சிவன் பூமியில் நடந்த கொடூரம்..கண்ணெதிரே கண்ட வயநாடு...முக்கிய காரணம் இதுதான்|TiruvannamalaiLandslide
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024
- சிவன் பூமியில் நடந்த கொடூரம்.. கண்ணெதிரே கண்ட வயநாடு... முக்கிய காரணம் இதுதான்! | Tiruvannamalai Landslide
#puthiyathalaimuraitv #Tiruvannamalailandslide #Tiruvannamalai #cyclonefengal #Tiruvannamalaimountain #Rescueoperations #திருவண்ணாமலை #மண்சரிவு #நிலச்சரிவு #fengal #Mudslide #Ndrfrescue #NDRF #LandslideinTiruvannamalai #NationalDisasterResponseForce
---------------------------------------------
Thiruvannamalai Land Slide LIVE | Tiruvannamalai landslide | Rescue operations | திருவண்ணாமலை மண் சரிவு | திருவண்ணாமலை நிலச்சரிவு | Mudslide in tiruvannamalai | tiruvannamalai landslide news today | tiruvannamalai landslide news update | tiruvannamalai rescue operations | 7 trapped in mudslide | Heavyrain in tiruvannamalai | cyclone affected areas
Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
Connect with Puthiya Thalaimurai TV Online:
SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
Nerpada Pesu: bit.ly/2vk69ef
Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
About Puthiya Thalaimurai TV
Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.
இயற்கையே கடவுள் ❤ அவனின்றி ஒரு அணுவும் அசையாது ❤ மலை ஆக்கிரமிப்பு ஆபத்தை விளைவிக்கும் என்பது விதி❤ அதை அறிய வேண்டியது நமது மதி❤ மதி கெடுவதற்கு காரணம் அறநெறி தவறுதலே ஆகும் ❤ அறநெறி பயில்வோம் பயின்றதை பிறருக்கு போதிப்போம் புண்ணியம் பெறுவதில் முதலில் நிற்போம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம்❤ பிற உயிர்களின் உணர்வுகளையும் வலிகளையும் அறிவதே பகுத்தறிவு ஆகும் மேலும் நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழ்வோம் ❤ ஓம் நமசிவாய ❤🙏🏿🙏🏿 நன்றி
Avare gundu vaiparam, aprom avare gundu yeduparam.😂
Well said 👏
கடவுள் நல்லவர் மனிதன் கெட்டவன் நல்ல மனிதர்களும் இருப்பார்கள் நல்ல கடவுளும் இருப்பார் எண்ணம் எவ்வழியோ செயலும் அவ்வழியே நடப்பதெல்லாம் எங்கள் அப்பன் ஈசன் அருளால் நடைபெற்றது
கடவுளை கண்டுபிடித்ததே மனிதன்தான்😅😅😅
@@Mr.v74 போடா பண்னி
அப்பன் சிவன் பூமியை அழித்தால் இது தான் நடக்கும்..
இயற்கை பேரழிவு வந்தால் எந்த ஒரு டெக்னாலஜி வந்தாலும் தடுக்க முடியாது
Correct😢😢😢
உண்மை தான்
உலகத்தில் நடக்க கூடாத அநியாயம் எல்லாம் நடத்தால் சிவன் நெற்றிக்கண்ணை திறந்து விட்டார் 🙇🏼♀️🙇🏼♀️🙇🏼♀️🐄🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🌹💐📿❤️❤️📿💐
இது பொது அறிவு தன் எல்லோருக்கும் தெரியும்... Nenga yenna aaiivu senjeenga
மலையை ஆக்கிரமித்து வீடு கட்டினால் இப்படி தான் நடக்கும்... மலைகளையும் காடுகளையும் ஆக்கிரமிக்க கூடாது
இதே உ பி மாநிலமாக இருந்தால் வேறு கற்பனை காவியம் படைத்திருப்பார்கள்...
அதான் சொல்கிறோம் நீங்கள் எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டீங்க உபி இதுக்கு என்னயா சம்பந்தம் முதலில் கடவுள் பக்தியை வளர்த்து கொள்ளுங்கள் அரசியல் வாதிகள் அவர்கள் பிழைப்புக்காக எதையாவது பொய் பித்தலாட்டம் செய்கிறார்கள் இனிமேல் மக்களும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் அப்போது தான் நம் சந்ததியினர் காப்பாற்ற படுவார்கள் நன்றி
ரேபிஸ்டு மோமோ
@RedRose-g2p இது தமிழா
அதிகப்படியான மழைப் பொழிவால் மண் இளக்கமடைந்து இது போன்ற சம்பவம் நடந்திருக்கிறது.
ஓம் ஸ்ரீ விஷ்ணுமாய ஸ்வாமினே நமஹ 🙏
கடவுள் என்ற கருத்தை தொடர்புபடுத்தி பேசுவது அறியாமை. அறிவியல் முறைப்படி நடந்து கொண்டால் மட்டுமே இயற்கை பேரிடரிலிருந்து மனிதர்கள் விலகி இருக்க முடியும்.
அதிக மழை மட்டும் தான் காரணம் என்று நான் சொல்கிறேன்.
நீங்கள் மற்ற உயிர்களை கொன்று பின்பு எங்க அப்பனையும் வழிபடுதல் கேட்டல் அனைத்து படைப்பும் எங்களுக்காக தான் என்று மனிதன் எகத்தாளமாக பேசுவான் இப்பொழுது மட்டும் இயற்கை சீற்றத்தால் கடவுள் மேல பழி போடுவீர்கள் உங்கள் மேல் எந்த தவறும் இல்லை
ஓம் நமசிவாய ஏன் இந்த நிலை
மலை அடிவாரத்தில் கட்டிடங்கள் அமைப்பது மலையின் ஸ்திர தன்மையை குலைக்கும் செயல்
சிவனிடத்தில் கள்ளச் செலிபார்த்தால் நல்லசெலிபார்😂😂 சிவன் தண்டவம்❤❤
தமிழன் செய்யும் தவறை தமிழன் தான் திருத்திக் கொள்ள வேண்டும் இல்லை எனில் இதே போல் தான் நடந்து கொண்டிருக்கப் போகிறது..
😮😮 சிவ சிவ 🙏🙏🙏🙏
Don't blame lord Shiva. We human being are destroying nature, cutting trees. We build concrete building or doing another agriculture there. We need to change.
Ohm namashivaya
Malaiyil adhigam karkal paraigal illai...mann mattume adhiga alavil ulladhu.... Adhi gana malai kaaranamaga mann serum sagadhiyumaga keelirangi irukkiradhu....idhu iyarkaiyaga nadakkum oru vishayam dhan ....idhil.kadavulai thodarbubadutha vendam....Om nama shivaya
3RD EYE IS TRUE
Athyaena sevan pume ariyamayal ethuo oru sola kudathu kadavol padaipu ellama pumethan
அப்பன் சிவன் எங்க ஊம்ப போய்ட்டானா
Ellam avan seyal annamaiyaree erakam katungapa
Manjampull Cultivation banned. Due to this Soil Errossion occur
🙏
This hill never had this many trees before. See the oldnpics, its all grass and shrubs. The human intervention in planting trees on the mountain which did not suit the soil has lead tobthis. Ways to avoid this again is tobcut down trees and introduce the native grass to this mountain
Ithukku een per aasiriyar niraiya Malai vanthal man sariyum pavam makkal.
Thiruvannamalai yendraal Sivan poomi.
Appo Villupuram, Pondycherry, Chennai & last year Tirunelveli yellaam thakkali thokkaa.
Over build-up.
Appadi Ila tiruvanamalai naale elarum porathu sivan kovil ku thaan palanina murugan maari tiruvanamalaina sivan
Tirunelveli na alva
Pondi na beaches and liquor
Chennai na flood
Appadi than nyabagam varum
@kvdp123
Aanaal yella idangalilum ponadhu uyirgal thaan.
Idhil aanmeegam yengirundhu vandadhu?
தெய்வ குற்றம்........
இறைவனிடம் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் இருக்கட்டும். தன் குழந்தைகளின் ஒழுக்கமும், ஒற்றுமையும், நல்லெண்ணமும் தாயும் தகப்பனுக்கு பிடித்தமானது. ஆசிர்வாதம் தரக்கூடியது. இறைவன் மனம் விரைந்து கனியட்டும் .
Aasai Kara manithan than kuttram
மலையில் நெருப்பு வச்சு தீபம்னு சொல்லி நாசப்படுத்தியதுதான்
Idhuku munnadi ipdi mazhai penjadhu illaya thiruvannaamalai la
japan karan yedhedho kandupudikra...
😢😢😢
Close non veg food around tv malai
???
Yyy da
உண்மை
Sangi spotted 😂
Idhellathukum karanam.... girivala padhaila naluku naal uruvahura poli samiyargal... awargalai angirundhu agatrinal podhum... anaithum sariagividum
Unmai. Aakramippugalum athigam aagi vittathu. Eraalamaana kovilgal veru
Encroachment Encroachment Encroachment
இதைச் சொல்ல ஆய்வா
அங்கு பெரிய முதலை ஒன்று இருக்கிறது அது இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும் திருவண்ணாமலை
Try to put valid content unga TH-cam channel content koduruma iruku put valid content while posting video
Manasu kazhtama eruku na kanna mudi annamalayarae potrinu sollum bothum enaku antha malai tha nabagam varum, enimae ithu tha varumonu kazhtama eruku, shiva perumae yaen ithanai sothanai pa antha 7 per sagama payatha mattum kati erukalam😭🙏🏻
144 மில்லி மீட்டர் அதை அல்லது சென்டி மீட்டரா விளக்குங்கள்
Entha. Pooime. Allahu kku. Mattum. Thaan. Sontham