இந்த ஆட்டத்தை நான் காணும் பொழுது எனது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. காரணம் என்னவென்று தெரியவில்லை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தென்காசி சிங்கப்பெண்மனியிலே.
இளம் புயல் சிங்கக்குட்டி களுக்கு வாழ்த்துக்கள் அவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்க வேண்டும் அவர்கள் திறமைக்கு உடல் வலிமை அவசியம் வருங்காலத்தில் பேரும் புகழும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Rompa nandri na thirunelvali kara bro thirunelvali Tenkasi Thoothukudi vera illa onutha rompa rompa Nandri enga ooru pulling nama tamil nadoku kadanu. Rompa rompa nandri bro 🥰🙏🙏🙏🙏
இந்த இளம் புயல்களை உருவாக்கிய நண்பர்களுக்கும் இவர்களை உற்சாகப்படுத்திய விளையாட்டு கமிட்டி&ஊர்வலத்துக்கு அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி 36 SRM KABADDI Reply
இளம் புயல் கபடி அணியை கௌரவபடுத்திய பங்களா புதூர் கபடி கமிட்டிக்கும் ஊர் மக்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவிக் கரம் கொடுத்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
அருமை தென்காசி வீராங்கனைகள் இந்த அனியை சிவகங்கை மாவட்டத்தில் நடந்த விளையாட்டுக்கு அழைத்தோம் வர மறுத்தாக சொன்னார்கள் உண்மையா என்று தெரியவில்லை இவர் கோச்சர் நம்பர் இருந்தால் அனுப்பவும்
இந்த ஆட்டத்தை நான் காணும் பொழுது எனது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. காரணம் என்னவென்று தெரியவில்லை. என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தென்காசி சிங்கப்பெண்மனியிலே.
Super team
இந்த இளம் புயல்களை உருவாக்கிய அணித் தலைவருக்கு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இந்த அணிக்கு வாழ்த்துக்கள்
இளம்புயல் அணியை உருவாக்கிய அர்ஜுனன் தோழருக்கு நன்றி, அருமையான ஆட்டம், சேனல் நல்லா கமண்ட் பண்ணிங்க
இளம் புயல் தென்காசி விளையாட்டு வீரர் பெண்மணிகள் அவர்களை பாராட்டிய குழுவிற்கு நன்றி நன்றி
இந்த இளம் புயல்களை உருவாக்கிய நண்பர்களுக்கும் இவர்களை உற்சாகப்படுத்திய விளையாட்டு கமிட்டி&ஊர்வலத்துக்கு அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
(ஊர்வலம் அல்ல ) ஊர் பொது மக்கள்
வீர தமிழச்சிகளை உருவாக்கிய அனைவருக்கும் புரட்சி வாழ்த்துகள்
அருமை அருமை
அருமையிலும் அருமை!
இவர்கள் ஒலிம்பிக்வரை கண்டிப்பாகச் செல்வார்கள்!
தங்கம் வெல்வார்கள்!
தமிழன்னை புகழை தரணியில் மிளிரச் செய்வார்கள்!
வாழ்க வளர்க!
இளம்கன்று பயமரியாது 💯💯💥💪💪💪👌💐💐 அதன் எடுத்து காட்டு இளம் புயல் தென்காசி அணி வீரர்கள் வாழ்த்துக்கள் 💐👏🤝🤝
இந்த இளம் வயதிலேயே தன் திறமையை வளர்த்துக் கொண்டு இறைவன் அருளால் வாழ்த்துக்கள்
Arumai.......vaazhga valamudan.....innum pala vetrikalai pera manamaarntha vaazhthukal....❤❤❤❤🎉🎉🎉🎉
இளம்புயல் அணியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி நன்றி நன்றி
சிறு குழந்தைகள் நான் சிறுவயதில் விளையான்ட மலரும் நினைவுகள் வாழ்த்துக்கள்
இளம்கன்று பயம் அறியாது.இது போல் அடுத்தடுத்து வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
இளம்புயல்அணிபலவெற்றிபெற என் வாழ்த்துகள்❤
சிறந்த எதிர்காலம் கொண்ட இளம்புயல் வீராங்கனைகள்
சூப்பர் அண்ணா ♥️🥰👑👑👑👑👑👑🍁
அருமை அருமை வாழ்த்துக்கள்
நான் மும்பையில் இருந்து பார்க்கிறேன் தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐👌💪👍
இளம்புயல் சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள் பயிற்சியை தொடருங்கள் சாதிக்கலாம் உங்களுக்கான காலம் கனியும்
Alagu ❤️
Migavm arumai sirappu valthugal 🙏💐
இளம் புயல் சிங்கக்குட்டி களுக்கு வாழ்த்துக்கள் அவர்களுக்கு சத்தான உணவுகள் கிடைக்க வேண்டும் அவர்கள் திறமைக்கு உடல் வலிமை அவசியம் வருங்காலத்தில் பேரும் புகழும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்
Future of Indian Kabaddi... Small but effective Liness... Salute to Coach .. From Maharashtra
அருமை வாழ்த்துக்கள்
Arumai arumai
Good team tenkasi hat's off you
Fantastic kids, you girls are awesome 😎
அருமை
Thenkasi timada nabara kudari sir nau ikadi karashtiu
Supeerrrbb...team ...vera level team❤️❤️ i love. It ❣️❣️❣️thumba chanagi adthira...best off luck sistersss❤️❤️😘😘😘😘🥰🥰
அருமையான ஆட்டம் எம் மண்ணின் செல்வங்கள்
வாழ்த்துக்கள் இளம் புயல்
சூப்பர் 🎉
O m g it's a amazing team ❤❤❤🎉🎉🎉
Super semma
Entha oru na thenkasi la arumaiyana mathc💓💓💓
கலாச்சிமடம்
Inganeyanu vendath kabadiye snehikkunna ellarkkum ith oru sandhosha itha thamil nattile kolundugale ethra snehama Nalla spportta ah kunjungalkk big salute
மகிழ்ச்சியான தருணம் இது நல்ல உள்ளம் படைத்த அனைத்து ரசிகர்கள் மனமார்ந்த நன்றிகள்
அடுத்த ஒரு வருடத்தில் இந்த இளம் புயல் அணி தமிழகத்தின் தலை சிறந்த அணியாக உருவாகும் ❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள்
Love this team........... 😍😍😍😍
நான் பார்த்த கபாடி பபோட்டியிலே தளை சிரந்த கபாடி போட்டி
Congratulations team well played 👏👏👏👏👏
இலம்புயல் பொருத்தமான பெயர் வாழ்த்துக்கள்.
Rompa nandri na thirunelvali kara bro thirunelvali Tenkasi Thoothukudi vera illa onutha rompa rompa Nandri enga ooru pulling nama tamil nadoku kadanu. Rompa rompa nandri bro 🥰🙏🙏🙏🙏
Super super
Spr
Uff uyir thengashi team
Superb
தரமான ஆட்டம்...🔥💯
Semma thenkasi 2 years appuram irukku attam
Thenkasi team no 7 semma attam
❤ ஆனந்த கண்ணீரில் வாழ்த்துக்கள் 🎉
நாங்களும் திருநெல்வேலி டிம் உட விளையான்டோம் அவங்க முத்தலிடம் நாங்க இரண்டாடயிடம்
Super Team future Tamil nadu champion
Super
No 1 thenkasi district
Kalathimadam veraleval👍🙏
என்னால நேருல பாத்து விசில் அடிச்சு கொண்டாட முடியல💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍
சூப்பர் தென்காசி 👍
It's a biggining not a end you can duet chellkuttys
Nice eallam puiyall
Congratulations 🎉🎉🎉🎉
இந்த இளம் புயல்களை உருவாக்கிய நண்பர்களுக்கும் இவர்களை உற்சாகப்படுத்திய விளையாட்டு கமிட்டி&ஊர்வலத்துக்கு அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி
36
SRM KABADDI
Reply
இமைக்கமறந்தது இமைகள் இளஞ்சிறகுகளின் சீற்றம் கண்டு.... வளர்க வளமுடன்! நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
என்🎉🎉🎉🎉🎉
Super ilampuyal Kitty's 👏👏👏👏
Semma difance thenkasi
Romba sandhosama iruku vruh pakumpothu
Congratulations sister
Committee hat's off you
🎉🎉🎉💐💐🔥🔥🔥
Thenkasi valka
My vote ilampuyal
தென்காசி சின்னப்பா மும்பை தென்காசி அணியின் யினாருக்குவாழ்த்துக்காள்
Won the match ilampuyal
Arumaa
இளம் புயல் கபடி அணியை கௌரவபடுத்திய பங்களா புதூர் கபடி கமிட்டிக்கும் ஊர் மக்களுக்கும் ஆக்கமும் ஊக்கமும் உற்சாகமும் தந்து உதவிக் கரம் கொடுத்த அணைத்து உள்ளங்களுக்கும் நன்றி நன்றி நன்றி
Very very nice team
Kalathimadam team😃🙏
தென்காசி அணியின் கோச்சர் அர்ச்சுனன் அவர்கள் நம்பர் இருந்தால் அனுப்பவும் வாழ்த்துக்கள்
Nan yonkal mach 100mal pathierpan.
Congratulations sisters 🤼♂️
Serapana vur ❤makkal
👑🥰🥰🥰🥰🥰♥️
அருமை தென்காசி வீராங்கனைகள் இந்த அனியை சிவகங்கை மாவட்டத்தில் நடந்த விளையாட்டுக்கு அழைத்தோம் வர மறுத்தாக சொன்னார்கள் உண்மையா என்று தெரியவில்லை இவர் கோச்சர் நம்பர் இருந்தால் அனுப்பவும்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எனக்கும் பிள்ளைகள்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
👍👍
No 1 I thottupparu?
புலியேஎதிர்த்துநின்ரபூணைகள்
PKR college enga bro
varala
அர்ச்சுனன் கோச் நம்பர் தயவுசெய்து அனுபவம்
9500673184 arjunan
இந்தமாரிடிம்பார்தகிடயாது
👍💐🇮🇳💋💋💋💋💋👣💋💋🙏🙏🙏🫂🖤❤️🖤❤️🖤❤️🤌💋👌👌👌
சிறுத்தைகள்
All the best thenkasi...
தயவுசெய்து தென்காசி இளம் புயல் கோச்சர் நம்பர் இருந்தால் அனுப்பவும்
Wow. Great Future is there for this Ilampuyal. Kindly send me the coach contact number. I love to congratulate him.
9500673184
Commant la cocher number