🔥DIY Hi Fi Mini Theatre Amplifier 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 532

  • @rahulrajendran8776
    @rahulrajendran8776 4 ปีที่แล้ว

    Ellam arumai amount konjam thorayamavathu ivlo la irunthu ivlo varum nu sollalame. Ur product very good 👌. Purchase ku nerla varanum soldranga so amount therinja konjam nalla irukkum . Nalla porulukku bargain theva illanalum en budject ku nerukama iruntha na buying panna easy ya irukkum

  • @thamim187
    @thamim187 4 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.... தங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் !!!!
    இங்கு நிறைய பேர் சொல்லும் குற்றசாற்று தாங்கள் போன் எடுப்பதில்லை என்பதே, அதற்கு நீங்களும் வேலை காரணமாக எடுக்க முடியவில்லைனு சொல்றிங்க !!!
    இதற்கு ஒரு சின்ன யோசனை அனைவரின் நலன் கருதி...
    வாரத்தில் ஒரு நாள் அல்லது தினமும் ஒரு மணி நேரம் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்த நம்பர் மட்டும் நீங்கள் பேசலாம் தேவையற்ற அதிக அழைப்புகளை தவிர்க்க ஒரு குறைந்த கன்சல்டிங் பீஸ் வைக்கலாம் தேவை உள்ளவர்கள் அணுகுவார்கள் தங்களுக்கும் இடையூறு இல்லாமல் அதே வேளையில் வாடிக்கையாளர்களும் நிச்சயம் பயன் அடைவார்கள்.
    இதன் மூலம் தங்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் ஒரு நல்லுறவு அமையும் !!!!

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  4 ปีที่แล้ว

      🤣🤣🤣 தங்கள் யோசனைக்கு மிக்க மிக்க நன்றி சகோதரரே.... அப்படி செய்வதில்லை சகோதரியை போன் தினமும் 5 மணிநேரம் ஆன் செய்து வைக்கிறேன் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன் அதற்குமேல் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள் நண்பர்கள்...

  • @AJITHKUMAR-rj8pv
    @AJITHKUMAR-rj8pv 3 ปีที่แล้ว +1

    Super ha ieruku bro

  • @karthikkram4992
    @karthikkram4992 4 ปีที่แล้ว

    What is the difference between assemble amplifier and branded amplifier like onkyo,demon and yamaha. Which one will give better sound bro?

  • @udhaybarch
    @udhaybarch 5 ปีที่แล้ว +1

    20 ampier la 7294 section ki evlo ampier? 1943 and 5200 combo transistor ku evlo ampier?..

  • @rajeshjr424
    @rajeshjr424 4 ปีที่แล้ว

    Bro one day njan ungale shopil kandippa varum. U r a genius

  • @karthikandy1851
    @karthikandy1851 4 ปีที่แล้ว +2

    Good job bro. How many days you provide warranty for all your products.

  • @itsmilan5155
    @itsmilan5155 4 ปีที่แล้ว +1

    Excellent work

  • @hariprasanth9849
    @hariprasanth9849 5 ปีที่แล้ว +10

    Capacitors are used for filter purpose and it will also not let the voltage to drop.

  • @Eazysound_dgl
    @Eazysound_dgl 5 ปีที่แล้ว +7

    அண்ணா மரணமாஸ்.. 😍😍😍😎😎😎வேர லெவல் பண்ணிட்டீங்க.. எப்போதும் எனக்கு குரு நீங்க தான்

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  5 ปีที่แล้ว +2

      பிரதாப் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீ என்ன விட தலைவர் ஆட்சி நீதான் எனக்கு குரு....

    • @Eazysound_dgl
      @Eazysound_dgl 5 ปีที่แล้ว +2

      @@sivaaudiosbhavani எப்போதும் நீங்கள் நீங்கள் தான்.. உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டும் தான் அண்ணா.. உங்களின் ஆதரவு எப்போதும் தேவை

  • @TECHNDJ
    @TECHNDJ 5 ปีที่แล้ว +1

    kitathata enoda pioneer la irrukura features vanduchu.. execpt pure Atmos and DLNA plaback... good job bro

    • @thamaraiselvan2535
      @thamaraiselvan2535 4 ปีที่แล้ว +1

      i need your help.What all are equipment We need for av receiver and how to play advance audio codec by using Blu-ray or android TV box

    • @TECHNDJ
      @TECHNDJ 4 ปีที่แล้ว +1

      @@thamaraiselvan2535 contact me 9080566304.. i cant tell herr

  • @ravichandranrangaiah2669
    @ravichandranrangaiah2669 5 ปีที่แล้ว +3

    நீங்க வேற லெவல் மாஸ்டர் ஜி.
    வாழ்க வளமுடன்

  • @murugeshsr5724
    @murugeshsr5724 5 ปีที่แล้ว +7

    I like this technology... 👍👍👌👌👏👏♥️♥️😍😍🔊🔊

    • @YRameshRindhu
      @YRameshRindhu 3 ปีที่แล้ว +1

      Very beautiful✨✨❤❤❤❤❤❤

  • @rameshsri8213
    @rameshsri8213 5 ปีที่แล้ว

    அண்ணா வணக்கம் உங்க வீடியோ எல்லாமே நான் பார்த்துக்கிட்டு வரேன் எல்லாமே சூப்பரா இருக்கு சூப்பர் ஹோம் தியேட்டர் செய்யுறதுக்கு எவ்வளவு செலவாகும் அண்ணா ப்ளீஸ் சொல்லுங்க

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 4 ปีที่แล้ว

    ஹாய் ப்ரோ வணக்கம் எனக்கு லாரிக்கு 24 வோல்ட் 2.1 செட் வேண்டும் விலை எவ்ளோ வரும் என்று சொல்லுங்க

  • @SelvaSelvam1490
    @SelvaSelvam1490 5 ปีที่แล้ว +28

    என்னுடைய கனவு amplifier ❤️❤️❤️

  • @rajeshselvaraj3654
    @rajeshselvaraj3654 4 ปีที่แล้ว

    Bro your certainly a sound genius. Would appreciate if u could extend ur marketing channel better than actual explicit walking, where it will reach lot of our enthusiastic customer. I will take a time out to visit ur shop once.

  • @HEMANTPATEL-artx
    @HEMANTPATEL-artx 5 ปีที่แล้ว +8

    How can I get a 5.1 cahnnel system for my home from you plz reply and what's the cost of this amp in the video

  • @vigneshp1536
    @vigneshp1536 3 ปีที่แล้ว +2

    அண்ணா இந்த amplifier விலை எவ்வளவு

  • @anandchinnathambi4615
    @anandchinnathambi4615 3 ปีที่แล้ว

    Super pro thanks

  • @Sanj_k_
    @Sanj_k_ 4 ปีที่แล้ว

    Indha Amplifier making la Nalla work panirukinga Anna ..Great

  • @bobybob20
    @bobybob20 4 ปีที่แล้ว

    Vera lev bro lighting konjam kudunga innum pakka getha irukku

  • @balanpoo7325
    @balanpoo7325 3 ปีที่แล้ว

    Great job brother

  • @SSAUDIOTECHPLI
    @SSAUDIOTECHPLI 4 ปีที่แล้ว

    Bro 5.1amplifire la 6 subwoofer connect bannuramathira ready pannuvingala

  • @amanikandan8879
    @amanikandan8879 3 ปีที่แล้ว

    Dolby, DTS support Mattum adha aagum nu solringa.., apo Na Optical,Hdmi connection la blu ray la kudutha 5.1 channel la pirinju kekadha? ila kekuma? sollunga......

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  3 ปีที่แล้ว +1

      Bul ray DVD player vennum..

    • @amanikandan8879
      @amanikandan8879 3 ปีที่แล้ว

      @@sivaaudiosbhavani Bluray Player la irundhu optical la connection kudutha, movies 5.1 channel la thani thani ya kekuma?

  • @rockmusic7669
    @rockmusic7669 3 ปีที่แล้ว +1

    Super pro

  • @peaceeditz2092
    @peaceeditz2092 4 ปีที่แล้ว

    Bro micset ku 12inch and 8inch speaker ready pannuvingala

  • @ganeshmassg.d2521
    @ganeshmassg.d2521 5 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க ரொம்ப நல்லா பண்ணி இருக்கீங்க என்னுடைய வாழ்த்துக்கள் இதோட ப்ரைஸ் மட்டும் சொல்லுங்க அண்ணா

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  5 ปีที่แล้ว

      நன்றி சகோதரரே இதனுடைய விலை மதிப்பு ஒரு அட்டவணைப்படுத்தி வெளியிடுகிறேன்

    • @ganeshmassg.d2521
      @ganeshmassg.d2521 5 ปีที่แล้ว

      சீக்கிரமா பண்ணுங்க அண்ணா

  • @madhan_22
    @madhan_22 4 ปีที่แล้ว +2

    your workmanship quality has developed very well ,looks very clean

  • @ShivaKumar-xo4hw
    @ShivaKumar-xo4hw 5 ปีที่แล้ว +2

    Very nice bro. One question bro. Please reply. How many watts per channel this amplifier Please tell me

  • @rajeshrtejas
    @rajeshrtejas 5 ปีที่แล้ว +2

    I have smart tv which support some digital optical media speakers something they say.....do you have anything like that ....let me knw

  • @sagar_sree2715
    @sagar_sree2715 5 ปีที่แล้ว

    30 w sub amp panuvegalala.. Only sub out mattum pothum.. Aux input mattum pothum... With power supply

  • @Make_happy
    @Make_happy 4 ปีที่แล้ว

    Excellent 👌

  • @baraths2818
    @baraths2818 4 ปีที่แล้ว

    Anna Rate eilo anna video patha vanglanu thonuthu Rate sollunga anna comand pannunga

  • @sivamcollections
    @sivamcollections 5 ปีที่แล้ว +1

    உங்களோட Torroidal winding transformer எங்கே கிடைக்கும்....?
    ஈரோடு திருப்பூர்ல கிடைக்கும் கடைகள் எது..?
    எனக்கு 10amps la 1 unit venum

  • @tamilkavi8067
    @tamilkavi8067 4 ปีที่แล้ว

    G!!! 8inch×2 6inch×2 speakerku coli katanum evlo sealavagum

  • @jeevananand3619
    @jeevananand3619 5 ปีที่แล้ว +1

    Very nice superb

  • @arulanandu6218
    @arulanandu6218 5 ปีที่แล้ว +4

    Brilliant work super

  • @jhansibirdslovers7102
    @jhansibirdslovers7102 5 ปีที่แล้ว

    Good engineering u r future of india

  • @santhosharumugam678
    @santhosharumugam678 5 ปีที่แล้ว +3

    Keep rocking bro....😍😍

  • @jinusuhail1876
    @jinusuhail1876 5 ปีที่แล้ว

    Super
    Really wonderful

  • @cibinjoby
    @cibinjoby 5 ปีที่แล้ว +1

    Brother please make vacuum tube preamp and sanyo stk 4046 amplifier unit for extreme raw audio quality ... And make a raspberry audio DAC for optical 7.1 conversion ...

  • @athi.s2260
    @athi.s2260 4 ปีที่แล้ว

    Assembled home theatre amplifier la 5.1 DTS songs a play pannuvathu eppadinu sollunga nanba

  • @பப்ளிக்
    @பப்ளிக் 4 ปีที่แล้ว

    Super which price

  • @Prathappadmaragam
    @Prathappadmaragam 4 ปีที่แล้ว

    Intha remote kit k fm radio tuning eppadi ? Oru channel um kidakkathe

  • @tamilsd8379
    @tamilsd8379 4 ปีที่แล้ว

    Vera level bro enna rede

  • @ganeshansivanantham7178
    @ganeshansivanantham7178 4 ปีที่แล้ว

    Anna enga veedu hall 22 16 , home theater pannanum , enna panrathu ,

  • @ManojKumar-fs9ij
    @ManojKumar-fs9ij 5 ปีที่แล้ว

    Super bro.... Can you share what is the best price for this product

  • @dinesht1899
    @dinesht1899 4 ปีที่แล้ว

    Super

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 5 ปีที่แล้ว

    ஆல் விடியா நன்றி மிருமை அருமை சார்💐😍❤️🎊🎊🎉🎉👍👌👏🆗✅...

  • @Avdp7250
    @Avdp7250 4 ปีที่แล้ว

    Super bro👌👌

  • @SvTech_Tamil
    @SvTech_Tamil 4 ปีที่แล้ว

    5.1 remote kitla subwoofer board eppdi connect pandrathu.remote kittla sub output onnutha varuthu. Subwoofer board la left right input yetha kudukanum.

  • @rainbowelectricalelectroni9846
    @rainbowelectricalelectroni9846 4 ปีที่แล้ว

    Super na

  • @SivaKumar-gf7lh
    @SivaKumar-gf7lh 4 ปีที่แล้ว

    Nice work bro 👍💪👌 good designed

  • @leninlenin8295
    @leninlenin8295 3 ปีที่แล้ว

    ,,,அண்ணா lo pajjat யெவளவு ஆகும்

  • @arikrishnan7062
    @arikrishnan7062 4 ปีที่แล้ว

    Super technology bro

  • @nextaudios5478
    @nextaudios5478 5 ปีที่แล้ว +1

    Siva macha poli i like you

  • @rahulkrishna3048
    @rahulkrishna3048 5 ปีที่แล้ว

    MOSFET ano transistor ano better sound

  • @balasathiswaran1640
    @balasathiswaran1640 4 ปีที่แล้ว

    Ur product like Brand ampfire

  • @francisxavier9830
    @francisxavier9830 4 ปีที่แล้ว

    No Bluetooth... And aux... I want both... If u give both set.. amplifier

  • @rahulshaji3360
    @rahulshaji3360 4 ปีที่แล้ว

    Ur real tamilannn. ....viswasam aaa irukkk. ........continue brooo ur products are very good ...

  • @manimaran1737
    @manimaran1737 5 ปีที่แล้ว

    Entha board PA amplifier la use Pannalama?

  • @sathish.d15
    @sathish.d15 4 ปีที่แล้ว

    Siva sir ennaku idhy pole amp venuma bt for home
    5.1 with 2 tower n 2 side speaker 12inch sub woof.
    Approximate Price sonna na order place panna vasdhiya iruku bcz nan Blore iruke!!

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  4 ปีที่แล้ว

      Brothers Quotes About Rough Prices Slightly Wrong Mine Is Worth It I Will Never Lose It Next Check Out The Video

  • @sasikumarsasi3867
    @sasikumarsasi3867 4 ปีที่แล้ว

    டபுள்செனல் அம்பிலிபெயர் எவியா வேணும் சார் ஆடியோ மட்டும் ! நல்லா இருக்கணம் சார் ....pls

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  4 ปีที่แล้ว

      இன்னும் இரண்டு மாதங்கள் ஆகி விடும் சகோதரரே..

    • @sasikumarsasi3867
      @sasikumarsasi3867 4 ปีที่แล้ว

      @@sivaaudiosbhavani thank you sir

  • @manikandanveluchamy9486
    @manikandanveluchamy9486 4 ปีที่แล้ว

    Super anna amp amazing anna

  • @pandimurugan6388
    @pandimurugan6388 4 ปีที่แล้ว

    Nice bro. Etho price sonnathana athukku thaguntha mari nanga plan panna mudium.

  • @Alex-Clashing
    @Alex-Clashing 4 ปีที่แล้ว

    I have dozens of speakers how to reach you

  • @Kavintractors
    @Kavintractors 5 ปีที่แล้ว

    Hi bro nan dharmapuri 6.2 or 5.1 ethula best ethu unga product nalla iruku purchase pananumna nan anga varanuma

  • @jayadevm1353
    @jayadevm1353 4 ปีที่แล้ว +3

    Sir price for this amp

  • @tharanginielectronics8103
    @tharanginielectronics8103 5 ปีที่แล้ว +3

    Please Price

  • @ravindranbalasubramanian9532
    @ravindranbalasubramanian9532 5 ปีที่แล้ว +1

    Best product. good price?

  • @mdayubmdayub9627
    @mdayubmdayub9627 4 ปีที่แล้ว

    ellam.sarithan..bro..eaan.price.mattum.solamattikkiringa..sollunga...bro

  • @jobytcr76
    @jobytcr76 4 ปีที่แล้ว

    Price brother ? Am from blore

  • @எனதுதாய்மொழிதிராவிடம்

    இங்கே பதிவிடும் அனைவரும் .
    கூலுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற கருத்தில் பதிவிடுகின்றனா் .
    வேடிக்கை பார்க்கும் கூட்டம் வாங்கப்போவதில்லை .
    தரமாக வேண்டும் ஆனால் விலை குறைவாக வேண்டும் என்ற மனநிலையில் வாழ்கின்றனா் .
    அடுத்து எந்த நிறுவனத்தின் ஒலிபெருக்கியை வாங்கினாலும்
    அதில் துள்ளியம் வேண்டும் என்றால் பாடல்கள் துள்ளியமாக பதியப்பட்டிருக்க வேண்டும் .
    MP 3-format -ல் பதிந்த பாடல்கள்
    என்பது சுருக்கப்பட்ட பதிவுகள் என்பதை புாிந்து கொள்ளவேண்டும் .
    ஒரு இஞ்ச் சதுர பெட்டியில் ஒரு பாடலின் மொத்த இசையையும் அடைத்திட முடியாது அதனால் பல இசைகளை செதுக்கி அதாவது குறைத்து ( மண்வெட்டியில் பிடியை நுழைக்க செதுக்குவது போல )
    பெட்டியில் அடைப்பதே MP 3 .
    சிறப்பாக அனைத்து இசை கோா்வைகளையும் கேட்க விரும்பினால் original CD --track CD -யில் பதிந்த இசை தட்டுகளை பயன்படுத்தவும் .
    காசுக்கு தகுந்த கடலை உருண்டை தான் கிடைக்கும் .
    ஒலிபெருக்கி எந்த இசை வந்தாலும் ஒலிபெருக்கும் ,
    ஆதலால் track CD -யில் பதிந்த பாடல்களை கேட்டு மகிழுங்கள் .

    • @எனதுதாய்மொழிதிராவிடம்
      @எனதுதாய்மொழிதிராவிடம் 5 ปีที่แล้ว

      @@karthickrewindingworks6032
      ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
      தவறு தவறாக சிந்திக்கின்றீா்கள் .
      முதலில் ஜி என்பதன் அர்த்தம் என்ன .
      வட நாட்டவன் தென்னிந்தியா்களை மதராஸி என்பான் .
      அடுத்து காலியா பூத் என்பான் .
      தென்னிந்தியா்கள் என்ன தான் சிறகடித்துப் பறந்தாலும் ராணுவத்தின் தலைமை பதவியை பெற்றிட முடியாது .
      தப்பித்தவறி வட நாட்டு பெண்ணை காதலித்துவிட்டால் சங்கு அறுத்துவிடுவான் .
      சீனாக்காரன் கூட தமிழ் மொழியை பேசுகின்றான் , ஆனால் வடநாட்டவன் .
      அடுத்து
      எத்தனை ரூபாய் கொடுத்தாலும் ஹலோ தான் .
      லாரியில் ஏறிச்செல்வதற்கும் , ஆம்னி பேருந்துகளில் ஏறிச்செல்வதற்கும் வித்தியாசம் உண்டு .
      இரண்டிலும் பயணம் தான் செய்கின்றோம் ஆனால் வித்தியாசம் உள்ளது .
      உள்நாட்டு தயாாிப்பு லாாி போன்றது ,
      அமொிக்கா , ஜொ்மனி , ஜப்பான் , இங்கிலாந்து தயாரிப்புகள் ஆம்னி பேருந்து போன்றது .
      ஒரு குண்டூசி கீழே விழுவதைக்கூட ஒலி தட்டில் பதியவைப்பான் , இந்த சப்தம் track CD -ல் இருந்து வெளியேறும் .
      MP 3-ல் இவை எல்லாம் வெட்டப்பட்டுவிடும் .
      Boss audio video receiver ,
      Marantz ,
      Pioneer ,
      Harmon kardan ,
      Music fedility ,
      Laxman ,
      போன்ற தரமான ஒலிப்பெருக்கியை பணம் கூடுதலாக கொடுத்து வாங்கி உபயோகப்படுத்தினால் அதன் தரம் தொிந்துவிடும் .

  • @suradineshdinesh6353
    @suradineshdinesh6353 5 ปีที่แล้ว +1

    இந்த அம்பிளி பிளேயர் மதிப்பு எவ்வளவு....அண்ணா

  • @shabusfrancis9471
    @shabusfrancis9471 5 ปีที่แล้ว +4

    Good design bro. Congrats!!. It would be useful for others if you could add more specs

  • @daredevil2805
    @daredevil2805 4 ปีที่แล้ว +1

    How the standby mode work by remote kit

  • @sakthichinnasamy7868
    @sakthichinnasamy7868 4 ปีที่แล้ว

    ஹலோ ஜி இந்த அமைப்புக்கு ஸ்பீக்கர் வீடியோ போடவே இல்ல கொஞ்சம் வீடியோ அனுப்புங்க

  • @salamonunice7236
    @salamonunice7236 4 ปีที่แล้ว

    Bro 5.1 hdmi optical &7.1 8.1 9.1 nu video poduringa 2.1 hdmi optical input panra mathiri oru video pannunga

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  4 ปีที่แล้ว +1

      போட்டுட்டேன் பாருங்க சகோதரரே... 5.1 7.1

    • @salamonunice7236
      @salamonunice7236 4 ปีที่แล้ว

      இல்ல bro 2.1 amplifier HDMI optical in put பண்றமாதிரி ஒரு video பண்ணுங்க

  • @RANGANATHSIRFANSINPUBLICTV
    @RANGANATHSIRFANSINPUBLICTV 5 ปีที่แล้ว +2

    Hi bro I am leaving in Bangalore can you this amplifier price please

  • @sureshkumar-zs5mu
    @sureshkumar-zs5mu 4 ปีที่แล้ว +6

    5.1amp price tell me bro

  • @praveenmass9674
    @praveenmass9674 4 ปีที่แล้ว

    Mass bro AMP vakakuna oga ta than vaaganu bro

  • @infantraj3890
    @infantraj3890 4 ปีที่แล้ว

    wats cost and any seller in blr

  • @gunaaofficial3785
    @gunaaofficial3785 5 ปีที่แล้ว +4

    Cost?

  • @rihanshafi
    @rihanshafi 5 ปีที่แล้ว +2

    Give your all production details to your website please

  • @udayelapa5674
    @udayelapa5674 5 ปีที่แล้ว

    Bro ithule hdmi cable option irruka

  • @udhaybarch
    @udhaybarch 5 ปีที่แล้ว

    Sir transform la nodal current evlo use panigea

  • @devarajs2526
    @devarajs2526 5 ปีที่แล้ว

    அருமையான amp என நினைக்கிறேன்

    • @sivaaudiosbhavani
      @sivaaudiosbhavani  5 ปีที่แล้ว +1

      😎😎😎

    • @devarajs2526
      @devarajs2526 5 ปีที่แล้ว

      @@sivaaudiosbhavani எனக்கு HDMI Board உடன இந்த Receiver மட்டும் தயாரித்து தர முடியுமா? Speaker 7.1 என்னிடம் உள்ளது

  • @dhevarraj
    @dhevarraj 4 ปีที่แล้ว

    Sir rate discrimination laya potrungo Sir. Appo than idia illathavangalukku vanganumnnu ennam varum

  • @rayapudimastanrao2422
    @rayapudimastanrao2422 4 ปีที่แล้ว

    SUPER ANNA NUVU

  • @krishdhanush5405
    @krishdhanush5405 5 ปีที่แล้ว

    nalla theliva explain panringa bro but i need one answer minimum budget la screen projector with lighting panuvingala evalo agum naraya foreign la home theater video la poduranga athu mari panuvingala

  • @ganesansubbiah3504
    @ganesansubbiah3504 5 ปีที่แล้ว +1

    தலைவா நாங்க கார் எடுக்கலாம்னு இருக்கோம் காருக்கு பண்ணி கொடுப்பீங்களா.....

  • @abilan753
    @abilan753 4 ปีที่แล้ว

    Evalavu cost sir ithu

  • @RajaK-sn8tx
    @RajaK-sn8tx 5 ปีที่แล้ว

    அருமை அருமை புதுமை

  • @muthuraj3108
    @muthuraj3108 5 ปีที่แล้ว

    Vera level annna

  • @selvamr7116
    @selvamr7116 5 ปีที่แล้ว

    வாழ்த்துகள் நண்பா

  • @sathishwaranjack
    @sathishwaranjack 5 ปีที่แล้ว +2

    Keep grow shiva bro

  • @jodias1310
    @jodias1310 4 ปีที่แล้ว

    Please make a English video so we can understand , thank you ...

  • @friendschanneltamilnadu6360
    @friendschanneltamilnadu6360 5 ปีที่แล้ว +3

    I like u i will interduse my uncle minister i will help u to improve👍

    • @cibinjoby
      @cibinjoby 5 ปีที่แล้ว +2

      First neenga English kathungo ...

  • @m.vinothkumarm.b.a.3541
    @m.vinothkumarm.b.a.3541 5 ปีที่แล้ว

    2.1 ch (8*2) 10" sub amp வேண்டும் கிடைக்குமா