மீனவன் Vlog , மரிய தாஸ் தனியாக கடலுக்குல் போய், கெத்தா கனவா மீன் பிடிக்க போகிறான் | Catching squid

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • #ungalmeenavan #squid #fishing
    FirstReply App link - bit.ly/3fE3OSt
    We are not responsible for the FirstReply App related queries and problem, you can reach support mail mentioned inside the App.

ความคิดเห็น • 423

  • @sounderart
    @sounderart 4 ปีที่แล้ว +40

    இது போன்று நிறைய விளம்பரம் உங்களை தேடி வரணும், இதுவே உங்கள் வெற்றியின் அடித்த படி, வாழ்த்துக்கள்

  • @arivuchelvankasi
    @arivuchelvankasi 4 ปีที่แล้ว +14

    கழி முகம்,
    இலக்குதல்
    மிதவல்காவி
    ஓங்கில் (வேறொரு விடியோவில்)
    மடல்
    கொழுவுதல்
    தாழை
    தமிழ் அழகு...

  • @piousrency5565
    @piousrency5565 4 ปีที่แล้ว +5

    உங்கள் மீனவனின் முக்கியமான சிஷ்யன், தம்பி மரியதாஸ்....

  • @sekarkutty9680
    @sekarkutty9680 4 ปีที่แล้ว +23

    Mariyadass young hard worker I like it

    • @ungalmeenavanmkr
      @ungalmeenavanmkr  4 ปีที่แล้ว +35

      unamayilaye remba thiramai saalithaan nanba.. rembave kasttapattu ulaippaan. namma meen pidikka pokalaina kooda, inooru padgula meen pidikka poiduvaan. avaru nilathil irukkuratha vida, kadal la tha athigama iruppaaru.

    • @Fish_Love55
      @Fish_Love55 4 ปีที่แล้ว +2

      @@ungalmeenavanmkr really a hard work person !.. such a nice guy in young age !...
      Definitely He will shine 😍💙All the very for your future mariyadass!...

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +2

      @@ungalmeenavanmkr உண்மை பா.!! மரியதாஸ் தம்பியை பார்க்கும் போதெல்லாம் ...
      இவர் கடல் குழந்தை யோ என தோ னும்.!!

  • @kanniyappanbilla85
    @kanniyappanbilla85 4 ปีที่แล้ว +1

    மரியதாசன் திறமைக்கு வாழ்த்துக்கள் 🦀🐙அருமையான தகவல் பதிவுகள் மிகவும் அருமை நன்றி👏👏👏👌👍🤝💐🙏

  • @imsharathKumarv
    @imsharathKumarv 4 ปีที่แล้ว +71

    எங்கள் அன்பிற்குரிய உங்கள் மீனவன் இது போன்ற செயலி விளம்பரங்கலைச் செய்து மக்களால் புறக்கணிக்கப்படுவாரோ என்ற பயம் வருகிறது ...இது வேண்டாம் நண்பா😍😍

    • @subramanit1248
      @subramanit1248 4 ปีที่แล้ว +1

      அருமை நண்பா

    • @thasnevisviju3133
      @thasnevisviju3133 4 ปีที่แล้ว +1

      Correct nanba

    • @sharwanajith6835
      @sharwanajith6835 4 ปีที่แล้ว +6

      Anna anda application create panadu oru Tamailan . Oru Tamil product success aganum na oru Tamilan Dan help pananum . Konjam think panuga Sharath anna

    • @kunnathurnandhakumar6862
      @kunnathurnandhakumar6862 4 ปีที่แล้ว +1

      நா அன்சப்கிரைப் பண்ணிட்டேன் வீவ்ஸ்ல வருமானம் பத்தல போல

    • @bachelorseasycooking
      @bachelorseasycooking 4 ปีที่แล้ว

      S brother sharathkumarV

  • @ADOUBLEYEW
    @ADOUBLEYEW 4 ปีที่แล้ว +1

    Thala unga pasanga next level ku poganum..next generation kashta pada kudathu..so kandipa vilambaram accept panunga

  • @alavudeenabbu1112
    @alavudeenabbu1112 4 ปีที่แล้ว +6

    Fishing channel la neenga thaan best அண்ணா........

  • @sharwanajith6835
    @sharwanajith6835 4 ปีที่แล้ว +56

    Mariya das fan hit like☺️

  • @krishnakumarp3030
    @krishnakumarp3030 4 ปีที่แล้ว +4

    Best wishes from mariyadass army 🔥❤️

  • @sharandhev3091
    @sharandhev3091 4 ปีที่แล้ว +2

    மரிய தாஸ் தம்பிக்கு என் வாழ்த்துக்கள் ...

  • @abisabilash153
    @abisabilash153 4 ปีที่แล้ว

    Super Anna thambi. Mariyadash. Menmelum valara. Valthukkal 👍👍👍💕💕💕

  • @cliffordswamy2409
    @cliffordswamy2409 4 ปีที่แล้ว +22

    Wat bro,farting sound too, u put in the video,chk the sound at the timming 8:14,u can hear it too😂😂😂😂😂😂

  • @abdullaabdulla3317
    @abdullaabdulla3317 4 ปีที่แล้ว +1

    Super bro nandu appadi clean pandradu bro

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว

    Very excellent video thank you Thambi valga valamudan nalamudan anbudan ungal sister Nandri

  • @lakshmicreations4635
    @lakshmicreations4635 4 ปีที่แล้ว

    Brother... ungal video romba nalla erukku brother....

  • @RaJaabcd
    @RaJaabcd 4 ปีที่แล้ว +6

    சிங்கத்திடம் தொழில் பயின்றதுல தப்பாகுமா, நீ கலக்கு மரியதாஸ், உன்னால் உன் குருக்களுக்கு பெருமை, பெருகட்டும் உனது தொழில் வளர்ச்சி

  • @mohamednavith7804
    @mohamednavith7804 3 ปีที่แล้ว

    நா மரியதாஸ் fan I like it mariyadass

  • @nimmylucas2227
    @nimmylucas2227 3 ปีที่แล้ว +1

    I know your life must be very tough but yet we enjoy it because it’s so natural

  • @sundariravi7682
    @sundariravi7682 4 ปีที่แล้ว

    Super marieyadass nee Keenan thattu vaithu sapitathu Roomba nallathu meen peedeepum super

  • @Marypal
    @Marypal 4 ปีที่แล้ว +4

    Mariadoss great going ! God bless

  • @SudhaSudha-tr7el
    @SudhaSudha-tr7el 4 ปีที่แล้ว

    Anna unga video ellam super

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 4 ปีที่แล้ว

    நண்டு பிடிபது கரை ஒரம் செம நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎈

  • @Manimani-lm7rh
    @Manimani-lm7rh 4 ปีที่แล้ว +1

    ஒரு சைனா காரன் ஆயிரம் அப்ளிகேஷன் வெளிப்படுத்தினாலும் அதை வளர்ச்சி படுத்துவீர்கள் ஆனால் ஒரு தமிழன் ஒரு அப்ளிகேஷனை தயாரித்து வெளிப்படுத்தினால் அதை முடக்குவது நமது பராம்பரியம் ஆகிவிட்டது இதையெல்லாம் நினைக்கும் போது மனசு கஷ்டப்படுகிறது அண்ணா தமிழனுக்காக ஒரு வளர்ச்சி என்றாள் அதை எந்த விளம்பரம் உன்னாலும் பண்ணலாம் தவறு இல்லை இதில் நீங்களும் பயனடையலாம் நாங்களும் பயனடையலாம் நன்றி

  • @aljajalila5438
    @aljajalila5438 4 ปีที่แล้ว +6

    அண்ணா கடலுக்கு போகும்போது ரொம்ப கவனம் மா போய்ட்டு வாங்க

  • @sivaganeshsomasundaram157
    @sivaganeshsomasundaram157 4 ปีที่แล้ว +6

    செமயாய் இருக்கு
    அண்ணா💥💥💥🇨🇭🇨🇭🇨🇭

  • @mathanmathan1258
    @mathanmathan1258 4 ปีที่แล้ว +2

    All the best mariyadas bro 👍

  • @goldwinhse5831
    @goldwinhse5831 4 ปีที่แล้ว

    Super Kingston Anna arumaiyana video

  • @bikabika3062
    @bikabika3062 4 ปีที่แล้ว +1

    Super Anna Nenga Tha Best

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 4 ปีที่แล้ว

    மரியதாஸ்க்கு வாழ்த்துக்கள் நன்றி நண்பர்களே

  • @jesurajraj
    @jesurajraj 4 ปีที่แล้ว +3

    Super anna from Malaysia

  • @baskarankannan1406
    @baskarankannan1406 4 ปีที่แล้ว +6

    They spending this much time to put videos about ocean and fishing but u wont able to bear for 30 seconds

  • @kapilkannan8949
    @kapilkannan8949 4 ปีที่แล้ว +22

    நண்பரே விளம்பரம் போடுவது தவறில்லை அது உங்கள் வெற்றியின் அடுத்த படி ஆனால் அவ்வாறான விளம்பரங்களை போடுவதற்கு முன் அதன் உண்மை தன்மையும் பாதுகாப்பு தன்மையும் அறிந்த பின்னரே போடுமாறு கேட்டு கொள்கிறேன் ஏன்னென்றல் உங்கள் பதிவுகளை கான பல லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர் 🙏

  • @udhayakumarvelankanni6307
    @udhayakumarvelankanni6307 4 ปีที่แล้ว

    Nenga explain pandrathuthan romba massa eruku..amen.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 4 ปีที่แล้ว

    Fishing very Resky job and hard work 👍👍👍💪💪💪💪

  • @nimmylucas2227
    @nimmylucas2227 3 ปีที่แล้ว

    I love the sea the fish the fresh porridge; kanji wow wow

  • @ananthk5791
    @ananthk5791 4 ปีที่แล้ว +5

    அண்ணா நல்ல நண்டு எப்படி பார்த்து வாங்குவது pls செல்லுக

  • @mrpprasath8677
    @mrpprasath8677 4 ปีที่แล้ว

    Nanba oru doubt... Neenga poota net mari vera yaachum net poduvangala?? Apdi elarum net epdi ungalodathu nu kandupudipinga?

  • @sathyaenterprises3248
    @sathyaenterprises3248 4 ปีที่แล้ว +1

    Hi liked this vedio . It's always nice to know more about fishing in sea. Thank you for sharing all kinds of vedios. Please keep posting more information about deep sea fishing vedios

  • @JohnsyArusuvaiKitchen
    @JohnsyArusuvaiKitchen 4 ปีที่แล้ว

    இது போன்று நிறைய விளம்பர வாய்ப்புகள் உங்களை தேடி வர வாழ்த்துக்கள்

  • @preethiprem2827
    @preethiprem2827 4 ปีที่แล้ว

    Well done 👍 ippayachum ungalukku pozhakanummnu thonuche vaazga valarga 👌

  • @rockstar-bc9nt
    @rockstar-bc9nt 4 ปีที่แล้ว +23

    தலைவரே நீங்களும் கார்ப்பரேட் கையில் சிக்கிட்டிங்ங்களா சிறப்பான விளம்பரம்

  • @parasuraman7984
    @parasuraman7984 4 ปีที่แล้ว +1

    நீங்கள் நீங்கள இருந்தால் தான் சிறப்பு நண்பரே

  • @jrjkjjs4069
    @jrjkjjs4069 4 ปีที่แล้ว

    Enaku vanthu unka videos nallave pudikkum

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +4

    முந்தைய நாள் வலையைப் போட்டுத்தான் அடுத்த நாள் தான் நண்டு பிடிக்கனும் இப்பத்தான் புரியுது.

  • @Nisha_Vlogs_nd_blogs
    @Nisha_Vlogs_nd_blogs 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோ

  • @rajanivivillagehero1545
    @rajanivivillagehero1545 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் வளமுடன் வாழ 🙏💪

  • @boovijeeva
    @boovijeeva 4 ปีที่แล้ว +5

    மரியதாசுக்கு தனியா போட் வங்கியச்சா அன்னா தம்பி மட்டும் தனியா இறுகாப்ல.

  • @mosesruben6813
    @mosesruben6813 4 ปีที่แล้ว

    Mariya Dass kathu ...kalakkuya

  • @ramajrama35
    @ramajrama35 4 ปีที่แล้ว

    Superra irukku Anna 👌👌👌

  • @waitnameisloading1899
    @waitnameisloading1899 4 ปีที่แล้ว

    Please 1million for ungal menavan

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

    மரியதாஸ் கடின உழைப்பாளி💪 வாழ்த்துக்கள் தம்பி 👏👏

  • @thachanamoorthibalakrishna4870
    @thachanamoorthibalakrishna4870 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @karthikkarthik-nb4uf
    @karthikkarthik-nb4uf 4 ปีที่แล้ว

    yes bro entha velambaram ventam please 🙏take care king's you life best of luck agin i tell you take care you family l like you family l want see smail face long life take care👍👏😁

  • @aravinth4631
    @aravinth4631 4 ปีที่แล้ว +1

    Spr 😍 na

  • @MuthuLakshmi-bz1hn
    @MuthuLakshmi-bz1hn 4 ปีที่แล้ว

    Video poddathuku thanks ppa 👌👌👌

  • @arockiasamy2040
    @arockiasamy2040 4 ปีที่แล้ว +1

    God bless your family and fish handing so long life Amen jesus is king of king Amen alleluia sothothiram.

  • @alexprabu7762
    @alexprabu7762 4 ปีที่แล้ว

    ஆழ் கடல்ல எப்படி நண்பா குதிக்கிறீங்க கொஞ்சம் சொல்லுங்க PLS....?.

  • @kaleeswaranm6436
    @kaleeswaranm6436 4 ปีที่แล้ว

    Tq for nice video and entertainment 😍

  • @kamilmpa9453
    @kamilmpa9453 4 ปีที่แล้ว +1

    உங்க youtube channel na 4k la irundhu பாக்குறேன்

  • @munikumar436
    @munikumar436 4 ปีที่แล้ว

    Mariya Das the real Hard worker b safe mariya Das

  • @rajaphotographer4
    @rajaphotographer4 3 ปีที่แล้ว

    Super brother mariyadoss

  • @crime-7773
    @crime-7773 4 ปีที่แล้ว +1

    Broo enaku thaniyaa pathaleaa romba bayamaa irukuu anaaa enakuu nichall kathukanum polaa aasaiyaa irukuu enaa pannalam

  • @saro7101
    @saro7101 3 ปีที่แล้ว

    Bro nandu pidikum pothu kadikatha ethum

  • @govindarajashokkumar188
    @govindarajashokkumar188 4 ปีที่แล้ว

    Valaiyila paambu varuma

  • @subash8038
    @subash8038 4 ปีที่แล้ว +1

    Anna boat Pakka different ah eruku

    • @appammalgurusamy7435
      @appammalgurusamy7435 2 ปีที่แล้ว

      மரியதாஜ் தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @francisxavierxavier8058
    @francisxavierxavier8058 4 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி அண்ணா

  • @skylabdevi7172
    @skylabdevi7172 4 ปีที่แล้ว

    Vaazhga Valamudan sir

  • @edwinamol9903
    @edwinamol9903 4 ปีที่แล้ว +1

    Very nice video

  • @saravanask3079
    @saravanask3079 4 ปีที่แล้ว +1

    Vera level Anna😎

  • @aravinthpaneer4361
    @aravinthpaneer4361 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை 👌 அண்ணா

  • @PremKumar-ct7rj
    @PremKumar-ct7rj 4 ปีที่แล้ว +25

    Ads pota avangalaku valvadharam adhigam agum. Idhu vendam nu solravanga. Avunga valvadharathuku edhachi panitu aprm sollunga. Nanri🙏

    • @abikrishna4038
      @abikrishna4038 4 ปีที่แล้ว +1

      Yes

    • @skrtradeon
      @skrtradeon 4 ปีที่แล้ว

      Valvaatharam irupathaal than youtube varum alavu knowledge valarthu ullargal

    • @PremKumar-ct7rj
      @PremKumar-ct7rj 4 ปีที่แล้ว

      @@skrtradeon namba naatla padichavanum valvadharam ilama dhan irukanga sir

  • @kishorkumarksk9729
    @kishorkumarksk9729 4 ปีที่แล้ว

    Ivolo priya valai boat la irukkum pothu sikkal Agatha???

  • @twinboystravellers
    @twinboystravellers 4 ปีที่แล้ว

    Mariyadhas Wish You All The Best 👍👍

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว +3

    மரியதாஸ்க்கு தனியாக படகு வாங்கி கொடுத்தாச்சா முதல் பயணத்தில் எவ்வளவு நண்டு சிக்கியது என்று சொல்லவில்லையே நண்பா

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 3 ปีที่แล้ว

    Super brother🙏👍

  • @தளபதிரசிகன்-ச6ள
    @தளபதிரசிகன்-ச6ள 3 ปีที่แล้ว

    At 7.14 yar lam note panninga 😅💤

  • @manikandansundarrajan6518
    @manikandansundarrajan6518 4 ปีที่แล้ว

    விளம்பரம்....? Neenga menmelum valara valththukkal nanba

  • @sarumugamvloger8751
    @sarumugamvloger8751 3 ปีที่แล้ว

    Bro star fish ku yenna irukkum nu kaminga

  • @MrPandiyan
    @MrPandiyan 4 ปีที่แล้ว +1

    Good one Mariadass!

  • @subashchandran816
    @subashchandran816 3 ปีที่แล้ว

    நண்பா இது நம்ம படகு மாதிரியே தெரியலையே கொஞ்சம் சின்னதா இருக்கே இது யாரோட படகு ?

  • @subairva9275
    @subairva9275 4 ปีที่แล้ว

    Super nanbaaa 😍 😍

  • @rajankrishnan4271
    @rajankrishnan4271 4 ปีที่แล้ว +4

    அண்ணா உங்கள் கடல் ஆலம்ம ,அண்ணா நானும் உங்க
    ஊருக்கு வந்தா என்ன கடலுக்கு
    கூப்பிட்டு பூவிங்கள்ள

  • @Selvarakkesh
    @Selvarakkesh 4 ปีที่แล้ว

    Brother pasanga ungaloda padaga eduththuttu porangale! Vela seyyura avungalukum, padaga kudutthu vitta ungalukkum varumaanam irukkuma? Padagukku deasel selavu aagum adhukkaana vaadagaiyum irukkum , adhukku eattha maari avangalaala sambaathikka mudiyumaa?

  • @smathadevi5378
    @smathadevi5378 4 ปีที่แล้ว +1

    Super ❤️ naa

  • @akashudhaya8956
    @akashudhaya8956 4 ปีที่แล้ว

    அண்ணா எனக்கு உங்க கூட ஒரு நாள் கடலுக்குவரஆசைப்படுகிறேன் உங்கள் ஊருக்குவருகிறேன்உங்களுடன் ஒரு நாள் கடலுக்குவரஆசைப்படுகிறேன் பேருந்து வருகின்ற பொழுது உங்கள் ஊருக்கு கோரணா முடிந்தவுடன் நான் வருகின்றேன்

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அண்ணா.

  • @kumarramalakshmi4842
    @kumarramalakshmi4842 4 ปีที่แล้ว

    Super maridass

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 4 ปีที่แล้ว +1

    Super bro...😃😃😃

  • @manivannansm737
    @manivannansm737 4 ปีที่แล้ว +2

    அண்ணே தனியாகவ அப்போ வீடியோ எடுத்து யார் 🤔😜

  • @thahamd
    @thahamd 4 ปีที่แล้ว +1

    நண்டு எடுப்பதை காட்ட வில்லை.மேலும் அதன் வகை சொல்லி இருக்கலாம் என்ன விலை போகும் என்பதையும் சொல்லி இருக்கலாம்...அதுதான் நிறைவான வீடியோ வாக இருக்கும்.

  • @erickdevandran5654
    @erickdevandran5654 4 ปีที่แล้ว +1

    Hi unggal meenavan good job 👍 👏👑⛪️🌈💐🧚‍♀️🕊how to contact you bro I’m your fan from Malaysia 🇲🇾 my hobby is fishing 🎣 and I used to go fishing with fishermen and it’s a great feeling and i do learn about sea 🌊 fishes as well life of of a fisherman through your video it’s very inspiring god bless you brother ⛪️👑🌈💐🧚‍♀️🕊

  • @worldmanufacturerproducts1666
    @worldmanufacturerproducts1666 4 ปีที่แล้ว

    Bro nandukku thani valai eruka bro

  • @praneshchandrasekaran9781
    @praneshchandrasekaran9781 4 ปีที่แล้ว

    Octopus lam aquarium la kudutha Panam Ku vangipangala.. apro en Tanila vidringa

  • @maduraicms-edparamedicalco5403
    @maduraicms-edparamedicalco5403 4 ปีที่แล้ว

    Epo anna ungakooda kadalku koopdu povenga

  • @meenuindu
    @meenuindu 4 ปีที่แล้ว

    Vaeru yaarum namadhu valayai yaeduka maatargala?

  • @wilderness_tamil
    @wilderness_tamil 4 ปีที่แล้ว

    Application Tamilar padipdpu nu solitinga.. kandipa try panraom😎

  • @alavudeenabbu1112
    @alavudeenabbu1112 4 ปีที่แล้ว

    சூப்பர் anna

  • @sahulhameedasraf4488
    @sahulhameedasraf4488 4 ปีที่แล้ว

    Bro ithu entha eariya bro

  • @sumathik3722
    @sumathik3722 3 ปีที่แล้ว

    Payamillatha.unga.valkaiya.nanga.paratrom.bro