மலையனூரு பூமியில் பிணங்களை கிழித்து ஆடும் அங்காளியின் ஆவேசப்பாடல் | கருத்த சடை | Jayakumar Poosari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 648

  • @சதிஷ்தமிழன்டா
    @சதிஷ்தமிழன்டா 2 ปีที่แล้ว +123

    என் தாய் அங்காளியின் அருமையான வர்ணிப்பிற்கு மிக்க நன்றி நண்பரே

  • @AbikaniAbikani-x1p
    @AbikaniAbikani-x1p 3 วันที่ผ่านมา +2

    Vera level song amma 🙏🙏🙏🙏🙏

  • @ANISHKUMAR-hg8re
    @ANISHKUMAR-hg8re 9 หลายเดือนก่อน +58

    அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகி மேல் மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன்...அம்மா...தாயே...எங்கள்...குல...தெய்வமே...அம்மா...மேல் மலையனூர் ஶ்ரீ அங்காளம்மன்...

  • @ANISHKUMAR-hg8re
    @ANISHKUMAR-hg8re 9 หลายเดือนก่อน +18

    எங்கள்...குல...தெய்வமே...மேல் மலையனூர் அங்காளம்மா...

  • @thangamayil4999
    @thangamayil4999 ปีที่แล้ว +306

    அம்மாவோட இந்த பாடலை பாடியவர்கள் பல ஜென்மத்தில் தவம் செய்திருக்க வேண்டும்... தாயே பராசக்தி

    • @VinothR-qw9ej
      @VinothR-qw9ej 9 หลายเดือนก่อน +14

      😢

    • @sathisathi6843
      @sathisathi6843 9 หลายเดือนก่อน +13

      ஜெயகுமார் பூசாரி பல்லாண்டு வாழ்க வளமுடன்❤❤❤❤❤

    • @VijayVijayKumar-p2g
      @VijayVijayKumar-p2g 9 หลายเดือนก่อน

      ​@@VinothR-qw9ej😢😢

    • @sakthikalinsangamamtrust
      @sakthikalinsangamamtrust 8 หลายเดือนก่อน +4

      சத்தியம்

    • @sanjai.vasanthsanjai.vasan9119
      @sanjai.vasanthsanjai.vasan9119 8 หลายเดือนก่อน +2

      U 0:22 njjb bh7ij llm.​@@sakthikalinsangamamtrust

  • @KalaVengaiya
    @KalaVengaiya 10 หลายเดือนก่อน +64

    இந்த பாட்ட கேட்டால அங்கம் சிலுக்குது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @SunandanDas-w7i
      @SunandanDas-w7i 9 หลายเดือนก่อน +2

      আমি পশ্চিমবাংলা থেকে এই ভিডিওটি দেখছি। আমি তোমার এক ভারতীয় ভাই আমার প্রণাম নিও। 🙏 দক্ষিণ ভারতের এত সুন্দর দুর্গা পুজো আমার খুব ভালো লেগেছে

  • @KumarDentallab
    @KumarDentallab 2 หลายเดือนก่อน +6

    என் குலதெய்வம் மலையனூர் அங்காளி ஓம் சக்தி என்ன வாழவைத்த தேவி

  • @RSR-es2ls
    @RSR-es2ls 2 หลายเดือนก่อน +35

    நல்ல படிப்பு,1 லட்சம் மேல சம்பளம்,நல்ல மனைவி, அழகான ஆண் குழந்தை,நல்ல அக்கா தங்கசிங்க,அம்மா அப்பா.. இவ்வளோ குடுத்த என் அம்மாள் தாயே.... உன் காலடியில் அடிமையாகி வாழ்வை கழிக்க வேண்டும்...😭😭😭

    • @abcabc-uw9vp
      @abcabc-uw9vp 2 หลายเดือนก่อน +2

      melmalayunar angalaamma bless you

    • @ss-kl7it
      @ss-kl7it 2 วันที่ผ่านมา

      😊❤❤😊😊

  • @RajR-h6o
    @RajR-h6o 8 หลายเดือนก่อน +5

    அம்மா ஏன்னக்கு குழந்தை நல்லபடியா போறாங்கனு அம்மா ne தான் துணையா இருக்கணும் அம்மா குழந்தைக்கு ne பாதுகாப்பு அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaiarasan7731
    @kalaiarasan7731 5 หลายเดือนก่อน +14

    என்ன ஒரு அழகான அம்மாவின் புகழ்..... சிலிர்த்த உடல் இன்னும் அடங்கவில்லை ...❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @vijaykuttyvijaykutty8221
    @vijaykuttyvijaykutty8221 ปีที่แล้ว +3

    அங்காள பரமேஸ்வரி அம்மன் மட்டும்தான் இப்டி அழகான ஆக்ரோஷமான வரிகள் அமையும்🙏🙏🙏🙏🔥🔥

  • @manigmaddy9296
    @manigmaddy9296 ปีที่แล้ว +16

    🙏🌷மேல்மலையனூர் அங்காளம்மன் அம்மா தாயே நீயே துணை இருக்கணும் அம்மா 🌷🙏

  • @tharuntharun9378
    @tharuntharun9378 ปีที่แล้ว +14

    இந்தா பட்டறை கோட்டான் என்னயோ மரந்து விடுகிறோன் அம்மா த்ரோ சரணம்🔱🙏🔱

    • @tharuntharun9378
      @tharuntharun9378 ปีที่แล้ว

      இந்த.பாட்டைக்.கோட்டாள்.எனையே.அறியம்மாள்.கண்ணிள்.கண்ணிள்.தண்ணிர்.வந்திடுது😢

  • @navarajan501
    @navarajan501 2 ปีที่แล้ว +25

    ஐயா
    நீங்கள் அங்காளி யின் அருளாள் வாழ்க வளமுடன்
    .உங்கள் திறமையை அன்போடு வரவேற்கிறேன்.

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 4 หลายเดือนก่อน +9

    அம்மா தாயே போற்றி போற்றி ஓம் சக்தி பராசக்தி ❤❤❤❤❤❤❤

  • @subashrsubashr2698
    @subashrsubashr2698 10 หลายเดือนก่อน +6

    துங்கும் போது கெட்ட கெட்ட கனவு வருகிறது அம்மா தாயே நீதான் எனக்கு துணையா இருக்கா வேண்டும் 🌿🌿🌿🌸🪷🪷🔱🔱🔱

  • @saravanan8876
    @saravanan8876 3 หลายเดือนก่อน +10

    எத்தனை முறை கேட்டாலும் உடல் சிலிர்க்கிறது 💥🙏🙏🔥

  • @GPmani-kz5jp
    @GPmani-kz5jp 2 ปีที่แล้ว +24

    Nambinavarkku theivam amma ....om sakthi angalamma.....🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @venkynaina5412
    @venkynaina5412 หลายเดือนก่อน

    என் குலதெய்வத்தோடு உடன் இருந்து காக்கும் கருப்பசாமி அய்யா என் கணவரை காப்பாற்றி தாருங்கள்

  • @selvamstudiothangamselvams7933
    @selvamstudiothangamselvams7933 10 หลายเดือนก่อน +188

    100 முறை தாண்டி கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.......

    • @kottekotteeswari5214
      @kottekotteeswari5214 7 หลายเดือนก่อน +13

      bro

    • @mahesthala2035
      @mahesthala2035 6 หลายเดือนก่อน +5

    • @dineshraja4060
      @dineshraja4060 3 หลายเดือนก่อน +4

      Nanum tha thala

    • @akashakash-xd6eq
      @akashakash-xd6eq 3 หลายเดือนก่อน +2

      Naanum dhaan

    • @Mood-e1h
      @Mood-e1h 3 หลายเดือนก่อน +2

      நானும் தான் நண்பா

  • @AmuthaAmutha-b1e
    @AmuthaAmutha-b1e 29 วันที่ผ่านมา +1

    Amma saami unna nambi tha irukka thayee 🙏😢🤲

  • @oplengend5863
    @oplengend5863 หลายเดือนก่อน +2

    Amma eneku oru Kareem nadakanum jeichu koddu Amma angalema thayee❤❤❤

  • @getrelaxationchennel5122
    @getrelaxationchennel5122 6 หลายเดือนก่อน +2

    தாயே என் பவி எனக்கு வேண்டும் அருள் புரியுங்கள் அம்மா

  • @priyamani6822
    @priyamani6822 ปีที่แล้ว +10

    இந்த பாடல் மிகவும் அருமை இந்த பாடலை என் மகன் னும் பாடுகிறன் அம்மன் அருள் கிடைகனும் தாயே

  • @mohanapriya8969
    @mohanapriya8969 11 วันที่ผ่านมา +1

    அம்மா மலையனூர் அங்காளபரமேஸ்வரி தாயே எனக்கு நல்ல ரிசல்ட் வேண்டும் எனக்கு அருள் தருவாய் போற்றி போற்றி போற்றி அங்காளபரமேஸ்வரி ❤❤ 5:42 ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aarthiaarthi3677
    @aarthiaarthi3677 9 หลายเดือนก่อน +27

    எனக்கும் ஒரு காரியம் நடக்கனும் நடந்த உனக்கு எழுமிச்சை மாலைபோடுறேன் அம்மா 🙏🙏🙏🔱

  • @rajagopal5324
    @rajagopal5324 ปีที่แล้ว +15

    அகிலாண்டேஸ்வரி அருள்மிகு ஸ்ரீ மேல் மலையனுர் அங்காளம்மன் துணை 🔥🔥🔥🙏🙏🙏

  • @AnandhakumarK-k3j
    @AnandhakumarK-k3j 22 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே நீதான் காக்க வேண்டும் தாயே அம்மா

  • @GopiGopi-f3g
    @GopiGopi-f3g 24 วันที่ผ่านมา +1

    அம்மா அங்காலம்ம நீயே துணை

  • @Ishuishu-w5p
    @Ishuishu-w5p 2 ปีที่แล้ว +39

    😭😭😭🙏🙏🙏 ஓம் சக்தி தாயே நீயே துணை. ஓம் அங்காளபரமேஸ்வரி அம்மா போற்றி போற்றி போற்றி அம்மா 😭😭😭🙏🙏🙏🙏🙏
    ரொம்ப நன்றி ஜெயா மா❤️🙏

  • @Ms.SindhanaiSelvi
    @Ms.SindhanaiSelvi ปีที่แล้ว +101

    பாடல் வரிகள் புல்லரித்துவிட்டது 💯💥💫✨💯💥🥳🥳🥳🥳💥 எப்படி இப்படி யோசிக்கிறிங்க அந்த அங்காளம்மன் தாயே உங்களுக்கு இந்த ஆசியை வழங்கி வருகிறாள்.... 🕉️🕉️

  • @kalivarathans631
    @kalivarathans631 4 หลายเดือนก่อน +3

    இந்த பாட்ட கேட்டாலே மனசு இன்பமா இருக்கு🙏🙏🙏🥹

  • @ravichandransarangan3248
    @ravichandransarangan3248 9 หลายเดือนก่อน +8

    மெய் சிலிர்க்க வைத்தது

  • @kavithag4958
    @kavithag4958 ปีที่แล้ว +8

    🙏😘😘😘😘😘எங்க அம்மா இல்லை என்றால் எனக்கு உலகம் இல்லை எங்க அம்மா எனக்கு உயிர்😘😘😘😘😘 🙏

  • @Ravi-y6d4l
    @Ravi-y6d4l หลายเดือนก่อน +1

    Arumaiyana varigal anna

  • @SubaPriya-z1h
    @SubaPriya-z1h 9 หลายเดือนก่อน +5

    அம்மா என் உடல்நிலை நலமா இருக்கனும்

  • @maniscreations
    @maniscreations 3 หลายเดือนก่อน +80

    அம்மா எனக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிவிட்டது எங்களுக்கு குழந்தை இல்லை நீங்க தான் அம்மா ஒரு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் அம்மா என்னால வெளியவே போக முடியல அம்மா எல்லாரும் கேக்குறாங்க அம்மா ஏன் உன் மனைவி மாசம்மா இருக்கலாலனு கேக்குறாங்க எனக்குப் ரொம்ப கஷ்ட்டமா இருக்கும்மா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🧎🧎🧎🧎உங்களிடம் நான் மண்டிட்டு கேக்குறேன் அம்மா எனக்கு குழந்தை ஒன்று பிச்சை போடுங்க அம்மா 😭😭🙏🙏

    • @MeenaS-pk7xc
      @MeenaS-pk7xc หลายเดือนก่อน +3

      Malaiyanur 3 month amavasai ku poittu vanga ...

    • @manis-yt4uz
      @manis-yt4uz หลายเดือนก่อน +3

      அங்காளி அருள் உங்களுக்கு உண்டு

    • @ChinnakdChinnakd
      @ChinnakdChinnakd หลายเดือนก่อน

      பழனி முருகன தேடி நடங்க

    • @sharp_143_with_shalini
      @sharp_143_with_shalini หลายเดือนก่อน +1

      சாமி சரணம் உங்களுக்கும் சபரி மலையில் யாத்திரை செய்கிகிறேன்

    • @DhuraiDhuai
      @DhuraiDhuai 29 วันที่ผ่านมา

      Kandippa kudappa enna poththa aththa malaiyanura angalaparameshwari mela sathiyam

  • @SabariSabari-mj9qe
    @SabariSabari-mj9qe 3 หลายเดือนก่อน +3

    அம்மா. ...என்.மனகஷ்டத்த. ...திருங்க. ...தாயே

  • @kamalikutty8072
    @kamalikutty8072 3 หลายเดือนก่อน +4

    ஆடாத பேய்கள் எல்லாம் ஆடுதம்மா என் தாய்யா கண்டா எப்பா என்ன வரிகள்.......🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Vijayan-k6n
    @Vijayan-k6n หลายเดือนก่อน +1

    எங்கள் நம்பிக்கை அம்மா அங்காளம்மன்❤❤❤

  • @VeeraKumar-cl1xs
    @VeeraKumar-cl1xs 21 วันที่ผ่านมา +1

    அம்மா எனக்கு பாணம் தாம் கிடைக்க மட்டோக்கு து அம்மா கிடைக்க வேண்டும்

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j 4 หลายเดือนก่อน +8

    ஓம் சக்தி ❤❤❤❤ பராசக்தி ❤❤❤❤❤❤ அம்மன் துணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ என்றும் நீங்களே துணை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sk_creations
    @sk_creations ปีที่แล้ว +6

    Angalammma enaku kulanthai paakiyam kudu ammma ..... Ammma thaaaye 😢

  • @anitha6430
    @anitha6430 ปีที่แล้ว +9

    இந்த பாட்டு ஒரு நாள் நான் ரேடியோ ல கேட்டான் நல்லா இருந்துச்சி ரொம்ப தேடி இப்போதான் கிடைச்சது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💃💃🙏🙏

  • @anbarasi998
    @anbarasi998 ปีที่แล้ว +16

    இந்த பாடல் எத்தன முறை கேட்டாலும் சலிக்காது படலின் வரிகள் சூப்பர் voice அப்பா என்னமா இருக்கு

  • @NagarajanNageswaran
    @NagarajanNageswaran หลายเดือนก่อน +1

    அம்மன் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnankrishnan684
    @krishnankrishnan684 2 ปีที่แล้ว +487

    உடல் சிலிர்த்து மெய் மறந்தவர்கள் ஒரு like போடுங்க ஓம் சக்தி அருள் கிடைக்க 🙏🙏🙏👑

  • @akashudhayaprakash3755
    @akashudhayaprakash3755 ปีที่แล้ว +55

    அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகி ஆதி சக்தி அங்காளம்மன்...🙏🙏🙏

  • @balaalab3723
    @balaalab3723 2 ปีที่แล้ว +15

    Unga songs Ellame romba super

  • @schannelsalem5680
    @schannelsalem5680 2 ปีที่แล้ว +9

    மனசுக்கு குளிர்ச்சியா இருக்குது நன்றி

  • @purusothamanpurusoth8798
    @purusothamanpurusoth8798 2 ปีที่แล้ว +52

    அம்மா அங்காளம்மா தாயே எல்லாரும் நோய் நொடி இல்லாம இருக்கனும்🔥🙏🙏🙏🙏

  • @gobinath3035
    @gobinath3035 ปีที่แล้ว +14

    அருமை அண்ணா நான் பூசாரி இந்த பாடலை கேட்க அருள் வருகிறது

  • @Pagalavanharipriya2476
    @Pagalavanharipriya2476 2 ปีที่แล้ว +40

    வாழ்த்துக்கள் இந்த பாடலை முதல் முறை கேட்கும் போதே நான் மனம் மகிழ்ந்து போனேன் ஆனந்தமாய் உள்ளது 🙏🙏🙏

  • @ThilagamS-f5i
    @ThilagamS-f5i 25 วันที่ผ่านมา +2

    Mel malayanuru pattu supar anna❤❤❤❤❤🎉

  • @gunasundari9073
    @gunasundari9073 2 ปีที่แล้ว +23

    🙏 அம்மா அங்காள பரமேஸ்வரி தாயே 🙏

  • @vinothnanban1994
    @vinothnanban1994 ปีที่แล้ว +27

    🙏🙏🙏🙏🙏அகிலாண்டகோடி பிரம்மாண்டநாயகி அன்னை ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி தாயே உன்னை என்றென்றும் போற்றி வணங்குவேன் தாயே🙏🙏🙏🙏🙏

    • @thangarajs4496
      @thangarajs4496 ปีที่แล้ว +5

      🙏🙏🙏🙏

    • @kannatha548
      @kannatha548 ปีที่แล้ว +2

      மலையனூரா அங்காளம்மா பூங்காவனதா மயானத்தில் கோவில் கொண்ட மகராசி

  • @Smahatamil
    @Smahatamil 24 วันที่ผ่านมา +1

    Om Mel malayanuru amma en kasdatha thikanuma thaye potri potri om sakthi para sakthi

  • @sakthikalinsangamamtrust
    @sakthikalinsangamamtrust 8 หลายเดือนก่อน +7

    Masssss❤❤❤❤❤

  • @rocking2517
    @rocking2517 2 ปีที่แล้ว +21

    Super this song 👌👌👌👌Om sri mel malayanur angaala parameshwari thaayae thunai 🙏🔱

  • @AK-ir1eg
    @AK-ir1eg 2 หลายเดือนก่อน

    ஓம் அங்காளம்மன் போற்றி 🙏 உங்கள் அருள் வேண்டும் 🙏 தர்மம் வெல்லும் அம்மா தாயே சரணம் 🙏 தவமணி என் இரண்டாம் திருமணம் எனக்கு புடிச்ச மாதிரி அமையவேண்டும் எனக்கு குழந்தை வரம் வேண்டும் என் மகன் இரண்டு பேர் என் கூட இருக்க வேண்டும் குடும்பம் தழைக்க வேண்டும் 🙏 என் அண்ணன் இரண்டு பேர் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் குழந்தை வரம் வேண்டும் அம்மா வீடு நிலம் கிரயம் ஆகவேண்டும் அம்மா உடல் உயிர் காக்கும் தெய்வம் என் அண்ணன் குடும்பம் மணவி இரண்டு மகன்கள் பிறக்க வேண்டும் பெண் குழந்தை நன்றாக படிக்க வேண்டும் தங்கை குடும்பம் குழந்தை கணவர் தொழில் வேலை வருமானம் கல்வி 💯 வாழ வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் குடும்பம் வீட்டில் உடல் உயிர் அனைத்து எதிரிகள் செய்வினை ஏவல் பில்லி சூனிய கண் திருஷ்டி தோஷங்கள் அதர்மம் மந்திரம் பேய் பிசாசு ஏவல் வினை செய்வினை பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை பாவம் தோசம் பகை கடன் தீயசக்திகள் காத்து கருப்பு விண் பழி என் முதல் கணவர் அவங்க குடும்பம் சொந்த பந்தம் நண்பர்கள் அதர்மம் மந்திரம் அரக்கன் அதர்மம் அசுரன் இன்றே இப்போதே இந்த நிமிசம் கிழித்து கோடலைஉறுவி ஏறிய வேண்டும் 🙏 எங்கள் வம்சம் தீயசக்தி பிணி செய்வினை மந்திரம் பேய் பிசாசு ஏவல் பில்லி வினை செய்வினை பாவம் தோசம் பகை கடன் போட்டி போறாமை வருமை பசி பிடை தரித்திரம் போட்டி போறாமை வருமை எத்தனை ஜென்மம் எடுத்தாலும் எதிரிகள் குடும்பம் தீயசக்திகள் காத்து கருப்பு விண் பழி சாமி கோறை ஈடு முறை முன்னோர் கோறை 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡 உன் கோவம்

  • @mahesthala2035
    @mahesthala2035 6 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤super voice and song valga pallandu anna

  • @saravananshanthosh4009
    @saravananshanthosh4009 5 หลายเดือนก่อน +3

    அருமையான பக்தி பாடல்❤❤❤❤❤

  • @ManiMani-lv5hx
    @ManiMani-lv5hx ปีที่แล้ว +6

    மேல் மலையனூர் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி துனை 🙏🙏🙏

  • @krishnakumarikumari9302
    @krishnakumarikumari9302 2 ปีที่แล้ว +10

    Amma angalamma thaye vandhuviduval intha padaluku super👍

  • @ishwarks1
    @ishwarks1 หลายเดือนก่อน +2

    அம்மா❤❤❤❤❤❤

  • @sivaprakash41
    @sivaprakash41 ปีที่แล้ว +17

    அட அட என்ன குரல் அந்த அம்மன்னும் மெய் மறந்து இருப்பாள் , ஐயா இதே போல் கருப்பரயர் பாடல் பாடுங்கள்

  • @abinayakrishnan9655
    @abinayakrishnan9655 9 หลายเดือนก่อน +32

    சிலு சிலுக்க வைத்த பாடல்🥹🥹

  • @yuvarajgaja9260
    @yuvarajgaja9260 ปีที่แล้ว +43

    அருமையான பாடல்.. அம்மனை கண் முன்னதாக காட்டியது.. வாழ்த்துக்கள்....

  • @krishnankrishnan684
    @krishnankrishnan684 2 ปีที่แล้ว +19

    ஶ்ரீ ஓம் சக்தி தாயே போற்றி 🙏🙏🙏இந்த பாடல் கேட்கும் போது உடல் சிலிற்குது🙏🙏🙏👑

  • @kalaiselvans4328
    @kalaiselvans4328 2 ปีที่แล้ว +6

    Om sakthi angalamma thayea en maganidam ulla athanai theeyasakthikalaiyum olithuvidu thayea angalamma

  • @ezhilansamydurai9548
    @ezhilansamydurai9548 2 ปีที่แล้ว +15

    இந்த பாடல் வரிகள் கேட்கும் போது ஒடம்பு சிலுக்குது ஓம் சக்தி தாய்யே துணை 🙏🙏🙏

    • @tharunkumar578
      @tharunkumar578 2 ปีที่แล้ว +1

      🎼

    • @velvel5877
      @velvel5877 2 ปีที่แล้ว +2

      @@tharunkumar578 the 2 you have any other ideas you may want new one

  • @MaduraVino
    @MaduraVino 4 หลายเดือนก่อน +1

    Amma en kanavar avar kudumpathu pecha kettu enna kasta padathuraru enn anbu puriji enna thedi varanum en kanavar 100 varusam Aarokiyama irukanum amma ❤❤❤🙏🙏🙏🙏

  • @krishnankrishnan684
    @krishnankrishnan684 2 ปีที่แล้ว +298

    பழுத்த சடை மார்பில் ஆட அந்த வரிகள் கேட்கும் போது உடல் சிளிற்குது

    • @letchumanannadarajan1151
      @letchumanannadarajan1151 ปีที่แล้ว +22

      Super song

    • @dineshrajdinesh1669
      @dineshrajdinesh1669 ปีที่แล้ว +6

      Ama bro

    • @arunmonstercreation5572
      @arunmonstercreation5572 ปีที่แล้ว +4

      Yes bro

    • @praveenmotta496
      @praveenmotta496 ปีที่แล้ว +2

      Ama crt bro

    • @pradheepmouni
      @pradheepmouni ปีที่แล้ว +1

      நிஜமா சாமி வந்துடும் போல அந்த பம்பை அடி வேற லெவல் பழுத்த சடை அரபிக்கும் போதே எப்பா இந்த பாட்ட கேட்டா வீரம் தானாக வந்துடும் போல

  • @jananijanu8902
    @jananijanu8902 2 ปีที่แล้ว +9

    அங்கம்மா நீயே எனக்கு துணை என் தாயே

  • @s.sudhapulsar2207
    @s.sudhapulsar2207 2 ปีที่แล้ว +9

    Sri அங்களா பரமேஸ்வரி தாயே போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rockingtamilan5756
    @rockingtamilan5756 6 หลายเดือนก่อน +5

    sree angala parameshwari thunai 🙏🙏🙏🙏🙏🙏

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 2 ปีที่แล้ว +50

    அருமை அருமை அருமையான பாடல்..........
    அனைத்து கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

  • @pasupathipasupathi162
    @pasupathipasupathi162 2 ปีที่แล้ว +9

    Super omsakthi angalamma

  • @முகேஷ்அதிமுக
    @முகேஷ்அதிமுக หลายเดือนก่อน

    Amma neenga tha enaku pakka thunaiya irukanum, en vaazhkkai ya na kappathikanum Amma , yaru kitayum na poi nikka koodathu , enna antha alavuku neengatha thiramaiya vachu irukanum Amma 🙏🙏🙏😭😭😭

  • @TMchannel-c2j
    @TMchannel-c2j หลายเดือนก่อน +2

    Om sakthil❤❤❤
    Om parasakthi ❤❤❤
    Om adhi parasakthi❤❤❤
    ❤om❤om❤om❤

  • @mdakjb5940
    @mdakjb5940 หลายเดือนก่อน

    திருமண வரம் வேனும் அம்மா

  • @DhineshDhinesh-jv3rk
    @DhineshDhinesh-jv3rk ปีที่แล้ว

    Vera leval Samy padal intha padatta ketta Samy nerla pakkaramathiri irukku supar annaaaaaa

  • @kirubakiruba7964
    @kirubakiruba7964 2 ปีที่แล้ว +2

    Amma Engal ulagamellam kaakum Sri periyandichi Amma ninga than engaluku thunai irukkanum

  • @ramamoorthip7301
    @ramamoorthip7301 2 ปีที่แล้ว +4

    Angali Amman paadalai padiya anaithu nanbargaluku Ennudaiya manamartha nanriyai therivithu kolkiren

  • @ragurasu1068
    @ragurasu1068 2 ปีที่แล้ว +11

    Super song. Amma varnippu nalla erukku. Super voice.

  • @DeepakKumar-kl4it
    @DeepakKumar-kl4it ปีที่แล้ว +6

    ஓம் சக்தி மலையனூர் அங்காளம்மா தாயே போற்றி போற்றி 🙏 🙏 🙏

  • @komathiramesh2006
    @komathiramesh2006 3 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ அருள்மிகு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் தாயே போற்றி போற்றி📿🕉🙏🙏😔🥺

  • @Pagalavanharipriya2476
    @Pagalavanharipriya2476 2 ปีที่แล้ว +9

    ஆசை வச்ச முடிமேல வேசம் போட்டு வராலாம் 🙏🙏🙏

  • @Kottesaidhani
    @Kottesaidhani 6 หลายเดือนก่อน +2

    நானும் தான் என்னை மறந்து முடிகள் சிலுக்கிறது

  • @GowthamanGowthaman-x3l
    @GowthamanGowthaman-x3l หลายเดือนก่อน +1

    Supper anna❤❤❤

  • @saranyam6818
    @saranyam6818 5 หลายเดือนก่อน +2

    Amma enaku oru kulanthai thaa maaaaaa😢

  • @PHideos5511
    @PHideos5511 2 ปีที่แล้ว +4

    Amman thunnai en kulanthaikalla kapathu amma enkalukku thunnai ya irukanum amma 🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @bhuvaanabhuvi8832
    @bhuvaanabhuvi8832 9 หลายเดือนก่อน +1

    இந்த அம்மா ரெம்ப அழகா இருக்கங்க 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamachikovil385
    @kamachikovil385 ปีที่แล้ว +4

    அண்ணா நாகாத்தம்மன் பாடல் பாட முடியுமா😮

  • @veeradurai691
    @veeradurai691 2 ปีที่แล้ว +33

    இந்த பாட்டு கேட்டுக்கிட்டே எங்க வீட்டுல சாமி கும்பிட்டு இந்தப் பா. என்னை அறியாத எழுந்து ஆடிட்ட...🙏🙏🥰

    • @vijayg907
      @vijayg907 2 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏

    • @janaki658
      @janaki658 2 ปีที่แล้ว

      Om sakthi

    • @dparun5855
      @dparun5855 2 ปีที่แล้ว

      Pppp

  • @senthilnathan-cr6yu
    @senthilnathan-cr6yu 13 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ammma

  • @anbuarasi2481
    @anbuarasi2481 8 หลายเดือนก่อน +8

    நான் நம்பி இருக்கிறேன் என்னை தவித்துக் கொண்டு பார்த்திருக்கிறாள் காளி அம்மா என்னை எப்ப

    • @anbuarasi2481
      @anbuarasi2481 6 หลายเดือนก่อน +2

      😊😊😊

  • @vengatpalani6635
    @vengatpalani6635 ปีที่แล้ว +3

    ஓம் அங்காள பரமேஸ்வரி தாயே போற்றி போற்றி 🙏🙏

  • @marisuba5831
    @marisuba5831 2 ปีที่แล้ว +27

    என் குலதெய்வம் கண்ணனூர் அங்காள பரமேஸ்வரி தான் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @akilabanumurthy8781
    @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +12

    மேல் மலையனூர் ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி அங்காளபரமேஸ்வரி அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா அம்மா தாயே நீயே துணை அம்மா எங்கள் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

    • @akilabanumurthy8781
      @akilabanumurthy8781 2 ปีที่แล้ว +2

      ஓம் நமோ நாராயணா 🙏🙏🙏🙏🙏🙏🙏 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🙏🙏🙏

    • @VijayKumar-mx9vo
      @VijayKumar-mx9vo 2 ปีที่แล้ว

      9