Thiruvannamalai Landslide | Shocking | Alert | Deepa Malai | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 24

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 3 วันที่ผ่านมา +12

    இயற்கையின் மீது பயம் இருக்கிறதோ இல்லையோ டிவி சேனல் செய்தி தான் பயமாக இருக்கிறது

  • @kvasudevan7575
    @kvasudevan7575 3 วันที่ผ่านมา +5

    கிளறிவிட்ட மண் இருக்கும் பதகுதியில் பழ மரங்களின் விதைகளைப் போடலாம்

  • @selvamania8745
    @selvamania8745 4 วันที่ผ่านมา +18

    கிரிவலம் சுற்ற சொன்னால் தொப்பி அம்மா பின்னால் சுற்றினால் இப்படி தான் நடக்கும் ஒரு மனநோயாளி க்கு துன்பம் தரலாமா

    • @MiracleMinute413
      @MiracleMinute413 3 วันที่ผ่านมา

      Solvathellam உண்மை செல்வமணி sir

    • @StarentertainmentStarentertain
      @StarentertainmentStarentertain 3 วันที่ผ่านมา

      அதுமட்டுமா அண்ணபூரனி மூதேவி அரசு ரோஹித் உள்ளே இருக்கார் சொல்லி 3 வது திருமணம் செஞ்சது எவ்வளவு பெரிய பாவம் அதுவும் திருவண்ணாமலை யிலே

    • @kvasudevan7575
      @kvasudevan7575 3 วันที่ผ่านมา

      மிரிவலம் போகிறவர்களை மன நோயாளிகள் என்று சொல்கிறார்கள்
      பிரிட்ஜை சுற்றி வந்தாலும் காந்த சக்தி கிடைக்கும்

  • @KotravaiSelvi
    @KotravaiSelvi 4 วันที่ผ่านมา +9

    மர விதைகள் விதைத்து மரம் வளர்ப்பதன் மூலம் மண்ணரிப்பை தடுக்கலாம்

    • @mullaiprabap6938
      @mullaiprabap6938 4 วันที่ผ่านมา

      Good

    • @MiracleMinute413
      @MiracleMinute413 3 วันที่ผ่านมา +2

      1.எரிகள் /ஆறுகளில் மரம் நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம்... ஆனால் திருவண்ணாமலை மலையில் மரங்கள் நட்டது மிக பெரிய தவறு....
      1.மரங்களின் வேர்கள் வீட்டு காம்பௌண்ட் சுவற்றையே பிளந்து விடுவதை நாம் பார்க்கின்றோம்... இந்த மரங்களின் வேர்கள் சிறு சிறு குன்றுகளை அசைத்து உள்ளது...
      மேலும் புயல் காற்று வீசும்போது மரங்கள் அசைந்து வேர்களின் மண் பிடிமானம் விட்டு போகிறது.
      2.மலை அடிவாரதில் சினிமா தியட்டர், கல்லூரி /மருத்துவமனை /காங்கிரஸ் அலுவலகம் /குடியிருப்பு வீடுகளின் தண்ணீர் தேவைக்கு ஆயிரக்கனக்கான ஆழ் துளை கிணறுகள் (Bore well) 800 அடி முதல் 1500 அடிவரை போட்டுள்ளேதாக கேள்வி.. இதனால் அண்ணாமலையார் மலை அசைவு ஏற்பட்டு உள்ளதாம்...
      இதை பற்றி எந்த சித்தரும் வாய் திறப்பதில்லை...அப்பாவி 7 பேர் உயிர்கள் போனதற்கு அண்ணாமலையார்தான் காரணம்... அவர் கண் திறந்துவிட்டார் என்று Proph: நாகராஜ் Phd கூறுவது ஆபத்தம்.. உள்ளூர் மக்களால் இது ஏற்பட்டது என்று எப்படி சொல்லலாம்?? வெளியூர்( ஆ) சாமிகளால் இது ஏற்பட்டது என்று நாங்க சொல்லமாட்டோம்.
      இந்த நேரத்தில் யாருமீதும் குற்றம் சொல்லாதீர்கள் மகா கணம் சித்தர்களே....

    • @KotravaiSelvi
      @KotravaiSelvi 3 วันที่ผ่านมา

      @@MiracleMinute413 🙏

  • @senthilkumardev2461
    @senthilkumardev2461 3 วันที่ผ่านมา +1

    உண்மையாகவே இது மிகவும் சோகமான சம்பவம். வெறும் வருத்தம் உதவாது. தவறுகளிலிருந்து திருத்தம் செய்பவர்களுக்கு மட்டுமே கடவுள் உதவுகிறார். மேலும் பாறைகள் கீழே விழுந்து உருளுவதைத் தவிர்க்க உலோகக் கரங்கள் ஆழமாக துளையிடப்பட்ட கனரக உலோக தடுப்புகளை நெருக்கமாக வைக்கலாம். இது ஒரு தற்காலிக நடவடிக்கை மட்டுமே. நீண்ட காலத்திற்கு, பசுமை மற்றும் நடவு கலவையால் மட்டுமே மறுசீரமைப்பு சாத்தியமாகும் மரக்கன்றுகள், புதர்களின் விதைகளை விதைப்பது, நாட்டு மரக் கன்றுகள் மற்றும் புற்கள் மற்றும் புதர்களை நடுதல் போன்றவை. இவற்றின் வேர்கள் ஆழமாக ஊடுருவி மண் மற்றும் பாறைகளை அப்படியே வைத்திருக்க உதவும். இதற்கு சில ஆண்டுகள் ஆகும். அதுவரை மலைகளில் மனித நடமாட்டம் மற்றும் நடமாட்டம் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட வேண்டும். திருப்பணி செய்யும் வரை கோயில் நிர்வாகங்கள் தவிர மற்ற பொதுமக்களுக்கு தடை விதிக்க வேண்டும். இது புனித மலை பாதுகாக்கப்படுவதையும் படிப்படியாக மீட்டெடுப்பதையும் உறுதி செய்யும்.

  • @TheAmusementHouse12345alk
    @TheAmusementHouse12345alk 3 วันที่ผ่านมา

    😢

  • @aishus5933
    @aishus5933 4 วันที่ผ่านมา +5

    Everything will be alright.sivan will save .stop congregating the place

  • @maha-eo6jw
    @maha-eo6jw 4 วันที่ผ่านมา +1

    மலை ஏற அனுமதி வேன பயம இருக்கு

  • @rathikak7703
    @rathikak7703 4 วันที่ผ่านมา +1

    அந்த வினோத் எங்க அவர் சரி செய்வார் அவருக்கு மட்டும் தான் திருவண்ணாமலை சொந்தம்மா

  • @abarnan9518
    @abarnan9518 3 วันที่ผ่านมา

    Kirivalaam polama

    • @rajesh-py5ey
      @rajesh-py5ey 3 วันที่ผ่านมา

      Athukkulam entha problem ellai kandippa varalam