இந்தியாவை விட சின்ன நாடு, ஆனால் விவசாயத்தில் | Most Advanced Agriculture Country | Thatz It Channel

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024
  • உலகின் பசியை போக்கும் ஒரே விவசாய நாடு, இந்தியாவை விட 50 மடங்கு சிறிய நாடு எப்படி 3 மடங்கு அதிக விவசாயத்தை உற்பத்தி செய்கிறது | Most Advance Agriculture Country In The World
    Join this channel to get access to perks:
    / @thatzitchannel
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ Subscribe us ▬▬▬▬▬▬▬▬▬▬
    Main Channel: bit.ly/2TxSChs
    Travel Vlog Channel: bit.ly/3s5ijq3
    Facebook: bit.ly/3s2CGV4
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    This Video & Audio Content has been made 'available only for Educational and informational purpose' only. The Broadcaster cannot be held accountable for authentication of content.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content & Voice: Vinod Ebenezer
    Video Editing: Blesswin Daniel
    Background Music: Licensed
    Want to work with us? Email your resume: ytcopymanager@gmail.com
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    For Copyright matters, Please contact us first at: ytcopymanager@gmail.com
    Several segments are licensed under "creative commons":
    cc0, cc by SA 1.0, cc by 2.0, cc by SA 3.0 and cc by SA 4.0 License
    creativecommon...
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    Attention Viewer's:
    Hatred, offensive, discrimination, racist, disrespectful comments will be removed and the person will be muted forever immediately. So please comment your thoughts with respect to everyone, as this is a public forum.
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    #thatzit

ความคิดเห็น • 460

  • @ThatzItChannel
    @ThatzItChannel  ปีที่แล้ว +37

    If you like this video then please share it with your Friends & Family 😊🙏
    Follow us on Instagram: bit.ly/34MK7p6
    Follow us on Facebook: bit.ly/3s2CGV4

  • @RamRamesh-bz2vv
    @RamRamesh-bz2vv ปีที่แล้ว +146

    இந்தியா ஒரு விவசாய நாடு தான் ஆனா இங்க விவசாயத்தை பொருட்டாவெ மதிக்க மாட்டேங்கிறாங்க

    • @balasubramaniansambasivam2218
      @balasubramaniansambasivam2218 ปีที่แล้ว +5

      Private agriculture working on economics & commerce, not on politics and subsidies.
      Their research is productive. Our R&D is like Govt job, salary without results.

    • @arunachalam1996
      @arunachalam1996 10 หลายเดือนก่อน

      அதானியை மதிச்ச போதும் பி எம் ஆக தொடராலாம் அது போதுமே நாடு நாசமண்ணா போணதான் எங்களுக்கு நல்லது என வாழ்பவனுக ஆட்சியில் வைத்து என்ன பயன் ஜெய் ஜவான்
      ஜெய் கிஷான் இப்படியே வண்டிய உருட்டிட வேண்டியது தான் அக்னிபத் ஜவானுக்கும்
      கிள்ளி போட்ட ழணம் விவசாயத்துக்கு கொடுத்து வாங்கிய கடனை கட்டமுடியாது சங்கு உதிடுவானுக

  • @sundarabala6507
    @sundarabala6507 ปีที่แล้ว +15

    இந்திய அரசாங்கம் கொஞ்சம் திரும்பி பார்க்க வைத்த அருமை யான தகவல் ஒளி பரப்பு வாழ்த்துக்கள் உங்கள் குரலும் அருமை

  • @henrydaniel7392
    @henrydaniel7392 ปีที่แล้ว +53

    அழிவுக்கு இட்டுச் செல்லும் நாடுகளான அமெரிக்கா,ருஷ்யா மத்தியில் ஒரு ஆக்கப்பூர்வமான நாடு.வாழ்த்துகள் !

  • @shaji5446
    @shaji5446 ปีที่แล้ว +8

    அங்கு படித்த இளைஞர்கள் விவசாயம் செய்கிறார்கள்.... நம் நாடு‌ முன்னேற வேண்டும் என்று நினைக்கிறார்கள் ...இங்கு படித்து‌ விட்டு நம் நாட்டை குறை கூறிக்கொண்டு வெளிநாட்டில் போய் வாழ்வதை பெருமையாக நினைக்கிறார்கள் .... இப்போது விவசாயம் செய்யும் பெரியவர்களுக்கு படித்த இளைஞர்கள் உதவியாக நின்றால் சில வருடங்களில் நாமும் சாதனை புரியலாம்

  • @suseelas9281
    @suseelas9281 ปีที่แล้ว +44

    நெதர்லாந்து விவசாயம் பற்றி கூறியுள்ளது மிகவும் ஆச்சரியமாகவும அருமையாகவும் வித்தியாசமானதாக வும் உள்ளது. அருமையான பதிவு.

  • @aruljothianbargalannalayam9267
    @aruljothianbargalannalayam9267 ปีที่แล้ว +43

    மக்களின் மன நிலையை பொறுத்து தான் ஒரு நாட்டின் வளர்ச்சி அமையும். அகம் மாறினால் புறம் மாறும்.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!வள்ளல் மலரடி வாழ்க!வாழ்க!!

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 ปีที่แล้ว +46

    அந்த நாட்டில் விவசாயம் மற்றும் விவசாய கூலி தொழிலாளி களுக்கு முக்கியதுவம் கொடுக்க படுகிறது ஆனால் இங்கு விவசாயிகளின் நிலை

    • @rathinasamys.rathinasamy.1257
      @rathinasamys.rathinasamy.1257 ปีที่แล้ว +2

      அங்கு கூலி தொழிலாளியை கிடையாது.எல்லாம் இயந்திர மரம்.

  • @cjk9211
    @cjk9211 ปีที่แล้ว +248

    ஏற்றுமதி நாட்டின் மக்கள் தொகையை ஒட்டி அமைகிறது.130 கோடி மக்களுக்கு உணவளித்தபின்தானே மிஞ்சியதை ஏற்றுமதி செய்யமுடியும்.

    • @balamuruganbalamurugan2183
      @balamuruganbalamurugan2183 ปีที่แล้ว +20

      சரியா சொன்னீங்க

    • @saisaran1071
      @saisaran1071 ปีที่แล้ว +2

      You are right but there was no mass production even we can.... isn't it..!?

    • @kumarblore2003
      @kumarblore2003 ปีที่แล้ว +6

      Nam makkal அனைவரும் பசியின்றி தூங்க செல்கிறார்கலா?

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว +11

      @@balamuruganbalamurugan2183 இங்கு பல கோடி மக்கள் வக்கனையா சோறு தின்ன வேண்டும் என்று புரிகிறது அல்லவா? உள்நாட்டில் தேவை இவ்வளவு அதிகமாக இருந்தும் ஏன் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது எந்த நாயும் குரல் கொடுப்பது இல்லை? எட்டு வழிச் சாலை, பர்ந்தூர் விமான நிலையம் என்று நாங்கள் தினமும் போராடும் போது எங்க போனீர்கள்?

    • @positivity20
      @positivity20 ปีที่แล้ว +2

      Correct, perfect

  • @sknrocky_23
    @sknrocky_23 ปีที่แล้ว +103

    100ஆண்டுகள் இந்திய நாட்டிற்கு தேவைப்படும். காரணம் உபயோகமில்லாத அரசுகள், அரசியல்வாதிகள், விளைநிலங்கள் ரியல் எஸ்டேட்களாக கூறு போடப்படுவது, மற்றும் பொழுதுபோக்கு மொபைல் அப்ளிகேஷன்கள் #IPL ஆட்டங்கள், #IPL சார்ந்த ஆன்லைன் சூதாட்ட அப்ளிகேஷன்ஸ்கள் போன்றவைகளால் தான் நூறாண்டுகள் இன்னும் தேவைப்படும்.

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw ปีที่แล้ว +5

      நூறு ஆண்டுகளில் நாட்டில் ஒரு பயலும் இல்லாமல் வெளிநாடு கெளம்பிடுவானுங்க😀😀

    • @henrydaniel7392
      @henrydaniel7392 ปีที่แล้ว +1

      @@Ravana-gd5fw சூப்பர்

    • @DH1N1
      @DH1N1 ปีที่แล้ว +3

      Tasmac ah vitutingale..?

    • @karthikvpc
      @karthikvpc ปีที่แล้ว

      @@Ravana-gd5fw எந்த வெளிநாடு இத்தனை மக்களையும் அழைக்கிறது?

    • @preethir1124
      @preethir1124 ปีที่แล้ว

      Super bro said the fact

  • @yoothabenjamin723
    @yoothabenjamin723 ปีที่แล้ว +9

    நெதர்லாந்து ஒரு இயற்கை மற்றும் அழகான நாட்டு 🇳🇱🧡🍊

  • @monishau3569
    @monishau3569 ปีที่แล้ว +14

    பாதுகாப்பு இல்லை ஒருஒரு நாளும் எதிர் பாரா விபத்து😢 Resent incident - current line விழுந்து விட்டது office போய் சொன்னா நாளை தான் வருவோம்னு சொல்றாங்க ;அந்த1day fulla வேறு யாராச்சும் on பண்ணிட போறாங்கனு அப்பா அங்கே இருந்தாங்க

  • @jagannathank2806
    @jagannathank2806 ปีที่แล้ว +3

    Good inspirational agricultural and livestock development motivational information

  • @perumaltyu1462
    @perumaltyu1462 ปีที่แล้ว +26

    விவசாயி மகன் என்பதில் எனக்கு பெருமை

    • @kaviyarasanm9395
      @kaviyarasanm9395 ปีที่แล้ว +2

      விவசாயி மகன் ஆக இருந்த போதும விவசாயி ஆக கூடதா உங்களேட ஆ
      அப்பாக்கு அப்புறம் யார் விவசாயம் செய்வது இளைய தலைமுறையினர் தான் செய்ய வேண்டும்

  • @haribabuchandrasekaran9622
    @haribabuchandrasekaran9622 ปีที่แล้ว +34

    இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சம் ஒழிக்கப்பட்டால் ஓரளவுக்கு வாய்ப்பு உள்ளது.நன்றி

    • @mohant3686
      @mohant3686 ปีที่แล้ว

      இந்திய தேசத்தில் லஞ்சம் கொலை, கொள்ளை கிரிக்கெட் என்றகேடுகெட்ட சூதாட்டம், மதகலவரம், இனக்கலவரம் இவைகளை அடியோடு துடைத்தெரியவேண்டும் மக்கள் இதற்கு முன்வரவேண்டும் எந்த ஊழல் அரசுகளையும் நம்பியிருக்கவேண்டாம் ஒவ்வொரு தனிமனிதனும் துணிந்துநிற்க வேண்டும் அப்போதுதான் இந்தியா கொஞ்சம் உருப்படும் அதற்கு ஒரு ஐம்பது ஆண்டுகளாகும் சகோ!

    • @narpaal1196
      @narpaal1196 ปีที่แล้ว +3

      நான் ஒழிக்கிறேன். எனக்கு எவ்வளவு கமிஷன்???. ஹாஹா...

  • @yogarajahsgy3553
    @yogarajahsgy3553 ปีที่แล้ว +12

    இந்த நாடு மாதிரி எல்லா நாடுகளிலும் உழைப்பின் மேன்மை கூடினால் போதும்,நிறைவின் மகிமையை எல்லோரும் அனுபவிக்கலாம் .

  • @monishau3569
    @monishau3569 ปีที่แล้ว +13

    நல்ல இயந்திரம் நம்மிடம் இல்லை உடல் உழைப்பை வைத்து பயிர் செய்தால் பலன் இல்லை;பயிர் தினமும் பார்த்தால் மட்டுமே மகசூல் கிடைக்கும்; பயிர் செய்பவனுக்கே அதன் வலி புரியும்;

  • @babujjilalithadhana9494
    @babujjilalithadhana9494 ปีที่แล้ว +19

    Agriculture is more important to life thanks🙏🌹

  • @KarthikC-jo7hh
    @KarthikC-jo7hh ปีที่แล้ว +6

    இதன் மூலம் வேளாண்மையில் நாம் எவ்வளவு பின்நோக்கி இருக்கிரோம் என்று தெரிகிறது. நல்ல அரசியல்வாதிகள் பற்றாக்குறை உள்ளது என்பதை நம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.. 🤔🤔🤔🤔🙏🙏🙏🤔🤔🤔

  • @daniyalraja5945
    @daniyalraja5945 ปีที่แล้ว +7

    விவசாயத்தை போற்றுவோம்

  • @gopalkrishnan1237
    @gopalkrishnan1237 ปีที่แล้ว +17

    மக்கள் மீது உண்மையான அன்பு கொண்ட சரியான தலைவன் அமைந்தால், ஒரு 5 வருடத்தில் நெதர்லான்ட் வளர்ச்சியை (விவசாயத்தில்) எட்டலாம்

  • @ommurugamurugaomnama6226
    @ommurugamurugaomnama6226 ปีที่แล้ว +30

    நெதர்லாந்து நாட்டு மக்கள் வளமுடன் நலமுடன் வாழவேண்டும்.

    • @dhakshaatraders6650
      @dhakshaatraders6650 ปีที่แล้ว

      Govt not supported

    • @Ravana-gd5fw
      @Ravana-gd5fw ปีที่แล้ว

      தம்பி உனக்கு நெதர்லாந்துக்கு விசா வார மாதம் அனுப்பி வைக்கிறனப்பா 😃😃

  • @arumugam.karumugam.k8409
    @arumugam.karumugam.k8409 ปีที่แล้ว +3

    Very good message for your sharing congratulations to your super work 👏 👍

  • @MohanRaj-iq7zy
    @MohanRaj-iq7zy ปีที่แล้ว +9

    விவசாயம் தமிழ் நாட்டில் எப்படி முடியும் லே அவுட் என்கிற பெயரில் ரியல் எஸ்டேட் அதிபர்கள் விளை நிலங்களை கூறு போட்டு விற்று வருகின்றனர் விவசாயமே தெரியாத பணக்காரர்கள் பல ஏக்கர்களை வாங்கி குவித்து பொட்டல் காடாகி வருகின்றது தமிழகம் இளைய தலைமுறையும் விவசாயத்தில் ஈடுபாடு காட்டவில்லை ஏசி ரூமில் இருக்கவே ஆர்வம் காட்டுகின்றனர் எதிர் காலம் கேள்விக்குறியே

    • @sureshkumar-zo5sl
      @sureshkumar-zo5sl ปีที่แล้ว +3

      Sudalai mannar iruku varai enga velangathu

  • @tamilsri7567
    @tamilsri7567 ปีที่แล้ว +3

    அருமையான தகவல் நன்றி❤

  • @g.prakashg.prakash1980
    @g.prakashg.prakash1980 ปีที่แล้ว +10

    நதி நீர் தேசியமயம் ஆனால் இந்தியா உலகின் முதல் உணவு உற்பத்தி செய்யும் நாடாக மாறும்

  • @gopalakrishnanp5570
    @gopalakrishnanp5570 ปีที่แล้ว +18

    நீங்கள் சொல்வது சரி ஆனால் இந்திய மக்கள் மக்கள் தொகை அதிகம் ஆகையால் நம் உற்பத்தி உற்பத்தி செய்வது நமக்கே அதிக அளவில் தேவைப்படுகிறது. நெதர்லாந்து மக்கள் தொகை மிகவும் குறைவு.

  • @archibaldneil3031
    @archibaldneil3031 ปีที่แล้ว +7

    நெதர்லாந்து பற்றிய அறிந்திராத பல தகவல்கள் தெளிவாக அருமையாக உள்ளது.

  • @pavikarupz4207
    @pavikarupz4207 ปีที่แล้ว +4

    எனக்கு இந்த வீடியோவ ரொம்ப பிடிக்கும்

  • @lifeishard8208
    @lifeishard8208 ปีที่แล้ว +17

    Netherlands is very clean country, itergrated administration system (city council services everything ex; Birth certificate, passport, driving licence, marriage registration, vechile tax.land registration etc)
    I am Dutch national since 2014

    • @rameshjayasri3197
      @rameshjayasri3197 ปีที่แล้ว

      இந்திய பாடும் மிக
      சீக்கிரமாக பசுமை நிறைந்த நாடாக மாற நாம் இன்றே திட்டமிட்டு உழைப்போம்.
      விவசாய நிலம் மற்றும் விவசாயிகளைக் காப்போம்.
      உணவு உற்பத்தியில் முதலிடத்திற்கு வர
      புது யுக்திகளைக்
      கையாள்வோம்.
      வாழ்க பாரதம்!
      வளர்க விவசாயம்!

    • @Lathixhuman
      @Lathixhuman ปีที่แล้ว

      Tax evlo bro ? income tax

    • @packianathang437
      @packianathang437 ปีที่แล้ว

      Super...

    • @packianathang437
      @packianathang437 ปีที่แล้ว

      ​@@Lathixhumankonjumthan 30%

  • @hameed7939
    @hameed7939 ปีที่แล้ว +7

    Not only in Agriculture but they are pioneers in some of the advanced technologies.For instance Philips is based in Netherlands.

  • @navishwanavi523
    @navishwanavi523 ปีที่แล้ว +14

    Super bro. It's in our farmers hand and I think very soon Indian will reach Netherlands farmings because now a day's many celebrities are involving there lives in farms. Even we are trying to do farms.I'm fan of your voice bro and to see you in live video.

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 2 หลายเดือนก่อน

    Arumaiyana pagirve...Nandri Aiyaa

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு 👍

  • @kumaravadivelr4346
    @kumaravadivelr4346 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டை முன்னேற்றபாதையில கொண்டுசெல்லபோறோம்,, வளர்ச்சிசெய்யபோறோம் னு எது எதுக்காகவோ மூதலீடுகளை ஈர்க்கபோறோம் உலகநாடுகளுக்கெல்லாம் பயணம் செல்கிற விடியல் அரசு,, விவசாயத்தை வளர்த்தெடுக்க,, பசுமைபுரட்சியை மேற்கொண்டிட நெதர்லாண்ட் க்கு ஒரே ஒரு முறை நீங்கமட்டுமில்ல விவசாயத்துறை மந்திரி துறைஅதிகாரிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயத்தை உயிராக நேசிக்கிற மதிக்கிற சிறு குறு விவசாயிகள், பெருவிவசாயிகள் னு 100,300பேரை அரசுசெலவில, ஒரு வாரமில்ல ஒரு மூணுமாசத்துக்கு கூடவேயிருந்து விவசாயத்தை வளர்த்தெடுக்கறாங்க செழிக்கவைக்கிறாங்கன்னு நல்லா பாத்து கற்றுகிட்டு வாங்க!
    நாடும் மக்களும் நல்லா இருப்பாங்க,,
    ஆக முதல்ல விவசாயத்தை வளர்த்தெடுக்கிற வேலையை கடமையை செய்ய இந்தமாறி ஆக்கபூர்வமான பயணங்களை மேற்கொள்ளுங்க ராஜாங்கம்!! அதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையை உண்டாக்கும், ஒகே!!!

  • @pavikarupz4207
    @pavikarupz4207 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு,.ஒரு இன்டிரஸ்டா இருக்கு,.

  • @dravidathamilan
    @dravidathamilan ปีที่แล้ว

    விவசாயிகளின் முன்னேற்றம் இந்தியவில் மிகவு‌ம் பின் தங்கிய நிலையில் தான் உள்ளது..
    மேலும் விவசாய தொழில்நுட்பம் மிகவும் குறைவு.
    இந்திய அரசாங்கம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வழங்காமல் இருப்பதும் இதற்கு காரணம்.
    விவசாய நிலங்கள் மீது அக்கறை இல்லாமல் இருக்கிறது.
    நான் கன்னியாகுமரி மாவட்டத்தை சார்ந்தவன் 2005 ல் 95%ஆக இருந்த விவசாய நிலம் தற்போது 20% ஆக குறைந்துள்ளது..

  • @murugueasan512
    @murugueasan512 ปีที่แล้ว +4

    இந்திய அரசியல்வாதிகள்.விவசாயத்துறை அதிகாரிகள்மாதிரி யாரும் இல்லைபோல.அதான் முன்னாடி போயிக்கிட்டிருக்காங்க.

  • @jothiganesan5435
    @jothiganesan5435 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி.

  • @srinivasank1468
    @srinivasank1468 ปีที่แล้ว +1

    Very good and informative video. Thanks

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 ปีที่แล้ว

    நற்செய்தி நன்றி

  • @boopathiraja13007
    @boopathiraja13007 ปีที่แล้ว +7

    அக்ரி வாழ்க...🎀✨

  • @arunkumara2580
    @arunkumara2580 ปีที่แล้ว +4

    Iam former, it's very difficult

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள். இந்திய தேசம் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்பதுக்கு நன்றிகள். இயற்கை உரங்களை முழுமையாக வரவேற்போம். இந்திய தாய்மண்ணுக்கு வணக்கம்.
    மோடியின் முயற்சிக்கு வாழ்த்துகள். நோயில்லா வாழ்வு மலர வாழ்த்துக்கள்

  • @ramachandransundararaju9885
    @ramachandransundararaju9885 หลายเดือนก่อน

    Very inormative and timely. It is high time our government consider sending Agricultural experts from different disciplines and teams of different crops. cultivating agriculturists to study on the spot technical aspects to Netherlands and follow up seriously for adoption. Our beloved PM Sri Modiji will definitely do it . Thank you and all the best.

  • @lathashankarshankarlatha
    @lathashankarshankarlatha ปีที่แล้ว

    Very very good message.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 2 หลายเดือนก่อน +1

    Jesus yeshua bless all from india Tamilnadu Kanyakumari district Tamil now in Canada

  • @saravanangopal9094
    @saravanangopal9094 ปีที่แล้ว +2

    இந்த நாடுத்தான் உலகத்திலேயே கடல் மட்டத்திற்கு கீழ் அமைந்துள்ளது இருப்பினும் அதிநவீன தொழில் நுட்பத்தை கொண்டு விவசாயம் செய்து உலகத்திக்கே மலர்கள் காய்கறிகள் பால் பொருள்கள் இறைச்சி கடல் உணவு பொருட்கள் உலகத்திக்கே ஏற்றுமதி செய்து அசத்தும் மிகப்பெரிய அறிவாளிக்களும் கூட

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 ปีที่แล้ว

    சிறந்த காணொளி

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 ปีที่แล้ว +1

    நீங்க சொன்னது எல்லாம் சரி ஆனால் கடைசியாக சொன்ன செய்தியால் எந்தப் பலனும் இந்திய விவசாயிகளுக்கு கிடைக்கப்போவது இல்லை...

  • @TevediyaMuindaRachetha
    @TevediyaMuindaRachetha ปีที่แล้ว +6

    India🇮🇳 Africa 🌍best for agriculture, curry leaves grow very well in India🇮🇳 than cold countries

  • @SukumaranKrishnamurthy-zf8mv
    @SukumaranKrishnamurthy-zf8mv ปีที่แล้ว +1

    Excellant infn. That require to India. As u said everything shd be automated in our agriculture
    This can only be posible by govt and pvt corporates. Great thinking by you for our country. Pls take this directly to govt
    Best wishes tku v much.

  • @subramaniyanswaminathan2918
    @subramaniyanswaminathan2918 ปีที่แล้ว +2

    குறளின் இனிமை. இலன் என்று இருப்பாரை காணின் நிலமென்னும் நல்லாள் நகும். அதன் பொருள். யான் இல்லாதான் என்று வறுமையில் இருப்பவரை கண்டால் நிலமடந்தை தனக்குள் சிரிப்பாள். நன்றி.

  • @RanjithKumar-ix2jc
    @RanjithKumar-ix2jc ปีที่แล้ว +3

    neenga podra video yallame super sir❤

  • @mohant3686
    @mohant3686 ปีที่แล้ว +8

    நெதர்லாந்து என்ன நெதர்லாந்து எங்கநாடு ( இந்தியா) வல்லரசு இன்று உலகத்திலேயே சீனாவைமுந்திவிட்டோம் மக்கள்தொகையில் இது ஒன்று பத்தாதா?

    • @vetrivel-
      @vetrivel- ปีที่แล้ว +1

      அதனால உங்களுக்கு இந்த மண்ணில் இடம் இல்லாமல் போனதா ? தாய் மண்ணை பழிக்கும் பழக்கம் உள்ள வரை நாடு பின்தங்கிதான் இருக்கும்.

  • @sudhakart3025
    @sudhakart3025 ปีที่แล้ว +3

    Hi இட்டாலி ரயில் வீடியோ மிஸ்ஸிங் அதுல இருந்து உங்க சேனல் நான் ஃபாலோ பண்றேன் ப்ரோ இந்த ஆண்டு உங்க வீடியோ முதல் வீடியோ என் பேர் இருக்கும் இந்த வாட்டி ரொம்ப நாளா என் பெயர் வரல

  • @kanagarajraj2649
    @kanagarajraj2649 ปีที่แล้ว +7

    அனைவருக்கும் வணக்கம் இந்தியாவை விட மிக சிறிய நாடு அதுவும் நம்மை விட வளம் குறைந்த நாடு... விவசாயத்தில் இவ்வளவு சாதிக்க முடிகிறது என்றால் கண்டிப்பாக நம்மாலும் இவர்களை விட அதிகமாக..சாதிக்க முடியும்.. இதற்கு அரசாங்கம் விஞ்ஞானிகள் விவசாய பொதுமக்கள் மூவரும் ஒத்துழைப்புடன் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் கண்டிப்பா நம்மாலும் சாதிக்க முடியும். ஜெய்ஹிந்த். . 🙏🙏

    • @sivaerode05
      @sivaerode05 ปีที่แล้ว +1

      விவசாயிக்கு இங்கு பெண் கொடுப்பதில்லை

  • @barasra8847
    @barasra8847 หลายเดือนก่อน

    Very good info! When science, technology joins any sector will improve! India should learn from this!

  • @duraipaza2693
    @duraipaza2693 ปีที่แล้ว

    சூப்பரப்பு🎉🎉❤

  • @miyazakiya7518
    @miyazakiya7518 ปีที่แล้ว

    Thank you for your time

  • @dilipv576
    @dilipv576 ปีที่แล้ว +2

    Super videos na

  • @nellainayagam3038
    @nellainayagam3038 ปีที่แล้ว +1

    Best information , thanks

  • @ShmugaShanmugavadivel
    @ShmugaShanmugavadivel ปีที่แล้ว +1

    Vary,, good,,Agre,, counters,,in,,sambil,, world,,l, like,,natharland❤

  • @சரவணன்-த4ள
    @சரவணன்-த4ள ปีที่แล้ว +4

    கேட்பதற்கு நல்லாதான் இருக்கு ஆனால் இயற்கை முறையா? ஹைபிரிட் விதை செயற்கை உரம் நச்சுகொள்ளி பயன்படுத்ததானே செய்வாங்க ஏன்னா ஐரோப்பிய நாடாச்சே.

  • @gnaneswaripeter4253
    @gnaneswaripeter4253 ปีที่แล้ว

    Thank you for your good statement

  • @mport7754
    @mport7754 ปีที่แล้ว

    Intresting thanks for sharing

  • @inthiranram4039
    @inthiranram4039 ปีที่แล้ว +8

    Bro 60 or 70 percent food production waste tha aguthu india la. Last 2 month la en village mattum oru 3 ton tomatto waste airuku neega export pannama vittudu former mela kurai soldra mathri irukku

  • @jeevajeeva4305
    @jeevajeeva4305 ปีที่แล้ว +3

    Really super bro❤

  • @AlwarS-i9c
    @AlwarS-i9c 2 หลายเดือนก่อน

    Netherlands patri arumaiyana payanulla karuthukkalai therivitha thangalukku valthukkal paaraatukkal

  • @rajeshraj6611
    @rajeshraj6611 ปีที่แล้ว +1

    Super

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 2 หลายเดือนก่อน

    Beautiful comentry without adding extra things

  • @krishnaswamyrukmangathan5735
    @krishnaswamyrukmangathan5735 2 หลายเดือนก่อน

    Excellent

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 ปีที่แล้ว +1

    நம் இந்தியாவில் பாதிக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் எல்லாம் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் எல்லாம் சுரண்டப்பட்டு அடுக்குமாடி கட்டிடங்களாக மாறிக்கொண்டிருக்கிறது பிறகு ஒரு கட்டத்தில் விவசாயம் செய்ய நிலம் இல்லாமல் தவிக்க போகிறார்கள் பிறகு சோற்றுக்கு என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை !

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 3 หลายเดือนก่อน

    Wow super.

  • @ar.suriamoorthy.648
    @ar.suriamoorthy.648 2 หลายเดือนก่อน +1

    நெதர்லேண்ட் பருவ நிலை எல்லா வகையிலும்
    நெதர்லாண்ட் நாட்டிற்கு
    நன்மை செய்கிறது
    வருடத்தில் பெரும்பான்மையான
    மாதங்களில்
    காலை 5 மணிக்கு உதிக்கும் சூரிய பகவான்
    இரவு 11 மணி வரை வெளிச்சம் தருகிறது.

  • @abiabilash8480
    @abiabilash8480 ปีที่แล้ว

    Well done keep it up 🔥🔥🔥

  • @solaiarumugam7186
    @solaiarumugam7186 ปีที่แล้ว +1

    Nice vibeo bro ❤❤❤

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly ปีที่แล้ว +4

    Love r
    Support agriculture
    🪴🌴🌱🌴🌾🌴

  • @chithrandychithrandy5291
    @chithrandychithrandy5291 2 หลายเดือนก่อน

    Super Sir Their Our Government To Be Training Think About Their Plan

  • @karuppaiyahpandiarajan9098
    @karuppaiyahpandiarajan9098 ปีที่แล้ว +5

    Superb ❤❤❤

  • @aespakarina204
    @aespakarina204 หลายเดือนก่อน

    Water management is very important to avoid drought and floods and to Save agriculture.

  • @MohanRaj-bb1dv
    @MohanRaj-bb1dv ปีที่แล้ว +5

    The Netherlands is first country become in food export because the reason is simple. The name is India
    Why I am say india because Netherlands (buy) import from our coco peats.
    The coco peat abserved 3.5lit water. So they (dutch) easyly produce food products.
    This is the major reason they become first in food products.

  • @shri9933
    @shri9933 ปีที่แล้ว

    Useful info, India can try to be like this country

  • @veerakaruna
    @veerakaruna ปีที่แล้ว

    Thanksgiving 👍🏾

  • @hafis456
    @hafis456 ปีที่แล้ว +2

    Chennai vs bengalore podunga bro romba nala kekuren 😢😢

  • @velmuruganm2175
    @velmuruganm2175 9 หลายเดือนก่อน

    Super beautiful

  • @ragavendraramamoorthy6507
    @ragavendraramamoorthy6507 ปีที่แล้ว +1

    புதிய தொழில் நுட்பம் வர வேண்டும்

  • @Info777-n2f
    @Info777-n2f หลายเดือนก่อน +1

    Indian government should copy all these ideas for agriculture

  • @chandrunaidu5487
    @chandrunaidu5487 8 หลายเดือนก่อน +1

    When Indian government respect .then we will grow up

  • @js8034
    @js8034 ปีที่แล้ว +2

    Video is super bro 🎉

  • @ecbmanikandan
    @ecbmanikandan 11 หลายเดือนก่อน

    @ Futuristic Naam Thamilar Katchi...!

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 ปีที่แล้ว

    Very good news

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Super 💞 brother

  • @santhoshsprings
    @santhoshsprings ปีที่แล้ว +1

    Chinese products patti video podunga bro?!?!

  • @padmasuresh4260
    @padmasuresh4260 ปีที่แล้ว

    Good informations

  • @murugastudioyoutube3165
    @murugastudioyoutube3165 5 หลายเดือนก่อน +2

    அண்ண ஊட்டி உருவான கதைய நீங்க செல்லுங்க

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 ปีที่แล้ว +1

    Exports are based on a basic theory called Comparitive cost theory of economics. We have more cheap labour and export workers, both skilled and unskilld to the entire world. One country exports in which it has a comparitive cost advantage in production.
    By adopting to demand oriented supply and exports, we need to facilitate production of quality and cheaper produces, both for export and import substitution.
    "The Athma Nirbar" scheme focusses on this aspect to diversify economic activities.
    We are taking lesson from Netherlands or Isrel for our own development

  • @somasundaramr4068
    @somasundaramr4068 ปีที่แล้ว +1

    நெதர்லேண்ட் விவசாயம் பற்றிபார்த்தேன் இந்தியாவில் மிகஅளவில் விவசாயிகள் உள்ளனர் இதில் ஐந்துஏக்கர்களுக்கும குறைவான நலம் உள்ளவர்கலே மிகஅதிகம் இதில் எவ்வாறு நவினஇயந்திரங்களை பயன்படுத்தமுடியும் நீங்கள் காட்டியபடத்தையேபாருங்கள் அதுபோல நூற்றுகணக்கான நலங்கள் இந்தியாவில் யாருக்கேனும் இருக்கமுடியுமா இந்தியாவின் நலஉச்சவரம்பு சட்டம இடம் கொடுக்குமா சொள்ளுவது எளிது செயல் இயலாது எந்தநாட்டோடும் இந்தியவிவசாயிகளை ஒப்பிடாதீர்கள் விறலுக்கேத்தமோதிரம்தான் மோதிம்தான் போடமுடீயும் சோமசுந்திரம் Ex M L A புதுச்சேரி வணக்கம்

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw 2 หลายเดือนก่อน

    Big careful ......

  • @kailasam7462
    @kailasam7462 ปีที่แล้ว

    Great