லட்டு இந்துக்கள் சென்டிமெண்ட்... எது அற்ப அரசியல்? - ஆவேசமான ராம ஸ்ரீனிவாசன் | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @sssjanar551
    @sssjanar551 3 หลายเดือนก่อน +338

    மாதேஷ், தினந்தோறும் பாஜகவிடம் செருப்படி வாங்குவதே பழக்கம் ஆகிவிட்டது.

    • @S.Murugan427
      @S.Murugan427 3 หลายเดือนก่อน +14

      இல்லேன்னா தூக்கம் வராமல் தவிப்பானோ😂

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 3 หลายเดือนก่อน +7

      Recent ah pandey sir kittayum maati thavikraar Namma madesh sir

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +1

      ​@@santhoshkumar-vd7qh😂😂😂😂😂

    • @sriharia4300
      @sriharia4300 3 หลายเดือนก่อน +4

      எவ்வளவு செருப்படி வாங்கினாலும் திருந்த மாட்டான் மாதேஷ்

  • @drajan729
    @drajan729 3 หลายเดือนก่อน +64

    என்ன அருமையான பதில்கள்.
    பேராசிரியர் ராமசீனிவாசன் ஐயா அவர்களுக்கு நன்றி.த

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +1

      மேன் மக்கள் மேன் மக்களே! 🎉

    • @BanuKhan-g9s
      @BanuKhan-g9s 3 หลายเดือนก่อน

      Big jaalra party that is bjp

  • @profcbalaji
    @profcbalaji 3 หลายเดือนก่อน +263

    இந்த நேர்காணலில் மாதேஷின் நிலையைப் பார்த்து வருத்தமாக இருக்கிறது

    • @MsRumcat
      @MsRumcat 3 หลายเดือนก่อน +7

      சந்தோஷமாக இருக்கிறது

    • @udayachandranchellappa9888
      @udayachandranchellappa9888 3 หลายเดือนก่อน +5

      💯 percentage true message

    • @subhadrasrinivasan3602
      @subhadrasrinivasan3602 3 หลายเดือนก่อน +5

      பரிதாபமாக உள்ளது 😂

    • @anandakumar2098
      @anandakumar2098 3 หลายเดือนก่อน +4

      மாதேஷ் ஒரு useless.Annamalai is great Srinivasan is modest Raja is most matured.They are all leaders in their own rights.Independent leaders collective decision

  • @manoharanp2527
    @manoharanp2527 3 หลายเดือนก่อน +23

    திரு. இராம சீனிவாசன் அவர்கள் உரை சூப்பர் வாழ்க பாஜக வாழ்க சீனிவாசன் அவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @narayananr5681
    @narayananr5681 3 หลายเดือนก่อน +351

    பேராசிரியர் அவர்களே இந்த முட்டாளிடம் தயவுசெய்து நேர்காணல் கொடுக்காதீர்கள்

    • @saarathychandru5564
      @saarathychandru5564 3 หลายเดือนก่อน +6

      காமெடி பீஸ் முட்டு மாதேஷ்

    • @ShyamSundar59-x6e
      @ShyamSundar59-x6e 3 หลายเดือนก่อน +1

      Super Comment

    • @m.p.muthukrishnan4332
      @m.p.muthukrishnan4332 3 หลายเดือนก่อน

      மாதேஷ் எத்தனை தடவை செருப்பால அடிச்சாலும் அவன் பாட்டுக்கு தங்கிட்டு இருப்பான் என்கிட்ட நியாய என்கிற பேச்சே இருக்காது இந்து துவேசம் தான் இவனது முதல் தொழில்

    • @VasuShash
      @VasuShash 3 หลายเดือนก่อน

      Romba sari

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 2 หลายเดือนก่อน

      மதாம் பிடித்த மட்டிப்பய மாதேஷ்.அடிப்படை
      அறிவற்றவன்.

  • @இளவரசன்-த3ழ
    @இளவரசன்-த3ழ 3 หลายเดือนก่อน +30

    பேராசிரியர் ஐயா இறுதியில் சொன்ன வார்த்தைகள் 💯 சதவீதம் உண்மை 🎉

  • @seethagokul8599
    @seethagokul8599 3 หลายเดือนก่อน +269

    இவரிடம் கேட அத்தனை கேள்விகளையும் திமுகவிடம் கேட்கவும்

    • @Devjade1103
      @Devjade1103 3 หลายเดือนก่อน +8

      If he had that gut, he would be an honest person

    • @Muthukrishnan_LR
      @Muthukrishnan_LR 3 หลายเดือนก่อน +12

      BJP கட்சியை இவ்வளவு கேட்குறியே மதேசு, இதே கேள்விகளை dmk கும்பல் கிட்ட கேளு பாப்போம்....

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu 3 หลายเดือนก่อน +9

      கேட்டா இவனை தொங்க விட்டுருவான்ங்க

    • @Ganesh-571
      @Ganesh-571 3 หลายเดือนก่อน +4

      ஆதன் நிர்வாகமே இவன் தொடர்ந்து விவாதம் நடத்தினால் உங்களுக்கு தான் கேவலம். அதற்கு சாட்சி இங்கே வந்திருக்கும் கமெண்ட்ஸ்.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +1

      சோறு முக்கியம் மக்கா.

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 หลายเดือนก่อน +74

    சனாதன தர்மம் காப்போம் ஸ்ரீராம் சீனிவாசன் ஐயா இந்து மதத்தில் நம்பிக்கை கெடுக்கும் வகையில் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்த தலைவர் மோடி ஜி கரத்தை வலுப்படுத்தும் வகையில் செயல்பட வைக்கும் சக்தி வாய்ந்த தலைவர் அண்ணா மலை ஜி 🎉🎉

  • @sram3875
    @sram3875 3 หลายเดือนก่อน +43

    பேராசிரியரின் பேட்டி அருமை. ரொம்ப நாள் கழித்து ஐயா வின் அருமையான பேச்சால் இந்த மாதேஷ் 200 உபி ஐ கதற வைத்ததை பார்க்க மகிழ்ச்சயாக இருந்தது. 😂😂

  • @ramdevaromni9744
    @ramdevaromni9744 3 หลายเดือนก่อน +384

    இந்துக்களின் பொக்கிஷம் ராமஸ்ரீவாசன் பேராசிரியர் அவர்கள்.

    • @NarayanasamyVenkatachalam
      @NarayanasamyVenkatachalam 3 หลายเดือนก่อน

      Avan oru number one fraud professor

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 3 หลายเดือนก่อน +5

      True🎉

    • @santhoshkumar-vd7qh
      @santhoshkumar-vd7qh 3 หลายเดือนก่อน +7

      Arivu kazhanchiyam

    • @sirajudeen1889
      @sirajudeen1889 3 หลายเดือนก่อน

      Srinivaasan.. Sir... Saththamahapesikuttaiyai.. Kullappatheerkal... Islamiyarkalai... Torket.. SeyyTheerksl

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +4

      ​@@sirajudeen1889தர்ம சிந்தனை அற்றவர்களுக்குப் புரிதல் என்பது வாய்ப்பில்லாத விஷயம்.

  • @arulmanip1089
    @arulmanip1089 3 หลายเดือนก่อน +64

    எத்தனைப் பெரிய மேதையானாலும் ஒரு முட்டாளோடு உரையாடினால் கேட்போருக்கு அது நேர விரயமாகத்தான் இருக்கும் என்பதற்கு இந்த நேர்காணல் ஒரு சிறந்த உதாரணம். பேராசிரியர் அவர்களே உங்கள் கருத்துக்களை செவிமடுக்க வருபவர்கள் பொழுது போகதவர்கள் அல்லர், பொழுது போதாதவர்கள்! நினைவூட்ட விரும்புகிறேன்.

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 หลายเดือนก่อน +236

    மாதேஷ் ரெம்ப மோசமான நெறியாளர்

    • @DuraiGanapathy-f2c
      @DuraiGanapathy-f2c 3 หลายเดือนก่อน

      ஓசி பீர் மாதேஷ் திகா முத்திரம் குடிக்காமல் தூக்கம் வராது

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +2

      பட்டும் புத்தி வராத specimen.

  • @jayalakshmiduraipandi97
    @jayalakshmiduraipandi97 3 หลายเดือนก่อน +16

    அருமையான பதில்கள்
    சிரித்துக் கொண்டே வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பதில்கள்.

  • @GanesanMokkaiRaj
    @GanesanMokkaiRaj 3 หลายเดือนก่อน +55

    மாதேஷ் நீங்கள் எங்கள் சீனிவாசன் அவர்களிடம் மாட்டிக் கிட்டிங்க.
    வாழ்க அண்ணா மலை

  • @mpcsiva1179
    @mpcsiva1179 3 หลายเดือนก่อน +14

    மாதேஸ்வர யூகத்துக்கு எல்லாம் தெளிவான பதில் ஐயா அவர்கள் 👌

  • @rms64
    @rms64 3 หลายเดือนก่อน +58

    Wow!! Fantastic responses 👌🏻👌🏻Prof.RamaSrinivasan, TN BJP really rocking sir !! 🔥 👏🏻👏🏻👍🏻👌🏻

  • @gsph2395
    @gsph2395 2 หลายเดือนก่อน +5

    Wonderful Hindu tamilan altitude Ji. Mr Rama Srinivasa...

  • @MsRumcat
    @MsRumcat 3 หลายเดือนก่อน +181

    மனசாட்சியே இல்லாமல் எப்படி பேச முடிகிறது மாதேஷ்?

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +3

      பிழைப்புக்காக??

    • @govindrajan248
      @govindrajan248 3 หลายเดือนก่อน +4

      துட்டு இப்படி மாதேஸ்சை பேச சொல்கிறது.

    • @Kanavu-p3m
      @Kanavu-p3m 3 หลายเดือนก่อน

      💯🙏👍​@@govindrajan248

    • @asokandakshinamoorthy8271
      @asokandakshinamoorthy8271 2 หลายเดือนก่อน +1

      Hired goon

    • @vadagalai
      @vadagalai หลายเดือนก่อน

      அவன் கோபாலபுற கக்கூஸ் கழுவி என்பதால் சுயத்தை இழந்தவன்

  • @iamlakshmanan
    @iamlakshmanan 3 หลายเดือนก่อน +130

    மாதேஷ்.. உங்க தகுதிக்கு பாரி சாலன், காமாச்சி நாயுடு, மாதிரி பேட்டி எடுங்க. Professor வேற லெவல்.

    • @srk8360
      @srk8360 3 หลายเดือนก่อน +9

      Exactly 😂😂

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +5

      சரியான செருப்படி ஐயா! 🎉

    • @KrishnaKumar-hc2hk
      @KrishnaKumar-hc2hk 3 หลายเดือนก่อน +1

      Super super sir

    • @AumRa-n8y
      @AumRa-n8y 3 หลายเดือนก่อน

      He's a maths prof and a math genius.

    • @krishnanstandardflowandtem1363
      @krishnanstandardflowandtem1363 16 วันที่ผ่านมา

      பாஜக தமிழக நிர்வாகிகள் யாரிடமும் பேட்டி எடுக்கும் தகுதி மாதேசுக்கு கிடையாது. இவன் அரசியலில் ஒரு கிண்டர் கார்டன் ஸ்டூடண்ட்

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 3 หลายเดือนก่อน +80

    ஒரு சார்பாக, ஒரு கட்சியின் அடிமையாக கேள்விகளைக் கேட்கும் போது இப்படித்தான் எல்லா இடங்களிலும் அடி விழும்.

  • @GTSolaiappan-ki2gt
    @GTSolaiappan-ki2gt 3 หลายเดือนก่อน +5

    சூப்பர் ஜீ....வாழ்த்துக்கள் .....

  • @mariappanswamynathan7078
    @mariappanswamynathan7078 3 หลายเดือนก่อน +70

    Professor always rocks❤❤❤
    My role model ❤❤❤

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน

      வாழ்கவே! மகிழ்ச்சி! 🎉

  • @ramvenkatraman282
    @ramvenkatraman282 3 หลายเดือนก่อน +8

    Hats off to Professor .My prayers to Balaji to bless him with longevity and Prosperity

  • @srk8360
    @srk8360 3 หลายเดือนก่อน +324

    மக்கு மாதேஷ்..😅😅
    அவர். பேராசிரியர்
    என்பது தெரிந்திருக்க
    வேண்டும்..
    உன்னுடைய body language../பேசும் முறை
    நாகரீகமாக தெரியவில்லை.😡🔥🔥🔥🔥🔥

    • @nishan7793
      @nishan7793 3 หลายเดือนก่อน +3

      Apdidhan da pesuvom enna pannuva

    • @sumetrashivashankar1078
      @sumetrashivashankar1078 3 หลายเดือนก่อน

      ஆமாம் , இவன் ரொம்ப திமிர் பிடித்தவன் , அறிவே இல்லாதவன் ....... மரியாதையே இல்லாமல் வந்திருக்கும் விருந்தினரை சண்டை போடுவது போல , கத்திக் கொண்டே இருப்பான் .

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน +3

      ​@@nishan7793உருப்படாமப் போ? யாருக்கென்ன? உன் சந்ததிகள் பாவம்.

    • @ravi7264
      @ravi7264 3 หลายเดือนก่อน +1

      Madhesh is a legendary anchor. He just let's the guest to express themselves

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 3 หลายเดือนก่อน

      ​@@nishan7793pesanaa vaayla vepom ...maduuu...esh

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 3 หลายเดือนก่อน +9

    செம்ம நேர்காணல்❤❤❤ அய்யா பேராசிரியர் ராம சீனிவாசன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sanjeevibs8867
    @sanjeevibs8867 3 หลายเดือนก่อน +13

    Excellent message from Dr Rama Srinivasan BJP

  • @deepanprasadjaganathan9200
    @deepanprasadjaganathan9200 3 หลายเดือนก่อน +439

    மாதேஷ் நீ படித்த ஸ்கூல்ல இவர் Headmaster டா😂😂😂😂😂😂

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 3 หลายเดือนก่อน

      Whether at all he attended a school?
      There is no symptom of it.....
      A bundle of garbage.....

    • @nishan7793
      @nishan7793 3 หลายเดือนก่อน +5

      Ohh apdiye ethana vayasu aaguthu avaru entha school la head master 😅😂😂

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 3 หลายเดือนก่อน +2

      அருமை

    • @KhanabdulGaffarkhan-upsc2020
      @KhanabdulGaffarkhan-upsc2020 3 หลายเดือนก่อน

      கேந்திரிய வித்யாலயா ஷீட்டுக்கு படுக்க கூப்பிடானே இவன் தானே 😊😅😂

    • @porchelviramr4404
      @porchelviramr4404 3 หลายเดือนก่อน

      Indeed. True.

  • @sudhaayyapan8168
    @sudhaayyapan8168 3 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் ஐயா சீனிவாசன் சார்

  • @selvamg6693
    @selvamg6693 3 หลายเดือนก่อน +36

    One of the best orator in India. Great prof sir.

  • @moonlightworld9293
    @moonlightworld9293 3 หลายเดือนก่อน +8

    Thank you Professor. 🎉🎉

  • @நீவிர்வாழ்க
    @நீவிர்வாழ்க 3 หลายเดือนก่อน +25

    மாதேசு....அற்புதமான பீருக்கு ஆசைப்பட்டிபயே

  • @subramanianss-ib4uc
    @subramanianss-ib4uc 3 หลายเดือนก่อน +33

    இருட்டு அறைக்குள் கருப்பு பூனையை தேட மாட்டான் டின் பீர் இருக்கா என்று தேடுவான் மாதேஷ்

    • @veluanandhan4105
      @veluanandhan4105 3 หลายเดือนก่อน +1

      அதுவும் பட்வேசர் பீர் தான் 😂😂😂

  • @kubendreninteriors1196
    @kubendreninteriors1196 3 หลายเดือนก่อน +21

    வாங்க, வாங்க பேராசிரியர், இந்த பிரச்சனை பற்றி நீங்கள் பேச வேண்டும் என்று தான் காத்து கொண்டு இருந்தேன்

  • @srm5909
    @srm5909 หลายเดือนก่อน +2

    எவ்வளவு சீனியராக இருந்தாலும் பேராசிரியர் சீனிவாசன் அவர்கள் இளம் தலைவர் அண்ணாமலை பற்றி பெருமையாக பேசுவது எவ்வளவு பெருந்தன்மை.
    பேராசிரியர் பெரும் மனதிற்கு சொந்தக்காரர்.

  • @muthusamysalem2466
    @muthusamysalem2466 3 หลายเดือนก่อน +183

    பா. ஜ. க விடம் பேட்டி எடுக்கும் போது மாதேஷின் உடல் மொழி, பேச்சு தோரனை எல்லாம் மிக கேவலமாக இருக்கும். இவனுக்கு சரியான பதிலடி கொடுக்கள்.

    • @dvijhay78
      @dvijhay78 3 หลายเดือนก่อน +17

      Echa kudi Madesh.

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 3 หลายเดือนก่อน +10

      இவன் பிறப்பு சரியிருக்காது இவன் இந்துவாக இருக்க மாட்டான்

    • @mohanabharathigmb7967
      @mohanabharathigmb7967 3 หลายเดือนก่อน +1

      Ivanukku kks than sariyanavar.

    • @MuthuK-x5d
      @MuthuK-x5d 3 หลายเดือนก่อน

      பேராசிரியர் அவர்களே அறிவாலய எலும்புத்துண்டுக்கு அலையும் இவனுக்கெல்லாம் பேட்டி கொடுத்து உங்க தரத்தையும் பாஜக தரத்தையும் குறைத்து கொள்ளாதிங்க

    • @balavenkat5757
      @balavenkat5757 3 หลายเดือนก่อน +6

      Avan pirandhadhe Oru Saba Kedu

  • @prabhakaran9124
    @prabhakaran9124 3 หลายเดือนก่อน +30

    பிஜேபி தமிழ்நாட்டில் வளர்ந்துவருகிறது. அதற்குஅண்ணாமலை மிகமுக்கியமான காரணம். மிகமுக்கியமானதலைவர் சீனிவாசன் சார். தெளிவான பேச்சாளர்.

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban 3 หลายเดือนก่อน +60

    ஏன்டா மாதேஷ் தரித்திரம் யாரும் டின்பீர் வாங்கி கொடுக்கவில்லையா?

    • @YogarasaYogarani-yk4zk
      @YogarasaYogarani-yk4zk 3 หลายเดือนก่อน

      சந்தோசமான முறைற
      முறையில் சம்பாசனை .இடை இடை இடையே ஆய்வு .மொத்தமாகப் பார்க்கும்போது ஆக்கம் காணாது,

  • @umasankarm8822
    @umasankarm8822 3 หลายเดือนก่อน +7

    ஒரே ஒரு கேள்வி கூட நேர்மையான நடு நிலையாக கேட்காத கூட்டம் இந்த தமிழ் ஊடகங்கள்

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 หลายเดือนก่อน +115

    மாதேஷ் இதேமாதிரி டீ ஆர் பாலு கனிமோழி இடம் மது ஒழிப்பு பற்றி பேட்டி எடுங்கள்

    • @sundarivenkatrao9803
      @sundarivenkatrao9803 3 หลายเดือนก่อน

      மக்கு மாதேஷ் செருப்படி வாங்குவான்

    • @tamilselvan-xm2lw
      @tamilselvan-xm2lw 3 หลายเดือนก่อน +1

      அப்புறம் budwiser கிடைக்காதே??

    • @anbazhaganpg5400
      @anbazhaganpg5400 3 หลายเดือนก่อน

      Anga ellam pammuvan naye

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 3 หลายเดือนก่อน

      Petti eduthaa maaduu...esh boti eduthuduvaanga...
      The ...vid...payal

  • @govintharajraj2841
    @govintharajraj2841 3 หลายเดือนก่อน +10

    ஆதன் டிவி ஒரு மணிதநேயத்துடன் செயல்பட வேண்டும் நியாயத்தின் அடிப்படையில் செயல் பட வேண்டும்

  • @muthusamysalem2466
    @muthusamysalem2466 3 หลายเดือนก่อน +135

    தயவு செய்து மாதேஷ்க்கு மட்டும் பேட்டி கொடுக்காதீர்கள். உங்கள் பேட்டியை தவறாமல் பார்ப்போம். ஆனால் இந்த நாதாரியை பார்த்தாலே.....

    • @karthikmalai878
      @karthikmalai878 3 หลายเดือนก่อน +1

      100

    • @viswanathans261
      @viswanathans261 3 หลายเดือนก่อน

      💯💯💯💯

    • @RameshThiruvenkatam
      @RameshThiruvenkatam 3 หลายเดือนก่อน

      இல்லை இவனுக்கு கட்டாயம் பேட்டிதறனும் கொடுத்தால்தான் மக்களுக்குப் புரியுமாதிரி கழுவி ஊத்தலாம்

    • @shanthigee4436
      @shanthigee4436 3 หลายเดือนก่อน +1

      அதிகமாக பேட்டி கொடுக்க வேண்டும் அப்போது தான் muttaal ஹிந்துக்கள் விழிப்புணர்வு பெற முடியும்

    • @Attitudezero884
      @Attitudezero884 3 หลายเดือนก่อน

      ​​@@shanthigee4436 which awareness😂😂😂😂😂awareness of how to hate other religions😂😂😂😂😂😂😂😂😂

  • @ramamoorthy6945
    @ramamoorthy6945 3 หลายเดือนก่อน +15

    மாதேஷ் க்கு பா ஜ க தலைவர் கள் யாரும் பேட்டி கெடுக்காமல் புறக்கணிக்க வேண்டும்

  • @srponds
    @srponds 3 หลายเดือนก่อน +66

    Excellent interview again proving Mr.Professor sir 🎉🎉🎉❤❤❤

  • @kansivarajan
    @kansivarajan 3 หลายเดือนก่อน +14

    மடத்தனமான மாதேஸ் கேள்விக்கு சரியான நெத்தியடி விடை.....

  • @vinothrajendran2605
    @vinothrajendran2605 3 หลายเดือนก่อน +18

    One of the finest politician. Please do a lot of interviews with him

  • @Muthukrishnan_LR
    @Muthukrishnan_LR 3 หลายเดือนก่อน +52

    BJP கட்சியை இவ்வளவு கேட்குறியே மதேசு, இதே கேள்விகளை dmk கும்பல் கிட்ட கேளு பாப்போம்...

    • @Poolankurichi
      @Poolankurichi 3 หลายเดือนก่อน +2

      துலுக்ஸ் கிட்டே கேக்க சொல்லுங்க. தலை.........

    • @MuraliBalan-nr8bl
      @MuraliBalan-nr8bl 3 หลายเดือนก่อน

      ​@@Poolankurichithulukkanu kku poranthavan intha maadu...esh

    • @sriharia4300
      @sriharia4300 3 หลายเดือนก่อน +1

      அதற்கு எல்லாம் தில் வேண்டும்

    • @sbka2585
      @sbka2585 2 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @jayanthidevarajan9869
    @jayanthidevarajan9869 3 หลายเดือนก่อน +70

    Professor Sir, இந்த குயுக்த்தி புத்திக்காரனை இனி avoid பண்ணுங்க.இனி பேட்டி கொடுக்காதீஙக,avoid பண்ணுங்க

  • @gurusamyt8921
    @gurusamyt8921 3 หลายเดือนก่อน +12

    பேராசிரியர் அவர்களுக்கு பொருமை அதிகம் மதேஷுக்கு இன்னும் காட்டமாக பதில் கூறவேண்டும்

  • @stalinramamoorthy8934
    @stalinramamoorthy8934 3 หลายเดือนก่อน +55

    மாதேஷ் அவர்களே ஒருஉண்மையான பத்திரிகை யாளனா பேசு நக்கல் பேச்சை நிறுத்தி கொள்

  • @natesan206
    @natesan206 3 หลายเดือนก่อน +15

    மாதேஷ ஒன்றை நினைவில் வையுங்க, இந்துக்கள் மட்டுமே வாக்களித்துதான் மோடி பிரதமர் ஆகி இருக்கிறார்

    • @pandis6453
      @pandis6453 3 หลายเดือนก่อน +1

      ஆனால் அனைவரும் வரி செலுத்தி தான் நாட்டிற்கு வருமானம் வருகிறது

    • @natesan206
      @natesan206 3 หลายเดือนก่อน

      @@pandis6453 எல்லா நாடுகளிலும் அப்படித்தான். வரி சொலுத்தியவர் எல்லாம் மோடிக்காக வாக்களிக்க வேண்டிய அவசுயமில்லை . அனைவரும் வரி செலுத்துவதால்தான் நாடு அனைவருக்கும் சலுகைகளை தர கேட்கிறோம். ஓட்டுக்காக சிலருக்கு மட்டும் கொடுப்பது சரியாகாது

  • @balamuruganenterprise8479
    @balamuruganenterprise8479 3 หลายเดือนก่อน +16

    அருமையான விளக்கம்

  • @SethuramalingamVadivel-hq1og
    @SethuramalingamVadivel-hq1og หลายเดือนก่อน +1

    வணக்கம் மாதேஷ் சார் உண்மையானகட்சிதலைவர்கள்பாரதீயஜனதாவில்உள்ளவர்கள் ஏதும்தெரியாதகட்சிதலைவர்களை இதுபோலகேட்கவேண்டும் பயப்படகூடாது நன்று

  • @ThamizhThamizh-mf7eo
    @ThamizhThamizh-mf7eo 3 หลายเดือนก่อน +46

    மாஸ் பேச்சு பேராசிரியர் அவர்களே👍👍👍👌👌👌🙏🙏🙏❤️❤️❤️

  • @vkskrishnan8536
    @vkskrishnan8536 3 หลายเดือนก่อน +12

    பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக பாஜக

  • @pramodkumarpanicker231
    @pramodkumarpanicker231 3 หลายเดือนก่อน +25

    Professor mass ❤

  • @SenthilKumar-iq7ru
    @SenthilKumar-iq7ru 3 หลายเดือนก่อน +16

    பேராசிரியர், மாதேஷ் என்ற சிறியரை அடித்து துவைத்து காயபோட்டு விட்டார்.... 👌👌👌👌👌👌

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 3 หลายเดือนก่อน +30

    பேராசிரியர் கேட்கும் கேள்விக்கு ஒரு பதில் வராது மாதேஷ் வாயில்.

  • @pragapraveen6450
    @pragapraveen6450 3 หลายเดือนก่อน +5

    Excellent speech professor sir

  • @ramdevaromni9744
    @ramdevaromni9744 3 หลายเดือนก่อน +46

    மக்கு தட்டி மாதேஷ், அவரு பேராசிரியர் ஞாபகம் இருக்கட்டும்

  • @govindarajan5629
    @govindarajan5629 3 หลายเดือนก่อน +13

    ஏ மாதேஷ் எதுவுமே தெரியாம எதுக்குடா பேட்டியில் உட்காருகிற

  • @dhanarajMekattukula
    @dhanarajMekattukula 3 หลายเดือนก่อน +21

    Raama sreenivaasan sir vaalka valamudan vaalthukal

  • @NalluSamy-ti5xq
    @NalluSamy-ti5xq 3 หลายเดือนก่อน +2

    சூப்பர்

  • @navaneethakrishnanyadavmel9686
    @navaneethakrishnanyadavmel9686 3 หลายเดือนก่อน +22

    மதுவிலக்கு மத்திய அரசு கொண்டு வரவேண்டும் கூறும் நபர்கள், பெட்ரோல் GST கீழ் மத்திய அரசு கொண்டு வரவேண்டும் என்று ஏன் சொல்லுவதில்லை

  • @veluswamynarayanasamy9566
    @veluswamynarayanasamy9566 3 หลายเดือนก่อน +3

    THIRU. MAADHESH BRINGS TO LIGHT PROF. RAMA SRINIVASAN' S WISDOM IN HIS INTERVIEW WITH HIM. WISH THIRU. MAADESH TREMENDOUS SUCCESS IN HIS CALIBRE AS AN INTERVIEWEE. JAI HIND.

  • @JayaKumar-ef7cp
    @JayaKumar-ef7cp 3 หลายเดือนก่อน +49

    இவனுக்கு பிழைப்பே அண்ணா மலை பத்தி பேசுவது இல்லை என்றால் இவர்களுக்கு அன்றய தினம் பிழைப்பு இல்லை

  • @anantharamsingh1531
    @anantharamsingh1531 3 หลายเดือนก่อน +3

    Long live my dear professor, Jai hind, vandematram, Bharat mata ki Jai 🙏👍

  • @GanesanMokkaiRaj
    @GanesanMokkaiRaj 3 หลายเดือนก่อน +12

    சார்சீணிவாசன்நீங்கள்உங்க அறிவு க்கு இவர்சரியாஇருக்குமா. வாழ்க

  • @vasanthapadmanaban4984
    @vasanthapadmanaban4984 3 หลายเดือนก่อน +7

    I am padmanaban kanchipuram super sir( Rama srinivasan) I am your fan sir

  • @VINOTHKUMAR-il4gl
    @VINOTHKUMAR-il4gl 3 หลายเดือนก่อน +17

    Good speech srinivasan sir.

  • @dsureshdsuresh3057
    @dsureshdsuresh3057 3 หลายเดือนก่อน +29

    மாதேஷ் பங்களா தேஷ் போய் இந்துவாக வாழ வேண்டும்

  • @selvan041
    @selvan041 3 หลายเดือนก่อน +1

    Super talk.. I am a fan of your talk..

  • @nagarajang5397
    @nagarajang5397 3 หลายเดือนก่อน +51

    இந்த CAA வைப்பற்றி இன்னும் புரியாமல் பல அறிவிலிகள் நாட்டில் உள்ளனர் 😮

  • @SURESHSURESH-cx5qk
    @SURESHSURESH-cx5qk 3 หลายเดือนก่อน +1

    Superb Srinivasan Sir 🎉

  • @GanesanMokkaiRaj
    @GanesanMokkaiRaj 3 หลายเดือนก่อน +15

    மோடி ஜி வாழ்க அண்ணா மலைஜிவாழ்க

  • @m.nadimuthuselvamm.nadimut5609
    @m.nadimuthuselvamm.nadimut5609 2 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ஐயா. பேராசிரியர் அவர்களே

  • @durgakalyani2670
    @durgakalyani2670 3 หลายเดือนก่อน +18

    Jai shree Ram

  • @balajimoulee5400
    @balajimoulee5400 3 หลายเดือนก่อน +1

    தம்பி மாதேஷ்.. நீ பேசறது எங்கள் பேராசிரியர் கிட்ட 😎🔥

  • @pachaiappanm2205
    @pachaiappanm2205 3 หลายเดือนก่อน +10

    வாழ்க தலைவா உலக தமிழ் வாழ்க தமிழ் நாடு

  • @kazhagesan2366
    @kazhagesan2366 2 หลายเดือนก่อน

    ஐயா சீனிவாசன் ஐயா அருமையான பதிவு நன்றி தாமரை மலரும் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி பெற்றார் மேலும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 3 หลายเดือนก่อน +26

    ராம ஶ்ரீனிவாசன் ஜி வாழ்த்துக்கள் ஜி வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீ அனுமான்❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @NambuRajan-y9m
    @NambuRajan-y9m 2 หลายเดือนก่อน

    👏👏👏👏👏👍👍👍👍❤❤❤🙏🙏🙏ராமஸ்ரீனிவாசன் பேராசிரியர் அவர்களுக்கு

  • @navaneenavanee5138
    @navaneenavanee5138 3 หลายเดือนก่อน +36

    இவரைப் போன்ற பேராசிரியர்களை உரையாடல் செய்தால் மாதேசன் அறிவு எவ்வளவு என்று மக்களுக்கு தெரிந்துவிடும்

    • @KRISHNA-kp2cu
      @KRISHNA-kp2cu 3 หลายเดือนก่อน +1

      என் வாழ்க்கையில் நான் படித்த மிகச்சிறந்த COMMENT களில் இதுவும் ஒன்று. சூப்பரா சொன்னீங்க சார்.

  • @sivakumarsanthanagopalan3587
    @sivakumarsanthanagopalan3587 3 หลายเดือนก่อน +12

    Madhesh ku Aswathaman than correct... வாயிலே போடுவார்...

  • @sathiyamoorthi
    @sathiyamoorthi 3 หลายเดือนก่อน +21

    ஐயா மாதேஷ் போன்றவர்கலல்தான் நாங்கள் விழித்துகொண்டோம் நன்றி

  • @sampathgowri2837
    @sampathgowri2837 3 หลายเดือนก่อน +7

    Excellent speech sir..Intha madhiri oje sided support ers kitta neenga ans pannuvathu romba varuthamaba vishayam..you are one geneuine personality.

  • @saravananbalu4912
    @saravananbalu4912 3 หลายเดือนก่อน

    நன்றி மாதேஷ்
    பாஜக பற்றி அனைத்து விஷயங்களும் திரு சீனிவாசன் அவர்களாள் தெறிய வைத்ததிற்கு

  • @Karunanidhiagri2011
    @Karunanidhiagri2011 3 หลายเดือนก่อน +13

    ஆதான் ஏவாள் நியூஸ் ஐ நான் கேட்பதே இல்லை.😭

  • @VinothKsvino
    @VinothKsvino 3 หลายเดือนก่อน

    Sweet speech, ivlo naala ivara follow panama vituten.. gud gud

  • @sundaralingam7609
    @sundaralingam7609 3 หลายเดือนก่อน +24

    மானம் என்ன விலைக்கு விற்றாய் மாதேஷ்

  • @balamurugan12-w3h
    @balamurugan12-w3h 3 หลายเดือนก่อน

    இந்து கலாச்சாரத்தின் உண்மையான உணர்வுகொண்ட பேராசிரியர் ஸ்ரீ ராம சீனிவாசன் அய்யாவை பாராட்டுகிறேன், வணங்குகிறேன் ❤❤..

  • @kiransahanan8722
    @kiransahanan8722 3 หลายเดือนก่อน +10

    Within 5 mins Prof., is able to decode Maatesh's evil line of thought 😮😅

  • @hethirajanraghavachari7409
    @hethirajanraghavachari7409 3 หลายเดือนก่อน +5

    Annamalai is sure chief minister of tamil nadu

  • @sundarsubramanian4905
    @sundarsubramanian4905 3 หลายเดือนก่อน +15

    Prime Minister is not expecting anyone's appreciation he is doing his duty better you are do your duty

  • @anandj9912
    @anandj9912 3 หลายเดือนก่อน +2

    Vara level answer sir

  • @GanesanMokkaiRaj
    @GanesanMokkaiRaj 3 หลายเดือนก่อน +8

    மாதேஸ்வரன் நீங்கள் ஆசிரியர் இடம் பேசீரிற்கல்யோசித்துபேசுங்கல்

  • @murugansubramaniyadav4208
    @murugansubramaniyadav4208 หลายเดือนก่อน

    ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ஜெய் ஹிந்த் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @pnrarun
    @pnrarun 3 หลายเดือนก่อน +20

    மாதேஷ் நீ படிக்கவே மாட்டியா பா

  • @marimuthu.k.6909
    @marimuthu.k.6909 3 หลายเดือนก่อน +12

    மாதேசுக்கு நல்ல மூக்கு ஓட❤

  • @SahafSahaf-lo8ho
    @SahafSahaf-lo8ho 3 หลายเดือนก่อน +1

    நான் இப்பொழுது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து இந்த வீடியோவை பார்த்துக் கொண்டிருக்கிறேன் இப்பொழுது நள்ளிரவு ஒரு மணி கரண்ட் இல்லை தூக்கம் வராது தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் ஈபி அலுவலகத்தில் கேட்டவுடன் விடிய காலை 3 மணிக்கு வந்து விடும் என்கிறார்கள் திமுகவின் அரசு மிகச் சிறப்பான அரசு

  • @TN24place-ry9zc
    @TN24place-ry9zc 3 หลายเดือนก่อน +24

    மாதேஷ் ஒரு மென்டல்