அருமையான பதிவு. ஒரு கேள்வி ஐயாவை அறிமுகப்படுத்திவிட்டு நல்லது செய்துள்ளீர்கள் ஆனால் முகவரி, தொடர்பு கொள்வதற்கு எந்த ஒரு விவரமும் கொடுக்கவில்லை என்றால் என்னை போன்று மிகவும் கஷ்டத்தில் உள்ளோர் எப்படி பலன் பெறுவது 💯 நீங்களே சிறிது விளக்கம் அளியுங்கள் அண்ணா 🙏
Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict for relief from black magic eleventh house angarakan
பராசர் வராமிதாரர் லாம் உங்களிடம் ஜோதிடம் கற்று கொள்ள வேண்டும் அவ்வளவு அருமையாக சொல்கிறீர்கள் 🙏
கோவில்பட்டி தங்க பாண்டியன் ஐயா எப்பவுமே சூப்பர் !! கடவுள் அருள் இருக்கு இவருக்கு.
ஐயாவின் முகவரி கூறினால் நன்று சாய் சகோதரரே.
அருமையான பதிவு. ஒரு கேள்வி ஐயாவை அறிமுகப்படுத்திவிட்டு நல்லது செய்துள்ளீர்கள் ஆனால் முகவரி, தொடர்பு கொள்வதற்கு எந்த ஒரு விவரமும் கொடுக்கவில்லை என்றால் என்னை போன்று மிகவும் கஷ்டத்தில் உள்ளோர் எப்படி பலன் பெறுவது 💯 நீங்களே சிறிது விளக்கம் அளியுங்கள் அண்ணா 🙏
Fees 3000 rs. Avanga website la Ella detailsum iruku.
சிறப்பு: ஜாதகப்படி யார் வேலை செய்யவேண்டும்...யார் தொழில் செய்ய வேண்டும்.... என்று வீடியோ போடவும்....
காசு இருக்குறவங்க தொழில் பண்ணலாம் இல்லாதவன் வேலை பார்த்து பிழைக்க வேண்டியது தான்
நன்றி சூப்பர் 🙏👏👌💯
வாழ்க வளமுடன் தங்கபாண்டியன் ஐயா 🌟👌🙏🙏🙏
17:49 10 il suriyan
Sun in 6th house 11:49
You was speaking nice 👍🎉❤
Very detailed interaction about Suryan in different houses in a birth chart.
*அன்பிற்கினிய தங்களுக்கு அடியேனுக்கும் அடியேனின் இதயபூர்வமான வாழ்த்துக்கள்*.
*சகல உலகங்கள், தீவுகள், கடல்கள், மேரு, கைலாசம் முதலிய உயர்வான மலைகள், காவேரி, நர்மதை முதலிய புண்ணிய* *தீர்த்தங்களான நதிகள், கற்பகத்தரு முதலான* *நன்மைதரும் எல்லாமரங்கள்,*
*எட்டு திக்கு யானைகள், மேகங்கள்,*
*சூரியன் முதலான ஒளிதரும் கணங்கள், சகல மனிதர்கள்,* *பசுக்கள், பறவைகள் மற்ற பிராணிகள், மருந்தாகும் மூலிகைகள்,* *ஜ்யோதிர்லதை, தர்ப்பை, அறுகம் முதலான சக்திமிக்க புனிதமான புற்கள்,* *செடிகள், கொடிகள், பஞ்சபூத பிரபஞ்ச சக்திகள்.*
*தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் நீங்காத வளமான மங்களத்தைக் கொடுக்கட்டும்.*
*ஓம்சிவாயநமக*
*தங்களை வாழ்த்துமாறு* *ஆண்டவன்*
*என்மனதில் ஆனையிட்டதால்....!!*
*வானுயர்ந்த தந்தைக்கும். மதிப்புக்கும்,*
*மரியாதைக்கு, சூரியனும்....!!!!!*
*அன்னைக்கும், அன்பிற்கும்* *அன்னத்திற்கும்,*
*ஆடைக்கு, சந்திரனும்.....!!*
*புஜ பல பராக்கிரமம்*
*வெற்றிக்கு செவ்வாயும்.....!!!*
*நல்வாக்கு, நயம் நகைச்சுவை, நற்கல்வி, விவேகத்திற்கும். புதனும்....!!*
*பொன்னுற்கும், பொருளிற்கும்,*
*குருவிற்கும், நற்பலசுபங்களுக்கு குருவும்......!!*
*அழகன மனை, வாகனத்திற்கும்,*
*அன்பான இல்லறசுகத்திற்கு, சுக்கிரனும்.....!!*
*செய்கின்ற கடமைக்கும், உண்மைக்கும், தொழிலுக்கும், சனீஸ்வரரும்.....!!*
*சுய விருப்பத்திற்கும் ஞானத்திற்கும்,*
*பிரமாண்டத்திற்கு. இராகுவும்....!!*
*ஆன்மீக அருளுக்கும் , மோட்சத்திற்கும், கேதுவும்....!!*
*தங்கள் வாழ்விற்கு திருஅருள் பெற அடியேன் வேண்டுகிறேன்..*
*பிரம்மி,வைஷ்ணவி,கெளமாரி,மகேந்திரி, மகேஸ்வரி,வராஹி,சாமுண்டிசப்த கன்னிகைகள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்..!!!!!!!*
*சிவ பார்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*விஷ்ணு மகாலஷ்மி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!!*
*பிரம்மா சரஸ்வதி வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*விநாயகர் ரித்தி சித்தி வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*வள்ளி தேவானை சமேத*
*முருகப்பெருமான் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அஷ்டதிக்கு பாலகர்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்..*
*நவகிரக தேவதைகள் வாழ்த்தட்டும் அருளட்டும்..!!*
*சப்த ரிஷிகள் வாழ்த்தட்டும் அருளட்டும்...!!*
*அறுபத்தி நான்கு நாயன்மார்கள்*
*வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*108 சித்தர்களும் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*ஆழ்வார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்....!!*
*அடியார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*வள்ளுவர்கள், குருமார்கள் வாழ்த்தட்டும் அருளட்டும்.....!!*
*மனம் நிறைந்து பெற்றோரும், உற்றாரும், உறவினரும் நண்பர்களும், காண்போரும், வாழ்த்தட்டும், அருளட்டும்.....!!!*
*குபேர சம்பத்தும் பதினாறு* *செல்வங்களும் பல கோடி பெருகி நிலைக்கட்டும்....!!!*
*வாழ்த்துகள்..*
*தங்களின் அன்பும்* *வாழ்க*
*அறிவும் வாழ்க. வளர்க*
*ஆண்டவன் அருளும் வாழ்க, வளர்க*
*ஆயுள் வாழ்க.வளர்க*
*செய்யும் தொழில் வாழ்க வளர்க..*
*செய்தநற்செயல்கள் வாழ்க, வளர்க..*
*சிறந்த செல்வம் வாழ்க,வளர்க.*
*சீர்மிகு வாழ்கை வாழ்க, வளர்க..*
*ஒற்றமை துனையுடன் வாழ்க..*
*ஓம்கார அருளே வாழ்க வாழ்க..*
*தமிழுக்கு குலதெய்வம் முருகப்பெருமானே வாழ்க... வாழ்க..*
*தங்களின் குலதெய்வ ஆசியும் வாழ்க...*
*ஓம்நமசிவாய வாழ்க வாழ்க வாழ்கவே...*
*ஜோதிடச்சக்கர்வர்த்தி*
*டாக்டர் கே.வி.ஸ்ரீரவிச்சந்திரா ஜோதிடர்.*
*தமிழ் மாநில பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடச் சங்க பேராசிரியர்*
*ஓம் ஸ்ரீதுர்க்கை அம்மன் ஜோதிட அகம் திருப்பூர்* *9345593143 9789653435*
🟡🟡🟡🟡🟡✍️
⚪⚪⚪⚪⚪🙏
நன்றி ஐயா அருமையான பதிவு 🙏🙏🙏
Guru gariki namaskaram 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
குருவே சரணம் குருவே துணை
வணக்கம் தங்கபாண்டி குரு ஜி
Neecha suriyan udan guru sukran. Yeppadi irrukum வாழ்கை 🙏
குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி
நன்றி அய்யா!
Good info.
Neecha suriyan udan guru sukran.. Yeppadi irrukum வாழ்கை.. 🙏
வணக்கம் ஐயா
Ayya unga video yepo varum nu waiting.
Monthly 2 videos podunga.
Nanga keka nenaikura yelame correct ah soluranga.
Thanks a lot.
Rishaba lagnathil rahu udan suriyan irunthaal enna palan ayya
Danasu rasi Mithuna langam pooradam natchatram 4th padam lagnathil Shani kathu 7house chandran shukran raghu 8guru age 50agriculture suffer from black magic please predict for relief from black magic eleventh house angarakan
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன் 27 நட்சத்திரத்திற்குரிய எந்த தெய்வம் வணங்க வேண்டும் அடுத்த பதிவில் கேட்க வேண்டும்
100% true
Neecha suriyan udan guru sukran.. Yeppadi irrukum வாழ்கை 🙏
புதன் சனி சந்திரன் ராகு எங்கே உள்ளது 😂
👌👌🙏
லக்னத்தில் சூரியன் புதன் இருந்தால் என்ன பலன்
புத ஆதித்ய யோகம் என்று சொல்லலாம்.
👑
ஐயா லக்கனத்தில் குரு புதன் இருந்தால் என்ன பலன்
2:47 😂
Neecha suriyan udan guru sukran. Yeppadi irrukum வாழ்கை 🙏