Yehova Yire Neer | யெகோவாயீரே நீர் என் | LEVI | Pr.John Jebaraj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 พ.ย. 2024

ความคิดเห็น • 271

  • @r.gurutitus_official7518
    @r.gurutitus_official7518 ปีที่แล้ว +118

    💨வெளியில் மழை வீட்டில் ஜில்லுன்னு காற்று...😊 காதில் இந்த பாட்டு... ஆஹா என்ன ஒரு தேவ பிரசன்னம்... சொல்ல வார்த்தைகள் இல்லை...🤗😇

    • @JesusAxshAng
      @JesusAxshAng 6 หลายเดือนก่อน +1

      pppaaa, vera level la irukkum... god presence 💚💚💚

    • @mgmaths17
      @mgmaths17 5 หลายเดือนก่อน +2

      Today I experienced this

  • @mathsrightguidance6638
    @mathsrightguidance6638 6 หลายเดือนก่อน +22

    இயேசப்பா சித்தப்படி ஒரு வேலை வேண்டும் .please pray for this.🙏🏻🙏🏻🙏🏻

  • @gayathrigayu2324
    @gayathrigayu2324 ปีที่แล้ว +173

    யெகோவாயீரே நீர் என் தேவனாம்
    இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
    ஆராதனை ஆராதனை -2
    இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
    நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
    நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
    ஆராதனை ஆராதனை -2
    நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
    நீர் எந்தன் மருத்துவரே
    3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
    என் தேவைகள் நீர் அறிவீர்
    ஆராதனை ஆராதனை -2
    என் தேவைகள் நீர் அறிவீர்
    நீர் எந்தன் நல் மேய்ப்பரே

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 7 หลายเดือนก่อน +57

    1. யெகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை ஆராதனை -2 இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் ஆராதனை ஆராதனை -2 நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே
    3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் ஆராதனை ஆராதனை -2 என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே

  • @jonnyjayasinghs4785
    @jonnyjayasinghs4785 ปีที่แล้ว +58

    எனக்கு உயிர் கொடுத்த என் தேவனுக்கு நன்றி உம் நாமம். உயரனும்❤❤❤❤

  • @vinothsundarraj7056
    @vinothsundarraj7056 11 หลายเดือนก่อน +58

    யெகோவாயீரே நீர் என் தேவனாம்
    1. யெகோவாயீரே நீர் என் தேவனாம்
    இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
    ஆராதனை ஆராதனை -2
    இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை
    நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர்
    2. யெகோவா ரஃபா நீர் என் தேவனாம்
    நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
    ஆராதனை ஆராதனை -2
    நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர்
    நீர் எந்தன் மருத்துவரே
    3. யெகோவா ரூவா நீர் என் தேவனாம்
    என் தேவைகள் நீர் அறிவீர்
    ஆராதனை ஆராதனை -2
    என் தேவைகள் நீர் அறிவீர்
    நீர் எந்தன் நல் மேய்ப்பரே

    • @samdiary11
      @samdiary11 11 หลายเดือนก่อน +1

      Thanks

    • @vinothsundarraj7056
      @vinothsundarraj7056 11 หลายเดือนก่อน

      Sure Bro ​@@samdiary11

    • @IsaiisaiIsaiisai-i3s
      @IsaiisaiIsaiisai-i3s 10 หลายเดือนก่อน

      Amen 🙏🙏🙏 Jesus 🙏

    • @vasanthikaruppusamy9369
      @vasanthikaruppusamy9369 8 หลายเดือนก่อน

      இனி என்னுள்ளில் கழக்கம் இல்லை ஆமென்

    • @healthfoodrecipes7733
      @healthfoodrecipes7733 7 หลายเดือนก่อน +1

      My heart beat touching feelings about love jesus ❤❤❤ so much love feel about it

  • @NithishKumar-zp3rs
    @NithishKumar-zp3rs 7 หลายเดือนก่อน +43

    Tomorrow my son birthday plz yallarum prayer pannunga wish pannunga yesappa kiruba pothum engalukku

    • @RadhaRuth-y6h
      @RadhaRuth-y6h 29 วันที่ผ่านมา +1

      Happy Birthday 🎉

    • @markmahindras700
      @markmahindras700 9 วันที่ผ่านมา +1

      God bless him always 🙏💐

  • @dillibabu7345
    @dillibabu7345 ปีที่แล้ว +24

    Intha song naan first time kekum pothu college 3rd year .. Appo la irunthu intha song ku addict. .

  • @durgadurgadevi
    @durgadurgadevi 4 หลายเดือนก่อน +6

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @vigneshappu9901
    @vigneshappu9901 7 หลายเดือนก่อน +4

    ❤🎉Amen❤ Amma ❤Appa❤ Amen ❤Nandri ❤Yesuappa❤ Nandri❤ Chellappa❤ super ❤

  • @matthewmatthew831
    @matthewmatthew831 ปีที่แล้ว +38

    ஆண்டவராகிய ஏசப்பா உங்களுக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @FunnyCherryDumplings-ub9pz
    @FunnyCherryDumplings-ub9pz 10 หลายเดือนก่อน +10

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.துதி கணம் மகிமை நம் தேவனுக்கு.அல்லேலூயா.ஆமென்.

  • @RUTH-tt7hu
    @RUTH-tt7hu ปีที่แล้ว +30

    எனக்கு பிடித்த பாடல் i love jesus 🙏🏻🙏🏻❤️🫂

    • @parameshwarik8798
      @parameshwarik8798 ปีที่แล้ว +2

      Amen ✨✝️✨👍🙏💯 tq daddy love you Jesus ✨ enku marriage problam 😭 iruka prayer panga pls 🙏 name parameshwari 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @ShopnaShopna-cb4rc
      @ShopnaShopna-cb4rc 4 หลายเดือนก่อน +1

      Kandippa ❤❤❤❤

  • @eniyatanisha520
    @eniyatanisha520 6 หลายเดือนก่อน +7

    John Anna Christian songs world ku neenga miga periya gift

    • @ItrustmyLord
      @ItrustmyLord หลายเดือนก่อน

      🙏🙏💯💯

  • @aswinaahanthony8539
    @aswinaahanthony8539 ปีที่แล้ว +9

    yesappa en thevaigal ellame neenge arinthirukeenge umaku kodane kodi stothiram ✝😇

  • @margaret8013
    @margaret8013 ปีที่แล้ว +172

    மண ஆறுதலை கொடுக்கும் பாட்டு அப்பா அப்பா நீர் ஒருவரே என் ஆறுதல் யேசப்பா யெகோவா தேவனே உம்மக்கு நன்றி நன்றி 🙏🙏🙏

    • @kavithaselvan3321
      @kavithaselvan3321 ปีที่แล้ว +6

      ❤️

    • @2PiAcademy
      @2PiAcademy ปีที่แล้ว +2

      மிகுந்த ஆசீர்வதமான ஆராதனை

    • @manimozhi3491
      @manimozhi3491 ปีที่แล้ว +3

      Semma jabaraj❤❤❤

    • @manimozhi3491
      @manimozhi3491 ปีที่แล้ว +1

      ❤😀😂🔥🎉👍

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 9 หลายเดือนก่อน +1

      Amen app

  • @gracepavi8044
    @gracepavi8044 6 หลายเดือนก่อน +5

    Daily 1 time aavathu entha song kepen till now

  • @s.anandhi6185
    @s.anandhi6185 4 หลายเดือนก่อน +3

    ஜீவன் உள்ள பாடல் ❤️

  • @AshaAsha-lr6nd
    @AshaAsha-lr6nd 3 หลายเดือนก่อน +3

    Praise the lord. ಆಮೆನ್ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @srinivasanr8076
    @srinivasanr8076 5 หลายเดือนก่อน +3

    Andavare.... Neer.... Yagoveere... 🙏 .. Amen.. 🙏
    ..

  • @vaishnavivaisu3216
    @vaishnavivaisu3216 8 หลายเดือนก่อน +3

    Amen 👌👌😇

  • @AnGel-kb7bw
    @AnGel-kb7bw 3 หลายเดือนก่อน +3

    Praise the lord na manasu kasttama irukkum pothu entha songe enaku mana aruthal tharuthu

  • @salomonyvlcplayer4681
    @salomonyvlcplayer4681 4 หลายเดือนก่อน +2

    ஐயா உங்க வரிகள் அருமை

  • @thillaiammalvenkatasam6339
    @thillaiammalvenkatasam6339 7 หลายเดือนก่อน +6

    இயேசப்பா எனக்கு எப்போ நிம்மதி தருவீங்க please 😢😢😢😢😢😢😢

  • @RonlaQueen
    @RonlaQueen 9 หลายเดือนก่อน +3

    Ini ennullil kalakkam illai...Neer Ennoigal sumanthukondeer...Appa
    Amen

  • @selvamanir7584
    @selvamanir7584 5 หลายเดือนก่อน +4

    Yenakku uyir koduththa thevanukku nanri

  • @Ananth-bb6sp
    @Ananth-bb6sp หลายเดือนก่อน +1

    Praise the Lord brother and sister🙏😊 Amen❤❤❤இந்த பாடலைக் கேட்க்கும் போது ஆத்துமா எழும்பி பிரகாசிக்கிறது 🛐🌹எப்படி பட்ட அற்புதமான பாடல் ✝️🙏ஆமென்🙏😇😇✝️✝️ அல்லேலூயா✝️🙏🛐 நன்றி நண்பரே🙏

  • @subiksha8574
    @subiksha8574 6 หลายเดือนก่อน +3

    ஆராதனை

  • @bakiyamanibakiya6682
    @bakiyamanibakiya6682 ปีที่แล้ว +18

    இனி என் உள்ளில் கலக்க இல்லை...ஒஹ் அல்லேலூயா

  • @MeeraGopi-ow4rn
    @MeeraGopi-ow4rn 3 หลายเดือนก่อน +2

    Thank you jesus yahova yire 🙏🙏❤‍🔥❤‍🔥❤‍🔥✋✋✋

  • @SudakaranSudakaran-cx6vf
    @SudakaranSudakaran-cx6vf 9 หลายเดือนก่อน +3

    Amen Amen Amen Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarmamahes8504
    @maheswarmamahes8504 9 หลายเดือนก่อน +11

    மண நிம்மதியாக இருக்கு இந்த பாடல் கேட்கும்போது அளவில்லா சமாதானம் உண்டாகுது கரத்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @DavidDavid-q2t
    @DavidDavid-q2t 7 หลายเดือนก่อน +3

    யேசப்பா அன்பை ருசிக்க முடிக்கறது

  • @saromiyasengol9713
    @saromiyasengol9713 ปีที่แล้ว +19

    Recently addict 😢😢

    • @healthfoodrecipes7733
      @healthfoodrecipes7733 7 หลายเดือนก่อน

      Truly addicted to this song 💝💝💝💝. I love you jesus 🎉🎉🎉

  • @priyaravi8163
    @priyaravi8163 8 หลายเดือนก่อน +3

    Beautiful song

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +12

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukkea Amen

  • @VimukthiVrithi
    @VimukthiVrithi 9 หลายเดือนก่อน +5

    Enaka oru boy baby indha madhaththil esu thara wedum enda jebiga amennnn 3:23

    • @RameshRamesh-bp9iq
      @RameshRamesh-bp9iq 9 หลายเดือนก่อน

      Ddhjdnxnxjdkfjfufnfh❤❤❤😂🎉🎉🎉

  • @Udhayarani2506
    @Udhayarani2506 9 หลายเดือนก่อน +4

    நீர் என் உயிர் ஆண்டவரே❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Karthi0855
    @Karthi0855 7 หลายเดือนก่อน +2

    யெகோவாயீரே, நீர் என் தேவனாம்,
    யெகோவாயீரே, நீர் என் தேவனாம்,
    இனி எண்ணுளில் கலக்கம் இல்லை.
    இனி எண்ணுள்ளில் கலக்கம் இல்லை,
    ஆராதனை ஆராதனை..2
    இனி எண்ணுள்ளில் கலக்கம் இல்லை.
    இனி எல்லாமே பார்த்துக்கொள்வீர்.
    1.யெகோவா ரஃபா,
    நீர் என் தேவனாம்,
    யெகோவா ரஃபா,
    நீர் என் தேவனாம்,
    நீர் என் நோய்கள் சுமந்துக்கொண்டீர்,
    நீர் உந்தன் மருத்துவரே.
    2. யெகோவா ருவா,
    நீர் என் தேவனாம்,
    யெகோவா ருவா,
    நீர் என் தேவனாம்,
    என் தேவைகள் நீர் அறிவீர்,
    என் தேவைகள் நீர் அறிவீர்,
    நீர் எந்தன் நல் மெய்ப்பரே.
    தேவைகள் நீர் அறிவீர்,
    நீர் எந்தன் நல் மெய்ப்பரே.
    தேவைகள் நீர் அறிவீர்,
    நீர் எந்தன் நல் மெய்ப்பரே.

    • @Karthi0855
      @Karthi0855 7 หลายเดือนก่อน

      நீர் எல்லாமே பார்த்து கொள்வீர்

  • @FeminaFajalul
    @FeminaFajalul 8 หลายเดือนก่อน +4

    Appa enaku thooka viyathiya gunamakunga

  • @mythilyt4856
    @mythilyt4856 10 หลายเดือนก่อน +10

    Beautiful song Amen halleluya thank you

  • @anusha8160
    @anusha8160 8 หลายเดือนก่อน +3

    ❤ this song is so good

  • @songxpressstudio2584
    @songxpressstudio2584 3 หลายเดือนก่อน +2

    Heart touching song ❤ praise the lord yesappa

  • @LincyRiya
    @LincyRiya 10 หลายเดือนก่อน +4

    Yehova ruah en thevaigal neer ariveer 🙏🙏🙏🙏🙏

  • @DhanaLaxmi-lt4zk
    @DhanaLaxmi-lt4zk ปีที่แล้ว +5

    100Times kettalum..salikkayhuppa....

  • @WilliamsRaj
    @WilliamsRaj หลายเดือนก่อน +2

    Super song pastor

  • @alshinajanis
    @alshinajanis ปีที่แล้ว +25

    அருமையான பாடல் அர்த்தமுள்ள வரிகள் 🙏🏻🙏🏻

  • @agnesluckylucky2054
    @agnesluckylucky2054 3 หลายเดือนก่อน +2

    Always my favorite😍❤song🎉😍

  • @DhanaLaxmi-lt4zk
    @DhanaLaxmi-lt4zk ปีที่แล้ว +6

    Yesappa...epdippa..ipdi oru voice...superana kurala kodutha antha brotherku..Thanks..pa...

  • @ettiettiraj-le9iv
    @ettiettiraj-le9iv 9 หลายเดือนก่อน +1

    Entha patta ketta mana அறுதலே இருக்கு bro god bless you jhone jebaraj bro

  • @_.freaky.kidoo_.
    @_.freaky.kidoo_. ปีที่แล้ว +10

    அருமையான பாடல் 👏👏👏

  • @SugunaSubramaniam-s2t
    @SugunaSubramaniam-s2t 2 หลายเดือนก่อน +2

    Praise the Lord ❤️ ❤❤❤❤Amen Amen 🙏🏻 🙌 👏 ❤️

  • @ArulSelvi-s1f
    @ArulSelvi-s1f ปีที่แล้ว +10

    🎉அருமையான 🎉பாடல்

  • @hemricksolomon845
    @hemricksolomon845 10 หลายเดือนก่อน +3

    Glory be to Lord Jesus 🎉🎉🛐🛐🛐✝️✝️🌍🌎🌎🌎🌎
    Yes,, Jesus,,★ you are my fortress 🎉🎉🎉🌴🌴🔥
    Yes,, Jesus ★ you are my saviour 🎉🎉 🌴🌴🔥yehowah lord

  • @revathimanikandan6939
    @revathimanikandan6939 ปีที่แล้ว +9

    ❤❤yeagovayire neer en devanam❤💝

  • @SureshRainaSamuelSam
    @SureshRainaSamuelSam 8 หลายเดือนก่อน +3

    Jesus is my ded❤❤❤❤

  • @bsnlbsnlbbn4832
    @bsnlbsnlbbn4832 ปีที่แล้ว +12

    Jesus Christ thank you for all amen amen

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq ปีที่แล้ว +8

    Praise the lord 🙏🙏🙏 glory to Jesus ♥️♥️♥️♥️♥️ I love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @DhanaLaxmi-lt4zk
    @DhanaLaxmi-lt4zk ปีที่แล้ว +4

    En thevaikal..nir arivingappa

  • @kalitasrex6521
    @kalitasrex6521 10 หลายเดือนก่อน +2

    ஆமென் அப்பா

  • @Vellankanni-d4e
    @Vellankanni-d4e 14 วันที่ผ่านมา

    Praise the lord paster 🙏 udambu sari illamaal padukkayel irukiren 🙏🏾 seekiram Sunday Church poganum 🙏🏾 pray for me 🙏🏾

  • @AnnalakshmiAnnalakshmi-yb9gx
    @AnnalakshmiAnnalakshmi-yb9gx 4 หลายเดือนก่อน

    ஆமென் ❤❤❤

  • @vigneshappu9901
    @vigneshappu9901 10 หลายเดือนก่อน +2

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super Amen Amma Appa Amen super 🎉❤😊

  • @jayakumar2927
    @jayakumar2927 ปีที่แล้ว +6

    Amen Amen🙏

  • @MeeraGopi-ow4rn
    @MeeraGopi-ow4rn 3 หลายเดือนก่อน

    യേശു appa aarathana ✋✋✋✋

  • @bhuvansanthosh98santhosh86
    @bhuvansanthosh98santhosh86 ปีที่แล้ว +11

    Love you my Jesus❤

  • @revathygowthami8926
    @revathygowthami8926 ปีที่แล้ว +7

    Praise the lord

  • @anithaflorencechristy5196
    @anithaflorencechristy5196 9 หลายเดือนก่อน +4

    My heartily thanks to my brother, expecting more songs like this, thank god for using him

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +6

    Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah ปีที่แล้ว +2

    Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤😂😂

  • @DhanaLaxmi-lt4zk
    @DhanaLaxmi-lt4zk ปีที่แล้ว +6

    I love you Jesus....

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 11 หลายเดือนก่อน

      Yes yes yes thank appa than you you so much

  • @Djmobile-t8l
    @Djmobile-t8l หลายเดือนก่อน +1

    briliant song iam very proud of you

  • @gnanaprakasams.8643
    @gnanaprakasams.8643 6 หลายเดือนก่อน

    அருமை. நல்ல இசை.‌ நல்ல கருத்து, நல்ல படங்கள். All nice.👌

  • @thamizhselvi8214
    @thamizhselvi8214 ปีที่แล้ว +7

    Thankyou jesus

  • @gandhimathi8634
    @gandhimathi8634 4 หลายเดือนก่อน

    Yegovayeere Neer Yean devanam... ❤

  • @johannabharathi5334
    @johannabharathi5334 หลายเดือนก่อน

    Amen Appa ❤

  • @saromiyasengol9713
    @saromiyasengol9713 ปีที่แล้ว +14

    Really no words voice really awesome brother ❤️❤️ when ever I heard thissong 😢😢😢 some good ness will happen really I realised that ❤❤❤❤❤❤❤ really love you Jesus 😢

  • @sheebas6360
    @sheebas6360 11 หลายเดือนก่อน +1

    வாழ்க ராஜா ❤❤❤

  • @DhanaLaxmi-lt4zk
    @DhanaLaxmi-lt4zk ปีที่แล้ว +1

    Appa ellamee ninga pathukkangappa .

  • @sathyasathya9302
    @sathyasathya9302 25 วันที่ผ่านมา

    My favourite song

  • @SonofGod-w1n
    @SonofGod-w1n ปีที่แล้ว +5

    Super amen

  • @vijivinod2940
    @vijivinod2940 10 หลายเดือนก่อน

    Nandri yesappa umakke ellam sondhma aandavare sthothram ayya ❤

  • @NithishKumar-zp3rs
    @NithishKumar-zp3rs 7 หลายเดือนก่อน

    Appa nenga mattum ellana Na Ella appa I love Jesus

  • @Merlintryphosa2004
    @Merlintryphosa2004 ปีที่แล้ว +7

    Thank you❤

  • @evgsamuelevgsamuel3449
    @evgsamuelevgsamuel3449 2 หลายเดือนก่อน

    Amen Praise God

  • @AshaAsha-lr6nd
    @AshaAsha-lr6nd 3 หลายเดือนก่อน

    Hallelujah. Amen

  • @StellaJoybell-f3b
    @StellaJoybell-f3b 7 หลายเดือนก่อน

    💞ama appa love u appa🙏

  • @mahalakshmi3021
    @mahalakshmi3021 ปีที่แล้ว +4

    Rompa putichja song❤❤❤

  • @tsjss8217
    @tsjss8217 ปีที่แล้ว +6

    ❤ lovely jesus song❤i love u jesus❤

  • @AnithaMary-cm7pv
    @AnithaMary-cm7pv ปีที่แล้ว +5

    Amen 🙏♥️♥️♥️

  • @skinzelo
    @skinzelo 10 หลายเดือนก่อน +1

    ❤Jesus is Lord❤

  • @ManikandanManikandan-iq9gs
    @ManikandanManikandan-iq9gs ปีที่แล้ว +4

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 🙋 😢😢😢😢🙏🙏🙏🙏🙏

  • @m.v.psimplecraft8874
    @m.v.psimplecraft8874 5 หลายเดือนก่อน

    Prise tha lord Jesus ❤️

  • @yuvaranirani5586
    @yuvaranirani5586 3 หลายเดือนก่อน

    Myy fav song ❤❤❤❤😢😢😢😢😢

  • @amalablessy3084
    @amalablessy3084 9 หลายเดือนก่อน

    Amen Lord Jesus Hallelujah 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @YogarajKalai
    @YogarajKalai 10 หลายเดือนก่อน +1

    Thank you lord appa

  • @Rushana9912
    @Rushana9912 7 หลายเดือนก่อน

    Amen Amen thank you lord 🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻

  • @vigneshappu9901
    @vigneshappu9901 10 หลายเดือนก่อน +1

    ❤🎉 Nandri Yesuappa Nandri Chellappa super 🎉❤😊

  • @SoniSokkiyan
    @SoniSokkiyan 11 หลายเดือนก่อน +2

    Love you Jesus

  • @RanjithaPalani-d6k
    @RanjithaPalani-d6k 6 หลายเดือนก่อน

    I love jesus ❤❤❤❤ amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏