My C- Section story | Couldn’t stop crying | Very emotional Sridevi Ashok | Sridevi & Sitara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024

ความคิดเห็น • 1K

  • @sivasankari.massistantprof6977
    @sivasankari.massistantprof6977 4 หลายเดือนก่อน +178

    என்னோட life la இந்த தருனத்தை உணரும் வாய்ப்பு இன்னும் இல்லை....but நீங்கள் கூறும் போது எனக்கு அழுகை வந்தது ஸ்ரீதேவி mam

  • @ramaprakash8716
    @ramaprakash8716 4 หลายเดือนก่อน +348

    இரண்டாவது பிரசவம் அதுவும் C section போகும் போது வர போற குழந்தைய விட முதல் குழந்தை மேல் அதிக நினைவு இருக்கும் நானும் இத உணர்ந்து இருக்கேன்❤️

    • @MohammadUwais-tq2rd
      @MohammadUwais-tq2rd 4 หลายเดือนก่อน +5

      Same feel en first paiyana pathu na rmb aluthuen opretion pana pogum podhu

    • @sheelamaha2148
      @sheelamaha2148 4 หลายเดือนก่อน +4

      Same feeling..same 2 c section

    • @Siddhu6368
      @Siddhu6368 4 หลายเดือนก่อน

    • @shobikas9414
      @shobikas9414 4 หลายเดือนก่อน

      Same feeling ❤

    • @priyas9975
      @priyas9975 4 หลายเดือนก่อน

      Same feeling

  • @ashvithadivyesupermorningc9097
    @ashvithadivyesupermorningc9097 4 หลายเดือนก่อน +138

    நானும் இப்படித்தான் இருந்தேன் என்னுடைய டெலிவரிக்கு நீங்க கண்கலங்காதிங்க உடம்ப பாத்துக்கோங்க ரெண்டு பாப்பாவும் நலமா வளருவாங்க வாழ்க வளமுடன்🙏🏻

  • @shobasugavanam
    @shobasugavanam 4 หลายเดือนก่อน +7

    Many says, You are simply showing offf..
    But we, your fans nd followers only know the how pure nd adorable soul you are ..
    In your postpartum period ,you are simply sharing your experience,which might help for future mother.. lovely to see you.. take care dear. ...

  • @Midhushasuresh5140
    @Midhushasuresh5140 4 หลายเดือนก่อน +17

    Neega alum poodhu eggalukee aluga varudhu akka don't worry neegalum baby um healthy thanee adhee poodhum ❤❤❤god bless you both🎉🎉😊

  • @sushmisundar4835
    @sushmisundar4835 4 หลายเดือนก่อน +5

    Hey am not ur follower. Subscriber. Iam was pregnant nd delivered baby on May 19th . (Second one) Did a peek and sneak to ur channel . One thing I wanna say is . When I saw u crying like I will miss Sitara , that moment my milk got dripped down all of sudden. Am so much related to those words . Bonding with first born is alwyz special ❤❤

  • @keerthanakumaran4511
    @keerthanakumaran4511 4 หลายเดือนก่อน +2

    Nanum ithe experience kadanthu vanthen because
    1 st baby ya romba miss panuvom nanum ipdi tha aluthen...so nenga alugathingga udamba pathukonga sis❤

  • @SharmiKithir
    @SharmiKithir 4 หลายเดือนก่อน +2

    Sistr enku 1½ yrs la oru baby irukka again im pregnant thz is my 6mnth.... Enakum en manasla romba kolappam ah romba bayama romba kastama irukku sistr...bczz En ponnu romba romba kutty baby ava illama ennaala irukkamudiyathu... Then avalum na ilama irukkaa matta...delivery tym la avala vitutu irukatha nenacha romba kastama irukku... Ellarum seekrama baby ah motha kozhantha loneliness ah feel pannu apdi ipdi nu solranga..... Enak romba bayama irukku sistr😢😢😢😢😭😭😭😭

    • @abishmathyr254
      @abishmathyr254 4 หลายเดือนก่อน +1

      Don’t worry marirum

  • @anuradhavivekanandan6580
    @anuradhavivekanandan6580 4 หลายเดือนก่อน +2

    Sweet family. Stay blessed. Sitara will be a beautiful big sister for kutty paapa

  • @priyasundaram8594
    @priyasundaram8594 4 หลายเดือนก่อน +1

    Enaku 2 sonka en1 sontha en familyla first boy babyka avan porantha annaiki en ammatha rempa happy but 2 baby porantha aippo 2 boy babynu sollum pothu aluthen akka enaku girl baby venunu aasai but ok ippo 2 son eanku c section 2mea

  • @MSKvideos-r9r
    @MSKvideos-r9r 4 หลายเดือนก่อน +3

    Dont feel akka nenga epavum positive ah irukurathu than enaku pudikum. Unga smiling face is beautifull gift for you and also for us na recently unga videos ku addict agitan love u akka by ur sis

  • @pradeepashalinisps6569
    @pradeepashalinisps6569 4 หลายเดือนก่อน +7

    I also experienced that moment akka 😢😢 don't feel akka ❤😢😢

  • @kanagakanaga2503
    @kanagakanaga2503 4 หลายเดือนก่อน +4

    Enakkum 2years la pappa irukka c section thaan but second baby ninaikkum pothu namma deliverykku poitta nammala maathiri namma pappava yaar paathukuvaanganu ippave payama irukku 😢😢😢😢

  • @lobikaakshya
    @lobikaakshya 4 หลายเดือนก่อน +1

    Sister don't get worried enakum two daughters rendu perkum 1yr 2 months difference but ipo elder one 8 yrs aguthu aana she was much matured girl from her very childhood. So dont feel. U make them a bond k sis so please dont worry and stressed.

  • @AthibaAslin
    @AthibaAslin 4 หลายเดือนก่อน

    Congrats🎉 to you my sridevi Akka my all time favorite cutie❤luv you lots more and more good luck sitara baby cutie and cutie born baby ❤❤ more and more all the best successful

  • @selvaramya2619
    @selvaramya2619 4 หลายเดือนก่อน

    Same idhe feelings nanum face pana sis enoda 1St papa csec 2yr complete anadhum 2nd baby papa perandhachu idhe madri csec then 1St papa miss pana same before operation theatre poraku munadium aludha velila vandhum 1St papa pathu aludha kojam maintain pana sirama pata ipa all ok.. congratulations sis🎉

  • @pavithrasaibaba8703
    @pavithrasaibaba8703 3 หลายเดือนก่อน +1

    True akka 😢😢😢😢😢😢😢😢

  • @vijeSiranjeevi
    @vijeSiranjeevi 4 หลายเดือนก่อน +56

    எனக்கு மூன்று ஆண் பிள்ளைகள் எனக்கு நார்மல் டெலிவரி தான் ஆச்சு.. Second delivery என் பையன் தான் என்ன வழி அனுப்பி வச்சா அழுவாதமா அப்படின்னு சொல்லி என் கண்ண தொடச்சி விட்டான். ரொம்ப பீல் பண்ணிட்டேன் 3baby வரும்போது2baby க்கு ஒன்ற வயசு தான் ஆச்சு அப்போ அவனை விட்டு என்னால இருக்கவே முடியல ரொம்ப அழுதேன் டெலிவரி முடிஞ்சதுக்கு அப்புறம் அவன் கூடவே தான் நான் இருந்தேன் குழந்தை கூட இல்லை நான் செகண்ட் பேபி கூடை தான் விளையாடிட்டு இருந்தேன். தாய்மையை உணரும் போது மட்டுமே வரும் இந்த வலி உணர்வு பூர்வமாகத்தான் இருக்கும் .வாழ்த்துக்கள் உங்களுக்கு🎉🎉

  • @sandhiya1317
    @sandhiya1317 4 หลายเดือนก่อน +17

    எல்லாரும் இருந்து உங்க குழந்தைய பார்த்துக்க சொந்தம் இருந்தாங்க உங்களுக்கு. எனக்கு எல்லாம் இருந்தும் இல்லனா இருந்தேன் எப்போ tubes எல்லாம் எடுப்பாங்க என்னுடைய வேலைகள் எல்லாம் நானே தான் செச்சிட்டு, வீட்டுக்கு வந்து c section தான் 10வது நாள் நானே கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு துணி துவைக்கிறதுல இருந்து எல்லாம் வேலைகள் நானே சென்சிட்டேன் நினைத்தாலும் கொடுமையான நாட்கள்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel 3 หลายเดือนก่อน +10

    எல்லா தியாகத்தையும் பெண்கள் தான் செய்ய வேண்டியுள்ளது. எல்லா கஷ்டமும் பெண்களுக்கு மட்டும் தான்🥺.

  • @mubinasabeer6134
    @mubinasabeer6134 4 หลายเดือนก่อน +811

    Hi sis naan 6years apparam consive ah irrukken ippo 6month enakku pray pannuga

    • @thilagathilaga8067
      @thilagathilaga8067 4 หลายเดือนก่อน +70

      Na pray pannikuran nalla padiya normal delivery akum don't wry enjoy the days

    • @mubinasabeer6134
      @mubinasabeer6134 4 หลายเดือนก่อน +20

      @@thilagathilaga8067 thank you sis

    • @nivethak7733
      @nivethak7733 4 หลายเดือนก่อน +19

      Congratulations....All the best u will definitely have normal delivery ❤

    • @RatahDanishaa
      @RatahDanishaa 4 หลายเดือนก่อน +11

      No worry sis normally delivery

    • @vijilavijilap1690
      @vijilavijilap1690 4 หลายเดือนก่อน +11

      Congratulations normal than aagum naan pray pannikirean❤

  • @charucharu3239
    @charucharu3239 4 หลายเดือนก่อน +288

    I’m pregnant now 7th months going ❤ after so much emotional trauma 😢and infertility so elarum Enakum baby kum pray panikonga nallabadiya healthy ah irukanunu ☺️ and congratulations sister

    • @skathisundram3726
      @skathisundram3726 4 หลายเดือนก่อน +11

      Same sis nanum

    • @lysandralysy4087
      @lysandralysy4087 4 หลายเดือนก่อน +3

      Don't worry all is well...

    • @revathykr9841
      @revathykr9841 4 หลายเดือนก่อน +4

      Nallathae nadakum

    • @vmv1544
      @vmv1544 4 หลายเดือนก่อน +1

      Treatment panningala
      How efficient was the treatment
      Ungaluku enna problem nu sonnanga?

    • @getsetwithme9310
      @getsetwithme9310 4 หลายเดือนก่อน +1

      Don't worry sister🎉❤ lots of prayers to u n baby

  • @kamatchiselvi3965
    @kamatchiselvi3965 4 หลายเดือนก่อน +28

    எனக்கும் அவ்வாறு இருந்தது... முதல் பாப்பாக்கு 3.5வயது என்னோட 2வது டெலிவரி அப்போ... பக்கத்துல வச்சுட்டே இருந்துட்டு தனியா விட்டு போனப்போ அவளோ கஷ்டமா இருந்துச்சு.... முதல் பிரசவம் நார்மல்...இந்த டெலிவரி நார்மல் ஆயிடும் விட்டுக்கு வேமா போய் டலாம் பாப்பா பாத்துக்கலாம் நெனச்சேன்... ஆனால் எனக்கு C sec பன்ற மாதிரி ஆயிடுச்சு...என்னால அழுகையே கட்டு படுத்தவே முடியல.... அதிலும் என் மாமியார் Csec சொல்லி பாப்பா ஏன் பக்கத்துல விடவே மாட்டிட்டாங்க.... அவ ரொம்ப கஷ்ட பட்டா...

  • @Priya87349
    @Priya87349 4 หลายเดือนก่อน +1

    Akka ennoda first baby son date aug..5.8.2021..❤2baby girl date january 19.1.2024...❤👱🎉😊enakkum c_section tha ka...😢naanum rompa feel pannunen ennoda son babya..😢

  • @selvi9459
    @selvi9459 4 หลายเดือนก่อน +109

    இது தான் தாய்மை.நம்ம பெற்றோர்களா இருந்தாலும் தன்னோடயே இருந்த தன் குழந்தைய தனியா விட்டுட்டு போறோமேங்கற தவிப்பு,ப்ப்பா சொல்ல வார்த்தை இல்லை.and சித்தாரா பாப்பாவஅழகா பார்த்துப்பா.relaxed aa irunga.already neenga very strong and positive women.but சில emotions time la drob aagarathu nature. Be happy and cool.health a paathukonga.இப்ப நீங்க அழ கூடாது.பச்ச உடம்பு.take care of your health. Enn magaluku delivery aana maathiri oru feel enaku iruku.unga emotions அழுகைய பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா ஆயிடுச்சி. என் மகளுக்கு திருமணம் ஆகி 4 years aaga poguthu.innum குழந்தை இல்ல. இதனால பின்னாடி பேசுர பேச்சுக்கள் வருத்தத்த குடுக்குது.உலகம் எங்கயோ போய்ட்டு இருக்கு.ஆனா இன்னும் இந்த மாதிரியான விஷயங்கள் மட்டும் மாறவேயில்ல.சாரி மா.take care of yourself. சீக்கிரமா வீட்ல meet pannalaam.and ponni serial yayum ❤❤❤❤❤😊

  • @tharaahleon3886
    @tharaahleon3886 4 หลายเดือนก่อน +31

    En first ponnu name nitharah second baby zhara..zhara delivery appom Nitharah ahva rempo miss panaen ...but ippo rompa happy ah irukaen..I am your fan sister

  • @vijipriyavijipriya2271
    @vijipriyavijipriya2271 4 หลายเดือนก่อน +50

    Nanum romba feel pandra sis enaku first baby girl c section ippo second pregnant a irukka bayama irukku sis en first baby a romba miss pannuvanu romba kastama irukku sis

    • @Sahanaparveen-rj9qs
      @Sahanaparveen-rj9qs 4 หลายเดือนก่อน +2

      Same sutiation😢

    • @shobanab4159
      @shobanab4159 4 หลายเดือนก่อน

      Me to sis...

    • @revathykr9841
      @revathykr9841 4 หลายเดือนก่อน

      Me to

    • @jalajaa2436
      @jalajaa2436 4 หลายเดือนก่อน +2

      Mentally papa va ready pani vacherunga .. knjm thaniya vittu pazhaki vidunga

    • @vjAksh
      @vjAksh 3 หลายเดือนก่อน

      @@jalajaa2436 thaniya vittu palaguna avanga feel tha vanga mudinja alavuku family members innu attached ah irukanum 1st baby kuda

  • @jeganjeg3597
    @jeganjeg3597 4 หลายเดือนก่อน +1

    Ivlo alugreenga one day unga first baby ah pirinju iruka apram yean adhukula second baby plan panrenga ? 😂

  • @indrapriya6616
    @indrapriya6616 4 หลายเดือนก่อน +46

    U have got a very good supporting husband.. Lucky u r ... Happy life ahead

  • @Jodi-Kili2719
    @Jodi-Kili2719 4 หลายเดือนก่อน +104

    Same feeling so 5year kaliju 2nd baby ...my son understand me and my husband...papa and thambi varuvaganu wait pandran...my delivery date 31/5/24..prey for me

    • @lysandralysy4087
      @lysandralysy4087 4 หลายเดือนก่อน +3

      God bless you

    • @bharkaviJothinathan
      @bharkaviJothinathan 4 หลายเดือนก่อน +4

      @Jodi-Kili2719 ennoda baby kum 5 years aagapogudhu ippo 2nd baby same date koduthurukanga

    • @JazznJane
      @JazznJane 4 หลายเดือนก่อน +1

      God bless you 💖

    • @magizhchi6490
      @magizhchi6490 4 หลายเดือนก่อน +1

      How are you sister??? Hope your delivery gone well. You and baby are fine. May God bless you and the little one.

    • @lysandralysy4087
      @lysandralysy4087 4 หลายเดือนก่อน

      @@bharkaviJothinathan delivery aicha baby epadi iruku nenga epadi irukinga... Hope everything is fine... Normal delivery ah

  • @jothijothi3136
    @jothijothi3136 4 หลายเดือนก่อน +15

    Mam ungaluku unga husband oda full support irukku but neraya ladies ku apdi irukurathu illa nega rompa lucky mam❤❤

  • @thenmozhimozhi1139
    @thenmozhimozhi1139 4 หลายเดือนก่อน +55

    Ennaku April 23 girl baby 2 nd operation panniten nanum ungala matheri than first baby boy ennaku avana thaniya vidutu porenu but ennoda parents pathukittanga na ungala matheri than irunthen self motivation ah irunthen super sister sikiram recovar akirum all the best sis

    • @selcia6392
      @selcia6392 4 หลายเดือนก่อน

      Same sis nanum ipdi than irunthen

  • @arunaangel1990
    @arunaangel1990 4 หลายเดือนก่อน +3

    first boy baby c section than ..ten years back now am pregnant 8 month's so Bayama iruku....pls enakaga pray pannunga pa

    • @hemakarthik4696
      @hemakarthik4696 4 หลายเดือนก่อน

      baya padathenga sis enaku 1st baby apuram 11 yrs apuram ipo baby poranthu irukanga so nambikaya irunga

  • @kesavianandan7799
    @kesavianandan7799 4 หลายเดือนก่อน +17

    sister enakum first baby girl irukanga ipo second baby 7 months.. Enaku delivery fear vida en first baby ah miss panuva nu nenachi romba emotional agiduva. Unga video parthu romba azhuthuta.. Don't feel sister neenga recover agi vantha apram sitara unga kuda irupanga avanga sister kuda bond create aagi happy ah irupinga. God bless you sister ❤

  • @dimpler31731
    @dimpler31731 4 หลายเดือนก่อน +11

    Enakumey 1st delivery c-section thaan yenakum 2 years la papa iruka........Neenga rompa nalla pesuringa mam enaku unga character rompa pudikum congratulations mam 🥰rendu papavaiyum nalla pathukonga unga health pathukonga.

  • @abuhaz7182
    @abuhaz7182 4 หลายเดือนก่อน +7

    GH la c sec panna speed recovery agathu pain romba athikama irukum

  • @Ramanirs-t9u
    @Ramanirs-t9u 4 หลายเดือนก่อน +62

    Enakum csection 11years before boy baby but ninthday stroke vanthuchu left side stroke but mu boy is safe now he is un 6th std my back bone he is take care of me so nice but enaka pray pannunga please

    • @sivakumart758
      @sivakumart758 4 หลายเดือนก่อน +11

      Seekiram recovery aga vendikiren ma

    • @seethas865
      @seethas865 4 หลายเดือนก่อน +1

      Take care nga.

    • @thasleemanasreen6687
      @thasleemanasreen6687 4 หลายเดือนก่อน +1

      May Almighty bless you and give a speedy recovery sister.. Inn sha allah

  • @BuvanaVlm-zf3dj
    @BuvanaVlm-zf3dj 4 หลายเดือนก่อน +8

    வணக்கம் ஸ்ரீதேவி அக்கா நீங்க அழாதீங்க பார்க கஸ்டமா இருக்கு பேபியும் உங்களையும்
    பார்த்துக்கோங்க கடவுள் உங்கள் அழகான குடும்பத்தை ஆசீர்வதிப்பார்

  • @rasulhasana7557
    @rasulhasana7557 4 หลายเดือนก่อน +14

    Well matured and caring husband
    Soft and kind sridevi mam.
    Even I cried when u crying.. Because am also 8th months carrying second baby.. Still I am sleeping with my son. Everytime I think about this.

  • @Vasanthi63.tharaga-lc8lz
    @Vasanthi63.tharaga-lc8lz 4 หลายเดือนก่อน +76

    அழதமா கஷ்டமாக இருக்கிறது கடவுள் உங்களுக்கு நல்ல கணவர் கொடுத்து ஆசிர்வாதம்உங்களுக்கு வாழ்க வளமுடன்

  • @ramavaideeswaran9424
    @ramavaideeswaran9424 4 หลายเดือนก่อน +2

    Indha gap romba nalladhu.Nalla bonding irrukum.Enakum 2 years difference dhan

  • @Raj-Siya-Hars-Shiv
    @Raj-Siya-Hars-Shiv 4 หลายเดือนก่อน +42

    எனக்கு முதல் குழந்தை 6 மாதம் இருக்கும் போதே ரெண்டாவது பேபி மாசமா ஆயிட்டேன்... முதல் குழந்தை ஆபரேஷன்... எல்லாரும் ரெண்டாவது குழந்தை ய கலைக்க சொன்னங்க... ஆன எனக்கு மனசு வரல... டெலிவரி அப்போ என் முதல் குழந்தை ய தூங்க வச்சுட்டு டெலிவரி ரூம் போனேன்.. திரும்ப வருவோம் னு தெரியல என் மூத்த மகன் ரொம்ப மிஸ் பண்றே... அழுதுடே போனே... நல்லபடியா 🥰திரும்ப வந்தே.. இப்ப முதல் மகனுக்கு 3 age செகண்ட் மகனுக்கு 2age...❤

    • @Asina-fp9zr
      @Asina-fp9zr 4 หลายเดือนก่อน

      Epdi

    • @Asina-fp9zr
      @Asina-fp9zr 4 หลายเดือนก่อน +4

      Cesarean na 6 month LA pregnant ha doctors epdi support pananga

    • @Raj-Siya-Hars-Shiv
      @Raj-Siya-Hars-Shiv 4 หลายเดือนก่อน

      @@Asina-fp9zr unga istam solitanga... Nenga strong aha iruntha baby pethuklam nu solitanga

    • @jesusnila8195
      @jesusnila8195 4 หลายเดือนก่อน

      எனக்கும் இப்பிடுதான் 8 மாதம் இருக்கும் போது 2nd பேபி உண்டாகிட்டு

    • @reshmadharma9328
      @reshmadharma9328 3 หลายเดือนก่อน +1

      @@jesusnila8195 ungalukum C-section na

  • @shanthic5878
    @shanthic5878 4 หลายเดือนก่อน +39

    Same situation happened me… when my second delivery I cried for my first baby… after next day she came to see her little sisster with the same dress and not combed hair 😢… again I literally cried because I changed two to three dresses in daily.. but at the day she wear one dress only… she missed me, I missed her… now I recollect my second delivery memories 😊😊.. thank you mam

  • @indhuvishnu2417
    @indhuvishnu2417 4 หลายเดือนก่อน +3

    Hi akka nanum ennoda 2nd deliveryku romba bayandhan nanum c sec dhan nanum en pappava romba miss pannan azhudhan..but avangaley namma la pathutu nammala thalli poiduvanga adhuvum romba kashtam ka😢ipo kooda pain ah dhan irukku😔now my baby 5 month take care 🎉akka..azhadhinga akkka romba kashtamana tharunam dhan namaku surgery namma 1st baby ah miss panradhu dhan ippovum en romba miss panran paavam en 2nd baby ala avala pakka mudiyala pazhaya madri😢😢..super akka operated panniyum ivalo confident ah irukkinga na nurse dhan na ennoda 2nd sec dhan romba bayandhan theatre poitu cancel aagi lam veliya vantan bcz fear and cough romba kashta pattan akka

  • @Crazeonsami
    @Crazeonsami 4 หลายเดือนก่อน +6

    Enakum 1 girl baby iruka sis 2 years 6 month old 2nd plan panna bayama iruku enn daughter enna vitu irukavay matta 2 nd baby kuda time spend panna avala care panna mudiyatho bayama iruku sis😭😣☹️

    • @Happy_bird_96
      @Happy_bird_96 4 หลายเดือนก่อน +1

      Same situation 😢

    • @Sahanaparveen-rj9qs
      @Sahanaparveen-rj9qs 4 หลายเดือนก่อน

      Same sutiationlan but en ponnuku 3 years aagudhu

  • @yuvashrim8560
    @yuvashrim8560 4 หลายเดือนก่อน +18

    My first baby is just 6 month old now .. but I even cried wen you feel abt Sitara .. so touching ❤

  • @soumyarani5630
    @soumyarani5630 4 หลายเดือนก่อน +31

    I can understand your feelings😢. Once the baby come home elder one will be happy and responsible 😊. I have 3 sons. Each delivery 3years 11 months difference.

  • @MadhuBala-bz8ke
    @MadhuBala-bz8ke 3 หลายเดือนก่อน +1

    I also c section உங்க மாறி தான் நானும் 3 years pa பையன் next operation ....😢

  • @vidhyadharmaraj8149
    @vidhyadharmaraj8149 4 หลายเดือนก่อน +5

    Hi sridevi sis. I'm also cried when u cry its so emotional. Im also tought that the same about my son and avoid sec baby bcoz of him. He's 6yrs old still now He's the one and only baby for me. I also have the same thought

  • @KavithaMyilsamy-om1zd
    @KavithaMyilsamy-om1zd 4 หลายเดือนก่อน +1

    Don't cry ma intha time la alutha future la one side headache vanthurum enakum 2girl babies we are so lucky congrats ma unga feeling personal ah romba touch ah iruku nanum itha ella cross panni vanthuruka now so happy

  • @Dasskowsi
    @Dasskowsi 4 หลายเดือนก่อน +4

    Sis feel panathiga... Nega epo tha romba happy ya health ya erukanum sis nega epadi yalam pesum pothu nanum ungala mari erukanum sis thairiyama.....💪💜health pathukonga sis❤️💜

  • @Ranjiramu-e4m
    @Ranjiramu-e4m 4 หลายเดือนก่อน +1

    Azhathiga ,move panni poga

  • @Sandhiya-bm8gf
    @Sandhiya-bm8gf 4 หลายเดือนก่อน +4

    Enakum c section tha en baby ku two two and half tha aguthu ku en baby name Riya enaku entha mathiri na romba feel panna pora nu tha enaku romba customa iruku athana tha enaku unga feelings puriyuthu

  • @srijam6929
    @srijam6929 3 หลายเดือนก่อน +1

    Hi mam என் பேர் ஸ்ரீஜா சந்திரசேகர், mam உங்களுக்கு 2 பேபி யும் C section னா mam

  • @sangeethasenthilkumar-g8k
    @sangeethasenthilkumar-g8k 4 หลายเดือนก่อน +5

    It's ok sis... Don't feel please...
    Pappu will be okay... After discharge better spend more time with her Sitara...
    I too have 2 girl kids...

  • @sharmilat5560
    @sharmilat5560 3 หลายเดือนก่อน +1

    Enaku c section mam but unga alavuku active ah na illa .😩😩😩but unga video pakum bothu strength kidaikuthu

  • @hairoonakila3270
    @hairoonakila3270 4 หลายเดือนก่อน +4

    Don't worry sis ... Neenga postpartum dipression la irukinga ..bcoz nanum ipdi than hospital la first baby ah nenachu nenachu nyt full ah aluven... Veetuku ponathum sari aidum sis

  • @naveenadilli
    @naveenadilli 4 หลายเดือนก่อน +1

    Hi akka ❤ yanakku 3,month start yanakku vejana pain varuthu ethu normala.akka unggalukum erunthuchi

  • @keerthanaa8564
    @keerthanaa8564 4 หลายเดือนก่อน +3

    Enaku baby sekaram porakanumnu pray panikonga elarum😣...pcod iruku enaku athunalaye concive aga mudila😔
    Congratulations sister ❤

  • @sandhyaboopathy1236
    @sandhyaboopathy1236 4 หลายเดือนก่อน +2

    Nanum ungala mari dha sis. Same feelings. Operation pogum podhu en ponna pathutu dha ponen. May 1st week delivery achu..

  • @gowthamimagudeeswaran2923
    @gowthamimagudeeswaran2923 4 หลายเดือนก่อน +10

    You both were so matured there is no wrong influence in your thoughts and your speech..❤❤ giving more strength to all mom to be!!!🎉🎉

  • @SangeeMonesh
    @SangeeMonesh 3 หลายเดือนก่อน +1

    Don't worry sister be strong love you lots sister❤❤❤

  • @smoothingrelaxation8198
    @smoothingrelaxation8198 4 หลายเดือนก่อน +4

    Congrats sister...thank you so much for sharing delivery experience...enakkum ennoda dr same idhae madhiri divert panna niraya visayam pesunanga....so neenga share pannadhu romba nalla visayam...niraya per c section na romba bayapaduvanga...indha vedio helpfulla irukkum..thank you so much sister..

  • @SowmiAnand-dl2vs
    @SowmiAnand-dl2vs 4 หลายเดือนก่อน +1

    TH-cam ku elam few days leave vitutu rest edunga ma ....take care of u and baby ..

  • @jeevithalakshmi1290
    @jeevithalakshmi1290 4 หลายเดือนก่อน +3

    Same situation la than mam nanum iruken yenakum 1st c-section than girl baby 3years aguthu ipo 2nd pregnancy la iruken 8th month first baby ya vitutu delivery porathu ava yenna vitu irukave Matta avala miss panratha nenachu nanum ipdi than aluthutu irupen nega sollum pothuu antha feelings ah purinjika mudithu

  • @giftciejemimma8381
    @giftciejemimma8381 4 หลายเดือนก่อน +16

    Hii akka.... congratulations ka.... ❤ You have 2 queens ❤❤

  • @preetha5833
    @preetha5833 4 หลายเดือนก่อน +2

    Thanks for the motivational video mam enakum 3 yr old boy baby irukanga now am 6 month pregnant first delivery c section tha ipo marupadiyum c sec bayama tha iruku neenga video la alugum pothu nanum aluthuten ❤ take care mam

  • @jayadeepa6614
    @jayadeepa6614 4 หลายเดือนก่อน +5

    Very true feelings from a mother's point of view. Only those who experienced this phase can understand the real feeling. Because I also undergone the same situation.felt very heavy hearted by leaving the first child and going inside for the procedure. More than my body condition,I felt and thoughts are about my first child. Even though all are there to look after the child ,but mother's feelings can't be replaced by anyone else. Even I cried a lot while going inside. I touched my 1st child foot and went inside in wheel chair. Entered for c- section with heavy hearted thinking about my 1st child. The age difference between two are 2 years 8 months. True feelings. Take care

  • @kowsalyasathish3290
    @kowsalyasathish3290 4 หลายเดือนก่อน +2

    Same feeling few months la enakum vara pokuthu, c section ku porappo my first babyah miss panna poren 2 1/2 age tan😢😢😢. neenka 2 nd day walk pannunathu miracle,vali thankave mutiyathu.en sister kooda share pannikira mari irukku madam❤❤❤

  • @MaduraValli-vj5zn
    @MaduraValli-vj5zn 4 หลายเดือนก่อน +8

    நீங்க இந்த மாதிரி நேரத்துல பச்சை உடம்போட அழுக கூடாது ஸ்ரீதேவி அது வேற ஆப்ரேஷன் பண்ணி இருக்கீங்க கண்டிப்பா அழுகக் கூடாதுன்னு எங்க வீட்ல சொல்லுவாங்க

  • @shyleshsujitha2488
    @shyleshsujitha2488 4 หลายเดือนก่อน +1

    Y im crying 🥹🥹🥹 Enaku one age la bby iruka ipo avala nanaichu azhuga pola🤌🏻🤌🏻

  • @varahamuhi1188
    @varahamuhi1188 4 หลายเดือนก่อน +7

    I have 3 years baby ...and now i m 5mnths pregnant ..❤

  • @shankar-rk1tv
    @shankar-rk1tv 4 หลายเดือนก่อน +1

    Next 10 days la ennaku second baby csection nega sonnatha try panren sis

  • @sujithrad514
    @sujithrad514 4 หลายเดือนก่อน +6

    Akka alathinga akka neenga alurathu paathu enakuu aluga varuthu happy ah irunga akka😊❤

  • @deepaprathap3923
    @deepaprathap3923 4 หลายเดือนก่อน +1

    Hi sis enakum 2 c section nanum 1st c section jolly ah irundhen but 2nd c section 1st pappava nenaichu idhe madhiri azhudhe enaku 2 ponnunga 2 nd ponnu ku 3 age agiruchu but ipoo ungaloda indha video phakum podhu 3 yrs before irundha feeling vandhu enaku azhugai vandhadhu sis tnq❤❤

  • @raghavirangan9415
    @raghavirangan9415 4 หลายเดือนก่อน +8

    I get positive energy following ur pregnancy vlogs. Thanks Sridevi

  • @LoshikamaniMr2810
    @LoshikamaniMr2810 4 หลายเดือนก่อน +1

    Same feel same love ya bbayku 1year 10month but ava purichikura ava thagachi ava baby nu athana kk tha yannakum c section tha nanum delivery ku before day na ethan feel panna 😢😅

  • @malinirathnam2072
    @malinirathnam2072 4 หลายเดือนก่อน +4

    I was in the same state , in the same hospital . Dr . Naren helped me a lot during my c-section too !! Happy parenting mam ❤ for me also it’s 2 girls 🎉😅

  • @maranpavithra5664
    @maranpavithra5664 4 หลายเดือนก่อน +1

    Hi sis family planning panniyaccha adha patthi oru vedio podunga plsss

  • @Asfar7896
    @Asfar7896 4 หลายเดือนก่อน +1

    Nanum ipdidha feell panne ma feell pannadhe ma god irukaar engaluku sithara ve romba pudikum so cute intha baby um cute thaan name enna baby ku ❤❤❤❤

  • @selvidruva5024
    @selvidruva5024 4 หลายเดือนก่อน +7

    Please don't cry sister when we see you i get my hope sister ❤️❤️❤️ take care of your health sister ❤️❤️❤️

  • @SharminDharvin
    @SharminDharvin 4 หลายเดือนก่อน +2

    U are super women and lovely mom I like it ❤

  • @theresasamela273
    @theresasamela273 4 หลายเดือนก่อน +18

    Devi you are a blessed for having such a wonderful husband.. God bless your family....

  • @sathyapriya1569
    @sathyapriya1569 16 วันที่ผ่านมา +1

    I am delivered akka same 2nd girl baby 20days before same feeling....

  • @Abirami29-t7j
    @Abirami29-t7j 4 หลายเดือนก่อน +6

    Don't cry sis relax ❤ we are my inspired women no cry take care health

  • @SuryaSurya-n7z
    @SuryaSurya-n7z 4 หลายเดือนก่อน +1

    அக்கா எனக்கு எடை 70 கிலோ ஆனா எனக்கு 2 குழந்தையும் சுகா பிரசவம் ஆனது 2 ஆண் குழந்தை 1 வது தம்பி 16.8.2021 பிறந்தான் 2வது தம்பி 21.1.2024 பிறந்தான் 1வது தம்பி எடை 3.400கி 2வது தம்பி எடை 4.00கி எனக்கு கர்த்தர் குடுத்த ஈவு

  • @MaasiPeriyan
    @MaasiPeriyan 4 หลายเดือนก่อน +2

    Alugathinga akka. Vedeo pakum pothu kastama eruku. Sithara, kuttybaby ❤jolliya erupanga. Avungaluku set agirum. Enga akka aluguramari oru feel varuthu . Anna romba nalla annava erukanga🙏🙌🙌💕💕💕💕💕💕💕💕

  • @Anuradha-pu4zm
    @Anuradha-pu4zm 4 หลายเดือนก่อน +3

    Hi sister. Am very big fan for you. Pls don't cry all are wuth you always. U are very lucky got supportive husband🥰 Be strong Brave🥰 Women Lady power😎

  • @andrinacutys928
    @andrinacutys928 3 หลายเดือนก่อน +1

    Nanum en first baby ya nenatchu ippadi than rompa aluthen

  • @User81-m81
    @User81-m81 4 หลายเดือนก่อน +1

    C - Sec normal over Scene

  • @yashasvininanjundan2789
    @yashasvininanjundan2789 4 หลายเดือนก่อน +3

    You guyz are like family .. love you ❤️🥳🎉congratulations for the birth of your 2nd angel.. Keep rocking

  • @arshiyaarshiya2549
    @arshiyaarshiya2549 4 หลายเดือนก่อน +9

    2 mahalaktshmi ya pethu kudthirukinga unga husband ku.. Really proud of you... Brave girl ❤❤❤❤❤super and congrats akka.. ❤

  • @deepaudayakumar4981
    @deepaudayakumar4981 4 หลายเดือนก่อน +2

    Don't feel sister yeallam sari aagum because nanum ungala maari than azhudhen but first Baby poga poga understand pannippanga . Apparam avanga bonding vera level la erukum sister be happy .

  • @joycerajkumar.3877
    @joycerajkumar.3877 4 หลายเดือนก่อน +8

    Useful message brother and sister so iam happy ❤❤

  • @Reapaaps_Mani_official
    @Reapaaps_Mani_official 3 หลายเดือนก่อน +1

    Yes same feeling to me because my Second c section on May 20,2024 already I have baby boy he was 3 and half year's old my thought full of my first son.

    • @BCube_B2B
      @BCube_B2B 3 หลายเดือนก่อน +1

      Me also sis... March 16 ennoda 2nd baby C-section achi... 2 days before admit aaga sollitanga... Na admit aaga pogum pothu avalo alukai... Ennala mudiyavae ila 1st paiyana vittu pogum pothu... 1st paiyan 1yr 7 months... Paiyana yeppadi pakkama irupenu kastama irunthuchu... Then operation la enaku yethum aagirumonu avalo payam... Namma ilama paiyana yar pathupa ... 1000 mind Full ah stress... 😢

  • @saranyahasan2886
    @saranyahasan2886 4 หลายเดือนก่อน +2

    Congratulations.....u gave two angels to birth.....ur really lucky . ......pls those drink more liquid .... requesting u.... those going to c section after surgery pls drink 4 ltr water y buz .....spinal headache will come....I faced this headche I can't bare 1 week continuously.....so that only telling ..... thanks.....all best for two cute angels..... sridevi mam pls take care u r self.....God bless you to ur family

  • @dharaniiramesh
    @dharaniiramesh 4 หลายเดือนก่อน +1

    Enaku june 18th date..first baby ku 2.3 years aaguthu.. indha video pathathum i am literally cried..😢😢😢nanum en ponna romba miss pannuven😭😭😭😭after delivery ki apram avaloda evlo time spend panna mudiumnu therila

  • @triplexcreation6212
    @triplexcreation6212 4 หลายเดือนก่อน +14

    Hi Akka nan 4 months pregnant ah eruken pray for me

  • @APSvideos_101
    @APSvideos_101 4 หลายเดือนก่อน +2

    Congrats akka for ur kutty mahalakshmi🥰 ❤...Always be happy with ur family 💞i just really admire u akka ...such a kind and lovable person ur ..enaku ipodha bby porandhu 5 months aachu unga channel la na neraiya paathuruken
    .. ipo indha delivery experience neenga share pannum podhu apdiyae I recollected my c section delivery...enjoy ur motherhood with sitara kutty❤ and kutty thangoo💫

  • @RameshM-ig2pn
    @RameshM-ig2pn 4 หลายเดือนก่อน +4

    Hi sridevi akka parthu pathirama irrunga i am big fan sridevi akka so cute 3 angels so pretty❤❤❤❤❤