1 மணி நேரத்தில் 1 Sink பாத்திரத்தை சட்டுனு கழுவிடும் 👍 Indian cooking கு ஏற்ற Diswasher

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • my bosch dushwasher
    amzn.to/3Tzoj90
    dishwasher review,best dishwasher review,dishwasher,lg dishwasher,best dishwasher for the money,best dishwasher brands,best dishwasher,dishwasher buying guide,dishwasher pros and cons,best dishwasher 2022,best dishwashers,bosch dishwasher,best dishwasher 2023,best dishwasher brands 2022,best dishwasher brands 2023,affordable dishwasher,best value dishwasher,best budget dishwasher,most powerful dishwasher,bosch dishwasher,top dishwasher,bosch dishwasher series,best dishwasher,top dishwasher 2023,best dishwasher 2023,bosch,best kitchens,kitchen repair,benchmark,kitchen remodel,kitchen appliances,home remodel,appliance sale,ascenta,appliance repair,kitchen technology,new kitchens,best appliances,home appliances,appliance factory,appliance technology,sales,deals,appliances,new appliances,mattress kingdom

ความคิดเห็น • 447

  • @VismayaKudil
    @VismayaKudil  6 หลายเดือนก่อน +60

    my bosch dushwasher
    amzn.to/3Tzoj90

  • @maheswarans812
    @maheswarans812 6 หลายเดือนก่อน +526

    ஒரு காலத்தில் வாஷிங் மெஷினையும் எல்லாரும் இப்படித்தான் சொன்னாங்க ஆனா இப்போ வாஷிங் மெஷின் இல்லாத வீடே இல்லை..

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน +23

      True

    • @worldisnotonlyforhuman7784
      @worldisnotonlyforhuman7784 6 หลายเดือนก่อน +10

      Ithu use akum eppo ipadi arrangements yellam panama quick ah wash panna

    • @periasamisami2444
      @periasamisami2444 6 หลายเดือนก่อน

      Adthunalathan water scarcity um sernthe irukku.

    • @JoannaBernice-q7x
      @JoannaBernice-q7x 6 หลายเดือนก่อน +18

      வாய்ப்பு இல்லை, வாஷிங் மிசின் அளவுக்கு இத யாரும் வாங்க மாட்டாங்க, 20 yrs ஆனாலும். பெருமைக்காக வாங்கினால் உண்டு.

    • @hariharandevarajan2226
      @hariharandevarajan2226 6 หลายเดือนก่อน

      ​@@JoannaBernice-q7x - If both people are working and maid not available in future, definitely this will be much helpful! May be in 5 to 10 years. This is purely my perception....

  • @MaryMary-tj5pf
    @MaryMary-tj5pf 6 หลายเดือนก่อน +1632

    அத செட் பண்ற நேரத்தில் கழுவி முடிச்சிடலாம் 😂😂😂

  • @umabala9445
    @umabala9445 6 หลายเดือนก่อน +18

    Those who can wash the dishes manually for 3 times, have energy can follow your routine. This is for busy people or working people essential to make their life easier and who can afford to buy a dishwasher

  • @maheswarans812
    @maheswarans812 6 หลายเดือนก่อน +149

    வயதானவங்க ,உடம்பு முடியாதவங்க ,சின்ன குழந்தை வச்சி இருக்கிறவங்க அவங்களுக்கெல்லாம் நல்ல யூஸ்புல்லா இருக்குமம்மா.. நீங்க எல்லாரும் சாம்பல் வைத்து விளக்கினா விளக்கிக் கொண்டே இருங்க.. நல்ல விஷயம்..இது ஒரு ரிவியூ அதுக்கு ஏன் எல்லாரும் இவ்வளவு discourage கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள் என்று புரியல..😢😢..

    • @ajju-amudhu
      @ajju-amudhu 4 หลายเดือนก่อน +6

      Yes.. vanga mudiyatha vayriu erichal ah kuda irukum

    • @dhiyaselva3303
      @dhiyaselva3303 3 หลายเดือนก่อน +1

      Correct 😊

    • @sandyworld...9413
      @sandyworld...9413 6 วันที่ผ่านมา +1

      Ellarum purushanungala irupanga enga idhayum kettuda poranga wife nu

  • @kokilambald4900
    @kokilambald4900 6 หลายเดือนก่อน +66

    நாங்களெல்லாம் இதை 10 நிமிஷத்துல முடிச்சுட்டு அடுத்த வேலைய பாக்க போய்டுவோம்.

    • @ArshiyaMAchu
      @ArshiyaMAchu 6 หลายเดือนก่อน +1

      Yes nanum ada nenache😊

    • @prabaavishwakarma2920
      @prabaavishwakarma2920 5 หลายเดือนก่อน +5

      Spondylitis problem people can't bend neck and clean. After vessel washing get giddiness. Good for people with health issues.I appreciates it.

    • @VismayaKudil
      @VismayaKudil  5 หลายเดือนก่อน +1

      👍

    • @VismayaKudil
      @VismayaKudil  5 หลายเดือนก่อน +2

      S

    • @arjunanand664
      @arjunanand664 5 หลายเดือนก่อน +1

      Kusu

  • @prasannadevi5522
    @prasannadevi5522 6 หลายเดือนก่อน +823

    ஒன்னே கால் மணி நேரம் ஆகுமா தூக்கி எல்லா பாத்திரத்தையும் எடுத்துட்டு போய் பைப் அடில போட்டு நைட்டிய தூக்கிக்கிட்டு முக்காளியை போட்டு முக்காளி மேல உக்காந்து தண்ணி எல்லா பாத்திரத்திலும் தெளித்துவிட்டு ஒரு பெரிய டவரா எடுத்து அந்த தவறா நிறைய தண்ணி ஊத்தி செல்போனை எடுத்து அதுல ஒரு புடிச்ச வீடியோ பாட்டு என்னத்தையோ ஒன்ன வச்சு ஒரு ஓரமா வச்சுட்டு தேங்காய் நாராயண கம்மி புருஷன் எடுத்து உட்கார்ந்து விளக்கு நான் அந்த ஒரு டவரால பாதி தண்ணி கூட செலவாகாது தண்ணி மிச்சம் கரண்ட் பில் மிச்சம் டைம் மிச்சம் பத்து நிமிஷம் கூட இருக்காது எல்லா பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு வந்து வெயில்ல காய போட்டு எடுத்து உள்ள வச்சிரலாம்

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน +296

      நீங்கள் சொல்வதைக் கேட்கும் போது நன்றாக இருக்கிறது மிக்க நன்றி நீங்கள் சொல்வதை அனைத்தும் சரிதான். எனக்கு இப்போது சமீபத்தில் கையில் ஒரு ஆபரேஷன் நடந்திருக்கிறது அடுத்த ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை என்னால் பாத்திரம் விளக்க இயலாது என்னை போன்ற பெண்களுக்கும் பெரியவர்களுக்கும் வேலைக்கு செல்பவர்களுக்கும் இந்த மெஷின் ஒரு வரம்

    • @mohanasathish7675
      @mohanasathish7675 6 หลายเดือนก่อน +22

      True sis 😂

    • @ranigurumaniraj5299
      @ranigurumaniraj5299 6 หลายเดือนก่อน +31

      Arthritis patients ku use agum

    • @psl143
      @psl143 6 หลายเดือนก่อน +100

      நானும் பாட்டு கேட்டுக்கிட்டு தான் பாத்திரம் கழுவுவேன் 😂🎉,

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน +12

      S

  • @udhayadeviv1715
    @udhayadeviv1715 6 หลายเดือนก่อน +31

    Ignore all negativity sister. Machine use pannavangaluku theriyum difference.
    I too using bosch dishwasher for past one year. I am an arthritis patient and mom of 3 children. Really it reduce my pain and tablets intake.
    Using dishwasher be like sterilized vessels. And ultra clean.

  • @revathirj361
    @revathirj361 6 หลายเดือนก่อน +59

    கையில் பிரச்சனை. ஆபரேஷன் செய்தவர்களுக்கு உதவியாக இருக்கும்

  • @ThamizhiAaseevagar
    @ThamizhiAaseevagar 2 หลายเดือนก่อน +15

    நானும் முதலில் யோசித்தைன் இதை வாங்க வேண்டுமா என்று ஆனால் உடல்நிலை கருத்தில் கொண்டு வாங்கு முடிவு செய்துள்ளேன்.தேவைபடுபவர்களுக்கு இது பயனுள்ள தகவல்.

    • @afrafathimas9713
      @afrafathimas9713 7 วันที่ผ่านมา

      Sis... Dishwasher vaangittingala... எப்படி இருக்குன்னு review சொல்லுங்க

  • @SabanaAsmi-ev9ys
    @SabanaAsmi-ev9ys 6 หลายเดือนก่อน +4

    Mudunjavanga kai use pannunga.. Mudiyaadhavanga health issues irukavanga indha machine use panlam.. Thanks for ur video sis..

  • @pradeeshg9247
    @pradeeshg9247 6 หลายเดือนก่อน +39

    14 years aaga naan dishwasher use panrein ifb. Paathiram serthu vaithu adukkinaal thaan athu periya velai aagum. Pathiram vizha vizha dishwasher la set pannikkanum. Kaila kazhuvinaa thaan thanni adhigam selavu aagum. But dishwasher la wash panna thanni rinse pannum. Antha maadhiri system irukku inbuiltaaga. Time save, energy save. Enakku romba useful aaga irukku. But one time scrub pannittu thaan adukkuvein, without dishsoap. Uncleana vaikka koodathu.

    • @Jeyhaneesh3824
      @Jeyhaneesh3824 6 หลายเดือนก่อน +2

      Appadie scrabe panni clean pannitalam 1 washing thaan enakku kasdam but liqud or bar use clean i like it

    • @sunithanarayanan8444
      @sunithanarayanan8444 6 หลายเดือนก่อน

      S ..

    • @banunaidu1908
      @banunaidu1908 6 หลายเดือนก่อน +1

      Energy save yaar ku ma 😢😢

    • @pradeeshg9247
      @pradeeshg9247 4 หลายเดือนก่อน +5

      @@banunaidu1908 herinya operation panniyirukein bro. But en velaigala en kaiyala seidha thaan pidikkum. Husband business, oru helpum avarala panna mudiyaathu, muthalela theriyaadhu avarukku. So enakku dishwasher vaangi koduthaaru. Energy save enakku thaan bro. En paiyanukku rendu vayasu irukkum podhu operation pannein. Appo irunthu use pannittu irukein. Health issue irukiravangalukku oru nalla product bro intha dishwasher.

    • @banunaidu1908
      @banunaidu1908 4 หลายเดือนก่อน +1

      @@pradeeshg9247 ungala mathiri health issues girls ok ma but fashion kaga than eppo lam ponuga suthuranga

  • @sshavikumar612
    @sshavikumar612 6 หลายเดือนก่อน +31

    என்ன விலை. முடிந்தவர்கள் கையில் விளக்குங்கள். முடியாதவர்கள் இதில் போட்டு கொள்ளலாம் 👍

    • @SHAHULJAMAL
      @SHAHULJAMAL 20 วันที่ผ่านมา

      Yes Rate எவ்வளவு சொல்லுங்க 😊😊😊😊I'm Banu

  • @IshwaryaIsh-ed1of
    @IshwaryaIsh-ed1of 6 หลายเดือนก่อน +94

    இப்படி எல்லா வேலையும் ஈசியா செய்யணும்னு யோசிச்சி தான் இப்போ உள்ள தலைமுறைக்கு சின்னவயசுலயே எல்லா வித வியாதியும் வந்துச்சு😢

    • @RajaPriya-f6m
      @RajaPriya-f6m 6 หลายเดือนก่อน

      Correct sonniga sister 😢

    • @lydiajames5529
      @lydiajames5529 6 หลายเดือนก่อน +2

      Yes this is useful for sick and old people and for working women

    • @snekad-dv5kq
      @snekad-dv5kq 6 หลายเดือนก่อน

      Yes

    • @almond3963
      @almond3963 4 หลายเดือนก่อน

      Apo antha kalathil angal velai seithargala?

  • @SP-px5ke
    @SP-px5ke 6 หลายเดือนก่อน +2

    Hi Sis, Having been a user of dishwasher for 10 years as I live abroad , few suggestions don't put mixie in your dishwasher it will minimise life of your mixie, only stainless steel cookers can be put and cooker lid if it has an aluminium hose it will wear out in long run as I faced this issue.
    Hope this helps out.

  • @mayarajput188
    @mayarajput188 หลายเดือนก่อน

    Madam pls tell what is d tall vessel in steel u kept without handle dat we use for dosa batter

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr 6 หลายเดือนก่อน +40

    இனி பெங்களூர் போல் தண்ணீர் கஷ்டம் வந்து விடும் முடிந்த வரை தண்ணீர் மிச்சம் படுத்துங்கள் 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

    • @sharmilanamburi9227
      @sharmilanamburi9227 6 หลายเดือนก่อน +3

      Correct ah sonnenga ippave washing machine filter water ithukkellam neraya water wasaguthu

    • @kbrundakaleeswari3729
      @kbrundakaleeswari3729 6 หลายเดือนก่อน +7

      Machines use panra nala water micham than aguthu. Handla wash pana neraya waste agum

    • @periasamisami2444
      @periasamisami2444 6 หลายเดือนก่อน +1

      ​@@kbrundakaleeswari3729Who said automatic washing machine is consuming more water than semi automatic I tried both

    • @BelieveInYou1135
      @BelieveInYou1135 6 หลายเดือนก่อน +1

      Indha dish washer oru bucket water kuda edutukadu oru full load potale, namba use panra thani vida romba kamiya use panum.. then oru load ku oru unit current tha edukum.. nanga 5 months use panrom.. romba nalla iruku..

  • @sundaramgurumoorthy4537
    @sundaramgurumoorthy4537 6 หลายเดือนก่อน +1

    MADAM, YOU HAVE MISUNDERSTOOD THE QUESTION ARAISED. NOT ABOUT QUALITY OF WORKMANSHIP, CONCERN ABOUT WATER CONSUMTION AND ELECTRICITY.

  • @aafrinrahaman3193
    @aafrinrahaman3193 6 หลายเดือนก่อน

    Sis i think if you keep mixie jar the rubber will go off
    Similarly for cooker lid, the pressure valve wil get damaged

  • @YouTubeChannel-to5kb
    @YouTubeChannel-to5kb 6 หลายเดือนก่อน

    Wood adupula cook panna pathiram... inthe mesaionla wash pannuna clean panni katunga akka ....an Enga villagela vangalamnu eruken....Enga vittula viragu aduputha eruku Enga vittula gas illa....inthe mesion vangalamnu eruken pathu solunga akka pls😊

  • @nilofarsulthana4023
    @nilofarsulthana4023 หลายเดือนก่อน

    Vessels ah konjam rinse pannitu vaikkanum. Otherwise seekiram machine kettupogum

  • @jeevar7759
    @jeevar7759 6 หลายเดือนก่อน

    Nangalam antha kalathula aduppu sambal potu valakuvom ..pathirangal yellam avalo pala palanu irukum.

  • @rameshkanakarajan2487
    @rameshkanakarajan2487 3 หลายเดือนก่อน +2

    Consume water more?

  • @jaibalajijaibalaji8567
    @jaibalajijaibalaji8567 3 หลายเดือนก่อน

    White vinegar rinse aid use pannalam hard water kku

  • @vijayalakshmiazhagiri560
    @vijayalakshmiazhagiri560 2 หลายเดือนก่อน

    Nice video with explanatiom....i am looking to buy...m working women...i want to buy things because i want to spend more time with kids instead of vessel washing....i want to do self carr instead of vessel washing....i have money so i can take care of myself using machines like washing machine, dishwasher, automatic robo cleaning etc......thanks for ur video sister

  • @nithyadurai2919
    @nithyadurai2919 หลายเดือนก่อน

    Washing machine la thovachaa alukku pogaathu.. Naan kailathaan thovaippen.. Andha category thaan neraiya inga irukku pola..
    Cellphone vandha podhu kooda yellarum ippaduthaan katharittu irundhaanga..
    Electrical items makes the life better..

  • @shahiskitchen184
    @shahiskitchen184 6 หลายเดือนก่อน +4

    Super sis.What are the utensils to be used and what not to be used ?

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน +2

      Silver, ceramic, glass, Tupperware can use
      Aluminum, iron, non stick and brass don't use

    • @shahiskitchen184
      @shahiskitchen184 6 หลายเดือนก่อน +1

      Thank u for the reply sis ...Bosch how many plates does it have ?is Bosch or LG or Faber which is best to buy ?did u buy online ,if buying electronic appliances through online is it worth sis ?

    • @vijikarthick95
      @vijikarthick95 6 หลายเดือนก่อน

      ​@@shahiskitchen184Faber super brand akka nanga intha year than vanginom jan1 super ra wash pannuthu akka

    • @shahiskitchen184
      @shahiskitchen184 6 หลายเดือนก่อน

      @@vijikarthick95 thank u ma for the reply ...Faber how many plates ?

  • @Jawaharrajramachandran
    @Jawaharrajramachandran 6 หลายเดือนก่อน

    Plz tell about Power consumption ...

  • @r.geethakrishnan9960
    @r.geethakrishnan9960 6 หลายเดือนก่อน

    We r also using dishwasher more than a year, very nice nd useful , but don't keep plastics item inside , bcz of steam it may react

  • @SubaSuba-v1y
    @SubaSuba-v1y หลายเดือนก่อน

    Can we clean pooja vessels in this?

  • @Herbalhairoil350
    @Herbalhairoil350 6 หลายเดือนก่อน

    Aluminium cooker idhula wash panna mudiuma?

  • @umadev6077
    @umadev6077 6 หลายเดือนก่อน +1

    I never seen any dish washing machine washes brass and copper utensils and pooja utensils, please enlighten

  • @shanmathiikarthikeyan6346
    @shanmathiikarthikeyan6346 6 หลายเดือนก่อน

    Please wash and put in dish washer some times vessels are oily and salt depositions

  • @kamu2602
    @kamu2602 6 หลายเดือนก่อน

    You must rinse and then load in dishwasher.

  • @Manju-g8l
    @Manju-g8l 6 หลายเดือนก่อน

    Sis endoliya cooker vaiklma mech

  • @keerthanar2696
    @keerthanar2696 6 หลายเดือนก่อน

    Salt water irukura areas ku dishwasher suit aguma sister??

  • @SuriyaPrabha-p9k
    @SuriyaPrabha-p9k 6 หลายเดือนก่อน

    Neraiya erukkum veetil oruthare kaluvi ,samachu,ella work take over padra ladies ku ethu oru vaam,ena ethu kaluvara time matha work muduchukalam,Bosch nalla company,ena washing machine naga vagunom use pannitu erunthen , super company,

  • @ramyaHarikaran
    @ramyaHarikaran 3 หลายเดือนก่อน

    Salt water ku ithu set agathunu sollurangalea show room la. Unga water salt alavu yena and nenga filter yethana potu irukingala. Plz reply me

  • @om_channel_2012
    @om_channel_2012 6 หลายเดือนก่อน +12

    Timing and current bill difference ellam detailed a oru video podunga ramya

  • @Shijivlogs179
    @Shijivlogs179 6 หลายเดือนก่อน +5

    Rate solugga sister Iam planning to buy

  • @aruninstru
    @aruninstru 5 หลายเดือนก่อน

    Any suggestion after 2 months usage?

  • @UandMe910
    @UandMe910 6 หลายเดือนก่อน +14

    TH-cam la video pathukithey 15 mins la itha kaluvi kamuthiralam. 😂😂😂

  • @priyakumar8475
    @priyakumar8475 6 หลายเดือนก่อน

    Elarum kindal panranga veetla function guest vanthuta ithu kandi pa romba use aguthupa

  • @DeepaKaruppaiah
    @DeepaKaruppaiah 7 วันที่ผ่านมา

    Akka ethu super iruku etha enga vanguniganu solluga please

    • @pradeeshg9247
      @pradeeshg9247 5 วันที่ผ่านมา

      @@DeepaKaruppaiah you can get this machine in all electronics shop

  • @Adheeshnaturelover2014
    @Adheeshnaturelover2014 4 หลายเดือนก่อน

    Machine enamo nalatha eruku. But oru mani neram current bill and water ku yenkitu porathu

  • @moulidharanselvaraj349
    @moulidharanselvaraj349 3 หลายเดือนก่อน

    13 or 14 place settings?

  • @yasminbanurahman2670
    @yasminbanurahman2670 6 หลายเดือนก่อน +3

    Please avanga review panranga . Y all ladies pazaya kaalathila irukeenga. Nalla irundha nalla iruku sollunga edhuku complaint panreenga. Nalla irundha yaaravadhu dishwasher vaanguvaangala. Avanga kaila operation nadandhu iruku so 1 year varai paathiram vilaka mudiyadhu. Ungalala mudiyudhu panreenga. Avanga naala mudiyala. Naam paathiram wash pannum bodhu romba interest ah irukum but after 40 ennoda finger l jointand shoulder lam adhiga pain ah iruku. Romba kashtama iruku Enna panna ennala dishwasher vaanga mudiyala

  • @gokulavanig1676
    @gokulavanig1676 6 หลายเดือนก่อน +1

    Akka price detail and warranty lam solluga akka

  • @13rohitv
    @13rohitv 6 หลายเดือนก่อน +1

    But water has to be in good quality it can work on tap water not suitable for borewell water above 300-600 tds

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน

      I put water conditioner

    • @13rohitv
      @13rohitv 6 หลายเดือนก่อน

      @@VismayaKudil there is nothing called water conditioner it's a scam test your water with reputed lab parameters are 1,TDS it should be low below 300 this will prevent scale, 2, SDI below 5 this will reduce fouling, 3, total hardness level low as much better, must check before buying dishwasher machine other wise use de scale chemical after every use

    • @pradeeshg9247
      @pradeeshg9247 6 หลายเดือนก่อน

      Iam using bore water only. The technician asked me to fit that water filter for the machine. Two times I bought and fit in my machine.Easily it will go fault within one year and show error F5 for no water supply. Now I removed and using the machine without any problem for more than 7 years. I bought my IFB dishwasher 14 years before.

    • @pradeeshg9247
      @pradeeshg9247 6 หลายเดือนก่อน

      Total eyewash that tds level

  • @81arani
    @81arani 6 หลายเดือนก่อน +1

    Model name sollunga

  • @K.Selina
    @K.Selina 5 หลายเดือนก่อน +2

    Ignore negaitve comments dear sister Your review is clear, thanks for your review and machine is good. Ppl may take time to adapt lifestyle changes. We know what it is. In metro cities life style is really Jampqcked and these little facilitators are boon

    • @VismayaKudil
      @VismayaKudil  5 หลายเดือนก่อน +1

      Tanq dear👍

  • @saranyapalani8922
    @saranyapalani8922 6 หลายเดือนก่อน

    Ennaku kaal vali romba neram ninna next day fulla painlatha paduthutu erupen so nalla erukavaga ellla 10 nimisham kalividalam nu sollriga valila erukavagalukutha theriyum athoda kashtam

  • @leeotheexplorer6393
    @leeotheexplorer6393 หลายเดือนก่อน

    Epdi epdi oru manineeram sathunna .??

  • @zeenathmafitha2470
    @zeenathmafitha2470 3 หลายเดือนก่อน

    It is a general opinion, that if a machine reduces a womens workload then there are n number people who comments about it. Dishwasher is a life saver, only people who have used it knows its use

  • @mombankaspirant
    @mombankaspirant 6 หลายเดือนก่อน +1

    What about current bill charges mam

  • @balajichakarapani9690
    @balajichakarapani9690 3 หลายเดือนก่อน

    Dont worry ladies. If any problem comes for this machine spare parts is so costly. It costs 7000/- or 8000/- once it gets repaired instead of spending money automatically will opt for hand wash. Pudhsula ellaam இப்படித்தான் இருக்கும். My friend using she got problem to rectify that they asking 10000/- 😊

  • @miniASMRshorts16
    @miniASMRshorts16 4 หลายเดือนก่อน

    இந்த மிஷன் விலை என்ன கரண்ட் பில் சொல்லவும் போடவும் மேடம்

    • @VismayaKudil
      @VismayaKudil  4 หลายเดือนก่อน

      Monthly 30 unit agum

  • @AbiAbinaya-ul5uq
    @AbiAbinaya-ul5uq 4 หลายเดือนก่อน +1

    How much praice

  • @thenmozhiish
    @thenmozhiish หลายเดือนก่อน

    Look at the borders of vessesls

  • @mombankaspirant
    @mombankaspirant 6 หลายเดือนก่อน

    Whether it give more charges or not

  • @mugilanmugilan5051
    @mugilanmugilan5051 6 หลายเดือนก่อน

    உடம்பு நல்லஆரோக்கியமாக இருக்க வேண்டும் அதிகமா வேலை பார்த்தா நல்லது

  • @Public-dc5rl
    @Public-dc5rl 6 หลายเดือนก่อน +1

    How much unit of electricity it will consume in one hour?

  • @zakeeratasleem9293
    @zakeeratasleem9293 6 หลายเดือนก่อน

    Sister may i know
    Model name
    Link
    Price.

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน

      Check first comment

  • @ramyakumaresan7098
    @ramyakumaresan7098 3 หลายเดือนก่อน

    Things set panra time la clean panniralam

  • @ammuakilan3258
    @ammuakilan3258 6 หลายเดือนก่อน

    Which brand dishwasher is best ... Tell me sister

  • @lavanyaramesh7107
    @lavanyaramesh7107 6 หลายเดือนก่อน

    Wast of time arrange pandra time la kailaya wash panikalam

  • @ajju-amudhu
    @ajju-amudhu 4 หลายเดือนก่อน

    Very useful video for who s planning to buy a machine

  • @arulr1913
    @arulr1913 5 หลายเดือนก่อน +2

    How much sister

  • @namachivayamnamachivayam6186
    @namachivayamnamachivayam6186 5 หลายเดือนก่อน

    washing machine irukku na use Panna they illa work adhigam na Kai Kaiel than thovappen

  • @elakkiyavicky
    @elakkiyavicky 6 หลายเดือนก่อน

    Na dishwasher vachurunthan one yr la 20 times kuta use pannala athaa set panratha periya vela athuku nama kailai ah wash pannalam... Light weight things lam thirumpi athula apad ah alugu thanni nikum...

  • @sudhachelladurai
    @sudhachelladurai 6 หลายเดือนก่อน

    Yenga veetula oru dish washer irruku....adhu paatum paadum...samaikum....samachitey...paatu paditey ivloo patharatha 10 minutes la kalivirum...😅😅😅😅😅adhu nanadhaan❤😂😂😂😂😂

  • @jaibalajijaibalaji8567
    @jaibalajijaibalaji8567 4 หลายเดือนก่อน

    Aluminiam use pannalama sister

    • @BirdsofFeather33
      @BirdsofFeather33 4 หลายเดือนก่อน

      Weight aana patharam use pannalam .. cooker maathiri sis normal kadai rice patharam, plates vaika kudathu sis...

    • @VismayaKudil
      @VismayaKudil  4 หลายเดือนก่อน

      S

  • @ahf8852
    @ahf8852 5 หลายเดือนก่อน +1

    maavu satti kaai pidikura edathula pisu pisu nnu irukku maa

  • @Darshan.CR_2513
    @Darshan.CR_2513 6 หลายเดือนก่อน

    Kaiyala wash pannalae 1/2 hr dhan aagum 😅enga veetulaium washing machine iruku 1hr aagum aana na daily 15mins to 25 la wash panni mudichiruven 😢

  • @PAKVV
    @PAKVV 6 หลายเดือนก่อน

    Which company powder you are using

  • @mohammedibrahim6090
    @mohammedibrahim6090 3 วันที่ผ่านมา

    வெளியில் வேலை செய்து கஷ்டப்படும் பெண்களுக்கு இது பெரிதாக உதவும்❤❤❤

  • @saithunsabana2159
    @saithunsabana2159 5 หลายเดือนก่อน +1

    Ithuku patharam night varaikum kaluvame podanum.veetla niraiya patharam venum.apo apo patharam konjam than serum .athe apdiye kaluvidlam.money waste,water waste, electric waste .....

  • @sumathi.r7084
    @sumathi.r7084 6 หลายเดือนก่อน +1

    Indian cooking la aluminium pathiram iruke. Adhu clean pannuma

  • @harisuma6257
    @harisuma6257 6 หลายเดือนก่อน +3

    Rate

  • @ashuvlogs3062
    @ashuvlogs3062 6 หลายเดือนก่อน +1

    Current bill evalo varrum madam

  • @bharathiraja8462
    @bharathiraja8462 6 หลายเดือนก่อน +1

    Cooker vaikalama?

  • @vykn80s
    @vykn80s 22 วันที่ผ่านมา

    60000 - 1hr duration to clean

  • @vykn80s
    @vykn80s 22 วันที่ผ่านมา

    60000 rupees - 1st you need to tell machine price sister

  • @vivasayaboomi1023
    @vivasayaboomi1023 4 หลายเดือนก่อน

    One hour aguna .Ayo..athuku kaiyale namma wash panidalame

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +6

    காலையில் 10:30 க்கு சென்று வேலையே செய்யாமல் சும்மா உட்கார்ந்து பொழுதுபோக்கி லஞ்சம் வாங்கி மாலை 4:30 வீட்டுக்கு வந்து ஜாலியாக பொழுதை போக்கும் மக்கள் வரிப்பணத்தை அளவுக்கதிகமாக கொள்ளையடிக்கும் அரசு ஊழியராக இருப்பாரோ🤔🤔

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน +1

      Me 😄😄

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +1

      @@VismayaKudil 😵😵😵😱🖐😂

    • @premak3401
      @premak3401 6 หลายเดือนก่อน

      நீங்க போய் பார்த்தீங்களா

    • @hermione3099
      @hermione3099 2 หลายเดือนก่อน

      Poramai yin utchamm

  • @varathanvarathanvarathan9933
    @varathanvarathanvarathan9933 4 หลายเดือนก่อน

    Edhukku 10mts podhum handwashla

  • @gomathirajan2403
    @gomathirajan2403 6 หลายเดือนก่อน +1

    price sister

  • @dhivyae8095
    @dhivyae8095 6 หลายเดือนก่อน +1

    How much rupees sister

  • @sabeesaleem1112
    @sabeesaleem1112 6 หลายเดือนก่อน

    Yaarellam ipdi wash pannina pirahum kaluvi use pannuveenga... naa oru alasu alasittudhan use pannuven if I buy this in future... than kayye thanakudhavi... 👐😅

  • @ctpasu
    @ctpasu 6 หลายเดือนก่อน +1

    Intha price kku nammale kai nale pathitram clean pannittu..nalla nutritional food vaangi sappidulaam...machine nammale somberi akkuthu

  • @rajeswariarunprasad8133
    @rajeswariarunprasad8133 3 หลายเดือนก่อน

    Lots of water required for these

  • @sowmivadivel4237
    @sowmivadivel4237 6 หลายเดือนก่อน +3

    Yenaku 10 mins than agum even athuvay athigam.....

  • @LokeshLoki-s4r
    @LokeshLoki-s4r 6 หลายเดือนก่อน +1

    எங்க வீட்டுலயும் ஒரு இருக்கு

  • @shankaraiyabarathmathakija2839
    @shankaraiyabarathmathakija2839 6 หลายเดือนก่อน

    😮தண்ணீர் தட்டுப்பாடு உள்ள காலத்துல shower, வாஷிங் மெஷின், இந்த மாதிரி diswash use பண்றிங்க இதனால கரண்ட் bill தண்ணீர் அதிகம் செலவாகும்,, தண்ணீர் சிக்கனம் தேவை இக்கணம்

    • @r.geethakrishnan9960
      @r.geethakrishnan9960 6 หลายเดือนก่อน

      Dishwasher nd washing machine will take less water nd Eb bill also normal only

  • @meenakshivishwanath7924
    @meenakshivishwanath7924 6 หลายเดือนก่อน

    CURENT BILL ( EB )AMOUNT EVALAVU....

  • @kaviyapalani2498
    @kaviyapalani2498 6 หลายเดือนก่อน +2

    கரிசட்டி சேட்டாகுமா அக்கா

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน

      Yenna kari satti ma

  • @hara9546
    @hara9546 6 หลายเดือนก่อน

    Milk vessel ne already scrub pannirukka....andha marks appadiye theriudhu...why this cheating Madam?

  • @marzzz1680
    @marzzz1680 6 หลายเดือนก่อน +2

    Idha vanga mudiyadhu aalunga.. Theava Illaama vaai peasunga.. Dishwasher la Wash panna vera level ah suthama clean aagum.. Namaku thanni vasathi irundha konjam thevaiku adhigamavey thanni use pannalam oluka sigamanish over scene podunga.. Servants vaikuradhu idhu super... Idhuku konjam meanakedanum tha Aana worth... Peasuradhu 1000 peasum but idhu super tthan... Endha pathiramum smell adikadhu idhu😂Somerithanam appadinu sila vilangatha poramboku solradha nai koraikudhunu ninainga

  • @kausalyananthan5626
    @kausalyananthan5626 6 หลายเดือนก่อน +1

    entha store il kidaikum

    • @VismayaKudil
      @VismayaKudil  6 หลายเดือนก่อน +1

      Bosch, reliance degital, croma all home appliances shop la kidaikum

  • @manikandanradha7501
    @manikandanradha7501 6 หลายเดือนก่อน

    1 .1/4hour clean panna edha eduthu arrange panra time la 10 minits la kaluvi vachudulam😅