தங்கமான தவிட்டு எண்ணெய்
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
- Rice bran oil is good for human health. Rice bran oil is extracted from middle layer of paddy which is called Rice bran. This Rice bran is rich in nutraceuticals like oryzanol, phyto sterols , vitamin E and squalene. Oryzanol reduces blood cholesterol and improves GOOD CHOLESTEROL in the form of HDL cholesterol.
Rice bran oil is one of the richest source of vitamin E which improves skin health and the squalene improves immunity against several diseases.
Rice bran oil should be part of our diet which provides all goodness of Brown rice. No hazardous chemicals are used in the extraction of Rice bran oil and this rice bran oil is one of the most nutritious oil in the world.
#ricebranoil oil
#hellomanivel
#goodoil
#goodcookingoil
#healthycookingoil
#myhealthManivel
#food
#oil
#refinedoil
#rice
Useful information sir thank you
Welcome
அருமையானவிளக்கம்சார்நன்றி
Thank u very much
Thanks for this wonderful explanation
Thank you,Already shared in WhatsApp 👍
Thanks for useful information 😊
Thank you
மிகவும் அருமையான விளக்கம் சார் மிக்க நன்றி....
மிக்க நன்றி
அருமையான விளக்கம். 👍👍
Thank you sir 🎉🎉🎉
Thank you very much
Super ayyaa arumai
Thank u
Superb sir thanks 😊
Thank you very much for your encouraging words. 🙏
Vilai evvalavu irukum
107rs
Apidina gold winner sunflower oils la hexin potudhaan refined panraaga adhu mattum kettadhu
Idhu nalladhaa
Oru padhivu la ku sivaraaman sir solraaru hexin koncham irukkum nu
Dear Manivel you nicely explained about rice bran oil and it's benefits. You were talking very casual and natural 😜. Don't why you changed your dress code. I shared this useful information to my other friend group and wishng you very All the best.
Yes nangalum suthamana rice bran oil use panrom rate athigam 2 litre 450 rs
விலை சற்று அதிகம்தான். ஆனால் மரச்செக்கு எண்ணையுடன் ஒப்பிடுகையில் விலை குறைவுதான். ஆனால் அதைக்காட்டிலும் சத்து அதிகம்
ரொம்ப நன்றாக தெளிவாக சொன்னது அருமை! நன்றி!
Thank you sir
One Information As For My Knowledge Go A to Z oils we use got 96%Crude oil remaining Gnut or Ginjilee cocanut or Thavudu or SF or palmoline Flavors Added Mean Our Present Oils correct Is it Happening in India only first Reply plese
Rice brand oil orijinalanu eppadi parthu vanganum
Colour romba dark a iruka koodathu. Physically refined Rice bran oilnu potirukanu paarthu vaangalam
சார் வணக்கம் சார் ஒரு சந்தேகம் ஆயில் யூஸ் பண்றத சைட் எஃபெக்ட் ஏதாவது கை கால் வலி இது மாதிரி வருதுன்னு சொல்றாங்க உண்மையா
அறிவியல் பூர்வமான நிரூபணம் இல்லை. ஆனாலும் இதை அடிப்படை தகவலாக வைத்து காரணத்தை கண்டறிய முயற்சி செய்கிறேன்.
Sir in your home which oil using please reply me
We are using multiple oil . Routinely we are changing oils
Flipkart la Mr Gold & sarvottam rice bran oil vangarom sir... 1year ah use pannrom sir
Sarvottam is one of the best oil in my observation. You are buying from Reliance I think
@@HelloManivel Flipkart sir
Ok. Good choice
Thank u sir☺️
The girl's voice is coarse and bad, very irritating. Doctors info is very informative.
High pressure person sapdalama
நிச்சயம் சாப்பிடலாம்
A disguised marketing effort
Which brand rice bran oil s good sir
நாங்கள் தொடர்ந்து இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் எண்ணைகளை சோதனை செய்து வருகிறோம். சட்டீஸ்கரில் இருந்து வெளிவரும் தவிட்டு எண்ணைகள் தரமானவையாக இருக்கின்றன. Sarvottam என்ற பிரான்ட் பரவாயில்லை. அந்த எண்ணையைக்காட்டிலும் தரமான தவிட்டு எண்ணையை தமிழ்நாட்டில் தயாரிக்கும் ஆலையை நிர்மானித்து வருகிறோம்.
Hi saranya tamil traders zone miss
Rice brand corporate business man 👨💼 🕴 👨 comedy business alert
I'm using porna brand rice bran oil.
Is it good??
சார், எனக்கு ஒரு சந்தேகம்? தற்போது பெண்கள் சமையல் செய்யும் போது ஓரிரு முறை கழவும் நீரை ஊற்றி விட்டு மூன்றாவது முறை கழவும் நீரை தான் சாம்பார், ரசம் வைக்கப் பயன்படுத்துகிறார்கள்!? இதில் சத்துகள் இல்லை என்பது எனக்குத் தெரிகிறது. முதல் முறை கழவும் தண்ணீரை மட்டும் சமையலுக்கு பயன்படுத்தலாமா?
அரிசியை கழுவும்போது அதில் உள்ள சத்துக்கள் குறையாது. கழுவிய நீரில் சிறிது கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்து மட்டும் இருக்கும். நெல்லை அவிக்க பயன்படுத்தப்படும் தண்ணீரில் ஏதேனும் மாசு இருந்து அது அரிசியின் மேற்புறத்தில் படிந்திருக்கலாம் என்பதாலே அரிசி கழுவப்படுகிறது
Thank you sir
Thank you
Porna
Fortune
And
Lite vestige la red colour
Rice bran oil
Yedhu best sir
Sarvottam nu brand reliance la mattum kidaikuthu. En anubavathil adhu better
Porna
Thank you sir
Welcome
Duplicate rice bran oil is being g sold in grocery malls
May be true.
Oils pathi theringikrathuku yentha mariyana clgs iruku yepdi padikrathu...oil studies and learnings pathi video panuga i am waiting...
There is a degree course in a college at CHIRALA, ANDHRAPRADESH.
Bachelor of technology in OILS AND FATS.
VRS & YRN college, CHIRALA
Wat abt Poorna Rice bran oil..
Not up to the mark
I cannot make any negative comments against any brand
Thank you for information often we use rb oil i know antioxitent is that's given other to tell you very useful.
Thank you for your clear explanation.. RAISE BRAND OIL❤
Thank u very much🙏
எண்ணெய். எங்க. கிடைக்கும். ஸ்டோர்ல. கிடைக்குமா
I bought it from Flipkart Mr Gold rice bran oil...
Rice brand oil available
Send me your what's up number
Vestige marketing la kidikum.
Rice Brand oil ல் கொலஸ்ரால் இல்லை என்கிறார்கள் இது உண்மை யா சார் please reply sir
எந்த எண்ணையிலும் கொலஸ்ட்ரால் இல்லை. இது சம்பந்தமாக வீடியோ வெளியிட்டுள்ளேன். பாருங்கள்.
factory enga irrugu sir ...
I am research scientist and consultant in the field of edible oil and food products only. Planning to launch our own oil after 6 months