மிக அருமை. தாளக் கட்டுப்பாட்டுடன் மிக அழகாகப் பாடி நடித்துள்ளார்கள். இதில் பங்குகொண்ட அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வாழ்ந்து இக்கலைபணியை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
தமிழர்களின் கலைகளில் ஒன்றான கூத்தினை மிகச்சிறப்பாக வழங்கிய இளவல்களுக்கு உளமார்ந்த பாராட்டினை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. வாழ்க தமிழ்! காக்க தமிழர் பண்பாடு!😅🌟🌞🧿🌻🙏🏽👍🏽
இறை அருள் இல்லாமல் உங்களால் இது போன்று செய்ய _இசைக்க_நடிக்க முடியாது உறவுகளே... கடவுளின் அருள் பெற்ற உங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்... என்றும் பெருமை கொள்ளாமல் தாழ்மையுடன் இவ் இறை பணி செய்யவும்❤
மிக அருமை.
தாளக் கட்டுப்பாட்டுடன் மிக அழகாகப் பாடி நடித்துள்ளார்கள்.
இதில் பங்குகொண்ட அனைத்து கலைஞர்களும் பல்லாண்டு காலம் வாழ்ந்து இக்கலைபணியை செய்ய வேண்டுமென வாழ்த்துகிறேன்.
இதை
எப்பதான் பாக்கமுடியவிலை
பாடல் நோரில்பாததா இனிமையாக இருக்கிறது அருமையான இருக்கிறது
சோதரிகள்❤நன்றி
❤😢1g11❤1😊1b7😮😮😮😊
தமிழர்களின் கலைகளில் ஒன்றான
கூத்தினை மிகச்சிறப்பாக வழங்கிய இளவல்களுக்கு உளமார்ந்த பாராட்டினை பகிர்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.
வாழ்க தமிழ்! காக்க தமிழர் பண்பாடு!😅🌟🌞🧿🌻🙏🏽👍🏽
தமிழ் இன பெருமையை_வரலாற்றினை
பறை சாற்றும் பாரிய பணி உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது
அன்பு பிள்ளைகளே❤❤
இறை அருள் இல்லாமல்
உங்களால் இது போன்று செய்ய _இசைக்க_நடிக்க முடியாது உறவுகளே...
கடவுளின் அருள் பெற்ற உங்களுக்காக இறைவனுக்கு நன்றி கூறுகின்றேன்... என்றும் பெருமை கொள்ளாமல்
தாழ்மையுடன் இவ் இறை பணி செய்யவும்❤
முத்துமாரியின் நடிப்பு ரொம்பநல்லாய் இருக்கிறது.❤❤❤❤
காத்தவராயன் கூத்து சூப்பர்
Super 0:28
Very Very super beautiful God bless you congratulations
❤❤❤❤❤❤❤❤😊 super 😍🤩
ஏற்ற இறக்கம் .. அசைவுகள் அருமையாக அமைந்துள்ளது😊
தொடர்பு இலக்கம் அனுப்புங்கள்
0772032656
Nice❤
மிக அருமை
❤l like it too 💗💜
Super ❤❤❤
கூத்துக்கலை அழியாமல் அடுத்த சந்ததியினருக்கு பழக்கப்படுத்திவிடல் வேண்டும்
Supet
Suer
Super ❤❤❤