கர்ணன் வேடத்தில் பெரியமாது வாத்தியார் மற்றும் குந்தி வேடத்தில் ரெட்டியார் வாத்தியார் அவர்களும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 28

  • @kavi7488
    @kavi7488 3 ปีที่แล้ว +7

    எங்களுக்கு பிடித்த கதை கலை பாடல் நாயகன் பெரிய மாது ஐயா அவர்கள் தான் ஆதலால் எங்களுக்கு எல்லா வீடியோக்களையும் போடுங்கள் மோகன் அவர்களே

  • @AmmanAalolaKavi
    @AmmanAalolaKavi 3 ปีที่แล้ว +16

    இளமை முதல் இன்றும் இனைபிரியாத கலைஞர்கள் என்றும் வாழ்க

  • @prabhusaroja7603
    @prabhusaroja7603 3 ปีที่แล้ว +2

    Lady getup poodu irukavar voice excellent ❤️❤️❤️...vaalga valamudan

  • @jayavel8888
    @jayavel8888 3 ปีที่แล้ว +3

    இன்றும் என்றும் குரல் மாறாத எங்கள் பெரிய மாது அண்ணா அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்

  • @shakthimaan8428
    @shakthimaan8428 2 ปีที่แล้ว +1

    தாத்தா சூப்பர் அருமை தாத்தா

  • @sixsersankarc1198
    @sixsersankarc1198 2 ปีที่แล้ว

    நல்ல குரல்வளம் அய்யா வாழ்க

  • @arumugamk8492
    @arumugamk8492 3 ปีที่แล้ว +9

    கர்ணன் சண்டை நாகடம்என்றாள்,அது மாதுவாத்தியாருக்குதான்,பொருந்தும் ,வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், ஆறுமுகம்

    • @thangamraj2186
      @thangamraj2186 3 ปีที่แล้ว +1

      உண்மைத் தான் நண்பரே

    • @vppalanisamy9129
      @vppalanisamy9129 3 ปีที่แล้ว +1

      Shri. Periyamadhu is an exclusive charector for acting as "Karnan".

  • @iameyespaithiyam7270
    @iameyespaithiyam7270 3 ปีที่แล้ว +3

    SUPER NALLUR THERUKUTHU

  • @jagan1992
    @jagan1992 4 หลายเดือนก่อน +1

    முழு பாகம் லீங் கிடைக்குமா

  • @kavi7488
    @kavi7488 3 ปีที่แล้ว +1

    இந்த கதையில் வரும் எல்லா வீடியோக்களையும் பார்த்தால்தான் நல்லா இருக்கும்

  • @kavi7488
    @kavi7488 3 ปีที่แล้ว +5

    எங்களுக்கு அடுத்த வீடியோக்களை கன்டிப்பாக போடவும்

  • @soundarrajan844
    @soundarrajan844 3 ปีที่แล้ว +1

    Karnan.ammakundhi
    Dhargam.supper
    Migasirappu
    Valthukal

  • @jagadeesanramasamy5273
    @jagadeesanramasamy5273 3 หลายเดือนก่อน

    ஒரு பெண் வேட கலைஞர் எப்படி இருக்க வேண்டும் ( குறிப்பாக குரல் வளத்தாலும் நடிப்பாலும் ) என்பதற்கு இலக்கணம் திரு. ரெட்டியார் ராஜேந்திரன் அவர்கள்

  • @poongodiprakash5808
    @poongodiprakash5808 5 หลายเดือนก่อน

    ஸ்ரீ பச்சையம்மன் பாடல் வேணும் ஐயா

  • @kamarajvijay320
    @kamarajvijay320 3 ปีที่แล้ว +5

    Song cut pannama podunga

  • @VijayKumar-kv2sn
    @VijayKumar-kv2sn 3 ปีที่แล้ว +1

    👌 👌 👌 👌 👌 👌 👌 👌 👌 Hi 🙏

  • @kavi7488
    @kavi7488 3 ปีที่แล้ว +3

    இந்த கதையில் வரும் அடுத்த அடுத்த வீடியோக்களை போடுங்கள் மோகன்

    • @kavi7488
      @kavi7488 3 ปีที่แล้ว

      நாங்கள் மாது ஐயாவுடைய வீடியோக்களை மும் கதையையும் பார்க்கனும் மோகன் சார் அதனால் எல்லா வீடியோக்களையும் போடுங்கள் போடுங்கள்

  • @gopigopi1156
    @gopigopi1156 2 ปีที่แล้ว +2

    Rediyar nikar yarmilla

  • @singarammalyogamaiyam7274
    @singarammalyogamaiyam7274 8 หลายเดือนก่อน +1

    உங்க நம்பர் அனுப்புங்க பெரியமாது ஐயா

  • @pattadhaari.
    @pattadhaari. 3 ปีที่แล้ว +1

    Therekoothu la song tha important ..song cut pannathingaa broo

  • @selvaprabakarana.k8438
    @selvaprabakarana.k8438 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏💐💐💐💐

  • @kavi7488
    @kavi7488 3 ปีที่แล้ว +1

    உடனுக்குடன் வீடியோக்களை போடுங்கள்

    • @kavi7488
      @kavi7488 3 ปีที่แล้ว +1

      பார்க்க நாங்கள் ஆர்வம் முடன் இருக்கிறோம் அது மட்டும் அல்ல மாது ஐயா எங்கு சென்று நாடகம் நடித்தாலும் அந்த கதை வீடியேவை எங்களுக்கு போடுங்கள் மோகன்

  • @kavis3417
    @kavis3417 3 ปีที่แล้ว +2

    Bro nenga yar kosti

  • @gopinathm516
    @gopinathm516 3 ปีที่แล้ว +1

    👍❤️❤️❤️