Uyara seithirea | Edwin Paul | Mary visuvasakani | YESUWAY production's | tamilchristian song.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2022
  • CREDITS
    Song : Uyara Seidhere
    Lyrics & Tune: Edwin Paul
    Sung By: Mary Visuvasakani
    Music: AR FRANK
    Audio:
    Keys & Bass : AR FRANK
    Rhythm : DERRICK DONALD
    Backing Vocals:
    Sis. MONISHA
    Sis. NIROSHA
    Recorded at :
    FRIENDS TALKIES
    Mixed & Mastered by
    AR FRANK @ VPlug Studio
    Video:
    DOP : EBENEZER
    Drone Pilot : DOLPHIN BINESH
    EDITS & Cut: IJO MANI
    Location Support: Br. Bruno
    Poster Design: ARTS4CHRIST
    Executive Producer:
    PAUL VIJAY
    LYRICS
    புத்தம் புது காலை
    புது கிருபைகள் பொழியுதே
    நித்தம் நான் போகும் பாதையில்
    உம் கரம் என்னை தாங்குதே
    மனிதர்கள் மறந்தென்னை போன தருணங்கள் உண்டு
    இனி இவள் வேண்டாமென சில உறவுகள் வெறுத்ததுண்டு
    ஆனாலும் நீர் என்னை வெறுக்கவில்லை
    உம் அன்பை பொழிந்தீரே
    என்னை மறந்த கண்கள் வியக்கும்வரை
    உயர செய்தீரே- உம்மை துதிப்பேன்
    நன்மைகள் நினைக்கையில் கண்கள் கலங்கி நான் நின்றேன்
    மேன்மைகள் உயருகையில் உம் அன்பை கண்டு வியந்தேன்
    உம்மை போல என்னை நேசித்திட உறவுகள் இல்லையே
    இந்த அன்பை உதறி தூரம் செல்ல
    இனி மனதில் துணிவில்லையே - உம்மை மறவேன்
    Released By:
    YESUWAY PRODUCTIONS
    A WATCHMAN'S WORD PRODUCTION
    #உயரச்செய்தீர் #உம்மைதுதிப்பேன்
    #புதுகிருபை #உம்கரம் #அன்பைகண்டு #வியந்தேன் #நீர்என்னைவெறுக்கவில்லை
    #uyaraseithir #ummaithuthipen
    #pudhukirubai #umkaram #tamilchristiansongs #yesuwayproductions #awatchmanswordproductions
    #arts4christ #christiansongs2022
    #devotionalsong #tamilchristianmedley
    #christiandevotionalsongs
    #gospelsong #gospelmusic #christianmusic #christianmusic2022 #latesttamilchristiansongs
    Subscribe more..!
    GOD BLESS YOU ALL..!
  • เพลง

ความคิดเห็น • 108