தமிழ் தான் உலகின் மிக தொன்மையான மொழி! திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு Bharathi Krishnakumar speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ค. 2024
  • தமிழ் தான் உலகின் மிக தொன்மையான மொழி! திரு. பாரதி கிருஷ்ணகுமார் பேச்சு Bharathi Krishnakumar speech | Tamil is the world's oldest language | History of Language | Uraimozhi
    #tamil #bharathikrishnakumar #தமிழ் #language #history #tamillanguage #tamilmozhi #uraimozhi

ความคิดเห็น • 108

  • @erodewellness1235
    @erodewellness1235 2 หลายเดือนก่อน +8

    மொழி என்பது அவசியம் அதனை காப்பது அதைவிட முக்கியம். தாய் மொழி தமிழை கொண்ட சிலர் தமிழ் மொழிக்கு எதிராக செயல்படுகிறார்கள். நீச பாசை எனச்சொல்லி தமிழ் மொழியால் பணம் சம்பாதித்து கொண்டே வஞ்சகம் செய்கிறார்கள் நன்றியுணர்வற்ற இவர்களால் மனம் வேதனை அடைகிறது.

  • @nadasonjr6547
    @nadasonjr6547 2 หลายเดือนก่อน +7

    உண்மை தான் ஐயா.ஆனால் நாம் இறையாண்மை உள்ள தனிநாடு இருந்தால் மட்டுமே நம் மொழியை உலகத்தில் உயர்ந்த இடத்தில் வைக்க முடியும்.

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 2 หลายเดือนก่อน +28

    எழுத்து ஒரு இடத்தில் ( Space ) பதியப்படுவதால் நிலைத்து உறுதியாக இருக்கின்றது , அதுபோல் ஒரு இனம் தன் நிலத்தில் உறுதியாக இருந்தால் மட்டுமே நிலைத்திருக்கமுடியும் .தமிழர்கள் சிந்திக்கவேண்டும். நிலம்,மண் சான்று பகரும் .தமிழ் மண் இழக்கப்படுகின்றது.

    • @perambu3441
      @perambu3441 2 หลายเดือนก่อน

      சமஸ்கிருதம் முழுமையான மொழி அல்ல, அது வெறும் பேச்சு வழக்கு மட்டுமே அதற்கு தமிழைப் போன்று சுயமான எழுத்து வடிவம் கிடையாது. முற்காலத்தில் தமிழ், நகரி, சித்தம் போன்ற பிற மொழி பிரம்மி எழுத்துக்களை பயன்படுத்தி வந்த சமஸ்கிருதம் தற்காலத்தில் தேவநகரி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி வருகிறது.

  • @r.arikrishnannatteraja2320
    @r.arikrishnannatteraja2320 2 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு ஐயா

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 2 หลายเดือนก่อน +2

    தமிழை வணங்குவோம்🙏
    தமிழராய்பிறந்ததில் பெருமையும் பெருமகிழ்வும்
    பேரானந்தமும் கொள்வோம்

  • @muralib1857
    @muralib1857 2 หลายเดือนก่อน +2

    EXCELLENT AMAZING INFORMATION ABOUT TAMIZH. THANK YOU SIR.

  • @gpremkumar2015
    @gpremkumar2015 2 หลายเดือนก่อน +6

    50000 years old Thai Tamil mozhi.❤❤❤

    • @gpremkumar2015
      @gpremkumar2015 2 หลายเดือนก่อน +2

      @SVijay-st9ch there is no Aryan DNA before 3500 years in India.
      Also, Sanskrit is recreated from the Tamil Language with the help of Tamil scholars.

    • @gpremkumar2015
      @gpremkumar2015 2 หลายเดือนก่อน +1

      @SVijay-st9ch Sanskrit doesn't have its own letters till 2nd century AD. First letter was scripted by Tamil Brahmin in 2nd century AD till that time.
      Truth bitters😜

    • @gpremkumar2015
      @gpremkumar2015 2 หลายเดือนก่อน

      @SVijay-st9ch it's(Sanskrit )not spoken language.
      Some barbarians occupied IVC.
      Fool Sanskrit is not a language itself. It's not the mother tongue for anyone in the world.😜😜😜

    • @gpremkumar2015
      @gpremkumar2015 2 หลายเดือนก่อน

      @SVijay-st9ch Also, Sanskrit grammar copied from Tamil is full of mistakes.🤣😜
      Without knowing anything if they copy that is what will happen.

    • @gpremkumar2015
      @gpremkumar2015 2 หลายเดือนก่อน

      @SVijay-st9ch definitely... Civilised people mostly lose with uncivilized barbarians as per the history....
      We get Tamil language, cultural evidences across the world. But for Sanskrit they have only Mythological stories which helped to fool people

  • @VaiyaiThamilSangam
    @VaiyaiThamilSangam 2 หลายเดือนก่อน +2

    நன்று ஐயா வாழ்த்துகள்
    வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

  • @tamilresearch
    @tamilresearch 2 หลายเดือนก่อน +1

    மன நிறைவான காணொளி வாழ்க தமிழ் ❤

  • @thavasiva7285
    @thavasiva7285 2 หลายเดือนก่อน +2

    நன்றி
    🙏🙏🙏
    வாழ்க வளமுடன்
    ஐயா.

  • @nathank.p.3483
    @nathank.p.3483 2 หลายเดือนก่อน +2

    நன்றி ஐயா. அருமையான விளக்கம்.

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s 2 หลายเดือนก่อน

    அருமை

  • @righttime6186
    @righttime6186 2 หลายเดือนก่อน +15

    வாழ்க வையகம்
    வாழ்க தமிழ்க்குடி
    வளர்க தமிழ்மொழி
    🙏🙏🙏🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 หลายเดือนก่อน +15

    உலகின் முதல் மொழி மூத்த மொழி தமிழ் ❤

  • @user-mw7ld5nt9k
    @user-mw7ld5nt9k 2 หลายเดือนก่อน

    தங்கள் ஆய்வு வளரட்டும் ❤🎉

  • @user-js4he2un2t
    @user-js4he2un2t 2 หลายเดือนก่อน +19

    மொழிக்காகவே 'இன்னுமே 'ஹிந்திகாரனுங்களோடு 'போராட வேண்டியதாக இருக்கிறோம். இங்லீஸ்காரன் 'அவன் மொழிய திணிக்க வில்லை 'ஆனா 'ஹிந்திகாரனுங்க 'ஹிந்திய கட்டாயமாக 'படிக்க வேண்டுமென 'காங்கிரஸ பாஜக கட்டாய படுத்துகிறது. நீங்க 'மூத்த மொழி என்று பேசுங்க ''''வளர்ந்த மொழி 'தன் பெருமை பேசுவதில்லை 'அழிந்து விடுமென கவலைபடுவதில்லை ''''உலகெங்கும் ''திணிக்காமலே 'அரசு 'மொழியாக 'இருப்பது ''ஆங்கிலம் 'மட்டும்தான்...நம்ம தமிழை காப்பாற்ற 'ஹிந்திகாரனுங்களோடு போராட கிடக்கிறோம். தமிழ்நாடே ஹிந்திகாரனுங்களோட 'அடிமையாக காலனி யாக உள்ளது.

    • @perambu3441
      @perambu3441 2 หลายเดือนก่อน

      சமஸ்கிருதம் முழுமையான மொழி அல்ல, அது வெறும் பேச்சு வழக்கு மட்டுமே அதற்கு தமிழைப் போன்று சுயமான எழுத்து வடிவம் கிடையாது. முற்காலத்தில் தமிழ், நகரி, சித்தம் போன்ற பிற மொழி பிரம்மி எழுத்துக்களை பயன்படுத்தி வந்த சமஸ்கிருதம் தற்காலத்தில் தேவநகரி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி வருகிறது.

    • @Saraswathiputra
      @Saraswathiputra 2 หลายเดือนก่อน

      தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவன் மற்றும் தமிழ் இலக்கியம் என்றால் என்ன என்றே தெரியாதவன் எல்லாம் தமிழ் மொழி பற்றி தமிழ் நாட்ல பேசவேண்டியது !இது வாடிக்கை !! இங்க பேசுறவனுக்கு அகத்தியர் யாரு ! அவர் என்ன செய்தார் !! தொல்காப்பியம் என்ன சொல்கிறது என்று எதாவது தெரியுமா ?

  • @nagarajvetri5895
    @nagarajvetri5895 2 หลายเดือนก่อน

    Wonderful

  • @Chozhan213
    @Chozhan213 2 หลายเดือนก่อน +15

    🌹தமிழ் தான் உலகின் முதல் மொழி 👍

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 2 หลายเดือนก่อน +1

      முதல் குரங்கு மரத்தில் தொங்கிக் கொண்டே பேசியதே தமிழ் தான் அதுவும் சென்னை தமிழ் தான்

    • @Chozhan213
      @Chozhan213 2 หลายเดือนก่อน

      @@user-zx8iu2sm3n தமிழ் பேசி.. எழுதி.. பிழைப்பு நடத்தி.. தமிழ் நாட்டில் வாழும் வந்தேறியா 😅

    • @color-dreams
      @color-dreams 2 หลายเดือนก่อน +1

      ​@@user-zx8iu2sm3n 👏🏻👏🏻👏🏻 🤣🤣🤣 பேதமையை அகற்றுவது கஸ்டம்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 2 หลายเดือนก่อน

      @@color-dreams உன் கஸ்டமே(custom) பேதைமை தான் டா

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 หลายเดือนก่อน +5

    அண்ணன் அவர்களுக்கு மிக்க நன்றி

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 2 หลายเดือนก่อน

      தம்பி அவர்களுக்கு மெத்த பன்றி

  • @narayanancs8674
    @narayanancs8674 2 หลายเดือนก่อน

    Ellavatrilum mudhal aayin ean poramai velipadu😊

    • @GowthamRaj-hn9fh
      @GowthamRaj-hn9fh 2 หลายเดือนก่อน

      @godas55 I have proof Tamil is oldest Language India and Madagascar separate,they have bull wrestling( savika)similar exactly to our tamil bull wrestling ( sallikattu)go check it💁 . Tamil people are black Madagascar ( Malagasy meaning mountain people) kerala ( malayali meaning mountain people) tamil nadu, srilanka ( aadivasy meaning stone age people to information age people)💁🏿.

  • @devaak3957
    @devaak3957 2 หลายเดือนก่อน

    தற்போதுள்ள தமிழர்களுக்கு தமிழ் எழுத படிக்கத் தெரியவில்லை. அந்த இடத்தை ஆங்கில மொழி பிடித்துக்கொண்டது.

  • @perambu3441
    @perambu3441 2 หลายเดือนก่อน +1

    சமஸ்கிருதம் முழுமையான மொழி அல்ல, அது வெறும் பேச்சு வழக்கு மட்டுமே அதற்கு தமிழைப் போன்று சுயமான எழுத்து வடிவம் கிடையாது. முற்காலத்தில் தமிழ், நகரி, சித்தம் போன்ற பிற மொழி பிரம்மி எழுத்துக்களை பயன்படுத்தி வந்த சமஸ்கிருதம் தற்காலத்தில் தேவநகரி எழுத்து வடிவத்தை பயன்படுத்தி வருகிறது.

    • @Saraswathiputra
      @Saraswathiputra 2 หลายเดือนก่อน

      அப்படியா ? உனக்கு சமஸ்க்ருதம் தெரியுமா ? தெரியாததை பற்றி எப்படி பேசலாம் சரி தமிழ் தொல்காப்பியம் தெரியுமா ? சங்க இலக்கியம் தெரியுமா? என்ன பேச்சு ? தமிழ் மொழிக்கு சம்பந்தம் இல்லாதவன் எல்லாம் தமிழ் மொழி பற்றி பேசவேண்டியது !!

  • @kathiravanmarimuthu4276
    @kathiravanmarimuthu4276 2 หลายเดือนก่อน +3

    தமிழ்நாடு நீஙகிய இந்திய நாட்டிற்கு வேண்டுமானால் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக வரலாம்.
    அன்னை தமிழ் வாழ்க ! வாழ்க!

    • @bindisumi1650
      @bindisumi1650 2 หลายเดือนก่อน +1

      Your translation was misled by barbaricaryan ADMIN.

  • @vijayakumarmarimuthu1558
    @vijayakumarmarimuthu1558 2 หลายเดือนก่อน

    ஒரு மொழியை உருவாக்கி அதன் உருவாக்கத்திற்கு ஆதாரத்தை ஏற்படுத்தப்போவதில்லை மாறாக அந்த மொழி புழக்கத்தில் இருக்கும் போதுதான் அது தனக்னா வரலாற்றை தானாகவே எழுதுகிறது அந்த வகையில் 3500 ஆண்டுகள் அல்ல இன்னும் 1000 ஆண்டுகள் கூட இம்மொழிக்கு இறந்தகாலம் இருக்கும்.....அதாவது பழமையான மொழியாக இருக்கும்.....

  • @mathiazakanm106
    @mathiazakanm106 2 หลายเดือนก่อน

    தமிழை ஆராய ஆராய உலகின் புது வரலாறு பிறக்கும்.

  • @user-vw5sh8kf4g
    @user-vw5sh8kf4g 2 หลายเดือนก่อน +4

    கல் தோன்றா மண் தோண்றா காலத்தில் உருவாக்க பட்டது தான் தமிழ் மொழி. தொல்காப்பியம் மணிமேகலை எவளவு பழைமையானது?

  • @rothschildalphatauri2584
    @rothschildalphatauri2584 2 หลายเดือนก่อน

    Sanskrit prakiratga alphabet ah thana use panrathu

  • @mayilshanmugam1171
    @mayilshanmugam1171 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 2 หลายเดือนก่อน

      நீங்களே ஒருத்தனுக்கு ஒருத்தன் வாழ்த்துக்கள் சொல்லிக்கோங்கடா. ஒருத்தனை ஒருத்தன் வாழ்க வாழ்க என்று முழக்கம் இட்டுக் கொள்ளுங்கள் டா.
      நல்லா வாழும்!

  • @aathawan450
    @aathawan450 2 หลายเดือนก่อน

    Thonmayana thoo matty alla munneratha molium kooda.😢😮 natra otrimai illatha oru kattumirandi inathin molium kooda.

    • @GowthamRaj-hn9fh
      @GowthamRaj-hn9fh 2 หลายเดือนก่อน

      @godas55 I have proof Tamil is oldest Language India and Madagascar separate,they have bull wrestling( savika)similar exactly to our tamil bull wrestling ( sallikattu)go check it💁 . Tamil people are black Madagascar ( Malagasy meaning mountain people) kerala ( malayali meaning mountain people) tamil nadu, srilanka ( aadivasy meaning stone age people to information age people)💁🏿.

    • @AkkuTindu
      @AkkuTindu 2 หลายเดือนก่อน

      ,🙄Bro Nigal solvadu unmai Otrumai illai than Adarkku karanam 👉Palveru state makkal aduvum South other state atkal Tamilnad 👉velai, business enru solli vandu engaye Thangidranga for Exmpal 👉MGR. Kerala, Jayalalita. Karnataka, 👉Kalignar Telungana, Rajni. Andra 👉Eppadi Pala state vandu Tamil makkalin Walkaium Avargalin Gunagalaium Matrivttanar 👉Unmayana Tamilan 👉Raja Raja solan, thiruvalluvar, Baradi, Arinar Anna, kamarajar, karikalan, Cheraman Raja, Kayidemilleth, Abdul Kalam 👉Evargalin Gunam Parthirgal Eduve Real And Unmayane Tamilan Gunam DNA 👍💯 Tamilnad Entha matramo kevalamana wisayamo seydal adu Unmayane Parambaraykonda Tamilan irukkamattanga 👍Nagal Katrukkoduppavargal Vttrukodupadillai👍

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 หลายเดือนก่อน +2

    உலகம்,மனித இனம், தமிழ் மொழி- ஒரே நேரத்தில் தோன்றியவை.

  • @udayakumar.r9060
    @udayakumar.r9060 2 หลายเดือนก่อน +5

    தமிழ் மொழிக்கு 5000 வருட பாரம்பரியம் உள்ளது. சமஸ்கிருதம் 2000 வருடம் தான். அது ஒரு செத்த மொழி. ஒரு மொழிக்கு மொழி வடிவம் வரிவடிவம் சொல்வடிவம் இருக்க வேண்டும், மேலும் ஒரு மொழி பேச எழுத படிக்க சொல்லித் தரக்கூடிய வகையில் இருக்க வேண்டும். தமிழ் மொழியை பேசலாம் எழுதலாம் படிக்கலாம் பிறருக்கு கற்றுத் தரலாம். சமஸ்கிருதம் ரஷ்ய மொழி ஈரானிய மொழி பாலி மொழி தமிழ் மொழி ஆகிய மொழிகளில் இருந்து திருடப்பட்டது. சமஸ்கிருதம் யாரும் பேசுவதில்லை, வெறும் ஸ்லோகம் என்கின்ற வடிவில் மட்டுமே உள்ளது. எதுவுமே சுயமாக இல்லாத ஆரியர்களுக்கு, அறிவு மிகுந்த திராவிட மக்களே பார்த்தால் கசப்பாகத்தான் இருக்கும். தமிழ் தெய்வ மொழி. சமஸ்கிருதம் ஆரிய மொழி. பஞ்சபூதங்களை வணங்கும் நம்மைப் பார்த்து, நம் கடவுளை திருடி ஆரியர்களுக்கு வெறுப்பாகத்தான் இருக்கும். தமிழனே உலகின் மூத்த குடிமகன். தமிழிலிருந்து தான் பிற மொழிகள் சென்றதற்கு பல ஆதாரங்கள் உண்டு.

    • @vijayn458
      @vijayn458 2 หลายเดือนก่อน

      நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாக மாற்றுவோம்... ஜெய் ஶ்ரீ ராம்

    • @kumaran640
      @kumaran640 2 หลายเดือนก่อน +2

      ​@@vijayn458செவ்வாய் கிரகத்திலா

    • @selvavalar
      @selvavalar 2 หลายเดือนก่อน +2

      ​@@vijayn458ஊம்புனாக்கூட நடக்காது,
      ஜெய் "சீரக சம்பா"

    • @rockythebranDon
      @rockythebranDon 2 หลายเดือนก่อน

      ​@@vijayn458neenga yaaru da minority epdi da aatchi Ku varuvenga
      Tamilan votu epdi da Sanskrit desiyavathi Ku poduvan
      Nee comedy panni neeye karpana panniko 😂😂😂

  • @user-fy9wq9tu5w
    @user-fy9wq9tu5w 2 หลายเดือนก่อน +1

    சமஸ்கிருதம் என்ற சொல் தருகின்ற பொருள் என்ன?
    பல்வேறு மொழிகளிலிருந்து சொற்களையும் எழுத்துக் களையும் எடுத்துக்கொண்டு உருவான மொழி என்பதுதானே.
    இன்றுவரை கோயில்களில் உயிரோடு புழங்குவதாக சொல்லப்பட்டாலும் சொல்லும் எல்லோருக்கும் பொருள் தெரியாது. கேட்பவருக்கும் பொருள் புரியாது.
    இந்த மொழியை உயிரூட்ட அரசு செலவிடுவதோ பல்லாயிரம் கோடி ரூபாய்கள்.
    மக்களின் பேச்சுவழக்கிற்கு வரவே முடியாத மொழி சமஸ்கிருதம்
    சமயகிருத மொழி உச்சரிப்பே பெரும்பாலும் அடிவயிற்றி லிருந்து தான்வரும்..
    சமஸ் = சமனாக்கப்பட்ட
    கிருதம் = மொழி
    புரிந்தால் சரி.

  • @vasudevanvasu1853
    @vasudevanvasu1853 2 หลายเดือนก่อน +3

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி தமிழ் மொழி என்று கூறுகிறார்கள்.
    அப்படியென்றால், கல் மட்டுமே தோன்றி, மண்ணே தோன்றாதபோது மனிதன் கண்டிப்பாக தோன்றி இருக்க மாட்டான். பின்னர் மொழி எப்படி தோன்றி இருக்க முடியும்?

    • @Theglobalpeace
      @Theglobalpeace 2 หลายเดือนก่อน +1

      Please Read properly, & read the proper interpretation of the poem. Kal = mountain : After the floods 25,000 years ago, Water started receding, mountains appear ,; it hours on further ;
      The Tamil language and people who spoke Tamil are the first first ‘Kudi’ in the world .

  • @arulnathan632
    @arulnathan632 2 หลายเดือนก่อน

    எபிரேயமும் கிரேக்கமும் இப்போது பேசப்படுவதில்லை என்று எப்படி சொல்லுகிறீர்கள். இந்த இரண்டு மொழிகளும் இஸ்ரேலிலும் கிரேக்க நாட்டிலும் பேசப்படுகிறது என்பது ஏன் உங்களுக்குத் தெரியவில்லை

  • @321verykind
    @321verykind 2 หลายเดือนก่อน +1

    சமஸ்கிருதம் மத்திய கிழக்கு மொழி.
    வடக்கர்கள் மத்திய கிழக்கு மரபு வழி வந்தவர்கள்.

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 2 หลายเดือนก่อน

      நீ தெற்கில் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தவனா இல்ல ஆப்பிரிக்கா குரங்கா?

  • @yogiraja3126
    @yogiraja3126 2 หลายเดือนก่อน

    வணக்கம் !நீங்கள் சொல்வது போல் 3000வருடங்கள் தமிழ் இன்றைய பேச்சு சார்ந்து இருக்கலாம் ஆனால் குமரிக்கண்டத்தில் 14,900வருடங்கள் முன் தோன்றிய முதல் சங்கத்தில் அகத்தியனார் தமிழ் உரை தமிழில் எழுதப்பட்டது இது மட்டுமல்ல இலங்கையில் தமிழர் வாழ்ந்த காலம் கி ,மு 37,400 வருடங்கள் ஆதாரம் அமெரிக்க நிவாடா மாநில கார்ல்சன் சிட்டி நூலக பதிவு
    யோகி .நோர்வே

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 2 หลายเดือนก่อน

    மிக்க நன்று : அங்கனமே தமிழை இன்றய பல்கலைகழகத்தின் நவீன கால அறிவியல், மருத்துவம், கணணி,ஆகிய பாடங்கள் முனைவர் படிப்பு வரை தமிழில் சொல்லித்தருதல் வேண்டும்....தமிழ் என்ன?. தகுதியற்ற மொழியா???? ஆங்கிலம் வேண்டாமே /.

  • @Rajaage
    @Rajaage 2 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர்

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n 2 หลายเดือนก่อน

      நாய் டம்ளர் கட்சி ஆரம்பிச்சு 15 வருஷம் ஆச்சு. ஒரு வார்டு கவுன்சிலர் கூட புடுங்க முடியவில்லை

    • @Rajaage
      @Rajaage 2 หลายเดือนก่อน

      @@user-zx8iu2sm3n மக்கள் புரிந்து புடுங்கனாதான!!?? விதைப்பது எமது பணி....முளைப்பது மக்கள் கையில்....

  • @_gemar4147
    @_gemar4147 2 หลายเดือนก่อน

    மூத்தது திராவிடம் இல்லையா?

    • @AnandBabu-sn7ef
      @AnandBabu-sn7ef 2 หลายเดือนก่อน +1

      Adappavi.....thraavidana nee...thravidiya mozhi thravidiya naatil pesu..idhu thamilnadu..❤❤❤

    • @rockythebranDon
      @rockythebranDon 2 หลายเดือนก่อน

      Onnum padikatha stalin shoe ah nakkura makku pundamavan thaan intha maari kevi kepan

  • @GowthamRaj-hn9fh
    @GowthamRaj-hn9fh 2 หลายเดือนก่อน

    @godas55 I have proof Tamil is oldest Language India and Madagascar separate,they have bull wrestling( savika)similar exactly to our tamil bull wrestling ( sallikattu)go check it💁 . Tamil people are black Madagascar ( Malagasy meaning mountain people) kerala ( malayali meaning mountain people) tamil nadu, srilanka ( aadivasy meaning stone age people to information age people)💁🏿.

  • @raamkey
    @raamkey 2 หลายเดือนก่อน

    நான் தமிழன்
    நான் தமிழ் பிரியன்
    தமிழ் பழைமை வாய்ந்த மொழி தான்
    ஆனால் உலகின், பிரபஞ்சத்தின் முதன் மொழி சமஸ்கிருதம். அதற்கான ஆதாரம் உள்ளது.
    அது இறைவனின் மொழி.

    • @Thainilam-pv7yb9nz9o
      @Thainilam-pv7yb9nz9o 2 หลายเดือนก่อน +1

      @raamkey - போதும்டா இந்த உருட்டு, கில்மா! இன்னும் இந்த திருட்டு மொழிக்கு சொந்த எழுத்தில்லயே அவ்வ்வ்….😂😂😂

    • @raamkey
      @raamkey 2 หลายเดือนก่อน

      @@Thainilam-pv7yb9nz9o உன் level அவளவுதான்னு தெரியுது. கில்மா பண்ணிட்டே இரு.

    • @kumaran640
      @kumaran640 2 หลายเดือนก่อน +2

      செத்த மொழி

    • @raamkey
      @raamkey 2 หลายเดือนก่อน

      @@kumaran640 தரம் இல்லை ஞானம் இல்லை பண்பாடு இல்லை. கற்றுக்கொள்ளும் மனம் இருந்தால் சாத்தியம்
      தான் புடித்த முயலுக்கு முன்று கால் என்றால் பேசி பயனில்லை
      ஆராய்ச்சி மிக்க அவசியம்.

    • @kumaran640
      @kumaran640 2 หลายเดือนก่อน +1

      @@raamkey தமிழில் பதிவிடாமல் சமஸ்கிருதத்தில் பதிவிடவும்

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o 2 หลายเดือนก่อน +2

    ⚠️⚠️⚠️ சொந்த எழுத்து உள்ள மொழிகளில் சமஸ்கிருதத்தை ஏன் சேர்க்கிறீர்கள்? 🤔🤔🤔

  • @vijayn458
    @vijayn458 2 หลายเดือนก่อน

    சமஸ்கிருத்த மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது....இது தான் வரலாறு..நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சம்ஸ்கிருதம் ஆட்சி மொழியாக மாற்றுவோம்... பாரத் மாதா கீ ஜெய்.

    • @kumaran640
      @kumaran640 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂 தெலுங்கா

    • @vijayn458
      @vijayn458 2 หลายเดือนก่อน +2

      @@kumaran640 BJP காரன் ⚔️

    • @kumaran640
      @kumaran640 2 หลายเดือนก่อน +4

      @@vijayn458 நான் தமிழன்டா 🤫😡🤬🪃🏹🗡️🔪

    • @Rajaage
      @Rajaage 2 หลายเดือนก่อน +2

      நாம் தமிழர்

    • @gpremkumar2015
      @gpremkumar2015 2 หลายเดือนก่อน

      They copied Sanskrit from Tamil.
      Tamil is 50000 years old whereas Sanskrit is less than 2000 years old trying to survive only because of the Indian govt funding.

  • @BM-et3vb
    @BM-et3vb 2 หลายเดือนก่อน +2

    அடிச்சு விடு....காசா பணமா

  • @karaaramesh2237
    @karaaramesh2237 2 หลายเดือนก่อน

    அருமை