Short Road Turnings Drive Easy Class

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 เม.ย. 2024
  • Join this channel to get access to perks:
    / @amdriving
    Welcome to #AMDriving class Driving school
    car tip and tricks
    good Driving Coaching
    LLR
    *************************************************
    இந்த சேனல் மூலியமா தெளிவான டிரைவிங் நீங்க புரிஞ்சிக்கலாம்
    *****************************
    நீங்கள் CAR ஓட்ட பயிற்சி எடுக்க வேண்டும்
    என்று ஆர்வம் உள்ளவரா?
    License இருந்தும் கார் ஓட்ட முடியவில்லை?
    வயதாகிவிட்டது, இனி கார் ஓட்ட முடியாது
    என்ற கவலையா?
    கார் ஓட்டும் போது பயம், சிக்னல், Traffic
    போன்ற இடங்களில் பதற்ற படுகிறீர்களா?
    வாகனத்தை மேடான இடங்கள் மற்றும்
    பின்னோக்சி இயக்க முடியவில்லையா?
    இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்
    நாங்கள் உங்கள் #AMDrivingTH-camChennal மூலியமா
    உங்கள் பயத்தை போக்க tips and tricks
    கொடுக்கிறோம்
    இதற்கு நீங்கள் செய்ய
    வேண்டியதெல்லாம் எங்களுக்கு
    ஒரு Link subscribe share பண்ணுங்கள்
    உங்கள் வாகனத்தை நேர்த்தியாக செலுத்துவதற்கு கற்றுத் தருகிறேன்.
    *************************************
    #amdriving
    #DrivingClass
    #DrivingSchool
    #drivingtutorial
    #automobile
    #cartravelling
    #டிரைவிங்பொறுமை
    ***************************************
  • ยานยนต์และพาหนะ

ความคิดเห็น • 32

  • @medialogist5031
    @medialogist5031 14 ชั่วโมงที่ผ่านมา

    Speed will come automatically but learning comes only by going slowly. Every speed breaker is a learning task- Excellent training.

    • @amdriving
      @amdriving  11 ชั่วโมงที่ผ่านมา

      Thank you so much keep support 🙏👍

  • @marankavithaigal6070
    @marankavithaigal6070 หลายเดือนก่อน +2

    Gear mathum pothu steering oneside ah iluthutu pothu sir atha epudi sari pandrathu

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน +1

      Gear mathum pothu steering ka tight ta pidikathiga loose sa pidinga.🙏👍

  • @AbdulMajeed-81
    @AbdulMajeed-81 หลายเดือนก่อน

    Excellent sir. Slow Driving is the BEST Driving ..Thank you so much Sir for Good tips

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @ManiKandan-fm2gw
    @ManiKandan-fm2gw หลายเดือนก่อน

    Super sir 🙏

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much keep support all 🙏❤️

  • @user-de4mz4mb5v
    @user-de4mz4mb5v หลายเดือนก่อน

    sir hill stations la driving vedio podunga sir

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Okay sure sir 👍🙏

  • @sanaafathima2164
    @sanaafathima2164 หลายเดือนก่อน +1

    உங்கவிடியோ சூப்பர்

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Thank you so much sir 👍🤝

  • @nptgamer3360
    @nptgamer3360 หลายเดือนก่อน

    Sir small dout 4gearla pokum bothu break panni 2gear move pannalama

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      2 gear kana vaykam irunthal tharalama move pannalam.🙏👍

  • @enthusiasticabout
    @enthusiasticabout หลายเดือนก่อน

    Sir, what is the redline appearing near Bonnet? Newly added to this video?

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน +4

      பார்வையாளர்களுக்கு தெளிவாக left right alignment புரியும் விதமாக சேர்த்திருக்கேன்👍

    • @enthusiasticabout
      @enthusiasticabout หลายเดือนก่อน +1

      @@amdriving Super Sir. Very helpful to know the vehicle alignment on the road.

    • @4646sathya
      @4646sathya หลายเดือนก่อน +1

      @@amdriving - Hats off to your effort.

  • @keerdheesh.e6-a379
    @keerdheesh.e6-a379 หลายเดือนก่อน

    வீடியோ அருமை அண்ணா கார் ஓட்டும் போது எதிரில் வண்டி வந்தா பயமா இருக்கு அது ஏன்.

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      நீங்கள் வண்டியை பார்க்கக் கூடாது நீங்கள் போக வேண்டிய இடத்தை பார்க்க வேண்டும் பயம் தன்னால குறைந்து விடும்👍

    • @keerdheesh.e6-a379
      @keerdheesh.e6-a379 หลายเดือนก่อน

      நன்றி

  • @SK-lx1fm
    @SK-lx1fm หลายเดือนก่อน

    Bro avar steering konjam mela pudicha confident aa irukum

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Okay 👍

  • @tamilstocktraders6611
    @tamilstocktraders6611 หลายเดือนก่อน

    ஐயா, வணக்கம். காலாவதியான பேட்ஜ் லைசென்ஸ் புதுப்பிப்பது எப்படி? Badge got expired at 2021

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน +1

      காலாவதி ஆன தேதியில் இருந்து ஒரு வருடத்துக்குள் இருந்தால் புதுப்பிக்கலாம் ஒரு வருடத்துக்கு மேல் இருந்தால் வண்டி ஓட்டி காமிக்க வேண்டும் உங்கள் அருகாமையில் உள்ள டிரைவிங் ஸ்கூலை அணுகவும்🙏

    • @tamilstocktraders6611
      @tamilstocktraders6611 หลายเดือนก่อน

      @@amdrivingநன்றி.தோராயமாக எவ்வளவு செலவு ஆகும்?

  • @sathishs816
    @sathishs816 หลายเดือนก่อน

    Sir intha video cheyyar to arani salai thane

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Yes sir நீங்க லோக்கலா👍

  • @sudhanpandi8461
    @sudhanpandi8461 หลายเดือนก่อน

    Sir மேட்டு பகுதியில் மேட்டில் வண்டியை நிறுத்தி எடுப்பது எப்படி சொல்லுக சார்

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      Okay sure sir 👍

  • @sathishs816
    @sathishs816 หลายเดือนก่อน

    I want your driving school adress sir..

    • @amdriving
      @amdriving  หลายเดือนก่อน

      G M Muneer Driving school ARANI 🙏