உரத்தை தேடாதீர்கள்,மாடித் தோட்டத்திற்கு.

แชร์
ฝัง

ความคิดเห็น • 12

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 5 หลายเดือนก่อน +1

    சிஸ்டர் நான் என் மாடித்தோட்ட செடிகளுக்கு இந்த மாதிரி உரம் குடுத்துருக்கேன் நல்ல ரிசல்ட் குடுக்கும் தாராளமாக நம்பலாம் சூப்பர் உரம் நன்றி டியர் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉👍

  • @kanchana333
    @kanchana333 5 หลายเดือนก่อน

    Very useful tips thankyou

  • @Anandkumar-jq1sw
    @Anandkumar-jq1sw 5 หลายเดือนก่อน

    வணக்கம் அன்பு தங்கைக்கு அன்பு அக்கா மதுரை மீனாட்சி அம்மன் ஆசியுடன் வேப்பிலை நிறைய நிறைய உள்ளன சாக்கில் அள்ளி வைத்து தண்ணீரை ஊற்றி மக்க ஆனால் வேப்பிலை நிறைய செடிக்கு போட்டால் சூடு அல்லவா போடலாமா பதில் சொல்ல வும் மிகவும் நன்றி.
    .

    • @Anandkumar-jq1sw
      @Anandkumar-jq1sw 5 หลายเดือนก่อน

      உங்கள் பதிவுகள் மிகவும் நன்றாக உள்ளது

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤ சூப்பர் அருமையான பதிவு நன்றி

  • @garden_subscriptions
    @garden_subscriptions 5 หลายเดือนก่อน

    Smell

  • @radhamuralidharan5176
    @radhamuralidharan5176 5 หลายเดือนก่อน

    வணக்கம் சுமதி மா. நல்ல ஐடியா நன்றி அதுல வெல்லம் அல்லது நாட்டு ச் சர்க்கரை வேண்டுமா? வாசனை வராமல் இருக்க. Please tell me. Thankyou❤😊

  • @shifamareyam3044
    @shifamareyam3044 5 หลายเดือนก่อน

    எங்கே வீட்டுல முருங்கை மரம் 2 வருஷமாக இருகுது இன்னும் பூ வரவில்லை என்ன காரணம், பூ எப்போ வரம் ,பூ வருவதர்கு என்ன செய்யவும் அம்மா சொல்லவும்

    • @shifamareyam3044
      @shifamareyam3044 5 หลายเดือนก่อน

      Plz madem solution sollawum

  • @sivakumarthirumalaisamy5810
    @sivakumarthirumalaisamy5810 5 หลายเดือนก่อน

    இந்த களைகல எதில் ஊரவைப்பது தண்ணீர். கோமயம்

  • @Sangeethakitchenandgardening
    @Sangeethakitchenandgardening 5 หลายเดือนก่อน

    Aunty smell and pulu la varalaya aunty.

    • @kavitha750
      @kavitha750 5 หลายเดือนก่อน

      Same thinking