SF | SMVKC Dindigul vs PKR College Erode | South India Level Women Kabaddi @ Keelapavoor 2021
ฝัง
- เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024
- இரண்டாவது அரையிறுதி - சண்முகம் நினைவு ஒட்டன்சத்திரம் vs PKR கல்லூரி ஈரோடு
தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரி அணியென்ற பெயரை பல ஆண்டுகள் தக்கவைத்துள்ள PKR மகளீர் கல்லூரி ஈரோடு
தமிழகத்தின் தலைசிறந்த கிளப் அணியாக பல ஆண்டுகள் மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்துவரும் சண்முகம் நினைவு வெண்ணிலா கபடி குழு ஒட்டன்சத்திரம்
தென்காசி கீழப்பாவூர் விளையாட்டுக்குழு நடத்திய 2ஆம் ஆண்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் மின்னொளி கபடிப்போட்டி
#கபடி #Semifinal #PKL #பெண்கள்_கபடி
Always i love smvkc team coach and players. Nice
No 6 name pls bro smvkc
K. Soundharya
smvkc number 6 best defender
Great girls keep rocking all the best 💯🙏🤝
PKR No 4 ♥ . PKR No 5 upcoming killer raider
Smvkc jersey no.6 Soundariya Super defense and player of the match👌👍
ஒட்டன்சத்திரம் பிலயேர்ஸ் மாஸ்
My fav team pkr
Tamil natula ipothaiku irukura women best team ellathulaum oru smvkc player irupanga ........ mass SMVKC
இதுவே SMVKC டிம் தங்கமாள் அருள்மொழி சத்தியபிரியா மேகலட்சுமி இருந்தங்கன ஒட்டன்சத்திரம் தன் முதல் பரிசு எடுத்துருப்பங்க
Verithanam
Spr pa 😍
Erode super
Nice to SMVKC after long time, well played youngsters.
SMVKC Dindigul 1st prize
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💖💖💖❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Both teams are played very well
4:00 நல்ல முயர்ச்சி தங்கச்சி வாழ்த்துக்கள்
🔥🔥
Congrats
I love in (8)numper
வாழ்த்துக்கள் சகோதரிகளுக்கு
Final match video pooduga
Already uploaded
Glladddddddddddadd
En kula tamil pengal
pp