5 லட்சம் முன் பணம் போதும் | 1BHK 2BHK 3BHK Home Tour | Ready to move House for sale
ฝัง
- เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
- house for sale, house for sale in coimbatore, house for sale in coimbatore saravanampatti, house for sale in coimbatore kanuvai, house for sale in coimbatore periyanaickenpalayam, house for sale in coimbatore thudiyalur, house for sale in coimbatore saravanampatti below 30 lakhs
Whatsapp Chat Link : wa.link/05igh8
Dream City Developers
Coimbatore.
Contact - 8524934537, 9500331226
93614 33393,
9500331226
மேட்டுப்பாளையம் - தென்திருப்பதி ( 4 Corner Junction )
5 லட்சம் முன்பணத்தில் சொந்த வீடு ரெடி
🏡மெகா சிட்டி
🏡1 BHK 24 லட்சம் முதல்
🏡2 BHK 47 லட்சம் முதல்
🏡3 BHK 82 லட்சம் முதல்
🏡வீட்டுமனைகள் ஒரு சென்ட் 5.70 லட்சம் மட்டுமே
( 1.5 சென்ட் முதல் 5.5 சென்ட் வரை வீட்டுமனைகள் விற்பனைக்கு )
home interior design, home interior design for small house, home interior design ideas, home interior, home interior design india, home interior in low budget, home interior design 3bhk, home interior design tamil, home interior ideas, home interior colour, home interior painting color combinations, home interior decoration, home interior colour design ideas, home interior design malayalam, home interior design 2bhk, interior design, interior design living room, interior design ideas for small house, interior paint color combinations, interior design ideas, interior design course, interior colour combinations for walls, interior design for 2bhk flat, interior design kitchen, interior design malayalam, interior design business startup, interior design house, interior design ideas low budget, interior design tutorial for beginners, interior design bedroom, interior design software, interior design ideas, Contemporary home in Chennai | house in Chennai, Karnataka | house interiors | 3bhk apartment interiors | modern house | dream home | interior designers | home interiors |Best Interior Designers in Chennai | Dream Home | Best Interior Designing Company in Chennai | Interior Decorators in Chennai | Interior Designers & Decorators for Flat/Home in Chennai | Small Budget Big Makeover | Cute Modern House | Simple and Low Cost Interior Design in Chennai | 2 BHK House Interiors Design | Whitefield | Chennai Home tour | dream home in Chennai |Chennai Apartment Tour | Best 3 BHK Interior Design In Chennai| Interior Design 2BHK Home Interiors | Chennai
ஒரு முறைக்கு பல முறை விசாரித்து வாங்குங்க...கவனம் கவனம்...பணம் சார்...😮😮
Yes anna
😮❤😂@@gurusaran1667
❤
2 bhk not worth for this price 1 bhk 22 lakhs not worth at all.
Ahaan
என் பிரண்ட் வீடு வாங்கி கார் back எடுத்தான்.. கார் parking சுவர் இடிஞ்சு போச்சு.. சிமெண்ட் local ஆஹ் போட்டு கட்டுவங்க பிரதர். யாரும் நம்ப வேண்டாம்
வீடு அழகு. முன் பணம் ஐந்து லட்சம். நெருங்கினால் விலை கேட்க மயக்கம் வரும்.
40 லட்சம் தான்
எல்லாம் பன்னி கொடுத்துறுவிங்க ஆனால் விலை மட்டும் சொல்ல மாட்டியா
Wonderful Designs, Valuable for Money, Very Adventurous and Peaceful Place, Good interiors and Exterior. Congrats
வீடீயோ பார்க்க வேண்டும் என்று.அப்பொதான் யூடீப் மூலமாக பணம் வரும்
Ippo ellam veedu alaga looka granda irukanu mattume parkuranga max . But water level, bus stop distance, plantation ku vasathi, andha areaku andha rate worth aanu yarum parkuradhilla. Adha vechey max builders interior panny price increase panny crores la sales pandranga .. especially in coimbatore. Be aware...
4Bhk வீட்டை காட்டவும் கூட வே விலையையும் போடவும்
Pls call above mentioned no for more details
5 laks pothum...30 years home vankuravan KADANKARAN tha...
கோவை லே எந்த area , சொல்லவே இல்லையே.
5lacks மேஸ்திரி மட்டும் வாங்கிட்டு போவாங்க இதுல வீடு 5லச்சம் என்பது down payment நினைக்குறேன்
5 லட்சம் அட்வான்ஸ். மீதி கடன்.
I think it is for 90 days stay
கடைசி வரைக்கும் கோவையில் எந்த ஏரியா என்பதை சொல்லவே இல்லையே?
Hitch is there
Correct
If you click their description, you can see
மேட்டுப்பாளையம் - தென்திருப்பதி ( 4 Corner Junction )
5 லட்சம் முன்பணத்தில் சொந்த வீடு ரெடி
🏡மெகா சிட்டி
Outer area not suitable for families
Enna area
நாங்கெல்லாம் வேடிக்கைதான் பாக்க முடியும் போல😢
Thoothukudi paguthiyil ippadi panni kodupeengala?
திருப்பூர் மாவட்டத்தில் வீடுகள் இருந்தால் சொல்லுங்கள்
Sure sir
10 வருடம் நீடித்தால் ok தான்
கண்ணோடு காண்பதெல்லாம் ( தலைவா )கண்களுக்குச் சொந்தமில்லை
Life time granted
70
May which location is this?
5 லடசத்துக்கு யாரும் இந்த அளவுக்கு வீடு தர மாட்டாங்க
Video fulla paarthigana theriyum,ovvuru veedum evvalonu solluranga! advance thaan 5L balance loan ready paenni tharanga
Ama. Veedu 5 laksh illa. Munpanam tha 5 laksh...
அதற்க்கு மேல்தான் வீட்டின் விலை லோன் 40 லட்சம் இருக்கும்.70வட்டியுடன் கட்டனும்.
5 laks advance payment only please watch clearly
Thenthirupthi nalroad I think st Joseph school backsid trs garden...
எந்த இழுச்ச வாயேன் 5 லச்சம் வீடு தராங்க 🤔🤔🤔சிமிட் சீட் ஹலோ பிளாக் வாங்கி கட்டுன 5 டு 6 லச்சம் ஆகும் 🤔🤔🤔
பார்க்க ஈசியா இருக்கும் கேட்டு அழகா இருக்கும்? உள்ள போய் இருந்த பிறகு தான் தெரியும் கஷ்டம்? நல்ல ஆராய்ந்து செயல்படுங்கள்
Plot enna sq.ft la iruku? Enna rate ? Endha area in coimbatore?
Price and location
பெங்களூர் இருந்தா சொல்லுங்க
Idhu paththa asasiya iruku pa idhulam yennagaluku kanavavey poirum🥺
Don't worry sis you will also have house like this in future
House total amount Yevadu place rate in house rate total amount
Kovai sollurango but entha eriya pls
Near by Mettupalayam Karamadai sir
Madam, please provide with proper information. What is 5 lacs includes. What is the total cost 2 bhk. What about registration charges. What about site cost and construction charges
5 laks pothum... 30 years NEMATHI ellatha valkatha... Emma passa suditha Oru kudumpatha kedukura NALLA VELLA pakura maa....
கோயம்புத்தூர்க்கு மிக அருகாமையில் வெறும் 50கிமீ தூரமே😂
வீடு ரேட் சொல்லவே இல்லை அக்கா
Can I have its location details. And for 2bhk uds how much?
Totel price pls மேடம்....
46 lakhs onwards 2bhk
Pondicherry pakkam irrukka?
வீடு கட்டப்பட்டுள்ள அளவு பற்றி விபரம் குறிப்பிடவில்லை ex. Buyer land and in home sq.ft how much? Please explain it
Pls call above mentioned no for more details
1 BHK 23.5 L, 2 BHK 43 L ....5 Lakhs initial payment 😂
2bhk ve 19 lakhs than varum.
கேட்டைப் பாத்தீங்கன்னா, ஹாலைப் பாத்தீங்கன்னா, கிச்சனைப் பாத்தீஙகன்னா அப்படின்னு எல்லாத்துக்கும் பாத்தீங்கன்னா பாத்தீங்கன்னான்னே மேடம் சொல்றாங்களே, அப்போ இதில் எதையுமே பாக்கலைன்னா??
Building cost சொல்லுங்க மா. 5 லட்சம் அட்வான்ஸ் தான
Video full ah paruda lusu. Ella details um iruku theliva
1 bhk is very small ... Looks likie lodging room ... 😢
Locations and amount hiding in description!
🏡1 BHK 24 லட்சம் முதல்
🏡2 BHK 47 லட்சம் முதல்
🏡3 BHK 82 லட்சம் முதல்
Home life varuma
சேலம் ப்ராஜெக்ட், எப்போது வரும்
Will update soon sir
theni maavatathil soilunga
திருவண்ணாமலையில் இது போன்று கிடைக்குமா?
Pls share the google location
enna price
Location please mention.how km from city.
Comment la 5 lks veedu...... Initial amount in kooda theriyama polamba vendiyadhu 😅
Minimum 50 lks to 60lks venum building cast varum busstand samosa vikkira
கோவையில் எங்கே வீடுகள் கட்டப்பட்டுள்ளது
தென் திருப்பதி outer area
Thoothukudi district la panni tharuvingala
Karanatham puthu palayam vetu erka
Erode area la irutha sollunga madam...
@@LovelySaravanan-qp4cs 5 lak kku sudu kattula kuda v2 kodukka mattan
Amathudathinga sir
@@Balsam19140rashmikaennaththa video paaththiyo...
5 lakhs advance nu cleara solraanga
Veettoda total amount sollaum appadhaaney bangs mudivu pannamudiyum sisterrrrrrrrrrrrr
Dindigul la iithu maathiri veedu katti thara mudiuma enga landla
What planning is that after bedroom kitchen area.. worst planning.
Now it's trend in Tamilnadu.it seems.In Madras also I visited a flat in which kitchen is attached to bedroom.
Phone kupta edukrathae illa. Missed call pathu return callum illa. Ippovae service sariilla. Eppadi ivangala nambrathu.
Do u hv in Bangalore
If possible Share Google location link pls.
Kalyanam first night arrangement lama moonchi Aalum vaayala vada suda evlo payment vanguna
Apdiye before buyer comment seiya sollu pappom
Please true' price tell madam 😢😢😢😢😢😢
1bhk 23.5 lakhs
Bro yentha yedathulla irukku
1BHK என்பது நீலஅகலம் எவ்வளவு எத்தனை சதுரம்
Naangha vanguna
Idatila veedu kattti
Taruvenghala
இப்படித்தான் நான்கு வருடங்களாக பிராப்பர்ட்டி விளம்பர ம் பண்ணி இன்னமும் வந்துகிட்டு இருக்கு அதே வீடுகளாக பல
இது எந்த ஊரு எந்த இடம்
5 letchathuku veeda illa Edam ah illa 5 letchathuku initial ammound katti aprama madan kattanjma
Onga vedeo la sonnathu 5 lks atha na eduthu vare apdiye tharuvigala illa video pottu thavarana vakkumulam tharigala
முதல என்ன ரேட் மட்டும் என்னனு சொல்லுங்க எல்லாரும் youtube விட்டே வெளிய போய்டுவாங்க
Pudukkottai la இருக்குற
சென்னை யில் வந்தால்
நன்றாயிருக்கும்.
கோவை புற பகுதி
சோவை
தம்பி, வயலும் வாழ்வும் பார்த்த மாதிரி " (சொல்லுவதை திருப்பிச் சொல்லும் முறை) இருக்கு? கேள்வி, சந்தேகம் கேள்ப்பா?
Ahaan
😂😂
கோவையில் எங்கே?
Bedroom ulla kitchen na?😳
5 lakh la veedu podalaye idam matum tan potukenga
இது எப்படி சாத்தியம்....
முன் பணம் 5லட்சம் தான் மீதி சொல்ல மாட்டோம் சொல்ல முடியாது வெறும் பேலன்ஸ் 55.லட்சம் தான்😂
Full rate cholu😮
How will you give this for 5 lakh...
5 Lac
Ac Transfer
Pannanum
Ithana
Water and septic tan facilities?
Tiruvannamalai il pannitariggala
Please share the Google location mam
அடுத்த தலைமுறை 5 லட்சத்தை கொடுத்துவிட்டு நாங்க தெருவுக்கு போகணும்😂😂😂😂
What is full price???
எந்த இடத்தில் வீடு உள்ளது
Sister karaila sidula vidu poduga sister
7:30 💀Eppadi akka car andha chinna gate valiya car pogum?!!! 💀 7:37 "Its NOT STEEL" Konjam kooda yosikama akka adhichu vidaraanga!
I also thought the same
No compound wall, no privacy
Paakkathan mudiyum 😢 vangavo panam illa kettavo idam illa
டோட்டல் அமவஉண்ட் எவ்ளோ மேடம்
What's the final complete amount?
தருமபுரி மாவட்டத்தில் உள்ளது
Location please where in coimbatore
Near by Karamadai Mettupalayam
Hi akka Which area.
எப்படிங்க....நிசந்தானுங்களா......
Chennai le available iruka mam?!
Evlo sq ft? Evlo bhk? Evlo cost nu konjam theliva sona nala irukumga. Pls soluringala? Apadi soningana, nanga udane vanga ready
What's the price as final
Kanavilthan vaingga mudium
24lakhs 1bhk
Ellame batch work
கிரயம் na enaa??
மேடம் நீங்க சொல்லுவதை தமிழில் விளக்கமாக சொல்லவும் விலை எவ்வளவு இந்த வீடு வாழு என்று சொல்லவும்
Medam land Salem location la iruku veedu katti tharvingala