28 பக்க கடிதம், கடைசி நிமிடத்தில் வெளியிட்ட பகீர் வீடியோ! அதுல் சுபாஷுக்கு அப்படி என்ன நடந்தது? PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ธ.ค. 2024

ความคิดเห็น • 577

  • @SelvaKumar-be3ob
    @SelvaKumar-be3ob วันที่ผ่านมา +317

    ஆணோ பெண்ணோ நீதி ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் இவர் சொல்வது போல் அப்பாவி ஆண்கள் நிலை ரொம்ப கஷ்டம் தான். இவருக்கு ஒரு நல்ல நண்பன் இருந்தால் இப்படி ஆயிருக்காது.

    • @karthikeyanSivaa
      @karthikeyanSivaa วันที่ผ่านมา +32

      சுபாஷுக்கு ஒரு நல்ல மனைவி அமைந்துஇருந்தால் அவரின் உயிர் நம்மை விட்டு போகாமல் இருந்திருக்கும்

    • @Bala-zion
      @Bala-zion 21 ชั่วโมงที่ผ่านมา +6

      நண்பர்கள் இருந்திருந்தால் அவர்களின் பெயரிலும் வழக்கு தொடர்த்திருப்பார்கள். எனக்கு என்நண்பர்கள் உதவ கூடாது என்பதற்காக அவர்களின் மேல் பொய்யாக உங்களையும் கோர்ட்டுக்கு அழைக்கழிப்பேன். பார்த்துக்கலாம் என்று மிரட்டினாள் அவளும் அவளது அண்ணனும்

    • @saravanank5853
      @saravanank5853 18 ชั่วโมงที่ผ่านมา +4

      My friend facing same issue now :(

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 8 ชั่วโมงที่ผ่านมา +1

      பெண்களை பார்த்தால் மனசு
      இலகிபோகின்றனர் எல்லாரும்

    • @vpselvasami
      @vpselvasami 9 นาทีที่ผ่านมา

      My mother in law and wife's grandfather is also making money from me. What can i do... Better separate from her... Living alone in my lifetime

  • @josephkathir
    @josephkathir 23 ชั่วโมงที่ผ่านมา +134

    காசு கொடுத்து நீதி வாங்க நீதிமன்றம் எதுக்கு இந்த நாட்டுல 😡

    • @travelwithjosh3548
      @travelwithjosh3548 17 ชั่วโมงที่ผ่านมา +6

      Yes we dont need this kind of court and law system

    • @sudharsans5235
      @sudharsans5235 6 ชั่วโมงที่ผ่านมา +2

      Agreed 100%

  • @karthikeyanSivaa
    @karthikeyanSivaa วันที่ผ่านมา +107

    சுபாஷுக்கு ஒரு நல்ல மனைவி அமைந்துஇருந்தால் அவரின் உயிர் நம்மை விட்டு போகாமல் இருந்திருக்கும்

  • @muthukrishnanp1890
    @muthukrishnanp1890 วันที่ผ่านมา +151

    ஆணும் பெண்ணும் சமம் என கூறுகிறார் ஆனால்
    பிரச்சனை என்பது வந்தால் பெண்களின்
    கை ஓங்கி நிற்கிறது
    அதில் சட்டமும் துணை நிற்கிறது என்ன செய்வது???

    • @Storyweave-j2y
      @Storyweave-j2y วันที่ผ่านมา

      Yena ennum sila aangal thrunthavilai 10 %women than bad ah erupanga

    • @sri-u7k
      @sri-u7k 23 ชั่วโมงที่ผ่านมา +7

      விவாகரத்து வழக்கில் மட்டும் பெண்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கலாம். அதே குடும்ப சொத்து வழக்கில் வழக்கறிஞர்கள் பெண்களை கஷ்டப்படுத்தி ஆண்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைக்கும் படி செய்கிறார்கள். நீதிமன்றம் நடுநிலையோடு நடந்து கொள்ள வேண்டும்.

    • @geethamadura4277
      @geethamadura4277 23 ชั่วโมงที่ผ่านมา +3

      சரியான சொன்னீங்க 👌

    • @balasubramaniyamsenathiraj8630
      @balasubramaniyamsenathiraj8630 19 ชั่วโมงที่ผ่านมา +5

      இது தான் விதி. இதனாலேயே பலர் திருமணம் செய்வதில்லை. நிறைய சித்தர்கள் திருமணம் செய்யவில்லை. பெண் என்பது ஒரு மாயை. அதிலிருந்து தப்புவது கடினம்.

    • @fairose7846
      @fairose7846 17 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@sri-u7kadhukkum Law Women Ku Favour ah Dhaan Irukku

  • @TravelwithRaj2023
    @TravelwithRaj2023 22 ชั่วโมงที่ผ่านมา +71

    அவர்களின் எதிரியை காலி செய்து விட்டு , இந்த முடிவு எடுத்திருக்கலாம்

  • @Dhamodharan-z5f
    @Dhamodharan-z5f 23 ชั่วโมงที่ผ่านมา +137

    Justice needed for this Man 🙏🏻

    • @sampathgopal6802
      @sampathgopal6802 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Justice for our child Shrimati

  • @kinatuthavalai5349
    @kinatuthavalai5349 วันที่ผ่านมา +200

    சட்டம் எப்பொழுதும் பெண்களுக்குதான் சாதகமா இருக்கு 😢

    • @mageshjayaraman1873
      @mageshjayaraman1873 23 ชั่วโมงที่ผ่านมา +5

      Yes I agree. Actually women will suffer most after divorce.

    • @vm6433
      @vm6433 23 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@mageshjayaraman1873that and all all those days..nowadays they enjoys than men after divorce

    • @SivaR-gq3ls
      @SivaR-gq3ls 18 ชั่วโมงที่ผ่านมา +3

      who said...visit court and check

    • @LovelybrothersArmy786
      @LovelybrothersArmy786 16 ชั่วโมงที่ผ่านมา

      No, problem always from men's
      Bcz I saw some woman life omg..... How much sacrifice there life 😢😢😢😢😢😢
      I know single parent pain
      Bcz men's always fake and cheating person..

    • @JA-MR
      @JA-MR 8 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@SivaR-gq3lsloosu koothiyane nee motha poi check panraa

  • @veeruKutty2000
    @veeruKutty2000 23 ชั่วโมงที่ผ่านมา +117

    உண்மையில் ஆண்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது இதற்கு சட்டம் கொண்டு வர வேண்டும்

  • @vsaranya7187
    @vsaranya7187 18 ชั่วโมงที่ผ่านมา +70

    ஒரு சில பெண்களால் பெண் இனத்திற்க்கே கேடு

    • @NirmalaG-q1q
      @NirmalaG-q1q 7 ชั่วโมงที่ผ่านมา

      pala ahanghalaal ahaninaththukke keydu ......

    • @latestbasicbankingknowledg4202
      @latestbasicbankingknowledg4202 7 ชั่วโมงที่ผ่านมา

      Sis summa ellam therinja Mari misinformation spread pannadheenga men are sleeping with someone else out side marriage Bangalore affairs capital of India after giving kids to women these men want to leave women with parents aprom edhukku Kalyana m panna um he never paid school fees also . Why? Without solid proof no cases filed I worked in courts ..
      Many cases still there if men got caught they do Suicide thappae illana ennathulku savanum...

    • @moulisvaran6901
      @moulisvaran6901 5 ชั่วโมงที่ผ่านมา +4

      ​@@NirmalaG-q1qNee Yathuku ipha samnthama illama inga vanthu kathara 🙄🤦🏼 yaruma 😂

  • @hamsavarthiniastrotv8328
    @hamsavarthiniastrotv8328 23 ชั่วโมงที่ผ่านมา +53

    ஆண்களுக்கும் நீதி சமமாக்கப்பட வேண்டும் நம்நாட்டின் சட்டம் சீர்திருத்தம் செய்ய வேண்டும் நானும்சில நிலைகளில் பெண்களால் ஆண்களுக்கு ஏற்படும் அநீதிகளை பார்ததும் உண்டு எனவே சட்டம் சமம் ஆக்கப்பட வேண்டும்

  • @Krishnakrithik
    @Krishnakrithik วันที่ผ่านมา +103

    Justice for men

  • @ravinathshankar4560
    @ravinathshankar4560 13 ชั่วโมงที่ผ่านมา +22

    அந்த நீதிபதியின் photoவையும் வெளிப்படுத்தலாமே?

    • @seahorse4930
      @seahorse4930 17 นาทีที่ผ่านมา

      👍🏼👍🏼

  • @Gbu-z1w
    @Gbu-z1w 22 ชั่วโมงที่ผ่านมา +23

    Justice is needed.. I am also a woman.. But few of my relatives and family members are severely affeted by divorce though they are innocent.. Many girls and their parents use it as a weapon against men. Severe action is needed to save innocent men.

    • @latestbasicbankingknowledg4202
      @latestbasicbankingknowledg4202 7 ชั่วโมงที่ผ่านมา

      My relative husband family Askin wife family to. Pay school fees of kid s... Husband in other countries living with other women abroad ? .. without proof no cases will be filed stop spreading false information case dis miss agum poi case potta wife kitta husband nashta idu kekkalam court given many cases ???

  • @kiruthikakiruthika55
    @kiruthikakiruthika55 วันที่ผ่านมา +71

    என் தம்பியும் இப்படிதான் கஷ்டபடுக்கிரான்

    • @kabilkumar7473
      @kabilkumar7473 8 ชั่วโมงที่ผ่านมา +3

      Nanum than ka

    • @ShrrinivasanChinu
      @ShrrinivasanChinu 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Vetura.

    • @RxRebu
      @RxRebu 7 ชั่วโมงที่ผ่านมา +2

      En thambiyum sister

  • @Sandeepkumarj-fb3fz
    @Sandeepkumarj-fb3fz วันที่ผ่านมา +48

    Indian judiciary worst da eppa 😠

    • @linga7986
      @linga7986 23 ชั่วโมงที่ผ่านมา +9

      We have very worst judiisial system for matrimonial case in india.

    • @Aadhisivan-sev
      @Aadhisivan-sev 21 ชั่วโมงที่ผ่านมา +4

      Yes 💯

    • @sugurugeto22
      @sugurugeto22 17 ชั่วโมงที่ผ่านมา +2

      True

    • @sudharsans5235
      @sudharsans5235 6 ชั่วโมงที่ผ่านมา

      True

    • @Iluvuulvme
      @Iluvuulvme 4 ชั่วโมงที่ผ่านมา

      Not India only in all Asia countries are same judiciary

  • @alavoudine
    @alavoudine วันที่ผ่านมา +59

    நானும் ஒருவன் தான் பத்து வருடங்களாக பிரிந்து இருக்கிறேன். ஆனால் எனக்கு நேற்று Domestic violence case நோட்டிஸ் வந்தது

    • @jayalalithabalasubramani-jr5qy
      @jayalalithabalasubramani-jr5qy 23 ชั่วโมงที่ผ่านมา +21

      தவறு செய்து விட்டார்..கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்... மனைவி அரக்கி அழிந்து போவாள்..

    • @ravivarman7913
      @ravivarman7913 16 ชั่วโมงที่ผ่านมา +2

      10 yrs pirinju irukum pothu epdi domestic violence case koduka mudiyum???

    • @rideism
      @rideism 15 ชั่วโมงที่ผ่านมา +1

      Kastam thaan. Wrong result vara chance iruki. Be prepared. Better divorce is best option through settlement if case is too strong

    • @ikmkkhdsfgghhh
      @ikmkkhdsfgghhh 8 ชั่วโมงที่ผ่านมา +1

      @@jayalalithabalasubramani-jr5qy என்ன மனைவி இல்லேனா கடைசி காலத்தில் கவனிக்க ஆள் கிடைக்காது

    • @exploresingaporeintamil
      @exploresingaporeintamil 7 ชั่วโมงที่ผ่านมา

      @@ravivarman7913Aval kanavula domestic violence pannatha case koduthuruka……. Nan enna seiya.😢😢😢

  • @ganeshstore765
    @ganeshstore765 6 ชั่วโมงที่ผ่านมา +6

    அப்துலக்கு நீதி வேண்டும்

  • @ashok030486
    @ashok030486 วันที่ผ่านมา +38

    We want justice..... I support this person true soul

  • @KingKing-li7ce
    @KingKing-li7ce วันที่ผ่านมา +66

    it's true
    justice for men as a woman I'm asking

  • @RadhakrishnanRadha-c4h
    @RadhakrishnanRadha-c4h วันที่ผ่านมา +36

    சட்டம் நடுநிலையகாக, அனைவர்க்கும் சமமாக, ஆண் , பெண் பேதமின்றி வகுக்கபடவேண்டும். இதில் பெண்களுக்கு சலுகை வேண்டாம்

    • @tprakasam8361
      @tprakasam8361 23 ชั่วโมงที่ผ่านมา

      ஆண்கள் தான் பெண்களை ரேப் பண்றாங்க, எங்கயாச்சும் பெண் , ஆண்கள ரேப் பண்றாளா

  • @jayajothi5732
    @jayajothi5732 7 ชั่วโมงที่ผ่านมา +17

    தன் வாதத்திற்க்கா பொய் பேசி வாதாடும் வக்கீல் தான் நீதிபதியாக வருகின்றனர் இத கருத்தில் வைக்க வேண்டும்.

  • @govindswamy6146
    @govindswamy6146 วันที่ผ่านมา +24

    Justice for atul, that girl should be jailed.

  • @Sbstudios45
    @Sbstudios45 วันที่ผ่านมา +30

    Where is nirbaya supporters..No justice for men in india🙏

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve วันที่ผ่านมา +4

      They are celebrating his death

  • @lifeishappy9075
    @lifeishappy9075 วันที่ผ่านมา +50

    உண்மை உண்மை உண்மை
    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @amuji-me1tb
    @amuji-me1tb วันที่ผ่านมา +32

    Justice for men 😢

  • @dilcool9430
    @dilcool9430 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Thanks to Puthiyathalaimurai channel.. Atleast you have guts to telecast this news.. since couple of days i'm looking for tamil media to telecast such news... Such news should come to limelight.. people should know now a days females are miss using IPC sections in marital dispute

  • @truthneverfails1407
    @truthneverfails1407 23 ชั่วโมงที่ผ่านมา +17

    என் தம்பியும் இப்படித்தான் ரொம்ப கஷ்டபடுறான்.
    பெண் என்றாலே நம் சட்டம் ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பு கொண்டுதான் பார்க்கிறது😮😮😮😮

  • @alexanderc2119
    @alexanderc2119 23 ชั่วโมงที่ผ่านมา +23

    What action taken against the judge

  • @Loganathan-g7j
    @Loganathan-g7j 23 ชั่วโมงที่ผ่านมา +36

    சுபாஷை இழப்பு மிகவும் வேதனையானது

  • @karthikeyan.gkarthikeyan.g1174
    @karthikeyan.gkarthikeyan.g1174 15 ชั่วโมงที่ผ่านมา +10

    ஆண்கள் பாதுகாப்பு சங்கம் எங்கே உறங்குகிறதா பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு நீதி வேண்டும்

    • @JA-MR
      @JA-MR 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Avan sethutaanda

    • @vivekkane
      @vivekkane ชั่วโมงที่ผ่านมา

      Appadi oru sangam iruka ?

  • @BalaBala-B.N.A
    @BalaBala-B.N.A วันที่ผ่านมา +65

    நானும் இப்படி தான் கஷ்டம்படுகிறேன்😢😢😢

    • @PkShfi-sk1dz
      @PkShfi-sk1dz วันที่ผ่านมา

      Bro 😮

    • @SampathKumar-uz2ch
      @SampathKumar-uz2ch วันที่ผ่านมา +1

      no worries anna

    • @Tn_yokho2203
      @Tn_yokho2203 วันที่ผ่านมา +1

      Yen ennachu

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 วันที่ผ่านมา +1

      எல்லாம் தேவடியாத்தனம்பண்றாளுவோ....ஆண்பிள்ளையை பெற்ற தகப்பன்கள் அழுதுகொண்டிருக்கின்றனர்..கொலை காரிகள்😢😢😢

    • @Jai_Sree_Ram_BS
      @Jai_Sree_Ram_BS 23 ชั่วโมงที่ผ่านมา +6

      @@BalaBala-B.N.A you are not alone! பல ஆண்கள் வெளியே சொல்ல வெட்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை

  • @SnehaDavid-kr7dg
    @SnehaDavid-kr7dg 21 ชั่วโมงที่ผ่านมา +8

    He is very good and brave innocent man he cant handle depression 😢😢he died 😭😭😭😭🥺

  • @tamiltv2374
    @tamiltv2374 9 ชั่วโมงที่ผ่านมา +7

    நீதிபதி லஞ்சம் கேட்டார் இது கவனம் கொள்ள வேண்டும் கடைசில நீதிமன்றம்தான் தீர்வு ஆநாள் அங்கேயும் லஞ்சம் கேக்குறாங்க கடைகோடில வாழும் மக்கள் நிலமை ????????

  • @ManiMani-h6l
    @ManiMani-h6l วันที่ผ่านมา +18

    Justice of men,,,,

  • @balap5009
    @balap5009 17 ชั่วโมงที่ผ่านมา +8

    LAW change is very important

  • @ajaid8122
    @ajaid8122 วันที่ผ่านมา +43

    நானும் அதில் ஒருவன்

  • @sm9214
    @sm9214 วันที่ผ่านมา +47

    பெரியார் கனவு கண்ட பெண்ணோ?

    • @Lakshigan
      @Lakshigan วันที่ผ่านมา

      Ev ramasamy ku thevappattadhu prostitution than😂

    • @SampathKumar-uz2ch
      @SampathKumar-uz2ch วันที่ผ่านมา +2

      sorry anna

    • @Lakshigan
      @Lakshigan วันที่ผ่านมา +1

      @@sm9214 ev ramasamy kandadhu prostitution pengala thane.avan enga puratchi pengala paththan🤣

    • @SasiKumar-xf7ve
      @SasiKumar-xf7ve วันที่ผ่านมา +1

      Because his friend who wrote the law

    • @Lakshigan
      @Lakshigan วันที่ผ่านมา +1

      @@sm9214 ev ramasamy eppada puratchi pengala aasapattan.avanukku thevappattadhella kuda padukkura dravida pengala than🤣

  • @mhmdrafi1990
    @mhmdrafi1990 20 ชั่วโมงที่ผ่านมา +7

    # Me too
    Justice for Atul Subash

  • @goodsoul2607
    @goodsoul2607 วันที่ผ่านมา +25

    Justice for men.

    • @latestbasicbankingknowledg4202
      @latestbasicbankingknowledg4202 7 ชั่วโมงที่ผ่านมา

      Pillai ku fees katta mudilama apram enna Kalyanam unga amma sis Kalyanam panittu ooru menjittu roat la athu vittudanga.. epdi ? Emathuna ipdi dhaan avum ambalianga sex chat panradhu dating apps use panradhu Kalyanam pannum bodhu romba nallava vesham, pondattiya hiv std vandha unga family vandhu papangala
      Without solid proof no cases filed with family cases

  • @rekhapriyarekhapriya7037
    @rekhapriyarekhapriya7037 วันที่ผ่านมา +19

    Yes, கண்டிப்பா

  • @brightjoel
    @brightjoel วันที่ผ่านมา +13

    The Judge & wife must be arrested ...

  • @welcome2speed
    @welcome2speed วันที่ผ่านมา +22

    It's the exact story of mine. I am still fighting for last 4 years. My case is in Bangalore, I request the judges of Bangalore to please step up.....I also tried similar step but saved and backed to fight....

    • @senthamilselvanrajendran5321
      @senthamilselvanrajendran5321 23 ชั่วโมงที่ผ่านมา +3

      Fundamental rights denied nu soli supreme court la fight panunga bro right to equality and exploitation basis la without changing the law u can't get justice

    • @arulraj439
      @arulraj439 23 ชั่วโมงที่ผ่านมา

      இது போன்ற விசயங்களில் வீரம் ஒன்றே தீர்வு உங்கள் மீது அச்சம் இருந்தால் அவர்கள் இப்படி செய்வார்களா சட்டம் ஏட்டுச் சுரைக்காய் அதை மதிக்கவும் வேண்டாம் அதை கண்டு அச்சப்படவும் வேண்டாம் நம்மை நாமே காப்போம்

    • @welcome2speed
      @welcome2speed 20 ชั่วโมงที่ผ่านมา +1

      @senthamilselvanrajendran5321 thanks for your response. The court proceeding process is very poor. There is no such word called fundamental rights in our law system. I am still fighting bcos my mother is still alive and she is tagged to the case. My father passed away in due course. While writing this I am in the train to banglore for my case.

    • @panneerselvam9675
      @panneerselvam9675 7 ชั่วโมงที่ผ่านมา

      Give bribe and back to normal life

    • @welcome2speed
      @welcome2speed 6 ชั่วโมงที่ผ่านมา

      ​@@panneerselvam9675, Panneer this act will prove that I am guilty. I don't mind fight for even till my end.
      For all, our law system has to be changed from the root. I have a court order from chennai family court to see my daughter. But it is not valid in Bangalore. I need to file more cases to make that order valid. I felt it's useless fighting with our laws. As Atul said, from the top leadership of Indian are eating from my tax amount. They should fell shame for running the country like this and not me....

  • @saravanank5853
    @saravanank5853 18 ชั่วโมงที่ผ่านมา +4

    My friend is facing same issue now :(. He lost his job. He was charged with fake FIR as well

  • @Atchunachu
    @Atchunachu วันที่ผ่านมา +10

    Yes true justice shd be equal...needed women not using law..only wrong women misuse these laws😢

  • @praburamasamy4036
    @praburamasamy4036 23 ชั่วโมงที่ผ่านมา +5

    அய்யோ பாவம் அவரின் இறப்பு மிகவும் கொடுமையானது.இவர் இறப்புக்கு காரணம் நீதிபதியும் தான்.

  • @gracykiruthika739
    @gracykiruthika739 23 ชั่วโมงที่ผ่านมา +9

    Justice for athul

  • @sangeethachandran1753
    @sangeethachandran1753 วันที่ผ่านมา +10

    Men and women both are affected in marriage life.

    • @PraveenSeva-k9w
      @PraveenSeva-k9w 21 ชั่วโมงที่ผ่านมา

      Stay single life will be peace 😌

  • @vijeyakumarmnk
    @vijeyakumarmnk 23 ชั่วโมงที่ผ่านมา +6

    feminist avudayappan *edited* zee Tamil show for TRP to support women agenda project men as bad, hide truth while men suffering in actual reality.. and we love you annas

    • @fairose7846
      @fairose7846 17 ชั่วโมงที่ผ่านมา

      Avan pombala sokku

  • @cookforsingle2021
    @cookforsingle2021 วันที่ผ่านมา +11

    We want justice for Atul😢😢😢

  • @manoganesan7618
    @manoganesan7618 17 ชั่วโมงที่ผ่านมา +2

    H.Raja already told that. High court vaadhu mairvadhu.. it is 100% fact.

  • @asdewttfg
    @asdewttfg 44 นาทีที่ผ่านมา

    10:57... இந்தக் கொரங்குக்கு கூலிங் கிளாஸ் ஒரு கேடு... 😡 புருஷன சாவடிச்சிட்டு போஸ் குடுக்குது... என்ன தான்‌ நீதி கேட்டு உருண்டு பொரண்டாலும் பணத்திற்கு விலை போகிற நீதித்துறை.... குற்றங்கள் அதிகமாய் நடப்பதற்கு நீதியரசர்களும்....? முக்கியமான காரணம்.., 😢

  • @bharathim3214
    @bharathim3214 18 ชั่วโมงที่ผ่านมา +6

    Judge should be punished for this case if proved.....

  • @krpremkumar6785
    @krpremkumar6785 23 ชั่วโมงที่ผ่านมา +14

    True true true 😢

  • @narayanasamylakshmipathy5139
    @narayanasamylakshmipathy5139 23 ชั่วโมงที่ผ่านมา +8

    RIP brother... May your soul rest in peace..

  • @sureshkumarr.n4528
    @sureshkumarr.n4528 20 ชั่วโมงที่ผ่านมา +5

    Justice denied... கீழ் கோர்டில் ஒரு தீர்ப்பும், மேல் கோர்டில் ஒரு தீர்ப்பும் என்பது கேலி குத்தானது. நீதீ எங்கே தவறானது.

  • @Brilliantideas19
    @Brilliantideas19 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Men or women need proper justice for all 😢

  • @nagalakshmi7464
    @nagalakshmi7464 23 ชั่วโมงที่ผ่านมา +9

    justice for men

  • @VishnuVishnu-rw9cu
    @VishnuVishnu-rw9cu 5 ชั่วโมงที่ผ่านมา +2

    Teach your daughters how to be financially independent before marrying them off. Teach them that your partners are not your personal ATMs. Teach them that earning a living is not your husband's responsibility alone. And most importantly, teach them that if you want to live a luxurious life, work your @$$ off, don't leech off your husband.....if u get married every men should follow this to ur daughters..women will not teach this to daughter,as a father we should 🙏

  • @saravananidc2984
    @saravananidc2984 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Why did they give 🇬🇧 independence in India... We are proud to be a UK citizen....

  • @phone7200
    @phone7200 21 ชั่วโมงที่ผ่านมา +7

    என் தம்பியின் கதை போலவே உள்ளது ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை சட்ட போராட்டம் செய்து கொண்டு இருக்கிறார்! இதில் அவருக்கு!பெயில்! கிடைக்கவில்லை நிச்சயம் இறைவனின் சாட்சியாக நீதி எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்???????

    • @amird7048
      @amird7048 ชั่วโมงที่ผ่านมา

      Yes my brothers also suffering by psycho wifes

  • @bharathirajabharathi9141
    @bharathirajabharathi9141 23 ชั่วโมงที่ผ่านมา +6

    Clear speech madem

  • @m.daniel1732
    @m.daniel1732 18 ชั่วโมงที่ผ่านมา +5

    Justice ⚖️ for all men's

  • @uma2430
    @uma2430 วันที่ผ่านมา +11

    Yes irs correct
    All mens and his family every minute facing this.
    Need justice

  • @Sanjana-q7h
    @Sanjana-q7h 4 ชั่วโมงที่ผ่านมา +1

    நீதி எல்லாம் கிடையாது தீர்ப்பு மட்டுமே வழங்கப்படுகிறது
    கீழ் நீதி மன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கினால்
    மேல் நீதி மன்றம் நிரபராதி என்று தீர்ப்பு வழங்குகிறது 😢😢😢
    நீதி எல்லாம் வழங்கப்படுவதில்லை தீர்ப்பு மட்டுமே வழங்கப்படுகிறது
    செல்வாக்கு உள்ளவர்களுக்கு அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தீர்ப்பு வழங்கப்படுகிறது😢😢😢

  • @vimalvimal5666
    @vimalvimal5666 2 ชั่วโมงที่ผ่านมา +1

    ஆண்களும் பெண்களும் சமம் வா மட்டும் சொல்ல கூடாது.... செயல்முறைக் கொண்டுவாங்க சட்டதிட்டன்களையும்

  • @electronicsprojects6402
    @electronicsprojects6402 20 ชั่วโมงที่ผ่านมา +4

    Nowadays blackmail has also increased.

  • @PrakashBabuN
    @PrakashBabuN วันที่ผ่านมา +7

    We want justice for boys

  • @mrngstr677
    @mrngstr677 17 ชั่วโมงที่ผ่านมา +2

    Justice for Atul. kandipa kedaikathu irunthalum kudupom.

  • @veeruKutty2000
    @veeruKutty2000 23 ชั่วโมงที่ผ่านมา +7

    கேட்கனும் கேட்டே ஆகனும் நானும் பாதிக்கபட்டிருக்கேன்

  • @anuradha8014
    @anuradha8014 9 ชั่วโมงที่ผ่านมา +1

    என்னுடைய தம்பிக்கும் இது போல் தான் நடந்தது. ஆனால் வேறு வழி இல்லாமல் ஒரு கணிசமான தொகை அந்த பேய்க்கு கொடுத்து விட்டுதான் வழக்கை முடித்தோம்.

    • @RxRebu
      @RxRebu 7 ชั่วโมงที่ผ่านมา

      Same here

  • @smartjacck
    @smartjacck 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Justice for atul

  • @madhavarao9651
    @madhavarao9651 วันที่ผ่านมา +2

    Neatly presented in detail.

  • @H.Rainer
    @H.Rainer 2 ชั่วโมงที่ผ่านมา

    சந்திரு போன்ற மோசமான நீதி அரசர்கள் இருக்கிறார்களா?

  • @padmanaban3369
    @padmanaban3369 3 ชั่วโมงที่ผ่านมา

    இது. நீதிக்கு விட்டசவால். ஆண் பெண் சமம் என்றால். நீதியும் சமமாகவேண்டும்!!

  • @PunithaselvarajS
    @PunithaselvarajS 20 ชั่วโมงที่ผ่านมา +11

    என் கணவர் எல்லா கொடுமையும் செய்றார்...அடிக்கிறது பழிவாங்கும் பழக்கம் எல்லாம்.. ஆனால் குழந்தைகள் மட்டுமே காரணம் காட்டி வாழ்ந்து வருகிறேன் ..காசு பணம் இல்லை கோர்ட் கேஸ் அலைய..பணம் மட்டுமே எல்லாமே செய்யும்...

  • @ராமகிருஷ்ணன்-ற3வ
    @ராமகிருஷ்ணன்-ற3வ 23 ชั่วโมงที่ผ่านมา +8

    ஆண் மட்டும் என்ன பாவபட்ட ஜென்மமா? 😢

    • @fairose7846
      @fairose7846 17 ชั่วโมงที่ผ่านมา

      Yes

    • @DeepaC-x6v
      @DeepaC-x6v 3 ชั่วโมงที่ผ่านมา

      Most of the ladies taking advantage of their rights , u people must fight

  • @surendarg1117
    @surendarg1117 5 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த விஷயத்துல 90s kids ரொம்ப safe 😂😂😂.. கல்யாணம் ஆகல லா

  • @NaveenKumar-ld3rj
    @NaveenKumar-ld3rj 9 ชั่วโมงที่ผ่านมา +2

    First they have to arrest that Judge

  • @aproperty2009
    @aproperty2009 10 ชั่วโมงที่ผ่านมา

    ஏழை, பணக்காரன், ஆண் பெண் வயது வித்தியாசமின்றி நீதி நடுநிலையோடு தகுந்த தண்டனை மற்றும் தகவல் தறுபவர்கள் பாதுகாப்பும் முக்கியம்....

  • @AK-xl4wx
    @AK-xl4wx 5 ชั่วโมงที่ผ่านมา +1

    All equal right justice

  • @Thamilan002
    @Thamilan002 24 นาทีที่ผ่านมา

    விடுங்க இதையும் மறந்து போயிருவோம் நம்ம 😔

  • @SENTHILKUMAR-ou6il
    @SENTHILKUMAR-ou6il 16 ชั่วโมงที่ผ่านมา

    இறைவா ஆன்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்

  • @ksrinivasan1
    @ksrinivasan1 3 ชั่วโมงที่ผ่านมา

    I am also one of affected person. I am ready to discuss everything will this media support me

    • @DeepaC-x6v
      @DeepaC-x6v 3 ชั่วโมงที่ผ่านมา

      Most of the men’s velila sollama mana ulaichal la saguranga bro ,ernagi poradunga ithan correct Ana time

  • @meharbannisha7738
    @meharbannisha7738 18 ชั่วโมงที่ผ่านมา +2

    As a girl Sometimes ponnunga thappu senjalume mens ah thaan punished pandranga justice yaruka irunthalum equal ah irukanum. Unmaya solanumna India law and indian Govt wasted wasted ... Inga panam matum thaan justice pesum .

  • @Anony-t9p
    @Anony-t9p วันที่ผ่านมา +3

    Because of simp judges and so called feminist judges.

  • @subramanians4655
    @subramanians4655 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Definitely அதுல் சுபாஷ் சாவுக்கு நீதி வேண்டும். தீர விசாரித்து தீர்ப்பு தரணும். லஞ்சம் வாங்காத ஜட்ஜ் appointment செய்யணும். இந்த case ஐ special court விசாரிக்கணும் because நீங்க ஆரம்பத்தில் சொன்னது போல் deleyed causes denial justice.

  • @Sundaram-ts3xs
    @Sundaram-ts3xs 22 ชั่วโมงที่ผ่านมา +2

    ஒரு சட்டம் இயற்றும் போது அதில் உள்ள சாதக பாதகங்களை ஆராய்ந்து சட்டம் இயற்ற வேண்டும்இல்லை என்றால் இப்படித்தான் இருக்கும்

  • @SadiqUsman-r4i
    @SadiqUsman-r4i วันที่ผ่านมา +5

    Only Islam is the best way ❤❤❤

  • @deivasigamani6744
    @deivasigamani6744 8 ชั่วโมงที่ผ่านมา +1

    அரசியல்வாதியும் நீதிபதியும் ஒன்னுதான் அரசியல்வாதி காசு கொடுத்துக் கொள்வான் நீதிபதி காசை வாங்கிட்டு கொள்வான்

  • @pachai3638
    @pachai3638 วันที่ผ่านมา +8

    Sathagamaga veyndam sammamaga eruthal pothum

  • @lawrencei7534
    @lawrencei7534 8 ชั่วโมงที่ผ่านมา

    இது உண்மையானால் வக்கீல் உண்மையாக வாதிட வேண்டும். நீதிபதி தீர்ப்பில் உண்மை வேண்டும்.

  • @senthamilselvanrajendran5321
    @senthamilselvanrajendran5321 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Justice for attul fundamental rights denied on equality and right against exploitation

  • @yaminiyamini4995
    @yaminiyamini4995 วันที่ผ่านมา +3

    Now who's the responsible for his family 😮

  • @bavi_harsha
    @bavi_harsha 21 ชั่วโมงที่ผ่านมา +2

    Bihar state judiciary should be questioned first

  • @saravanans1507
    @saravanans1507 23 ชั่วโมงที่ผ่านมา +4

    My self al so facing same

  • @satishnatarajan7979
    @satishnatarajan7979 22 ชั่วโมงที่ผ่านมา +4

    Aangalai ena padukolai saigindraargal...justice system india la BIAS system..

  • @dwarak87
    @dwarak87 14 ชั่วโมงที่ผ่านมา

    "Justice is Due" what a brutal truth man... 😥😫RIP Atul...

  • @catharinesrinivasan5578
    @catharinesrinivasan5578 22 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்திய அரமைப்புச் சட்டம் மற்ற வேண்டும் தனி நபரால் மாற்ற முடியாது
    அதிகாரத்தில் உள்ளவர்கள் சட்டம் தெரிந்தவர்கள் போராட வேண்டும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

  • @davidson4310
    @davidson4310 2 ชั่วโมงที่ผ่านมา

    இந்த காலகட்டங்களில் ஆண்களால் சீரழிந்த குடும்பங்களை விட…. பெண்களால் சீரழிந்த குடும்பங்கள் மிக மிக அதிகம்…
    பெண்ணடிமை மற்றும் பெண் விடுதலை என்பது தவறாக புரிந்து கொள்ள படுகிறது மற்றும் திணிக்க படுகிறது

  • @wheelsandroads-360
    @wheelsandroads-360 9 ชั่วโมงที่ผ่านมา

    Very nice explanation and clarity
    Mam