மூன்று👩‍👩‍👧 மருமகள்கள் சமைக்கும் பருப்பே இல்லதா இட்லி சாம்பார்🍅 தக்காளி வெங்காயம் கடையல்/Idly Sambar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 936

  • @eswariperumal5968
    @eswariperumal5968 4 ปีที่แล้ว +411

    ஆளுக்கு ஒரு வேலையாக கூட்டுக்குடும்பமாக மூன்று மருமகள்கள் ஒற்றுமையுடன் பொறுமையாக அலுப்பில்லாமல் செய்து அசத்துறீங்க ஆனந்தி..!! கலா மற்றும் அமலா சகோதரிகளே. 🥀.!!
    காலை உணவு ஆரோக்கியமான இட்லியுடன் பருப்பு இல்லாத சாம்பார் தக்காளி கடையல் எளிமை மற்றும் அருமை..
    அம்மா இந்த வயதிலும் ஓய்வில்லாமல் வேலை செய்றாங்க..🙏🌟
    பாட்டி தாத்தாவுடன் இந்த மாதிரி சூழ்நிலையில் வளரும் குழந்தைகளும் மிக ஆரோக்கியமாக தான் இருப்பார்கள் ஆனந்தி..💐
    எங்களுக்கு தான் இது போன்ற ஆரோக்கியமான வாழ்வை சிறு வயதிலேயே தொலைத்து விட்டது போன்ற உணர்வு..
    விறகு அடுப்பிலேயே சமையலை முடிச்சிடுறீங்க.. முன்பு எல்லாம் இப்படி தான் இருந்தோம்..
    இதே போல ஒற்றுமையுடன் ஆரோக்கியமாகவும் இருங்கள் சகோதரிகளே..!
    வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ஆனந்தி..🙏🌹🙏🌹🙏🌹🙏 எதற்கும் சுத்திப்போட்டு விடுங்கள் ஆனந்தி..
    உலக மக்கள் அனைவரின் நலனுக்காகவும் கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்..🙏 மிகவும் கவனமாக இருந்து கொரோனாவை துரத்துவோம்..

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +6

      அருமை ஈஸ்வரி அக்கா🌷🙏💐🌷🌷

    • @eswariperumal5968
      @eswariperumal5968 4 ปีที่แล้ว +2

      @@mycountryfoods
      நன்றி ஆனந்தி ..!
      நாம் அனைவரும் மிகவும் விழிப்புணர்வோடு இருப்போம்..
      நம்மை நாமே பாதுகாத்து கொள்வோம்..

    • @malathinarayanasamyrao5125
      @malathinarayanasamyrao5125 4 ปีที่แล้ว +1

      Super asathal

    • @bhagavathram4129
      @bhagavathram4129 4 ปีที่แล้ว +1

      .mettioli

    • @ramzanshifanamohamedsheikm3242
      @ramzanshifanamohamedsheikm3242 4 ปีที่แล้ว

      G

  • @poornimagokul5309
    @poornimagokul5309 4 ปีที่แล้ว +80

    நாங்களும் பெரிய குடும்பம் but ஒற்றுமை கிடையாது... உங்களை பார்க்கும் போது ஏக்கமா இருக்குது...வாழ்த்துக்கள் சகோதரி....

  • @kalaisathya9140
    @kalaisathya9140 4 ปีที่แล้ว +104

    ஒற்றுமைதான் பலம்👏👏👏👏👏 எல்லாருக்கும் சுத்திபோடுங்க அக்கா
    🥰🥰🥰🥰🥰🥰

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +15

    இந்த காலத்துல இப்படி ஒரு குடும்பம் பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு சகோதரி கடைசி வரைக்கும் இது போல ஒற்றுமையா இருக்க இறைவனை வேண்டுகிறேன் சகோதரி 🙏🙏

  • @jayanthigowtham5333
    @jayanthigowtham5333 4 ปีที่แล้ว +4

    நீங்க மூனு பேரும் சொந்த கூட பிறந்த அக்கா தங்கை களா சூப்பர் குடும்பம். அமலா நீங்க ஒவ்வொரு வேலை செய்யும் போது உங்க வளையல் சத்தம் சூப்பர் ஆக இருக்கு..

  • @trthanusha3573
    @trthanusha3573 4 ปีที่แล้ว +3

    உங்கள் அன்பு....இன்று போல் என்றும் உங்களுள் மலர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா 🙏🏻🙏🏻🙏🏻

  • @karthigakitchen1812
    @karthigakitchen1812 3 ปีที่แล้ว +1

    Thakkali vangayam kadhayaluku kulumbu masal sartha arumaya irukkum

  • @dhanushss3791
    @dhanushss3791 4 ปีที่แล้ว +3

    அழகான குடும்பம் நீங்க மூன்று பேரும் எப்பொழுதும் ஒற்றுமையா இருக்கனும்

  • @jarosejarose8699
    @jarosejarose8699 4 ปีที่แล้ว +5

    அருமையான ஒற்றுமையான ஒவ்வொரு வேலைகளையும் பகிர்ந்து கொண்டு செய்யும் பக்குவம் அழகே அழகு, அழகிய மருமகள்கள் எனது தாய்மாமா குடும்பத்தில் முப்பது வருடங்களாக ஒன்றுமை பிள்ளைகள், பேரக்குழந்தைகள் கொள்ளுப்பேரன் வரை எனது தாத்தா வாழ்ந்தார் பிள்ளைகள் யார் யாருடைய பிள்ளை என்ற வேற்றுமை தெரியாது, பெரிய மருமகள், சின்ன மருமகள் எல்லா பிள்ளகளும் பெரியம்மா, சின்னம்மா என்று அழைப்பார்கள் அம்மா என்று ஒரு பிள்ளை கூட அழைத்து நான் பார்த்ததில்லை, அது போல இந்த மூன்று மருமகள்களும் ஒற்றுமை ஓங்க வாழ்த்துவோம், மூவரும் ஒன்றுபோல அழகிய பெண்கள்,

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      💐💐💐💐🌷🌷🙏🙏🙏❤️❤️❤️😍😍💐

  • @sumathiguhan4674
    @sumathiguhan4674 4 ปีที่แล้ว +5

    கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட குடும்பம் வாழ்த்துகள்💐💐

  • @porkaalam2879
    @porkaalam2879 4 ปีที่แล้ว +1

    அருமையான சாம்பார் இட்லி... அசத்தலான மருமகள்களின் ஒற்றுமையில். பிரமாதம் அக்கா!!! நல்வாழ்த்துகள்

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 4 ปีที่แล้ว +10

    மூனு மருமகள் ஒன்னா இருக்கத பாக்குறதே அவ்ளோ மகிழ்ச்சி ....வாழ்த்துக்கள் சகோதரிகளா👌🔥👍

  • @punithapunitha1809
    @punithapunitha1809 4 ปีที่แล้ว +1

    அன்பு அக்காமாருகளே சிறப்பான சமையல் விளக்கமுறை பார்க்க பார்க்க சமையலை சாப்பிட ஆசையாக இருக்கு நாங்களும் செய்யதூண்டியதற்க்கு நன்றி.உங்கள் ஒற்றுமைக்கு என்அன்பு வாழ்த்துக்கள் நீங்கள் அணைவரும் வாழ்க வளமுடன்!

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐❤️❤️😍😍

  • @jayapandianjayapandian9462
    @jayapandianjayapandian9462 4 ปีที่แล้ว +14

    கூட்டுக்குடும்ப வாழ்க்கை மிகவும் அழகு, ஆரோக்கியம் நிறைந்தது ஆனந்தி அக்கா

  • @prabhasuresh6082
    @prabhasuresh6082 4 ปีที่แล้ว +1

    Koodi vazhndal kodi nanmai cholluvanga. Romba santhoshama irukku ellarum senthu samakkaratheyum senthu sappidaradeyum parka. Excellent

  • @MaheshVlogsTamil
    @MaheshVlogsTamil 4 ปีที่แล้ว +31

    ஒற்றுமையே பலம் 🤝🤝
    அதுவே மகிழ்ச்சி.....👆👆
    மூவரும் சேர்ந்து வைத்த பருப்பு இல்லாமல் சாம்பார் அருமை👏👏 சகோதரிகளே🙏🙏🙏🙏

    • @indranmuthu6864
      @indranmuthu6864 4 ปีที่แล้ว +1

      வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் உங்கள் வீடியோ ஒன்று தான் மனசுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷💐💐🙏🙏🙏💐🌷🌷🌷

  • @geethasub
    @geethasub 4 ปีที่แล้ว +1

    அருமையிலும் அருமை.

  • @naziip4273
    @naziip4273 4 ปีที่แล้ว +3

    Wow super
    பருப்பு இல்லாமல் சாம்பார் செய்து காட்டியதற்கு நன்றி இந்த சாம்பார் அடுத்து என் வீட்டில் செய்ய போகிறேன் 🌹🌹🌹🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      அருமை சகோதரி🙏💐💐🌹🌹💐🙏

  • @rc7858
    @rc7858 4 ปีที่แล้ว +1

    அழகான குடும்பம். அருமையான சமையல். வாழ்த்துகள்.

  • @க.பிரதீபன்தமிழன்
    @க.பிரதீபன்தமிழன் 4 ปีที่แล้ว +7

    எனக்கு உலகில் மிகவும் பிடித்தத உணவு...இட்லி😊😍...

  • @gowrisanjeevoberoi406
    @gowrisanjeevoberoi406 4 ปีที่แล้ว +1

    Super awesome 👏 👏 நாங்கல்லாம் ஏசி கிச்சண்ல சமயல் செய்யுறதுக்கு அலுத்துக்குறோம் நீங்க மூணு பேறும்இவ்லோ சந்தோசமா ஃபேன் கூட இல்லாம சமச்சு காட்டுறீங்க ரொம்ப impressive 👏👏👏👏

  • @manonmani5883
    @manonmani5883 4 ปีที่แล้ว +4

    ஒற்றுமையே பலம்.. மிக்க மகிழ்ச்சி 👌👌👌

  • @krs2314
    @krs2314 4 ปีที่แล้ว

    என் தாயார் இதே போல சாம்பார் வைப்பார்கள். அருமையாக இருக்கும். அதை என் கண் முன் நிறுத்திவிட்டீர்கள். நன்றி. ஒற்றுமையை பலம். வாழ்க வளமுடன்

  • @kalpanamuthusamy8433
    @kalpanamuthusamy8433 4 ปีที่แล้ว +1

    கூட்டு குடும்பம் பார்க்கவே அழகு.. இலையில் செய்த பீபி அருமை.. எல்லாரும் ஒண்ணா சாப்பிடுவதே அழகு... உங்க ஊர் எதுங்க அக்கா. இப்படி ஒரு கூட்டு குடும்ப வாழ்கை எங்களுக்கு வாழ கிடைக்கவில்லை இதே போல் எப்பவும் ஒற்றுமையாய் இருங்கள் பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது.

  • @skalai8693
    @skalai8693 4 ปีที่แล้ว +83

    அருமை உங்கள் ஒற்றுமை என்றும் நிலைத்திருக்க கடவுளே வேண்டுகிறேன் Super Sister's God bless you சமையலும் Super நீங்களும் Super......

  • @RaviRavi-hi1tn
    @RaviRavi-hi1tn 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சிஸ்டர், ஸ் ஆனந்தி அக்கா இட்லி சாம்பார் எப்படி வைக்கணும் சொல்லுங்க அக்கா

  • @manikandandn1655
    @manikandandn1655 4 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு சகோதரி உங்கள் 3 பேரின் ஒற்றுமை மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது இந்த சாம்பார் சாப்பாட்டிற்கு நல்லா இருக்குமா சூப்பர்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      சாப்பாட்டிற்கு வேண்டாம் சகோதரி

    • @kirthikakirthika9409
      @kirthikakirthika9409 4 ปีที่แล้ว

      Super akka

  • @keethukeethu9661
    @keethukeethu9661 4 ปีที่แล้ว +1

    Super neegalam akka unga kuda pesa assaiya iruku

  • @kalaravi6047
    @kalaravi6047 4 ปีที่แล้ว +5

    இப்படியே கடைசி வரையும் ஒற்றுமையா இருங்க வாழ்க உங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு Super சாம்பர் . கடையல்

  • @RaviChandran-Cwc
    @RaviChandran-Cwc 4 ปีที่แล้ว +1

    Really super sisters epoavumay ipadi irruka En valthukal

  • @amjathkhanabduljabar3914
    @amjathkhanabduljabar3914 4 ปีที่แล้ว +4

    காலை உணவு ஆரோக்கியமான இட்லியுடன் பருப்பு இல்லாத சாம்பார் தக்காளி கடையல் எளிமை மற்றும் அருமை.....

  • @tamilpavai9925
    @tamilpavai9925 4 ปีที่แล้ว +1

    Super. உப்புக்கண்டம் செய்முறை மற்றும் குழம்பு வைக்கும் முறை பதிவிடுங்களேன்...., 😊😊

  • @saranprakash3126
    @saranprakash3126 4 ปีที่แล้ว +6

    ஆனந்தி அக்கா தக்காளி வெங்காயம் வதக்கி அரைத்து செய்தால் சுவையாக இருக்கும் இது என் அம்மாவின் டிப்ஸ் சூப்பர் டிபன் வாழ்க வளமுடன் இல்லத்தினர் அனைவரும் பல்லாண்டு

  • @Akshyaveetusamayal
    @Akshyaveetusamayal 4 ปีที่แล้ว +2

    Happy joint family nice to see, idly sambar very nice.

  • @RubiRubi-pi1uz
    @RubiRubi-pi1uz 4 ปีที่แล้ว +68

    Kala akkava yarukellam pidikkum

    • @mahadavidavi6070
      @mahadavidavi6070 4 ปีที่แล้ว +1

      Rubi Rubi அந்தவிறகுஅடுப்புசமையல்..பார்க்கும்..போதே..சாப்பிடனும்.போல்இருக்கு..அதிலும்..மருமகள்கள்..மூன்று.பேரும்.சேர்ந்து.செய்யவது.ஒருபண்டிகையைபார்த்ததுபோல..இருக்கு

  • @mahendrang9021
    @mahendrang9021 4 ปีที่แล้ว +2

    சூப்பர்...
    அசத்துறீங்க...வாழ்த்துக்கள்...

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏💐💐💐💐💐🙏🙏🙏

  • @Godhvmercy
    @Godhvmercy 4 ปีที่แล้ว +25

    அழகான குடும்பம் ஒரு பல்கலைகழகம் மா!

  • @kumarvishal1883
    @kumarvishal1883 3 ปีที่แล้ว +2

    Nallaruku moonu marumagal 👪

  • @Kkuumm2
    @Kkuumm2 4 ปีที่แล้ว +6

    எல்லோரும் நல்ல ஒற்றுமையாக சந்தோசமாக இருக்கிறீர்கள் நல்லதொரு குடும்பம்

  • @krishnapriya5379
    @krishnapriya5379 4 ปีที่แล้ว

    3 perum romba super aa neat aa vela seirega. arumai sema super idly sambar

  • @m.k.handworks
    @m.k.handworks 4 ปีที่แล้ว +10

    3 Roses Sisters - God Bless you & your Family Members

  • @padmasridar3054
    @padmasridar3054 4 ปีที่แล้ว +2

    Lovely family,lovely cook with ancient method

  • @suganyaprakash555
    @suganyaprakash555 4 ปีที่แล้ว +8

    Love u Akka's... Unity...

  • @mahalakshmivairam3839
    @mahalakshmivairam3839 4 ปีที่แล้ว +2

    கூட்டு குடும்பம் எனக்கு ரொம்பவும் புடிக்கும் நீங்கள் எப்போதும் இப்படியே இருக்கவேண்டும் என்பது என் ஆசை நீங்கள் போடும் வீடியோக்கள் அனைத்தும் அருமை நான் பார்க்கும் வீடியோ உங்கலுடையது மட்டும் தான் நன்றாக இருக்கிறது சகோதரிகளே நன்றி

  • @MauritiusMotherofParadise
    @MauritiusMotherofParadise 4 ปีที่แล้ว +25

    ஆனந்தி அக்கா இதேபோல் உங்கள் குடும்பம் ஒற்றுமையாக இருக்க எனது வாழ்த்துக்கள், 😍😍😘

  • @traditionalcooking8482
    @traditionalcooking8482 4 ปีที่แล้ว +2

    Such lovly videos ....shd try to make your type sambar....your videos are like short film ...they always tell lovly stories🥰

  • @murugeswari1434
    @murugeswari1434 4 ปีที่แล้ว +27

    குடும்ப ஒற்றுமையை இன்று போல் என்றும் நேசிக்க வாழ்த்துகிறேன்...

  • @Shylu-b2i
    @Shylu-b2i 4 ปีที่แล้ว +1

    Arumai... Miga Arumai... Vaalga valamudan

  • @devisritnag1427
    @devisritnag1427 4 ปีที่แล้ว +4

    Three sisters very nice samiyal

  • @vadivambikaiv4869
    @vadivambikaiv4869 4 ปีที่แล้ว +2

    பார்க்கவே சந்தோஷமா இருக்கு... வாழ்க எல்லா நலன்களோடும்...

  • @TrollSangam
    @TrollSangam 4 ปีที่แล้ว +3

    Your channel is awesome , every video on Trending

  • @sarasakumarir2762
    @sarasakumarir2762 4 ปีที่แล้ว +2

    நீங்கள் சாம்பார் செய்த விதம் உங்கள் எளிமையான விளக்கம் மிக அருமை
    உங்கள் வீடு எங்க இருக்கு
    சாப்பிட வரலாமா
    தொலைபே‌சி எண் என்ன
    பேச வேண்டும் போல் இருக்கிறது

  • @durgadevi.k2812
    @durgadevi.k2812 4 ปีที่แล้ว +3

    Mam i done this curry
    Very spicy and yummy also
    Thank u

  • @narmadhachinnaiya8516
    @narmadhachinnaiya8516 4 ปีที่แล้ว +1

    Super a erukku akka sambar,romba usefulla erukku thank you

  • @anandhababu5082
    @anandhababu5082 4 ปีที่แล้ว +42

    Kala akka neengalum oru youTube channel start pannunga 📹💻▶ nanga kandippa support panrom

  • @jamilarajmohan2838
    @jamilarajmohan2838 4 ปีที่แล้ว

    Supernga. Ipdiyae ootrumaiya irunga. Paaka alaga iruku. Ipdi samathal Ella food m super dhanga

  • @anandhisurya1841
    @anandhisurya1841 4 ปีที่แล้ว +11

    காண கிடைக்காத.... அக்கா தங்கை குடும்பமாக செய்யும் சமையல் அருமை அருமை எனக்கு பொறாமையாக இருக்கிறது உங்கள் சமையல் அறை பார்த்தவுடன்... எங்களுக்கும் இந்த மாதிரி இல்லை என்று... வாழ்க வளமுடன் நன்றி ஆனந்தி

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      🙏🙏🌷💐💐💐🌷🙏🙏

  • @selvimuthu51
    @selvimuthu51 4 ปีที่แล้ว +1

    சூப்பர் ஆனந்தி கலா அமலா மூன்று பேரும் ஒற்றுமையாக வேலை செய்வதைப் பார்க்க ரொம்ப நல்லா இருக்கு இந்த மாதிரி எல்லா வீடுகளிலும் மருமகள் ஒன்றாக இருந்தால் நல்லா இருக்கும் இப்போது நிறைய குடும்பத்தில் ஒற்றுமை இல்லை நீங்கள் கடைசி வரைக்கும் இந்த மாதிரி தான் மாமியார் மருமகள் குழந்தைகள் விறகுஅடுப்பு சமையல் ஒண்ணா இருக்கனும் வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      நிச்சயம்🌷💐💐🙏🙏🙏மிக்க மகிழ்ச்சி செல்வி அக்கா💐💐🙏🙏🌷🌷

  • @ushaprem824
    @ushaprem824 4 ปีที่แล้ว +7

    Hello this is the first time am watching. NIC to c a true family

  • @radhavasudevan5368
    @radhavasudevan5368 4 ปีที่แล้ว +2

    மிகவும் சந்தோஷமாக இறூக்கு உங்கள் இட்லி தயாரிக்கும் முறை பார்க்கும் போதே. இந்த மாதிரி கூட்டுக்குடும்பம் பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இறூக்கு. . வாழ்த்துக்கள்

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி சகோதரி ராதா

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +17

    அன்பு ஆனந்தி.!! தாமதமான கருத்து பதிவிற்கு சாரி மா.!! இன்று 1.1K லைக் தான் போட முடிந்தது.!!
    உன் மாமி போல், மாடி தோட்டத்தில் சற்று வேலை மா.!! இவர் தான் இன்று சிம்பிள் சமையல் செய்தார்.!!!!!
    நீங்கள் மூவரும் ஒன்றாக செய்த பருப்பு இல்லா சாம்பார், வெங்காய தக்காளி கடையல் பிரமாதம்.!!
    பருப்பு இல்லாவிட்டாலும் உங்கள் அன்பு எனும் கூட்டு பருப்பு இருக்கிறதே.!!💞
    மாமா,மாமியின் தோட்டவேலை..!
    அன்பு (மரு)மகள்களின் சமையல்..!!
    குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் அன்புடன் பரிமாறும் பாங்கு .!!!
    வேறு என்ன வேண்டும் வாழ்க்கையில். 🤗
    அனைவரும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் 👐

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +2

      பரவாயில்லை லட்சுமி அக்கா 🌷🌷💐🙏🙏🙏🙏💐🌷🌷

    • @VijayaLakshmi-tx8kc
      @VijayaLakshmi-tx8kc 4 ปีที่แล้ว +1

      @@mycountryfoods நன்றி மா.!!
      விரலில் அடிபட்டது குறைந்ததா ?
      தண்ணீரில் அதிகம் கால் வைக்காதே ஆனந்தி.!!

  • @thangarashsathiya3429
    @thangarashsathiya3429 4 ปีที่แล้ว +2

    innaiku enga veetle intha sambar very tasty sambar semma😘😘😘😘😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🙏🙏💐💐🙏🌷🌷🌷

  • @jocicyanthony9192
    @jocicyanthony9192 4 ปีที่แล้ว +3

    3 akka ❤️samaiyal super 😍

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 4 ปีที่แล้ว +1

    Nice to see your family and your samayal

  • @gokurajmeaty8463
    @gokurajmeaty8463 4 ปีที่แล้ว +6

    Akka இட்லி தட்டோட காட்டுராங்க semma...😄😄 (இட்லி கலர் super)

  • @thilagasivakumar6680
    @thilagasivakumar6680 4 ปีที่แล้ว +1

    Hi Anandhi.. Inniku naa Intha recipe i senjen.. Super aa irunthuchu... Tnx ma

  • @lakshmipriya9422
    @lakshmipriya9422 4 ปีที่แล้ว +3

    Superrrr akka solla varthaigal illai.........daily video marakama potrunga 😍😍😍😍😍😍😍😍innaiku samyal 3 perum sethu senjathu enaku rombaaaaa pidichuruku❤❤❤❤❤ intha idam enaku romba pidikum ithe idathulayae saminga night samayal panrathu podunga akkaaa..........

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி லட்சுமி ப்ரியா

  • @suhailsuhail2236
    @suhailsuhail2236 4 ปีที่แล้ว +2

    Super idli sambar nice Akka nalla irke I like u three of them cooking I like your whole family

  • @sathyaramesh4763
    @sathyaramesh4763 4 ปีที่แล้ว +15

    Kala akka azhaga irukanga

  • @rajbahadur665
    @rajbahadur665 4 ปีที่แล้ว +1

    Kala Akka Saree iniku superhuh iruku..... Parupu illadha saambar first time paakren.. Super... Naanum try Panna poren 👌

  • @ammasamayalarai6630
    @ammasamayalarai6630 4 ปีที่แล้ว +3

    🙏 Vanakam All Sister,Amma ,Appa, Kutties and brother...Very different Sambar recipe you'll added this time. Really appreciate your efforts. Love the way all marumagal cooking. God bless your family and all the best for your future videos. Love from Malaysia sister 🙏

  • @manusmusic2415
    @manusmusic2415 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஆனந்தி... உங்களை ஒன்றாக பாக்கவே ஆசையா இருக்கு .. இது தான் சொர்க்கம்.. இப்போது தான் நிறைய பேருக்கு தெரிகிறது இது போன்ற அருமையான வாழ்க்கையை தொலைத்து விட்டோம் என்று...

  • @arunkumari8923
    @arunkumari8923 4 ปีที่แล้ว +6

    Amala akka unga smile 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @eswariashokeswariashok8867
    @eswariashokeswariashok8867 4 ปีที่แล้ว

    Pakkavey asaiya eruku akka super ..

  • @lakshmipriya9422
    @lakshmipriya9422 4 ปีที่แล้ว +4

    Kutty paiyan kai kaluvurathu semmaaa😌😌😌😘😘😘😘😘

  • @elangoraj555
    @elangoraj555 4 ปีที่แล้ว +1

    Ithu mathri ellam otrumaiya saikeratha patha romba happy ya iruku,
    kudi vazthal koodi Nanmai" Nice family

  • @JayaLakshmi-xr1ge
    @JayaLakshmi-xr1ge 4 ปีที่แล้ว +20

    உங்கள் குடும்பம் சுப்பர் 👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌

  • @anithalifeshailesh6384
    @anithalifeshailesh6384 4 ปีที่แล้ว +1

    Super akka 3perum semaiya samaiyal seiringa

  • @maheswarir8727
    @maheswarir8727 4 ปีที่แล้ว +13

    ஒற்றுமை மிகமுக்கியம் அருமை மகிழ்ச்சி

  • @sarithad6956
    @sarithad6956 4 ปีที่แล้ว +1

    Unga votrumai romba pidichiruku iraivan arulal unga votrumaiya irukanum vazhga valamudan

  • @muruganmurugan590
    @muruganmurugan590 4 ปีที่แล้ว +36

    எல்லோரும் எப்படி ஊருக்கு போனிங்க. நா மட்டும் தா ஊரு போகலையா.

  • @goodpaapaa5609
    @goodpaapaa5609 4 ปีที่แล้ว +1

    super akka, ennakkum unga family maathiri koottukudumpamaaka erukka asai.but ennakku kitaikkale

  • @Sabi002
    @Sabi002 4 ปีที่แล้ว +4

    Lovely to see ur fmly mmbrs akkka❤

  • @studywithrupashris7859
    @studywithrupashris7859 4 ปีที่แล้ว

    Super aunty neenga moonu perum senjathu engalaku pudichiiruku

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 4 ปีที่แล้ว +25

    அருமை!
    புதிய வீடியோவிற்காக வெளியே செல்லாதீர்கள்;.உடல் நலம் முக்கியம்.

  • @bharani25101980
    @bharani25101980 4 ปีที่แล้ว

    கொரணாவுக்கு நன்றி சொல்ல வைக்கும் இவர்களின் ஒற்றுமை...
    பல குடும்பங்கள் வேலை காரணமாக எவருடனும் சரியான அனுகுமுறை இல்லாமல் வாழ்ந்த வாழ்க்கைக்கு...
    குடும்பத்திற்குள் தான் உலகத்தின் பெரிய இன்பம் உள்ளது என்பதை உணரும் தருவாயில் தங்களின் காலை உணவு காணொளி சிறப்பான எடுத்துக்காட்டு...
    .என்னைப்போல் சிலர்...
    தொலைபேசி மூலம் மட்டுமே குடும்பத்தாரின் நலத்தை விசாரித்து... தனிமையில் வாடும் அனைவருக்கும் மாமருந்தும் இந்த காணொளி தான். நன்றி சகோதரிகளே.
    அந்த மட்டை ஓலையில் குழலூதும்
    குழந்தைகளின் மகிழ்ச்சி சிறுவயது நினைவுகளை மலரச்செய்து விட்டன.
    அனைவரும் 13 மூலிகை அடங்கிய நம் தமிழ் சித்தர்கள் அருளிய...
    .**கப சுர குடிநீர்** பருகி... இந்நோயில் இருந்து மீள்வோம்.
    முடிந்தால் இந்த குடிநீரை தயாரிக்கும் முறையை நீங்கள் செய்து பகிர்ந்தால் பேருதவியாக அமையும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி தம்பி பாரதி நிச்சயமாக

    • @bharani25101980
      @bharani25101980 4 ปีที่แล้ว

      @@mycountryfoods நன்றி...
      நான் பரணி...

  • @gayathriviju
    @gayathriviju 4 ปีที่แล้ว +11

    Even Amala sis can share the same video. Loving u all sisters. God bless abundantly ❤️❤️❤️❤️👍🏻👍🏻👍🏻👍🏻

  • @mahakarthi6108
    @mahakarthi6108 ปีที่แล้ว

    எனக்கும் oravathi eruke சரியான ஈகோ pudichathathu நீங்க super maa

  • @tirunelvelisamayal3733
    @tirunelvelisamayal3733 4 ปีที่แล้ว +7

    சூப்பர் அக்கா பார்க்கும் போதே சாப்பிடனும் போல
    இருக்கு

  • @bavanin4886
    @bavanin4886 4 ปีที่แล้ว +1

    Idlly sambar chatny arumai super sister

  • @sedhulakshmi8221
    @sedhulakshmi8221 4 ปีที่แล้ว +7

    Super anandhi akka sambar chutney my favourite dish akka thanks akka video potatarku super akka 3perum kalakunka akka 3roses Mary neenka sandosama irunka akka familyida suty podunka unka joined family ku kannupadum akka

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏💐💐🌷❤️💕💕💕❤️🌷🌷💐🙏🙏

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 4 ปีที่แล้ว +1

    Your new sambar is very nice.

  • @paramesshankar2021
    @paramesshankar2021 4 ปีที่แล้ว +13

    Super Akka👌👍
    Stay home ,be safe & take care of your family.

  • @apsana..9164
    @apsana..9164 4 ปีที่แล้ว +2

    Indha videovukku disklike panravanga village taste theriyadhavanga la dhan erukka mudium semma sapadu masha Allah

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🙏🙏🌷💐💐💐🌷🙏

  • @poornimajd645
    @poornimajd645 4 ปีที่แล้ว +4

    You are so passionate and love to do cooking.
    You are talented

  • @sumaiahs7344
    @sumaiahs7344 4 ปีที่แล้ว +1

    I am your new Subscriber ...your videos very super

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      💐🙏🏼🙏🏼🙏🙏🙏

  • @radar29
    @radar29 4 ปีที่แล้ว +9

    Lovely looks more like vacation there ! Very relaxing to see the video

  • @shaikalthaf1089
    @shaikalthaf1089 4 ปีที่แล้ว +2

    நல்ல ஒரு அருமையான குடும்பம் மத்தபடி நல்ல கலை

    • @mycountryfoods
      @mycountryfoods  4 ปีที่แล้ว

      🌷🙏💐💐💐🙏🌷🌷

  • @sparky78
    @sparky78 4 ปีที่แล้ว +16

    I really miss the village life so proud of u all
    Akka one small suggestion
    Pls try to use cast iron or e ever silver kadai
    Avoid using aluminium vessels as it causes lot of health issues

  • @sashu9029
    @sashu9029 4 ปีที่แล้ว +1

    Ahaaa.. Parkave supera irrukku. Cooking mattum illai, ellame😋😋😍😍😍😍😍