வியக்க வைக்கும் கத்தரி நாற்று! | grafted brinjal cultivation tamil | Tamil nalam | brinjal farming

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 24

  • @pthangaraj3491
    @pthangaraj3491 ปีที่แล้ว +7

    அருமை உண்மையான விவசாய புரட்சி ஆரம்பம்

  • @vaishnaviproperties9698
    @vaishnaviproperties9698 ปีที่แล้ว +12

    Eden nursery யை தொடர்புகொண்டு எனக்கு 100 நாற்றுகள் வேண்டும் என கேட்டேன் ஆனால் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை

  • @annaifarms473
    @annaifarms473 ปีที่แล้ว +3

    I called them, good response

  • @raghukumar5101
    @raghukumar5101 9 หลายเดือนก่อน +3

    Minimum evlo kathhiri saplings anupuveenga ? To Chennai

  • @rajadhurai6511
    @rajadhurai6511 7 หลายเดือนก่อน +2

    ஐயா மணப்பாறை ஊதா உருட்டு கத்தரிக்காய் நாற்று கிடைக்குமா?

  • @perumal.vperumal.v9210
    @perumal.vperumal.v9210 ปีที่แล้ว +4

    Super

    • @TamilNalam
      @TamilNalam  ปีที่แล้ว +1

      Thanks

    • @woodworkidea
      @woodworkidea ปีที่แล้ว +1

      @@TamilNalam Thanks எதுக்குப்பா???, கேள்விக்கு பதிலைச்சொல்லு..🥰

  • @prathapprabha4600
    @prathapprabha4600 ปีที่แล้ว +4

    எந்த ரகம் கத்தரிக்காய் காய்க்கும்

    • @TamilNalam
      @TamilNalam  ปีที่แล้ว +1

      அனைத்து வகையான கத்திரிக்காய்களும் காய்க்கும். வீடியோவை முழுமையாக பார்த்தால் உங்களுக்கு புரியும்.

  • @devarajv6362
    @devarajv6362 ปีที่แล้ว +3

    Enga kidaikkum Mobile number

  • @santhoshm1133
    @santhoshm1133 ปีที่แล้ว +2

    500 நாற்று கிடைக்குமா

  • @sarathimsw3630
    @sarathimsw3630 ปีที่แล้ว +1

    No response call panna edukave illa

  • @magudeeswarann2014
    @magudeeswarann2014 ปีที่แล้ว +2

    இது இங்கு கிடையாது இது ராய்பூர் நார்சரி

  • @arumugamb8072
    @arumugamb8072 10 หลายเดือนก่อน +4

    கத்தரி.
    (ஒட்டுக் கட்டு நாற்று விதைச் செடிங்க...)
    எல்லா நேரமும் நாற்றுத் தருவர்.
    ~ஒட்டுவதால.. இங்கு..வேர் பாதுகாப்புத் தருது. இதுவே.. இங்கு முக்கியமானது..
    ~சுண்டக்காய்..வேர்..அடியில இருக்கும்.. இவை.. செடிக்கு...மிக்க.. பாதுகாப்பு..த் தருது.
    இது பல்லாண்டு பயிர்.
    ~ஒட்டும் தண்டு..அதை.. நமக்கு விரும்பிய ரகங்களை..கேட்டு.. ஒட்டலாம்...( சுண்டை..
    நீளக்கத்தரி..வெள்ளை நாவல்.. ,பச்சை.., வரி..ப்பச்சை...)
    இவை.. 1yrs காய்க்கும்.
    ~இயற்கை.. முறை..
    நாட்டுவிதைங்க.. விவசாய..
    மக்களிடம் இதுவரை வாங்கியதாக..வும் ஒட்டிக் கொடுப்பதாகவும்..
    ஒட்டு நாட்டு 1=12ரூ
    ~நாற்று..வளர.. 30நாட்கள்.. ஆகும். தண்டு ஒரே அளவு.பார்த்து...தாம்...ஒட்டனும்... ஒட்டி..
    10நாள் +10 நாள்.. பாதுகாப்பு.. த் தரனும்.
    70dayல விவசாயிக்கு. தருவர்.
    ~ஆடர் க்குத் தருவர்.
    நாற்று..களை. .
    பலஏக்கர்க்குத் தருவர்.
    கவனி ★சிலசெடிங்க.. தனியாக வாங்கினால் விலை. 12/-க்கு அதிகமே என்றார்.
    முகவரி:
    ....கரும... .. ,
    நர்சரி. ....
    வெள்ளியம் பாளயம்,
    மேட்டுப்பாளயம்,
    கோயம்புத்தூர்.
    Ph: 9..
    9am-1மதியம்
    2-5pm call ok
    _______________
    மாடித்தோட்டத்திற்குமே.. 😳 😳 😳தருவர்..
    மாடிகளில புழு பூச்சி வராது. மருந்து..ங்களை.. அடிக்கத் தேவை இல்லை..
    பெரிய பைகளில... வளருங்க.. என்றார்
    ______________
    திருச்செங்கோடு கண்ணாடி கத்தரி ..யே வாங்குவதாக.. சொல்வது.
    வேலூர் ல முள் கத்தரி.
    ~
    ~ ...
    20:00.. இலையிலிருந்து நாற்றா..?? ..இது…… முரணாகத் தெரிது....
    😳 😳 😳
    __________
    _________

  • @stephanraj2779
    @stephanraj2779 ปีที่แล้ว +3

    சுண்டைக்காய் கசப்பு தன்மை கொண்டது ஒட்டு கட்டினால் கத்தரிக்காய் கசக்குமா

    • @rajadhurai6511
      @rajadhurai6511 7 หลายเดือนก่อน

      இது கறி சுண்டை, கசப்பு துளியும் இருக்காது

  • @jayanthivinoth7611
    @jayanthivinoth7611 ปีที่แล้ว +1

    No response

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb 6 หลายเดือนก่อน +1

    முதல்ல உருட்டுறதை நிப்படிவிட்டு, phone பன்னா எடுத்து பேசு

  • @vathima18
    @vathima18 4 หลายเดือนก่อน

    இவங்க பதிவு போடுவதோடு சரி. கத்திரியை விட அதிகமாக பூச்சிகள் தாக்க க்கூடிய செடி சண்டை.
    இது வெறும் விளம்பரம்.

  • @adippadal6250
    @adippadal6250 11 หลายเดือนก่อน +1

    இது தேவையற்ற வேலை, மேலும் இயற்கை பற்றிய தெளிவான புரிதல் இல்லாதவர்கள் செயல் இது.

  • @lingasamy5162
    @lingasamy5162 5 หลายเดือนก่อน +1

    Super