Naan Vaazhuvaen | நான் வாழுவேன் | Godson GD | Giftson Durai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Naan Vaazhuvaen is a song of hope and life in Christ.
    Credits
    Lyrics tune and sung by Godson GD
    Music produced by Giftson Durai @ GD Records
    Video by Preet Gennet @ GRAP records
    Flute - Rajesh Cherthala
    Violin - Francis (cochin strings)
    Mixed and Mastered by Anil T Surenderen
    Recorded at GD records and Riyan Cochin
    An amazing beats for Christ presentation
    Follow me
    / godson.g.d
    Lyrics
    நான் வாழுவேன் (2)
    எந்த சூழ்நிலைகள் வந்தாலும்
    தொடர் தோல்விகள் நேர்ந்தாலும்
    நீர் இருக்கையிலே
    எனக்கு குறைவு இல்ல
    நீர் இருக்கையிலே
    வெட்கப்பட்டு போவது இல்ல
    தனி மரமாக நான் விழுந்தேனே
    நம்பிக்கையை இழந்து நான் தவித்தேனே
    துணையாக யாருமின்றி துடித்தேனே
    துக்கத்தோடு அங்கும் இங்கும் திரிந்தேனே
    என்னுடைய கதறலை கேட்டீரே
    தூரத்திலே இருந்தென்னை அறிந்தீரே
    நீரே என்னை தேடி ஓடி வந்தீரே
    நேசன் எனது ஜீவன் பாதுகாத்தீரே
    புது வாழ்வை தந்தீரே
    சிறுமையை கண்ணோக்கி பார்த்தீரே
    அழுகையின் குரலையும் கேட்டீரே
    உலகமும் தூசித்ததை கண்டீரே
    உறவுகள் வெறுத்ததை அறிந்தீரே
    அடியேனை திரும்பவும் நினைத்தீரே
    அழகான வெகுமதி கொடுத்தீரே
    நீரே எனது ஜீவன்
    எல்லாம் ஆனீரே
    உமக்காய் சாட்சியாக வாழ வைத்தீரே
    நீரே போதுமே

ความคิดเห็น • 1.4K

  • @GodsonGD
    @GodsonGD  6 ปีที่แล้ว +384

    Thank you so much for all your lovely comments which truly motivate me to do more for the Lord. God is good!

    • @naturalsloungetnagar6187
      @naturalsloungetnagar6187 6 ปีที่แล้ว +8

      amen

    • @kirubakaran3215
      @kirubakaran3215 6 ปีที่แล้ว +5

      Godson GD Anna song really good na..🙂

    • @akshayanithya5022
      @akshayanithya5022 6 ปีที่แล้ว +6

      Beautiful lyrics and awesome music brother🎶🎶🎶 .. Its melting me for God's love and grace😍😍💕, keep doing more such.. Thanks you brother.. God bless you 😇 😇

    • @VijayKumar-sr5ur
      @VijayKumar-sr5ur 6 ปีที่แล้ว +4

      Do we get the backing track for this song

    • @VijayKumar-sr5ur
      @VijayKumar-sr5ur 6 ปีที่แล้ว +5

      I see GODs move in this song , GOD BLESS YOU na.

  • @mahamercy8499
    @mahamercy8499 6 ปีที่แล้ว +215

    எத்தனை முறை கேட்டாலும் இதயம் உருகுது

  • @yosuvajoe5137
    @yosuvajoe5137 3 ปีที่แล้ว +137

    🤔இந்த பாடலை நான் சில வருடத்துக்குமூன் ஒரு whatsapp statusயில் பார்த்தேன். ஆனால் இந்த2021ஆம் வருடம்தான் இந்த பாடல் 😮திடீரென்று என் நினைவுக்கு வந்தது. ஆனால் இந்த பாடலின் முதல் வரி 😳எனக்கு தெரியவில்லை . ஆனாலும் இந்த பாடலை தேடி கண்டுபடித்துவிட்டேன் glory to God 🙏🙏🎶👌🤩

    • @GodsonGD
      @GodsonGD  ปีที่แล้ว +5

      Praise the Lord. God bless you

    • @divyajesus5379
      @divyajesus5379 ปีที่แล้ว +4

      Naanum ungalil oruval

    • @paramasivamp7821
      @paramasivamp7821 ปีที่แล้ว +1

      நானும் இன்று தான் கண்டுபிடித்தேன்

    • @mathivananmathivanan940
      @mathivananmathivanan940 ปีที่แล้ว +2

      jesus is question
      jesus is answer

    • @AdraSixer
      @AdraSixer ปีที่แล้ว

      Fhdd add hug ust uz

  • @kumaredward6408
    @kumaredward6408 5 ปีที่แล้ว +170

    Brother, i was jobless from 30th September 2018 till 24th Feb 2019. I was depressed. I was searching for a good comforting song. I listened to this song, on 20th Feb 2019, i started to cry and cry and cry. I prayed a lot after listening to this song. God answered my prayers. on 22nd Feb i was interviewed, 24th Feb was my 48th birthday and 25th Feb i joined a new job. My brother, this song helped me a lot. May God bless you and bring blessings to millions. Praise my God, king and my true love JESUS CHRIST.

    • @GodsonGD
      @GodsonGD  5 ปีที่แล้ว +11

      This is great testimony. Praise be to God.

    • @joshnaberlin254
      @joshnaberlin254 4 ปีที่แล้ว +12

      Yes bro... always god know wat we need... He is always best ...love jesus ... No words to say

    • @frasalndal4890
      @frasalndal4890 3 ปีที่แล้ว

      @@GodsonGD ذذذذذذذذذذذذذذذذذذذذصصذذذذذذذذص٢ذذذذذ٢ذذ

    • @frasalndal4890
      @frasalndal4890 3 ปีที่แล้ว

      @@joshnaberlin254 ذذ٢ذذذذشذصذذذذصصصذذ٢ذذذذذذشصذ٢ذ٢ذذشذذذذذذذصذصذذ٢ذذش٢ذذشذذذ١صذذذسذصذذشذصصذذذذذذذذذذذذ٢ذذذذذذذذذذ٢ذشذذذذشصذذصذصذذذذذذذذشذذذذصذصذذذذ٢صشذصذذذذذصذذذذذصصذذذذش٢٢٢ذذذصذصشذذصضصذصذشصشذذصذذذصصذذذذذذ٢سشص٢صذذذصذذذذ٢ذضصصذصذ٢

    • @frasalndal4890
      @frasalndal4890 3 ปีที่แล้ว

      ذذ٢ذذذ٢ذذذصشصصصصشذذ٢ذ١ذذشذسذ٢٢ذ٢٢ذ٢ذذ١صذ٢ذصذذذشذذصشصذذذذسذذ٢ذ٢ذص٢ذذصصذ٢ذذذصصشذصصذ

  • @salishah2829
    @salishah2829 5 ปีที่แล้ว +34

    நான் நேசித்த உறவுகளால் உடைந்து போன பாத்திரம் நான், இந்த பாடல் கேக்கும் போது யேசுவுக்காக வாழ வேண்டும் என்று வைராக்கியம் எனக்குள். அருமையான வரிகள், என் இதயத்தை தொட்ட வரிகள், எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.

  • @jpinba5270
    @jpinba5270 6 ปีที่แล้ว +211

    இப்படி ஒரு அறுமையான பாடலை கொடுத்த என் தேவனுக்கு நன்றி ....✝️✝️✝️😭🛐

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +8

      Thank you. God bless

    • @-SHARMILAV-CSE
      @-SHARMILAV-CSE 6 ปีที่แล้ว +4

      amen

    • @elizabethj4119
      @elizabethj4119 3 ปีที่แล้ว +4

      Yes... Thanks jesus....

    • @sneha-jp7dh
      @sneha-jp7dh 3 ปีที่แล้ว +2

      I am not understanding your Tamil but I like you pastor

    • @nagarajann7399
      @nagarajann7399 2 ปีที่แล้ว

      Nan vazuvan ....❤️🎶my sweet song

  • @PorchezhiyanS3005
    @PorchezhiyanS3005 3 ปีที่แล้ว +39

    இந்தப் பாடலை நான் கேட்கும் போதெல்லாம் என் இருதயத்திற்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது😭. இந்த பாடலை கொடுத்த தேவனுக்கு நன்றி🙏💕😭😭😭

  • @praveenrisha5567
    @praveenrisha5567 5 ปีที่แล้ว +40

    நீர் இருக்கயில எனக்கு குறைவு இல்ல
    நீர் இருக்கயில நான் வெட்கப்பட்டு போவதுமில்ல.. 🙏🙏😍 i love you Jesus Christ!! Pas. Godson your voice is awesome! God bless you Pas!!

  • @susanipackiyam4139
    @susanipackiyam4139 2 ปีที่แล้ว +17

    உண்மையாகவே மிகவும் சூப்பராக இருக்கின்றது. I like this song. தேவன் இன்னும் உங்களை எடுத்து பயன் படுத்துவாராக. ஆமென். தேவனுக்கே மகிமை உண்டாவதாக. ஆமென். 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @keerthana.m1672
    @keerthana.m1672 2 ปีที่แล้ว +6

    Jesus na ungla mattum tha nambitu Iruka yannku romba bayama iruku 😭😭😭😭😭😭😭😭😭 ennla control ye panna mudiyala yesapa neeinga tha enna kapathunum umye nambittu iruka yenna yemathitadhinga appa pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @johnbosco7974
      @johnbosco7974 3 หลายเดือนก่อน

      Jesus Christ always with you sister.... Keep faith in Lord...

  • @Anee2827
    @Anee2827 6 ปีที่แล้ว +25

    Beautiful.. my life story❤️ Sooo in love with Him. Thank you Jesus 🙏🏽

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you! God bless

  • @thoushallbeblessing....
    @thoushallbeblessing.... 4 ปีที่แล้ว +12

    "இந்த பாடல் என் மனதை தொட்டாது "
    "தேவனுக்கே மகிமை உண்டவாதாக"

  • @stellalakshmi2179
    @stellalakshmi2179 6 ปีที่แล้ว +79

    Neeer erukaila.....
    enaku koravu illlllla....
    Neeer erukaila.......
    Nan vetkapattu povathu illlla....
    Its my experience.
    Really its true.
    Thank u pa 🙇👍

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +2

      Amen

    • @kanmanigrace1462
      @kanmanigrace1462 3 ปีที่แล้ว +1

      Yea

    • @ambrose5988
      @ambrose5988 3 ปีที่แล้ว

      New mash-up
      th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html

  • @kithiyon.a7079
    @kithiyon.a7079 ปีที่แล้ว +7

    என் இதயத்தை தொடும் பாடல் எனக்கு பிடித்த பாடல் நான் இயேசுவின் முதல்' நம்பியபோது என் கண்ணீரலை ஆற்றிய பாடல்

  • @albertpaul871
    @albertpaul871 6 ปีที่แล้ว +47

    Pppaaaa semmmma song😭😢😭😢😭😢😭

  • @jenefarosep1376
    @jenefarosep1376 3 หลายเดือนก่อน +2

    1st lam Jesus therium but...ipo Jesus mattum dhan enoda life nu airuchu...Indha lyrics la irukurathellam na feel paniruken...so Luv u pa❤🥺

  • @Suresh1918
    @Suresh1918 6 ปีที่แล้ว +53

    OMG what a song ... it’s awesome....

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +2

      Thank you. God bless you

  • @joshuadaniel.jmadurai5470
    @joshuadaniel.jmadurai5470 6 ปีที่แล้ว +77

    என்னா வாய்ஸ் ப்ரதர் ....🙏🙏
    ஏக்க குரல்...👍👍👍
    பக்கா லிரிக்ஸ் அன்ட் டியூன்.. லவ் ட் மோர் ப்ரதர்

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +6

      Karthar kirubai brother..Thank you! God bless

    • @ambrose5988
      @ambrose5988 3 ปีที่แล้ว

      New mash-up
      th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html

  • @deborahhephzibahdivyaofficial
    @deborahhephzibahdivyaofficial 6 ปีที่แล้ว +21

    Tears are rolling in my face.. Sirumaiyai kannokki paartheere..... Woow lord you are beautiful.. I love you lord.. Adiyenai thirumbavum nenaitheere.... Nice brother....superb

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Amen..Thank you! God bless

  • @joejo7058
    @joejo7058 6 ปีที่แล้ว +5

    hssssss...paaaaaa...enna oru varigal ''neer irukaiyelle ennakku kuraivu illa,neer irukaiyelle vekkapattu povathu illa...i feel with gooshboom

  • @DeepaDeepa-zo2qk
    @DeepaDeepa-zo2qk 6 ปีที่แล้ว +31

    One of my favourite song neerae ennai thedi oodi vanthire

  • @nancyjames4187
    @nancyjames4187 5 ปีที่แล้ว +10

    Super anna .... Situation song for me Anna...Lines were awesome Anna...,👌👌👌👌god bless u abundantly Anna..

  • @gokulapriya7080
    @gokulapriya7080 6 ปีที่แล้ว +30

    Hrt touching sng......
    💖

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you! God bless

  • @allwinjerald-official
    @allwinjerald-official 6 ปีที่แล้ว +3

    neerea ennai theadi odi antha high note pada varalana ,antha line semma ,kandipa ellarkum blesed song ,suside thiking la eruka youngsr ku vazhkai ya maathum .

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +1

      Thank you. God bless you

  • @mpkc3022
    @mpkc3022 6 ปีที่แล้ว +67

    Neer irukaiyila, enakku koravu illa,
    Neer irukaiyila, vetkapattu povathu illa...
    My eye started to shed!
    Neerae enna Thedi odi vantheerae

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran7654 2 ปีที่แล้ว +5

    Endha song ketkum podhelam Nan arivadhu nammudan Devan yandrum thunai nirkirar. We r not alone. Jesus with us always

  • @priscillarajadurai8381
    @priscillarajadurai8381 5 ปีที่แล้ว +21

    This is the only song now I am get up from my all struggles and frustrated really this song has something in it...no words to tell...tears from my eyes...thank you for this song brother..the combo of voice lyrics music everything has the power of....take a person from loneliness...and make them realized that the one(God) lived and living for you...thank you so much Jesus for living for us.m..🙂🙂

  • @JasminFaith
    @JasminFaith 6 ปีที่แล้ว +63

    Beautiful 😭❤️

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +4

      Thank you. God bless you Jaz

    • @giftsondurai
      @giftsondurai 6 ปีที่แล้ว +6

      Thanks jas

  • @AronWeslin
    @AronWeslin 5 หลายเดือนก่อน +1

    நான் வாழுவேன் எந்த சூழ்நிலைகள் வந்தாலும் தொடர் தோல்விகள் நேர்ந்தாலும்

  • @joicechristinan4104
    @joicechristinan4104 6 ปีที่แล้ว +10

    Naan vazhuvean wow what a heart touching song.i really cried on hearing all lyrics.i was very happy to have Jesus as my saviour in my life..👌👌👌

  • @ptsharmila6827
    @ptsharmila6827 2 ปีที่แล้ว +2

    Wow! Enna oru arumaiyana song❤️..... Vocie Vera 😊level bro😘😘..... 1000 times ketaalum🥰salikkala

  • @beulahselvam9472
    @beulahselvam9472 6 ปีที่แล้ว +20

    Sirumaiyai kannokki paartheere... Alugaiyin kuralaiyum keteere.. It's true... He heard my cries...

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you! God bless

    • @vijayarajvpm5320
      @vijayarajvpm5320 4 ปีที่แล้ว

      @@GodsonGD nice song 💓 song

    • @jaishreepriyavarthini9948
      @jaishreepriyavarthini9948 4 ปีที่แล้ว

      சொல்ல வார்த்தையே இல்லை..மனதை அப்படியே வருடிய பாட்டு...இந்த பாட்டை கேட்டு கண்ணீர் வராதவங்க இருக்கவே முடியாது... Glory to Jesus..
      Superb song Brother...Thanks for such wonderful song...

  • @arulrj8205
    @arulrj8205 6 ปีที่แล้ว +4

    Amen amen. Praise the lord.

  • @johnraj3541
    @johnraj3541 6 ปีที่แล้ว +59

    ஆஹா ! இப்டி ஒரு ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு எத்தனை நாளாச்சு...எப்டி ஒரு கம்போஸிங்...க்ளாஸிக்கல் சிறிது..ஃபோல்க் கொஞ்சம் , சிறிது வெஸ்டர்ன் என்று ஒரு சங்கீதக் காக்டெயிலாக சும்மா அசத்திட்டார் காட்சன். தொண்டை சரியில்லாம இருக்கச்சே பாடியதாம். யார் கிட்டக் கதை விடுறாரு. எப்டிங்க பாட முடியும். அந்த சரணத்தின் இறுதிப் பகுயில வர்ர “நீரே என்னைத் தேடி வந்தீரே ! நீசன் என்னைப் பாதுகாத்தீரே“ இந்த நோட்டை சாதாரணமாய் யாரும் பாட முடியாது என்பது என் கருத்து. பல் இழந்த சிங்கம் பலமான காட்டெருமையை வேட்டையாடி வீழ்த்துச்சுன்னு சொன்னா நம்பவா முடியும். ஆனால் இது சாத்தியம் தான். ஏனென்றால் கர்த்தர் அவரோடு இருக்கிறார். மரணப் படுக்கையில் அவர் தந்தைக்கு ஜீவன் கொடுக்கத் தெரிந்த கர்த்தரால் இவருக்குப் பாடல் பாட சக்தி தர முடியாதா..
    காட்சன்....மிக அருமை....“நீர் இருக்கையிலே எனக்குக் கொறவு இல்லை“ என்கிற நோட்டில் பாடல் உலகத்தரத்தைத் தொட்டு விடுகிறது. என்ன ஒரு கம்போஸிங்....ஆஸ்காரில் ஸ்கோருக்கு அவார்டு வாங்கிய பாடல்கள் கூட இத்தன தரமாய் இருக்காது. அப்புறம் அந்த இசை....அடஅடஅட ! கிப்ட்சன் பாடலின் இனிமையை தன் தனித்திறன்களால் கோடி மடங்கு கூட்டி விட்டார். அப்டியே ஃப்ளூட்டை உங்களோட சேத்து எடுத்துட்டுப் போறார் பாருங்க. என்ன ஒரு இசையப்பா.... சங்கீத மந்திரவாதி. தன் ரிதங்களாலும் அரேஞ்ச்மென்ட்டாலும் கேட்பவர்களை கட்டி வைத்து விடுகிறார் ஒரு ஐந்து நிமிஷத்திற்கு...சரியான காம்பினேஷன். அடுத்த நீரே என் நம்பிக்கை ஆல்பத்திற்கு அட்டஹாசமான பாடல் கிடைத்து விட்டது.. தூள் கிளப்புங்க. லிரிக்ஸ் வழமை போலவே உருக்கம்...வாழ்த்துக்கள்.

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you. God bless you Anna.

    • @shainaras
      @shainaras 6 ปีที่แล้ว

      Nice encouragement sir..

    • @davidarumugam2338
      @davidarumugam2338 5 ปีที่แล้ว

      Thanks u god

    • @jesus...5...3
      @jesus...5...3 5 ปีที่แล้ว

      China correion bro
      நேசன் எனது ஜீவன் அல்ல
      நீசன் எனது ஜீவன்
      (நீசன் _ பாவி

    • @mesiyameenamesiyameena5341
      @mesiyameenamesiyameena5341 4 ปีที่แล้ว

      Enga mathi sir anney thana neenga. Nan meena😋😋😋

  • @pastordominickingson715
    @pastordominickingson715 6 ปีที่แล้ว +60

    A song that comes from a broken heart, it proves you are a lover of God. Wonderful realisation, heart touching. May the Lord keep you and bless you !

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +1

      Thank you. God bless you

  • @d.roselindhayalan7827
    @d.roselindhayalan7827 3 ปีที่แล้ว +3

    Yes,
    I will live because
    JESUS Christ with me 💞

  • @GenkinRaj
    @GenkinRaj 6 ปีที่แล้ว +18

    Beautifully worded and Great Composition.A Master Piece!!!

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you Gen! God bless

  • @nandhinidevendran1897
    @nandhinidevendran1897 6 ปีที่แล้ว +8

    Again fell in love...... With Jesus 😘😘😘😘

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you. God bless . Glory to God alone

  • @nishanthsundar4582
    @nishanthsundar4582 6 หลายเดือนก่อน +3

    Ennoda life la Enaku love failure, Adhanala suicide attempt some times pannirukan, and Nan anthaa thought la erunthu velila varavum, apram, Enaku apdi thonum pothu ellam Nan inthA song tha ketpan it's true, now I'm totally changed my mind , and I decided to live for Jesus, it's happened two years ago

    • @divyajesus5379
      @divyajesus5379 6 หลายเดือนก่อน

      Hi bro god bless you Don't worry Yesappa unga kuda irukar feel pannathinga ulazha anbu namala yemathum jesus love namala yemaththathu Avar unga kuda irukar na Intha valiyaa anupavichu intha song dhan ketpen Karthar ennai thottar..ungalaiyum thoduvar unga feeling enaku puriyuthu believe In jesus

    • @GodsonGD
      @GodsonGD  6 หลายเดือนก่อน +1

      Brother happy to see your testimony. I had love failure too when I was young. But God loved me more than I could imagine. Now I am living a blessed life with God given wife. Jesus is always with you. He got a great plan for you. Just trust in Him and follow Him. God bless you. Thank you

    • @nishanthsundar4582
      @nishanthsundar4582 6 หลายเดือนก่อน

      @@GodsonGD thanks for your prayers Anna, yours reply made me feel happy Anna, and one more thanks to our Lord Jesus Christ to wrote this song Anna, surely I will follow Christ till the end of my life anna

  • @PreparewithPraveen
    @PreparewithPraveen 6 ปีที่แล้ว +5

    Neer irukayile enakku koravu illa..
    Neer irukayile vetka pattu povadhu illa.. 😍❤️
    That's the hope we have in him..

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +1

      Thank you. God bless . Glory to God alone

  • @izraelrabert5530
    @izraelrabert5530 6 ปีที่แล้ว +3

    Naan vaazuvaen

  • @ArpanaSharon
    @ArpanaSharon 6 ปีที่แล้ว +28

    Wonderfully written Bro. Godson. Yes, no situation can stop us from being a living testimony for the glory of Jesus when He is with us! And Giftson Durai.. amazing everything! On repeat!

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +3

      Thank you Arpana. Amen for that. God bless you too

    • @giftsondurai
      @giftsondurai 6 ปีที่แล้ว +3

      Arpana Sharon Rajkumar thank you ka :)

    • @madrasscanner2502
      @madrasscanner2502 4 ปีที่แล้ว

      Ft.aprana

  • @naveen08co
    @naveen08co 5 ปีที่แล้ว +5

    Today i face a very worst situation , exactly this song comforts me . Thank you anna . God bless you .

  • @sambarnaba7813
    @sambarnaba7813 6 ปีที่แล้ว +7

    'neer irukaiyile enaku kuraivu illa , neer irukaiyile vetkapatu povadhu Ila' .. touching lines super

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you! God bless

  • @manovacharles4087
    @manovacharles4087 3 ปีที่แล้ว +7

    Excellent! Making us cry for no reason but for the presence of God!

  • @keranophroja2912
    @keranophroja2912 3 ปีที่แล้ว +6

    Meaning ful song.....👏👏👏👏👏
    Very hopeful......I feel it..... jesus yanaku yendha koraium vekala ....Tq Appa💯🙏♥️

  • @mailvagnamillayarajah6172
    @mailvagnamillayarajah6172 6 ปีที่แล้ว +8

    Nice music heart touching song when I hear.god bless you brother godson

  • @kowsalyaapece-amcet6934
    @kowsalyaapece-amcet6934 3 ปีที่แล้ว +16

    😍😍 Wow....This song really makes me feeling like as standing in front of God....such a blessed song Brother....🤩🤝

  • @SivaRj-bd5ky
    @SivaRj-bd5ky 4 หลายเดือนก่อน

    ஒரு ஒரு எடத்துலயும் செதுக்கி வச்சிருக்காங்க பாட்ட ❤ love you jesus

  • @paulgideon.c
    @paulgideon.c 6 ปีที่แล้ว +14

    Encouraging song anna motivates me to live for Christ even during tougher times THANK YOU MAY GOD USE YOU MORE

  • @johnxavier5054
    @johnxavier5054 6 ปีที่แล้ว +8

    Wow! Wonderful song. Heart breaking song 😘😍. I love this song too.... too.... much. Brother... ur voice is superb. God will surely bless u.

  • @suryasurya-lb7wt
    @suryasurya-lb7wt 9 หลายเดือนก่อน +1

    Ennaku first baby girl naan irukathu village ..so romba kayapaduthunaga enna ...next naan conceive aanaen antha report la girl baby report ta irunthathu...intha song ga 10 month tha kaetutae Jesus kitta pray pannunaen ennaku oru boy baby kuduthanga... Glory to Jesus only...Nan kasta padum poothu ellam intha song kaepaen ennaku romba aruthala irukum

    • @GodsonGD
      @GodsonGD  9 หลายเดือนก่อน +1

      Arumaiyaana oru Saatchi..Ungal vaanjaiyai niraivetriya devanukku nandri..Thank you

  • @mariastephanj8017
    @mariastephanj8017 6 ปีที่แล้ว +19

    Heart touched .blessed with that lines😭💗

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +1

      Thank you! God bless

  • @arokkiyaraj9834
    @arokkiyaraj9834 5 หลายเดือนก่อน +1

    Brother gift son intha Patta padanathuku nandri ennudaiya kanavar vaazhkaila nadantha visayangalai padalaga padivulir ummaku kodi........ Nandri 👍👍👍👍

  • @ebiebi6512
    @ebiebi6512 3 ปีที่แล้ว +5

    This yearla romba pudicha song this one.#.😍

  • @rajpriyachlm4222
    @rajpriyachlm4222 4 ปีที่แล้ว +6

    I'm mesmerized....I like it.... When I was listening this song something feel touch in my heart

  • @elizabethj4119
    @elizabethj4119 3 ปีที่แล้ว +3

    I always used to sing this song in my school Everyone loves this song very much when I sing. Heart touching lyrics ❤️...I love this song....I feel confidence when I hear this song😭😭....Thanks Jesus.... Glory to God....🙏🙏🙏

  • @ranjinivisu3551
    @ranjinivisu3551 3 ปีที่แล้ว +3

    மிகவும் அழகான பாடல் என் சிறுமையை கண்னோக்கி பார்த்திரே என்ற வார்த்தை தொடங்கும் போது மனம் கசிகிறது

  • @steffiabraham4698
    @steffiabraham4698 6 ปีที่แล้ว +9

    Wow super

  • @chithramercy1375
    @chithramercy1375 ปีที่แล้ว

    Entha song 2018 la ramba kavalayoda enoda kastathula irutha time apa entha song kettu aluven enoda life maratha nu epa 2023 la tha intha song ipa pakuran ena evolovo God blessing panni naan valanthutu irken enoda life ah total ah mathitaru thanimaya iruthen 2018 la ipa enaku ore family ah God kuduthu ramba happy ah irukom enoda baby enoda husband enoda amma nu thank to yesappa

    • @GodsonGD
      @GodsonGD  11 หลายเดือนก่อน

      Lovely testimony. God bless you ❤

  • @jesusfreak9532
    @jesusfreak9532 6 ปีที่แล้ว +6

    Superbbbbbb song very touching my gash awesome neer irukaiyile yennaku korau Ella Amen hallelujah

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you! God bless

  • @keerthanaalivealive8891
    @keerthanaalivealive8891 ปีที่แล้ว +2

    Brother i love and like this song ❤indha song vantha puthusula na ketirukke but 😢ipo tha realize panna mudithu🥺🥺🥺nanum vala vaippe illa nu ninache😞 but inimel nanum valuven ❤god bless this song

  • @pathminypreeyadharsini8950
    @pathminypreeyadharsini8950 6 ปีที่แล้ว +6

    Very nice songs

  • @vijivijay3083
    @vijivijay3083 3 ปีที่แล้ว +2

    Luv my 🙏jesus unmaiyana kadavul neer thana appa

  • @godson8630
    @godson8630 5 ปีที่แล้ว +19

    A unique voice and fresh templates GD

  • @agapelove47
    @agapelove47 3 ปีที่แล้ว +4

    Heart touching song.Thank you Jesus for this beautiful song

  • @jenophyajeno3268
    @jenophyajeno3268 3 ปีที่แล้ว +1

    Shedding tears . Love you yesappa .

  • @joeljoel8193
    @joeljoel8193 6 ปีที่แล้ว +12

    Thank u Jesus😍

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      God bless

  • @user-fj9gn7nj5k
    @user-fj9gn7nj5k 7 หลายเดือนก่อน +1

    Such a melting lyrics 😢......❤
    Heart touching song I hear this song every night ......❤

  • @shakiyabratly3717
    @shakiyabratly3717 5 ปีที่แล้ว +3

    When I hear this song ,my tears are dropped out ,Tq u Jesus

  • @jcnithyahere
    @jcnithyahere 5 ปีที่แล้ว +2

    What a song!!! I can't stop playing it. Soulful music! Deeply touching.

  • @parkavik1036
    @parkavik1036 6 ปีที่แล้ว +6

    amazing lyrics..

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you. God bless . Glory to God alone

  • @davidbabu3496
    @davidbabu3496 6 ปีที่แล้ว +5

    Anna ozm anna super lyrics and music love it

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you! God bless

    • @davidbabu3496
      @davidbabu3496 6 ปีที่แล้ว

      Actually this song one of the favorite song list add panita Anna daily intha song t TiMEs achi katudura romba happy irrukum

  • @Nirmalkumar-sl3wt
    @Nirmalkumar-sl3wt 6 ปีที่แล้ว +2

    Valuable song pastor

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you. God bless . Glory to God alone

  • @joshuamanoharan5140
    @joshuamanoharan5140 6 ปีที่แล้ว +19

    Heart touchable song thank you

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +1

      Thank you. God bless . Glory to God alone

    • @kingstonkeys
      @kingstonkeys 4 ปีที่แล้ว

      @@GodsonGD the word to God "alone'' !!!... God bless you brother !!! U are a blessing ....

  • @alicekausi9719
    @alicekausi9719 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤ EN MANAKAVALAIKKU AARUTHAL INTHA PAADALIN VARIGAL..PAADIYAVARUKKU NANDRIGAL 🙏🏼
    என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்
    (யாத்திராகமம் 33:14)

  • @silviasureas3703
    @silviasureas3703 3 ปีที่แล้ว +4

    When I feel down I will listen to this song..Jesus speak to me through this song..The lyrics made me cry every time when I listen

  • @shilpashil9879
    @shilpashil9879 3 ปีที่แล้ว +2

    Praise to God..super song..If I listen this song I will forget my self...

    • @ambrose5988
      @ambrose5988 3 ปีที่แล้ว

      New mash-up
      th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html

  • @Eddie_sam
    @Eddie_sam 3 ปีที่แล้ว +4

    I love this song n I love Jesus Christ ♥️

  • @MUTHUKUMAR-py3ry
    @MUTHUKUMAR-py3ry 3 ปีที่แล้ว +1

    Yeppo sad ah irunthalum intha song kettah pothum avaloo energy varuthu thank you jesus

  • @angelesther5376
    @angelesther5376 3 ปีที่แล้ว +3

    Neer errukum pothu nan valthu kattuvean....... Situation song God bls u........

    • @ambrose5988
      @ambrose5988 3 ปีที่แล้ว +1

      New mash-up
      th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html

  • @righteousministries6250
    @righteousministries6250 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரரே எனக்காகவே இந்த பாடலை இயேசு ராஜா உங்களை எழுத வைத்திருக்கிறார்... மிக அருமை என் அன்பு சகோதரா

    • @GodsonGD
      @GodsonGD  2 ปีที่แล้ว +1

      கர்த்தருக்கு ஸ்தோத்திரம். God bless you brother

  • @kumarm-io5si
    @kumarm-io5si 6 ปีที่แล้ว +3

    god song.......bro

  • @aishublessy3059
    @aishublessy3059 3 ปีที่แล้ว

    *நல்ல பாடல்* திகட்டாத தென் மாதிரி எத்தனை முறை சாப்பிட்டாலும் திகட்டாது. .(சுதர்சன பெங்களூர்) பாடல் ஆசிரியர்

  • @suryagnanasekaran6499
    @suryagnanasekaran6499 4 ปีที่แล้ว +5

    This song is very emotional and touches whole heartedly . Words of this song reads my mind and heart touchable.

  • @epsibav1185
    @epsibav1185 4 ปีที่แล้ว

    Neere Ennai Thedi Oodi Vanthereee.... Tq Jesus 🙏 Nandriii Appa

  • @vincysivadoss8088
    @vincysivadoss8088 5 ปีที่แล้ว +3

    This song lines correct thank you God 😇🙏😇🙏😇🙏😇🙏😇🙏

  • @mahamercy8499
    @mahamercy8499 6 ปีที่แล้ว +2

    நான் வாழுவேன்

  • @nanuranjinanuranji2560
    @nanuranjinanuranji2560 5 ปีที่แล้ว +4

    My favourite song. No words I say this song.

  • @thangamthangam5008
    @thangamthangam5008 3 ปีที่แล้ว

    En valkaila nadakathula etha song irruku ... This is my song ... Luv u yeshappa ...

  • @preethim9350
    @preethim9350 3 ปีที่แล้ว +3

    நீர் இருக்கையிலே எனக்கு குறைவு இல்ல ஆண்டவரே 💖💖💖💖💖

    • @ambrose5988
      @ambrose5988 3 ปีที่แล้ว

      New mash-up
      th-cam.com/video/dsPMYT3QrJA/w-d-xo.html

  • @nishankrnishankar7602
    @nishankrnishankar7602 3 ปีที่แล้ว +1

    Neere oru podhum kai vidadha devan 🙏❤🎼🎵🎶 Very nice song... Thank you my lord 🙏

  • @godempire7034
    @godempire7034 6 ปีที่แล้ว +6

    Praise the lord....bro sema song beautiful lyrics and voice.....really awesome ...sema motivation song...i love it ..😍😍😍😍😍😘😘😘😘😘😘😘

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว

      Thank you. God bless

  • @jasminejasmine135
    @jasminejasmine135 3 ปีที่แล้ว

    Super song
    Intha song touched our all hearts
    Jesus always with us...........................
    😩😞😖🙁
    Neer engakuda erukum bothu engaluku koravu illa .............. Vekkamatto povatheilla........
    Jesus loves you

  • @snehaabraham4359
    @snehaabraham4359 6 ปีที่แล้ว +16

    Really inspiring.Well done anna.May God bless u

  • @preethirachel1993
    @preethirachel1993 4 ปีที่แล้ว +1

    Yes appa neera ena thedi odi vanthera love u appa

  • @reetakathir9450
    @reetakathir9450 3 ปีที่แล้ว +6

    Super song touching words 👍👍😇😇

  • @ancymary1399
    @ancymary1399 4 ปีที่แล้ว

    neer irukaiyilae enaku koravu illa, neer irukaiyilae vekkapattu povathu illa appa🙏

  • @prasanasana3922
    @prasanasana3922 6 ปีที่แล้ว +20

    Really amazing song..every line in this song talk with me..tq for u to give this amazing song to us...all the glory for god..this song can also save a soul..

    • @GodsonGD
      @GodsonGD  6 ปีที่แล้ว +1

      Thank you! God bless

  • @tamilselvan6733
    @tamilselvan6733 4 ปีที่แล้ว

    இப்படி ஒரு அருமையான பாடலை கொடுத்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏 இந்த பாடலை எனக்கு எழுத்தின் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்