திருமண திருப்புகழ் 48 நாட்கள் சொன்னால் திருமணம் நடக்கும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น • 322

  • @meeragurumurthy9366
    @meeragurumurthy9366 ปีที่แล้ว +39

    இந்த முருகன் ஸ்லோகம் 48 நாட்கள் என் பையனுக்காக படித்தேன்.முருகன் அருளால் என் பையனுக்கு கல்யாணம் நடந்தது விட்டது.கல்யாணம் நடந்து 9 மாதம் ஆகிவிட்டது.முருகன் அருளால் நலமாக இருக்கிறார்கள்.கடவுள்துணை இல்லையேல் வேறென்றும் இல்லையே.ஓம் சரவணபவு. நன்றி மேடம்.🙏🙏

    • @Sagar-c7u2i
      @Sagar-c7u2i 11 หลายเดือนก่อน

      No it's not true I did with full faith and devotion did not eat any non veg also but did not get married till now last year I sang this song

  • @thangamounica3649
    @thangamounica3649 ปีที่แล้ว +29

    Its very very true thirupugal has power.. I too sang 48days in Pooja room before ending 48 days I saw my man in murugan kovil and 48th day I got engagement.
    Lord Muruga 🙏🏻

    • @BhothentherPRavi
      @BhothentherPRavi 11 หลายเดือนก่อน

      It might be your time to get marry

    • @Sagar-c7u2i
      @Sagar-c7u2i 11 หลายเดือนก่อน

      ​@@BhothentherPRaviyes what u said is true it's only time I also did this with full faith I did not even eat non veg but this did not work don't know why God is not showing mercy on me I never thought bad about anyone I did not cheat anyone God knows everything but why God is not showing mercy on me.

    • @gunasandhiya1474
      @gunasandhiya1474 8 หลายเดือนก่อน

      ​@@Sagar-c7u2i don't worry unga venduthal niraverum athukana time varumpothu so kadavul nambikaiya vidathinga

    • @Sagar-c7u2i
      @Sagar-c7u2i 8 หลายเดือนก่อน

      @@gunasandhiya1474 thank you friend

  • @rams5474
    @rams5474 ปีที่แล้ว +9

    இந்த பாடல் பிரார்த்தனையை நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக உள்ளது. மக்கள் அதை உங்களுடன் பாராயணம் செய்ய உதவுகிறது.
    இந்த பிரார்த்தனை பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் திருமணத்தைப் பற்றி கவலைப்படுவதை எளிதாக்கும். நம் முருகப்பெருமானை எல்லோருக்கும் பிடிக்கும்.

  • @banurekha1142
    @banurekha1142 3 ปีที่แล้ว +16

    Mam Nan intha thirupugal padinan 48da. En son marriage fixed aiduchu.March encajment romba happy romba nandri.

  • @ranisivakumar6512
    @ranisivakumar6512 2 ปีที่แล้ว +8

    Yes its true my daughter got engaged with in 48 days of pooja everyone should try this pooja its every powerful

  • @thangarajm3199
    @thangarajm3199 3 ปีที่แล้ว +31

    It is true. I prayed for my brother . He got married . Who see this video please pray for your family members who is unmarried. Power full mantra. Thanks gowri amma.show this mantra.l can't no words to say . I am so happy

    • @malathid9511
      @malathid9511 3 ปีที่แล้ว

      Happy..what method u followed mam?? I too want to pray fr my brother..pls explain mam

    • @thangarajm3199
      @thangarajm3199 3 ปีที่แล้ว +2

      @@malathid9511 sis, இரண்டு தீபம் ஏற்றி கற்கண்டு வைத்து மாலை நேரத்தில் ஆறு முறை மிக மன வேதனை உடன் பாடினேன் . கௌரி அம்மா கூறியது போல மற்ற நேரங்களிலும் கூட பாடுவேன். முருகன் அருள் புரிந்தார். நீங்களும் நம்பிக்கையுடன் வேண்டுங்கள்.ur brother also get married. Wishes from me also. Thanks gowri amma once again.👍👍

    • @suruthisuruthi6416
      @suruthisuruthi6416 7 หลายเดือนก่อน

      Sis periods tym appo enna panninga

  • @VijayalakshmiPalanichamy-r4v
    @VijayalakshmiPalanichamy-r4v 9 หลายเดือนก่อน +3

    அம்மா நான் என் மகளுக்காக படிக்க ஆரம்பித்துள்ளேன் நல்ல வரன் அமைய வாழ்த்துக்கள். வாழ்த்துங்கள்

  • @vijinatraj902
    @vijinatraj902 ปีที่แล้ว +8

    உண்மை 🙏 நம்பி பாடுங்கள் நல்லதே நடக்கும்....

  • @user-ef3sz8bv5w
    @user-ef3sz8bv5w 2 ปีที่แล้ว +9

    😍😍😍😍❤️🙏🦚நான் எனக்காக அன்பான என்னை புரிந்து கொண்டு நேசிக்கும் வாழ்க்கை துணையை கரம் பிடிக்க வேண்டுகிறேன்....🙏
    ரொம்ப நன்றி முருகா நா நினச்சத விட பல மடங்கு அன்பான என்ன புரிஞ்சு நேசிக்குற கடவுளின் வரமே எனக்கு வாழ்க்கை துணையா கொடுத்துட்டார் முருகன் ❤️❤️❤️🦚🙏☺️
    ரொம்ப நன்றி முருகா ஐயா 🦚🙏☺️
    எல்லோரும் நம்பிக்கையோட திருமண திருப்புகழ் பாடுங்க நல்ல மணவாழ்க்கை கண்டிப்பா அமையும் 🦚🙏☺️
    ஓம் சரவணபவ முருகா ஐயா துணை 🦚❤️🙏

    • @dratamilarasimca5519
      @dratamilarasimca5519 2 ปีที่แล้ว

      நானும் என் மகளுக்கும் விரைவில் திருமணம் நடைபெற திரு புகழைப் பாராயணம் செய்ய விரும்புகிறேன்

  • @vijayabharathi8334
    @vijayabharathi8334 2 ปีที่แล้ว +15

    100% powerful mantram. My brother got engaged within 28days with God bless Lord Murugar.

    • @gayathrirajaman
      @gayathrirajaman ปีที่แล้ว

      எவ்வாறு படி க்க வேண்டும்?

  • @flutenggr.creationsvallisu1037
    @flutenggr.creationsvallisu1037 3 ปีที่แล้ว +9

    Thanks for sharing. I've started to sing 6 times from today for the success of my daughter's marriage. Nalla Kalliyanam koodi varanum, mam. Today vaigasi vishagam.

  • @pamsadasivam9910
    @pamsadasivam9910 4 ปีที่แล้ว +9

    திருமண திருப்புகழ் ஆறுமுறை பாடி அதைக்கேட்டு அனைவரும் பயனடைய உதவியதற்கு நன்றி.
    ஒரு சிறிய திருத்தம் தேவைப்படுகிறது.
    “ வடிவே லெறிந்த அதிதீரா “
    இந்த வரி பாடும்பொழுது
    “ வடிவே லறிந்த அதிதீரா “
    என்று ஒலிக்கின்றது.

  • @manjuladevijagdish146
    @manjuladevijagdish146 2 ปีที่แล้ว +7

    It's really true...recite 48 days regularly..muruagr will amaze ur life...nambugal....manathara nambugal

  • @sharanyam1157
    @sharanyam1157 2 ปีที่แล้ว +5

    Mam thank u vry much for introducing this mantra. I said this mantra 6 times daily with full faith. I marriage got fixed on 48th day. Thank u vry much

  • @hemalatha2577
    @hemalatha2577 ปีที่แล้ว +23

    அம்மா தாயில்லா என் தங்கைக்கு நான் இந்த ஸ்லோகத்தை பாடிநேன் அவள் திருமணம் நடந்தது

    • @dheenadinesh940
      @dheenadinesh940 6 หลายเดือนก่อน +1

      17.6.2024 அன்று பாராயணம் செய்ய ஆரம்பித்தேன் ஒரு வரன் அமைந்தது ஆனால் தடைபட்டது போனதுனு காரணம் தெரியவில்லை
      இருந்தாலும் அப்பனே முருகா உன் மீது முமூ நம்பிக்கை வைத்து தொடர்ந்து 48 நாள் பாராயணம் செய்கிறேன் எனக்கு நல்ல வரன் அமைத்து குடு முருகா
      விரைவில் திருமணம் நடக்க எல்லாருடைய ஆசியேயும் வேண்டுகிறேன் எனக்காக தயவு செய்து வேண்டிக்கொள்ளுங்கள்🙏🙏🙏

  • @missblue-yv9ft
    @missblue-yv9ft 3 ปีที่แล้ว +33

    அம்மா இன்றுதான் நான் இந்த ஸ்லோகத்தை சொல்ல ஆரம்பித்துள்ளேன்.நான் எதிர்பார்க்கும் மாறு நல்ல தைரியமான ஆண் எனக்கு வேண்டும். அவருடன் நான் பல்லாண்டு காலம் வாழ வேண்டிகொள்ளுங்கள்.

    • @monkupinku4141
      @monkupinku4141 2 ปีที่แล้ว +4

      நீங்கள் ஆசைப்படுகிற மாதிரி நல்ல கணவர் கிடைக்க கடவுள் அருள் புரிவார். 🙏🙏

    • @mangalaanand2074
      @mangalaanand2074 2 ปีที่แล้ว +3

      என் பையனுக்கு திருமண

    • @mangalaanand2074
      @mangalaanand2074 2 ปีที่แล้ว +3

      நடைபெறவேண்டும் அம்மா

    • @muthukrishnan1310
      @muthukrishnan1310 ปีที่แล้ว

      OK kalyanam mudichidicha

    • @murthysrinivasan9586
      @murthysrinivasan9586 6 หลายเดือนก่อน +1

      என் மகனுக்கு திருமணம் நடக்க இன்று முதல் நான் படிக்கிறேன். சீக்கிரம் திருமணம் நடக்க வேண்டும் என்று பிரார்த்தனை ‌ செய்யும் மாறும் கேட்டு கொள்கிறேன் அம்மா 🙏

  • @nagalakshmimudaliyar1726
    @nagalakshmimudaliyar1726 4 ปีที่แล้ว +16

    அதுவும் தீபத் திருநாளான இன்று உங்கள் வீடியோவை பார்க்க நேர்ந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது

  • @renukamurugan9490
    @renukamurugan9490 2 ปีที่แล้ว +5

    Mam thank you very much for ts slogam
    My daughter got married as u said I followed daily
    Thank God and for you mam

  • @vijiravi9210
    @vijiravi9210 4 ปีที่แล้ว +5

    நன்றி மேடம் என் மகனுக்கு விரைவில் திருமணம் நடக்க நானும் தினமும் இந்த திருப்புகழ் பாடல் பாரயானம் செய்கிறேன்.

  • @radharamani9822
    @radharamani9822 2 ปีที่แล้ว +4

    Don't know how to thank you. By saying this with belief and complete faith, my son's engagement is about to happen. Om Muruga, Muruga, Muruga 🙏🙏🙏

  • @nagalakshmimudaliyar1726
    @nagalakshmimudaliyar1726 4 ปีที่แล้ว +8

    அருமை சகோதரி எனக்கு மிகவும் நல்ல விஷயமாக பட்டது என் மகனுக்கும் நான் பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் எனக்கும் இதே கவலைதான் சீக்கிரம் அமையவில்லை இதை நானும் பின்பற்றுகிறேன் மிகவும் நன்றி பயனுள்ள தகவலாக இருந்தது நான் வணங்கும் என் துர்கை அம்மனை சொன்னது போல் இருந்தது எனக்கு

  • @sumalathar1464
    @sumalathar1464 2 ปีที่แล้ว +2

    Nambikai ilamal seithin but continue pannin so mrg fixed thanks a lot mam

  • @monkupinku4141
    @monkupinku4141 2 ปีที่แล้ว +4

    அம்மா.. நீங்கள் பாடுவதை கேட்கையில் மனசு நிறைகிறது. உங்கள் சேவைக்கு மிக்க நன்றி 🙏

  • @shelvep.r.4687
    @shelvep.r.4687 3 ปีที่แล้ว +4

    Thanks a lot I'm starting it tomorrow for my son

  • @janikikannu1592
    @janikikannu1592 ปีที่แล้ว +5

    Hi, mem, it's true after I repeated chanting this song again..I found ponnu for my son.. last month got engaged and September fix his marriage,,im so happy,.thanks a lot mem introduce this song..thanks god and to you mem,valga valamudan 🙏🙏🙏..

    • @jeevithabagavathy3784
      @jeevithabagavathy3784 ปีที่แล้ว

      How many days u took to chant

    • @samukthameera
      @samukthameera ปีที่แล้ว

      Do we have to be pure vegetarian for all 48 days?

    • @janikikannu1592
      @janikikannu1592 ปีที่แล้ว

      ​@@jeevithabagavathy3784sorry sis for late reply..it took around 4 x 48 days from2021 till 2022,then after exactly 7 days my old friend recommended the ponnu for my son's on last September 17/9/2023 got married..,please don't give up.. ❤

    • @janikikannu1592
      @janikikannu1592 ปีที่แล้ว

      ​@@samukthameerawhen I chanting this song in evening will vege ,mostly I will will vege on Thursday, Friday and Saturday I fully vege fasting so these days I will chatting in morning and evening also...if you take none vege in morning, try in evening avoid it ..

    • @janikikannu1592
      @janikikannu1592 ปีที่แล้ว

      ​@@samukthameeraif you take non vege in after noon, its ok but while chatting this song continues on that evening avoid non vege ,please respect for the song.. once again thanks for gowri maa for introducing this chatting for us..don't give up sis. Good luck.❤

  • @manimegalaia6185
    @manimegalaia6185 4 ปีที่แล้ว +8

    அருமை. சிறந்த சேவை. வாழ்த்துக்கள்.

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 4 ปีที่แล้ว +10

    கோடி கோடி நன்றி நன்றி நன்றி அம்மா முருக சரணம் அரோகரா அரோகரா அரோகரா🙏

  • @vijayasivakumar4252
    @vijayasivakumar4252 26 วันที่ผ่านมา

    Amma indha thirupugalai inru nan padika arambithullen.en ponnuku thirumam nallapadiyaga amaiya vendum en prathanai seithu vendugiren .nanri amma

  • @kamalacranganore7863
    @kamalacranganore7863 4 ปีที่แล้ว +15

    Maami please pray for my daughter. I am repeating this song 6times a day I have already started but please pray for my daughter that she should get married quickly.

  • @arunmozhia8647
    @arunmozhia8647 4 ปีที่แล้ว +8

    நன்றி சகோதரி. வாழ்க உங்கள் குடும்பம் வாழ்க வளமுடன்!

  • @insuvaicookery4602
    @insuvaicookery4602 4 ปีที่แล้ว +4

    Deepam thiru Naalil irundhu daily padikkiren . Enga veetilum Thirumanam thalli pogiradhu . Iraivan Arul vendum 🙏🏻

  • @usharaghunathan9969
    @usharaghunathan9969 ปีที่แล้ว +1

    After our daughter's marriage,
    I will reply you madam 🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🌺🌺🌺🌺🌺🌺om Saravana Bhava Nama 🙏🌺

  • @rmageshwari8939
    @rmageshwari8939 2 ปีที่แล้ว +3

    Amma nanum Entha slogam nethu la erunthu solla na asa padura mathiri mapla amayanum enakkagaum vendikonga amma pls romba nalla vedulla mapla pakuranga ethume set akala unga vedio pathu tha enaku nambikaiye vanthuchu

  • @priyadharshinib259
    @priyadharshinib259 2 ปีที่แล้ว +3

    I said it worked for me...as excepted husband I got 🥰

  • @trytrytryalways496
    @trytrytryalways496 2 ปีที่แล้ว +2

    Daily listen from 1:01

  • @JothimaniBujji
    @JothimaniBujji 2 หลายเดือนก่อน

    திருப்புகழில் பாடிக் காட்டியதற்கு நன்றிங்க நன்றிங்க நன்றிங்க மேடம் போன்ல எனக்கு போன்ல எனக்கு எதுவும் தெரியாது இருந்தாலும் எனக்கே புரிய வச்சுட்டீங்க மேடம்

  • @meenakshi_suresh
    @meenakshi_suresh ปีที่แล้ว

    Excellent. Beautifully explained & tnx a lot for the slokam& instructions in description box. I am following for my son' s marriage. My Soni name also Vignesh. Vaazhga valamudan vaazhga nalamudan.

  • @JothimaniBujji
    @JothimaniBujji 2 หลายเดือนก่อน

    மீண்டும் மீண்டும் கேட்கிறேன் மேடம் என் மகனுக்காக வேண்டிக்கொள்ளுங்கள் மேடம் நானும் இந்த இறைவனை நம்புகிறேன் மேடம்

  • @devi6429
    @devi6429 4 ปีที่แล้ว +13

    I want to pray for my brother mam.Overage not marry yet.We have no parents
    I always worry about him.If after I pray and success I will be the happier person
    😷.

  • @s.m.durairajumaruthai6456
    @s.m.durairajumaruthai6456 4 ปีที่แล้ว +1

    Parani dheepam andru en maganukkaga thiupuzhal padal padikka aramboththu irukkiren ungaludaiya pathivavai parthu manam nehilzchi adainthu. Nandri sahothari.

  • @chinnammanmudaliar4014
    @chinnammanmudaliar4014 4 ปีที่แล้ว +3

    Thank you very very much Mam.💐💐💐💐💐👏👏👏👏👏👌👌👌👌👌👌🌹🌹🌹🌹

  • @kandasamyn91
    @kandasamyn91 3 ปีที่แล้ว +1

    Today kirthuthigai nachithiram thanks for lord murugan thanks for seeing your channel.💐💐💐🙏🏻

  • @kalpanabaskar4225
    @kalpanabaskar4225 4 ปีที่แล้ว +2

    Thankyou so much mam daily i am saying

  • @kraman28
    @kraman28 4 ปีที่แล้ว +15

    தனதான தந்த தனதான தந்த
    தனதான தந்த ...... தனதான
    ......... பாடல் .........
    விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானி லிந்து ...... வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் ...... வசைகூற
    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப ...... மயல்தீர
    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
    குறைதீர வந்து ...... குறுகாயோ
    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
    வழிபாடு தந்த ...... மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
    வடிவேலெ றிந்த ...... அதிதீரா
    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
    மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
    அலைவாயு கந்த ...... பெருமாளே.
    ......... சொல் விளக்கம் .........
    விறல்மாரன் ... வீரனாம் மன்மதன்
    ஐந்து மலர்வாளி சிந்த ... ஐந்து மலர்ப் பாணங்களையும் செலுத்த,*
    வானி லிந்து மிக வெயில் காய ... ஆகாயத்தில் நிலவு அதிகமாக
    வெயில் போலக் காய,
    மிதவாடை வந்து ... நிதானமான தென்றல் காற்று வந்து
    தழல்போல வொன்ற ... தீப்போல வீசிப் பொருந்த,
    வினைமாதர் தந்தம் வசைகூற ... வீண்வம்பு பேசும் பெண்கள் தத்தம்
    வசை மொழிகளைக் கூற,
    குறவாணர் குன்றி லுறை ... குறவர்கள் வாழும் குன்றில் இருக்கும்
    பேதை கொண்ட ... (வள்ளி போன்ற) பேதைப்பெண்ணாகிய
    நான் அடைந்த
    கொடிதான துன்ப மயல்தீர ... கொடிய துன்ப விரக மயக்கம் தீர,
    குளிர்மாலை யின்க ண் ... குளிர்ந்த மாலைப் பொழுதினிலே
    அணிமாலை தந்து ... நீ அணிந்த கடப்ப மாலையைத் தந்து
    குறைதீர வந்து குறுகாயோ ... என் குறையைத் தீர்க்க வந்து
    அணுகமாட்டாயா?
    மறிமா னுகந்த இறையோன் ... இள மானை உகந்து ஏந்தும்
    இறைவன் சிவபிரான்
    மகிழ்ந்து வழிபாடு தந்த மதியாளா ... (உன் உபதேசம் பெற்று)
    மகிழ்ந்து உனக்கு வழிபாடு செய்யப் பெற்ற அறிஞனே,
    மலைமாவு சிந்த ... கிரெளஞ்சமலையும், மாமரமும் (சூரனும்)
    வீழ்ந்து படவும்,
    அலைவேலை யஞ்ச ... அலைகடல் கொந்தளித்து அஞ்சவும்,
    வடிவே லெறிந்த அதிதீரா ... கூரிய வேலை வீசிய அதி தீரனே,
    அறிவால் அறிந்து ... அறிவு கொண்டு உன்னை அறிந்து,
    உன்னிருதாள் இறைஞ்சும் ... உனது இரு தாள்களையும் வணங்கும்
    அடியார் இடைஞ்சல் களைவோனே ... அடியார்களின் துயரைக் களைபவனே,
    அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து ... அழகிய செம்பொன்
    மயில்மீது அமர்ந்து
    அலைவா யுகந்த பெருமாளே. ... திருச்செந்தூரில் மகிழ்ந்தமரும்
    பெருமாளே.

  • @GomathiM-rb1lw
    @GomathiM-rb1lw 7 หลายเดือนก่อน +1

    என் இரு மகன்களுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว +34

    தினம் 6 முறை..48நாள்
    கல்யாண திருப்புகழ்
    தனதான தந்த தனதான தந்த
    தனதான தந்த ...... தனதான
    ......... பாடல் .........
    ஓம் விறல்மார னைந்து மலர்வாளி சிந்த
    மிகவானி லிந்து ...... வெயில்காய
    மிதவாடை வந்து தழல்போல வொன்ற
    வினைமாதர் தந்தம் ...... வசைகூற
    குறவாணர் குன்றி லுறைபேதை கொண்ட
    கொடிதான துன்ப ...... மயல்தீர
    குளிர்மாலை யின்க ணணிமாலை தந்து
    குறைதீர வந்து ...... குறுகாயோ
    மறிமானு கந்த இறையோன்ம கிழ்ந்து
    வழிபாடு தந்த ...... மதியாளா
    மலைமாவு சிந்த அலைவேலை யஞ்ச
    வடிவேலெ றிந்த ...... அதிதீரா
    அறிவால றிந்து னிருதாளி றைஞ்சு
    மடியாரி டைஞ்சல் ...... களைவோனே
    அழகான செம்பொன் மயில்மேல மர்ந்து
    அலைவாயு கந்த ...... பெருமாளே.

  • @chandraa8818
    @chandraa8818 4 ปีที่แล้ว +2

    This is very important and helpful message for all of us, Thanks 🙏🙏

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 3 ปีที่แล้ว +1

    Vaazhga Valamudan neengal ...very sweet voice. ... thanks for helping us ..

  • @lakshmivinayagamoorthi2028
    @lakshmivinayagamoorthi2028 4 ปีที่แล้ว +1

    Thanks pa naan ippa than en paiyanukku varan pathuttu irruken

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 ปีที่แล้ว +3

    உங்கள் வீடியோ பார்த்து நானும் என் மகனுக்காக இந்த பாடலை பாடி ஒரு மண்டலம் பூஜை செய்தேன்.என் மகனுக்கு திருமணம் நடைபெற்றது.மிகவும் நன்றி.. பழமுதிர் சோலை கோயில் போன் நம்பர் கிடைக்குமா.பாலாபிசேகம் தொடர்பான தகவல் விசாரிக்க வேண்டும்.மிகவும் நன்றி.

  • @shalinibalachandar367
    @shalinibalachandar367 4 ปีที่แล้ว +2

    Super ma,nandri ☺oru chinna request unga voice nallairrukku ma so daily oru thirupugal paatu podunga ma naangalum ungaloda sernthu padukkirom plus therinthu kolvom☺

  • @boomasrinivasan1602
    @boomasrinivasan1602 ปีที่แล้ว

    Mam. Thank u. Pl pray for my s kaushik Ranganathan ' s marriage who is 29 years old 🙏🙏🙏

  • @vijayalakshmivasudevan9017
    @vijayalakshmivasudevan9017 2 ปีที่แล้ว

    Mikka nandri sagodhari
    Naanum en pillaigalukaga
    Inda paadalai solgiren

  • @kanchana2053
    @kanchana2053 4 ปีที่แล้ว +2

    Very nice thanks pa 😊

  • @rajamannargudibalakrishnas9821
    @rajamannargudibalakrishnas9821 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா

  • @sreedeviannamalai368
    @sreedeviannamalai368 4 ปีที่แล้ว +2

    Thank you very much

  • @JothimaniBujji
    @JothimaniBujji 2 หลายเดือนก่อน

    முருகன் எனக்கு வழிகாட்டி விட்டார் மேடம் உங்கள் மூலமாக நானும் என் பையனுக்காக இந்த பாடலை பாடுகிறேன் மேடம் நிச்சயம் முருகன் கைவிட மாட்டார் என்ற முழு நம்பிக்கையோடு நான் இந்த பாடலைப் பாடுகிறேன் மேடம் ஓம் முருகா துணை

  • @janikikannu1592
    @janikikannu1592 2 ปีที่แล้ว +2

    Hi,mem,my son 34 yrs, looking for ponnu..Last year I sing this song but it didn't work up..so this year I do again today is 45 days but still no answer..plse pray for my son..I'm very scared..help me..what should I do..muruga muruga🙏🙏

  • @shanthiravindran3042
    @shanthiravindran3042 4 ปีที่แล้ว +1

    Hello Madam How are you? This is very super message for all of us. Thankyou

  • @JothyJothy-b5c
    @JothyJothy-b5c 3 หลายเดือนก่อน

    Yenmaganuku viraivil nalla ponnudan thirumanam nadaka wendum yena wendugiren prathanai pannungal thaye 🙏🙏🙏🙏🙏🙏🎂🎂🎂🙏🙏🙏🙏

  • @queensvlog960
    @queensvlog960 4 ปีที่แล้ว +1

    Mam it very useful info.. I shared with my family ...

  • @kumarigovind9151
    @kumarigovind9151 4 ปีที่แล้ว +1

    Thanks for sharing sis🙏🏻🙏🏻

  • @shanthyshanmugaraja1307
    @shanthyshanmugaraja1307 3 ปีที่แล้ว

    thanks for lot very useful mam😃🙏

  • @kalanatarajan6976
    @kalanatarajan6976 3 ปีที่แล้ว +1

    Pls say thirupugaz for skin problem & for kuzandai pirakka.

  • @leenasbabu3102
    @leenasbabu3102 4 ปีที่แล้ว +3

    Thankyou mam I've already got the lines and pls mam will you pls give the meaning of these godly words🙏

  • @nagaranithirumalai3759
    @nagaranithirumalai3759 3 ปีที่แล้ว

    Tq man very useful information

  • @valarmathimariappan3991
    @valarmathimariappan3991 2 ปีที่แล้ว

    Amma naan endru slogam solla Aarmbithu erukaean en magan ku nalla padiya kallyanam mudiya amma ugal aadirvathamum, kadavul aasirvathamum vennum ammma🙏🙏🙏🙏🙏🙏

  • @kuberapriya
    @kuberapriya 4 ปีที่แล้ว +1

    Arumayana padhivu gowri mam thanku so much can pray for my brother instead of my mom let me know

  • @chandrahinirahinichaandra2471
    @chandrahinirahinichaandra2471 4 ปีที่แล้ว +2

    மிக்க மகிழ்ச்சி கௌரி.🙏

  • @bagyalakshmiarumugam3917
    @bagyalakshmiarumugam3917 3 ปีที่แล้ว +1

    Pl pray for my son .he s 29 yrs.old..for his marriage...in your prarthana session pl .. include his name ,Rijul Pragatheesh...29 yrs..

  • @balasekaran9537
    @balasekaran9537 3 ปีที่แล้ว +1

    For my daughter conceiving soon and for நிம்மதி madam

  • @vimalas2284
    @vimalas2284 4 ปีที่แล้ว +2

    Arunakirinathar thiruvadigal pottri pottri🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmivasudevan9017
    @vijayalakshmivasudevan9017 2 ปีที่แล้ว

    Madhipirkuriya Gowri Sagodhariye
    En irandu pillaigalukagavum
    Neengalprayer pannunga mam

  • @lakshmis3877
    @lakshmis3877 4 ปีที่แล้ว +5

    Thank you very much for the English lyrics and all your guidance... May Lord Murugan keep you and your family blessed happy healthy and safe at all times. 🙏🙏

  • @srinesann1812
    @srinesann1812 4 ปีที่แล้ว +1

    நன்றி mam.

  • @alamelukrishnan7962
    @alamelukrishnan7962 2 ปีที่แล้ว

    Praying for my daughters marriage reciting this for more than a year murugan kan thirakkanum

  • @vishnuscollection1343
    @vishnuscollection1343 3 ปีที่แล้ว

    Thank u so much aunty🙏

  • @reghungl2352
    @reghungl2352 2 ปีที่แล้ว +1

    Om muruga thunai

  • @chenthamaraivenkatesan9039
    @chenthamaraivenkatesan9039 4 ปีที่แล้ว +1

    ரெம்பா நன்றி அம்மா

  • @chennaiengineers2015
    @chennaiengineers2015 4 ปีที่แล้ว +2

    Such a devotional voice 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @rmanimekalai8068
    @rmanimekalai8068 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thanks a lot

  • @geethavenkateswaran1003
    @geethavenkateswaran1003 4 ปีที่แล้ว +7

    மணமகள் அல்லது மணமகள் இவர்களின் நெருங்கிய உறவினர் அவர்களுக்காக சொல்லலாமா

  • @umaelanko8193
    @umaelanko8193 3 ปีที่แล้ว +1

    En malku thrimanam vadi name jayashree date of birth 19,9.91 please vadekoka

  • @12345youtude
    @12345youtude 4 ปีที่แล้ว

    Super mam. Thanks for this info 🙏

  • @ushasridhar2812
    @ushasridhar2812 4 ปีที่แล้ว +2

    Even my son and daughter both are for marriage

  • @manoharamexpert9513
    @manoharamexpert9513 4 ปีที่แล้ว +1

    Vanakkam mam
    Good afternoon.
    PRAMADHAM

  • @sugunanaidu6198
    @sugunanaidu6198 10 หลายเดือนก่อน

    Thank you gowri ma

  • @k.muthukalakala5351
    @k.muthukalakala5351 3 ปีที่แล้ว

    Nandri 🙏🙏

  • @GJEYAKUAMR
    @GJEYAKUAMR 6 หลายเดือนก่อน

    Nan vilakku eathamale padichutte erukken amma
    En annanukku 43 vayasu akuthu thirumanam nadakkanum muruga

  • @JYasodha8431
    @JYasodha8431 4 ปีที่แล้ว

    Thank you very much mam 💐

  • @nbanu9040
    @nbanu9040 4 ปีที่แล้ว +1

    நன்றி

  • @bals55
    @bals55 4 ปีที่แล้ว +2

    Thank you madam

  • @kamalkeyan5173
    @kamalkeyan5173 ปีที่แล้ว

    Thank you

  • @saradivikanivedha5094
    @saradivikanivedha5094 8 หลายเดือนก่อน

    Nanum en sister kaga vendikaran sikaram nalla varan varanum kadavulae

  • @parimalagokul4215
    @parimalagokul4215 4 ปีที่แล้ว +2

    Thanks for sharing. I am going to pray for my son.

  • @chinnasornavallinatarajan3775
    @chinnasornavallinatarajan3775 3 ปีที่แล้ว

    Very good thank you

  • @younggenious2.078
    @younggenious2.078 4 ปีที่แล้ว +2

    Mam vanagam..Mam ithu pola slogam irukka for govt job

  • @raosudha24
    @raosudha24 2 ปีที่แล้ว

    Very nice slogam

  • @rajeshkrisnan4633
    @rajeshkrisnan4633 4 หลายเดือนก่อน

    Amma intha song patinen man agal vilakku vanki vanthu patinen antha vilaku kasinthu enai kila vatiuthu manasuku kastama iruku puthu agal vanki vaithu vilaketralama

  • @Junothegoldie
    @Junothegoldie 4 ปีที่แล้ว +1

    Wow super mam ......