THIS INDUSTRY WAS ORIGINATED IN MOLDIVES BECOUSE THERE ARE ABOUT TOW HUNDREDS ISLANDS IN MOLDIVES AND THEIR MAIN LIVELY HOOD IS FISHING AND THRE IS A PLENTY OF SOORAI FISH AVAILABLE AND TO MAKE USE OF THEIR HAVEST THEY INTRODUCE THR METHOD OF MASI. NOW OUE PEOPLE ARE IN IT. KEEP IT UP.
@@Muthunagarmeenavan நான் இதுவரை மாசி கருவாடு என்பது ஒரு வகை மீன் என்று தான் நினைத்திருந்தேன் இந்த கானொலி பார்த்ததும் தெறிகிறது சூரை மீனில் இருந்துதான் தான் சூரை கருவாடு தயாரிக்கிறார்கள் என்று நன்றி நிகழ்வுகள் தொகுத்து வழங்கிய விதம் அருமை சிறப்பு சகோதரரே நீவீர் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் மற்றும் இதை இவ்வளவு கழ்ட்டப்பட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் வாழ்க நன்றி அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍👍👍👍👍👍👍👍👍👍👍சூப்பர் நீண்ட நாள் சந்தேகம் எப்படி மாசி செய்கிறார்கள் என்ன மீனில் மாசி கருவாடு செய்கிறார்கள் என் சந்தேகத்தை நீக்கி விட்டீர்கள் நன்றி பல💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Superb bro. இப்பதான் தெரியும் எனக்கு இது சூறை மீன்ல பன்றாங்கன்னு. அதுபோல நெய் மீன் கருவாடு. இது விலை கூட. இது எந்த மீன்ல பன்றாங்க bro. அதையும் கொஞ்சம் upload பண்ணா நல்லா இருக்கும்
யாரும் இதுவரை பார்த்திராத பதிவு அருமை தம்பி வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா
THIS INDUSTRY WAS ORIGINATED IN MOLDIVES BECOUSE THERE ARE ABOUT TOW HUNDREDS ISLANDS IN MOLDIVES AND THEIR MAIN LIVELY HOOD IS FISHING AND THRE IS A PLENTY OF SOORAI FISH AVAILABLE AND TO MAKE USE OF THEIR HAVEST THEY INTRODUCE THR METHOD OF MASI. NOW
OUE PEOPLE ARE IN IT. KEEP IT UP.
🎉❤
அருமையா பதிவு இதுவரை பார்த்தது இல்லை வாழ்த்துக்கள்
மாசி கருவாடு வேண்டும் கூரியர் வசதி. உண்டா
நன்றி நண்பரே
முதல் முதல் இப்போதுதான்
மாசி கருவாடு தயார் செய்வதை பார்க்கிறேன்
மிக்க நன்றி நண்பா
நன்றி அண்ணா
@@Muthunagarmeenavan நான் இதுவரை மாசி கருவாடு என்பது ஒரு வகை மீன் என்று தான் நினைத்திருந்தேன் இந்த கானொலி பார்த்ததும் தெறிகிறது சூரை மீனில் இருந்துதான் தான் சூரை கருவாடு தயாரிக்கிறார்கள் என்று நன்றி நிகழ்வுகள் தொகுத்து வழங்கிய விதம் அருமை சிறப்பு
சகோதரரே நீவீர் வாழ்க
வளமுடன் நலமுடன் பலமுடன் மற்றும் இதை
இவ்வளவு கழ்ட்டப்பட்டு தயாரிப்பு பணியில் ஈடுபட்ட அனைவரும்
வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் வாழ்க நன்றி அன்பான வணக்கங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மாசி தயாரிப்பு பற்றி எவ்வளவோ கதைகள் கேட்டிருக்கிறேன். உண்மை இப்போதுதான் தெரிந்தது. நன்றி நண்பா.
நீர் யானண தான் மாசி கருவாடு ன்னு சொல்லி கேட் டிருக்கேன் இப்பதான் சூரமீன் என்று தெரிந்து கொண்டேன் வீடியோ வுக்கு மிக்க நன்றி God bless you 🙏❤️
நீர் யானை யா 😢
சாதாரண கருவாடு ஊரலாக இருக்கும் ஆனால் மாசி கருவாடு மரக்கட்டை போன்று
உள்ளது இது ஒரு பிரமாதமான
தயாரிப்பு சூப்பர்
கருவாடு தாயாரிக இத்தண வேளைய 👍👍👍👌👌💪💪💪💪
சூப்பர் தம்பி இப்பதான் முதல் முதலாக மாசி தயாரிப்பதை பார்க்கிறேன் அருமையான பதிவுகள் நன்றி
நன்றி அக்கா
அருமையான பதிவு. சூரை மீனே மாசி என்பது இத்தனை நாள் தெரியாமல போனது.விலைஅதிகம் என்றாலும் படும் கஷ்டமான வேலை க்கு கொடுக்க லாம்.
நன்றி அண்ணா
பதிவுக்கு மிக்க நன்றி. அருமையான பதிவு.
நன்றி அக்கா
சூப்பர் நான் முதல் முறையாக பார்க்கிறேன் சிறப்பாக இருந்தது
Thanks sister
Super video. Thank you for sharing how they dry these fishes and send for sales. First time I am seeing. Very systematic and neat job done. Super.
Thanks
மாசி கருவாடுங்கிறதை நான் இப்பதான் கேள்வி படு
கிறேன் புதிதான செய்தி❤❤❤❤❤❤❤❤❤
Eththana naatkal kayavaikkavenum maasi
அருமையான பதிவு தலைவா 💚
மிக பயனுள்ள வகையில் வீடியோ பதிவு
நன்றி அண்ணா
Seela meenla seyvangannu ninachirunthom.
Fantastic... 👌👌👌💐💐💐
Very tastiest masi dry fish .our favourite,thank you for sharing this wonderful video 🙏
My favourite masi karuvadu supera irukkum
மிக தெளிவாக விபரம் சொன்னதற்கு மிக்க நன்றி.
நன்றி அண்ணா
வணக்கம் தம்பி நான் முதல் முறையாக மாசி கருவாடு இப்பதான் பார்க்கிறேன் நன்றி தம்பி❤
👍👍👍👍👍👍👍👍👍👍👍சூப்பர் நீண்ட நாள் சந்தேகம் எப்படி மாசி செய்கிறார்கள் என்ன மீனில் மாசி கருவாடு செய்கிறார்கள் என் சந்தேகத்தை நீக்கி விட்டீர்கள் நன்றி பல💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Nan epathan parkeran
Superb bro. இப்பதான் தெரியும் எனக்கு இது சூறை மீன்ல பன்றாங்கன்னு.
அதுபோல நெய் மீன் கருவாடு. இது விலை கூட. இது எந்த மீன்ல பன்றாங்க bro. அதையும் கொஞ்சம் upload பண்ணா நல்லா இருக்கும்
👌சுத்தமான முறையில் 👍👍👍👍👍
Superb process i never see before massi cooking epdi panrathu
Thanks bro
நன்றி இன்று தான் பார்க்கிறேன் ❤❤❤
இது முதல் தடவை மாசி கருவாடு சாப்பிட ரொம்ப பிடிக்கும் இப்படி தான் இப்போ தான் தெரியும்
நன்றி அண்ணா
நான் இப்பொழுதுதான் முதன் முதலில் பார்க்கின்றேன் தம்பி வாழ்த்துக்கள் நன்றாகயிருக்கின்றது
நன்றி அண்ணா
Ippo than first time pakuren thanks for the video thambi
Thanks bro
First' time' I have seen this process systematic work.Thank yo
Thanks bro
அருமையான பதிவு
முதல் முறை பார்கிறேன் அண்ணா 🎉
நன்றி அண்ணா
Nice video. Never seen how maasi is made. One of my favourite items. Thanks.
Arumayana pathivu
Nice vedio
First time l come to know the details about dry fish
Thank you bro
தம்பி மாசிகருவாடு எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை நன்றாக விளக்கம் கொடுத்தினிர்கள்
Super video.. making money is not easy... Hardwork and dedication...
Good information.
நல்ல தகவல் நன்றி
நன்றி இது வரை பார்த்த தும் இல்லை
கேள்வி பட்டதும் இல்லை
நான் இப்பதான் முதன் முதலில் பார்க்கிற
மாசி கருவாடு கிடைக்குமா இது எந்த ஊரில் ரெடி பண்றாங்க
Super vazhthukkal nalla masi karuvadu 😂
1st time bro intha mathiri pakrom super
Thanks
We always have Masi in 0ur home. Very tasty ' cheeni sambandhi ' to go with Appom '
This is the first time im witnessing .now i know the process i like masi sambal
Thanks bro
தம்பி அருமை வாழ்த்துக்கள்
1கிலோ என்ன விலை?
500
Will they add salt to the boiling water or just plain boiling water. I am watching this from USA.
சூப்பர்
சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
சூப்பர் ப்ரோ 👍
நன்றி அண்ணா
Nice video I watched 1st time
தம்பி வெகுஅருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சுகமேசூழ்க
நன்றி அண்ணா
அருமை. சாப்பிட தோனுது
நன்றி அண்ணா
Arumai😮
Thanks bro
முதல்முறையாக இந்த வீடியோவை காண்கிறேன்
Clean a pandrenga super
வழ்த்கள்
Maasi....very tasty. 1st time watching
Good information thambi
Thanks bro
Hi bro na ipo thaan unga video pakren.video super bro.
Thanks bro
அருமை
Very nice. I heard the name of dry fish .
சூரை மீன்களை அவிப்பது என்ன நீரில் ? கடல் நீரிலா அல்லது சாதாரண தண்ணீரிலா ?
Super video
Thanks bro
சென்னைக்கு.அனுப்பமுடியும.
சகோ.
Super video naba
Thanks nanba
Excellent sir
Anna maasikaruvadu vanga midiuma
Super bro🙏 k sami sivakasi உங்கள் subscriber
Thanks bro
Super video bro ❤
Thanks bro
இதன் ஒரு கிலோ என்ன விலை. உங்கள் தொலைபேசி எண் கொடுங்கள்
Super brother.🎉
Thanks bro
ஓலையில் சுற்றி புகை போடுவார்கள் என்று கேள்வி பட்டேன் தம்பி.
நீங்கள் சொல்வதைப் பற்றி எனக்கு தெரியவில்லை அக்கா, ஆனால் மாசு இப்படி தான் வரும் தயாரிப்பார்கள்
Aamam, meenai veka vaithu irantu nalaikku pukai poduvarkal. Athen pinne eduthu veyilil nantraka kaya vaipparkal. Ippadi cheyyum karuvattukku rompa taste irukkum. Inthamathirithan Lakshadweep entra idathil chaikirarkal. Athanal Lakshadweep karuvattukku demand jasthi.
.
@@Muthunagarmeenavanp
Video OK.. anaal mulu soorai meen epdi irukukmnu kaattinal thriyadavarkal theriya mudiyume?. Neengal kaatta villai. Adu oru periya kurai. OK.. nalla quality maasi kilo enna vilai ku kidaikum?.
Super.
Very nice 👍👍👍👍❤❤
Thanks bro
Super 👍
Thanks bro
Gloves உபயோகித்தால் நல்லா இருக்கும்
🎉 SUPER THAMBE
Thanks bro
தம்பி தண்ணீர் கொதிநிவை ஏற்ப்பட்ட பின் மீன் வெந்து பிரியவில்லையே எப்படி. நெருப்பு அதிக அளவில் உள்ளது. ...please answer me. From salem
Soorai meenil neer sathu migavum kuraivu. Idai vetti room temperature il oru pagal muluvadum vaithalum meen alugi pogadu. kulambil pottavudan adu hard aagi vidum. Matra meenkalaip pol pirindu udaindu pogadu. Idu thaan inda meenin speciality. Idil 2 type undu. Ondru cut panninal ulle kadum sivappaga irukum. Idu karuppu soorai. Matradu light pink colorla irukum. Iduku nei (ghee) meen soorainu solvanga. Inda type thaan makkal virumbi vangardu . Idu konjam soft aga irukkum.
Very good video bro. But you did not say what they added to the hot water along with the fish.
God bless you all
Thanks bro
Nice.
Super 👌 bro
Thanks bro
தண்ணீரில் அவிப்பதால் மீனின் சத்துக்கள் அனைத்தும் வீணாக போகும் தானே 🙃🙃🙃🤔🤔🤔🤔
இந்த மாசி தயாரிப்பு நிலையம் எங்கே அமைந்துள்ளது சரியாக தெரிவிக்கவும்
Waoww super kitchen fish❤
Thanks bro
Excellent quality
Thanks bro
தண்ணீரில் உப்பு சேரப்பீர்களா
First time
Super sir
Thanks sir
Super👌👌👌
13:16 NICE VIDEO🎉🎉🎉🎉
எவ்வலவு நேரம் அவிக்க வேன்டும்
Good job👍👍👍👍👍
Thanks bro
Thambi we need machee dry fish monthly three to five kg
நான் மிக விரைவில் வீடியோ போடுவேன் மாசி எப்படி செய்வது என்பதை தெளிவாக மக்களுக்கு புரியும்படி
சிறப்பு அண்ணா
Super bro 1kg proce
Thanks bro
மீனை அவிக்கும்போது உப்பு சேர்க்கிறார்களா?
Super good job
Thanks bro