the fellings we felt and... I cryed listening to last 50 sec
Bro climax fully emotional....😭 Ur voice very good to hear & narration....great Your great writer.... & story teller..🤝 Come up on great another story line....🤝 I m waiting.......😍
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர பதிவை பின்பற்றி நீங்கள் தொடர்ந்தது மிகவும் அற்புதம்..! இவற்றுள் சிறந்த பதிவுகள் பல. அவற்றில் ஆடிப்பெருக்கெனும் பண்பாடில் அன்று குறிப்பாக தொகுத்தமைக்கு நன்றிகள். கடைக்கோட்டில் சோழனின் கரங்களில் வல்லவரயனின் பதம் தொட்ட நொடி அவன் நெஞ்சார்ந்த வார்த்தைகள் தங்கள் வழியில் சொல்ல வார்த்தைகளில்லை கண்ணிரை வரவழைத்தீர்...வாழ்க தமிழ் ! வாழ்க நீவீர் என கூற வரம் வேண்டும். இத்தொடரை தொடர்ந்து பதிய வேண்டுகிறேன்.சோழனின் பக்தன்.
அருமையான படைப்பு அருமையான வசனங்கள் தேவைக்கு ஏற்ப காதலும் மோதலும் மற்றும் சுவாரசியமும் மிகுந்த படைப்பு இது ...இளைய கவிஞர்களே உங்களது உழைப்பின் பயனை யாம் அடைந்தோம் இதே போன்ற சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்
3.0 sikirama mudinja mathiri Irrukku.... We are waiting for 4.0... Vanthiya thevan Ku thani thesam kidaichucha.?.. apuram ena achi ? Romba aarvama irrukku pls adutha part update pannunga... Unga Ella videos nalla irrukku aduthu Ena nu athigama yosikka vaikku... Awesome ur😊
Vandiya deevana romba Miss pannure. Poniyin selvanaum. Love u all. Kanmaniya. Idhula romba pudichiruku. Romba kavalaya irukku. Aluga veera varudhu. Romba nandri. Inimeel en life la ippudi oru kadaya keeka mate
அருமை ரதத்தில் காலனாக கவசம் பூன்டு அமர்ந்திருப்பது என் முப்பாட்டன் உலகாழ்ந்த காவலன் மாவீரன் மண்ணன் ராசராசசோழன் என்று நண்பனை விட்டு பிரியாமணம் இல்லாத மண்டியிட்டு நிற்ப்பது வந்தியத்தேவனின் விசுவாசத்திற்க்கு அவன் வீரத்திற்க்கும் சோழமண்ணனின் என் கடவுள் ராசராசன் செய்தமரியாதை எல்லையில்லாதது நன்பா உண் குரல் வழியால் நான் சோழதேசம் கண்டேன் கடைசியில் நீர் முடிக்கும் போது என் கண்களில் காவேரி நீர் பெறுக்கேடுத்தது வாழ்க நீ பல்லாண்டு உங்களை ஒருமுறை நேரில் கண்டு நன்றி கூறவேண்டும் இப்படிக்கு உங்கள் நண்பன் ராசமுருகன்
மிகவும் அருமையான பதிவு அண்ணா 3.0 ,18 பாகத்தையும் பார்த்தேன் சொல்ரதவிட கேட்டேன் சொன்ன தா பொருந்தும் ,மிகவும் அருமையான குறல் வளம் இருக்குநா உங்களுக்கு, மிகவும் அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி, இதை மேலும் தொடர்ந்து சொய்ங்கனா....நன்றி..⚘
Truly an emotional ending. Even I'm unsure tears in my eyes is for happiness because finally Vandhiyathevan going to live his life OR tears of saddest because he is leaving King Chola. 😭😭😭
Literally cried when Kalan scene came... Your narration made me to get ponniyin selavan & udayar books and made me to read full novel.. Climax was awesome.. Could not get out of that emotiin still.. Your stories made me to love arunmozhiwarmar😘😍😘 unconditionally... Planning to go to Tanjor temple.. All because of your videos only Arun. Please don't stop here..please start 4.0..Eagerly waiting.. Am sharing your TH-cam channel to all my friends to listen.. Am big fan of you.. Actually this is my first comment in TH-cam channel. Please give your comment.. This is a kind request from a girl who is loving arunmozhiwarmar to the core because of you. Thank you so much Arun..
You deserve more appreciation brother ! I’m not from a tamil school yet I am still good in Tamil . I don’t understand few words from the video but I still can understand it just by the way you say it . Nothing is stopping me from getting goosebumps at the final few minutes of the video !!!!!! GOOD LUCK BROTHER
bro your vera level naa kekkum podhu en kannill kanir unmaiya nenga dha hero ungalukku bright life ierukku super broo 4.0 try pannunga pls and evlo mudiumoo avlo episode pannunga super i m crying bro last kalan line super and amazing
Bro., really I am not happy with pre climax, but unable control my tears at time of conversation between My Hero Vanar Kulathu Vallavarayan Vanthiyadhavan & Kalan. Feel very much happy about the way you narrate the story. Thanks for such a great story narration. And I want to say special thanks to you, because reading Ponniyin Selvan is my very long term wish, not only a wish, but it's a dream and its happened only because of you. From the day 1, I am watching all of your video's, but only 1 or 2 times I have done a comment. But today I want Express My feelings to that how much I love you're story. While listening to this, I was in a dream or imagination that every thing is happening in front of Me & I feels that I am also 1 among that chareter and watching all the incidents lively. Not only this video, but after watching any episode of this Ponniyin Selvan series, My mind will come to Alfa stage and I feel freshness in mind, body & soul. Last thing is I dont know Tamil, because My mother tongue is Telugu & I studied Hindi and French. But I promise you from My Heart, that next time I will write My comment in Tamil without fail. Once again, Thank you for giving Me the wonderful experience Bro & Hearty Wishes for you're Next Level. Love you Bro.,
நீ வாழ்க உன் பணி வளர வாழ்த்துகிறோம்... தொடரே வேண்டும் உன் பணி..... இப்பேர் பட்ட தெய்வங்களாக வாழ்ந்த மன்னர்களை எளிதில் எழியவரும் இழிவாக பேசுவதை கண்டு மனம் மிகவும் வலிக்கிறது 😿
Enna soldrathune theriyala bro.... Etho Pola irukku... Nenga sollum Kathai endoya manasula movie Pola poguthu..... Enna soldrathune theriyala..... No words bro..... Waiting for next any type of story series.....
சூத்ரதாரி சங்கர் ஐயர் பெற்ற தண்டனை என்ன அனிருத்த பிரம்மராயர் அழைப்பு மற்றும் முதன்மைத்துவம் விடுபடுகிறது மற்ற படி அனைத்தும் அற்புதம் நினைவில் நிலைக்கும் மூன்றாம் பாகம் இதில் நீங்கள் எடுத்த குறிப்பு தரவை சேர்த்து ஒரு நூலாக பதிப்பிக்கும் தகுதி வாய்ந்தது அருமை மிக அருமை அருண் அவர்களே💐💐💐
Vera level bro!!! You made me cry twice in 3.0... I didn't know that I was crying till ma tears wet my hands... Hats off to you bro!!! Wonderful narration!!!
சகோ மிகவும் அற்புதமாக இருந்தது இறுதிக்கட்டம் மிகவும் அமைத்தது மிகவும் அற்புதம் மேலும் கதை நீண்டுகொண்டே போகாத என்று என்னி வருந்துகிறேன் இது போன்று மேலும் ஓரு பதிவுக்கு காத்து கொண்டுயிருக்கிறேன் மிகவும் அற்புதம் சகோ நன்றி மகிழ்ச்சி
Whenever I watch this episode my eyes will be filled with water This is my 8th time watching this entire PS series but still the interest and curiosity is the same God bless you bro 🙏
அன்புக்குரிய அருண் அவர்களே.....கல்கியின் தமிழை யாம் அறியேன்.....பொண்ணியின் செல்வரின் வரலாற்றை யாம் அறியேன்.... இன்றோ அருண் கல்கியின் தமிழ் வாழியில் அனைத்தையும் அறிந்தேன்.....கதையில் அருண் கல்கியின் கற்பனையை கண்டு வியந்தேன்.......உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் அன்பு நன்பரே🙏🙏🙏
போ போ எல்லாம் 4.0 தயார் ஆகுங்க
அழகூடது ம்ம்ம் போ போ போ 4.0 க்கு ஆர்வமுடன் காத்திருக்கும் உங்களின் ஒரு விசிறி
Mm 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
4.0 venam need prequel of 3.0 we have 15 yrs gap try to fit up your imagination in between those years and create some exciting ...... Historical events
Bro first 2.o&3.o , 1M views poka vachaathaan, avarukkum, 4.o , pathivetram seyya motivate varum.
🔥🔥வந்தியதேவா, ஆடி பெருக்கு அன்று நீ சோழ தேசம் வத்தாய், இன்று ஆடி பெருக்கு நீ சோழ தேசம் விட்டு செல்கிராய் ,என் கண்ணில் நீர் பெருக 😟😟
எனக்கும் நண்பா👍
Even I cant stop my tears
Enakkum kangalil kanneer vanthathu
I also got tears
Still I am crying
Thanks a lot bro will wait for 4.0
Bro first 2.o&3.o , 1M views poka vachaathaan, avarukkum, 4.o , pathivetram seyya motivate varum.
Climax tears vandhuchu bro natpuku ilakam ivarkal iruvarum
No words
கல்கி அவர்களின் நாவல் climax படித்ததும் மனம் கனத்தது இன்று மீண்டும் அவ்வுணர்வு என்னுள் ஏற்பட்டது வாழ்க வாழ்க எங்கள் தமிழ் சான்றோர் புகழ்
குறிப்பு🙌 நமது வரும் கால குழந்தைகள் பொன் செ .போன்ற புத்தகத்தை எடுத்து படிக்குமா பொறுமை இருக்குமா என பயந்தேன் இன்று மனம் நிம்மதி ❤👏ஏனெனில் தமிழில் படிக்க நிறைய குழந்தைகளுக்கு (வரும் காலத்தில்)தெரியுமோ தெரியாதோ🤦♂️ அற்புதம் நன்றி தொடரட்டும் அடுத்த தலைமுறைக்கான உங்கள் பதிவு🎄
We want continue 4.0 please 🙏
Yarukellam ps4.0 a venom like 👍 pannunga
Enough PS 3.O
No need of PS 4.0
Instead of start shot story like,
Kingdom of Vaanar kulathu Vantheya theavar V.1
Venum brother
Ennakum
Bro first 2.o&3.o , 1M views poka vachaathaan, avarukkum, 4.o , pathivetram seyya motivate varum.
Thanks bro ... otherwise can’t describe by words to say .... I’m inspired by your way of story telling ... and feel motivated by this story vantiyatevan and arulmozhivarman ....
அருண் அண்ணா உம்மை போல் ஒருவரை இன்னும் நான் பார்த்ததே இல்லை 😊உன் குரல் ஒளி என் மனக்கதவை திறந்து என் கண்ணில் காட்சி கொடுக்கிறது😢 உங்களுடைய உணர்ச்சிபூர்வமான வார்த்தைகளால் நான் இன்று ராஜராஜ சோழரை கண்டேன்🤩🤩🤩🤩 நன்றி அண்ணா🙏🙏🙏 (இன்னும் ஒரு விடயம் நீங்கள் கொடுக்கவில்லை கரிகால சோழரை கொன்றது யார்🤔🤔 அடுத்த பாகம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்) 🥰
Intha vidayam varalarilum illai nanba
Inru varai marma'maga ullathu
Mandhiravadhi ravidhasan
@@TheAshy1212 உண்மைதான் நண்பா ஆனால் (மந்திரவாதி ரவிதாசன்) உண்மை அந்த ஆறு பேர் கொண்ட குழு இந்த நபர்கள் மட்டுமே காரணம் 6 நபர்களில் இவன்தான் தான் என்று குறிப்பாக யாருக்கும் தெரியாது
Mikka nandri
Wounderful narration of 3.0 with good ending.... Need u r creative narration of 4.0 and another novels bro...... Great salute for u r involvement of our tamil culture and language.......
The best story I have ever heard. Your rendition is impeccable. Thanks a lot for your efforts. Keep going
*மீனின் வருகைக்காக பல மணி நேரம் காத்திருக்குமாம் கொக்கு
அது போல அருண் அண்ணா உன்னுடைய காணொளி க்காக காத்திருக்கிறோம் ..
காக்க வைக்காமல் கருனை காட்டு தலைவா*
👍👍
👌👍👏
Brother seriously, I cried lot exactly when they start from cholam.
What a climate. Not only people cried, we also cried literally for the departure of vandhiyadhevan.
உங்கள் குரலில் பொன்னியின் செல்வன் கேட்கையில் நாம் அந்த காட்சியினுள் இருப்பதை போன்று உணர்வு ஏர்ப்படுகிறது.
தொடர்ந்து பொன்னியின் செல்வன் பதிவுகளை பதிவிடுங்கள்.
நன்றி 🙏
Bro 1 hour video duration but feel like 10 mins, duration inum increase panunga , 😘 love you bro
Hi bro 👋 really I'm fan of you... I'm waiting for your 4.O
Bro first 2.o&3.o , 1M views poka vachaathaan, avarukkum, 4.o , pathivetram seyya motivate varum.
மனமார்ந்த நன்றிகள் வந்தியத்தேவனுடன் வாழ்ந்தது போல் ஒரு வாழ்க்கை உங்கள் வார்த்தையினால் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம் மனமார்ந்த நன்றி அருண்
அருமை அருண் சகோ உணர்வுபூர்வமாக
இருந்தது. கண்களில் நீர் வந்து விட்டது. கதையில் போட்ட முடிச்சுகள் அனைத்தையும் ஒரே அத்தியாத்தில் அவிழ்த்து விட்டீர்களே!.? மனமார்ந்த நன்றிகள்!!! ஆனால் சங்கரையனுக்கு தண்டனை கொடுக்கப்படவில்லையோ? பொன்னியின் செல்வன் 4.O எதிர்பார்க்கிறோம்? மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
Let's c
Bro you make me cry ....please PS 4.0 TRY
Yes I want cry
ஒரு நாள் வாழ்ந்தாலும் சோழர் காலத்தில் தான் வாழ்ந்திருக்கனும்...
lost of my birth...😭😭😭
Super ssss
Than you so much bro.
We are waiting for 4.0 at வள்ளவ தேசம்
மிகவும் சுவையாகவும் அருமையாகவும்இ௫ந்தது வந்தியேதவனின் கடைசி தருனம் ௭ம் கண்களில் இருந்து ஆடி பெருக்கு ௮ன்று நதியில் இருந்து ஓடும் நீரை போல் பெருக்கெடுத்து வழிந்தோடியது😭😭😭😭 உம்முடைய வெளிப்பாடு நீர் இந்நாவலை கூறும் விதமும் அவ்வளவு அழகு😍💓😘💞
Great job bro
3.0 முடிந்ததும் ஓருபெரும் அமைதி
இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு கடைசி பகுதி வந்துவிட்டது என சந்தோசப் படுவதா இல்லை இனிமேல் அடுத்த பகுதி வரப்போவதில்லை என வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை...😢😢
நான் மறந்தும் மகிழ்ந்தேன் என்றால் அது தங்கள் காணொளியைக் கண்டும் கேட்டும் உணர்ந்ததால் மட்டும் தான்... இன்பத்தில் பேரின்பம் அடுத்தவர்களை பேரின்பத்தில் ஆழ்த்துவதுதான்....😍😍
அருண் அண்ணா.. மேன்மேலும் உங்கள் சேவைகள் தொடரவும் உங்கள் ஆயுள் நீளவும் இறைவனை வேண்டுகிறேன்..🙏🙏🙏
நன்றிகள் பல...😍😍🙏🙏
Wow today adi peruku also. Seriously you did good job.
U touched one nerve n style of Kalki with one common thing.
It's that whole episode and story revolves around hero Vandidevan, but finally Rajaraja becomes sweetheart somehow.
You did it thru KAALA. 💖
Kings will always will the secret Anti-Hero, but people will only realize in the end. because a King has to think about the people than his own Family.
Thanks bro. I hope 4.O soon as possible
Ending... Make tears on my eyes... The Hero is Vanthiya Thevan 💖💖💖
No punishment give to sankarayyan, not acceptable.
As a vandhiyathevan fan a na neraya time ipdi yosichuruken.
Starting la eruthe chola desam kaaga neraya pannirukan vandhiyathevan..aana avanuku thirumba thirumba pazhi mattume kedachuruku..avanoda viswasathukum paasathuku chola desam ethuvume avanuku thirumba pannala...avanuku periya mariyathai kodukama eruthalam atleast avamana paduthamalathu eruthurukualam....intha episode ennudaya ennam kanmani vaayilaga niraiveriyathil magizhchi.. 🙏🤩climax goosebumps Anna Kan kalagiruchu.
Bro..emotionally connected ..with the content and with your memorizing voice. Really got tears in my eycs to say good bye to Vandhiya Tevan,PONNIYIN SELVAN and ARUN.I have not seen you..but indebted to you...for your MAMOTHHH WORK. Hats off to you
PS concluded. But it's not acceptable from our hearts... BCS we are a big fan fr PS ... Waiting for next part with ur magical narration bro🤗
Climax semma bro, Arunmozhivarmar Kaalana vandhathu
அட்டகாசம்.... 🙏🙏🙏🙏. emotional நெஞ்சை அடைக்கிறது .....
Deivamae deivamae.... Nandri solven deivamaaee🙏
Arun.. reason for saving mahendran & Ravidasan is not upto the expectation...😒😒 But otherwise awesome story & narration.. today is aadi perukku.. sema match...👏👏👏👏
No avanga vandhu sivan pathargal ADN apadi paninaga
No as per my knowledge from other sources Ravithasan was a Brahmins ... Bramahathi Dhosam was the one mentioned indirectly here.. This seems to be a true fact
Ya.. In another video also Arun mentioned abt this.. now I m able to relate it.. thank u
மாமன்னரை பிரம்மஹத்தி தோஷம் சூழ விரும்பாமல் அப்படி முடிவெடுத்து இருக்கவேண்டும்.
Arun bro, literally had tears during climax... Hats off to you... Request you to continue on this story till Rajendra cholan's period.
Awesome bro.. awaiting for 4.0
என்னது முடியாது இது முடிக்க கூடாது 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
Father and daughter bonding nice
Arumaiyilum arumai, umakku kalki Arun ena pattam kodukkiren. Awesome Arun. Veera & Kottaiyan nammai negizha vaithu vittargal. Eyes full of tears.
Such a nice travel through PS. Just feel heavy hearted to end the travel. Hope this travel keeps continuing in 4.0 and never ends.
thank you for this video
57:55 i got tears in my eyes😭😢😢😢😢
Climax was awesome bro... Video mudinjum exit agama I watched till 1:00:30. Keep rocking bro congrats
கடைசி காட்சி மிக மிக அருமையான ஒன்று அண்ணா. உங்கள் குரலில் இக்காட்சியைக் கேட்டும் போது என் கண்களில் கண்ணீர் பெருகியது, இந்த காட்சியைப் பற்றி மேலும் கூற என்னிடம் வார்த்தைகளே இல்லை அண்ணா. பொன்னியின் செல்லன் 2.O , 3.O இரண்டும் மிகவும் அருமையான படைப்புகள் அண்ணா, அதிலும் இந்த 3.0 -வின் கடைசி பாகத்தின் கடைசி காட்சி அனைத்தையும் விட மிகச் சிறந்த ஒன்று அண்ணா, இப்படிப்பட்ட அற்புதமான படைப்புகளை நீங்க படைத்து எங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு மிக்க நன்றி அண்ணா. கடைசியாக நான் கல்கி ஐயா -வின் பொன்னியின் செல்வன் climax படிக்கும்போது கண்களில் கண்ணீர் பெருகியது, அதுக்கு அப்புறம் இப்போ பொன்னியின் செல்வன் 3.0 -ல தான் அதே உணர்ச்சியுடன் கண்ணீர் பெருகியது. நன்றிகள் பல அருண் அண்ணா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
Verra level , tears in my eyes
It's our duty to make Raja Raja Chozhan as our hero as marathas made Shivaji
Vazhga Raja Raja Chozhan
Vazhga Puli kodi vendhan
Vazhga Arulmozhi Varman
Vazhga sundara kumaranae
Vazhga vazhga um pugal
I have seen all three videos of ponniyen selvan , 2.0, 3.0 in one week... That much interest create by story.. I'm waiting for 4.0 eagerly.. Excellent narration..
But were is ALWARKADIYAAN NAMBI... i think he knows everything
Thank you very much for your wonderful effort.. My heartfelt thanks for narrating this great novel 🙏. Indru aadi peruku.
Climax ultimate... 😭😭😭😭 1000 oruvan theme at end goosebumps 😍
சகோதரரா ரொம்ப நன்றி 🙏🙏🙏 இந்த காணொளி பதிவேற்றி ½மணி நேரத்துலையே முழுசா டவுன்லோடு பண்ணி கேட்டேட்டேன். கடைசி 5 நிமிடத்தை கேட்டுஉடனே என்னால இங்க கருத்திட முடியல அங்க உங்க குரல் கேட்காம வந்திய தேவன், ராஜராஜன், கண்மணி, குந்தவை குரல்கள் மட்டுமே கேட்டன. அதை கேட்க கேட்க கண்ணு கலங்கி என்னோட வேலையையே மறந்து நின்னுட்டேன். அதோட தாக்கம் தான் என்னோட கருத்தை இரண்டு நாள இங்க பதிய முடியாம பண்ணியது. இப்ப கேட்குறப்ப கூட அதே கண்கள் குளமாகுது. சகோதரர் 4.0 ஆரம்பிக்கனும்னு இன்றைய சோழர்களின் சார்பாக கேட்டுக்கிறேன் ஐயா.
உங்க குடும்பம் நல்லா இருக்கனும் 🙏🙏🙏
நான் கண்டத்தில் இதுபோன்ற காவியம் ,
தங்களால் கிடைத்த இப்பெரும் காவியத்திற்காக தங்களுக்கும் தங்கள் குழுவினர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள் தோழரே.............
வாழ்க தமிழ்.........!!!!!!!!!!!!!!!!! வெல்க தமிழ்.........!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
ஆடிப்பெருக்கு அன்று தொடங்கிய சகாப்தம் ஆடிப்பெருக்கு நாளில் முடிவடைகிறது
Thank you sir 🕊💕💫⚡
Wooow... So Aswom.. And.. At last.. There both... Fellings.. Emotionally touch of there... . Friendship and all the there respect.. And.. No words. To tell.. Only the fellings we felt and... I cryed listening to last 50 sec
Best episode of all parts... Thanks bro... All the best for your future 😍😍
Bro climax fully emotional....😭
Ur voice very good to hear & narration....great
Your great writer.... & story teller..🤝
Come up on great another story line....🤝 I m waiting.......😍
Semma vedio... Vera level... Rommba naal ah indha duration vedio podunga nu sollitu irundhom adhu kadaisi episode la dhan kedachurukku.. Anna PS 3.0 mudinjuchu... Andha sorrow theriyadha alavukku innoru novel eduthu pannunga... 😘😘😘😘@sundaydisturbersarunprasath
Mikka nandri
அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர பதிவை பின்பற்றி நீங்கள் தொடர்ந்தது மிகவும் அற்புதம்..! இவற்றுள் சிறந்த பதிவுகள் பல. அவற்றில் ஆடிப்பெருக்கெனும் பண்பாடில் அன்று குறிப்பாக தொகுத்தமைக்கு நன்றிகள். கடைக்கோட்டில் சோழனின் கரங்களில் வல்லவரயனின் பதம் தொட்ட நொடி அவன் நெஞ்சார்ந்த வார்த்தைகள் தங்கள் வழியில் சொல்ல வார்த்தைகளில்லை கண்ணிரை வரவழைத்தீர்...வாழ்க தமிழ் ! வாழ்க நீவீர் என கூற வரம் வேண்டும். இத்தொடரை தொடர்ந்து பதிய வேண்டுகிறேன்.சோழனின் பக்தன்.
மெய் சிலிர்க்க வைக்கிறது உங்கள் காணெலி
Super bro I am waiting for PS 4.0 this made to cry . Climax is awesome with kaalan . I'm eagerly waiting for PS 4.0 PLEASE🙏🙏🙏🙏
Ho my god superb climax of the great legends of ponniyin selvan.
Thank you
Mr Arun
அருமையான படைப்பு அருமையான வசனங்கள்
தேவைக்கு ஏற்ப காதலும் மோதலும் மற்றும் சுவாரசியமும் மிகுந்த படைப்பு இது ...இளைய கவிஞர்களே உங்களது உழைப்பின் பயனை யாம் அடைந்தோம் இதே போன்ற சேவைகளை தொடர்ந்து செய்யுங்கள்
அருமை நண்பா. கல்கி அவர்களை மிஞ்சி விட்டீர்கள். தொடரட்டும் உங்கள் பணி. பெரிய அளவில் நீங்கள் வளர வேண்டும். வாழ்த்துக்கள்.
3.0 sikirama mudinja mathiri Irrukku.... We are waiting for 4.0... Vanthiya thevan Ku thani thesam kidaichucha.?.. apuram ena achi ? Romba aarvama irrukku pls adutha part update pannunga... Unga Ella videos nalla irrukku aduthu Ena nu athigama yosikka vaikku... Awesome ur😊
Ponniyin selvan😍 whenever I hear abt arulmozhivarman getting goosebumps ❤
WOW!!!! Storyline extraordinary!!! வாழ்த்துக்கள் தோழா... Narration brings story to our vision!!! 4.0 காத்திருக்கிறோம் காத்திருப்போம்... நன்றி
Vandiya deevana romba Miss pannure. Poniyin selvanaum. Love u all. Kanmaniya. Idhula romba pudichiruku. Romba kavalaya irukku. Aluga veera varudhu. Romba nandri. Inimeel en life la ippudi oru kadaya keeka mate
அருமை ரதத்தில் காலனாக கவசம் பூன்டு அமர்ந்திருப்பது என் முப்பாட்டன் உலகாழ்ந்த காவலன் மாவீரன் மண்ணன் ராசராசசோழன் என்று நண்பனை விட்டு பிரியாமணம் இல்லாத மண்டியிட்டு நிற்ப்பது வந்தியத்தேவனின் விசுவாசத்திற்க்கு அவன் வீரத்திற்க்கும் சோழமண்ணனின் என் கடவுள் ராசராசன் செய்தமரியாதை எல்லையில்லாதது நன்பா உண் குரல் வழியால் நான் சோழதேசம் கண்டேன்
கடைசியில் நீர் முடிக்கும் போது என் கண்களில் காவேரி நீர் பெறுக்கேடுத்தது வாழ்க நீ பல்லாண்டு உங்களை ஒருமுறை நேரில் கண்டு நன்றி கூறவேண்டும் இப்படிக்கு உங்கள் நண்பன்
ராசமுருகன்
மிகவும் அருமையான பதிவு அண்ணா 3.0 ,18 பாகத்தையும் பார்த்தேன் சொல்ரதவிட கேட்டேன் சொன்ன தா பொருந்தும் ,மிகவும் அருமையான குறல் வளம் இருக்குநா உங்களுக்கு, மிகவும் அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி, இதை மேலும் தொடர்ந்து சொய்ங்கனா....நன்றி..⚘
Proud to know the great Poniyan Selvan through you bro
Thank you soo much
Neenga kalakunga bro. Duration:1hour. Semma.
Truly an emotional ending. Even I'm unsure tears in my eyes is for happiness because finally Vandhiyathevan going to live his life OR tears of saddest because he is leaving King Chola. 😭😭😭
Mind Boggling - Superb!!!
Literally cried when Kalan scene came... Your narration made me to get ponniyin selavan & udayar books and made me to read full novel.. Climax was awesome.. Could not get out of that emotiin still.. Your stories made me to love arunmozhiwarmar😘😍😘 unconditionally... Planning to go to Tanjor temple.. All because of your videos only Arun. Please don't stop here..please start 4.0..Eagerly waiting.. Am sharing your TH-cam channel to all my friends to listen.. Am big fan of you.. Actually this is my first comment in TH-cam channel. Please give your comment.. This is a kind request from a girl who is loving arunmozhiwarmar to the core because of you. Thank you so much Arun..
Arun great man full of tears 😭
Aadi 18 gets remark coz of u 🙏🏾
அருமை. தங்களின் சேவைக்கு மிகுந்த நன்றிகள்.
You deserve more appreciation brother ! I’m not from a tamil school yet I am still good in Tamil . I don’t understand few words from the video but I still can understand it just by the way you say it . Nothing is stopping me from getting goosebumps at the final few minutes of the video !!!!!! GOOD LUCK BROTHER
I literally cried during the last one minute... Amazing work.. hats off..
bro your vera level
naa kekkum podhu en kannill kanir
unmaiya nenga dha hero ungalukku bright life ierukku
super broo 4.0 try pannunga pls
and evlo mudiumoo avlo episode pannunga super i m crying bro last kalan line super and amazing
Mikka Nandri
OMG brother it's been a while... But what an ending a climax that's fitting the emperor ... So awesome... Love this epic...
What does OMG stands for
Bro., really I am not happy with pre climax, but unable control my tears at time of conversation between My Hero Vanar Kulathu Vallavarayan Vanthiyadhavan & Kalan. Feel very much happy about the way you narrate the story. Thanks for such a great story narration. And I want to say special thanks to you, because reading Ponniyin Selvan is my very long term wish, not only a wish, but it's a dream and its happened only because of you. From the day 1, I am watching all of your video's, but only 1 or 2 times I have done a comment. But today I want Express My feelings to that how much I love you're story. While listening to this, I was in a dream or imagination that every thing is happening in front of Me & I feels that I am also 1 among that chareter and watching all the incidents lively. Not only this video, but after watching any episode of this Ponniyin Selvan series, My mind will come to Alfa stage and I feel freshness in mind, body & soul. Last thing is I dont know Tamil, because My mother tongue is Telugu & I studied Hindi and French. But I promise you from My Heart, that next time I will write My comment in Tamil without fail. Once again, Thank you for giving Me the wonderful experience Bro & Hearty Wishes for you're Next Level.
Love you Bro.,
Thank you soo much bro.... Was eagerly waiting for this. Waiting for 4.0 don't make it so late bro... If can on Monday bro 😁😁😁
Ponniyin selvan 3.O finish panna naalum aadi perukku annaiku......ur r great bro.....waiting for 4.O
Arun - Literally had tears in my eyes during climax.. Wowww, Hats of to you bro..Thank God for giving you such an amazing skills 👍👍👏👏👌👌🙏🙏
நீ வாழ்க
உன் பணி வளர வாழ்த்துகிறோம்...
தொடரே வேண்டும் உன் பணி.....
இப்பேர் பட்ட தெய்வங்களாக வாழ்ந்த மன்னர்களை எளிதில் எழியவரும் இழிவாக பேசுவதை கண்டு மனம் மிகவும் வலிக்கிறது 😿
no words except tears..brilliant narration bro...Kalki is a genius ..
Tan q so much bro. But it's my story.
Enna soldrathune theriyala bro.... Etho Pola irukku... Nenga sollum Kathai endoya manasula movie Pola poguthu..... Enna soldrathune theriyala..... No words bro..... Waiting for next any type of story series.....
சூத்ரதாரி சங்கர் ஐயர் பெற்ற தண்டனை என்ன
அனிருத்த பிரம்மராயர் அழைப்பு மற்றும் முதன்மைத்துவம் விடுபடுகிறது மற்ற படி அனைத்தும் அற்புதம் நினைவில் நிலைக்கும் மூன்றாம் பாகம்
இதில் நீங்கள் எடுத்த குறிப்பு தரவை சேர்த்து ஒரு நூலாக பதிப்பிக்கும் தகுதி வாய்ந்தது
அருமை மிக அருமை அருண் அவர்களே💐💐💐
Eye full of tears in the last 5 mins..Maniratnam ungala kooda vachulalama story discussion ku..
Vera level bro!!! You made me cry twice in 3.0... I didn't know that I was crying till ma tears wet my hands... Hats off to you bro!!! Wonderful narration!!!
Waiting for 4.0 bro super lines in the video
சகோ மிகவும் அற்புதமாக இருந்தது இறுதிக்கட்டம் மிகவும் அமைத்தது மிகவும் அற்புதம்
மேலும் கதை நீண்டுகொண்டே போகாத என்று என்னி வருந்துகிறேன்
இது போன்று மேலும் ஓரு பதிவுக்கு காத்து கொண்டுயிருக்கிறேன்
மிகவும் அற்புதம் சகோ நன்றி மகிழ்ச்சி
அருமை மிக அருமை ஆடிப் பெருக்கு .. வாழ்க்கை ஒரு வட்டம்...
1 hour video lam naa sathiyama paaka maaten... aaana inga videos ellam mani kanakka pathruken.. really great.. arun kuralil ethirolikum vanthithevanin sagasangal...
Semaiya ending aadi thirinal super ah irunthuchi
Whenever I watch this episode my eyes will be filled with water
This is my 8th time watching this entire PS series but still the interest and curiosity is the same
God bless you bro 🙏
Oh god Really a awesome episodes....I'm inspired by your way of story telling....god bless you and my tamil.....
அன்புக்குரிய அருண் அவர்களே.....கல்கியின் தமிழை யாம் அறியேன்.....பொண்ணியின் செல்வரின் வரலாற்றை யாம் அறியேன்.... இன்றோ அருண் கல்கியின் தமிழ் வாழியில் அனைத்தையும் அறிந்தேன்.....கதையில் அருண் கல்கியின் கற்பனையை கண்டு வியந்தேன்.......உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் அன்பு நன்பரே🙏🙏🙏
Much awaited video..😍😍